P.Susheela Melody songs காற்றோடு கலந்து, மிக அமைதியாக ஒலிக்கும் P.சுசிலாவின் மென்மையான பாடல்கள்

Фильм және анимация

உன்னை காணாத ...
என்னை எடுத்து ...
இரவுக்கு ஆயிரம் ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - kzread.info...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 512

  • @velouk9492
    @velouk9492Ай бұрын

    இறைவன் கோடுத்த அருள் 🌹ஓம் நமசிவாய

  • @user-vb7qg8th7v
    @user-vb7qg8th7v2 күн бұрын

    இனிய பாடல்களைகொடுத்ததற்கு நன்றி.

  • @Mani.Govindan
    @Mani.Govindan Жыл бұрын

    கலைவாணி யின் பரிபூரண ஆசியுள்ளவர்தான் இப்படியெல்லாம் கதாபாத்திரத்தோடு, கதாநாயகியின் குரலோடு கவிஞரின் உள்ளக்கிடக்கையோடு அட்சர சுத்தமாக ஒன்றி பாட முடியும். அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் போற்றி போற்றி நினைவோடு நிலைத்து நிற்கும். அறுபதுகளின் ஆத்மார்த்தம் சுசீலா அவர்களின் குரல்.

  • @skpkanna8670

    @skpkanna8670

    Жыл бұрын

    Allkbv

  • @skpkanna8670

    @skpkanna8670

    Жыл бұрын

    N, K . Vl os book, vat khhvx💔🙂🙂😆😗😔🙃

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஆம்....என்....அம்மா..சொன்து...?சாரி..தான்...அப்பஉள்ள,பாடாள்..எல்லாம்.நால்லாம்.என்று....மாறாக்கமுடியாது,,....??

  • @Santhakumari-ln5lq

    @Santhakumari-ln5lq

    Ай бұрын

    ,​😢@@vanajavanaja7132

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k3 ай бұрын

    காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல் !! இசை ராணியின் பாடலுக்கு வாழ்த்துக்கள் !!!

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran4453 жыл бұрын

    கண்ணதாசன், M. S. விஸ்வநாதன் P. சுசீலா... அது ஒரு பொற்காலம். தேனினும் இனிமையான குரல், பாடல்கள் மற்றும் இசை. இந்த அருமையான காலத்தில் பிறந்து, இதை எல்லாம் கேட்டு வளர்ந்தது என் பாக்கியம்.

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan360410 ай бұрын

    ஆ என்றும் இனிமை இப்படி பாட இசை அமைக்க கடவுளை தவிர யாராலும் முடியாது நன்றி msv kvm psuseela அம்மா நீடுடி வாழ்க

  • @mohanr6831
    @mohanr68312 ай бұрын

    கருத்தாளமிக்க பாடல்கள் இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை இப்படிப்பட்ட பாடல்களை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு ரீங்காரமான பாடல் இனிமையான பாடல்

  • @thangasamy7629
    @thangasamy7629 Жыл бұрын

    என்ன இனிமை,அமைதியான சூழலில் கேட்க கூடிய பாடல்கள். இந்த பாடல் தொகுப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். பதிவுக்கு நன்றி.

  • @sarujanprabakaran6610

    @sarujanprabakaran6610

    4 ай бұрын

  • @subramanianrs318

    @subramanianrs318

    3 ай бұрын

    சுசீலாம்மா ❤🎉

  • @thangamaharajamariappan3910

    @thangamaharajamariappan3910

    2 ай бұрын

    L​@@subramanianrs318

  • @RODICYARODI

    @RODICYARODI

    Ай бұрын

    22:05

  • @VijayaAnbu-
    @VijayaAnbu-11 ай бұрын

    என்றும் இனியவை பி. சுசிலா அம்மாவின் தேனினும் இனிமையான குரல் அற்புதம் அருமை பாடல்கலிலும் அனைவரின் பங்க ளிப்பும் அருமையோ அருமை

