மென்மையிலும் மென்மையாக P.B.ஸ்ரீனிவாஸ் காதல் மன்னன் ஜெமினிக்காக தந்த இனிய பாடல்கள் PB Srinivas songs

Фильм және анимация

PB Srinivas Gemini Ganesan Melody Songs
காலங்களில் அவள் வசந்தம் ...
காதல் நிலவே ...
காற்று வெளியிடை கண்ணம்மா ...
எந்தன் பார்வையின் ..
கண்படுமே பிறர் ...
இதழ் மொட்டு ...
பூஜைக்கு வந்த ...
கொடிவது போல் ...
பார்த்தாலும் பார்த்தேன் ...
மையேந்தும் விழியாலே ...
இளமை கொலுவிருக்கும் ...
யார் யார் ...
ஒரே கேள்வி ...
வளர்ந்த கலை ...
காதல் என்பது ...
பூவையரின் பூங்கொடியே ...
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ...
காற்று வந்தால் ...
ஏதோ மனிதன் ...
யார் சிரித்தால் ...
நான் பாடிய பாடல் ...
புரியாது ...
கவலைகள் கிடக்கட்டும் ...ஆகிய காதல் பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Kannan Vandhu Paadugiran Song • Video
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzread.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 230

  • @selvarajahsavarimuthu6516
    @selvarajahsavarimuthu65162 жыл бұрын

    இந்த உலகம் இருக்கும் வரையில் பலைமை பாடல்கள் என்றும்மே இனிமை

  • @sekarshanthi5711

    @sekarshanthi5711

    2 жыл бұрын

    வணக்கம்! எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் மொழியின் நலன்கருதி! தமிழை தமிழாகவே பயன்படுத்துங்கள். (பழமை, என்றுமே... )

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv4 ай бұрын

    பாலும் தேனும் கலந்து பருகினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும் இவரின் மென்மையான பாடல்கள்.இசையும் அற்புதம்.

  • @narayanpalani2732
    @narayanpalani27323 ай бұрын

    அருமை,அருமை கருத்து மிக்க பால்கள் P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் குரல் வளம் அருமை,அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulnasser9961
    @abdulnasser99617 күн бұрын

    Ramamoorthy sir violin gives life to all songs. Viswanathan sir s dongs after he left ramamoorthy sir wear missing of such breathness. Anyway the twins made a revolution in tamil cinima music. Thank ypu.

  • @abdulnasser9961

    @abdulnasser9961

    7 күн бұрын

    Visu songs.

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug25 күн бұрын

    Nice song

  • @chinnasamyp5771
    @chinnasamyp57712 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனமுத குரல் மற்றும் வரிகள்.

  • @balasubramanianam4880

    @balasubramanianam4880

    2 жыл бұрын

    Ravi

  • @muniandimuniandi5347

    @muniandimuniandi5347

    11 ай бұрын

    Sweet Voice வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாக்கியம் ❤

  • @Palaiyandi

    @Palaiyandi

    10 ай бұрын

    மிகவும் இனிமையான காதல் பாடல்கள் P,B,S.அவர்களின் இனிமையான குரல் கேட்க.கேட்க தெவிட்டாத பாடல்கள். வாழ்க வளமுடன்..

  • @ramkrishnan7440

    @ramkrishnan7440

    3 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனமுத குரல் மற்றும் வரிகள்

  • @user-jo8vd5kg9t

    @user-jo8vd5kg9t

    6 күн бұрын

    1aaq p Hu​@@balasubramanianam4880

  • @srinisha3337
    @srinisha3337 Жыл бұрын

    கேட்க கேட்க தெவிட்டாத தேனமு❤

  • @nmahadevan3441
    @nmahadevan34413 жыл бұрын

    அருமை அருமையான பாடல் இனிமையாக

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai15445 ай бұрын

    The voice of pbs very much suits gemini. All songs are very choosy😊😊

  • @samaypalani2497
    @samaypalani24978 ай бұрын

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @a.rajendranpillai8950
    @a.rajendranpillai8950 Жыл бұрын

    எத்தனை முறை திரும்பத்திரும்ப கேட்டாலும் திகட்டாத தேனமுதப் பாடல் கதம்பம்.

