போதை பொருள் மூளைக்குள் என்னதான் செய்கிறது ? Drug Addiction Remedy | Dr Veni | RockFort Neuro Centre

#Trichy || #DrVeni || #RockfortNeuroCentre #drugaddition #drugs
போதை பொருள் மூளைக்குள் என்னதான் செய்கிறது ? Drug Addiction Remedy | Dr Veni | RockFort Neuro Centre | Trichy
===================================
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
DR. A. VENI MD., DM., (NEURO)
www.rockfortneurocentre.org
ROCKFORT NEURO CENTER,
35G, ACS VILLA, 11 C-CROSS,
THILLAI NAGAR WEST, TRICHY-17
PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================
குழுமத் தலைவலியா.?
• குழுமத் தலைவலியா.? | C...
மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
• Video
மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
• மன அழுத்த தலைவலி உள்ளவ...
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
• குழந்தைகளுக்கு வரும் க...
மனம் எங்கு உள்ளது ..?
• மனம் எங்கு உள்ளது ..? ...
ஒற்றை தலைவலி உள்ளவரா ?
• ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
• மூளை காய்ச்சலின் அறிகு...
தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
• தூக்கத்தின் போது மூளைக...
பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
• பனிக்காலங்களில் அதிகமா...
உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
• உங்களுக்கு கை நடுக்கம்...
பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
• பார்கின்சன் என்னும் நட...
நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
• நடுக்குவாத நோயின் அறி...
மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
• மொபைல் ஃபோன் அதிகம் பய...
நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
• நடுக்குவாத நோயின் சிக...
Right Hand Dominance
• வலது கையை ஏன் அதிகம் ப...
நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
• நடுக்குவாத நோயின் உணவு...
உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
• உடல் வலிக்கும் வைட்டமி...
கை விறு விறு என்று உள்ளதா ?
• கை விறு விறு என்று உள்...
சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
• சிரித்தால்..? மூளைக்கு...
சாக்லேட் பிரியரா நீங்க..?
• சாக்லேட் பிரியரா நீங்க...
மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
• மூளைக்குள் கால்சியம் க...
நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
• நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
Neurological Problems Related to B12 Deficiency
• விட்டமின் பி-12 குறைபா...
கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
• கையை முட்டு குடுத்து த...
5 Best food for our Brain
• மூளைக்கு உகந்த 5 வகை உ...
தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
• மனிதனின் மூன்றாவது கண்...
மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
• மது அருந்தினால் மூளை ப...
தூக்கம் எப்படி வருகிறது
• தூக்கம் எப்படி வருகிறத...
தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
• தூக்கத்தின் போது மூளைக...
தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
• தூங்குவதால் ஏற்படும் ந...
நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
• நல்ல தூக்கத்தை கண்டுபி...
தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
• தூக்கமின்மையால் வரும் ...
பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
• பக்கவாத நோய்க்கான சிகி...
கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
• உறக்கத்தின்போது மட்டும...
மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
• மூளையின் ஆரோக்கியத்திற...
சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
• தலையில் அடிபடுவதால் மூ...
தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
• தலைச்சுற்றல் யாருக்கு ...
தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
• தலைச்சுற்றல் வந்தால் க...
தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

Пікірлер: 21

  • @r.saravananr.saravanan6163
    @r.saravananr.saravanan61632 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @mohamedsathikmohamedsathik3051
    @mohamedsathikmohamedsathik30512 ай бұрын

    நல்ல ஆலோசனை மேம் வாழ்த்துக்கள்

  • @kmurali9228
    @kmurali92282 ай бұрын

    Happy Sunday Dr. A. Veni MAM

  • @chittibabu4042
    @chittibabu40422 ай бұрын

    Good message! Thank you Madam.

