விலகும் தமிழிசை?...''கை'' கொடுக்கும் காங்கிரஸ்?! | UPDATE NEWS 360

விலகும் தமிழிசை?...''கை'' கொடுக்கும் காங்கிரஸ்?!
#trending #bjp #tamilisaisoundarajan #amitshah #congress #kerala #rahulgandhi #annamalai #pmmodi #tnpolitics #breakingnews #latestnews #updatenews360
For Advertisement Contact: info@updatenews360.com
Follow us on Facebook: / updatenewsoffl
Follow us on Twitter: / updatenews360 | / updatenewstamil
Follow us on Instagram: / updatenewsoffl
Follow us on Website: www.updatenews360.com/
Tamil News | Headlines News | World News | Entertainment
Android: play.google.com/store/apps/de...
Update News 360 App Download: play.google.com/store/apps/de...
Subscribe: / @updatecinima
ABOUT:
UpdateNews360.com - An online live TAMIL NEWS PORTAL, bringing Breaking NEWS from National and Regional Happenings in Categories of Wide Spectrum.
Our Playlists:
/ @updatecinima
Daily happenings:
• Daily Happenings
Headlines Today:
• Headlines Today
Politics:
• அரசியல் | Politics
Specials:
• Specials | First On Net
Shorts:
• News In-Shorts
Entertainment:
• Entertainment | Cinema

Пікірлер: 1 000

  • @vimalaruskin4232
    @vimalaruskin4232Ай бұрын

    வேஷம் கலைந்து விட்டது

  • @mee2430
    @mee2430Ай бұрын

    அப்பாடா காங்கிரஸ்க்கு தலைவர் கிடைத்துவிட்டார். இனிமேல் யாரும் கிண்டல் கேலி உருவத்தை வைத்து பேச மாட்டார்கள்.

  • @empire3588

    @empire3588

    Ай бұрын

    😂

  • @jagadishjagadish6000

    @jagadishjagadish6000

    Ай бұрын

    பொறுக்கி

  • @ramasamyvenkataramanivenka4796

    @ramasamyvenkataramanivenka4796

    Ай бұрын

    இல்லை என்றால் அவர்களை வெளியே அனுப்பி இருப்பார்கள்

  • @tharavenkatesh5720

    @tharavenkatesh5720

    Ай бұрын

    கேலி செய்வதே BJPதான்

  • @san8672

    @san8672

    Ай бұрын

    உருவத்தை வைத்து கேலி செய்வது யார்?

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125Ай бұрын

    கவர்னர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் மதிப்போடும் மரியாதையோடும் இருந்திருக்கலாம். விதி வலியது. கடவுள் வல்லவர்.

  • @raviindran9366

    @raviindran9366

    Ай бұрын

    இந்த டிரிக் எல்லாம் மாமி நிம்மிக்கு தான் தெரியும்.

  • @wolfsr9259

    @wolfsr9259

    Ай бұрын

    ​@@raviindran9366 சரியா சொன்னீங்க.

  • @jayakumargajalakshmi5942

    @jayakumargajalakshmi5942

    Ай бұрын

    ரீசைன் செய்து போட்டி போட சொன்னதே பஜகாதான் போவியா....

  • @malarvizhiut7469

    @malarvizhiut7469

    Ай бұрын

    ​​@@raviindran9366சாதியை இழுக்காமல் உங்களால் பேச முடியாதா? ஆனால், சொல்லுவது என்னவோ "பெரியார் சாதியை ஒழித்துவிட்டார்" என்று.

  • @gvijayakumar5328

    @gvijayakumar5328

    Ай бұрын

    கவர்னர் பதவி அதுவும் பக்கத்து மாநிலம் போதாது tn பக்கத்திலே வேணும் னு பாண்டி வாங்கி என்ஜோய் பன்னிட்டு இஷ்டத்துக்கு பேசு இதே நம்ம cm இருந்த இந்நேரம் தூகி அடிச்சுருப்பார் உதாரணம் PTR

  • @kousankar
    @kousankarАй бұрын

    ஆம். இவர் மருத்துவராக இருந்தார். ஆளுநராகவும் இருந்தார். இந்த இரண்டுக்கும் இடையே, மாநிலத் தலைவராகவும் இருந்தார். இங்கு எப்படி நடக்கவேண்டும் என்று தெரிந்தவர்தானே. அப்படியானால், இப்போது கண்டிப்பு வார்த்தைகளை வாங்குவதும் சரிதானே !!!!

