Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.

Ойын-сауық

Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.
Manakanakku is a 1986 Indian Tamil-language film directed by R. C. Sakthi, starring Vijayakanth, Sarath Babu, Rajesh, Ambika and Radha. Kamal Haasan acted in a guest appearance. This was the only film where Haasan and Vijayakanth appeared onscreen together. The film was released on 28 February 1986.
Other Channel Video Link Subscribe the Channel :
1: • Video
Directed by : R. C. Sakthi
Written by : R. C. Sakthi
Produced by : J. Manohar
Starring : Vijayakanth
Radha
Rajesh
Sarath Babu
Ambika
Cinematography : Vipindas
Edited by : G. Radhakrishnan
Music by : M. S. Viswanathan
Production
company : Vinod Art Pictures
Release date : 14 June 1986
Song List :
01 En Manakkootukkulle : 19:00
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
02 Manja poosi : 34:06
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
03 Maavaduva : 39:18
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
04 Thathi Kuthitha : 51:07
Singer : S. Janaki and Chorus
Lyrics : Vaali
05 Chinna Chinna : 1:41:24
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
06 Konji Konji : 2:00:17
Singer : Vani Jairam
Lyrics : Pulamaipithan

Пікірлер: 154

  • @brindhavanamt9982
    @brindhavanamt99826 ай бұрын

    மனக்கணக்கு என்ற படத்தில் கமலஹாசன் கண்ணை விட கேப்டன் கண் அழகாக இருக்கிறது கமலுக்கு உடல் தான் வெள்ளை உள்ளம் கருப்பு கேப்டனுக்கு உடல் தான் கருப்பு உள்ளம் வெள்ளை தூய்மையான வெள்ளை பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பாக்கணும் வாழ்ந்தா இப்படி ஒரு மனுசனா வாழனும் அவருக்கு ஒன்று இடம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கிறது கர்மவீரர் காமராஜர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கலியுக கர்ணன் கேப்டன் வானத்தைப்போல மனம் படைத்தவர் வானத்துக்கு சென்று விட்டார்

  • @ZaaraZaara-fr1os

    @ZaaraZaara-fr1os

    6 ай бұрын

    yes you are absolutely correct 💯👍👌♥️ I'm from sri lanka.

  • @user-mh9jj5rw7e

    @user-mh9jj5rw7e

    6 ай бұрын

    👌👍🙏

  • @r.rrajesh.rajeshrajesh8402

    @r.rrajesh.rajeshrajesh8402

    6 ай бұрын

    😭😭😭

  • @sheejasurasen3355

    @sheejasurasen3355

    6 ай бұрын

    Dr q

  • @KanimozhiPuchiammal

    @KanimozhiPuchiammal

    4 ай бұрын

    Ooloooooooooooooooooloooooooooooooooo😊

  • @villagevaalu813
    @villagevaalu8135 ай бұрын

    ராதா வின் மெச்சூர் ஆக்டிங் வேற லெவல் படம் முழுவதையும் ராதா தோளில் சுமந்து 😅இருக்கிறார் , செந்தாமரை அவர்கள் தன் கொடூர வில்லத்தனத்தை அகற்றி தன்னுடைய மாப்பிள்ளை யாக வரும் ராஜேஷ் ன் மீது பாசமான வில்லனாகவும் ஒரு மனிதனாகவும் தன் நற்குணத்தையும் வெளிப்படுத்தி குணச்சித்திர வேடத்திலும் நான் வில்லாதி வில்லன் என்றும் பக்காவான கிராமத்தானாகவும் வாழ்ந்து இருக்கிறார் அம்பிகா ஒரு சில இடங்களில் குழந்தை தனத்தை வெளிப்படுத்துவது படத்திற்கு மெருகூட்டல் என்றாலும் சில காட்சிகளில் ஏற்றுக் கொள்ளும் படி அமையாதது அவர் நடிப்பிற்கு அது பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும், "மனக்கணக்கு" பெயர் படத்திற்கு மட்டும் அல்ல அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் , ராஜேஷ் அவருடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ,கேப்டன் (கமல்) சில பல காட்சிகளில் வந்தாலும் நடிப்பு அருமை ,சரத்பாபு அவருக்கு கொடுத்த இடங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார், S.S.சந்திரன் , செந்தில் அலைப்பரைகள் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறது, பாடல்கள் 80 களின் காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல் உள்ளது ,பின்னணி இசை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும் , மொத்ததில்"மனக்கணக்கு" சூப்பர் மேற்கூறிய அனைத்தும் என்னுடைய "* மனக்கணக்கு *" உங்களுடைய "மனக்கணக்கு " என்னவென்று பதில் எழுதவும் நன்றி ❤❤❤