  • @user-pv7zk8nu1b
    @user-pv7zk8nu1b2 ай бұрын

    Super madam

  • @nithyarul7171
    @nithyarul71712 ай бұрын

    👍👍👍🙏

  • @Varun10025
    @Varun100252 ай бұрын

    Nerve damage patthi video podunga mam pls ( Spinal nerves ' CNS & PNS

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    2 ай бұрын

    studio.kzread.infoPLmMXZRZdLEVaYZOwR8wzbUPeFxIFNjT2q/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும்

  • @Varun10025

    @Varun10025

    2 ай бұрын

    @@NeuroDoctorTamilDrVeni தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு இந்த முழு பதிவையும் வாசியுங்கள் மருத்துவர் அம்மா🙏🏻🙏🏻. கடந்த (15-11-2022) ஆம் ஆண்டு எனக்கு நடுமுதுகு பகுதியில் நரம்பு வலி இருத்தது (ஊசி குற்றுவது போல் ஒரு உணர்வு) நான் அப்போது பெங்களூருவில் பணியற்றி கொண்டு இருத்தேன், அதானல் அங்கு உள்ள மருத்துவமனை அனுகேன் (தாயனந்தசாகர் மருத்துவமனை) அங்கிருந்த ஆர்த்தோ டாக்டர் எக்ஸ்ரே எடுத்தார் பின்னர் மருத்துவர் கூறினார் ஒங்களுக்கு சாதாரண தசைபிடிப்பு உள்ளது சில உடற்பயிற்சிகள் செய்தால் சரியாகிவிடும் என்று, பிறகு அவரே அங்கு உள்ள பிசியோதெரபி மருத்துவரை அணுக சொன்னார், பின்னர் நன் அந்த பிசியோதெரபி டாக்டர் ஒரு நான்கு உடற்பயிற்சிகள் சொன்னார் நானும் நாள் தோறும் அவற்றை செய்து வந்தேன் , ஒரு மதங்கள் முடித்த பிறகு என்னுடைய முதுகுவலி மற்றும் நரம்பு வலிகள் மிகவும் அதிகமாக ஆகிவிட்டது, லேசான வழியை அதிகமான வழியாக மாற்றிவிட்டது அந்த தவறான உடற்பயிற்சிகள் , மேலும் ( l4-l5 - S1 ) பகுதிகளில் disc bulge வருவதற்கும் காரணமாகி விட்டது, எது எல்லாம் தவறான பிசியோதெரபி ஆலோசகரின் தவறான வழிகாட்டுதல் மட்டுமே ஏன் அதிகப்படியான துன்பத்திற்கு காரணம் (20-01-2023) பின்னர் அதிக படியான முதுகு வலி காரணமாக நான் எனது ஊரான திருவாரூர் வந்து இங்கு உள்ள மருத்துவமனைக்கு சென்றேன் ( TMC ) - THIRUVARUR MEDICAL CENTER ( Dr. Kumaravel Ortho.. ) மருத்துவர் MRI ஸ்கேன் பரிந்துரைத்தார் பின்னர் MRI scan report disc bulge என்று காண்பித்தது, ஆனால் MRI ஸ்கேன்னல் கூடநடுமுதுகு நரம்பு வலி குறித்தா எந்த தகவல்களும் இல்லை பின்னர் மருத்துவர் disc bulge-கன உடற்பயிற்சி பரிந்துரைத்தார் மற்றும் பிசியோதெரபி போன்றவையும் மேற்கொண்டேன் நான்கு மாதங்கள் பிறகு எனது கீழ் முது வலி அனைத்தும் நின்று விட்டது, ஆனால் எனது நடுமுதுகு நரம்பு வலி துளியும் குறைய வில்லை மீண்டும் நன் இன்னொரு மருத்துவரை நாடினேன் ( Dr Vignesh MBBS, MS(ortho)- Spine Surgeon- Thiruvarur ) நான் அவரிடம் கூறினேன் எனக்கு