  • @Rajendran-ng4kq

    @Rajendran-ng4kq

    7 ай бұрын

    1:20:18 ஜ

  • @apcvshanmugam1743
    @apcvshanmugam17433 жыл бұрын

    இனிமை என்றும் நமக்கு பழைய தமிழ்திரைபடபாடல்கள் காரணம் பாடல்வரிகள் இசை ஜாம்பவான்கள் குரல் வளம் அத்தனையும் முத்து

  • @natarajanchidambaram3938

    @natarajanchidambaram3938

    Жыл бұрын

    O in😪🥳😭😂

  • @duraisamya6729
    @duraisamya67294 ай бұрын

    எனக்கு வயது 74 எனறும்இனிமை

  • @kogilavaani6120
    @kogilavaani61202 жыл бұрын

    வாழ்வோம் சிறப்பாக என்றென்றும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் ❤️

  • @nagalakshmisnagalakshmi7812

    @nagalakshmisnagalakshmi7812

    Жыл бұрын

    Valga valamudan

  • @jayalakshmim4976
    @jayalakshmim49765 ай бұрын

    GEMINI AND SAROJADEVI SAVITHI DUET SONGS SUPER . SAROJADEVI UDAN PADIYA ALL SONGS VERY GOOD.

  • @YashoKandha
    @YashoKandha4 ай бұрын

    P. B ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடல்கள் ஜெமினி கணேசன் அவர்களுக்கும் முத்துராமன், S.S.ராஜேந்திரன் அவர்களுக்கும் மிக மிக பொருந்தும் மூவருக்கும் பெரும்பாலான பாடல்கள் பாடி உள்ளார் அனைத்தும் அருமை, சி சின்ன சின்ன கணணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிறண்டும் தாமரையோ போன்ற அருமையான பாடல்களை சொல்லலாம். எந்நாளும் நினைத்தாலே இனிக்கும் அனபுடன்.எம்.கந்தசாமி பெங்களூறு. நன்றி

  • @kannan4688

    @kannan4688

    4 ай бұрын

    இதே pb தான் ராஜ்குமாருக்கும் பா டியிருப்பார் அந்த குரலுக்கும் இப்போ பாடும் குரலுக்கும் எவ்வளவு வித்யாசம் வியப்பாக உள்ளது

  • @ganesanrengasamy3031

    @ganesanrengasamy3031

    3 ай бұрын

    Y 54:01 ​@@kannan4688

  • @palanikpr857
    @palanikpr857 Жыл бұрын

    P,Bசீனிவாசன் குரல்வளம் ஜெர்மனி கணேசன் அவர்களுக்கு பொருத்தமானது

  • @user-wy4fw3nx3w
    @user-wy4fw3nx3w3 ай бұрын

    Supersongs I like verymuch

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p7 ай бұрын

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham51292 жыл бұрын

    Very nice melodious songs.

  • @helenpoornima5126
    @helenpoornima51263 жыл бұрын

    அருமை! பீபீஸ்ரீ ஜெமினுக்கின்னே பிறந்தவர்!! அற்புதம் !நன்றீ!!

  • @ramasamireddy4924

    @ramasamireddy4924

    3 жыл бұрын

    ஞஞஞஞ

  • @ramasamireddy4924

    @ramasamireddy4924

    3 жыл бұрын

    ஞஞஞஞஞஞஞஞஞஞெஞஞஞஞ

  • @ramasamireddy4924

    @ramasamireddy4924

    3 жыл бұрын

    ெெ

  • @ramasamireddy4924

    @ramasamireddy4924

    3 жыл бұрын

    ெெ

  • @ramasamireddy4924

    @ramasamireddy4924

    3 жыл бұрын

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m2 жыл бұрын

    அந்த காலத்தில் ஜெமினியின் அழகிலும் பீபீசரீனிவாசன் குரலிலும் மயங்காத பெண்களே இருக்க மாட்டார்கள். காதல் மன்னன் ஜெமினியை மிஞ்ச இனி இந்த உலகத்தில் யாரும் பிறந்து வந்தால் தான் உண்டு.

