P B Srinivas Duets 2

Пікірлер: 278

  • @lalithavathykulothungan8877
    @lalithavathykulothungan8877Ай бұрын

    இத்தொகுப்பில் கண்டுள்ள அனைத்து பாடல்களும் இனிமை . நெய்யுடன் தேன் கலந்த இனிய பலாக்கனியை நாவில் சுவைத்த சுவை உணர்வு,நம் செவியிலும் அந்த தெய்வங்களின் இனிய குரல் வடிவமாக - PBசீனிவாஸ் அய்யா P.சுசிலா அம்மா, ஜானகி அம்மா மற்றும் இறைவன் நமக்கு பரிசாக தந்த அமரர்களான அனைத்து இசை தெய்வங்கள் முக்காலமும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இசை தெய்வங்களைப்பற்றிய அனைத்து விமர்சனங்களும் அருமை. அனைவருக்கும் நன்றி,மிக்க மகிழ்ச்சி. இனிய தமிழுடன் வாழ்க வளமுடன்.

  • @raghu-ul9hf

    @raghu-ul9hf

    23 күн бұрын

    Nice

  • @dasat9787

    @dasat9787

    12 күн бұрын

    Yes,honey like song, the words music, v fly in clouds ,,,

  • @sundarambalarunachalam5154

    @sundarambalarunachalam5154

    8 күн бұрын

    ❤❤

  • @jaielectronicstipstamil9629
    @jaielectronicstipstamil962911 ай бұрын

    காலம் கடந்து போவதற்கு முன் எல்லா சந்தோசத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக படம் பாடல் வரிகள் உனர்த்துகின்றன

  • @krishkulasingham8435
    @krishkulasingham84356 ай бұрын

    கேட்டாலே போதும் மனம் நிறைந்து விடும். நன்றி பதிவிட்டவருக்கு

  • @pathupattu-747

    @pathupattu-747

    6 ай бұрын

    Thank u

  • @krishnansivaraman7497
    @krishnansivaraman7497Ай бұрын

    10 பாட்டுக்களும் அருமை அருமை இதற்கு ஈடு எதுவும் இல்லை

  • @YashoKandha
    @YashoKandha4 ай бұрын

    விஸ்வநாதன். ராமமூர்த்தி இசை, கண்ணதாசன பாடல் வரிகள், P.B.எஸ். P.சுசீலா அம்மா அவர்களின் குரலில் இனிமையான பாடலகள் அருமை ......

  • @user-ti4us4bj9u
    @user-ti4us4bj9u3 жыл бұрын

    அய்யா சீனிவாச ஐயா அவர்கள் பாடல்கள் நான் என்றும் அடிமை

  • @balachandranta176

    @balachandranta176

    2 жыл бұрын

    Pliooooppoouoop

  • @balachandranta176

    @balachandranta176

    2 жыл бұрын

    I o

  • @balachandranta176

    @balachandranta176

    2 жыл бұрын

    Po Oo ewooo

  • @balachandranta176

    @balachandranta176

    2 жыл бұрын

    Poiwie

  • @balachandranta176

    @balachandranta176

    2 жыл бұрын

    I ooeo

  • @rajendranraju1806
    @rajendranraju18064 ай бұрын

    Annaithu padalkalum migavum arumaiyaka erunthathu endrum marakamudiyatha songs

  • @dyavappapail8332
    @dyavappapail83322 жыл бұрын

    ನಾನು ಅಪ್ಪಟ ಕನ್ನಡಿಗಾ ನನಗೆ ತಮಿಳು ತಿಳಿಯದು ಆದರೂ ತಮಿಳು ಚಿತ್ರದ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುತ್ತೇನೆ. PBS ಹಾಗೂ P. Sushilamma, ಅವರು ಹಾಡಿರುವ ಸುಂದರ ಹಾಡುಗಳ ಸಂಗ್ರಹ ಧನ್ಯವಾದಗಳು.

  • @madasseribalachandran7809

    @madasseribalachandran7809

    Жыл бұрын

    Sorry cant read kannada.. telugu..😢😢

  • @sheelasundaram784

    @sheelasundaram784

    Жыл бұрын

    @@madasseribalachandran7809 the script is similar to Telugu script.Try to read it. He is saying he is Kannada and does not know Tamil but listens to Tamil movie songs and thanks PBS and P. Susheelamma for the beautiful songs.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan55632 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் அனைத்தும்! அருமை! இனிமை!!💐💐💐

  • @pathupattu-747

    @pathupattu-747

    2 жыл бұрын

    Thanks

  • @mahasivaloganathan6988
    @mahasivaloganathan69884 ай бұрын

    Very very nice song thanks p sir.

