Othaiyadi Pathayila Song by

Ойын-сауық

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 911

  • @rj8904
    @rj89042 ай бұрын

    John❤️❤️❤️❤️ TITLE WINNER 🏆🏆🏆 ஆகனும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க???????

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    Anu Mam சொன்ன மாதிரி உன் கனவை எங்கள் கனவாக நினைத்து கொண்டு இருக்கிறோம்... Plzzzzzzzzz John❤️❤️❤️❤️ win பண்ணிடு.....🎉🎉🎉🎉

  • @lakshmiraj1292

    @lakshmiraj1292

    2 ай бұрын

    Me too ❤

  • @praniarumugamdevi

    @praniarumugamdevi

    2 ай бұрын

    Me too❤

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    I'm on board 🙌

  • @kajananan7353

    @kajananan7353

    2 ай бұрын

    உனக்கு லைக் வேணுமா

  • @suryasakkarai1141
    @suryasakkarai11412 ай бұрын

    சூப்பர் சிங்கர் வரலாற்றில் ஜான் ஜெரோம் கு இருக்கும் ரசிகர்கள் போன்று இது வரை யாருக்கும் இல்லை என்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yes bro....100 true......fan base history la he is the first person...achieved lot of fans

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    ​​@@sathysathy4847Is it Really ?

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    @@SheeJ17 what really Ji??? Fans ah ???yes ama....but na eduku munnadi ellam comment pottu time waste pana maaten Ji.. endha season than ippadi verithanama comments pottu kondu iruken....Jhon kaga

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    @@sathysathy4847 You guys told ,John is the one got so many fans in SS history....Wow... 😊 Extremely happy & Proud to know about this...

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    @@SheeJ17 yeah Ji....🥳🥳🥳🥳🥳

  • @spokenenglish9735
    @spokenenglish97352 ай бұрын

    இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனா. உன்னுடைய சக்சஸ்க்கு உன்னுடைய குரல் மட்டும் காரணம் அல்ல.உன்னுடைய எளிமை மற்றும் உன்னுடைய நடத்தை. கொடுத்து வைத்த பெற்றார். சிகரம் தொட வாழ்த்துக்கள்.

  • @lakshmiraj1292

    @lakshmiraj1292

    2 ай бұрын

    Well said 🔥🙌

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Wow...super bro....correct 💯 what you said.....good blessings for Jhon jerome.....

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்....❤

  • @user-ph9kh9us2g

    @user-ph9kh9us2g

    2 ай бұрын

    Yes

  • @ramavaideeswaran9424

    @ramavaideeswaran9424

    2 ай бұрын

    True

  • @kalaiyoga1849
    @kalaiyoga18492 ай бұрын

    தம்பி இந்த காலத்தில இப்படியொரு பிள்ளை கொடுத்து வைத்த அம்மா அப்பா. எங்கள் வீட்டு பிள்ளை இன்னும் இன்னும் காலம் முழுக்க பாடணும் நம்ம spb sir

  • @sk_g99

    @sk_g99

    Ай бұрын

    Yes really ❤❤❤

  • @rathakrishan2618

    @rathakrishan2618

    Ай бұрын

    ❤❤❤

  • @user-qx3gl2td2w
    @user-qx3gl2td2w2 ай бұрын

    இந்த நிகழ்சிய பார்க்கிறதே ஜானுக்காகத்தான்

  • @nelsonl5108
    @nelsonl51082 ай бұрын

    இந்த வருட டைட்டில் வின்னர் நீங்கதான் வாழ்த்துக்கள்

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy2 ай бұрын

    John உன்னாலேதான் இந்த ss10 பார்க்கிறோம் உண்மையில், நீ finel வர வேண்டும் வடிவாக இனிமேலும் பாடு plz ஏமாற்றி விடாதே 🩷🩷from srilanka

  • @Velan.Kathiresan.M
    @Velan.Kathiresan.M2 ай бұрын

    இவர் குரலில் இன்னும் பல பாடல்கள் கேட்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது.... இதுவே ஜான் அவர்களின் வெற்றி.... ❤❤❤

  • @martindonald4475
    @martindonald44752 ай бұрын

    தம்பி நீ ஜெயிக்க எனது வேண்டுதல்கள் கண்டிப்பாக இருக்கும்.உனது குரல் அருமை..