  • @roganfernando4513

    @roganfernando4513

    Жыл бұрын

    .

  • @arulkumarnatarajan3175

    @arulkumarnatarajan3175

    Жыл бұрын

    உண்மை

  • @gabriela672

    @gabriela672

    6 ай бұрын

    அப்படியா?.​@@arulkumarnatarajan3175

  • @punniakoti3388
    @punniakoti33882 жыл бұрын

    Matchless song,singer, lyrics, music director

  • @srihari9220
    @srihari922011 ай бұрын

    நினைத்தாலும் இனிக்கும்

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Жыл бұрын

    ஜெமினி இசை பயின்றவர் இசைக் கருவிகள் சிலவற்றைக் கையாளத் தெரிந்தவர் யோகா பயின்றவர் விளம்பரம் தேடாதவர் இருந்தாலும் பிழைக்கத் தெரியாதவர்

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan52473 жыл бұрын

    பழைய பாடல்கள் என்றும் இனிமை 👌

  • @balasubramaniamk5845

    @balasubramaniamk5845

    3 жыл бұрын

    Old songs are not gold but platinum

  • @premkumar4481

    @premkumar4481

    Жыл бұрын

    Inill

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 Жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu24103 жыл бұрын

    கண்ணை மூடிக்கொண்டு பாடலை கேட்டால் பாடல் ஓடிக்கொண்டிருக்கிருந்தது ஆனால் நான் கனவுலகில் இருந்தேன்

  • @veeraswamykrishna7313
    @veeraswamykrishna73133 жыл бұрын

    Sooooooo nice songs 🎵👌👏🎶👍♥🎵👌👏🎶very good collection

  • @srivatsanranganathan6094
    @srivatsanranganathan60943 ай бұрын

    Love it fabulous and fantastic

  • @radhamanid3969
    @radhamanid39693 жыл бұрын

    Old is gold, very nice song. ❤❤

  • @manjulas432
    @manjulas4323 жыл бұрын

    PBசீனிவால் ஐயா பாடல்கள் அத்தனையும் தேன்

  • @akasturibai3335
    @akasturibai33353 жыл бұрын

    Super old is gold songs

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    இசைபொக்கிக்ஷம்....💜💜😄😄💐💐 நன்றி நன்றி 🙏 🎸🎸🎷🎻

  • @user-td8ff7fb5e
    @user-td8ff7fb5e3 жыл бұрын

    பாலியல் மன்னன் 💪💪💪💪💪

  • @balajin8611
    @balajin8611 Жыл бұрын

    Most of the PBS songs composed by legendary composers Viswanathan-Ramamoorthy all the songs melodious.

  • @wasanthi2032

    @wasanthi2032

    Жыл бұрын

    Olds isgoold sohng

  • @duraisamya6729
    @duraisamya67295 ай бұрын

    இனிமையிலும்.இனிமை

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp7 ай бұрын

    Superb

  • @user-wn2tg8tm8b
    @user-wn2tg8tm8b8 ай бұрын

    I have heard all songs. Shutlng my. Eyes nice

  • @saravananrangarajan3763
    @saravananrangarajan37634 ай бұрын

    Super songs.super music 🎵 Director's MSV TKR

  • @balasubramaniyan6138
    @balasubramaniyan61387 ай бұрын

    காதல் மன்னன் ஜெமினி கணேசன் என்றும் காதல் மன்னனே

  • @muralitharank1736
    @muralitharank173611 ай бұрын

    Real Play Back Singer PBS.

