பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலா; இனி 1 நாள் என்பது 50 நாளுக்குச் சமம்?

பூமியை விட்டு நிலவு தள்ளிச் செல்கிறதா? ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவில் பூமி நிலவை விட்டு தூரமாவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இனி என்ன நடக்கும்? #explained
#earth #moon #space
Producer - Subagunam
Shoot and Edit - Daniel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 662

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R8 ай бұрын

    மனித மூளையின் கணிப்புகள் ஒரு எல்லைவரை மட்டுமே.அதன் சக்தி அவ்வளவே.பிரபஞ்ச கணக்குகள் அனைத்தும் ஒருபோதும் மனிதமூளைக்கு எட்டாது.பிறப்பு இறப்பு என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இதுவரை இருக்கிறோம். ஆகவே எல்லையற்றதை ஒரு எல்லைக்குள் இருக்கின்ற நாம் எப்படி புரிந்துகொள்ள முடியும்?ஆகவே இயற்கை நமக்குக் கொடுத்ததை ஏற்று வாழ்வோம்.அதில் திருப்தியடைய முயற்சிப்போம்.ஆய்வு என்பது ஒரு எல்லைவரை மட்டுமே.மேலும் மேலும் சிந்திக்கும்போது குழப்பமே மிஞ்சும்.

  • @rabekaelayaraja6063

    @rabekaelayaraja6063

    3 ай бұрын

    Yes true...

  • @user-qx8ul6sq5v

    @user-qx8ul6sq5v

    2 ай бұрын

    இவர் இஸ்ரோ மனிதர். தங்களை ஸபெசல் என்று காட்ட தெரியாத விடயங்களைப் பேசுவார்கள்.

  • @shyamalagowri9992

    @shyamalagowri9992

    2 ай бұрын

    rightly said.. title is misleading..

  • @mohamedramzy2558

    @mohamedramzy2558

    2 ай бұрын

    சோம்பேறி

  • @shyamalagowri9992

    @shyamalagowri9992

    2 ай бұрын

    @@mohamedramzy2558 🤣🤣🤣

  • @AmuthaMalar-mo1ee
    @AmuthaMalar-mo1ee3 ай бұрын

    இது‌ போல் அறிவியல் செய்திகளை எளிய தமிழில் ‌வழஙகுவதுபெரும் சேவை‌ நன்றி

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj9 ай бұрын

    ஐயா நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤

  • @Manimaran-oy6ts

    @Manimaran-oy6ts

    5 ай бұрын

    🌱🍯🌱🌱🍯🌱🐝🌱 🌱🍯🌱🌱🍯🌱🌱🌱 🌱🍯🍯🍯🍯🌱🍯🌱 🌱🍯🌱🌱🍯🌱🍯🌱 🌱🍯🌱🌱🍯🌱🍯🌱 🌼🌱 Hi honey! 🌱🌼

  • @user-ly9cm6eo5m

    @user-ly9cm6eo5m

    3 ай бұрын

    🎉

  • @worldrevival-igniters930
    @worldrevival-igniters9308 ай бұрын

    10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3:10

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi54399 ай бұрын

    ஐயா நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ,இந்த மாதிரி அறிவியல் சார்ந்த புதுமைகளை BBCயிடமிருந்து காட்சிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்...