  • @VIJAY-gs3ok

    @VIJAY-gs3ok

    Ай бұрын

    SUPER SINGER 1️⃣0️⃣ TITLE WINNER JOHN JEROME 🔥

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9cАй бұрын

    அன்பு மகன் ஜான் நீ பாடிய பாடலை தினமும் கேட்கிறேன். நீ உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகள் அட அட என்ன அழகு. ஜான் நீ வெற்றி பெற என் இனிய வாழ்த்துக்கள்.ஜான் நீ மிக பெரிய சிங்கர் ஆகனும். வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @UnivirseQueen-li1go

    @UnivirseQueen-li1go

    Ай бұрын

    சூப்பர்👌

  • @PriyaPriya-or3gq
    @PriyaPriya-or3gq2 ай бұрын

    சூப்பர் சூப்பர் John❤❤❤❤ அழகான குரல் நீங்களும் அழகு Jonh❤

  • @sathysathy4847
    @sathysathy48472 ай бұрын

    மக்களின் நாயகன் ஜானே, உன் இசை பயணம் கடல் கடந்து செல்லட்டும்....வெற்றி உனதே.....🏆🏆🏆🏆🏆🏆

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    Yep Dude❤❤❤🎉🎉🎉🎉

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    He will Shine on Music Industry for Sure Ji 💯🌟

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    @@SheeJ17 @rj8904 kandipa ...no doubt....100 % ....கல்வெட்டில் எழுதி வைக்கலாம் sister...

  • @lakshmiraj1292

    @lakshmiraj1292

    2 ай бұрын

    ஆஹா இது அல்லவா கவிதை 👌❤.....

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    ஜான் போலவே ஜான் ரசிகர்களின் தமிழ் அழகு.❤️❤️

  • @suganthidavid1339
    @suganthidavid13392 ай бұрын

    ஜான் தங்கமே நீ நல்லா வரணும், உன்னை நான் எப்போது நேரில் பார்ப்பது

  • @UnivirseQueen-li1go

    @UnivirseQueen-li1go

    Ай бұрын

    நானும்தாங்க ஜான் தம்பிய பார்க்க நினைக்கிறேன் எப்ப நடக்குமோ

  • @selvarani4573
    @selvarani45732 ай бұрын

    ஜான் குரல் இனிமையாக இருக்கு தம்பிக்காக வாழ்த்துகள் ❤❤❤

  • @R.K.premalatha3423
    @R.K.premalatha34232 ай бұрын

    John Brother Neethan Winner Aakanum ❤️❤️❤️❤️

  • @user-jx4vc9dz8s
    @user-jx4vc9dz8s2 ай бұрын

    John super winner aakanum ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb2 ай бұрын

    இந்த முறை. நல்லா பாடிண இப்படி ஒவ்வொரு வாரமும். நல்லா பாடி னால்..நீ கண்டிப்பாக முதலிடம் வருவாய்....... வாழ்த்துகள் வெற்றி நாயகனே

  • @UnivirseQueen-li1go
    @UnivirseQueen-li1go2 ай бұрын

    இப்பவே ஜானை டைட்டில் வின்னரா அறிவிச்சிடுங்கள் எதர்க்காக காத்துக்கிட்டு இருக்கீங்க எல்லாத்தகுதியும் ஜானிடம் இருக்கு உலகத்தில் உள்ள 90 சதவிதம் பேர் ஜான் ரசிகர்கள்தான் அப்புரம் என்ன ஜான் தான் வின்னர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💖👌👌👌🙌🙌

  • @thangamguru9912

    @thangamguru9912

    2 ай бұрын

    correct ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sathishmegaworld

    @sathishmegaworld

    2 ай бұрын

    Makkal winner john but mano sir and vijay tv winner vaishnavi only

  • @sundaramoorthi781
    @sundaramoorthi7812 ай бұрын

    Outstanding singer. Exactly play back singer.

  • @umaanbu3174
    @umaanbu31742 ай бұрын

    ஜான் கண்ணா மிக அழகாக நிறுத்தி தெளிவான உச்சரிப்புடன் பாடும் போது தமிழும் இசையும் தலை வணங்கும் செல்லம்.

