பேரவையில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | TN Assembly | DMK

#TNAssembly #GovtEmployee
பேரவையில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | TN Assembly | DMK
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 276

  • @prakashmagar115
    @prakashmagar1152 жыл бұрын

    அனைத்து சலுகைகளும் வழங்குகிறிர்கள் சரி லஞ்சம் இல்லாத அரசு அலுவலகமே இல்லை அதற்கு ஏதேனும் செய்யுங்கள்

  • @kavithac6373

    @kavithac6373

    2 жыл бұрын

    Athu CM kaiyil illai..kodupavargal(people) nirutha vendum..

  • @Ranisri18

    @Ranisri18

    2 жыл бұрын

    @@kavithac6373 kodukkavillai Yendral Alaikalikkiraargal.

  • @kalaivanigunasekaran1234

    @kalaivanigunasekaran1234

    Ай бұрын

    👍🖐️👍👍👍✍️✍️🙏🖐️🙏👍

  • @jansis5727
    @jansis57272 жыл бұрын

    பல ஆண்டு காலமாக தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கொடுங்கய்யா

  • @arunprakash398
    @arunprakash3982 жыл бұрын

    பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முதல்வர் ஐயா அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @rjchandran3489

    @rjchandran3489

    2 жыл бұрын

    அதற்கு இனி வாய்ப்பு இல்லை... இருக்கும் நிதி சுமையில்

  • @suryaananth8793

    @suryaananth8793

    2 жыл бұрын

    60 தை 58 அக்க வேண்டும் பழைய ஊய்வுஉதியம் வழங்க வேண்டும் இது நிங்கள் உறுதி வழங்கி இருக்கிறார்கள்.

  • @rjchandran3489

    @rjchandran3489

    2 жыл бұрын

    @@suryaananth8793 இருக்கு ம் நிதி சுமையில் அதற்கு இனி வாய்ப்பு இல்லை.. மாநில வருவாயில்..70% விழுக்காடு அரசு ஊழியர்களின் சம்பளம்.. பென்ஷன் க்கு மட்டுமே செல்கிறது.. ஆக இனியும் பழைய திட்டம் அமல்படுத்தினால் கூடுதல் நிதி சுமை ஆகும்.. ஆக இனி இதற்கு வாய்ப்பு இல்லை..

  • @tnpscgovtofficer6953

    @tnpscgovtofficer6953

    2 жыл бұрын

    @@rjchandran3489 budget la 19% than sonnanga not 70%

  • @yaalu5614

    @yaalu5614

    Жыл бұрын

    Rtd ஆனதும் மனைவி பிள்ளைகள் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. பிச்சை எடுக்கணும்

  • @ramumramum4753
    @ramumramum47532 жыл бұрын

    என்றும் முதல்வர் MKS. மாண்புமிகு முதல்வர் ஐயா, கிராம நூலகர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன, நூலகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நூலகத்துறை கீழிருக்கும் காலிப்பணியிடங்களை, நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

  • @ssivadarsan15
    @ssivadarsan152 жыл бұрын

    1.மகளிர் சுயஉதவி குழுக்கள் அளித்து தள்ளுபடி 2. விவசாயிகள் கடன் தள்ளுபடி 3. மகளிர்க்கு பஸ் கட்டண தள்ளுபடி என பல தள்ளுபடிகல் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் வழங்கும் அரசு

  • @cebikrishnan3730

    @cebikrishnan3730

    2 жыл бұрын

    Ethuku kodukanum ??

  • @manimegalai1709

    @manimegalai1709

    Ай бұрын

    Vithippadi kodukkanum.

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan90012 жыл бұрын

    கலைஞர் அரசுப் பணியாளர்களின் அகவிலைப்படியை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியதில்லை 😭

  • @jparithyjayakumar4490
    @jparithyjayakumar44902 жыл бұрын

    நிர்வாகம் நன்றாக இயங்க வேண்டுமெனில் அரசு ஊழியர்கள் நலம் பெற வேண்டும். அதேவேளையில் அரசு ஊழியர்களின் ஊழல் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களே!