  • @user-nr3wk4sb4c

    @user-nr3wk4sb4c

    4 ай бұрын

    முடிந்து போன படத்துக்கு இவ்வளவு மனக்கணக்கு தேவை இல்லை

  • @user-my3bc4gn5n
    @user-my3bc4gn5n5 ай бұрын

    விஜயகாந்த் அண்ணா உயிருடன் இருந்து ராதா இருவரும் சேர்ந்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும் ❤

  • @murgan5681

    @murgan5681

    Ай бұрын

  • @balakumaranbalakumaran-vx7xl
    @balakumaranbalakumaran-vx7xl8 күн бұрын

    நமது கேப்டன் miss u sir

  • @ismailsheik2988
    @ismailsheik298818 күн бұрын

    I miss you vijakanth anna❤

  • @vetrivel1461
    @vetrivel1461 Жыл бұрын

    Puratchi Kalaignar Vijayakanth oru Mass hero

  • @bizarrethingzz
    @bizarrethingzz6 ай бұрын

    Captain looks handsome ❤❤❤

  • @maanasadevi4859

    @maanasadevi4859

    6 ай бұрын

    always❤

  • @revathishankar946
    @revathishankar9466 ай бұрын

    Rajesh acting wonderful

  • @user-eo2cn7rk7t
    @user-eo2cn7rk7t7 ай бұрын

    End enaku putikkala.😢😢😢😢😢

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Жыл бұрын

    பாதிபகுதிக்கு பிறகு கேப்டன் பிரவேசம்

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w5 ай бұрын

    Ratha mam acting vera level mis u captain 😔💔

  • @sureetkumar6580
    @sureetkumar658010 ай бұрын

    nalla vela, andha kuzhandyaum, ambikaveyum vittu vechaare direction..innum 2 reels kuduthu irundhu, andha judge varaiykum elaarayum saagadichirupaaru pola irukku director.

  • @peoplesvoice1458

    @peoplesvoice1458

    3 ай бұрын

    😂

  • @russianmafia5964
    @russianmafia59646 ай бұрын

    Vijayajanth sir alagu karuppu kannan

  • @user-ci2gs5ee6b

    @user-ci2gs5ee6b

    2 ай бұрын

    mo

  • @guganesanrangaswamy5086
    @guganesanrangaswamy508610 ай бұрын

    Forward thinking... this generation need this kind of movies.. not just the relationship between men and women....all relationships is Imp ... best movie no lust gentle movie

  • @dharumanchinnu5929

    @dharumanchinnu5929

    9 ай бұрын

    தமிழ் படம் பார்த்துட்டு English ல comment சொல்றிங்க.... நீங்க தமிழ் பற்று உள்ளவர????????????????

  • @branavasorubysivabalaratna7819

    @branavasorubysivabalaratna7819

    6 ай бұрын

    @@dharumanchinnu5929 hahahaha... enna sattam ithu? En? English la comemnt pottaa tamil enna aageedum? Improve your horizons sir.