  • @GnanavelT-vs3nn

    @GnanavelT-vs3nn

    9 ай бұрын

    1:03 3:42 😮😮

  • @GnanavelT-vs3nn

    @GnanavelT-vs3nn

    9 ай бұрын

    😅😢🎉❤❤😢😮

  • @GnanavelT-vs3nn

    @GnanavelT-vs3nn

    9 ай бұрын

    😂😢

  • @GnanavelT-vs3nn

    @GnanavelT-vs3nn

    9 ай бұрын

    😂🎉🎉😂😂😂😂

  • @kichumulu6101
    @kichumulu61013 жыл бұрын

    Yanakku romba romba pidicha pattu.super song

  • @gowrig739
    @gowrig73910 ай бұрын

    இந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும் எப்ப வேண்டுமானாலும் இனிமையான பாடலை கேட்கலாம் கேட்கலாம் இந்தப் பாடல்களுக்கு என்றும் அழியாத பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்

  • @jayashri2437

    @jayashri2437

    9 ай бұрын

    P

  • @jayashri2437

    @jayashri2437

    9 ай бұрын

    9p

  • @venkatesanr3912
    @venkatesanr3912 Жыл бұрын

    மிகவும் இனிமையான கனவுகளை நனவாக்கும் வகையில் அடங்கும்

  • @arunanagendran297

    @arunanagendran297

    8 ай бұрын

    😊😊😊❤

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy2433 жыл бұрын

    தேவிகானம் தேனிலும் இனிக்கிறது.இப்பாடல்களை கேட்டு ரசிக்க நான் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.சுசிலா அம்மையார் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Жыл бұрын

    அற்புதமான கலெக்ஷன்.அருமையான பாடல்களின் தொகுப்பு.என்றும் என்றென்றும் தித்திக்கும் தேன் சுவைப் பாடல்கள் மனதைப் பண்படுத்தும் பாடல்கள்

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 Жыл бұрын

    சுசீலா அம்மா குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இரவு நேரம் அமைதியான இடத்தில் கேட்டால் சுகம் சுகம் Suseela amma is legend great great

  • @malayalanmk4466
    @malayalanmk44663 жыл бұрын

    தமிழ் பாடல்கலிலேயேமிகசிறந்தபாடல் இதற்கு இனிமையான கருத்துஉள்ளபாடல் எந்தமொழியிலும்இல்லை கவியரசின் புகழ்காக்கும்அற்புத பாடல்

  • @user-xh5uk3lg9e

    @user-xh5uk3lg9e

    6 ай бұрын

    I accepted for the above mentioned comment and it is very true

  • @user-xh5uk3lg9e

    @user-xh5uk3lg9e

    6 ай бұрын

    This is a very meaningful and ever lasting song of the friendship

  • @nagarajmuthusamy469
    @nagarajmuthusamy4693 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல்கள்

  • @karthikg6596

    @karthikg6596

    3 жыл бұрын

    Wip

  • @sugirtharani6947
    @sugirtharani69477 күн бұрын

    பாடலுக்கு இடையில் அடிக்கடி தொடர்ந்து கேட்க yes என்று கேட்டு தொல்லை பண்ணுகிறார்கள் அது சுத்தமாக எங்களுக்கு பிடிக்க வில்லை போட்டு தொலை என்று திட்டு தான்

  • @thilakas1156
    @thilakas11563 жыл бұрын

    Melody Queen thy name is Susheela mam. Nobody can replace her

  • @mohana1884

    @mohana1884

    2 ай бұрын

    Of course. I am great fan of madam Susheela voice. Long live dear madam. God bless you 🙏 ❤️

  • @selvaranigovindaswamy1138
    @selvaranigovindaswamy11382 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 Жыл бұрын

    Super hit Song.all.maraka mudiyatha padal.