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    ❤❤🎉🎉

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    அருமை ❤️❤️❤️

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    அற்புதம் சகோதரி.....♥️♥️♥️

  • @thangamguru9912

    @thangamguru9912

    2 ай бұрын

    ❤❤❤❤❤

  • @darkmodemc3172

    @darkmodemc3172

    2 ай бұрын

    ❤❤❤❤

  • @dletchumidna4993
    @dletchumidna49932 ай бұрын

    Godly gifted child Johny..heavenly awesome voice..❤❤❤

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010Ай бұрын

    ஜானே உங்கள் எளிமையான நடத்தை உங்களை சிகரம் வரை இட்டுச் செல்லும் ❤❤❤

  • @lakshmiraj1292
    @lakshmiraj12922 ай бұрын

    இந்த பாடல் உன் குரலில் கேட்ட பின்பு உண்மையான பாடகர் குரல் தோற்றுவிடும்❤🔥💯

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    Sister ❤❤❤ sema

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yes always ...straight ah recording theatre poiduralam.

  • @lakshmiraj1292

    @lakshmiraj1292

    2 ай бұрын

    @@SheeJ17 Na repeat mode dude john vetkam + singing la😂😜😩

  • @shantiguru5481

    @shantiguru5481

    2 ай бұрын

    Yes very true

  • @praniarumugamdevi

    @praniarumugamdevi

    2 ай бұрын

    Yes. Exactly ❤

  • @POONGODISEKAR-om2ub
    @POONGODISEKAR-om2ub2 ай бұрын

    SUPER MY DEAR FRIEND ❤❤❤GOD PLEASE YOU JOHN❤❤❤

  • @user-lh3gu4yp7p
    @user-lh3gu4yp7p2 ай бұрын

    John is rocking God bless u thambi

  • @alphacreations8309
    @alphacreations83092 ай бұрын

    ஜான் தான் டைட்டில் வின்னர் வாழ்த்துகள்🎉🎊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VIJAY-gs3ok

    @VIJAY-gs3ok

    Ай бұрын

    SUPER SINGER 1️⃣0️⃣ TITLE WINNER JOHN JEROME 🔥

  • @user-mc9xd2fq7f
    @user-mc9xd2fq7f2 ай бұрын

    John your voice is so beautiful and you title winner aganum🤝 congrats 🤝final padum pothu mistakes illama irukura maari practice panni paadu condipa win panuva👍

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns2 ай бұрын

    ஜான் கண்ணா உனக்காக தான் நான் s ,s pro பார்கிறேன் நீ வின்னர் ஆக வேண்டும் கடவுளை உன்னை ஆசிர்வதிபார் வாழ்க வளமுடன் ❤😂❤✋️✋️✋️👍👌

  • @VijayalakshmiBama
    @VijayalakshmiBama2 ай бұрын

    JOHN SUPER EXCELLENT VERA LEVEL ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalar1676
    @vimalar16762 ай бұрын

    My favourite singer Jhon

  • @parthipana6713
    @parthipana67132 ай бұрын

    ஜான் கண்டிப்பாக இந்த சூப்பர் சிங்கர் பைனல் வின் பண்ண வேண்டும் என்னுடைய💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் ஜான் சூப்பர் உங்க பாடல் எல்லா சூப்பர்

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    My wish too sir

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yes sir. 💯

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    2 ай бұрын

    Kandippa nadakkum dude

  • @user-ph9kh9us2g
    @user-ph9kh9us2g2 ай бұрын

    Jhon kutty super ma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anilkumarpellakuri6532
    @anilkumarpellakuri65322 ай бұрын

    Please vote for John,, nice performance ,,,, good person John.... Good performer

  • @pratheesprathees4635
    @pratheesprathees46352 ай бұрын

    John Vera level 💘 Super 🇱🇰

  • @srivelsrivel6858
    @srivelsrivel68582 ай бұрын

    அப்படியே இருக்கு original song போலவே இருக்கு 🥰🥰🥰🥰செம்ம

  • @kavitharajaram7516
    @kavitharajaram75162 ай бұрын

    John kandipa finals win pannanum ena oru kural theivame ketute irukalam❤🎉

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c2 ай бұрын

    john best performance award ❤❤❤all the best John

  • @basheersoukath7524
    @basheersoukath75242 ай бұрын

    Super voice John Jerome brother I'm very big fan of you all the best 👍 I'm in Malaysia...