  • @BlossomBlossom-hu3of
    @BlossomBlossom-hu3of9 ай бұрын

    30: நிச்சயமாக ஆகாயமும் (இந்த) பூமியும் ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி (புகை படலங்களாக) இணைந்து காட்சியளித்தன என்பதையும் பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் இதனை மறுப்பவர்கள் பார்க்கவில்லையா ? (அல்குர்ஆன் 21:30). 11: பின்னர் அவன் வானத்தை புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எனக்கு கட்டுப்பட்டவாறு) வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் (உனது) விருப்பத்துற்கிணங்கியே வருகின்றோம் என்று கூறிவிட்டன (அல்குர்ஆன் 41:11). 117: வானங்களையும் பூமியினையும் ("அந்த" இறைவனாகிய "அல்"- லாஹ் முன்மாதிரியின்றியே படைக்கின்றான். இன்னும் அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகுக என்று கூறுவதுதான். உட னடியாக அது (அவ்வாறே) ஆகிவிடுகின்றது (அல்குர்ஆன் 2:117). 12: பின்னர் அவனது படைப்புக்களில் இருந்த அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படித்துமுடித்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்கான காரியங்களை அறிவித்தான். மேலும் நாமே தாழ்வாக உள்ள ( முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளை கொண்டு அலங்கரித்தோம். அவைகளை பாதுகாக்கப்பட்டதாகவும் ஆக்கினோம் (41:12). 41: நிச்சயமாக வானத்தில் உள்ளவைகளும் பூமியும் ஆகிய அவையிரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவையிரண்டும் விலகிவிடுமாயின் அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவன். மிகவும் மன்னிப்பவன் (35:41),(16:79). 25, 26: இன்னும் அணைத்துக்கொள்ளக்கூடியதாக பூமியினை நாம் ஆக்கவில்லையா ? உயிருடன் இருப்பவற்றையும் மரணித்தவர்களையும் (அது தன்னிடம் உள்ள புவிஈர்ப்பு விசையினால் அணைத்து கொள்ளக்கூடியதாக நாம் ஆக்கியுள்ளோம்). (அல்குர்ஆன் 75:25,26). 40: சூரியன் சந்திரனை நெருங்கி பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே ஒவ்வொன்றும் தனது வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன (குர்ஆன் 36:40) . 5: (அவன்) வானங்களையும் பூமியினையும் உண்மையினை கொண்டே படைத்துள்ளான். அவன் பகலின் மீது இரவினை சுற்றுகின்றான். இரவின் மீது பகலை சுற்றுகின்றான். இன்னும் சூரியனையும் சந்திரனையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் (அதற்கு அவன்) குறித்து வைத்துள்ள தவணை வரை சென்று கொண்டே இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். அவனே யாவரையும் மிகைத்தவன். மிகுதியாக மன்னிக்கின்றவன் (அல்குர்ஆன் 39:5). 104: இன்னும் நாம் எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவதனை போல வானமாகிய (இந்த பேரண்டத்) தை நாம் சுருட்டி விடும் அந்த நாளை ( ஓ ! முஹம்மதே ) நீங்கள் நினைவூட்டுவீர்களாக ! முதலில் படைப்புக்களை (எவ்வாறு புகை படலங்களாக இருந்த நிலையில் நாம் படைத்தோமோ அவ்வாறு) படைத்தை போன்றே அந்த (உலக அழிவு நாளாகிய அதன் இறுதி நாளாகிய அந்த) நாளிலும் நாம் அதனை மீண்டும் (திரும்பச்) செய்து விடுவோம். இது நம்மீது உள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை (மீண்டும்) செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104). எவ்வாறு நமது பேரண்ட அழிவும் உலக அழிவும் நிகழும் என்றும் அல்லாஹ் வாக்குறுதி அளித்து விட்டான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. (அப்போது) சூரியனும் சுருட்டப்பட்டு நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு உதிர்ந்து விழத்தொடங்கி விடும் போது (81:1,2), கடல்களுக்கும் தீ மூட்டப்பட்டுவிடும் (81:6), சூரியனும் சந்திரனும் கூட ஒன்று சேர்க்கப்பட்டு (அல்குர்ஆன் 75:9) இந்த பேரண்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை பல்வேறு அல்குர்ஆன் வசனங்கள் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டான். அது மட்டும் இன்றி நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமி வேறு வடிவமாக தட்டை வடிவத்தில் (Flat earth) கோதுமை ரொட்டியினை போல மாற்றம் பெற்று விடும் என்று நபிமொழி அறிவிப்புக்கள் கூறுகின்றன. அல்லாஹ் நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமியானது புள் பூண்டுகள் அற்ற சமதளமான வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்பட்டு விடும் என்று கூறியுள்ளான். தட்டை வடிவ பூமியில் இருந்து சுவனங்களாகிய மற்ற கிரகங்களுக்கும் நாம் செல்வதற்கான பாலங்கள் போடப்பட்டுவிடும் என்றும் நாம் நிச்சயமாக அப்போது நம்புவோம் இன்ஷாஅல்லாஹ்.