  • @user-by5gw5bi2h
    @user-by5gw5bi2h11 ай бұрын

    சூப்பரா இருக்கிறது

  • @natchatraadevi8612
    @natchatraadevi86126 ай бұрын

    நல்ல படம்

  • @noorfathima4428
    @noorfathima44285 ай бұрын

    Indha padal ketkum podhellam nenju thangudhilla namma captain eppavum namma kuda than irukirar, nandri ayya 😢😢😢😢😢🤲🤲🤲

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t4 ай бұрын

    28.03.2024 Time 12.25 pm ippo tha intha padam parthen I miss you captain sir 😢

  • @rathidevi448
    @rathidevi44811 ай бұрын

    அருமையான திரைப்படம்

  • @JayaseelanJayaseelan-qb9tb

    @JayaseelanJayaseelan-qb9tb

    3 ай бұрын

    L

  • @savitha21177
    @savitha211776 ай бұрын

    ஐயோ படத்திற்காக சோன்பப்படி பாட்டில் ஒடச்சிட்டாங்களே ....😢

  • @MK-dp2jh
    @MK-dp2jh3 ай бұрын

    What a movie... very different story. THANKS for uploading this movie. Watching in 2024

  • @chandrama7669
    @chandrama76692 ай бұрын

    Strong mature character done well by radha.. En mana koottukula.. Lovely song n rendering top notch

  • @gnambal6654
    @gnambal6654Ай бұрын

    Captain Vijayakanth sir ❤❤❤❤❤❤❤❤so sweet and handsome 😍 thankyou somuch. 👌

  • @kamaleshhaasan685
    @kamaleshhaasan6857 ай бұрын

    Kamalhaasan 🔥

  • @user-ol1gk3zg6q
    @user-ol1gk3zg6q6 ай бұрын

    Excellent acting actor rajesh

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh95755 ай бұрын

    Superb movie .Vijaykanth Superb

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp9 ай бұрын

    Very nice movie superb 👌

  • @thalapathyvijayanna4831
    @thalapathyvijayanna483111 ай бұрын

    Super move 👌👌👌

  • @gsphanindraphani860
    @gsphanindraphani8606 ай бұрын

    Climax so sad 😭😢😢

  • @ammaappa5886
    @ammaappa588611 ай бұрын

    Super.Movie.nice.😭😭👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sasiganth16
    @sasiganth166 ай бұрын

    RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔

  • @user-hd2bk4my2n

    @user-hd2bk4my2n

    6 ай бұрын

    😅

  • @priyag649

    @priyag649

    6 ай бұрын

    ​@@user-hd2bk4my2n❤Uh\pink❤

  • @thanasekaranttt3563

    @thanasekaranttt3563

    5 ай бұрын

    ​@@user-hd2bk4my2n2:43 In A ex😊

  • @veramaithu6500
    @veramaithu650010 ай бұрын

    Climax na nenacha mathriye irunthuchu , antha time period la different story ❤ nice movie

  • @jyothiganesh3610
    @jyothiganesh36105 ай бұрын

    Vijaykanth Anna eranthu pokame story mudichirukkalam 😢😢😢😢

  • @shobabridals8839
    @shobabridals88396 ай бұрын

    In 80s Vijayakanth always a second hero who sacrifice for first hero. Either he will suicide, get killed or sacrifice his girlfriend for another man. Only after amman kovil kilakaala he became action and solo hero.he used to act soft hero subject

  • @revathishankar946
    @revathishankar9466 ай бұрын

    MSV sir music superb Kamal dance extraordinary

  • @MoorthyMoorthy-cn8cb
    @MoorthyMoorthy-cn8cb11 ай бұрын

    சூப்பர்படம்

  • @smrithileenakurus2964
    @smrithileenakurus2964 Жыл бұрын

    Super move

  • @jeyanthiponmuthu8575
    @jeyanthiponmuthu857511 ай бұрын

    விஜயகாந்த் கூட சேர்ந்திருந்தால்‌படம் சூப்பரா இருக்கும்

  • @kumaranrajavelu8723

    @kumaranrajavelu8723

    10 ай бұрын

    Ic

  • @VaninaguServai

    @VaninaguServai

    6 ай бұрын

    ங😢உ தல உள்ளன🎉 என பல ஐக் உலக ஆல் இன் ஆல் 45:39

  • @rosiravi3030

    @rosiravi3030

    6 ай бұрын

    😊2:03:37 l. 😊 😊😊🎉 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​😢 😊. ..