  • @gangadevi8976
    @gangadevi89762 ай бұрын

    ஷான் தங்கம் எனசக்கு உன் தமிழ் உச்சரிப்பு குரல் ரொம்ப பிடிக்கும் உனக்காகத்தான் இந்த சீசன் பார்க்கிறேன் ❤❤❤❤

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam11002 ай бұрын

    ஜான் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊🎉🎊

  • @sajenprabu3404
    @sajenprabu34042 ай бұрын

    ❤❤❤ John fans From Swissland

  • @kalaivanivani4214
    @kalaivanivani4214Ай бұрын

    John We Pray For You May Win The Title You Are The Deserved Person May God Bless You ❤❤❤❤ We Like & Love Your Voice & All Songs

  • @manimekalai3781
    @manimekalai37812 ай бұрын

    ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @jdbrothers1035
    @jdbrothers10352 ай бұрын

    அன்பு தம்பி ஜான் நீ பாடும் இந்த பாட்டு உன்னால் மிகவும் அழகுட்டி மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது வாழ்த்துக்கள் ஜான் நீ தம்பா விட்ரியாளர்

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru74672 ай бұрын

    Wonderful and beautiful amazing excellent marvelous

  • @kavithamuthu7425
    @kavithamuthu74252 ай бұрын

    John Thangam உனது குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் 🎉🎉🎉🎉

  • @harishkapappar11-a49
    @harishkapappar11-a492 ай бұрын

    Super jhon🎉🎉🎉

  • @ADHIMASS
    @ADHIMASS2 ай бұрын

    Again again this song John really super singer ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shahulhameed6887
    @shahulhameed68872 ай бұрын

    ஜான் சூப்பர் ப்ரோ

  • @MeguDharaniraj
    @MeguDharaniraj2 ай бұрын

    John neengha indha season oda winner aganum🎉😊

  • @neeluareef8097
    @neeluareef80972 ай бұрын

    Super Ma John. God Bless You

  • @rajifst6377
    @rajifst63772 ай бұрын

    God bless you ma John

  • @jeevidhasri9515
    @jeevidhasri95152 ай бұрын

    My favourite song. Nee padum podhu Vera level la irukku John. ❤ All the best 👍👌

  • @shanthanagaraj6415
    @shanthanagaraj64152 ай бұрын

    John title winner ❤❤❤❤

  • @kovaisampathrathinam2294
    @kovaisampathrathinam22942 ай бұрын

    Tittle winner john💞💞🙌🙌🙌🙌👌👌👌🏼👌

  • @darkmodemc3172
    @darkmodemc31722 ай бұрын

    Mesmerizing voice john❤❤❤❤❤❤ always addicted in ur voice....❤❤❤ innum nalla next round la paadunga.. poga poga tough ah irukum... be ready for that..❤❤❤ u have more talented atha correct ah use pani win pananum...❤❤❤❤❤❤

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yes sister...Definitely he will succeed...♥️♥️♥️

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    He is grooming himself ...He will reach the heights for sure 🎉Sissy

  • @maryharriet3005

    @maryharriet3005

    24 күн бұрын

    John Jerome is the winner for he is the best singer.🎉🎉🎉🎉🎉🏆🏆🏆🏆🏆🏆 winner too

  • @shanthisheela-wz7tl
    @shanthisheela-wz7tl2 ай бұрын

    John kandippa neethan title winner aaganum.God is with you.