  • @LuthfiyaHussain-pd3zp

    @LuthfiyaHussain-pd3zp

    8 ай бұрын

    masha allah..

  • @twin_brother8934

    @twin_brother8934

    8 ай бұрын

    Masha allah

  • @nchand9358

    @nchand9358

    8 ай бұрын

    Mentalada ivan

  • @ayishasahana5628

    @ayishasahana5628

    8 ай бұрын

    Masha allah

  • @ISMAILBASHA_9181

    @ISMAILBASHA_9181

    8 ай бұрын

    Subhanallah...

  • @t.rajkumar1080
    @t.rajkumar10809 ай бұрын

    உண்மையில் சேரின் விளக்கம் மிக மிக அற்புதம்.கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிக மிக அறிவு பூர்வமான கருத்து. தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை பதிவிடுங்கள். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து

  • @abubakkar9406
    @abubakkar94069 ай бұрын

    اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا‏ அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (அல்குர்ஆன் : 65:12)

  • @timetotalk3252

    @timetotalk3252

    3 ай бұрын

    Buddy that's okey what you belive I respect but this is not based on holy book things this is scientific they are giving right information Quran and muslim is manuscript one which is man made not even women also go and research belive Jesus Hindu and Buddhist these are all made by beyond human maybe superhumans so think follow right one ..

  • @nowsharecipes9008

    @nowsharecipes9008

    2 ай бұрын

    ​​​​​​@@timetotalk3252how can you say Quran is manuscript it's God words...Go read at least once you'll know the truth am not going to disrespect your religion but do read Quran once after tell anything...​​​​ On the judgement day sun is near by earth you can't tolerate the heat of the sun if you are a true believer you'll find Allah subhanallahuthaala shadow that day... he's true we believe this already...but before our Quran hadees revealed this...So many scientists researched Quran and agreed our Quran informations... Go google it Allahuakbar...

  • @rajamohamed986
    @rajamohamed9869 ай бұрын

    هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَ‌ٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ 5. ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். திருக்குர்ஆன் 10:5

  • @abubakkar9406
    @abubakkar94069 ай бұрын

    اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ وَالْـفُلْكَ تَجْرِىْ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ وَيُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَى الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏ (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன் : 22:65)

  • @parasuraman137

    @parasuraman137

    3 ай бұрын

    அண்ணா அவுரு பூமியே சூரியன் உள்ள போகப்போதுன்னு சொல்றாரு நீங்க வேற இதில

  • @SivamangalaShothy

    @SivamangalaShothy

    3 ай бұрын

    ​@@parasuraman137இவர்கள் இப்படி தான் கற்பனையில் மூழ்கியிருப்பார்கள்.

  • @minazmohamed1

    @minazmohamed1

    3 ай бұрын

    ⁠​⁠​⁠​⁠@@SivamangalaShothyOn the day of Judgment we can see who is immersed in imagination and what is the truth Allah created the earth and the heavens perfectly

  • @nowsharecipes9008

    @nowsharecipes9008

    2 ай бұрын

    ​​​​@@parasuraman137 on the judgement day sun is near by earth you can't tolerate the heat of the sun if you are a true believer you'll find Allah subhanallahuthaala shadow that day... he's true we believe this already...but before our Quran hadees revealed this... Allahuakbar

  • @venkatc4097

    @venkatc4097

    2 күн бұрын

    Ivanunga vera yenda.. there is no god in the world

  • @MrHollywoodDubbed
    @MrHollywoodDubbed9 ай бұрын

    யாருப்பா அந்த Editor சும்மா Perfect Sound And Video clip matching செம்மையான Editing

  • @Powerplantrs

    @Powerplantrs

    3 ай бұрын

    Nee yarupa editor ku sonthakaarana ?