  • @rkgnanam5591

    @rkgnanam5591

    6 ай бұрын

    ANTHA 7 NAATKAL CLIMAX SCANE ,RATHA KAZHUTHIL THAALI IRUKKU

  • @prabhakaranl4153
    @prabhakaranl4153 Жыл бұрын

    Super movie

  • @kalaivanisubramani5484

    @kalaivanisubramani5484

    11 ай бұрын

    Supermovie

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed10 ай бұрын

    Super

  • @yathokthakari1270
    @yathokthakari12706 ай бұрын

    Idhula ambika radha own voicela dubb pannirupangalo..

  • @m.ramachandranm.ramachandr8512
    @m.ramachandranm.ramachandr8512 Жыл бұрын

    Great story

  • @Kv2024feb5
    @Kv2024feb510 ай бұрын

    Captain yepdi ipdi oru Climax ku ok sonnaaru ?!! Even in another movie "Vasantha Raagam " Captain dies by suicide in the Climax 😰... Captain ah nallaa paakanumnu thedi thedi Captain padamaa paakurom... But antha kaalathu Climax and sila cultural beliefs are really painful and injustice to see 😡😡😠

  • @krishnamoorthy-em7ln
    @krishnamoorthy-em7ln9 ай бұрын

    super movie

  • @revathishankar946
    @revathishankar9466 ай бұрын

    Head clerk oova head ckerk oova Super 😂😂

  • @geethalakshmisrinivasan7299
    @geethalakshmisrinivasan7299 Жыл бұрын

    Superb Movie 👌🏻 Great 👏🏻👏🏻

  • @Ammubanu786
    @Ammubanu7863 ай бұрын

    5.4.2024 eppo 1.32kku entha padam pathuttu irukku i love 😘 movie

  • @tommyshelby4038
    @tommyshelby40386 ай бұрын

    life la irukura kavala paththaathunu ippi padatha vera pathu kavala padanuma...

  • @rathikakajasiva6755
    @rathikakajasiva6755 Жыл бұрын

    Super movie I like it

  • @M_Sidique_512
    @M_Sidique_51211 ай бұрын

    Nalla movie climax than sothappi vitarkal

  • @suryasivakumar3225
    @suryasivakumar32255 ай бұрын

    கடைசி சீன் மாற்றம் செய்திருக்கலாம் நல்ல நடிகர்கள் கிடைத்தும் கதை அமையவில்லை

  • @jananiravindran8847
    @jananiravindran884710 ай бұрын

    Ending nalla illa

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu59299 ай бұрын

    விஜயகாந்த் உயிருடன் இருந்திருக்க வேண்டும்... இன்னும் நல்ல இருக்கும்

  • @tsukisuki3579

    @tsukisuki3579

    5 ай бұрын

    Neenga real life la solreenga nu ninaichean before watching this movie here😢😢😢😢😢.

  • @HemaAru-te6td

    @HemaAru-te6td

    5 ай бұрын

    நானே சாக் ஆகிட்டேன் என்ன டா இது கேப்டன் இப்போ தானே இறந்தாரு மூணு மாசத்துக்கு முன்னாடி யே இவர் இப்படி போட்டு இருக்காரே னு

  • @EVANI-ch1hl

    @EVANI-ch1hl

    5 ай бұрын

    Fh~~

  • @VijayaNagappan

    @VijayaNagappan

    5 ай бұрын

    😊​@@tsukisuki3579

  • @Dhanalakshmi-yf6ur

    @Dhanalakshmi-yf6ur

    4 ай бұрын

    😊nt59😊😮❤😂​@@HemaAru-te6td

  • @Kv2024feb5
    @Kv2024feb510 ай бұрын

    Worst Climax ... Always emphasising women as monogamous 🤬... Why can't she live with d kid's father ( Captain)?!!! Adai rendu perayum thaniyaa paathuka mudiyaama ponathaal thaan oru uyir potchu - yepdi thaniyaa rendu perayum paathukum ??-- logic illayaa ??!! Velaiku poganum, padika vaikanum - ambikava paathukanum... Graamathu sottha vatchu paathukum - apdi thaana ?!! Ambala Thani kattayaa iruka maattaan - pombala Thani kattayaa irukanumaa ??!!- antha kaalathula itha thaan solraanga women shd be single after a divorce or death of her husband... ( aanuku pen , pennuku aan ngra iyarkai yengada potchu ?!!) Iyarkaiku maaraa pennmattum thaniyaa irukanumaa ?!!