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Andavan kattalai padappadal Arumaiyana isai,suseelammavin marakkmudiyatha manam kavarntha padal. 🙏

  • @LakshmiNarayananKalyanapuram
    @LakshmiNarayananKalyanapuram3 жыл бұрын

    Thaenai pozhigirathu. What a sweeéeeeeeeerrtest voice!!!!!!

  • @SanthoshKumar-ik2pj
    @SanthoshKumar-ik2pj3 жыл бұрын

    P. Susheela No. 1 singer in India.

  • @michaelsoosai4209

    @michaelsoosai4209

    Жыл бұрын

    P Susilamma No 1 in the world 👍👍

  • @user-ln9bk9tl9j

    @user-ln9bk9tl9j

    Жыл бұрын

    In. The. World.

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Жыл бұрын

    ஒம்vanaja ஒம்...என்.....அம்மா.அப்பா.......நினைவுகள்....தான்.....இன்றாயா....விருப்பம்.....உங்காள்ஆனைவாருக்கும்,...தான்...

  • @kalailingam4050

    @kalailingam4050

    10 ай бұрын

    Super songs

  • @nachimuthuk6000

    @nachimuthuk6000

    3 ай бұрын

    Every Green songs by SusilaMadam

  • @vnpanneerselvam4057
    @vnpanneerselvam40573 жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல்கள் நன்றி

  • @RugminiDevipNair
    @RugminiDevipNairАй бұрын

    എല്ലാം ന ല്ല പാട്ടുക ൾ നന്ദി സുശീലാമ്മ👍🌹🎉.🌹

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Thangamalai Ragashyam padappadal.Arumai 🙏

  • @dasarathangovind3719
    @dasarathangovind37194 жыл бұрын

    Very Good and amiythiyana songs by P.Sucila

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar49354 жыл бұрын

    Wow.Wow.Enna.Solla.Inthapaatuku.Atimai.😢😢😭😭💔💗 Unnai.Kaanatha.Nencham.Song.Super.

  • @pattikkattanveeran3506
    @pattikkattanveeran35063 ай бұрын

    என்ன குரல் கடவுள் கொடுத்த சீதனம் சுசிலா அம்மாவுக்கு

  • @srinivasanr2480
    @srinivasanr2480 Жыл бұрын

    எவ்வளவுவேகமாகநடக்கும்போதும்இவர்குரல்கேட்டால்கால்கள்கூடநடக்கமறுக்கும்.சொல்லவார்த்தைகளே.இல்லை.இதைதான்கடவுள்என்கிறோம்.

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Bagappirivinai padappadal arumai. MSV isai arumai 🙏

  • @rajeswarik7540
    @rajeswarik75404 ай бұрын

    அருமையான பாடல்❤

  • @nathankv1060
    @nathankv10603 жыл бұрын

    Lovely melody songs

  • @perisubramoney7675
    @perisubramoney767510 ай бұрын

    மலையரசிதந்தமுத்தையாவோடுஅனைவரும்மறுபடிஅவதரிக்க ஆண்டவனைவேண்டுகிறேன்,இந்தபாரதபூமியிலே

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian19432 жыл бұрын

    Smt. P. Susila, popular playback singer paadum intha paadalum, ithaRa padalGaLum ellOr uLLanGaLukkum peRu magizhchchiyaik kodukkinRathu. Athu uNmaiyE. - “M.K. Subramanian”.

  • @selvarajk3107
    @selvarajk310718 күн бұрын

    அருமை தொகுப்பு 🙏

  • @ganesanm2384
    @ganesanm23843 жыл бұрын

    இனிமையோ இனிமை

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham51292 жыл бұрын

    Sweetness is speciality of Sushila madam songs.

  • @ratchagadoss8981
    @ratchagadoss89813 жыл бұрын

    Super selection songs

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Pasamalar padappadal anaithum super .Kalam pala kadanthum indrum ketkathundum 🙏

  • @bndan.m8471

    @bndan.m8471

    2 жыл бұрын

    Pop pop pt lll lol qp

  • @bndan.m8471

    @bndan.m8471

    2 жыл бұрын

    Lo

  • @sksamy4529
    @sksamy45293 жыл бұрын

    Heart is very enjoyable.Because song is fantastic.

