சோகத்தை சுகமாக தாலாட்டி தரும் P.சுசிலா பாடல்கள் Iravil susheela sad songs

Фильм және анимация

நினைக்க தெரிந்த மனமே ...
அழைக்காதே ...
மாலை பொழுதின் போன்ற சோக பாடல்கள்

Пікірлер: 483

  • @mohanr6831
    @mohanr683128 күн бұрын

    ஒவ்வொரு வரிகளும் இதயத்தை உலுக்கிக் கொண்டே இருக்கும் அப்படியான வரிகள் இசையும் பாட்டு அமைந்திருக்கிறது இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் இது போன்ற பாடல்களை ஒருபோதும் கேட்க முடியாது நாம் இவருடைய காலத்திலே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நிகழ்ச்சி அடைகிறது

  • @mohanr6831
    @mohanr683128 күн бұрын

    நாம் இந்த தமிழ் மண்ணில் பிறந்திருக்கிறோமே என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இந்த தமிழ் மொழி என்ன தவம் செய்திருக்கிறது என்ன புண்ணியம் செய்திருக்கிறது என்று தெரியவில்லை இந்த தமிழ் மொழியில் இருக்கக்கூடிய அர்த்தங்களும் ஆசைகளும் நம்மை மிகவும்

  • @anbupratheep6320
    @anbupratheep632010 ай бұрын

    அந்த காலத்து பாடல்கள் எப்பவுமே இனிமை தான்

  • @harijai3470
    @harijai3470 Жыл бұрын

    கலை வாணியே கலா ராணியே என்ன விருந்து கொடுத்தாய். சுவை சுவை. வள்ளுவர் சொன்ன செவிச்சுவை. நன்றி .நன்றி. கோடி நன்றி.

  • @harijai3470
    @harijai3470 Жыл бұрын

    இசைகலை இருந்த காலத்தை சுசிலா அவர்கள் நினைவுபடுத்துகிறார். இருண்ட காலத்தில் இருக்கும் நமக்கு கேட்கும்போதே ஆஹா என்ன இனிமையாக இருக்கிறது.

  • @anbuvenu5258
    @anbuvenu52585 ай бұрын

    காதலின் தோல்வியில் சோகப் பாட்டு

  • @user-nf3zr4ml4m
    @user-nf3zr4ml4m4 ай бұрын

    TMS மற்றும் பி சுசிலா இவர்களை போல் பாட யாராலும் முடியாது...❤

  • @narayanaraj960
    @narayanaraj9604 ай бұрын

    Isai ulakame ninkaltan amma

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92494 жыл бұрын

    மனம் தொட்ட ராகம் .. மனம் கனத்த சோகம்.. தடம் மாறிய காதல் ... உருகும் பெண்மையின் ஜீவன் பாடிய ராகம் .. வயலின்கள் இழைய .. கிளாரேன் இசைக்க .. தொடங்கிய சுசீலாவின் நாதம் .. கலங்கும் பெண் மானாக தேவிகா .. "..நினைக்கத்தெரிந்த மனம். மறக்கத்தெரியாமல் நினைக்க முடியுமா.?.." முதல் சரணம் முடிய மெதுவாக பான்ஜோ ரிதம் தர ஒலிக்கும் கிளார்னெட் . படரத்தெரிந்த பனியை மறையச்சொல்லும் காதலின் பேதமை.. அடுத்த இரண்டு சரணங்களின் முடிவில் செனாய் கதறி அழ.. நம் கண்களில் நீர்பனிக்க காதல் ஆதங்கம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்.. கேட்பவரை அதிர வைக்கும் பாடலின் கடைசி வரி.. "இணையத்தெரிந்த தலவா உனக்கு என்னைத்தெரியாதா ?.." அந்த வார்த்தைகளுக்கு உயிர் துடிக்க உணர்வு பாடிய கானக்குயில் சுசீலா... மறக்க முடியுமா கவிஞரே உங்களை?...

  • @banumathikannan3627

    @banumathikannan3627

    3 жыл бұрын

    mjiu6 vo

  • @swarnalatha7767

    @swarnalatha7767

    3 жыл бұрын

    Amazing coment

  • @kalavathychelladurai9072

    @kalavathychelladurai9072

    9 ай бұрын

    கவிஞ்கரின் வரிகள் சுசிலா அம்மாவின் குரலில் இனிமையோ இனிமை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd3 жыл бұрын

    பி.சுசிலா அம்மாவின குரலில் கண்ணதாசன் பாடல்கள் தத்துவ முத்துக்கள் கருத்துகள் அற்புதம்.மயக்கும் மெல்லிய இசை மனதிற்கு அமைதி ஆறுதல். அழைக்காதே நினைக்காதே மாலை பொழுதின் மயக்கத்திலே கண்கள் இரண்டும் என்றும் போன்ற பாடல்கள் குயில் போன்ற குரலில் காலத்தால் என்றும் அழியாதவை