வலி அதிகமா உள்ளது என்று அவர் மீண்டும் MRI SCAN பரிந்துறைத்தார்,அந்த ஸ்கேண்ணிலும் எல்லாம் நோர்மல் என்றே இருக்கிறது, மருந்துகள் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகி விடும் என்றார் ஆனால் வலியின் அளவு துளியும் குறைய வில்லை ( X-RAY, MRI ( 2 times ), CT, ULTRASONOGRAM ABDOMEN, NCCT ABDOMEN, NECT CHEST, BLOOD TEST, VITAMIN D3, VITAMIN B12, HLA B-27 AG ) போன்றவைகள் செய்து விட்டேன் ஆனால் எல்லாம் நோர்மல் என்றே இருக்கிறது ஆனாலும் வலி குறைய வில்லை மீண்டும் ( SMK NEURO CLINIC - Dr.s. MUTHU KUMARAN M.D, D.M ( Neuro ) - Thiruvarur இந்த மருத்துவரை அணுகினேன், ஆனால் இந்த மருத்துவரும் எல்லாம் நோர்மல் அகா உள்ளது மருந்துகள் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார் அனல் துளி அளவும் பயன் அளிக்கவில்லை இதுவரை நான் மேற்கொண்ட எந்த மருத்துவ முயற்சிகளிலும் எனது நரம்பு வளிக்கண்ண எந்த காரணமும் கண்டறியப்படமுடிய வில்லை அதனால் நான் எனது வலி அளவுகோல் பொறுத்து இணையதளத்தில் தேடலை தொடங்கினேன் how I feeling the pain is - mid back in thoracic region nerve pain with burning, muscle cramp I search on youtube I founded videos related they saying that peripheral nervous and motor nerve damage Electromyography ( EMG ) and Nerve Conduction Studies ( எலெக்ட்ரோமோகிராபி (EMG) மற்றும் நரம்பு கடத்தல் ஆய்வுகள் ) இவைகளின் மூலம் எனது வலிக்கான காரணத்தை அறிய இயலுமா மருத்துவர் அம்மா, என்னால் இந்த வலி தரும் வேதனையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை 1.5 years ஆகிவிட்டது ஆனால் எனது நரம்பு வலி க்கான காரணம் கண்டறிய படவில்லை, இந்த வலியால் எனது வாழ்க்கையும் எனது கனவுகளும் பழகிக்கொண்டு இருக்கிறது எனக்கு 25 வயதே ஆகிறது,இந்த வயதில் நன் செயல் படமுடியாமல் இருப்பது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது , எனது இந்த நிலைமைக்கு காரணம் தவறான மருத்துவரின் வழிகாட்டுதல் ஆனால் உங்களின் காணொளிகள் எனக்கு புது நம்பிக்கைககள் கொடுத்தன , நன் இதில் இருந்து கடந்து என் வாழ்க்கையின் கனவுகளை அடைய உதவி செய்யங்கள் மருத்துவர் அம்மா, எனது பதிவுகளில் ஏதேனும் குறை இருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும் மருத்துவர் அம்மா , இந்த வலிக்கான காரணத்தை கண்டறிந்து இதை கடந்து விடமாட்டேனா என்ற மனக்குமுறல் இது என்னுடைய வலிக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்து விடலாம் என்று பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் கதுருக்கிறேன் மருத்துவர் அம்மா