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569Ай бұрын

    ஆம் ஆத்மி பெண் எம்பி முதல்வ் வீட்டிலேயே தாக்க பட்ட போது எங்கு இருந்தார்கள இவர்கள்

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    அதெல்லாம் பார்க்க இந்த வெட்டி ஊடகங்களுக்குநேரம் ஏது ஊதிஊதி உட்கட்சிபூசலை வளர்த்து பாஜகவை அழிக்கிற அஜெண்டாதானே முக்கியம்

  • @balasubramanik4163
    @balasubramanik4163Ай бұрын

    கட்சி கட்டுப்பாட்டை யாரும் மீறுதல் கூடாது என்று தலைமை கண்டித்தால் அதை ஏற்று நடப்பதே யாராக இருந்தாலும் நல்லது

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242Ай бұрын

    அக்கா அமைதியாக கவர்னராக இருந்திருக்கலாம் அதைவிட்டுவிட்டு இப்படி

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602Ай бұрын

    நின்னு பேசினா அழுதுறுவேன். அப்புறம் பேசுறேன்😢

  • @sairaman4268

    @sairaman4268

    Ай бұрын

    😮😮😮😮😊😊😊😊😊😊😅😅😅😅😢😢😢😢😂😂😂😂

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023Ай бұрын

    அப்பாவிற்கு வாரிசாவதில் தவறில்லை.

  • @maduraimahi

    @maduraimahi

    Ай бұрын

    குமரி ஆனந்தன் ஒரு வேஸ்ட் லக்கேஜ்.அதையும் தலைவராக்கி திரிந்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில் 😅

  • @kannaneaswari1124

    @kannaneaswari1124

    Ай бұрын

    Yes❤❤❤❤

  • @manojvmr8739

    @manojvmr8739

    Ай бұрын

    super good idea madam please come here

  • @user-xv3xn8cw6y
    @user-xv3xn8cw6yАй бұрын

    எல்லாம் நடிப்பா இருக்குமோ அக்காவோட நடிப்பு அருமை

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xuАй бұрын

    எல்லார்க்கும் எல்லோரும் உண்டு எழுதி வைத்தான் தேவன் அன்று அரசியல் மேடை

  • @subburam7340

    @subburam7340

    Ай бұрын

    ஒருவேளை ஆளுநராக இருந்து கொண்டே போட்டியிட்டால் இப்போது பதவியாவது மிஞ்சியிருக்கும்!

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115Ай бұрын

    தந்தை இருக்குமிடத்திற்கே போகட்டும்

  • @ThenseemaiThenseemai

    @ThenseemaiThenseemai

    Ай бұрын

    அப்போ, இவ்வளவு காலமும் தன் தந்தைக்கு துரோகம் செய்தாரா??!😮😮??!

  • @ramanirajaram6223

    @ramanirajaram6223

    Ай бұрын

    தந்தை இருக்கும் இடம் தெரியுமா சுவர்கத்திலோ நரகத்திலோ. இது தெரியாமல் தந்தை இருக்கும் இடத்திற்கு போ என்றால் சரியா

  • @user-kw7ed9fk2m

    @user-kw7ed9fk2m

    Ай бұрын

    தந்தை உயிருடன் இருக்கிறார் ​@@ramanirajaram6223

  • @ramachandranamchan6192

    @ramachandranamchan6192

    Ай бұрын

    நல்ல பண்பு

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637Ай бұрын

    தாய் தந்தை காட்டிய வழியை மறந்தால் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது

  • @robertsingh1961

    @robertsingh1961

    Ай бұрын

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்!