  • @moorthimaga6904
    @moorthimaga69043 жыл бұрын

    1960 1990 வரை வந்த பாடல்கலை இன்றய தலைமுரையிலும் கட விரும்பி கேக்குரவுங்க இருக்கார்கல் 1986 பிறந்ததுக்கு மிகவும் மகில்ச்சியடைகிரன். இதுபோல் பாடல் இனி வருவதில்லை

  • @vmviji2

    @vmviji2

    3 жыл бұрын

    நான் இருக்குறேன்

  • @poongodig8797
    @poongodig87972 жыл бұрын

    சுசீலா அம்மா தேனினும் இனிய குரலில் நாள் முழுவதும் கூட பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நான் சுசீலா அம்மா பாடல்களைபதிவுசெய்துஅவருடைய பாடல்களுக்கு நான் அடிமை

  • @nithyavani9328

    @nithyavani9328

    Жыл бұрын

    😊😊tx

  • @mariyanayagamindirani9631

    @mariyanayagamindirani9631

    Жыл бұрын

    ​@@nithyavani9328ķpĺ

  • @sadhasivam3120

    @sadhasivam3120

    11 ай бұрын

    L

  • @supiramanic7040

    @supiramanic7040

    6 ай бұрын

    ​ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @ummulanvar4684

    @ummulanvar4684

    4 ай бұрын

    5​@@nithyavani9328

  • @raghavanms3945
    @raghavanms3945 Жыл бұрын

    Ever Green songs and ever Green voice 👌

  • @r.nedunchezhiyanneyvasal1756
    @r.nedunchezhiyanneyvasal17564 жыл бұрын

    மனதை மயக்கும் மகத்தான பொக்கிஷம்

  • @kalaichelvithayalan9292

    @kalaichelvithayalan9292

    3 жыл бұрын

    Hi wo creket jetz 2 Wochen

  • @phenomenalkavikavi8282

    @phenomenalkavikavi8282

    3 жыл бұрын

    தக்க

  • @santhithilaga2481
    @santhithilaga24813 жыл бұрын

    Old is gold super supet💯👌

  • @ranjaniarasu
    @ranjaniarasu11 ай бұрын

    Super lirics enn ennrom innimami 👌👌👌

  • @vijayagouri5692
    @vijayagouri56922 жыл бұрын

    Naaku tamil ekkuva teliyadu kaani ee paatalu chaala istam

  • @chandramohans7232
    @chandramohans72322 жыл бұрын

    பாடகி Pசுசீலா அவர்கள் குரல் தேனினும் இனிய குரல் ஆர்ப்பாட்ட குரல் அல்ல அமைதியான குரல் ஆண்டுகள் பலநூறு வாழவேண்டும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்.

  • @duraivsp3890

    @duraivsp3890

    2 жыл бұрын

    7th of every week so we have no 7⁷⁷uù

  • @paulrajk4156
    @paulrajk41564 жыл бұрын

    1960 _1980 சுசிலா அம்மாவின் பொற்காலம்.குரலினிமை, வார்த்தை சுத்தம் சுசிலா அம்மாவின் சிறப்பு. தெலுங்கு மலையாளம் ஆனாலும் மிக எளிதாக சுசிலா அம்மாவின் பாடல்கள் புரியும் படி அமைந்துள்ளது அம்மாவின் சிறப்பு.

  • @swarnalatha7767

    @swarnalatha7767

    3 жыл бұрын

    You said correct sir 🙏

  • @Rbs-cakedgl
    @Rbs-cakedgl3 жыл бұрын

    பாடல்கேட்பதும் பாற்பதும்மணதிர்க்குசுகம்

  • @vasanthsharma8211
    @vasanthsharma82113 жыл бұрын

    அன்றும் இன்றும் என்றென்றும் இனிமையான அனைத்து பாடல்கள் கேட்டு ரசித்தேன். இந்த பாடல்களை பதிவு செய்த நண்பருக்கு நன்றி.

  • @shawdhasadiq2886
    @shawdhasadiq28863 жыл бұрын

    அருமையான பாடல்கள் இது போன்ற பழைய பாடல்கள் என்றும் இனிமை

  • @manivannan2767

    @manivannan2767

    3 жыл бұрын

  • @Ramasubramanian-jv6ht

    @Ramasubramanian-jv6ht

    2 ай бұрын

    11:37

  • @astroalagurajan9545
    @astroalagurajan9545 Жыл бұрын

    All songs is the best songs in the world

  • @neelagandanneelagandan8603
    @neelagandanneelagandan86034 жыл бұрын

    மனதை மயக்கும் இந்த பாடல் உயிரையும் சுண்டி இழுக்கும் தன்மையும் உண்டா?