  • @bharathiv9548

    @bharathiv9548

    2 жыл бұрын

    அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் அல்ல சகோ, ஏனெனில் அரசு பணியில் உயர்மட்ட ஊழியர்கள் தான் ஊழல் செய்கின்றனர் அதுவும் குறைவான சதவீதத்தினரே .

  • @jparithyjayakumar4490

    @jparithyjayakumar4490

    2 жыл бұрын

    @@bharathiv9548 ஆம் சகோ எமக்கும் புரிகிறது. ஆனால், இந்த மக்களின் பார்வையில் அரசு ஊழியர்களின் ஊதியம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அளவுக்கு மிகைப்படுத்திவிட்டனர்.

  • @babuchinnasamy3890

    @babuchinnasamy3890

    2 жыл бұрын

    @@jparithyjayakumar4490 Government spending more money for government employees. our lays are too bad against bribe. if give 10Lacs per month also they will going to bribe. if anyone does the bribe we will provide a verdict within 30days, and jail for 5years, are recover some percentage of asserts.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын

    வயது மூப்பு அடிப்படையில் பிஎட் படித்தவர்களுக்கு டெட் பரிட்சை இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும்.

  • @tamilmagal98
    @tamilmagal982 жыл бұрын

    அனைத்துக்குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலைகொடுங்கள்.ஒரேவீட்டில் இருவர் மூவர் அரசுவேலையில் உள்ளனர்.தகுதியிருந்தும் ஒருவருக்குக்கூட அரசுவேலை இல்லாமல் பெரும்பாலானோர் (குடும்பங்கள்) இருக்கின்றனர்.

  • @dr.p.juliagrace6855
    @dr.p.juliagrace68552 жыл бұрын

    We welcome this. Requesting cm to fill all govt vacancies with qualified candidates as soon as possible. Many educated people are waiting outside for the past 10 years. Pls consider them.

  • @douglas427
    @douglas4272 жыл бұрын

    உள்ளாட்சி தேர்தல் வருதுதில்ல ..பாவம் அவங்களுக்கும் பசிக்கும் இல்ல

  • @karikalanramadas9995

    @karikalanramadas9995

    2 жыл бұрын

    வாப்பா சைமன் தம்பி நமக்கு வாய்ப்பில்லையே என்று வயிற்றெரிச்சல் நல்லா தெரிகிறது...!

  • @rjchandran3489

    @rjchandran3489

    2 жыл бұрын

    கொரோன காலத்தில் சம்பளம் இல்லாம பாவம் கஷ்ட பட்டார்கள் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு சற்று ஆறுதலா இருக்கும்... 🤔 இது இல்லாம ஒரு பக்கம் லஞ்சம்.. மீண்டும் சம்பளம் பத்த வில்லை என்று இவர்கள் போராட்டம் செய்வார்கள்...

  • @binubinu1318

    @binubinu1318

    2 жыл бұрын

    பொது மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமான சம்பளத்தை வாங்கி தின்று கொழுத்து ஒழுங்கா வேலை செய்யாமல் மீண்டும் வேட்கம் இல்லாமல் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்கி தான் வேலை செய்கிறார்கள்

  • @sheejar9549
    @sheejar95492 жыл бұрын

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு.ஐயா தயவு செய்து அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்

  • @eramanieramani8688
    @eramanieramani86882 жыл бұрын

    தளபதி மாஸ்

  • @vairamani6220
    @vairamani62202 жыл бұрын

    காலி பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலை என்று பட்ஜெட்டில் அறிவித்துவிட்டு இப்பொமுது என்ன ஐயா TNPSC என்று கூறுகிறீர்கள். குழப்பமாக உள்ளது.

  • @jayachandran4122
    @jayachandran41222 жыл бұрын

    நன்றி ஐயா

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh2 жыл бұрын

    முதல்வர் அவர்களே...அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால்,பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் உடனடியாக டிஷ்மிஷ் செய்ய உங்களால் அறிவிப்பு வெளியிட முடியுமா ...எல்லாம் ஓட்டுக்காக அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி உள்ளனர்..அதனை நீங்கள் சரிசெய்ய வேண்டும்...