  • @milroyfernando5634

    @milroyfernando5634

    28 күн бұрын

    Corret

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334Ай бұрын

    பா ஜ க வை விட்டு வெளியேறுங்கள்

  • @murugan6596

    @murugan6596

    Ай бұрын

    ராஜா வழிழ்ல

  • @ramakrishnan6600

    @ramakrishnan6600

    Ай бұрын

    Yes super

  • @kannaneaswari1124

    @kannaneaswari1124

    Ай бұрын

    ❤❤❤❤❤ அக்கா வாங்க❤❤❤❤❤

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    Ай бұрын

    காங்கிரஸில் யார் வந்து சேர்ந்தாலும் வரவேற்பார்கள்

  • @anjan503

    @anjan503

    Ай бұрын

    ​@@ramamurthyvenkatraman5800காங்கிரஸ் ஒரு சாக்கடை கட்சி மனித இனத்தின் சாபக்கேடு இசுலாமியனுக்கு ஆதரவான கட்சி இந்துக்களின் துரோகி. தீவிரவாதிகள் ஆதரவாளன்கள் காங்கிரஸ் கட்சிகாரன்கள்

  • @user-in3on2zj3o
    @user-in3on2zj3oАй бұрын

    இதை கட்சியில் சேர்த்தால் கட்சி காலாவதியாகிவிடும்.இது.அப்படியே அறுத்து தள்ளிவிடும் என நினைக்காதீங்க.வேண்டும் என்றால் கலகம் ஏற்பட்டு கட்சி தான் நாறிபோய்டும்.

  • @user-ip9ng7uw4t
    @user-ip9ng7uw4tАй бұрын

    காங்கிரஸ் மலராமல் போய் விடும், அம்மா தாமரையோடு சங்கமமாகட்டும்.

  • @veeranp9288
    @veeranp9288Ай бұрын

    இவங்க மட்டும் பப்ளிக் பேசலாமா இது தவறன சேயல் தன் வினை தன்னை சுடும்

  • @govindgovind9441
    @govindgovind9441Ай бұрын

    தாராளமாக விலகலாம் உங்க கூட பத்து பேர் வருவார்கள்

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967Ай бұрын

    ஆடு நினையுதே என்று ஓநாய் அழுதகதை

  • @muthurajkaliyamoorthy9965

    @muthurajkaliyamoorthy9965

    Ай бұрын

    இது நன்றிகெட்ட ஆடு

  • @muthuarasu7576
    @muthuarasu7576Ай бұрын

    தேர்தலில் நிற்காதவர்கே பதவி! உங்களுக்கு?

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3vАй бұрын

    வேறு கட்சிக்கு போனால் என்ன நஷ்டம் ஒன்றும் இல்லை கட்சி தூய்மை அடையும்

  • @vramkumar8202

    @vramkumar8202

    Ай бұрын

    Nadaargal vottu pochchu

  • @annathasan5504

    @annathasan5504

    Ай бұрын

    எந்த கட்சி சேருகின்ற கட்சியா? என்னை பொறுத்தவரை தமிழிசை அரசியலில் நேர்மையானவர் அவர் சேர்ந்த இடம்தான் சரியில்லை.

  • @sivayanama11

    @sivayanama11

    Ай бұрын

    ​@@vramkumar8202எந்த நாடார் இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க....

  • @sivayanama11

    @sivayanama11

    Ай бұрын

    ​@@annathasan5504பொறாமை பிடிச்சவங்க பாஸ்...

  • @anjan503

    @anjan503

    Ай бұрын

    ​@@annathasan5504சாக்கடையில்(காங்கிரஸ்) கலக்க வேண்டும்😂😂😂

  • @ponsundar3269
    @ponsundar3269Ай бұрын

    குழி பறிக்கும் கூட்டத்திற்கு இரையாகி விடாதீர்கள் சகோதரி

  • @arockiadass668

    @arockiadass668

    Ай бұрын

    1.50 லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான். அந்த இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்தது பாஜக கட்சி மற்றும் அதிமுக ‌

  • @singaravelan2726
    @singaravelan2726Ай бұрын

    பதவி ஆசை

  • @sivakumars1345
    @sivakumars1345Ай бұрын

    எவ்வளவு அடிச்சாலும் அழாம எப்படி தான் இருக்கமுடியுதோ...

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635Ай бұрын

    பதவி ஆசை யாரை விட்டது பதவி படுத்தும் பாடு

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419Ай бұрын

    அவர்களே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய விட்டு தான் தேர்தலில் போட்டி போட்டார் 2 மாநிலத்தில் கவர்னர் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி பாஜக நீங்கள் ரொம்ப பொங்க வேண்டாம்

  • @AppuR-lj6sr

    @AppuR-lj6sr

    Ай бұрын

    டேய் பொட்ட சங்கி உங்க ஆடு கொட்டையை நசுக்கனும். பிஜேபி இப்ப மைனாரிட்டி சங்கி ரொம்ப ஆடக் கூடாது.