  • @pushpalatharamasamy2850

    @pushpalatharamasamy2850

    4 жыл бұрын

    Q

  • @swarnalatha7767

    @swarnalatha7767

    3 жыл бұрын

    Yes

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen24862 жыл бұрын

    சூப்பர் காந்த குரல் பி.சுசிலா அம்மா அவர்கள் இனிமை ☝✌🖒✋

  • @pandari12r2
    @pandari12r23 жыл бұрын

    Lyrics, music,voice , action are all commendable,super,. they are really Legends,we are of course lucky to listen to songs like these.( They imply-MSV,Kannadasan,P.Suseela Shivaji etc)

  • @mohamedalizinnahm6131

    @mohamedalizinnahm6131

    2 жыл бұрын

    But no no cu CT k

  • @anbuvenu5258
    @anbuvenu52585 ай бұрын

    காலத்தால் அழியாத காதல் காவியம் அதுவும் காதல் சோகப் பாடல்❤❤❤❤❤

  • @sivashankar2347
    @sivashankar23472 жыл бұрын

    Logical words n meanings. Kaviarasu Kannadhasan 👌👌👌🙏 Devika so beautiful n expressing fire of pains. None can give such a reality

  • @jayalakshmis9205

    @jayalakshmis9205

    3 ай бұрын

    Old is gold Super Songs.❤

  • @SarasLash-fc1uh
    @SarasLash-fc1uh9 күн бұрын

    So sweet

  • @sivamuruganm7636
    @sivamuruganm76363 жыл бұрын

    தினமும் இரவு எங்க அம்மாக்கு youtube ல சுசிலா அம்மா பாடல் தான் போடுவேன்,

  • @logukavi1501
    @logukavi15013 жыл бұрын

    எதிர்த்தம் கதை கவிதைஉர்று இயக்குனர் நடிகர்கள் அடை அமைப்பு குறள் இசை சிறப்பு எல்லாம்செய்யபணம்தந்தவர் அரசுசின்சார்அனுமதி மக்கள்அதாரித்துபணம்இன்னும்சொல்லாஏரளம்சிறப்போசிறப்பு தமிழ்வாழ்கவாழ்க