  • @MrHollywoodDubbed

    @MrHollywoodDubbed

    3 ай бұрын

    @@Powerplantrs 😂 avaraa therinchaa soli vidunga nama channel ku editor ahaa potruvom

  • @manickambaburobert7869
    @manickambaburobert78698 ай бұрын

    மிக எளிமையாக புரியும்படி விவரித்தார்...மிக அருமை..நன்றி

  • @ambujamramiah7142
    @ambujamramiah71429 ай бұрын

    Ayya, you are very great! You are not only a scientist, but also a very powerful teacher. Even an illiterate May be able to undersatand all the facts you have explained. Thank you.

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding94129 ай бұрын

    لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏ சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)

  • @satm380

    @satm380

    3 ай бұрын

    kzread.info/dash/bejne/fm2jyKWJY7qne7g.html

  • @rajamohamed986
    @rajamohamed9869 ай бұрын

    وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ ۗ إِنَّ فِي ذَ‌ٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ 12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 16:12

  • @praneshkumark89
    @praneshkumark899 ай бұрын

    Sir great explanation....highly useful...Thanks for this kind of video...

  • @jalilabubacker6233
    @jalilabubacker62339 ай бұрын

    وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ‏ சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்Al Quran (அல்குர்ஆன் : 75:9)

  • @subakamal1202

    @subakamal1202

    9 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @rameshnarayanan2276

    @rameshnarayanan2276

    2 ай бұрын

    72 horras😂😂😂

  • @theresashorts9429
    @theresashorts94299 ай бұрын

    Excellant explanation sir. Thankyou for your true message .It will happen,we are in end time🙏👏

  • @rajamohamed986
    @rajamohamed9869 ай бұрын

    وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَ‌ٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ 38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.241 திருக்குர்ஆன் 36:38

  • @satm380

    @satm380

    3 ай бұрын

    kzread.info/dash/bejne/fm2jyKWJY7qne7g.html

  • @senthilkumar2635
    @senthilkumar26359 ай бұрын

    Nicely explained....

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan13779 ай бұрын

    இப்போது வெயில் அடிக்கும் விதத்தை பார்த்தால் சீக்கிரமாகவே பூமியை சூரியன் விழுங்கி விடும் போல இருக்கு.. 🤔

  • @rabekaelayaraja6063

    @rabekaelayaraja6063

    3 ай бұрын

    😄😄😄

  • @mohamedfazrullah7252
    @mohamedfazrullah72529 ай бұрын

    Superb explanation. Hats off. God is great. God's engineering marvels in our eyes.we can understand the cause and effect and grasp the Almighty without a cause.

  • @mohamedsaleem9165
    @mohamedsaleem91659 ай бұрын

    மிக அருமையான அறிவியல் விளக்கம். வாழ்த்துக்கள் BBC க்கு

  • @tamiltigerforever20
    @tamiltigerforever209 ай бұрын

    அருமை அருமை ஐயா கோடி நன்றிகள் 🙏

  • @rameshe3837
    @rameshe38379 ай бұрын

    எதுக்கு ஐயா அவ்வளவு காலம் இவனுங்களால தாங்க முடியாது. அதுக்குள்ள இவனுங்க மேட்டரை முடிச்சிருவானுங்க. ரொம்ப நல்லவனுங்க வல்லவனுங்க. தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி.

  • @murugeshsiva7329
    @murugeshsiva73299 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா

  • @mystery283
    @mystery2839 ай бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @rajamohamed986
    @rajamohamed9869 ай бұрын

    وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ 33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.241 திருக்குர்ஆன் 21:33

  • @vaishnaviayyadurai8909
    @vaishnaviayyadurai89099 ай бұрын

    What a wonderful explanation. hatssof BBC Tamil. we need more videos like this.

  • @dasat9787

    @dasat9787

    8 ай бұрын

    S, incredible astronomical facts

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw9 ай бұрын

    Excellent explanation sir❤

  • @multiadsindia
    @multiadsindia9 ай бұрын

    Intersting..

  • @manikavasagamg7498
    @manikavasagamg74989 ай бұрын

    Vaazhthukkal bro. Venkateswaran sir ! ❤

  • @swethashukla7161
    @swethashukla71618 ай бұрын

    Good learned about this topic. Thank u for this information 🙏 . U teached us very well

  • @krisam12345
    @krisam123459 ай бұрын

    Very useful information, thank you 🙏.