  • @angiesene8626
    @angiesene86269 ай бұрын

    Annika acting is good too. They all played well!

  • @govi8419
    @govi84195 ай бұрын

    1:51:40 ஏண்டா.. நடு வீட்டுக்குள்ள வந்துதான் கூப்புடுவியா.? 1:54:00 காஜராஜன் 2:20:00 rc சக்தி சைகோ சேடிஸ்ட் ஸ்டோரி..இன்னும் ஒரு சீன் extra நடிச்சிருந்தா.. கமலகாசனையும் சாவடிச்சிருப்பான்...😢

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td5 ай бұрын

    ராதா வந்து எல்லாரையும் சாகடிச்சிட்டாங்களே😂😂😂

  • @user-cs3ei5sk4e
    @user-cs3ei5sk4e7 ай бұрын

    Super ❤

  • @saara005
    @saara0057 ай бұрын

    1:17:12-Captain❤❤❤Vijayaganth❤❤❤

  • @vijayvigneshvaran4249

    @vijayvigneshvaran4249

    5 ай бұрын

    கேப்டன் வருகைக்காக மட்டுமே இந்த படத்தை இவ்வளவு நேரம் பொறுமையா பார்த்தேன் நண்பா

  • @saara005

    @saara005

    5 ай бұрын

    @@vijayvigneshvaran4249 thanks brother 🤍💚💙

  • @valishwaran
    @valishwaran6 ай бұрын

    Rip கேப்டன்

  • @Kumari0708
    @Kumari070810 ай бұрын

    ❤super movie ❤

  • @peoplesvoice1458
    @peoplesvoice14583 ай бұрын

    Radha caption inaithu vathirukalam super irundhirukum

  • @user-cw8yl7th1f
    @user-cw8yl7th1f6 ай бұрын

    Good move but radhavukku sarathbabu no combination 😅

  • @kuttytechbosssl
    @kuttytechbosssl6 ай бұрын

    Kan kalanguthu. Vijay sir

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Жыл бұрын

    Baby sujitha nalla azhagu. Muham marave illa. Ellarum nanna nadichirukka

  • @greakarasi7215
    @greakarasi7215 Жыл бұрын

    Ending could have been better.I like Radha's calm acting.

  • @kavithamaharani1310
    @kavithamaharani13106 ай бұрын

    Jodiya irutha supera irukum

  • @amalikulandaitherese614
    @amalikulandaitherese614 Жыл бұрын

    Ambika super

  • @user-pj8pf6sq1n
    @user-pj8pf6sq1n4 ай бұрын

    Indha NERTHILLA Eppavum namma KANNAMONADI eppo namma captain namma kuda than irupa ❤❤

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын

    Fine script, but end could have been different

  • @peacelover4479
    @peacelover4479 Жыл бұрын

    Bold character. Nice movie. Nice dialogue.

  • @KandhamaniP

    @KandhamaniP

    Жыл бұрын

    😢🎉😅😅

  • @egambaramg727
    @egambaramg7273 ай бұрын

  • @user-uv3ys3ik5y
    @user-uv3ys3ik5y5 ай бұрын

    👌👌👌movi 😢

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna78196 ай бұрын

    Watched until 2 hours and 2 min. But I know what is gonna happen from the comments. Worst Climax. Such a melancholic and pessimistic director. Why would he kill everyone? No end to his negativity. For real. I had to stop watching because of the negativity. This director seems to hate all the male characters of his story. God...

  • @gsphanindraphani860
    @gsphanindraphani8606 ай бұрын

    Miss u vijaykanth sir 😭🥲💔💔

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q6 ай бұрын

    Super ♥️💓💓

  • @venkatesanns9335
    @venkatesanns93356 ай бұрын

    MSV BGM Exemplary

  • @rajupurushottam.k.p.u.s4219
    @rajupurushottam.k.p.u.s421910 ай бұрын

    Vallabha. Vallabha. V.r.c. remo. Sriram. 👨‍🎨🌼🌹💐🌻🌺🧖‍♀️

  • @sowmyaksowmyak6919
    @sowmyaksowmyak69196 ай бұрын

    Yethukuda ivlo sogam oru padathula...