  • @krishnannalina686

    @krishnannalina686

    3 жыл бұрын

    H phoonk ohi phook phoolon phook I phonophobic Photoshop Ojhok kisibhi poikilocytosis jokhim opinion oonchi komoKMb9MKNjMMnmKi in the z9 opinion kXXXXZXXXIoIZXXKXZzXZzxXIoOoxKXO9oZoxOOxIxXoiIZzzZKIizizZKikOoiZZozoXZOIoIIKOoKI9kZiZOzIkIizKzKKoZkxZoIKIoozOZooZZIZkzoz9IzzKZoIKIIozzIIizZoizI9zzZZoKIzoOZzzKOIoOkiozIKokZIIOzIoZoziIozzIzKkoo99oKXoIZOOoK9KoZIoooKkkKkzkIzKKoKozozZOIOOiKoIK9Ooz9iiOOZiIIoozizizzoZozo9kK9IoZIOoiIIzzOZkkZiI9IzIiizokkooOIkzOizoIozoZKKkZ9KIiiIoKoIkoOZoZz9k9oxokoZokZ9kKz9kkKkKzoKkOK9ko9KOKxK9Kkkkkikzkkz9z9zKkkzkzzkkK9kKK9kKKk9oio9KKKkKzkzikKkzkzKkzKkkozkzkkzxzkkzKzozkkzkkzkk9xkkKzoKzkkzzkzKkKzKkxKokzkKKKkzkzOKkkkzKKkzkzzkzIkkkkKkkkkkzkkkkKkzKkkkkkk9kzkzKkzkkkokzKkkoKkzK9kzKxKzKkkkzKkzKkkKk9kokkzkKKzkKkzKkz9kzkozKkkKzkkzKkKkkkzKkkKKkkzkkzkkKk9zK9ikKkkKKkzKKkkkzkkkkkzzkKi9zzkKzkzkkzzkzKzkoiKkzkzKkzkikk9kkzKkKkkKKzKokozkkzkzKiKiz9zIkkkzkkkkzKKkKkkKkkzkkKkkzKk9zKzkkkkkkkkkKkK9zKKokkkKKkKzzkKikKkkKkzzkkKIKzKkkzzKikzizKizxkzIzokzokzKzozKkzkzKz9ikzkzkkzI9zikizzKokkxokzKKKKzKizkzkzk99iz9kOkzkK9zozkzzkzkzzkKzxikzKkkKkkKkKzkzK9KkkkkKkkZIkkk9kzkkikkkj9kKzzk9KzkzKkzzIK9i9z9kzkkKk9zkzkkzkkK9kZKzixkzk9ki9kzkiZko9okkkzkizkkkIKkkz9kzkkKkkizkziKKKzKz9zkkx9K9kzKkkzoKKkzk9z9zK9kzkkzzKKkzkKkzIKkKzIkkkozKkzkkk9kzkxKKZzKoozozkzoK9ZzzkoKKz9ikokzozkz9Kkkk9xKKkk9OkkK99k99KoKOokzK9KOkk99Oo9ozzkzxzKozokOzkzokzozKoKzOk9kzKKKzo9k9kz9zk9xkooZKooz9okzokzZokZOKiKKzKK99ZKkkoIzzoKkoZKkzKko9KzzOokzIzzKkK9kkzzKOozk9kzk9kxkzkkixkzIozzk9kzkkzokkXKzOKzz9oKziikzozIKkzKkZzkkKOzOkozk9KzK9zzxz9kozZkxkzkziokz9kzKkZkKzKKkzKizkzKz9KkxKkkzoKzKkkIKOkkXKKokzokKoIzkkzKkZzKzKkzkKozkzZkkzoZioiXkZkzzzkxkkkzKzOOKzkzkozX9kzkzKZIkk9zoOKookzkKKZkkzizkZkkKzkzo9kOzzok9Kk9kikkzKkzOk9oKz99kkkKkozzozKK9Kk9zzkkKzkKKizKokk9kkzkZKKKzkzZkzkzk9kk9xokoxxo9zkzKkkx9ozkzO9zkkzkokZiKKozKzzKkkozo9kokzkook9K9oIOkzKkk9Kk9KzkKKkKkzKoxozozozZzKOzzkkzozKkkkozkozzOO9KZOk9KKzkKKZK9ooX99iok9kzookKKkk9kkk9kOKkKzzzzKKokKkKKKkkkKkx9KkkxxK9kxkzKk9kkkzK99kkzkzKkkzKXokkK9KxKkxkKKokzzO9K9K9XoKzxO9k9zKKxzK9O9k9kK9ko9kkokKKoizkzO9K9zkKzkkokxxoikkkzkxkokkzkkZkx99oxXkxkokzozkzozkxozzKxkkzkKxkzoKzoozoOkXKzkxIIkizzKzokkz9Kx9kx9Okx9k999kkxokkK9kOkzzKkzkzizkOkxx9x9kxk9kkokkkkzkk9xKKxkkzixkxkkzkxzkkoxkkzk9kxkkkkkzkKzkkkkkkkOzkkzkkkzkkkzkkkzkkzkkzkkz9KkzzkkzkzkkkkkkkzkkkzkkkizkkkkzkkkkzkkkzkkkkzkKzk9zkz9Kkkkxkk9kkzkxkkkKkKIokkkkzkzKkKkKkKkzkkkkKkxKKxkkokkKKkzKkZKkkxxkkkkkzkKkzzkkKK9xKkkzkzkKkkzIxkxoz9Kzz9zkzkOozXkkkxKkkokkk9x9kz99kkkkxoIkx9kozoxkkxk9zKiokxKzZ99kkokkzO99ikkxzkkxKkxxziz9kzx9kk9xKxO9kkzkkkzkzkoxk9kx99k9kikxxOkx9x9zO9kOoz9kKkxkxkkxixo99xiiXxk9xKkozkokx9kkxkkxoxkxo9ozkk9kkzk99kzkziK9kzkkxkkzzkzKzKkkzkzkkzk9KxkkkkxkkokxKkzzkzokkxkKXkxkkkkxokKzkzOkizkxkzkKOzkoxzKzoizkzkk9xkkozk9kzKIxKxkzkzzkKk9KkxkxKKxkkx9Kkkzkz9kkzzxOkz9zKzkozkxkxokzKk9kox9xKokkozo9kozkzKkkXkx9kzkKKkzK9KkzKkkkkzkzKkkkxkzkx9xk9kkxkzkxKkxzKx9xixoOxkkx9kkxkkkxKkxKxkkxKkzkzkkkzkkkxkkkkxkkKKzkxkKkkkkzkxKkxzzzzKzzkzkxkk9i9kIki9ix9kxkxKKi9kkkxkkkxkXKzkzkkzkkzKz9oxkkkzOzkzkkxkkkiz9KKzKkzoxkOzKkkkkxKkkx9kkkzkzzkkzkkizkkkixokIkkxkzkkkzkzk9zkkkz9kkkkzk9kkKkkzkxkzkkkoxkzkkkzkkxkxkkokkkxkkxkk9kxkkKkxokx99Kkkk9kkkzkkkxkkzkzkkzkkk9kzkzkzkkKkkkkkkkzkzkikkikzkKkzkkkikkkkzkzkzzKkkikkkkkkikKkkkkkkkkxkkkkKxkkkxkkkkkxkxkxkkxkixxkkxkzKkxKkxkizKkkixkkk9zko9kkkkxkkkkxKokkxkxOikxxxkkkkkkkkxk9ikxkkkk9xix99kkxkxkxikkkzkkxxKx9kiKkkIkkkkkkkkkkkkkxkkx9kKkkxkxkkKkxkkkkkkkkikk9kkxkkkkk9Ikxikk9kkxikzzox9kx9xKki9xki9xkxk9xixiKxkx9iixkoikxkzkkxk9xkxiKxKIikxikixkxkkxk9okkk9xokkkokkikz9xk9zk9zkk9k9zo9kxkx9ikzKxkik9xKiizKokk9z9ixi9kkzKikikxikkkzkxo9i9kx99KKIxKxxkzkkkkkkiki9ixiiikkzkzkzkkzkxiixIiIkkkkxkkkkkzKkk9KKkkkkxkkkx9kKkKkKki

