பேருந்து பயணத்தில் நடக்கும் சில தப்புக்கள்! | tamilnadu bus | Do's and Don'ts in Bus

Ойын-сауық

Avoiding bus crowds can be challenging, but here are some tips that might help:
Travel during off-peak hours: Try to schedule your trips during times when buses are less likely to be crowded, such as mid-morning or mid-afternoon.
Use less popular routes or stops: Consider using routes or stops that are less commonly used, as these tend to have fewer passengers.
Plan your journey in advance: Check bus schedules and plan your journey to avoid rush hours or peak times when buses are typically more crowded.
Arrive early at the bus stop: Being there ahead of time can give you a better chance of boarding before the bus gets too crowded.
Consider alternative transportation: Depending on your location and distance, alternatives like walking, cycling, or carpooling might be less crowded and more convenient.
Avoid known busy bus transfers: Some bus stops or transfer points are consistently crowded; if possible, try to avoid these or find less congested transfer points.
Stay updated with transit apps: Apps that provide real-time information on bus occupancy or allow you to track buses can help you choose less crowded options.
Be flexible with your travel times: If your schedule allows, adjusting your travel times by a few minutes can sometimes make a big difference in avoiding crowds.
Consider standing near the exits: If you can't avoid a crowded bus, standing near the exits can make it easier to get off quickly at your stop.
Practice patience and courtesy: If you find yourself on a crowded bus, staying calm and being courteous to others can make the experience more bearable for everyone.
By being proactive and considering these tips, you can increase your chances of having a more comfortable and less crowded bus journey.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 65

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo22 күн бұрын

    தினமும் நான் பேருந்தில் சந்திக்கும் பிரச்சினை களை தான் நீங்கள் அருமையாக சொன்னீர்கள் இந்த வீடியோ வை பார்த்து பலர் திருந்தட்டும்

  • @இனியவன்-390
    @இனியவன்-39022 күн бұрын

    பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் எப்படி நடந்துக்கனும் எப்படி நடந்துக்க கூடாது என்று சொன்னது அருமையான விஷயம்.அதே சமயம் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்களும் பயணிகளிடம் எதற்கெடுத்தாலும் எரிந்து விழாமல் கனிவாக நடக்கனும் என்பதும் முக்கியமே. பேருந்துகளில் கூட்ட நெரிசல் குறைய போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரனும்.

  • @g.gopalanng1925
    @g.gopalanng192522 күн бұрын

    போக்குவரத்து விதிமுறைப்படி ஏறும்வழி(பின்புற படிக்கட்டு) இறங்கும் வழி (முன்புற படிக்கட்டு) பயன்படுத்தினால் சிரமம் யாருக்கும் இருக்காது.

  • @AI__Tamilan

    @AI__Tamilan

    22 күн бұрын

    கூட்ட நெரிசலில் இது சாத்தியம் இல்லை

  • @AshokKumar-im6oy
    @AshokKumar-im6oy21 күн бұрын

    பேருந்தில் பயணச்சீட்டு வாங்குவது சீட்டில் அமர்வதற்க்கு தானா இல்லை நிற்பதற்காகவா..1.பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.! தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வுக்காக செயல்படும் தேனீர் இடைவேளைக்கு அன்பும் மகிழ்ச்சியும.❤

  • @arunbrucelees344
    @arunbrucelees34422 күн бұрын

    பொதுவாக பேக்கை கழட்டி வைக்க வேண்டும் பெண்கள் சீட்டில் பெண்களும் ஆண்கள் சீட்டில் ஆண்களும் அமர வேண்டும் ஏறுவதற்கு இன்னொருவருக்கு வழி விட வேண்டும் ஏறியவுடன் படியில் நிற்காமல் உள்ளே செல்ல வேண்டும் இறங்கும் இடம் வந்தவுடன் இறங்காமல் முன்கூட்டியே முன்னே சென்று தயாராக வேண்டும்😊

  • @SUNDHARAMSSNSCE-CSE
    @SUNDHARAMSSNSCE-CSE22 күн бұрын

    அக்கா நான் இந்த வீடியோ மூலம் பொது இடங்களில் சத்தமாக பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அக்கா, இந்த வீடியோ போட்டதுக்கு 🙏