  • @pushpamma_
    @pushpamma_3 ай бұрын

    பழய. பாடல்களுக்கு. நான் அடிமை❤

  • @NisamdeenM.Nisamdeen

    @NisamdeenM.Nisamdeen

    3 ай бұрын

    Old is hold

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    இப்பாடலை கேட்கும் போது மனம் பரவசம் அடையுது பி பீ சீனிவாஸ் அய்யா குரல் என்றும் இளமை,

  • @saudirajan51

    @saudirajan51

    2 жыл бұрын

    38

  • @saudirajan51

    @saudirajan51

    2 жыл бұрын

    91

  • @saudirajan51

    @saudirajan51

    2 жыл бұрын

    ,

  • @kboologam4279
    @kboologam42793 жыл бұрын

    இனிமையானபாடல்கள் இனிக்கும்குரல்கள் பழையபொக்கிஷம் திகட்டாததேனமுது

  • @csrajasekaran8220

    @csrajasekaran8220

    2 жыл бұрын

    Enimyy

  • @vishwanathc7968
    @vishwanathc79684 ай бұрын

    ಪೀಬಣ್ಣ ,ಆ ಭಗವಂತ ಎಂಥಾ ಸವಿ ಹಾಡುಗಾರಿಕೆಯನ್ನು ನಿಮ್ಮ ಕಂಠದಲ್ಲಿ ತುಂಬಿ ನಮ್ಮಲ್ಲಿಗೆ ಕಳಿಸಿದ ,ಧನ್ಯರು ನಾವು 🙏🙏

  • @shajanantony4788
    @shajanantony47884 ай бұрын

    அருமை.. Pokkizhamana paadalgal.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj18172 жыл бұрын

    அமரர் பி .பி . எஸ் குரலில் மிளிரும் இந்த கானங்கள் இறவா வரம் பெற்றவை . நம்மை இனிய உலகில் அமிழ்த்தும் கீதங்கள் .உடன் சுசீலம்மா மற்றும் ஜானகியம்மா பாடுவதும் சிறப்பு .

  • @drsdsundarraaodrsdsraao3229
    @drsdsundarraaodrsdsraao3229 Жыл бұрын

    I like pb Srinivas songs

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi70273 ай бұрын

    Unforgettable Sri. MSV and his wonderful tunes sung by Sri. PBS, Smy. Sushila and Smy. Janaki Ganapathy Wonderful compositions by Sri. Kannadasan

  • @elamarannadeson9
    @elamarannadeson93 жыл бұрын

    அகம் மகிழ்வு நிறைந்த பாடல்கள்...

  • @hamsuszacky4346

    @hamsuszacky4346

    3 жыл бұрын

    00000000000000000000000000000

  • @athichakravarthi1122

    @athichakravarthi1122

    2 жыл бұрын

    Qa

  • @jaswant3

    @jaswant3

    Жыл бұрын

    ​@@athichakravarthi1122

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec Жыл бұрын

    I enjoyed the gems and will enjoy for ever till my last in my life

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam84583 жыл бұрын

    அருமையான இனிய பாடல்கள் தொகுப்பு வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களுக்கு மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @pathupattu-747