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    தமிஹ்வாழ்க

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    மே18÷ நம்பர்வேணும் அனுப்ப

  • @dillibabuk5581
    @dillibabuk55819 ай бұрын

    KallaKaathal.SeiyumPengal. Sonnathu.Neethana.Yendra Padalai.Kettkkavendum❤

  • @parvathynatarajan5351
    @parvathynatarajan53515 жыл бұрын

    சுசிலாவின சோகபாடல்களை கேட்டால் மணம் லேசாகிவிடும்

  • @sasipallu2198

    @sasipallu2198

    5 жыл бұрын

    Nice

  • @MrVlli

    @MrVlli

    5 жыл бұрын

    Nice

  • @palaniyandibalacrisnan3960

    @palaniyandibalacrisnan3960

    5 жыл бұрын

    B

  • @basheerahamed7844

    @basheerahamed7844

    5 жыл бұрын

    Parvathyorra Natarajan

  • @manivenkitapathy6968

    @manivenkitapathy6968

    5 жыл бұрын

    சேப

  • @nancyjkjohnson5054
    @nancyjkjohnson50544 жыл бұрын

    Super songs சுசிலா அம்மா

  • @selvarajselvaraj3241

    @selvarajselvaraj3241

    3 жыл бұрын

    Super Songs in my life oldage

  • @selvarajselvaraj3241

    @selvarajselvaraj3241

    3 жыл бұрын

    My favourite Sister p.susheela and heard Songs Old is Gold.

  • @edwardnasareth680
    @edwardnasareth6802 жыл бұрын

    Very very very very nice. Song

  • @kalpanas9607
    @kalpanas96073 жыл бұрын

    God bless u my sister suseela ma Great honey voice She has given sooper songs I like her simplicity with covering saree Very great singer My best wishes Long live for us Please now we want to give stage performance We want to see u Simple and good smile when she come to stage with kutti ring in ear 👂

  • @susheelakhati2410

    @susheelakhati2410

    3 жыл бұрын

    Yes I too like old all songs 👍👍

  • @nandhinikuppan2906

    @nandhinikuppan2906

    3 жыл бұрын

    PunkyHotl.llml. MmmmmmnnnhbvI

  • @berlinbenadicta5563

    @berlinbenadicta5563

    3 жыл бұрын

    Am

  • @govindarajulusureshkannand9815
    @govindarajulusureshkannand98153 жыл бұрын

    Songs are amazing

  • @perumaldad1693

    @perumaldad1693

    3 жыл бұрын

    சணஃ

  • @reemasreemas9018

    @reemasreemas9018

    2 жыл бұрын

    Lol

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar58033 жыл бұрын

    Excellent selection of songs

  • @sivakumarp4674
    @sivakumarp46744 жыл бұрын

    Super song

  • @astroalagurajan9545
    @astroalagurajan9545 Жыл бұрын

    First song and last song yarukkellam fav song like podunga makkale

  • @somusundaram3858
    @somusundaram3858 Жыл бұрын

    உயிரைப் படைத்தது இறைவன், அந்த உயிரின் ஓட்டத்தினை தனது இசையினால் இயக்கத் தெரிந்தவர் தான் இசை அரசி, நம்மை தன் இனிய குரலினால் இயக்க வைத்திடும் அற்புத இறை சக்தி இசை அரசி P. சுசிலா அம்மா தான்!!