  • @rajendranrajappan5013

    @rajendranrajappan5013

    2 жыл бұрын

    Good ask to CM

  • @meezanconsultansy6701

    @meezanconsultansy6701

    2 жыл бұрын

    சரியான

  • @user-lj7pe9oe9j
    @user-lj7pe9oe9j2 жыл бұрын

    அவர்களுக்கு வழங்க வேண்டியவை தான் நீண்ட கால கோரிக்கை அவர்களின் உரிமை தான் சூப்பர்

  • @vickyvvc8293

    @vickyvvc8293

    2 жыл бұрын

    Entha govt officer dan olunga vela seiran solunga?

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq2 жыл бұрын

    வணக்கம் முதலமைச்சர் ஜயா அவர்களுக்கு தச்சூர் ஊராட்சி மேற்கு ஆரணி ஒன்றியம் என் பெயர் கலைச்செல்வி நான் மக்கள் நலப்பணியாராக பணிபுரிந்தேன் இப்போது வேலை இல்லாமல் கஷ்டபடுகிறோம் நீங்கள்தான் தான் மறுபடியும் மக்கள் நலப்பணியார்வேலைவழங்கவேண்டும் என்பதை மிகவும்பணிவுடனும்தாழ்மையுடனும்கேட்டுக்கொள்கிறேன்

  • @sampathsapath5175
    @sampathsapath51752 жыл бұрын

    30வருடத்திர்க்கு மேல்Tnpl ஓப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் எங்கள் நிலையில் மாற வாய்ப்பு இல்லையா தேர்தல் வாக்குறுதிகள்

  • @mathimettur5498
    @mathimettur54982 жыл бұрын

    ஐயா எல்லாம் துறையில் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் ஐயா மீண்டும் ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் ஐயா

  • @vijayasekar3407
    @vijayasekar34072 жыл бұрын

    மக்கள் நலப்பணியாளருக்கு வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @drtamizharasikothaimarban7859
    @drtamizharasikothaimarban78592 жыл бұрын

    தனியார் கல்லூரியிலேயே பணியாற்றி வாழ்வு முடிந்துவிடும் என்ற நிலை ஐயா, பரிவுடன் பரிசீலித்து உதவும்🙏🙏🙏

  • @mathimathi1252
    @mathimathi12522 жыл бұрын

    அப்போ பழைய ஓய்வூதியத் திட்டம்.

  • @prabuprabu3926
    @prabuprabu39262 жыл бұрын

    உண்மையிலேயே எனக்கு மிகவும் மண மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @hepsibaraja9947
    @hepsibaraja99472 жыл бұрын

    பணி மூப்பு அடிப்படையில் வேலை கொடுத்தால் நலமாக இருக்கும் ஐயா நாற்பது வயது வந்தோர்க்கு முன்னுரிமை கொடுத்து வேலை கொடுத்தால் நலமாக இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏

  • @mathiyalaganmathi6661

    @mathiyalaganmathi6661

    Жыл бұрын

    9p O

  • @NANDHINI.R16
    @NANDHINI.R162 жыл бұрын

    முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களே.. அப்படியே சுகாதார பணியாளர் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..கொரோனா கால கட்டத்தில் நன்றாக பணியாற்றினார்கள்.....

  • @malligaawwmalliga631
    @malligaawwmalliga6312 жыл бұрын

    ஐயா அங்கன்வாடிப்பணியாளர்களை மறந்துவிட்டீர்களா???

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar49772 жыл бұрын

    ஐயா..... ஸ்டாலின் உங்களை பார்க்கும் போது தலைவர் கலைஞர் பார்க்கும் ‌புண்ணியம்‌ கிடைத்தது ‌உள்ளது....அரசு ஊழியர்கள் நலன் காக்கும் ஐயா ஸ்டாலின் அருமை .