  • @theneeridaivelai

    @theneeridaivelai

    21 күн бұрын

    🤗🤗

  • @sambamurthys5639
    @sambamurthys563922 күн бұрын

    அதே மாதிரி அணைத்து இடங்கள் வழியாக செல்லும் பேருந்தில் கூட்டம் கூடியது என்றால் தயவு செய்து அடுத்த பேருந்தில் வருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy720222 күн бұрын

    மக்கள் அனைவருக்கும் வணக்கம். சகோதரி அழகேஸ்வரி அவர்கள் கூறியது 100% உண்மை. இவை தினமும் நான் பேருந்தில் பயணிக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள். அதிலும் குறிப்பாக நீங்கள் முதலில் கூறியதை பெரும்பாலோனோர் கடைபிடிப்பதே இல்லை. அதாவது, பேருந்தில் ஏறும்போது பையை மாட்டிக்கொண்டே ஏறுவது மற்றும் இறங்கும்போது பையை மாட்டிகொண்டே இறங்குவது போன்ற செயல் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு மிகுந்த தொந்தரவை தருகிறது. பேருந்தில் சத்தமாக பேசுவதும் மற்ற பயணிகளுக்கும் தொந்தரவாக உள்ளது. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள். அது என்னவென்றால், பேருந்தில் பயணிக்கும் போது செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பது, படம் பார்ப்பது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது, யூடியூப், பேஸ்புக் வீடியோக்கள் பார்ப்பது போன்ற செயல்களால் மற்ற பயணிகளுக்கும் மிகுந்த தொந்தரவை தருகிறது. இதை பேருந்தில் பயணிக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகியோர் கண்டிப்பதே இல்லை. இது தான் இன்னும் வருத்தமாக உள்ளது. இந்த செயல் பேருந்தில் மட்டும் இல்லை, மருத்துவமனைகளிலும் நடக்கிறது என்பது மிகவும் வேதனையான விஷயம்.

  • @prasanthv4603
    @prasanthv460322 күн бұрын

    Change எப்போதும் பையில் வைத்து இருந்தா நல்லது

  • @sriram12thd33
    @sriram12thd3312 күн бұрын

    ரொம்ப நல்லா பேசுநீங்க Alageswari அக்கா 👌

  • @iswaryaiswarya3566
    @iswaryaiswarya356621 күн бұрын

    Even though the information in this video may already be known, it would still be very helpful for students in school and adults taking the bus. It is indeed useful. Thank you for the information.

  • @Pandiyanmuthu-ff5ep
    @Pandiyanmuthu-ff5ep20 күн бұрын

    சூப்பர்... பயணத்தின்கவணம்& பாதுகாப்புமுக்கியம்...

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili22 күн бұрын

    Hi Team, I am following all you said but then also I am finding difficult bcoz of people who not doing all these things... But surely only everything will change & may ur ur video is one of the reason for that.... Nee unnai matri kondal.... Ulagam maarum...

  • @vimalkumar-mn9bt
    @vimalkumar-mn9bt22 күн бұрын

    It's a super informative video

  • @antonyprince123
    @antonyprince12322 күн бұрын

    Bus la ladies panra atrotics pathium koncham peasunga paa 😅

  • @mahalakshmi5599
    @mahalakshmi559922 күн бұрын

    Good suggestion

  • @SakthiG-gp3zq
    @SakthiG-gp3zq22 күн бұрын

    Super தகவல் ❤

  • @lokith.s5502
    @lokith.s550212 күн бұрын

    Good info. Thanks for the video :)👍

  • @Aathi150
    @Aathi15022 күн бұрын

    Super 😊😊😊😊

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici692022 күн бұрын

    Good information

  • @success8333
    @success833322 күн бұрын

    Good news sister 😊

  • @sudhakark3822
    @sudhakark382220 күн бұрын

    USEFUL IDEAS SISTER AND TEAM NICE AND SUPER

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore116622 күн бұрын

    Nice video 😊

  • @karthi7450
    @karthi745022 күн бұрын

    அதிகமா பஸ்ல நான் சந்திச்ச பிரச்சன தொடைய தடவுற வானவில் பாஸ்ஸாலதான்

  • @sridhanamveera
    @sridhanamveera22 күн бұрын

    Nandri

  • @Kishore-wf1gp
    @Kishore-wf1gp13 күн бұрын

    Enga Annan bus la dha vaalkai padam ellam kathukitaru ❤😢🎉😂

  • @vettaiyankarthick9140
    @vettaiyankarthick914020 күн бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯சூப்பர்

  • @Roni-vp5fg
    @Roni-vp5fg22 күн бұрын

    👍💪

  • @balajivenkatesh9360
    @balajivenkatesh936018 күн бұрын

    Busil footboard அதாவது bussil கூட்டமாக படியில் நின்று பயணம் செய்வது enaku romba வருத்தமாக erukiradhu அதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்

  • @sriramr1981
    @sriramr198122 күн бұрын

    உண்மைலேயே இது நல்ல தகவல்கள். நன்றி

  • @satishkumarandharmapuri6077
    @satishkumarandharmapuri607712 күн бұрын

    Goog content

  • @mastertheblaster6061
    @mastertheblaster606120 күн бұрын

    Neee romba azhaga iruke. Unsirippu arumai 🫣

  • @BertilResmi
    @BertilResmi12 күн бұрын

    பேருந்தில் பயணம் செய்யும போது busஓட same directionla நின்றால் நம்ம backbag பின்னாடி தான் இருக்கும் யாரும் நம்ம bagஅ தள்ளிட்டோ இடிச்சிட்டோ போற மாறி situation வராது

  • @ajisha8925
    @ajisha892522 күн бұрын

    It would be better if they introduced luggage racks in all buses

  • @revathit4222
    @revathit422222 күн бұрын

    Akka how to cure a pcod Akka oru video podunga and excersie sollunga Akka pls.

  • @aum342
    @aum34220 күн бұрын

    ❤❤❤❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip997021 күн бұрын

    இந்த காணொலி பார்த்தாவது திருந்தினால் நன்றாக இருக்கும்

  • @arshada5695
    @arshada569513 күн бұрын

    Romba correct a sonneega sister. Idellam teriyama 99.99%makkal irukanga. But ewwalawu sonnalum muttal pasanga purinjika matanga.

  • @sriram12thd33
    @sriram12thd3312 күн бұрын

    Akka எல்லாருக்கும் பஸ் குள்ள எடம் கொடுத்துட்டு வேற வழி இல்லாம படிகட்டுல நினிட்டு வந்தா conductor எதோ நாங்க scene kaata nenaikuramaadhiri கேவலமா பேசுராரு.. College பசங்கள சும்மா மேல வா மேல வா நு சொல்லிட்டு இருக்காங்க....இடம் இல்லாம என்ன பண்றது?

  • @thehacks2521
    @thehacks252121 күн бұрын

    Make a video about traveling in train

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr239814 күн бұрын

    பெண்களுக்கு, பேருந்து ஏறும் பொழுது உங்கள் பக்கம் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், புடவை அணிந்து இருந்தாள் தொப்புள் பகுதியை நன்கு மூடி கொள்ளவும்...

  • @vigneshmanikandan5589
    @vigneshmanikandan558918 күн бұрын

    School baga one sideah potta shoulder pain varum.

  • @Rajadurai28
    @Rajadurai2818 күн бұрын

    எத்தனை நாள் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கிறது பேருந்து வசதி செய்து தரலாம் அரசாங்கம்.

  • @lokeshsm9671
    @lokeshsm967120 күн бұрын

    முறையாக பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கினால் ம‌ற்று‌ம் பேரு‌ந்துகளை அதிக படுத்தினால், அரசாங்கம் மக்கள் முறையாக செய்யல் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். If the buses run properly on time and increase the number of buses, the government should issue an order that the people should be treated properly. People's is the good but didn't work properly by government.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG21 күн бұрын