  • @dr.raveendrakodur9516
    @dr.raveendrakodur9516 Жыл бұрын

    What ia memorable song, I do not know Tamil but still I listen regularly, Thanks to PBS , What a voice, Simply God's gift

  • @lalithajaya1766
    @lalithajaya17662 жыл бұрын

    Unforgettable pairs Gemini Ganeshan/ Savithri, attracting Singer P B Srinivas, Suseela Amma matchless. My favourite singer P B Srinivas

  • @padmabalu9030

    @padmabalu9030

    Жыл бұрын

    😊😊😊

  • @siddiqueghouse7344

    @siddiqueghouse7344

    6 ай бұрын

    😊

  • @kasskas321
    @kasskas3213 жыл бұрын

    Super music with good songs

  • @kulandaivelp5838
    @kulandaivelp58383 жыл бұрын

    Super song

  • @srihari9220
    @srihari922011 ай бұрын

    மயக்கும்குரல்

  • @prakashsudha5844
    @prakashsudha58443 жыл бұрын

    Super

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm43472 жыл бұрын

    My favourite singer Sri PBS

  • @dhandapanie9333
    @dhandapanie93332 жыл бұрын

    Nice songs😊👍

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Жыл бұрын

    Very good 👍 Song 🌹

  • @palanisamyj4623
    @palanisamyj46233 жыл бұрын

    Wonderful song for srinivas song.

  • @selvaraj7117

    @selvaraj7117

    3 жыл бұрын

    Ever green memorable songs.

  • @kasirajanthavidan-tv9ms
    @kasirajanthavidan-tv9ms Жыл бұрын

    Super songs always

  • @j.prabhakar113
    @j.prabhakar1132 жыл бұрын

    Excellent songs

  • @meerziaullah8368
    @meerziaullah83684 ай бұрын

    Sweet song memory in life PBsrinevas is great

  • @ThiyaguThiyagarajan-qb4yx
    @ThiyaguThiyagarajan-qb4yx Жыл бұрын

    Very vety good

  • @soundarajans5316
    @soundarajans5316 Жыл бұрын

    அருமையான குரல் இனிமையான பாடல் வரிகள்

  • @shaikdawood4995
    @shaikdawood49954 ай бұрын

    Sweet melodies, song sentenses and tunes.

  • @manogaran2482
    @manogaran24823 жыл бұрын

    அற்புதமான பாடல் வரிகள்...🎤

  • @annakilikanny8108

    @annakilikanny8108

    3 жыл бұрын

    Mettioli

  • @krishnamoorthy2481

    @krishnamoorthy2481

    3 жыл бұрын

    அற்புதம்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @muthupillai184
    @muthupillai184 Жыл бұрын

    wonderful World Famous Both

  • @selvakumarmanickam2308
    @selvakumarmanickam23082 жыл бұрын

    Enna voice da.old eppovum gold Adha

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im6 ай бұрын

    இனிய பாடல்கள் என்றும் இன்னமுதம் கேட்க கேட்க திகட்டாதவை. இன்ப நினைவுகளை அள்ளித் தருபவை. இளமைக்கால காதலை கண்முன் கொண்டுவருபவை. முல்லை ராதா. தாம்பரம்.

  • @arumugamgunasunthari5354
    @arumugamgunasunthari53542 жыл бұрын

    நன்றி.இனிமையாணபாடல்

  • @user-vc4nv5vp9z
    @user-vc4nv5vp9z8 ай бұрын

  • @madhup7083
    @madhup70833 жыл бұрын

    அருமை அற்புதம் என்றென்றும் மறக்க முடியாத காதல் பாடல்கள்

  • @chandrasomasomasundaram9245

    @chandrasomasomasundaram9245

    3 жыл бұрын

    We can't except such fantastic songs from present singers and such a nice acting.