  • @ravichadnransrinivasiyer4420

    @ravichadnransrinivasiyer4420

    Ай бұрын

    Summa vellyathav vella

  • @vigneshkn1157

    @vigneshkn1157

    Ай бұрын

    ஆமா, கவர்னர்க்கு கெடச்ச மரியாதைய ஊரே பாத்துச்சு

  • @chandramarimuthu8221

    @chandramarimuthu8221

    Ай бұрын

    Avasarappattu ethai yum seithu vidaatheergal Co gresil neengal perithaaga ethu um sathikka mudiyaathu porumai avasiyam

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    Ай бұрын

    கவர்னர் மாதிரி நடந்து இருக்கணும். வீட்டில் நடப்பதை தெருவுக்கு கொண்டு வந்தால் தெருவில் தானே மரியாதை கிடைக்கும். தரமா கிடைத்தது.

  • @arumugamp3929
    @arumugamp3929Ай бұрын

    ஸ்லீப்பர் செல் தன் தாய் கழகத்தை சென்றடைந்த்தது.

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    திமுக B team

  • @muthuvlog6080

    @muthuvlog6080

    Ай бұрын

    H Raja kuda ​@@geethasubramanian9392

  • @ramamurthyvenkatraman5800

    @ramamurthyvenkatraman5800

    Ай бұрын

    இன்னும் போகவில்லை சார்

  • @ravimp3111
    @ravimp3111Ай бұрын

    நல்ல முடிவு, உன் தந்தையின் கவுரவத்தை காக்கவேண்டும்

  • @mohamedfarooqshaikdawood4909
    @mohamedfarooqshaikdawood4909Ай бұрын

    இவரை எந்த கட்சியினரும் சேர்க்ககூடாது ஜெயித்தபிறகு அங்கேதான் செல்வார்

  • @mathivanants935
    @mathivanants935Ай бұрын

    தமிழ் நாட்டில் நடக்கும அ அவலங்களை பற்றி எப்போது விவாதம்் நடக்கும்

  • @SundaramL-gz1nt

    @SundaramL-gz1nt

    Ай бұрын

    எதைப்பற்றிவிவாதம்நடத்தணும் நீட்டைப்பற்றியா டாஸ்மாக்கைப்பற்றியா எய்ம்ஸைப்பற்றியா மணிப்பூரைப்பற்றியா

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xmАй бұрын

    தமிழிசை காங்கிரஸ் இல் இணைந்து விட்டார்!?!?!?!??!! +!? 😂😂😂😂😂😂

  • @sreevelavansolutions
    @sreevelavansolutionsАй бұрын

    தமிழிசை இவ்வளவு பேராசைகாரியாக இருப்பார் என்பது இப்பொழுது தான் தெரிகிறது

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115Ай бұрын

    அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த பாழாய் போன பத்திரிகை காரர்கள் அதை ஊதி பெரிதாக்கி, ஏதாவது கலகம் விளைவிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்

  • @j.mahesanjagadeesan6937

    @j.mahesanjagadeesan6937

    Ай бұрын

    அவர்களுக்கு மட்டுமே தெரியும். சரி. ஒரு நாகரிகம் வேண்டாமா. அவரும் ஒரு தலைவர், முன்னாள் ஆளுநர். மரியாதை கொடுக்க வேண்டாமா? கால்மேல் கால் போட்டபடி நாகரிகம் தெரியாமல் நடக்கும் ஷாவுக்கு சப்பை கட்டா?

  • @JACOBSYLAS

    @JACOBSYLAS

    Ай бұрын

    naye onakku tamil naddile enna vele..ninakku rastreeyam parayam keralathile....

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    எங்கயாவதுஅவல்கிடைக்காதா என ஏங்கும்பரக்காவெட்டி ஊடகங்கள்

  • @seshadri5285
    @seshadri5285Ай бұрын

    Let her go to congress

  • @chapms5053
    @chapms5053Ай бұрын

    It's a great news for BJP. She is not an asset rather only a liability to BJP.