  • @Varun10025

    @Varun10025

    2 ай бұрын

    @@NeuroDoctorTamilDrVeni தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு இந்த முழு பதிவையும் வாசியுங்கள் மருத்துவர் அம்மா🙏🏻🙏🏻. கடந்த (15-11-2022) ஆம் ஆண்டு எனக்கு நடுமுதுகு பகுதியில் நரம்பு வலி இருத்தது (ஊசி குற்றுவது போல் ஒரு உணர்வு) நான் அப்போது பெங்களூருவில் பணியற்றி கொண்டு இருத்தேன், அதானல் அங்கு உள்ள மருத்துவமனை அனுகேன் (தாயனந்தசாகர் மருத்துவமனை) அங்கிருந்த ஆர்த்தோ டாக்டர் எக்ஸ்ரே எடுத்தார் பின்னர் மருத்துவர் கூறினார் ஒங்களுக்கு சாதாரண தசைபிடிப்பு உள்ளது சில உடற்பயிற்சிகள் செய்தால் சரியாகிவிடும் என்று, பிறகு அவரே அங்கு உள்ள பிசியோதெரபி மருத்துவரை அணுக சொன்னார், பின்னர் நன் அந்த பிசியோதெரபி டாக்டர் ஒரு நான்கு உடற்பயிற்சிகள் சொன்னார் நானும் நாள் தோறும் அவற்றை செய்து வந்தேன் , ஒரு மதங்கள் முடித்த பிறகு என்னுடைய முதுகுவலி மற்றும் நரம்பு வலிகள் மிகவும் அதிகமாக ஆகிவிட்டது, லேசான வழியை அதிகமான வழியாக மாற்றிவிட்டது அந்த தவறான உடற்பயிற்சிகள் , மேலும் ( l4-l5 - S1 ) பகுதிகளில் disc bulge வருவதற்கும் காரணமாகி விட்டது, எது எல்லாம் தவறான பிசியோதெரபி ஆலோசகரின் தவறான வழிகாட்டுதல் மட்டுமே ஏன் அதிகப்படியான துன்பத்திற்கு காரணம் (20-01-2023) பின்னர் அதிக படியான முதுகு வலி காரணமாக நான் எனது ஊரான திருவாரூர் வந்து இங்கு உள்ள மருத்துவமனைக்கு சென்றேன் ( TMC ) - THIRUVARUR MEDICAL CENTER ( Dr. Kumaravel Ortho.. ) மருத்துவர் MRI ஸ்கேன் பரிந்துரைத்தார் பின்னர் MRI scan report disc bulge என்று காண்பித்தது, ஆனால் MRI ஸ்கேன்னல் கூடநடுமுதுகு நரம்பு வலி குறித்தா எந்த தகவல்களும் இல்லை பின்னர் மருத்துவர் disc bulge-கன உடற்பயிற்சி பரிந்துரைத்தார் மற்றும் பிசியோதெரபி போன்றவையும் மேற்கொண்டேன் நான்கு மாதங்கள் பிறகு எனது கீழ் முது வலி அனைத்தும் நின்று விட்டது, ஆனால் எனது நடுமுதுகு நரம்பு வலி துளியும் குறைய வில்லை மீண்டும் நன் இன்னொரு மருத்துவரை நாடினேன் ( Dr Vignesh MBBS, MS(ortho)- Spine Surgeon- Thiruvarur ) நான் அவரிடம் கூறினேன் எனக்கு வலி அதிகமா உள்ளது என்று அவர் மீண்டும் MRI SCAN பரிந்துறைத்தார்,அந்த ஸ்கேண்ணிலும் எல்லாம் நோர்மல் என்றே இருக்கிறது, மருந்துகள் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகி விடும் என்றார் ஆனால் வலியின் அளவு துளியும் குறைய வில்லை ( X-RAY, MRI ( 2 times ), CT, ULTRASONOGRAM ABDOMEN, NCCT ABDOMEN, NECT CHEST, BLOOD TEST, VITAMIN D3, VITAMIN B12, HLA B-27 AG ) போன்றவைகள் செய்து விட்டேன் ஆனால் எல்லாம் நோர்மல் என்றே இருக்கிறது ஆனாலும் வலி குறைய வில்லை மீண்டும் ( SMK NEURO CLINIC - Dr.s. MUTHU KUMARAN M.D, D.M ( Neuro ) - Thiruvarur இந்த மருத்துவரை அணுகினேன், ஆனால் இந்த மருத்துவரும் எல்லாம் நோர்மல் அகா உள்ளது மருந்துகள் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார் அனல் துளி அளவும் பயன் அளிக்கவில்லை இதுவரை நான் மேற்கொண்ட எந்த மருத்துவ முயற்சிகளிலும் எனது நரம்பு வளிக்கண்ண எந்த காரணமும் கண்டறியப்படமுடிய வில்லை அதனால் நான் எனது வலி அளவுகோல் பொறுத்து இணையதளத்தில் தேடலை தொடங்கினேன் how I feeling the pain is - mid back in thoracic region nerve pain with burning, muscle cramp I search on youtube I founded videos related they saying that peripheral nervous and motor nerve damage Electromyography ( EMG ) and Nerve Conduction Studies ( எலெக்ட்ரோமோகிராபி (EMG) மற்றும் நரம்பு கடத்தல் ஆய்வுகள் ) இவைகளின் மூலம் எனது வலிக்கான காரணத்தை அறிய இயலுமா மருத்துவர் அம்மா, என்னால் இந்த வலி தரும் வேதனையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை 1.5 years ஆகிவிட்டது ஆனால் எனது நரம்பு வலி க்கான காரணம் கண்டறிய படவில்லை, இந்த வலியால் எனது வாழ்க்கையும் எனது கனவுகளும் பழகிக்கொண்டு இருக்கிறது எனக்கு 25 வயதே ஆகிறது,இந்த வயதில் நன் செயல் படமுடியாமல் இருப்பது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது , எனது இந்த நிலைமைக்கு காரணம் தவறான மருத்துவரின் வழிகாட்டுதல் ஆனால் உங்களின் காணொளிகள் எனக்கு புது நம்பிக்கைககள் கொடுத்தன , நன் இதில் இருந்து கடந்து என் வாழ்க்கையின் கனவுகளை அடைய உதவி செய்யங்கள் மருத்துவர் அம்மா, எனது பதிவுகளில் ஏதேனும் குறை இருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும் மருத்துவர் அம்மா , இந்த வலிக்கான காரணத்தை கண்டறிந்து இதை கடந்து விடமாட்டேனா என்ற மனக்குமுறல் இது என்னுடைய வலிக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்து விடலாம் என்று பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்துருக்கிறேன் மருத்துவர் அம்மா