  • @radhakrishnanrajagopalan6694

    @radhakrishnanrajagopalan6694

    2 жыл бұрын

    0

  • @jayanthia2305
    @jayanthia2305 Жыл бұрын

    நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள அனைவரின் வாழ்வு முன்னேற.நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.நோய் நொடி இல்லாமல் வளர்க.முதல்வர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @mangalamv7854
    @mangalamv78542 жыл бұрын

    முதலில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அளித்து போராட்டம் நடத்தவிடாமல் நன்மதிப்பைபெறலாம்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    ஸ்டாலின் சார் பழைய ஓய்வூதியதிட்டத்தை கொண்டு வாங்கய்யா அரசு ஊழியர்கள் நிம்மதியாக வாழுவோம் இதை மட்டும் செய்யுங்கள் அய்யா

  • @endrumthala5128
    @endrumthala51282 жыл бұрын

    இன்றைய சட்டமன்ற கூட்டம் எந்த சேனல் ல live டெலீகாஸ்ட் பண்ணுறாங்க please சொல்லுங்க நண்பா epdi download பண்ணுறது

  • @venugopal8229

    @venugopal8229

    2 жыл бұрын

    0ťý

  • @RAJKUMAR-je5fx
    @RAJKUMAR-je5fx2 жыл бұрын

    மிக முக்கியமான கோரிக்கையான CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்யவேண்டும்/ இதை படி படி யாக நடைமுறை படுத்த வேண்டும்

  • @ramasubbu8903
    @ramasubbu89032 жыл бұрын

    என்தங்கக்கட்டிமுதல்வர்!!!

  • @vivekanandha3072

    @vivekanandha3072

    2 жыл бұрын

    I love mks

  • @sureshbabu1329
    @sureshbabu13292 жыл бұрын

    ஐயா எனது தந்தை நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் ஆக பணிஆற்றீ இறந்து 6 வருடம் ஆகிறது பணியை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

  • @babuchinnasamy3890

    @babuchinnasamy3890

    2 жыл бұрын

    u spend some money may u can get the job. government spending more money for Teachers, not for the school building.

  • @srpradeev976
    @srpradeev9762 жыл бұрын

    👏👌👍

  • @rajalingamthankakrishnam2176
    @rajalingamthankakrishnam21762 жыл бұрын

    அரசு வேலை சம்பளம் அதிகம் சரிதான்.... எல்லாத்துறையிலும் லஞ்சம்,, ஊழல் புரை ஓடி உள்ளது. சம்பளத்து மட்டும் வேலை செய்யவேண்டும். ஊழல் கலாச்சாரம் நிறுத்த படவேண்டும். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

  • @saravananaji5882
    @saravananaji58822 жыл бұрын

    லஞ்சம் ஒழிய ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும்

  • @sureshgopal1740
    @sureshgopal17402 жыл бұрын

    We are requested to retire the long service employees and employ new youths (30/33 YEARS )

  • @johnsundar1591
    @johnsundar15912 жыл бұрын

    நன்றி முதல்வர் ஐயா 🙏

  • @aisyahbegum2189
    @aisyahbegum21892 жыл бұрын

    முதலமைச்சர் கவனத்திற்கு ஐயா என் போன்ற பெண்களுக்கு உதவி செய்வீர்களா விதவை வெளிநாட்டில் வேலை பெண்களுக்கு உதவி செய்வீர்களா ஐயா

  • @pandilakshmikrithik485
    @pandilakshmikrithik4852 жыл бұрын

    நன்றி அய்யா

  • @sjdgood2361
    @sjdgood23612 жыл бұрын

    As per the survey, Government employees are not happy with DMK. Almost 90% employees are not happy with DA and surrender leave issue which was already issued by central government and other state Governments.

  • @duraikavipriyan5491
    @duraikavipriyan54912 жыл бұрын

    7th pay commission la sweepers llam salary ennuk kojm kudukalam avanga than last grade government servant

  • @Anscaro
    @Anscaro2 жыл бұрын

    Respected sir, Anganwadi teacher ra permanent panunga sir.....