  • @RaviKumar-tc6nv
    @RaviKumar-tc6nv5 ай бұрын

    Super hit songs❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉

  • @muthupillai184
    @muthupillai184 Жыл бұрын

    Both Originals Live All Hearts Around the World

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali61772 жыл бұрын

    My Favorite Singer PBS......,

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 Жыл бұрын

    Super 🎉❤

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah27782 жыл бұрын

    Excelllent

  • @greencoorgchannel9486
    @greencoorgchannel94863 жыл бұрын

    Nice👍

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    இந்த பாடலை பாடியவருக்கும் இசைஅமைத்தவருக்கம் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @gabriela672

    @gabriela672

    6 ай бұрын

    பாடல் ஆசிரியர் பாடல் எழுதாமல் பாடியவர் பாடமுடியுமா?.

  • @chandrasekarankrishnamurth8673

    @chandrasekarankrishnamurth8673

    4 ай бұрын

    Yes ,it is a team work.

  • @mythilimythili3154

    @mythilimythili3154

    4 ай бұрын

    Kim​@@gabriela672

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t5 ай бұрын

    நான் முதுமை அடைந்து விட்டேன்.ஆனால் என் இளமைக் கால வாழ்க்கை அப்படியே என் மனதில் நிழலாடுகிறது அப்படியே பழைய நினைவுகளில் 20 வயது இளைஞனாக மாறி விடுகிறேன்

  • @chandrasekarankrishnamurth8673
    @chandrasekarankrishnamurth86734 ай бұрын

    Music is unforgettable.

  • @kvnathan4864
    @kvnathan48643 жыл бұрын

    Old iis gold

  • @muthupillai184
    @muthupillai1846 ай бұрын

    Kannathin Mela Kannam Vaipathal Kallvan Yentu Yenni Veedathey

  • @aumkpilliai1399
    @aumkpilliai13993 жыл бұрын

    True ! Thanks Thulam Vathiyar for highlighting about the ads in between songs which we can't enjoy with our 💜. Please stop the ads

  • @arumugamlatha7955
    @arumugamlatha79553 жыл бұрын

    Genuine handsome qualified actor forever

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis12092 жыл бұрын

    Nobody cant Not , old is gold

  • @esakeykrishnan7921
    @esakeykrishnan7921 Жыл бұрын

    This songs I To much like

  • @albertwillsonalbertwillson6237
    @albertwillsonalbertwillson62373 жыл бұрын

    Netrum indrum naalaiyum entrum makkal manathil neengaatha Edam pitikkum arpputhamaana paadalkal nantrikal pala

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy3 жыл бұрын

    018) 24/06/2021- DESIYA/MAANILA VIRUDHU PETTRA IRAVA PUGAZH KONDA THIRAI PAADALAASIRIYAR KAVIARASU KANNADASAN AVARGALIN-ORU PIRANTHA NAAL (95) NINAIVU... *****///****/////****/////** K uzhandhaikkaga. (National Award) A ayiraththil Oruvan V ettaikkaran I ruvar Ullam A andavan Kattalai R aththa Thilagam A nandha Jothi S erver Sundaram U rimai Kural K arnan A alayamani N avarathri N aanum Oru Penn A adi Perukku D eiva Thaai A ayiram Poi S araswathi Sabatham A nnai Illam N ichaya Thamboolam A poorva Ragangal V aazhkkai V.atharke A vargall R ajapart Rangadurai G nana Oli A rangettram L akshmi Kalyanam (State Award) I dhayaththil Nee N aan Avanillai O oty Varai Uravu R agasiya Police 115 U lagam Suttrum Valiban P aasa Malar I dhu Saththiyam R amu A ayiram Roobai N enjirukkum Varai T hillana Mohanamball H ello Mr.Zamidhar A lli N adodi A nbu Engey?? A nnai L orry Driver Raja Kannu N eeya? I dhaya Kamalam N eedhikku Pin Pasam A val Oru Thodarkathai I llara Jothi V aanambaadi U ththaravindri Ulle Vaa **********sampath**/*/