  • @Geetha-cp6pf
    @Geetha-cp6pf2 ай бұрын

    John brother super 👌

  • @padmavathykrishnamoorthy207
    @padmavathykrishnamoorthy2072 ай бұрын

    John pattu thavira vera yaru pattum kekka pudika matinguthu John pattu mesmerizing with me

  • @R.K.premalatha3423
    @R.K.premalatha34232 ай бұрын

    John Brother Nee Vennilavae vennilavae Vaanaththi Vettith u Vaa Song Paadu John Brother Neethan Winner Aakanum ❤️❤️❤️❤️

  • @sneka.mghschinnasemur8839
    @sneka.mghschinnasemur88392 ай бұрын

    ஜானுக்காக மட்டுமே இந்த சீசன்.. ❤❤❤❤

  • @JojojoJojojo-iw4by
    @JojojoJojojo-iw4by2 ай бұрын

    John ❤

  • @sivanantharajahsiva8510
    @sivanantharajahsiva85102 ай бұрын

    Cute john congratulations

  • @kanithi7404
    @kanithi74042 ай бұрын

    Super john kutty 👌🙌😍💕💕💕💕💕💕💕

  • @dhanalakshmi-on5ht
    @dhanalakshmi-on5ht2 ай бұрын

    vera level John super ❤❤❤❤❤❤

  • @user-ph1sd8pf5y
    @user-ph1sd8pf5y2 ай бұрын

    உன் குரலில் மயங்காதவர் உண்டோ title winner ஆகணும் தம்பி வாழ்த்துக்கள் நான் ஈழ தமிழச்சி

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yes....mayangi viludhuthaval than, innum yella mudiyavillai....

  • @SheeJ17
    @SheeJ172 ай бұрын

    John❤️❤️❤️ குரலில் இந்த பாடல் ....தமிழ் மண் வாசனை கலந்து மிகவும் அழகாய் இருக்கின்றது 🌟🌟🌟 கடல் தாண்டி உனது குரல் ஒலிக்க வாழ்த்துக்கள்....💥💥💥💥💥💥

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    Semma superb❤❤❤🎉🎉

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yeah dude...❤❤❤❤

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    Sema Sema Sister 🔥...From the morning I was hearing on repeat mode.... ✨

  • @praniarumugamdevi

    @praniarumugamdevi

    2 ай бұрын

    It's superb in his voice ❤

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    It was Wonderful Sister ✨@praniarumugamdevi

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u2 ай бұрын

    John ❤ kutty 🎉🎉

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy2 ай бұрын

    John சாத்தியமா நீ finel வந்து பாட வேண்டும் என்று பல பேர் காத்து இருக்கிறோம் plz எங்களுக்காக வடிவாக நல்ல பாட்டை பாடி இனி வரும் சுற்றுக்களில் நன்றாக பாடி fainel வர வேண்டும் வாழ்த்துக்கள் ஏமாற்றிடாதே டா plz ❤️❤️❤️❤️

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    சிங்க குட்டி கண்டிப்பா இறுதி போட்டிக்கு வருவான்......ஜான் ஜான் .........ஜான்......ஜான்....

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    அவரை இறுதி இறுதிப் போட்டி மேடையில் நிச்சயம் பார்ப்போம்❤️

  • @kaviarasan9473
    @kaviarasan94732 ай бұрын

    நீ தா ன் ப்ரோ டைட்டில் வின்னர் 🔥🔥🔥🌟🌟🌟

  • @MageshMagesh-ni7md
    @MageshMagesh-ni7md2 ай бұрын

    John Jerome super

  • @thangamguru9912
    @thangamguru99122 ай бұрын

    john Kanna super da thambi ❤❤❤❤❤

  • @CHITHUDURAI
    @CHITHUDURAI2 ай бұрын

    He is the 'king of pronunciations' without doubt 👌❤❤👌❤❤👌❤❤

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    Yeah 💯 sister

  • @suganyamathan3352
    @suganyamathan33522 ай бұрын

    enna azhagu kannaa... super keep rocking bro

  • @BtsArmyGirl-nl6vb
    @BtsArmyGirl-nl6vb2 ай бұрын

    Very nice john congrats 💯🌹🌹🌹

  • @RajeshRajayyan-bc3sv
    @RajeshRajayyan-bc3sv2 ай бұрын

    All the best john

  • @SingamTpm
    @SingamTpm2 ай бұрын

    Congratulations 🎉🎉🎉🎉

  • @aadiahil1
    @aadiahil12 ай бұрын

    One of the Best Hindolam raga song...recently

  • @user-em4ny6rk4g
    @user-em4ny6rk4g2 ай бұрын

    John 😍😍😍😍

  • @vaijayanthi9113
    @vaijayanthi91132 ай бұрын

    Un payanam victory God Bless you

  • @user-ni2ek1vb2p
    @user-ni2ek1vb2p2 ай бұрын

    Anna semma feel I like pejettega poga summa va love varuthu John please title venipaneruga ❤❤❤❤

