பூ மழை பொழியுது தமிழ் திரைப்படம் | Vijayakanth, Nadhiya, Suresh | R.D.Burman | V.Azhagappan

#Poo Mazhai Pozhiyuthu Movie exclusively on @Classic Movies . #Poo Mazhai Pozhiyuthu Movie Ft.Vijayakanth,Nadhiya,Suresh & other . Directed By V. Azhagappan and Music by R. D. Burman .Thanthu Vitten Ennai was released on 19th February 1987 .For more superhit Movies of Vijayakanth , subscribe to Classic Movies .

Пікірлер: 673

  • @kanchanap2180
    @kanchanap2180

    கேப்டன் அவர்கள் இறந்தபின் இந்த படத்தை புதிதாக இப்போதுதான் பார்கிறேன்😢😢😢

  • @premkumar.p837
    @premkumar.p8372 жыл бұрын

    ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏

  • @ranjithak8049
    @ranjithak8049

    நதியா விஜயகாந் அவர்கள் ஜோடியாக நடித்து இருக்கிரார்கள் என்று இந்த படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்

  • @divyas6450
    @divyas6450

    கேப்டன் இறந்த பிறகு நா நிறைய படம் பாத்துட்டு இருக்கேன். அவரு நடிக்கல வாழ்ந்து இருக்காரு எல்லா படத்திலும் 😞😞😞😞😞🙏

  • @joganprikita3845
    @joganprikita38452 жыл бұрын

    நான் பல வருடங்களாக Google,KZread ல் இடைவிடாது தொடர்ந்து தேடிக்கொண்டு இருந்தேன் இறிதியில் போட்டுவிட்டார்கள். நன்றி

  • @prabu.pprabu.p8867
    @prabu.pprabu.p88672 жыл бұрын

    கேப்டன் புதுப்படம் பார்த்த ப்லீங் ஏன்னா இப்பதான் இந்த படத்தை முதல் முறையாக பார்த்தேன்.. நன்றி 🙏

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami24512 жыл бұрын

    இன்னும் அதிகம் படம் கேப்டன் விஜய்காந்த் பழைய படங்கள் போடுங்கள்

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe2 жыл бұрын

    புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 நன்றி

  • @kanchanap2180
    @kanchanap2180

    என்ன அழகாக இருக்கிறார் கேப்டன் 😊😊

  • @vegisami7316
    @vegisami7316 Жыл бұрын

    இந்த படத்தோட ஜெராக்ஸ் தான் சிங்காரவேலன்.

  • @sampathsp1402
    @sampathsp14022 жыл бұрын

    கேப்டன் ரசிகர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்கள்

  • @malolanp5771
    @malolanp5771

    கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐😢

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap19782 жыл бұрын

    வாரே வா 👍👍👍👍

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs

    முதல் தடவையா இந்த படம் பார்க்கிறேன்.படம் பார்க்கும்போது ஏதோ இப்போது தான் இந்த படம் புதிதாய் தெளியானது போல் ஒரு உணர்வு அருமையான படம் 2024,3,12....i miss you Anna😢😢❤இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றுமே எங்கள் நெஞ்சங்களிள் வாழும் சிறந்த மனிதன்..

  • @neelamegam7036
    @neelamegam70362 жыл бұрын

    நான் ரொம்ப நாளாக தேடிகொண்டு இருந்த படம்"பூ மழை பொழியுது"சூப்பர் மூவி.

  • @babukesavan9012
    @babukesavan90122 жыл бұрын

    என் மனம் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டது. பல வருட காத்திருப்பு இன்று நிறைவேறியது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi73232 жыл бұрын

    ஆஹா செம அருமை

  • @murugesank.murugesan5554
    @murugesank.murugesan55542 жыл бұрын

    இந்த படத்தை பதிவேற்ற வேண்டும் என்று தயவுசெய்து திரைப்பட த்தை.அனுப்பிய.நண்பனுக்கு

  • @kanapathi169
    @kanapathi1692 жыл бұрын

    (you tupe) என்கிற சமூக வலைதளத்தில் பலவருடங்களாகத்தேடிய மகாக்காவியப்படம்.

  • @abduljaleel839
    @abduljaleel8392 жыл бұрын

    அருமையான படம் கேப்டன் அவர்களை வைத்து வெளிநாடுகளில் சூட்டிங் செய்த முதல் படம்

Келесі