  • @drsubramanianm1299
    @drsubramanianm12992 жыл бұрын

    Very nice sweet song

  • @e.shanmugamsun1997
    @e.shanmugamsun19973 жыл бұрын

    Very nice song

  • @swarnalatha7767
    @swarnalatha77673 жыл бұрын

    World sweetest voice susila Amma voice only.No one can sing like Susila Amma ❤️❤️❤️❤️

  • @sathishsivaraman9146

    @sathishsivaraman9146

    Жыл бұрын

    Cr😂lq d video of x ss m mSÅ

  • @selvarajs8648
    @selvarajs86482 жыл бұрын

    Very super

  • @albertwillsonalbertwillson6237
    @albertwillsonalbertwillson62373 жыл бұрын

    Aayeram irunthalum old song old song than lyric music sucila vin kuralil very very enimai thanks

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn2 ай бұрын

    Thankyou Chandra Mohan

  • @jeyakodim1979
    @jeyakodim19795 жыл бұрын

    நினைக்கத் தெரிந்த மனமே பாடல் சோகத்தின் உச்சத்திலும் ஜொலிக்கும் தேவிகாவின் அழகும் சுசிலாவின் இனிமையான குரலும் கேட்போரையே தன்னை தானே மறக்க செய்யும்.

  • @vijayarajap3592

    @vijayarajap3592

    5 жыл бұрын

    சோகப்பாடல்களா? அனைத்தும் தேன் சொட்டுபோல தித்திக்காமல், செவிகளை குளிரச் செய்த தென்றல்.

  • @amudhadayalan321

    @amudhadayalan321

    4 жыл бұрын

    !b

  • @sundarams2117
    @sundarams21173 жыл бұрын

    Old songs best song

  • @mdbasheer976
    @mdbasheer9764 жыл бұрын

    Super

  • @rajendranr2859
    @rajendranr28592 жыл бұрын

    Good acting congratulations to Devika amma

  • @arunagirisp4537

    @arunagirisp4537

    2 жыл бұрын

    Ip

  • @veronicas.amicheal6152
    @veronicas.amicheal61524 жыл бұрын

    Thanks I love those lovely old songs n my favorite is ninaika theyrintha manamae n its also my ringtone

  • @lakshmisubramanian3399

    @lakshmisubramanian3399

    3 жыл бұрын

    0

  • @richvoice666
    @richvoice6663 жыл бұрын

    அருமை👌👌👌

  • @mohanj2853

    @mohanj2853

    3 жыл бұрын

    1

  • @ravikumer8123

    @ravikumer8123

    3 жыл бұрын

    @@mohanj2853 /

  • @marianathan1404
    @marianathan14043 жыл бұрын

    super

  • @krishnant4308
    @krishnant43083 жыл бұрын

    Old is gold. Thank you.

  • @nagarajantharakanthan1155
    @nagarajantharakanthan11555 жыл бұрын

    என்னே சுசீலா அம்மா வின் தேனினும் இனிய குரல்

  • @sambanthamsambantham2786

    @sambanthamsambantham2786

    5 жыл бұрын

    Mon..

  • @rejisamuel1768

    @rejisamuel1768

    5 жыл бұрын

    Nice song

  • @sugunap2698

    @sugunap2698

    4 жыл бұрын

    @@rejisamuel1768 can sk

  • @SelvamS-wh7kn
    @SelvamS-wh7kn3 жыл бұрын

    Super 👌👌

  • @thirumalaikandasami8659
    @thirumalaikandasami86593 жыл бұрын

    since all the songs are sad,those all are being of sweet to hear, and are having of sensitive meaningful. with help of video we can go back to that past days, and spent our time with that Super Actors. it is being of a pleasant experience, even all are being of sad songs.!

  • @ravindharansankaran3192

    @ravindharansankaran3192

    3 жыл бұрын

    🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @kalaiselvimuthiah3771

    @kalaiselvimuthiah3771

    3 жыл бұрын

    @@ravindharansankaran3192 yyg

  • @duraisamygv7830

    @duraisamygv7830

    3 жыл бұрын

    Ml .. MMM

  • @rajamman8597
    @rajamman85973 жыл бұрын

    Ever green song.heart touch and sweet voice. Unforgetable song

  • @lathanatarajan3035
    @lathanatarajan30353 жыл бұрын

    Old is. Gold. 👌👌👌

  • @vasanthkumari2432
    @vasanthkumari24323 жыл бұрын

    Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @healthiswealth3758
    @healthiswealth37583 жыл бұрын

    All amazing songs to hear in the night time thank be blessed by the divine

  • @soundarr5870
    @soundarr58703 жыл бұрын

    Very melodious &sweet voice unforgettable for generations.!!

  • @gopalanr428
    @gopalanr428 Жыл бұрын

    Always old is gold. No equal any other for one....!!!???

  • @janakiraman9661
    @janakiraman96613 жыл бұрын

    Simply superb songs

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac8763 жыл бұрын

    Fantastic songs

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhnАй бұрын

    Thankyou Vasantharam

  • @abidunnisanazirahamed8564
    @abidunnisanazirahamed85643 жыл бұрын

    No one sing sweet like susheela

  • @thalapathytheni2053
    @thalapathytheni20533 жыл бұрын

    ARUMAI

  • @muthukumarsethu6920
    @muthukumarsethu69203 жыл бұрын

    இனிமை

  • @manokaran7903
    @manokaran79034 жыл бұрын

    சுசீலா அம்மாவின் பாடல்கள் அனைத்தும் , உயிர் உருகி உள்ளங்களை உயிர்பிக்கும் பாடல்.