  • @radhachandran7845
    @radhachandran78452 ай бұрын

    சூப்பர் john

  • @user-bi8jc6sd6y
    @user-bi8jc6sd6yАй бұрын

    ஜான் ஜெரோம் ரொம்ப அழகா பாடுறீங்க நீங்க நீங்க டைட்டில் வின்னர் ஆகணும் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏன் ஓட்டு உண்டு ❤❤❤❤

  • @marygabriel3905
    @marygabriel39052 ай бұрын

    John Jerome super singer 👌👌👌👏👏👏

  • @ponnumurugesan7169
    @ponnumurugesan71692 ай бұрын

    Supper John ❤❤

  • @Tinku-18
    @Tinku-182 ай бұрын

    Finals ya voting vaicha John Anna dhan winner 🏆❤

  • @vijayasrinivasan9687
    @vijayasrinivasan96872 ай бұрын

    May God bless you John. You are the best. You are the disciple of SPB sir. The great legend has come back to our earth in the form of John.

  • @rj8904

    @rj8904

    2 ай бұрын

    Nice comment mam❤❤🎉🎉

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    ரொம்ப அழகா சொன்னீங்க.....

  • @madhavikj5645

    @madhavikj5645

    2 ай бұрын

    Yes very nice comment 👏

  • @lalithabalu863
    @lalithabalu8632 ай бұрын

    Superb John, keep Rocking ❤

  • @mohanabalram8428
    @mohanabalram84282 ай бұрын

    Really semaya irukku singing john.. Headphones la kelunga

  • @natarajannatarajan2208
    @natarajannatarajan22082 ай бұрын

    ❤❤💐💐 John thambi nee final kku vara vendum total tamilnadu makkali yathir parppu 👍🏻👍🏻👍🏻👍🏻 all the best 💐 💐 💯

  • @praveen.726
    @praveen.7262 ай бұрын

    சூப்பர் ஜான்

  • @mohanas9093
    @mohanas90932 ай бұрын

    Super john very nice

  • @varsharaja6949
    @varsharaja69492 ай бұрын

    Wowwwww deeiiii mere johneey ❤️❤️❤️❤️ene feeell deiiii love your vocals 🔥 perfect uh match aachuuu superb song 🎉🎉🎉🎉🎉

  • @madhanpln5044

    @madhanpln5044

    2 ай бұрын

    hi akka

  • @rajimuthu1736
    @rajimuthu17362 ай бұрын

    Beautiful singing

  • @meenatchiv9663
    @meenatchiv96632 ай бұрын

    John thambi ❤❤🥰 un tamizh ucharippukkum,un pattirkkum nan adimai🤩😇😇😇 Intha song ennakku avolo pudikathu .but un voice la kekkum bothu mesmerizingha irrukku da thambi ❤

  • @SheeJ17

    @SheeJ17

    2 ай бұрын

    Me too Sister ❤️

  • @praniarumugamdevi

    @praniarumugamdevi

    2 ай бұрын

    Same here sis ❤

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    2 ай бұрын

    @@SheeJ17 ❤❤❤🥰

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    2 ай бұрын

    @@praniarumugamdevi ❤❤❤

  • @sathysathy4847

    @sathysathy4847

    2 ай бұрын

    நானும் அதில் ஒரு நபர்......என்றென்றும் ஜானின் தீவிர ரசிகை......

  • @kumarr1150
    @kumarr11502 ай бұрын

    John super ❤️❤️❤️👍👍👍

  • @sanath6708
    @sanath67082 ай бұрын

    He should be Titel Winner 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jasminmashallah4217
    @jasminmashallah42172 ай бұрын

    Superb My favorite singer🎉

  • @kubervela328
    @kubervela3282 ай бұрын

    Super john

  • @vijayasridhanam1109
    @vijayasridhanam11092 ай бұрын

    Congratulations....for title winner.....😇😇😍

Келесі