  • @jayakumarr1283
    @jayakumarr1283Ай бұрын

    வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3vАй бұрын

    தமிழிசைக்கிப் பதவி மோகம் சுயநலம் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது பெண்களுக்கு குறிப்பாக புரிதல் அறிதல் வேண்டும் பேச்சில் கவனம் தேவை

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101Ай бұрын

    பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று. இனிமேல் காங்கிரஸ் கட்சி தான் இசைக்கு இசைவாக இருக்கும். அங்கு பலப்பல கோஷ்டிகள் வேஷ்ட்டிகள்.

  • @asokandakshinamoorthy8271

    @asokandakshinamoorthy8271

    Ай бұрын

    BJP treated her respectfully and made her as party leader and governor. She only has failed to be disciplined.

  • @user-yb1ng5kh6j
    @user-yb1ng5kh6jАй бұрын

    Very good

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749Ай бұрын

    நல்லது

  • @jeyapaulraj2474
    @jeyapaulraj2474Ай бұрын

    பதவி சுகமானது எவ்வளவு அவமானங்களையும் செருப்படியையும் தாங்கும் மனவலிமையை கொடுக்கும் என்பது பரட்டையின் மூலம் மறுபடியும் உறுதி செய்யப்பட்டது

  • @philipbennetvisenthirosada9288
    @philipbennetvisenthirosada9288Ай бұрын

    She must be kicked out of BJP

  • @balasubramanian9675

    @balasubramanian9675

    Ай бұрын

    200% I agree with you!!!

  • @m.muthukumar1136
    @m.muthukumar1136Ай бұрын

    மிக்க நன்றி. போய் வாருங்கள்.

  • @user-bf6xu1zr4b
    @user-bf6xu1zr4bАй бұрын

    Yes sa you sow you will reap god always great don't forget tamilisai

  • @abottleofmayo
    @abottleofmayoАй бұрын

    சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பவர்களுக்கு இது பாடமாகட்டும்😊

  • @apalaniraj3897
    @apalaniraj3897Ай бұрын

    Tamilisai is not necessary to Tamil Nadu BJP because she came from congress family

  • @abinayasis4003
    @abinayasis4003Ай бұрын

    அதெல்லம் நடக்காது. கொஞ்ச நாளுக்கு பின் ஏதாவது கவர்னர் போஸ்ட் வாங்கிட்டு போயிடுவாங்க. அரசியலில் இது. சாதரணம் அப்பா

  • @hucanindustries2589
    @hucanindustries2589Ай бұрын

    She should be respected for her hard work .

  • @user-xj6rh5bg7q
    @user-xj6rh5bg7qАй бұрын

    இது பத்தாது இந்த அம்மாவிற்கு இன்னும் இதற்குக் கொடுக்க வேண்டும்

  • @ramakrishnan6008
    @ramakrishnan6008Ай бұрын

    அரசியல் வித்தகி. இனி காங்கிரஸ் ஒஹோன்னு வளரும்

  • @selviedward1706
    @selviedward1706Ай бұрын

    ஐயையோ வந்துடாங்கடோ இனி என்னத்தை மலரவிடப்போராங்களோ ஐயையோ

  • @shivanikashiva6477
    @shivanikashiva6477Ай бұрын

    ஐயோ அக்கா மானம் மரியாதை போச்சே இனிமேல் கட்சியில் யாருமதிப்பான்ங்க(ஆடு)மாடுக்கு கொடுக்கிறமரியாதைக்கூட உனக்கு கொடுக்கலையே. ஐயோ.... அக்கா 😢😅😢😅😊

  • @sundaraadith1302
    @sundaraadith1302Ай бұрын

    குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியில் மிக பெரிய தலைவர்.காசுக்காக பதவிக்காக விலை போனால் இது தா நடக்கும்.

  • @muthupandian1925

    @muthupandian1925

    Ай бұрын

    மிக பெரிய தலைவரா.அவரும் காங்கிரஸில் இருந்து விலகி கா.க.தே.கா.னு கட்சி ஆரம்பித்தவர் தான்.