  • @KishoreKishore-hl1gg

    @KishoreKishore-hl1gg

    3 жыл бұрын

    The other

  • @KishoreKishore-hl1gg

    @KishoreKishore-hl1gg

    3 жыл бұрын

    I.

  • @KishoreKishore-hl1gg

    @KishoreKishore-hl1gg

    3 жыл бұрын

    .

  • @KishoreKishore-hl1gg

    @KishoreKishore-hl1gg

    3 жыл бұрын

    Kishore

  • @KishoreKishore-hl1gg

    @KishoreKishore-hl1gg

    3 жыл бұрын

    R

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 Жыл бұрын

    Rompa putkum

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian65532 жыл бұрын

    இந்த பாடலை யாராலும் விருப்பப்படாமல் இருக்க முடியாது. காரணம் கவிஞரின் வரிகள், மெல்லிசை மன்னர்கள் இசை, சுசிலாம்மாவின் குரல், மற்றும் தேவிகாவின் நடிப்பு. இவையணைத்திற்கும் மேல் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் சிறியதொரு காதல் வலி இருந்து கொண்டிருக்கும். அதற்கான மருந்து தான் இந்த பாடல்.

  • @saravanansaravanan-mt5cd

    @saravanansaravanan-mt5cd

    Жыл бұрын

    By

  • @RadhaKrishnan-tf4yj

    @RadhaKrishnan-tf4yj

    Жыл бұрын

    Kayal

  • @NonaFausia-rr7et

    @NonaFausia-rr7et

    Жыл бұрын

    ​ 😊😊😊😊😊😊😅😊

  • @josephinegct7802

    @josephinegct7802

    8 ай бұрын

    😢 Jpp

  • @hawabiak6445
    @hawabiak64453 жыл бұрын

    Nice song

  • @dillibabuk5581
    @dillibabuk55819 ай бұрын

    Indiyavae.T.Sunnamiyal.Azhinthalum..Ulagathil.Aethooru.Moolaiyil EnthaPadalgalai.KettukonduEruppan.NammaPondra.Oruthamizhan❤l

  • @vasiegovender1714
    @vasiegovender17143 жыл бұрын

    Beautiful song brings back so much memories. Just love it.

  • @kaliamahkovindasamy7215

    @kaliamahkovindasamy7215

    3 жыл бұрын

    H

  • @ultrageniousgamers6770

    @ultrageniousgamers6770

    3 жыл бұрын

    see hbb Nhyyy hbb. B 📺pm

  • @nachachocalingam8996

    @nachachocalingam8996

    3 жыл бұрын

    @@kaliamahkovindasamy7215 0pppp

  • @jeyaraniraja8092

    @jeyaraniraja8092

    3 жыл бұрын

    @@ultrageniousgamers6770 tšttttšttttttttttttttttttttttttttttt1tttttttttttttttttttttttttttttt1dtddd1

  • @pallavig4475

    @pallavig4475

    2 жыл бұрын

    @@kaliamahkovindasamy7215 Yyyytttyttoetiwieoytytyttyttoeyieytytttytotttytierttyyyyytrtyttiwtyttyeywtyyttoottyoetttttytyyuwyyytttoou

  • @bsspriya1
    @bsspriya14 жыл бұрын

    the voice such a crystal clear, the sounds such brilliant even hifi audio set. Great work lives all odds of time. :)

  • @bsspriya1

    @bsspriya1

    4 жыл бұрын

    @@magenmahen1556 : What that means. can u translate in English ?

  • @sengottaiyank.a9663
    @sengottaiyank.a96633 жыл бұрын

    நல்ல பாடல்

  • @rajeshsachedev2964
    @rajeshsachedev29644 жыл бұрын

    Malai pozhuthin mayakkathilea naan 💞💞💞💞💞wow wonderful

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha21206 ай бұрын

    Super 🎉

  • @rameshbabu5526
    @rameshbabu55264 жыл бұрын

    I listen to these songs as stress buster. Forget the pain in the office. Listen to these songs and live a beautiful imaginary world. Amazing.

  • @rangarajraju2520

    @rangarajraju2520

    4 жыл бұрын

    Yes.