  • @mathimani9994
    @mathimani99943 жыл бұрын

    Super super

  • @theruvelu9792
    @theruvelu97923 жыл бұрын

    PB Srinivas what a voice attracted millions of people in Tamil world all over the world

  • @user-im5to8pm1t
    @user-im5to8pm1t4 ай бұрын

    Adipoli

  • @pimseducationalacademypudu7602
    @pimseducationalacademypudu76023 жыл бұрын

    Gemini Ganesan golden hits very good songs🎵🎵🎵

  • @dhanalakshmirajagopal781

    @dhanalakshmirajagopal781

    3 жыл бұрын

    Super old is gold

  • @user-li5zh3qt4n
    @user-li5zh3qt4n5 ай бұрын

    Super..o..super..❤.❤.

  • @geethanarayanan5259
    @geethanarayanan52593 ай бұрын

    Old is gold

  • @kuppaswamyvenkatarama9296
    @kuppaswamyvenkatarama92963 жыл бұрын

    Super melodious songs. Thanks for uploading.

  • @deathofdarkness5805

    @deathofdarkness5805

    3 жыл бұрын

    Nice...

  • @kumaravelkumaravel7744
    @kumaravelkumaravel77443 жыл бұрын

    Vera level

  • @divyananddr3441
    @divyananddr34413 жыл бұрын

    Kanadasan the evergreen

  • @user-li5zh3qt4n
    @user-li5zh3qt4n5 ай бұрын

    Nice..❤😅❤

  • @khanthasthomas9579
    @khanthasthomas95792 жыл бұрын

    PBS's voice has a mystic sad ray even when he sings happy and love songs, this what is mesmerizing ...

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana56433 жыл бұрын

    என்றும் அழியாமல் நினைவில் உள்ள பாடல்கள்

  • @jagannathankannan6018

    @jagannathankannan6018

    3 жыл бұрын

    Vasantjs

  • @jagannathankannan6018

    @jagannathankannan6018

    3 жыл бұрын

    Vasantjs

  • @jagannathankannan6018

    @jagannathankannan6018

    3 жыл бұрын

    Xa077 நிலா Kk

  • @jagannathankannan6018

    @jagannathankannan6018

    3 жыл бұрын

    Pduvomapslli ,

  • @jagannathankannan6018

    @jagannathankannan6018

    3 жыл бұрын

    ಕುವೆಂಪು ಅವರ ಉಉಉಉಊಊಈಈಈ ಈ ಐಐಐಏಏಏಎಎಋಏಏಏಋ ಈ ಕುರಿತು ತನಿಖೆ ಈಈಈಈಈಈಈಉಉಉಊಊಋಔಔಔಂಂಕಕಕುಈಈಈಇ ಅವರ ಮೇಲೆ ಈಈಈಈಈಈಈಉಉಉಊಊಋಔಔಔಂಂಕಕಕುಈಈಈಇ ಉಉಊಏಏಐ

  • @user-lk6fw2vc1k
    @user-lk6fw2vc1k7 күн бұрын

    Pp srini vas msv kannathasan honeydew

  • @rajeswariraju837
    @rajeswariraju8374 ай бұрын

    🙏🙏🌹🌷

  • @jayarajandevadass6532
    @jayarajandevadass65323 жыл бұрын

    Pbs super voice melodies

  • @rajeswariraju837
    @rajeswariraju8374 ай бұрын

    Verynice❤😅🎉1 😅

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    இடையில் விளம்பரம் வருவதால் பாடலின் உயிர்நிலை பரிக்கப்படுகிறது

  • @velusamyangamuthu3353

    @velusamyangamuthu3353

    3 жыл бұрын

    The adds spoil the interest of the hearing of the melodious music.

  • @sekarekambaram7711

    @sekarekambaram7711

    2 жыл бұрын

    @@velusamyangamuthu3353 ஒரு நாள் இதுவும் மாறும்

Келесі