  • @deivaraj67
    @deivaraj6728 күн бұрын

    மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில்110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை இன்று அறிவித்தார்கள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் அரசு ஊழியர்களாக 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமில்லாத ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்களின் பிரச்சனைகளையும் கணிவுடன் பரிசிலித்து வாழ்வில் ஒளியேற்றவேண்டுகிறோம்

  • @amanivasagam8018
    @amanivasagam801810 ай бұрын

    தனி யார்துரையில்வேலை செய்கிறவர்கள் என்னசபிக்கபட்டவர்களா சாப்பாடு க்குவழிஉண்டாஆரயவும்

  • @patulu1906
    @patulu19062 жыл бұрын

    Old pension scheme ? Reduction of retirement age?

  • @boseanand533
    @boseanand5332 жыл бұрын

    ஐயா, எனது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருக்கையில் இறந்து விட்டார்.. எனது தந்தை இறந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது... வேலை கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

  • @Mkhader786
    @Mkhader7862 жыл бұрын

    DA should be different way calculate : 1. High Salary Less DA. 2. Low salary High DA. Corruption inbetween staff itself example sanctions and billing also. I affect past two years due to this. I still not giving single paisa, I always waiting.👍

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35422 жыл бұрын

    VERY GOOD INFORMATION

  • @vasanthiyuvaraj2505
    @vasanthiyuvaraj25052 жыл бұрын

    Govt employees are lucky ... Pls think about the private employees who are really talented and pursue the income lesser than former

  • @Ramyasandeep2020
    @Ramyasandeep20202 жыл бұрын

    Na DTED la pass paniruken. Idainilai aasiriyargalku velai thara vendum

  • @senthilnathanarumugam5282
    @senthilnathanarumugam5282Ай бұрын

    கருணை அடிப்படையில் வேலையினை வழங்கவேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். வன துறையில்

  • @maryanitham1145
    @maryanitham11452 жыл бұрын

    Respected...CM... For Government stall...kindly see that

  • @gg4086
    @gg40862 жыл бұрын

    Tnpsc exam sikiram veinga ayya..

  • @asworld1360
    @asworld13602 жыл бұрын

    நாங்கள் அரசு மழலையர் பிரிவில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம்.... எங்களுக்கு கடந்த வருடம் ஊதியத்தையும் வழங்கவில்லை.. இந்த கல்வி ஆண்டிலும் ஊதியம் வழங்கவில்லை.. ஆனால் நாங்கள் பள்ளியில் இன்றும் பணிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறோம்..எங்களை எந்த அதிகாரிகளும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.. எத்தனையோ முறை மனுக்களும் கொடுத்து விட்டோம்... ஆனால் எந்த பதிலும் இல்லை... இந்த இக்கடான‌ சூழ்நிலையில் நாங்கள் ஊதியம் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறோம்.. எனவே இந்த மீடியாக்கள் எப்படியாவது எங்கள் பிரச்சினைகளை இந்த அரசின் காதுகளில் சேர்க்க வேண்டும்.. அனைவருக்கும் உதவும் அரசு எங்கள் கண்ணீரையும் துடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7uАй бұрын

    Please think about other people suffering except gov staff,ect.

  • @stalinmageshe4188
    @stalinmageshe41882 жыл бұрын

    என்றும் எங்கள் முதல்வர் தளபதி தான்

  • @rosyjames6434
    @rosyjames64342 жыл бұрын

    Stalin sir neega eppavum government staff mattum unga udhavi kidaikkiradhu. Irukkuravanukae kodukkiringa CM sir. Engalaiyum koncham paarunga pls

  • @haolo8809
    @haolo88092 жыл бұрын

    All Arasu uliyargalku seekrem intha madri order panuga sir thank you sir intha comments iyyavuku seram thalntha vankam CM Sir kindly request read pannavedum plz

  • @Ramyasandeep2020
    @Ramyasandeep20202 жыл бұрын

    TET Pass Pannuna teachers ku job poda sollunga pls .2017 tet la pass panniruka.but no job .pls yengalayum vaala vali seinga sir

  • @devanm2057

    @devanm2057

    2 жыл бұрын

    PG TRB potrukanga pass panunga

  • @Ramyasandeep2020

    @Ramyasandeep2020

    2 жыл бұрын

    @@devanm2057 kadaisee varaikum tet pass pannavangala podamatenga 😔😔

  • @devanm2057

    @devanm2057

    2 жыл бұрын

    @@Ramyasandeep2020 Ama, CTET pass pani kendra Vidhyalaya or novodhya vidhyalaya try panunga...

