No video

பாவம் செய்யாதிரு மனமே பாடல் விளக்கம் (Paavam Seiyaathiru Maname) Kaduveli Siddhar Paadal | PART 4

நந்தவனத்தில் ஓர் ஆண்டி, இந்தப் பாடல் விளக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூடவே, நம்மளோட ஒரு subscriber முழுப் பாடலின் விளக்கத்தையும் கேட்டுள்ளார். ஆக, பாவம் செய்யாதிரு மனமே என்ற சித்தர் பாடலின் விளக்கத்தைதான் இந்தக் காணொளியில் பார்க்கவுள்ளோம்.
இது மொத்தம் 33 சரணங்களைக் கொண்டுள்ளதால் ஒவ்வொரு பாகமாக போடவுள்ளேன். ஆகையால், தொடர்ந்து முடிவிலி தழல் வலையொளியுடன் இணைந்திருங்கள்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடல் விளக்கம்:- • நந்தவனத்தில் ஓர் ஆண்டி...
பாவம் செய்யாதிரு மனமே பாடல் விளக்கம் பாகம் 1:-
• பாவம் செய்யாதிரு மனமே ...
பாவம் செய்யாதிரு மனமே பாடல் விளக்கம் பாகம் 2:-
• பாவம் செய்யாதிரு மனமே ...
பாவம் செய்யாதிரு மனமே பாடல் விளக்கம் பாகம் 3:-
• பாவம் செய்யாதிரு மனமே ...
_____________________
Disclaimer❗🔺
The opinions expressed in this video are solely of mine and do not necessarily reflect the views or opinions of any others.
The purpose of this video is to share my personal thoughts, reactions, and analysis. While I strive to provide a fair and balanced review, my views are subjective and may be influenced by my own experiences, beliefs, and preferences.
It's important to recognize that every single person may have a different interpretation and my perspective is just one of many. I encourage viewers to form their own opinions by reading or listening and engaging critically with its content.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் யாவும் என்னுடைய பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகும். இவை வேறு எந்தத் தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கியது அல்ல.
என் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் பகுப்பாய்வுகளைப் பகிர்வதே இந்தக் காணொளியின் நோக்கம். நான் நியாயமான, தரமான மற்றும் சமநிலையான மதிப்பாய்வை வழங்கும்போது, எனது பார்வைகள் அகநிலை, எனது சொந்த அனுபவங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களால் அமைந்தவையாக இருக்கலாம்.
ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு விடயங்களின்மீது வெவ்வேறு கருத்துகள் அல்லது விளக்கங்கள் இருக்கலாம் என்பதையும், எனது பார்வை அவற்றில் ஒன்றாகும் என்பதையும் அங்கீகரிப்பது முக்கியம். இவற்றைப் படிப்பதன் மூலமும் அல்லது கேட்பதன் மூலமும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த கருத்துகளை உருவாக்கலாம்.
_________________
Music provided by no copyright - audio world
• indian traditional bac...
_____________________
EDITED BY:- @mudivili_thazhal
PAAVAM SEIYATHIRU SONG CREDITS:- @naanyaar
_____________________
#NandhavanathilOorAandi
#நந்தவனத்தில்ஓர்ஆண்டி
#sitharpaadal
#philosophyoflife
#vazhkaithathuvam
#vazhkaithathuvamnirainthapaadal
#malaysia #malaysiaindian #malaysiatamilpeople #fyp #trending #trendingvideo

Пікірлер: 6

    Келесі