    1.முடிந்தவரை சில்லரை மாற்றி அல்லது எடுத்து செல்வது நல்லது. 2.குழந்தைகள் பெண்கள் ஆகியோருடன் செல்லும் போது அவர்களை முன்னேற்றி விட்டுட்டு ஆண்கள் பின்னர் ஏற வேண்டும். 3.இடம் பிடிக்கிறேன் என்ற பெயரில் இறங்குபவர்களை இடித்துக்கொண்டு ஏற கூடாது. 4.நம் நிறுத்தம் வருவதற்கு முதல் நிறுத்தத்திலே இருக்கையை விட்டு எழுந்து வெளியே வரவேண்டும் 5.நாம் ஏறியதும் வாசலில் நிற்காமல் உள்ளே சென்று நடுவில் நிற்பது வேறு வழி இல்லை என்றால் மட்டும் இரண்டாம் படி வரை. 6. வயதானவர்கள், இயலாதவர்கள் வந்தால் எழுந்திருத்து இருக்க இருக்கை குடுக்க வேண்டும் 7.பேருந்து இயக்கத்தில் இருக்கும் போது ஜன்னல் ஓரத்தில் இருக்கும் போது கையை நீட்டுவது, எச்சில் மற்றும் வாந்தி எடுப்பது முற்றிலும் கூடாது. 8.ஜன்னல் ஓரத்தில் உக்கார்ந்து இருக்கிறோம் என்ற பெயரில் மழை அல்லது குளிர் பிடிக்கும் என்று பக்கத்து இருக்கை காரனிடம் சண்டை போடுவது இன்னும் நிறைய.... என் தந்தை எனது 5ம் வகுப்பில் கற்று கொடுத்த சுய ஒழுக்கங்கள் இவை. இப்பொது இந்த காணொலி பார்க்கும் போது நிபாகம் வருகின்றன.😢

  • @blackeyblackey-bh7jy

    @blackeyblackey-bh7jy

    21 күн бұрын

    En woman matum than munnadi nikanuma

  • @MKTAMILVLOG

    @MKTAMILVLOG

    20 күн бұрын

    @@blackeyblackey-bh7jy என்னதான் ஆண் பெண் சமம் என்றாலும் ஆண்களை விட பெண்களின் பலம் குறைவே.அதனால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • @funnyofsundhar6370
    @funnyofsundhar637021 күн бұрын

    படிக்கட்டில் நின்றால் தான் கெத்து என்று நினைக்கும் சில தற்குறிகள் இருக்கும் வரை எதுவும் மாறாது குறிப்பிட்டு சொன்னால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்

  • @RGuhan-wh7wi
    @RGuhan-wh7wi22 күн бұрын

    பஸ்ல போறது எல்லாம் இங்க ஒரு ஆளு வந்து பாடம் இருக்கிறாங்க

  • @sambamurthys5639
    @sambamurthys563922 күн бұрын

    தயவு செய்து ஒரு stop இரண்டு stop என்று கூறி பேருந்தில் வராதீர்கள் தயவு செய்து நடந்து செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @RPR1978

    @RPR1978

    22 күн бұрын

    If there is better platform/pavement to walk people will avoid taking bus for short distances.

  • @anbu2276
    @anbu227622 күн бұрын

    Busa maathuna nalla irukkum

  • @sajukr2685
    @sajukr268522 күн бұрын

    solliyarum kekamatange ...avangalke thonnum apo ellam free ah bus le travel pannalam

  • @rathiindivi8683
    @rathiindivi868321 күн бұрын

    Tamil English mediem best entha school best ga

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r22 күн бұрын

    Mudhalil. Buses. Varmattudhu. Adhuvey. Kaduppagudhu. Idhulaveara. Ada. Poangamma,!.

  • @narmadha6129
    @narmadha612920 күн бұрын

    Yarukkum vazhi illai nenga ethavathu pannunga

  • @RealComment-n5y
    @RealComment-n5y19 күн бұрын

    பொம்பள பின்னாடி உக்காந்தா யாரும் ஒன்னும் சொல்ல மாட்ராங்க.ஆனா ஆம்பள முன்னாடி உங்காந்தா, அவங்கள உக்கார உடமாட்ராங்க.வெரட்டி உடுராங்க.என்னல நியாயம் இது😠

  • @Roni-vp5fg
    @Roni-vp5fg22 күн бұрын

    First comment 😅

  • @sajuij6368
    @sajuij636819 күн бұрын

    First time I went on bus in Chennai the bus was free some people only traveling on it . I don't know the Chennai rules of women's reservation. I sat on the women's seat . They scolded me . Worst behaviour of Chennai people.

  • @gnanakannan4956
    @gnanakannan495622 күн бұрын

    அறிவுகெட்ட முண்டங்க நானும் பாக்குறேன் இப்புடி முண்டங்க இருக்கு

Келесі