  • @anittaanitta8352
    @anittaanitta83522 жыл бұрын

    ஐயா முதலமைச்சர் அவர்களே அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக ஆக்குங்கையா பகுதி நேரம் வேலையை நீக்கி முழு நேர ஊழியராக ஆக்குங்கையா இதில் வேலை செய்பவர்கள் அனைவரும் மிகவும் வருமையில் உள்ளவர்கள் அவர்கள் இப்ப வாங்கும் ஊதியம் குடும்பத்திற்க்கு பத்தாதையா பிள்ளைகள் படிப்பு அப்படி என்று தேவைகள் இருக்கிறது ஐயா நீங்கள் தான் அங்கன்வாடி ஊழியர்கள் மேல் கருணை காட்டும் படி கேட்டுக் கொள்கின்றேன் ஐயா நன்றி ஐயா.

  • @user-km8qk5jd8t
    @user-km8qk5jd8t4 ай бұрын

    போக்குவரத்து ஓய்வூதிய அகவிலைப்படிவழங்கிட பணிவுடன் நினைவூட்டுகிறோம்

  • @meeeee.....
    @meeeee.....2 жыл бұрын

    மக்கள் நல பணியாளர்கள் கோரிக்கையை நிறவேற்றுங்கள் ஐயா

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy42842 жыл бұрын

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @gomathigoms5859
    @gomathigoms5859 Жыл бұрын

    முதல் வர்.ஜயா,சத்துணவு ,தார்.பென்சன்.,இரன்டாயிரத்திர்ந்து.அதிக படுத்தவேன்டும்.ஜயா.பனிவுடன்.கேட்டுகொள்கிரோம்.

  • @harisharya2014
    @harisharya20142 жыл бұрын

    SUPER

  • @elangoj3183
    @elangoj31832 жыл бұрын

    ஐயா, நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 20 வருடங்கள் வேலை செய்தேன், பென்ஷன் க்கும் தகுதி ஆகிவிட்டேன், கை கால்கள் நன்றாக இருக்க பென்ஷன் எதற்கு என டாக்குமெண்டை வீசி எறிந்துவிட்டேன், 40வயதில் எழுதி கொடுத்துவிட்டு வந்து விட்டேன், நான் வெளியே வந்தால் திறமைசாலிகள் வேலையில்லாமல் மனஉளைச்சலில் இருப்பார்கள் என்று, இப்போதும் உழைக்கிறேன், ஞாயிற்று கிழமைகளில் உணவு அருந்தவே வெட்கமாக இருக்கிறது விடுமுறை நாள் என்பதால், கம்பெனி கொடுத்த சலுகைகளையே விட்டுவிட்டேன், நிறுவனத்தில் ஒரு நிமிடம் பேசினாலும் மெமோ காத்திருக்கும், 10ரூபாய் பொருள் திருடினால் கூட, 3முறை சஸ்பெண்ட் அல்ல, immedieatly டிஸ்மிஸ், உழைப்பின் மதிப்பு மூலம் norms நிர்ணயிக்கப்படுகிறது, ஏன் இதெல்லாம் அரசாங்கத்தில் செய்தால் டிஸிப்ளின், performance of work மக்களுக்கு எவ்வளவு பயன் அளிக்கும், ஒரு வேலை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் எத்தனை கோடி பேர் உழைக்கின்றனர், அரசு சம்பள உயர்வு என்ற பெயரில் விலைவாசியை உயர்த்தினால், ஒரு நாள் சம்பளமாக 150ம் 250ம் வாங்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்பாதிக்காதா, தனியாரிடம் மேனேஜர் mba என்றாலும், அவர் வாங்கும் சம்பளம் வெறும் 10, 000 ரூபாய், ஆனால் அரசாங்கத்தில் கடைநிலை(8th std) ஊழியரின் சம்பளமோ அதைபோல் 5மடங்கு அதிகம், லஞ்சம் வாங்குவதற்கு மூல காரணமே என்னை யாரும் அசைக்க முடியாது எனும் கர்வம் இயற்கையிலேயே அவர்களுக்கு வந்துவிடுகிறது, பொருளாதாரம் சீர்குலைவதற்கு முக்கிய காரணமே இது தான், தங்கள் கவனத்திற்கு வந்தால் நலம் என கருதுகிறோம்