  • @hemanthvby7402
    @hemanthvby74029 ай бұрын

    மிகவும் அருமையான தகவல்

  • @vivekvivekp4886
    @vivekvivekp48869 ай бұрын

    நல்ல ஒரு பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @sundarakannandurairaj5987
    @sundarakannandurairaj59878 ай бұрын

    Good to know .. and amazing to see amount of efforts went in to find this information.. im waiting to see what witness thia findings come true..

  • @wmaka3614
    @wmaka36149 ай бұрын

    அருமையான அறிவியற் செய்தி, வாழ்த்துக்கள்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c8 ай бұрын

    அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏

  • @mani_1711
    @mani_17119 ай бұрын

    சிறந்த தகவல்கள்

  • @adittypublications4141
    @adittypublications41419 ай бұрын

    விளக்கம் மிக மிக அற்புதம்

  • @factfigure
    @factfigure9 ай бұрын

    Well experience and clear cut explanation.

  • @Flora_GrootIQ
    @Flora_GrootIQ3 ай бұрын

    Sir, your video clip provides crystal clear information about Earth/Moon distance. Inspiring information 🤙with visual effects, must be shared with Schools.

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna33729 ай бұрын

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram99549 ай бұрын

    உன்மை & அருமை

  • @PPGK2023
    @PPGK20233 ай бұрын

    உங்கள் பதிவு தெளிவாக இருந்தது நன்றி ஐயா

  • @user-mi9xe7lw8f
    @user-mi9xe7lw8f8 ай бұрын

    Super sirTanks

  • @kalaiselvan6761
    @kalaiselvan67619 ай бұрын

    அருமை தோழர்

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar4339 ай бұрын

    Thanks explanation sir👌❤️❤️❤️

  • @senthilkumar2635
    @senthilkumar26359 ай бұрын

    Should play this video in every school... Will motivate our students...

  • @rajendranmaharajan8410
    @rajendranmaharajan84109 ай бұрын

    சார்,ரொம்பவும் அறிவுப் பூர்வமாகவும்,சிந்தித்து ஆச்சர்யப் படும் படியும் உங்களின் இந்தக் காணொளி இருந்தது.அதே போல் இந்த கிராபிக்ஸ் மிக அற்புதம்.அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துகள்

  • @user-yo3sn7db8x
    @user-yo3sn7db8x3 ай бұрын

    Excellent explanation. Thank you so much

  • @priyakumar2158
    @priyakumar21582 ай бұрын

    Ungaludaya indha pathivin moolamaga nilavinudaya sakthiyai purindhu kondaen.En adhai kadavulaga vazhipadugirom enbathaiyum unarndhukondaen.Nandri.

  • @user-wr4wb9ge1k
    @user-wr4wb9ge1k8 ай бұрын

    Super அருமை

  • @sumathiharan9535
    @sumathiharan95359 ай бұрын

    Sir super Super excellent speech thanks

  • @mannchetty
    @mannchetty9 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @NazninVajitha
    @NazninVajitha8 ай бұрын

    Very well explained 👏 thanks

  • @balanbalan7854
    @balanbalan78549 ай бұрын

    எடிட்டிங் அருமை

  • @user-wh3lp1od9l
    @user-wh3lp1od9l8 ай бұрын

    Wow excellent explanation sir well done😯😯👌👌🙂

  • @maryrani.a8992
    @maryrani.a89929 ай бұрын

    Very interesting your excellent speech sir. Naaga niraiya kathukarom sir. Keep going.

  • @dasat9787

    @dasat9787

    8 ай бұрын

    Try to c BBC scientific lectures,

  • @raghuap7410
    @raghuap74103 ай бұрын

    Thank you Sir for wonderful explanation.

  • @vimalesan.m8735
    @vimalesan.m87359 ай бұрын

    It is already 3 lakh km away. Increasing by 3.7cm is negligible

  • @johnbasha510
    @johnbasha5108 ай бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகள் அனைத்தும் குர்ஆன் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் இந்த அறிவியல் எப்படி சொல்ப்பட்டிருக்கும் என்று நீங்கள் வியந்து போவீர்கள் இன்னும் ஏறாலமான அறிவியல் குர்ஆனில் அடங்கி உள்ளது குர்ஆனை முழுமையாக படித்து பாருங்கள் நன்றி.