    @pathupattu-747

    3 жыл бұрын

    Thank u

  • @husainaghouse2195

    @husainaghouse2195

    2 жыл бұрын

    lll

  • @rajankaruppiah9246

    @rajankaruppiah9246

    2 жыл бұрын

    Thanks jnjjk not oink not much jnjjk m and km m bi on jn

  • @rajankaruppiah9246

    @rajankaruppiah9246

    2 жыл бұрын

    Thanks nnjnjnjnnnnjnnnnnj

  • @roselinsebastian6732
    @roselinsebastian673210 ай бұрын

    All songs Super, beautiful ,.marvelous alagu solla varthai ellai

  • @pathupattu-747

    @pathupattu-747

    10 ай бұрын

    Thank u

  • @johnbaptist8154
    @johnbaptist8154 Жыл бұрын

    Beautiful song's collection very 3

  • @abdulrahmanabdulrahman5240
    @abdulrahmanabdulrahman52402 жыл бұрын

    So sweet and super all songs tanx bro 👍👌👌❤🌹🌹🌹🌹🇱🇰🇱🇰

  • @pathupattu-747

    @pathupattu-747

    2 жыл бұрын

    Thank u

  • @lazarusganesan8377

    @lazarusganesan8377

    2 жыл бұрын

    @@pathupattu-747 my sweet 🧁🧁🧁 it

  • @manoharantms5965
    @manoharantms5965Ай бұрын

    Manathirku ithamana songs I enjoyed lot of happiness

  • @sankarudaya1657
    @sankarudaya16574 ай бұрын

    அருமை அருமை.❤

  • @muthukannu2285
    @muthukannu2285 Жыл бұрын

    ஐயா குரல் மிகவும் அருமையான குரல்

  • @arularokiadass3956
    @arularokiadass39566 ай бұрын

    பழைய பாடல்கள் அருமை

  • @hshareef6164
    @hshareef61642 жыл бұрын

    I like this melodious song for ever

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Жыл бұрын

    My old favorite songs of PB S sir

  • @elumalaideena7775

    @elumalaideena7775

    Жыл бұрын

    My favourite songs BBS sir and old songs very nice and I like this I like this song

  • @selvarajn5825
    @selvarajn5825 Жыл бұрын

    ஒவ்வொரு பரடலும் பாடிக்கொண்டிருக்கும் பேரது படத்தின் பெயா் மற்றும் இசையமைப்பரளர் பெயர் குறிப்பிட்டிருந்தரல் நன்றாயிரருக்கும்

  • @madasseribalachandran7809
    @madasseribalachandran7809 Жыл бұрын

    Nilve ennidam nerugathe..(my altime favarate song).

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec Жыл бұрын

    Old is gold

  • @user-ox7gw1fy4r
    @user-ox7gw1fy4r3 ай бұрын

    பாலிருக்கும் பழமிருக்கும் பாடியவர் மெல்லிசை மன்னர் MSV. அவர் பாடிய முதல் பாடல் …

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc2 жыл бұрын

    மனசுக்கு எவ்வளவு இதமாக ஆக்குகிறது இவரது குரலில்....பழைய காலம்தான் இனிமையானது.....

  • @kannansrinivasaperumal3791

    @kannansrinivasaperumal3791

    Жыл бұрын

    Llllll

  • @ramasamyramu8760
    @ramasamyramu876010 ай бұрын

    .SRINIVASAN. Songs very nice.

  • @minna6502
    @minna65023 жыл бұрын

    அருமையானபாடல்கள்நன்றி

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan61853 жыл бұрын

    Very very superb.

  • @vimalabalasubramanian2156
    @vimalabalasubramanian2156Ай бұрын

    Super. O Super ❤🎉

  • @selvi2495
    @selvi24954 ай бұрын

    இனிமை இனிமை அத்தனையும் அருமை

  • @niroshanjey8471
    @niroshanjey84712 ай бұрын

    Arumi ya na paadalgal thanks... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @loganathanp2584
    @loganathanp25843 жыл бұрын

    All songs are super 👌

  • @gkmaster9953
    @gkmaster99532 жыл бұрын

    அருமை சகோ பாடல்😍

  • @pathupattu-747

    @pathupattu-747

    2 жыл бұрын

    Thank u

  • @user-rl5cd6sj5t

    @user-rl5cd6sj5t

    2 жыл бұрын

    @@pathupattu-747 ll

  • @Ramasamy-cm2pi
    @Ramasamy-cm2pi2 жыл бұрын

    Good good songs thanks

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    1970.sweet.mamoriy..dr.sivaji.ganesan.sir.basamulla.fan.

  • @vijayasankar5557

    @vijayasankar5557

    3 жыл бұрын

    It's only 1960s songs not 70s

  • @UlaganathanJi-el3mj
    @UlaganathanJi-el3mj2 ай бұрын

    அருமை வளமை இனிமை

  • @viewsofnature791
    @viewsofnature791Ай бұрын

    Great srinivas no body this voice

  • @nabeeskhan007
    @nabeeskhan0073 жыл бұрын

    குழல் இனிது யாழ் இனிது என்பதெல்லாம், பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி.சுசீலா பாடல்களுக்கு பின்பு தான். அருமையான இசையும் சேர்ந்துவிட்டால்? அப்பப்பா சொல்லவே வார்த்தைகள் கிடையாது.

  • @maheshwarimaheshwari8894

    @maheshwarimaheshwari8894

    2 жыл бұрын

    வாவ்

  • @maheshwarimaheshwari8894

    @maheshwarimaheshwari8894

    2 жыл бұрын

    காதல். பாடல். இனி மை

  • @padmarao7988
    @padmarao79883 жыл бұрын

    Very nice songs 🎵 👌

  • @mohamedmaisoor4711

    @mohamedmaisoor4711

    3 жыл бұрын

    Beautiful

  • @kumars1138

    @kumars1138

    2 жыл бұрын

    Good

  • @vijayakumarivijaya2026
    @vijayakumarivijaya2026 Жыл бұрын

    அருமையான பாடல்கள்.மனதில் நிற்கும் பாடல் வரிகள் ‌நன்றி

  • @selvam9424
    @selvam94243 жыл бұрын

    ஸ்ரீநிவாஸ் பாடல்களை கேப்பதினால் மனம் அளவற்ற நிறைவடைகிறது !!!!