  • @user-zf7pq5um2k
    @user-zf7pq5um2k11 ай бұрын

    Thanga Thalapathy engal CM

  • @maryanitham1145
    @maryanitham11452 жыл бұрын

    We can use,Medical insurance,card for all disease we admit ...

  • @saravanankumar2798
    @saravanankumar27982 жыл бұрын

    Samaniyarkalaiya engalaiyum nineithuparungal. 9.00a m to 9.00 working time. Salary just 300/= daily. Nanga enna pavam seithom

  • @tnpsctamil403

    @tnpsctamil403

    2 жыл бұрын

    Govt exam padichu vanga bro

  • @satheeshbabu9812
    @satheeshbabu98122 жыл бұрын

    No reduction on LPG gas

  • @aadhielaya9336
    @aadhielaya93362 жыл бұрын

    மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளை பார்த்து அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள்

  • @kanniappanim917
    @kanniappanim9172 жыл бұрын

    நன்றி ஐயா.ஓய்வூதியர். 👍👍👍👍

  • @mohanm769
    @mohanm7692 жыл бұрын

    முறை சாரா பணியாளர்கள் நிலை?

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @noortvmhk4598
    @noortvmhk45982 жыл бұрын

    எப்போதுமே அரசு இயந்திரம் அரசு ஊழியர்களின் கடவுள்

  • @bairappanbaira8387
    @bairappanbaira83872 жыл бұрын

    ஐயா நான் மேல்நிலை தொட்டி குடிநீர் ஆப்பேட்டர் நிறைந்த வேலை வேண்டும் ஐயா😭😭😭🙏🙏🙏

  • @shamalap9597
    @shamalap95979 ай бұрын

    😊

  • @selvarajraj3048
    @selvarajraj3048 Жыл бұрын

    🙏👏🏻💚👌🏻

  • @MuruganMurugan-pm8cw
    @MuruganMurugan-pm8cw2 жыл бұрын

    Thanks sir I love u sir

  • @karalamoorthy7329
    @karalamoorthy73292 жыл бұрын

    மக்கள் நலப்பணியாளர் பற்றி எதுவும் இல்லையா?

  • @jayadavid293
    @jayadavid2932 жыл бұрын

    ஐயா பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தும் வாக்கை நிறைவேற்ற வேண்டும் ஐயா. உங்களை நம்பி ஓட்டு போட்டோம் ...

  • @sakthivelm8830
    @sakthivelm88302 жыл бұрын

    Sir ganman transfer kudunga sir please

  • @beulahepzibah9653
    @beulahepzibah96532 жыл бұрын

    Please extend the age for trb and tet 45 to 50 sir please

  • @starvellore8948
    @starvellore89482 жыл бұрын

    ஆமா.. ஆமா.. அரசு ஊழியர்கள் இத்தனை நாட்களாக தெரியவில்லை. இப்பொழுது உள்ளாட்சி தேர்தல் வருவதால் இந்த அறிக்கை

  • @JenithKishoreP
    @JenithKishoreP2 жыл бұрын

    December nu solli iruntha 2022 January la extra salary credit ayirukkum Pongal new year ku use agum

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha90162 жыл бұрын

    Govt. Employees ku ellam vote kaga utkara vithu salary koduthu Tamil naatai mottai adithu vidungal.