  • @Apacherider99

    @Apacherider99

    8 ай бұрын

    Nee padi

  • @karkuzhali9046
    @karkuzhali90463 ай бұрын

    அருமை

  • @kaamanpj5167
    @kaamanpj51679 ай бұрын

    சூரியன் மிக அருகில் இருக்கும் போது, சூரியன் பூமியை விழுங்கினாலும் விழுங்காவிட்டாலும் பூமியில் உயிரினங்கள் இருக்காது...

  • @Nonecares452

    @Nonecares452

    9 ай бұрын

    Yeppadi ? Yen ?

  • @ajithanu1995

    @ajithanu1995

    9 ай бұрын

    ​@@Nonecares452high temperature 5000* c

  • @chitrapravin7427

    @chitrapravin7427

    9 ай бұрын

    ​@@Nonecares452yena andha veppatha thangra sakthi endha uyirinamum Ila adhu pakathula vandhaley pothum namma galli

  • @rahulsuryacreations

    @rahulsuryacreations

    8 ай бұрын

    @@Nonecares452 DUE TO HIGH TEMPERTATURE

  • @karthikumar8229

    @karthikumar8229

    3 ай бұрын

    இப்பவே சூடு தாங்க முடியவில்லை

  • @ibrahimjayaraj-sm2ps
    @ibrahimjayaraj-sm2ps2 ай бұрын

    அருமையான விளக்கம் சார்...

  • @vadivelvijay3604
    @vadivelvijay36049 ай бұрын

    Nice explanation sir very interesting do more videos

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman12899 ай бұрын

    Welcome BBC to give more scientific information like this.

  • @kameshv4880
    @kameshv48809 ай бұрын

    Clear explanation sir

  • @sundharvn8081
    @sundharvn808127 күн бұрын

    Siru vayathu science teacher vilakkam koduthathu pol unarthean, ARUMAI. Good explanation

  • @rahulsuryacreations
    @rahulsuryacreations8 ай бұрын

    AMAZING EXPLANATION😍🥰

  • @haroonbasha1809
    @haroonbasha18099 ай бұрын

    If moon moves away from earth, the gravity force it experiences on the earth will also decrease. So it will reduce the braking effect on the speed of earth and finally the earth speed should increase only no? How it decreases?

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel17499 ай бұрын

    எந்த கிரகமும் மற்ற கிரகத்தை விழுங்க முடியாது. அது அது அதன் வேலையை சரியாக செய்யும். இரவில் நிலா பகலில் சூரியன் மழை காலம் குளிர்காலம் இதுவரை மாறாமல் இருப்பது போல் எப்போதும் இருக்கும். ஆனால் ஒரு நாள் வருகிறது எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட. அந்த நாள் நேரம் யாரும் கண்டு பிடிக்க முடியாது.‌அறியவும் முடியாது.

  • @dasat9787

    @dasat9787

    8 ай бұрын

    Black hole will pull nearest items into it by magnetic force From AT Das, xCAO, KGF

  • @dasat9787

    @dasat9787

    8 ай бұрын

    I fully agree with ur comments, but time factor important,

  • @funnynews6657

    @funnynews6657

    8 ай бұрын

    ​@dasat9787 we never ever say the correct time ⏲️ Because who created the all things in the world 🌎 The creater only know that

  • @johndavid5185

    @johndavid5185

    2 ай бұрын

    9000p09000000⁰000⁰⁰p00⁰0000😊😊

  • @sksingh448
    @sksingh4484 ай бұрын

    Thank you Sir.,

  • @tamilarasi2306
    @tamilarasi23068 ай бұрын

    😊😊 very interesting news got from you 👍👌 sir. Good morning

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans14269 ай бұрын

    Excellent

  • @sri3087
    @sri30879 ай бұрын

    Superb explanations sir!!! Clear and precise.

  • @sekarthilagar3415
    @sekarthilagar34158 ай бұрын

    மிக அருமையான விளக்கம் ஐயா.ஆச்சர்யம் பயம் கலந்த பிரபஞ்சம்?!!

