No video

OSM Stream City Qik Launched | Full charge in Just 15 mins | Pearlvin Ashby

OSM Stream City Qik Launched Explained by Pearlvin Ashby. ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் எக்ஸ்போனென்ட் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஓஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குவிக் என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற எலெக்ட்ரிக் ஆட்டோவில் இருந்து இதில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால் இந்த ஆட்டோவில் உள்ள பேட்டரியை வெறும் 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் எளிமையாக சார்ஜிங் பிரச்சனை இல்லாமல் எலெக்ட்ரிக் ஆட்டோவை ஓட்ட முடியும் பெட்ரோல், டீசல் ஆட்டோகளுக்கும் மாற்றாக இந்த ஆட்டோ விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
#omegaseiki #exponentenergy #OSMStreamCityQik
#electricauto #evauto #DrivesparkTamil

Пікірлер: 1

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv229510 күн бұрын

    இந்த கம்பெனி ஆட்டோ வாங்காதீங்க... சர்வீஸ் கிடையாது....

Келесі