  • @rosariorajkumar
    @rosariorajkumarАй бұрын

    தமிழிசை அவர்களே ✋ல் இணைந்து உங்கள் தந்தையின் கட்சிக்கு மேலும் சக்தி கொடுங்கள். வருக ! ஆவலோடு எதிர்பர்க்கிறோம்

  • @Srm3Srm3
    @Srm3Srm3Ай бұрын

    Super

  • @userj5040
    @userj5040Ай бұрын

    She will join ADMK like Gayathri and Gautami

  • @ksaijeyarani5661

    @ksaijeyarani5661

    Ай бұрын

    Iyo iyo venam

  • @venkataramanannagarajan5279
    @venkataramanannagarajan5279Ай бұрын

    She was responsible for the loss

  • @cochinlab

    @cochinlab

    Ай бұрын

    Why Madam is responsible Sir? Tamilnadu bjb is leading by Mr.Annamalai only...

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007Ай бұрын

    கை கொடுப்பதை அக்கா ஏற்றால் அது அவர்களின் சந்தர்ப்பவாதம் ஆகி விடும். அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்

  • @TPRavinderan-ih5lg
    @TPRavinderan-ih5lgАй бұрын

    மனப் பூர்வமாக வரவேற்கிறேன்

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283Ай бұрын

    ஒரு ஊமை வீடியோ கிடைத்தால் போதுமே கதைகட்ட

  • @jayagopalachuthannair5115

    @jayagopalachuthannair5115

    Ай бұрын

    அய்யய்யோ கொல்ராங்களே ஸ்டைலில் இந்த பத்திரிகை காரர்களே பின்னணி வசனத்தை சேர்த்து விடுவார்கள்.

  • @drcmsamy
    @drcmsamyАй бұрын

    Time to kick out This pathavi veri loose

  • @yogayoga8136
    @yogayoga8136Ай бұрын

    இந்த இசையோ எந்த இசையோ - இதுகள் எங்களுடன் தமிழராய்பிறந்ததற்க்கு நமக்கு -- ஒரு சாபக்கேடே-- இப்படியானதுகளின் மூளைப் பரிசோதனை செய்தால் ???? ஏதும் சரியான பதில் கிடைக்குமா ??? எப்படி நம்மிலிருந்து இதுகளின் மூளை வேறுபடுறது என்று அறிய முடியுமா என்று பலமுறை நினைப்பதுண்டு.

  • @k.paarthasarathy3492

    @k.paarthasarathy3492

    Ай бұрын

    Don't come to wrong conclusions. And bring Language and Region here. Don't try to tie everything with langauge always. Here people in Karnataka don't do like this. They see practically and think logically

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618Ай бұрын

    தமிழிசை அம்மா அவர்கள் ஆளுனர் பதவியிலேயே இருந்திருக்கலாம். அனாவசிய பதவி ஆசை

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    Ай бұрын

    100%

  • @sivasiman376

    @sivasiman376

    Ай бұрын

    அவர் நிற்கவில்லை.நிற்கவைத்தார்கள்😮

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    ஏழரைசனிநடக்குது அவங்களுக்கு

  • @muthuarasu7576

    @muthuarasu7576

    Ай бұрын

    ஆளுநர் பதவி பெரியது

  • @user-ru5ij9yd3f
    @user-ru5ij9yd3fАй бұрын

    அருமையான முடிவு. கொஞ்சம் நாளைக்கு காங்கிரஸை ஒரு கை பாருங்கள்

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524Ай бұрын

    This is the way of taking the party in a right manner

  • @maheshl2431
    @maheshl2431Ай бұрын

    She can follow the discipline in BJP or join the dead party like Congress!!

  • @chandhinirahim7329

    @chandhinirahim7329

    Ай бұрын

    Indisciplined brutal people party pee j p

  • @lavskr
    @lavskrАй бұрын

    உனக்கு ஏண்டா எரியுது.. close பண்ணிட்டு போ

  • @ranganiyer
    @ranganiyerАй бұрын

    அன்பர்களே , யார் எப்படி போனால் என்ன...பொதுமக்களுக்கு ஏதாவது கிடைக்க போகிறதா...மூன்று நாமத்தைதவிர...

  • @bvgiri9532
    @bvgiri9532Ай бұрын

    பொறுப்பில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை ஆனால் தமிழிசை அக்கா அவர்களுக்கு அது இல்லையோ என தோன்றுகிறது

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871Ай бұрын

    தேசிய தலைமை கட்சி நலன் கருதி அட்வைஸ் பண்ணுவது அல்லது கண்டிப்பது இயல்பு தானே.

  • @geethajoel7132

    @geethajoel7132

    Ай бұрын

    There is a code of conduct. Not on the stage in this manner.