  • @nirmaladaya445

    @nirmaladaya445

    3 жыл бұрын

    , z. , , , ,,,, , z

  • @nagarajanappu5853

    @nagarajanappu5853

    2 жыл бұрын

    @@nirmaladaya445 All Mei slikkarathu songs 🎉

  • @vimal-zr3df
    @vimal-zr3df3 жыл бұрын

    super songs.👌👌👌👌👌

  • @angelremi7023

    @angelremi7023

    2 жыл бұрын

    Wonderful song

  • @YashoKandha
    @YashoKandha4 ай бұрын

    P. B . ஸ்ரீநிவாஸ் ஐயா எத்தனை மொழியில் . பாடி இருந்தாலும் அததனையும் அருமை இனிமையான குரல் வளம் கொண்டவர் ஐயா P. B . எஸ் அவர்கள் .. வணக்கம். அன்புடன் எம். கந்தசாமி. பெங்களூரு

  • @nagalakshmitantri5589

    @nagalakshmitantri5589

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram3962 жыл бұрын

    சூப்பர் சூப்பர்

  • @shanthymukundan1730
    @shanthymukundan17302 ай бұрын

    Evergreen songs of PBS ❤

  • @ashokn7532
    @ashokn75322 жыл бұрын

    என்றும் இளமை . கடவுளுக்கு நன்றி.

  • @geethaseshadri9549
    @geethaseshadri95493 ай бұрын

    PBS iyaa padalgal athanayum arumai

  • @Babulal-st5vn
    @Babulal-st5vn2 ай бұрын

    ஆம் பழைய பாடல் வரிகள் அற்புதம்

  • @seethakannan165
    @seethakannan1653 жыл бұрын

    All songs supper

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5bАй бұрын

    ❤very. Very. Nice

  • @geethanarayanan5259
    @geethanarayanan52597 күн бұрын

    Super song lyrics

  • @selvipalanisamy6897
    @selvipalanisamy68973 жыл бұрын

    I like so much old songs

  • @bodhiraji7879
    @bodhiraji78793 жыл бұрын

    Rejuvenating you with love lyrics and music...👍

  • @jb19679
    @jb196792 жыл бұрын

    🌹PBS OLD SONGS SUPER 🌹 🌹🌹🌷🌷👍👍🙏🙏

  • @pmurugammal5062

    @pmurugammal5062

    2 жыл бұрын

    Verygoodsongs.pbssir

  • @madasseribalachandran7809

    @madasseribalachandran7809

    Жыл бұрын

    Always njoying with pbs..sushla...duets..🙏🙏🙏

  • @arumugasamy6872
    @arumugasamy68722 жыл бұрын

    அருமையான பாடல்

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee2 ай бұрын

    Golden Voice

  • @seetharamv3747
    @seetharamv37472 жыл бұрын

    அய்யா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்தது

  • @priyas1887
    @priyas18873 жыл бұрын

    Super sweet songs

  • @Swami_songs
    @Swami_songsАй бұрын

    Super song

  • @user-rj2jz2xt4k
    @user-rj2jz2xt4k4 ай бұрын

    Arumai...arumai..

  • @madasseribalachandran7809
    @madasseribalachandran7809 Жыл бұрын

    Its v v tru.. love tamil old songs..

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Жыл бұрын

    பால் வண்ணம் என்ற ஒரே பாடல் போதுமே பிபி சீனிவாசன் அவர்களின் மதிமயக்கும் புரட்சித்தலைவர் பாடல் என்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @mohan1771

    @mohan1771

    3 ай бұрын

    🥰🥰🥰

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    3 ай бұрын

    @@mohan1771 thanq

  • @anuradha3362
    @anuradha33623 жыл бұрын

    Marvelous songs.

  • @lathamahesht7099
    @lathamahesht70992 жыл бұрын

    Superb collection 👏👏👌

  • @jamaludain6709
    @jamaludain6709 Жыл бұрын

    Muthal comment correct. Paalirukkum pazhamirukkum Paadal p suseelaammaa vum Humming msv ayyaavum Padam paava mannippu Sivaji sir dhevika nadiththathu Kaviyarasar kavidhai...