  • @logarajans7996

    @logarajans7996

    2 жыл бұрын

    Private employees Ellam appraisal and hike lam vanga mattangala? Don't speak like idiot.

  • @ramyasathyasiva9030

    @ramyasathyasiva9030

    2 жыл бұрын

    @@logarajans7996 govt staff na elathukum oru verupu than. Enatha sola avan avan kastam avan avan avanuku. Entha hard workum panama vaikku vanthatha peasuranga

  • @chandrac7977

    @chandrac7977

    2 жыл бұрын

    தளபதி வாழ்க வளமுடன்

  • @ganapathykrishanan1289

    @ganapathykrishanan1289

    2 жыл бұрын

    ADMK never do thing take People money put in their won account. You keep quite now this government doing something for people you not happy.

  • @vkumar7432

    @vkumar7432

    2 жыл бұрын

    Sir 1990 petrol rate ena 2000 petrol rate ena 2010 petrol rate ena 2020 petrol rate ena Neyamana sampalam thana keakkuranga

  • @anbuanbalagan3241
    @anbuanbalagan32412 жыл бұрын

    எல்லாவற்றையும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்துவிட்டு போங்கள் மக்களுக்கு குல்பி குடுங்க

  • @geethravi315

    @geethravi315

    2 жыл бұрын

    அரசு ஊழியர்களும் மக்கள் தான். நினைவில் வைக்கவும்.

  • @sivanandamae4634

    @sivanandamae4634

    2 жыл бұрын

    தமிழ் நாட்டில் பணிசெய்யும் IAS,IFS மற்றும் IPS இவர்களுக்கு மட்டும் விலைவசி ஏழுகின்றான மற்றவருக்கு விலைவசி ஏழவில்லைய? DA தமிழ்மாநில ஊழியருக்கு மட்டும் கொடுக்கமல் இருப்பது சரிய. DA இருவருக்கும் கொடுக்கமல் இருக்க வேண்டும் .

  • @babuchinnasamy3890
    @babuchinnasamy38902 жыл бұрын

    why are you giving more money and more allowance to Government Employes? please stop and requite new resources. why r u increasing the age limit. a lot of youngsters are jobless, small companies r closed, big companies r recruiting only experienced people. MLA please try to improve ur management skills. I am worried about our youngsters.

  • @SaranyaJ.saranya
    @SaranyaJ.saranya16 күн бұрын

    No speak makkalea namma siramam

  • @vkoil5329
    @vkoil53292 жыл бұрын

    Tamil (Thiravida) Makkalay, Please give fund for EVR statue and myfather and my grandpa memorial building fund. Thank you Tamil (Thiravida) Makkalay for COVID fund " Do not ask How much". Thanks from SunTV family and RedlandPictures.வாழ்த்துக்கள்

  • @marymary-zu7fz
    @marymary-zu7fz2 жыл бұрын

    அரசு ஊழியர்களுக்கு கொடுத்து கஜானா காலி.. நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பென்சன் வாங்குபவர்களுக்கு எதற்கு ரேஷன் கார்டு

  • @sinnakaalai9046

    @sinnakaalai9046

    2 жыл бұрын

    Correct..

  • @akkinivelu5300
    @akkinivelu53002 жыл бұрын

    மத்தவங்க எல்லாம் பிச்சை எடுக்க வேண்டியது தான்

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh2 жыл бұрын

    First PG TRB EXAM kku age relaxation eduthu vidunga manpumiku muthalvar ayya Avarkale

  • @a.diwahara.diwahar2247
    @a.diwahara.diwahar22472 жыл бұрын

    Oht ஆப்ரேட்டர்???

  • @nareanmsd8389
    @nareanmsd83892 жыл бұрын

    Sir please close the schools. Thr situation is getting worse and please don't delay any more sir. The students are getting more stressed to go to school sir. My very humble request to M. K. Stalin sir.

  • @vikiviknesh1274
    @vikiviknesh12742 жыл бұрын

    Education loan epo thallubadi aagum?

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala96443 күн бұрын

    Common people should get pension increase from 1200 to 2000rs. like Andhra

Келесі