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    பிஜெபி இப்ப கூட அவங்கள ராஜ்ய சபா வழியாக மத்திய அமைச்சர் ஆக்கலாமே

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368Ай бұрын

    நன்றி கெட்டவர்

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6rАй бұрын

    உங்களுக்கென்னப்பா எதுனாலும் சொலவீங்க. ஆளுனராக இருந்த காலத்தில் என்று எதையாவது கிளறி EDல உள்ள தள்ளுவாங்களே. பிணை கூட கிடைக்காதே.

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542Ай бұрын

    அந்த அக்கா காங்கிரசுக்கு போனாக்கா கண்டிப்பாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் அவர்கள் எங்க போனாலும் அந்த இடம் விளங்காது.

  • @rio_ar7494

    @rio_ar7494

    Ай бұрын

    Bjp mayira pudungum..

  • @balasubramaniant2030

    @balasubramaniant2030

    Ай бұрын

  • @Regina-lt6md

    @Regina-lt6md

    Ай бұрын

  • @Voice_of_Nature37

    @Voice_of_Nature37

    Ай бұрын

  • @arichandran5951

    @arichandran5951

    Ай бұрын

    நீஇருக்கும்இடமும்அப்படிதானடாசங்கி

  • @VKRamdhas
    @VKRamdhasАй бұрын

    நல்லது...

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas49079 күн бұрын

    கட்சி விட்டு கட்சி மாறுகிறவர்களை ஒரு கட்சி ஏற்றுக்கொண்டால் அந்தக்கட்சிக்கு பின்னடைவு ஆரம்பம்

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164Ай бұрын

    ஓஹோ...அப்ப இவ்வளவு வருடங்கள் தமிழிசை காங்கிரஸ் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாகவே இருந்துள்ளார்.

  • @geethajoel7132

    @geethajoel7132

    Ай бұрын

    She should be an active member of any party except BJP,

  • @Rrjs77

    @Rrjs77

    Ай бұрын

    ​​@@geethajoel7132she did nothing other than help grow Dravidian parties. Better she moves out

  • @sakthi5441
    @sakthi5441Ай бұрын

    இவர் பதவிக்காக எதையும் பொறுத்துக்கொள்வார். கொத்தடீமை.

  • @rescueship1450
    @rescueship1450Ай бұрын

    உதுத்த முன்ட திருந்த மாட்டா பார்க்கிற நமக்கு தான் அவமானமா இருக்கு .

  • @RaeequeK
    @RaeequeKАй бұрын

    Nice

  • @ddindianis
    @ddindianisАй бұрын

    வாழ்த்துக்கள் பாஜகவிற்கு. தமிழிசை தலைவராக இருந்தபோது பல நல்ல வாய்ப்புகளை பாஜக பறிகொடுத்தது. அதிமுக விற்கு சாதகமான பல முடிவுகளை எடுத்து கட்சியை வளர விடாமல் வைத்துக்கொண்டார்.

  • @venkataramanankrishnan5012

    @venkataramanankrishnan5012

    Ай бұрын

    தமிழிசை திமுக விற்கு பக்கமானவர். ஸ்டாலின் பதவி ஏற்ற பின் தான் ஒரு ஆளுநர் என்கிற மரபையும் மீறி கோபாலபுரத்தில போய் அவருக்கு வாழ்த்து சொல்லி சென்றவர்.

  • @venkatesanr2152
    @venkatesanr2152Ай бұрын

    சுயமரியாதை பற்றி காங்கிரஸ் பேசுவதா? 😂

  • @arichandran5951

    @arichandran5951

    Ай бұрын

    உனக்குதெரியுமடாசஙகி

  • @Vimolin

    @Vimolin

    Ай бұрын

    போடா சுய மரியாதை பற்றி பேச காங்கிரஸ் யை தவிர எவனுக்கும் யோக்கியதை கிடையாது சங்கீ

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    Ай бұрын

    ​@@arichandran5951என்பதிவைப்பார்க்கவும்

  • @kumarkumar-jo2jf
    @kumarkumar-jo2jfАй бұрын

    போகட்டும் ஒரு இழப்பும் கிடையாது

  • @ponnusamy9301
    @ponnusamy9301Ай бұрын

    தனியாக அறிவுரை கூறலாம் இதுபோல் பொது மேடையில் கண்டிக்க கூடாது

  • @helanchannel8894
    @helanchannel8894Ай бұрын

    அக்கா நீங்கள் தயவு செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வர வேண்டும்.