  • @anbukani5439
    @anbukani54398 ай бұрын

    1:39:56❤super act Ambika.... 1:40:32 too 2:03:42 to 2:11:38 voice Urvasi mam

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy6 ай бұрын

    Rajhs..nhadipoo..super

  • @kannanappu8085
    @kannanappu80856 ай бұрын

    10.1.24

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran42495 ай бұрын

    அடப்பாவிகளா கேப்டனா ஏன்டா கொன்னுட்டீங்க படத்துலயும் நீங்க முழுசா வாழ விடவில்லை

  • @protubershrish6765
    @protubershrish676510 ай бұрын

    1.20.46 Kannada actress malashree

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla368711 ай бұрын

    1:20:29 isn't the child STR ????

  • @anush1912

    @anush1912

    10 ай бұрын

    Pandian stores Sujitha alias Dhanam

  • @winimitha989
    @winimitha9895 ай бұрын

    Who was that child artist? Is it kuralarasan?

  • @nishasha4723
    @nishasha4723 Жыл бұрын

    நல்ல கதை, அருமையான இயக்கம், அழகான திறமையான நடிகர்கள்.. ஆனால் முடிவு மட்டும் தவறு.. மனம் திருந்தி வரும் ஒருவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது தானே சரி? அவர்கள் இருவருமே சேர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் இல்லையா.

  • @sss-bs3rj

    @sss-bs3rj

    Жыл бұрын

    Nijamavae namma veetla ippidi nadantha eaathuka mudiumaa??? Aruvarupanaa vaalgaiiyaa irukathaa??

  • @mj585
    @mj5856 ай бұрын

    Video quality is very poor😂

  • @user-gt4ce2oi9h
    @user-gt4ce2oi9h10 ай бұрын

    4:15 4:27 4:29 to

  • @Ragulofficial-nj8wr
    @Ragulofficial-nj8wrАй бұрын

    மனகணக்கு is konja ஆளுக்கு தான் செட் ஆகும்❤

  • @revathishankar946
    @revathishankar9466 ай бұрын

    Child artist name??

  • @jayashreedamodaran4581

    @jayashreedamodaran4581

    6 ай бұрын

    Sujitha... Now she is a serial actor Tamil (as Pandian stores - Dhanam)

  • @revathishankar946

    @revathishankar946

    6 ай бұрын

    @@jayashreedamodaran4581 Thank you ma I doubted that she may be Sujitha You cleared it 👍👍🙏🙏

  • @sridharkomala6937
    @sridharkomala6937 Жыл бұрын

    J ஜ்ஜ் ஜ்ஜ்க்ஸ்ட்

  • @srinivasanchennakesavan6328
    @srinivasanchennakesavan63286 ай бұрын

    Climax worst

  • @user-eo8fg7um6f
    @user-eo8fg7um6f6 ай бұрын

    I hate this climax

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Жыл бұрын

    விஜயகாந்த் எங்கே

  • @prabhakaranl4153

    @prabhakaranl4153

    Жыл бұрын

    Hai bro vijayakand hero bro

  • @Elavarasimari2533

    @Elavarasimari2533

    Жыл бұрын

    😮😮😮

  • @KarupaiyaKarupaiya-xp9vo

    @KarupaiyaKarupaiya-xp9vo

    Жыл бұрын

    Pssr and construction

  • @arunachalam108

    @arunachalam108

    11 ай бұрын

    1:28:34

  • @flybirds2558

    @flybirds2558

    10 ай бұрын

    காக்கா தூக்கிட்டு போய்டுச்சு

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it6 ай бұрын

    Sujitha

  • @user-es4wu9uy8j
    @user-es4wu9uy8j5 ай бұрын

    24:02:2024:mani:09:00:pm:

  • @shethrashree.s6720
    @shethrashree.s67206 ай бұрын

    Mmmmmmmmmmmp8l

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy6 ай бұрын

    Ievahn..wahzyikyi..yum..apphadai. dahn .nhadandahdu.m

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed10 ай бұрын

    Super

Келесі