  • @vageer476
    @vageer4763 ай бұрын

    Very interesting sir...

  • @nasarlabbai6251
    @nasarlabbai62518 ай бұрын

    தரமான கட்டுரை பதிவிறக்கி அமைத்த வீடியோ . நன்றி

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran49569 ай бұрын

    Very interesting sir

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq3 ай бұрын

    Very clear explain

  • @varalakshmiveeraswamy5699
    @varalakshmiveeraswamy56994 ай бұрын

    நாம 4000நாள் இருபபமான்னு தெரியல இப்படி பயமுறுத்தறீங்களே நியாயமா அதுஅதுக்கு தகுந்தாமாதிரி இறைவன் நம்பள மாத்துவான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செல் போன் வந்து நம்மள இப்படி ஆட்டி வைக்கும் என நினைச்சமா இப்ப என்ன செத்தா போயிட்டோம் அதுக்கு தகுந்த மாதிரி நாம மாறிட்டோம் அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடு ம் நீங்க கவல படாதீங்க

  • @keshavak9587
    @keshavak95878 ай бұрын

    Well Done Editter! Good job BBC. Appo Suriyan oda alavu average a yevlo increse agum..

  • @suryar5616
    @suryar56168 ай бұрын

    Sir really super editions

  • @ShivaShiva-qb6ch
    @ShivaShiva-qb6ch3 ай бұрын

    Super msg sir🎉

  • @praneethasharan6745
    @praneethasharan67458 ай бұрын

    Suriyan nilavaiyum boomiyaiyum vizhungumanu theriyala inddha manitha piravigal seiyum atuliyathal manithargal boomiyai vizhungividuvargal....😢

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali36358 ай бұрын

    கதை ரொம்ப சுவாரசியமாக உள்ளது.🎉

  • @evijayy
    @evijayy9 ай бұрын

    Venkateswaran sir mathiri space science solli thara yarune illa. Arumai vathiyar sir

  • @nagaarjun1592
    @nagaarjun15929 ай бұрын

    We need this kind of video series

  • @pratheepalexander6462
    @pratheepalexander64629 ай бұрын

    Thanks

  • @thangamalar-lk6tg
    @thangamalar-lk6tg8 ай бұрын

    Good information

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp9 ай бұрын

    Super 🎉

  • @rahmasamad-8310
    @rahmasamad-83109 ай бұрын

    Excellent ..... Programme..... Earth....... Any movings Caming From God........

  • @krishnakumar.s6872
    @krishnakumar.s68722 ай бұрын

    Great Informations

  • @kkpk9702
    @kkpk97029 ай бұрын

    Clear explanation

  • @djchemtalk2946
    @djchemtalk29463 ай бұрын

    Nice explanation🎉

  • @Tamilan88
    @Tamilan889 ай бұрын

    (முஹம்மதே!) அவர்கள் (மறுமை)வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் (அன்று) ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. [குர்ஆன் 22:47]

  • @sskddy5445

    @sskddy5445

    9 ай бұрын

    புண்டை அல்லா.

  • @user-nc9qv7gi9h

    @user-nc9qv7gi9h

    9 ай бұрын

    ​@@sskddy5445 mind your words you will be punished severely In Sha Allah Your God is only stone so you will not help it I mean your God is just a stone

  • @hameedabdul8062

    @hameedabdul8062

    9 ай бұрын

    Don't used bad words when you death that time you understand my Allah

  • @wmaka3614

    @wmaka3614

    9 ай бұрын

    நண்பரே உங்கள் மத நம்பிக்கையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

  • @sskddy5445

    @sskddy5445

    9 ай бұрын

    @@hameedabdul8062கடவுளே இல்லை என்கிறேன். இதில் என்ன புண்டை அல்லா. அதிலும் கூட யாராவது மற்றய மதத்தர் இப்படி எழுதுறாங்க இல்லியே.. எங்க பார்த்தாலும் அந்த புண்டைய பற்றி எதுக்கு...

  • @riselvi6273
    @riselvi6273Ай бұрын

    Thank you,sir.

  • @rameshkumar-nc4ru
    @rameshkumar-nc4ru9 ай бұрын

    Super sir

Келесі