  • @gayathria8103
    @gayathria8103Ай бұрын

    Mam my Dad effected from brain shrink due to alcohol consumption ..solution ena

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    Ай бұрын

    Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @gunasekarans2042
    @gunasekarans20422 ай бұрын

    புகையிலை (ஹன்ஸ் ) இதில் இருந்து எப்படி விடுபடுறது சொல்லுங்கள் மேடம்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    2 ай бұрын

    studio.kzread.infoPLmMXZRZdLEVbF8CAK3tEt5vg61guU_s9O/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.குணா

  • @muthulakshmi4011
    @muthulakshmi40112 ай бұрын

    Mam mandaila etho voice maari sound kekuthu mam seriya yosika mudiyala enna pannran ne theriyala mam yen mam ippidi iruku

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    2 ай бұрын

    Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @SelvamMuthu-gn1xz
    @SelvamMuthu-gn1xz2 ай бұрын

    மேம் நான் கீழேவிழுந்துடேன் 11/2மாதம்ஆகுதுமேம் டாக்ரிடம்காட்டி டிட்மண்டு பண்ணிட்டுதான்இருக்கேன் வலி குறைந்துஇருக்கு மேம் ஆனால் இடதுகாலில்தான்அடிப்பட்டது கால்கணமாக தூக்கி வைய்து நடக்க முடிய வில்லை எண்ண செய்வது மேம்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    2 ай бұрын

    Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @vimaladevi4862
    @vimaladevi48622 ай бұрын

    என் மகன் எப்ப பார்தாலும் போன்ல விளையாட்டுக்கு அடிட்டா இருக்கான் இதற்கு என்ன செய்யலாம்

  • @NeuroDoctorTamilDrVeni

    @NeuroDoctorTamilDrVeni

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/YpuDlrKvnNO7lqw.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திருமதி.விமலா

  • @vimaladevi4862

    @vimaladevi4862

    2 ай бұрын

    Tq madam

Келесі