  • @gunashekaran6993

    @gunashekaran6993

    3 жыл бұрын

    E

  • @vellaithaipandian3397

    @vellaithaipandian3397

    3 жыл бұрын

    @@rangarajraju2520AS A12(MK(. N. p p

  • @kalaivanananseenivasan5989
    @kalaivanananseenivasan59893 жыл бұрын

    super🙏🙏🙏🙏

  • @saniyagates
    @saniyagates4 жыл бұрын

    Susheela madam's sweet voice will stand for ages.. Idhula dislike panradhuku enna da iruku??? 1.4k dislikes...

  • @tkrishnan6722

    @tkrishnan6722

    3 жыл бұрын

    Nicely

  • @sundarams2117
    @sundarams21173 жыл бұрын

    Super song ,old is gold

  • @sivavanas1355
    @sivavanas13553 жыл бұрын

    Very beautiful and super songs

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam94293 жыл бұрын

    Old is gold and so such beautiful songs

  • @lathakalaiselvam7046

    @lathakalaiselvam7046

    Жыл бұрын

    SfsfffKANDEEBAN

  • @sriramvaradhan6575
    @sriramvaradhan65754 жыл бұрын

    Msv and TR lives with songs like this. Here we find both. Can't overcome.

  • @banumathikannan3627

    @banumathikannan3627

    3 жыл бұрын

    Sùpèþ màmlllllllllll0

  • @ashimacader2796

    @ashimacader2796

    3 жыл бұрын

    O9o

  • @wilsonjoseph5713
    @wilsonjoseph57133 жыл бұрын

    In this hectic period, madam. P. S, voice with our melody king MSV&R reduces our BP and provides good sleep, Best medicine for persons born during 60's 1960-70

  • @muniswamy2859

    @muniswamy2859

    3 жыл бұрын

    We

  • @saisanjiths498

    @saisanjiths498

    2 жыл бұрын

    Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @shekarsali692
    @shekarsali6923 жыл бұрын

    Tomorow born child also susilamma fan

  • @kolappansivathanu2610
    @kolappansivathanu26103 жыл бұрын

    Bringing God near me whenever she sings which I experience from my childhood. How it is possible for Suseela.

  • @narayanaswamycl7177

    @narayanaswamycl7177

    3 жыл бұрын

    Ttaaaaaaaaaaa

  • @johnedwin1041

    @johnedwin1041

    3 жыл бұрын

    Ct see*In

  • @kavinm4164

    @kavinm4164

    3 жыл бұрын

    Nice

  • @kauthi3631

    @kauthi3631

    2 жыл бұрын

    Soft

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn2 ай бұрын

    Thankyou VAsanthaRam

  • @vasujagadeesan8058
    @vasujagadeesan80584 жыл бұрын

    இதயத்தை உருக்கும்...இன்னிசைக் குரல்...

  • @thirunavukarasuarasu2192

    @thirunavukarasuarasu2192

    3 жыл бұрын

    L

  • @vetrivrwvrw4591

    @vetrivrwvrw4591

    2 жыл бұрын

    @@thirunavukarasuarasu2192 qqq1111

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan29783 жыл бұрын

    Amazing

  • @gopinathashokan6487
    @gopinathashokan64872 жыл бұрын

    Whenever I feel sad I ll hear these songs and get back to Normal.. That's the magic of her Voice..

  • @eanbalagan3418

    @eanbalagan3418

    4 ай бұрын

    It's TRUE 👍 wonderful voice

  • @nkrishnankutty448
    @nkrishnankutty4482 жыл бұрын

    EVER GREEN SONG IN MY LIFE ............

  • @gurusamysmp9022
    @gurusamysmp9022 Жыл бұрын

    Susila amma our sangeetha deivam

  • @sundarsundar7235
    @sundarsundar72353 жыл бұрын

    Thirumba thirumba thayavuseithu endhamathiri padalgali pathividiungal

  • @moosagani3037
    @moosagani30375 жыл бұрын

    Realy wonderful voice she had and proud to msv make this song great

  • @naylay1926

    @naylay1926

    4 жыл бұрын

    Moosagani Mohamed shariff m

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    பழகி விட்டுஎப்படிமறக்க முடியும் அதில்சாவதுமேல்

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    பழகிவிட்டுஎப்படி மறறப்பது

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    ஹஹ்ஹா

  • @saraswathysockalingam6181

    @saraswathysockalingam6181

    3 жыл бұрын

    தமிழரின் எதிர்காலம் கிழக்கில் தமிழ்உதிக்கும சாணக்கியண்விடமாட்டார்

  • @sptrichy5839
    @sptrichy58393 жыл бұрын

    So cute

  • @anthonyraj4794
    @anthonyraj47944 жыл бұрын

    Hats off to susila amma

  • @karuppanasamy9008

    @karuppanasamy9008

    4 жыл бұрын

    Supper songs ...

  • @manimarans.c7078

    @manimarans.c7078

    3 жыл бұрын

    @@karuppanasamy9008 plpll Llpplppa

Келесі