  • @basky7246

    @basky7246

    Ай бұрын

    😂😂😂

  • @geethasubramanian9392

    @geethasubramanian9392

    Ай бұрын

    அது உளுத்துப்போனகட்சி

  • @SaleemaSheik
    @SaleemaSheikАй бұрын

    இவளுக்கு இது போதாது இன்னும் வேணும்

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847Ай бұрын

    No growth bjb during tamil at the same time she had enjoyed governer post. She had face value and move on the party.

  • @krishnanaduraisamy7920
    @krishnanaduraisamy7920Ай бұрын

    தமிழகத்தில் தமிழிசை நல்ல மரியாதை இருந்தது

  • @shaikato
    @shaikatoАй бұрын

    உங்களின் மேலான சேவை இந்நாட்டிற்கு தேவை . ஆனால் கண்ணியமற்ற முறையில் நடத்தும் இடத்தில் நீங்கள் இருப்பது வருத்தமளிக்கின்றன.

  • @balasubramanian9675

    @balasubramanian9675

    Ай бұрын

    Enna sevai anil sevai mannangatti get lost get out!!

  • @kmk670
    @kmk670Ай бұрын

    super

  • @sundaramoorthiamarajothi8958
    @sundaramoorthiamarajothi8958Ай бұрын

    We welcome you madam.

  • @sekarselvam6475
    @sekarselvam6475Ай бұрын

    காங்கிரஸ் பக்கம் வந்தால் மட்டுமே இனி தமிழிசைக்கு மரியாதை.

  • @user-md2kp1nv4f

    @user-md2kp1nv4f

    Ай бұрын

    காங்கிரஸ் கோவிந்தா

  • @mahaligamnellainayakam2696

    @mahaligamnellainayakam2696

    Ай бұрын

    இத்தாலி சோனியா காங்கிரஸ் கட்சியில் சேருவது அவமானம் சோனியா பாகிஸ்தானின் ஆதரவாளர் சீனாவின் ஆதரவாளர் இந்தியாவுக்கு விரோதமான போக்கை பெண் சோனியா

  • @vcselvarajan7854

    @vcselvarajan7854

    Ай бұрын

    ஹி...ஹி...

  • @Hillsstationchill

    @Hillsstationchill

    Ай бұрын

    ஹஹஹஹஹ ஆமா ஆமா

  • @sskindustries8813

    @sskindustries8813

    Ай бұрын

    சத்தியமூர்த்தி பவனில் சண்டையே நடக்கவில்லை.ஒற்றுமையோ ஒற்றுமை தமிழக காங்கிரஸ் கட்சியில்.கவர்னர் பதவி கொடுத்து மரியாதை செய்ததும் பாஜக.அவர்கள் மரியாதையை அவர்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @rawnafarm931
    @rawnafarm931Ай бұрын

    தமிழிசை தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @pushparajt8902
    @pushparajt8902Ай бұрын

    இதுவரை தமிழிசையின் உருவத்தை கேலி செய்தவர்கள் யார்...

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738Ай бұрын

    அவங்க நேரம் சரியாக இல்லை.

  • @ggunasekaran9790
    @ggunasekaran9790Ай бұрын

    Leave Bjp😂

  • @georgejacob4327

    @georgejacob4327

    Ай бұрын

    Her whole family is been in the Congress for generation. How come she got influenced by the hate ideology of the BJP?

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736Ай бұрын

    தி௫ந்திவிட்டால் நல்லது வாழ்த்துக்கள் சகோ. மிக்க மகிழ்ச்சி அடைவோம்

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715Ай бұрын

    Th u Madam, ,,

  • @babuganesan4184
    @babuganesan4184Ай бұрын

    Let her go. BJP uruppadum.

  • @pandianr4875
    @pandianr4875Ай бұрын

    அப்பவே வீட்டுக்கு திரும்பி வந்திருக்கணும். நல்ல பதிலடியாக இருந்திருக்கும்.

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993Ай бұрын

    காங்கிரஸ் கட்சியில் நல்ல மரியாதை கிடைக்கும் என நினைத்து விட்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை ஓவர்

Келесі