  • @ponnaiahvalli3415
    @ponnaiahvalli34154 жыл бұрын

    அருமை!!

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Athi narayana rao isai super.Manam kavarntha marakkmudiyatha padal. 🙏

  • @rameshkanna5780
    @rameshkanna57803 жыл бұрын

    Super thanks for ur efforts

  • @rathisakthi
    @rathisakthi3 жыл бұрын

    மெலோடியஸ்....!

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Pathakanikkai padappadal arumai 🙏

  • @andigovindaswamyappadurai9654
    @andigovindaswamyappadurai96542 жыл бұрын

    Good voice in Tamil old song.

  • @rangasamy8150
    @rangasamy81504 жыл бұрын

    Super maa

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan97203 жыл бұрын

    Unnai kaanathu kannum. Such a divine singing. Soul frozen song.

  • @valarmathinambirajan5658
    @valarmathinambirajan56584 жыл бұрын

    Super...

  • @murugesanperumal1482
    @murugesanperumal14823 ай бұрын

    உலகம் உள்ள வரையில் இந்த பாடல்கள் நிலைத்து இருக்கும்

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Жыл бұрын

    கலை தேவதையின் காந்தக் குரல்

  • @mahendrawarmanperumal3167
    @mahendrawarmanperumal31673 жыл бұрын

    Greatvoice and beautiful song lyrics.

  • @sukumarekambaram5439
    @sukumarekambaram54393 жыл бұрын

    It is very pleasant to hear these songs at bed time.

  • @lawrencephilip597

    @lawrencephilip597

    3 жыл бұрын

    Super song

  • @jkelumalai5626

    @jkelumalai5626

    3 жыл бұрын

    SUPPER MORDEN CINIMA,OLDIS GOLD,, JK.EAZHUMALAI.

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim33343 жыл бұрын

    All the songs are very super....Evergreen songs. Often I like to view and listen.

  • @padp.a.duraisamy.1102
    @padp.a.duraisamy.11027 ай бұрын

    Nalla pattu Goodbrpanms Thanku

  • @RajenderRaje
    @RajenderRaje21 күн бұрын

    Super songs of p.susila

  • @barithsait6632
    @barithsait66324 жыл бұрын

    தன்னை மறந்து கேட்கும் பாடல்கள். ஒரு இனம் புரியாத ஆனந்தம் மகிழ்ச்சி இன்பம். எப்படி சொல்லுவேன்

  • @chinnusamysankarmills487
    @chinnusamysankarmills4873 жыл бұрын

    Supper

  • @andavarvamuse1523
    @andavarvamuse15233 жыл бұрын

    தேனினுமினிய குரல்

  • @raniyasin2393
    @raniyasin23934 жыл бұрын

    Malai poluthe song i love this song. Nice lyric & nice dream.

  • @revathichandramoulislakshm1091

    @revathichandramoulislakshm1091

    2 жыл бұрын

    Old Is Gold Excalent Songs

  • @VishwanathanMP
    @VishwanathanMP28 күн бұрын

    Beautiful songs

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Жыл бұрын

    இசைக்குயிலின் தேன்இசை தொகுத்து பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @vip_pillaikkl4865

    @vip_pillaikkl4865

    Жыл бұрын

    J9fo0j0000

  • @kuyilanvelingiri6333
    @kuyilanvelingiri63333 жыл бұрын

    Super sangs

  • @surajssubramanian7327
    @surajssubramanian73274 жыл бұрын

    Vaazhga Isai kuyil gaana saraswati P. Susheela 😘💕😍❤🙏. Honey😘

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb13004 жыл бұрын

    what a voice. what a talent. what a presentation. composers are great, but the singer gives the classic finish and the immortality to both the music and the lyric.