  • @kamarudeenmk6979
    @kamarudeenmk6979Ай бұрын

    2:06 Ok super

  • @asharimiflal505
    @asharimiflal5055 ай бұрын

    Lovely song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramaselvam561
    @ramaselvam5614 ай бұрын

    Nice songs 🎉🎉🎉🎉🎉

  • @NisamdeenM.Nisamdeen
    @NisamdeenM.Nisamdeen3 ай бұрын

    Òld ìs gold

  • @rajamanisubramani1822
    @rajamanisubramani182211 ай бұрын

    Super❤❤❤❤❤

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Kalaimamani.dr.p.susheela Amma.kuralil.nan.saythain.fan

  • @manickammathimanimadhu447e4
    @manickammathimanimadhu447e4 Жыл бұрын

    All songs super

  • @pathupattu-747

    @pathupattu-747

    Жыл бұрын

    Thank u

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar2 жыл бұрын

    ❤️அழகுடன் இளமை தொடர்ந்து வராது❤️ ❤️எவ்வளவு உண்மையான வரிகள்❤️

  • @mohan1771

    @mohan1771

    3 ай бұрын

    Yes, Kannadasan is great

  • @anbum6980
    @anbum69802 жыл бұрын

    Arumai arumai

  • @rs.pandiyarajhansrinivasan7281

    @rs.pandiyarajhansrinivasan7281

    2 жыл бұрын

    ARUMAIARUMAI

  • @rs.pandiyarajhansrinivasan7281

    @rs.pandiyarajhansrinivasan7281

    2 жыл бұрын

    KALATHAL.AZIYADHA.KATHALGEETHAM

  • @nagarajanappu5853
    @nagarajanappu58532 жыл бұрын

    எல்லா பாடலும் மனதி நிம்மதியாக இருக்கிறது 🙏

  • @pathupattu-747

    @pathupattu-747

    2 жыл бұрын

    Thank u

  • @SanjaySadhana-vz2oj

    @SanjaySadhana-vz2oj

    4 ай бұрын

    இப்படி ஒவ்வர்வரிக்கும் ஒவ்வர் அருத்தம் ஒருவரிக்கு ஒருபோருல் இருக்கிறது இது தன் எங்கல் கதல் பட்டு

  • @maryclaire7608
    @maryclaire7608 Жыл бұрын

    Super song tengu 🙏🙏

  • @pkmr1953
    @pkmr1953 Жыл бұрын

    Good song.thanks for all.by.Raju.m

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5bАй бұрын

    Beautifilsongs

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan33723 жыл бұрын

    என்றும் இனிமை

  • @preyankasuresh6549

    @preyankasuresh6549

    2 жыл бұрын

    Spb

  • @leelagnanamuthu7156
    @leelagnanamuthu71563 жыл бұрын

    So nice

  • @viswanathansp5602
    @viswanathansp56022 жыл бұрын

    Arumayana songs

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Kannadasa,kannadasa.good.nei.erivana.fan

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan61853 жыл бұрын

    இனிய குரலோன் வாழ்க

  • @vithyaross8343
    @vithyaross83432 жыл бұрын

    பாடலுக்கேற்ற நயமிக்க தங்கக் குரல் இருவருக்கும்

  • @honeyhoney2140
    @honeyhoney21403 жыл бұрын

    இனிமையான பாடல்கள்..‌எத்தனை வருடங்கள் ஆனாலும் தேன் போல் ஒலிக்கிறது

  • @mageshwarivaradharaj3579

    @mageshwarivaradharaj3579

    2 жыл бұрын

    Apppppp

  • @mageshwarivaradharaj3579

    @mageshwarivaradharaj3579

    2 жыл бұрын

    Q

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan90153 жыл бұрын

    Lovely song ❤️. Love you PBS sir, P. Susheela and Janu Amma

  • @nathankv1060

    @nathankv1060

    3 жыл бұрын

    Lovely song

  • @nirmalathani6383
    @nirmalathani6383 Жыл бұрын

    super

  • @joshuajayashekaran3725
    @joshuajayashekaran37253 ай бұрын

    Kindly deliver these songs through video

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Enna.thathuvam.sir.dr.b.p.sirnivasan.kural.kambiram. Gimini.sir.fan

  • @mariyaantony5881

    @mariyaantony5881

    3 жыл бұрын

    Zazzle

  • @susilajayabalan4342
    @susilajayabalan43422 жыл бұрын

    Very super songs

  • @susilajayabalan4342

    @susilajayabalan4342

    2 жыл бұрын

    All songs very super

Келесі