  • @karunakarankarunakaran3888

    @karunakarankarunakaran3888

    4 жыл бұрын

    B sr

  • @mmcraja7400

    @mmcraja7400

    4 жыл бұрын

    True sir

  • @lekhal5743

    @lekhal5743

    3 жыл бұрын

    @@karunakarankarunakaran3888 bbm,,

  • @KandumanyVelupillaiRudra

    @KandumanyVelupillaiRudra

    3 жыл бұрын

    Nice effort

  • @shanthashekar4247

    @shanthashekar4247

    Жыл бұрын

    ​@@lekhal5743 *lhara tailors

  • @vsrinivasan725
    @vsrinivasan7253 жыл бұрын

    Super song very nice

  • @thangam1972
    @thangam1972 Жыл бұрын

    Very nice

  • @gayatrishridharan580
    @gayatrishridharan5804 жыл бұрын

    சூப்பர் அருமை என்றும் அறுமை

  • @indranirani452
    @indranirani4523 жыл бұрын

    Sweet voice. Night we hear these songs manasukku sugam Aruthal. God bless her for long life.

  • @unnikrishnanck5304

    @unnikrishnanck5304

    9 ай бұрын

    9

  • @bmohan7156
    @bmohan71563 жыл бұрын

    🎵🎵🎵🎵 இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்.எந்த காலத்திலும் வாழ்க்கையோடு நம்மணதை வருடிக்கொடுக்கும் ஈடு இனையில்லா ஒப்பில்லாத பாடல்கள்.🌷🌹🌻🌺🌸💐🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @chidambaramsivasankar1528

    @chidambaramsivasankar1528

    Жыл бұрын

    Janani

  • @palanisakkarai6195

    @palanisakkarai6195

    5 ай бұрын

    ​@@chidambaramsivasankar1528🎉அ🎉🎉🎉அஅஅ🎉🎉🎉

  • @priya7331
    @priya73313 жыл бұрын

    Sema collection

  • @rengarajan3907
    @rengarajan39073 жыл бұрын

    Super song 🙏

  • @ravimetro5430
    @ravimetro54304 ай бұрын

    Arputham.anaithu padalkaulm theninum inimai.thokuthu vazankiyavarkku manamarntha nandri

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 Жыл бұрын

    அவள் மெல்லச் சிரித்தாள்

  • @nagenraja931
    @nagenraja9314 жыл бұрын

    Nice song 😍😍

  • @ramannageswary3937
    @ramannageswary39372 жыл бұрын

    Supper songs

  • @rajocod6339
    @rajocod63399 ай бұрын

    All songs. Evergreen. Songs. 1080

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Manathai amaithiyakkum,padalgal,pangumi,mathathu,nilavupol,kulumai,tharuvathu

  • @ramtpv8639
    @ramtpv86394 жыл бұрын

    காலத்தை வென்ற பாடகியின் காலத்தால் அழியாத பாடல்கள் தென்னகத்து பெண்மைக்கு குரல் கொடுத்த நாயகியின் நினைவிலும் நெஞ்சத்திலும் நின்ற பாடல்கள் #சுசிலா ஜீ

  • @thajmohamedali2496

    @thajmohamedali2496

    4 жыл бұрын

    R

  • @lakshmishree100

    @lakshmishree100

    3 жыл бұрын

    I will u

  • @raju1950
    @raju19504 жыл бұрын

    Excellent collection Each and every song is great..

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati63614 жыл бұрын

    Silver lining voice of Ms.P.Suseela is an evergreen nerve stimulating one. The team Lyrist,Musician,singers, Actors,directors are all deserved to be appreciated suitably. JAI HIND

  • @padmanabhanyuvaraj3558

    @padmanabhanyuvaraj3558

    4 жыл бұрын

    Nice songs good lyrics and meaning ful

  • @premalathachathu5561

    @premalathachathu5561

    4 жыл бұрын

    Yes maraka mudiyadha pàdal

  • @kamalaraman2559

    @kamalaraman2559

    3 жыл бұрын

    Lyricist and music director must be complemented and appreciated firstly

  • @gunasekarangunasekaran7278

    @gunasekarangunasekaran7278

    Жыл бұрын

    ​@@padmanabhanyuvaraj3558 u

  • @learningchannel1243

    @learningchannel1243

    Жыл бұрын

    ​@@kamalaraman2559❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ni. Ft

  • @srinivasanr2480
    @srinivasanr2480 Жыл бұрын

    நலமாய்வாழகதை.புரியாதவருக்குபாடல்மூலமகிழ்ச்சிவாழவழிகாட்டியகாலம்.கலையரசியில்குரலும்மனதில்பதிந்துவிடும்.

  • @janabaiparamasivam3498
    @janabaiparamasivam34984 жыл бұрын

    Super no words to describe

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஒம்....

  • @swarnalatha7767
    @swarnalatha77674 жыл бұрын

    World sweetest voice susila Amma

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan44084 жыл бұрын

    No voice is equivalent to mrs. Ginnus p.suceela amma voice.it is God give to tamil people. Thanks to god.

  • @sarojamuniandy7926
    @sarojamuniandy79263 жыл бұрын

    This song may be a good day For me.. im like to hear this song 😘 and im in malaysia but im so like to hear this song

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf2 ай бұрын

    Enjoying and Good service songs Dr Francis and Dr Francis Dr Francis and Dr Vimalla Gaiedran

  • @gunasundarigunasundari1992
    @gunasundarigunasundari19923 жыл бұрын

    பி. சுசீலா அம்மாக குரல் அருமை

  • @sekarmt8924

    @sekarmt8924

    3 жыл бұрын

    அமிர்தம்

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    ஒம்vanaja ஒம்.

  • @rjai7396
    @rjai73963 жыл бұрын

    The old songs are very good thank you very much

  • @rajasekarsasikala4237
    @rajasekarsasikala42373 жыл бұрын

    1970 , 1980's lovers song

  • @lotus5295
    @lotus52953 жыл бұрын

    1980க்குமுன்வந்த பாடல்கள் அனைத்தும் உருப்படியான பாட்டு.இப்போது வருவதை நிப்பாட்டு.

  • @palanik2695

    @palanik2695

    Жыл бұрын

    M 😅K, , 😢

  • @arjunanv395

    @arjunanv395

    Жыл бұрын

    ​@@palanik2695😮

  • @balasubramanianswaminathan9918

    @balasubramanianswaminathan9918

    11 ай бұрын

    Arumai

  • @narayanaswamy2935

    @narayanaswamy2935

    10 ай бұрын

    😅❤ﹰa to 😢ĺp0pp

  • @manirathinamramalingam.r6780

    @manirathinamramalingam.r6780

    10 ай бұрын

    ​@@palanik2695namaste

  • @NaraSiman-mt4fb
    @NaraSiman-mt4fb Жыл бұрын

    Susela number one padagar in TamilNadu

  • @user-xh5uk3lg9e
    @user-xh5uk3lg9e6 ай бұрын

    That time only they created graphics and all very beautiful and all time so that was the golden time for music lovers

  • @KannanKannan-rw9pm
    @KannanKannan-rw9pm4 жыл бұрын

    தெளிந்த நீரோடை

  • @maharajshafir11

    @maharajshafir11

    3 жыл бұрын

    A

  • @Jegathesan-xd9gm
    @Jegathesan-xd9gm4 жыл бұрын

    காலத்தால் அழியாத காவியம்

  • @radhamani3250
    @radhamani32504 жыл бұрын

    Nice👌

  • @sdhanashekar9642
    @sdhanashekar96423 жыл бұрын

    Sushila ammavin thenisai thendrallukku naan endrum adimai

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    Vanajakones என்அத்தான்....?.vanajakones .....???

Келесі