ஒரு லிட்டருக்கு 25Km கிடைக்குமா இந்த கார் ?அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார்-
Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh...
Facebook page
profile.php?.... ஒரு குடும்பத்திற்கு ஏற்ற கார் இதுவா ? அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார் #suzuki #marutisuzuki #celerio2023 #celerio2021 #celerio2022 #celerio #celeriostatus #maruticelerio #maruti #suzukicelerio #tmf #celeriotamil #celeriotamilreview #celerio2023tamilreview #marutisuzukiceleriotamil #marutisuzukiceleriotamilreview #celerio2023tamil #celerio2023tamilreview #tirupurmohan #tamil #carslover #don #trending #car #google #trend #carlover #carreview #cars #carsreviews #carreview2023 #carreviewtamil
Пікірлер: 209
Excellent Review TMF Anna❤️❤️❤️ Fantastic Celerio ❤️❤️❤️ I have bought Celerio red June 2023... driving pleasure, comfort, suspension are equal to swift...and mileage is superb...long 22 to 24kmpl and city 16 to 18 kmpl. From Coimbatore ❤️
எளிமையான மனிதரின் வலிமையான விமர்சனம்.. நடுத்தர மக்களின் குரலாக.. நன்றிகள் அண்ணா...
என்னுடைய அன்பு அண்ணனுக்கு முதல் வணக்கம். நானும் Celerio ZXi Plus. அண்ணா இந்த காரை புக் பண்றதுக்கு பின்னாடி உங்களுடைய அனைத்து அனைத்து கருத்துகளையும் மனதார உள்வாங்கி என் குல தெய்வத்தை மனதில் இந்த காரை புக் பண்ணியாச்சு அண்ணா. என் அன்பு அண்ணனுக்கு நன்றி.
Box type 1gen model more attracted. Actually if you handle maruthi as flower, gets more mileage not only fuel also tyres. In my Alto regular tyre mileage 60k.
Vxi with CNG model 4 month achu nala comfortabel ah iruku bro long pona mileage 20 petrol 30 CNG kedaikithu bro but CNG la oru drabag boot space romba romba kami
17:50 முருகா 🙏
Sir ,I am having old model, auto zsi,blue colour,2018 model,on highways mileage is 23 kms with 1ac. I love this vehicle. I am 🎁 happy. From Bangalore. Bangalore to shrdi and Nasir.. Bangalore to kanyakumari gone 6 times. Very Very supppper.
அண்ணா நானும் புது வண்டி வாங்கிட்டேன் zxi பிளஸ் top model 10 நாள் தான் ஆச்சு white colour
@TamilDove
8 ай бұрын
Congrats 👏🎊🎉
@sathya.c6366
8 ай бұрын
Price?
@pandiyanpandiyantv4995
8 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@TamilDove
8 ай бұрын
@@sathya.c6366 7.60 lakhs onroad coimbatore...
@idris41090
8 ай бұрын
@@sathya.c6366onroad price road tax total 825000 in Tiruvannamalai showroom
Celerio வாங்கப்போகிறேன் நன்றிகள்.
நீங்கள் இந்த காரை ஓட்டிய அழகிய தருணங்களில். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் என் மனதில் வேற எந்த காருக்கும் இடம் தரவில்லை. மீண்டும் என் அன்பு அண்ணனுக்கு நன்றி..
Magnite base model review podunga . Lot of features.. compare to other brands .
😂அண்ணா ஒரே ஜாலியா இருக்கீங்க ❤
Anna car wash entha water use panuna colour fade agathanga
Ungal kongu Tamil azhagu.. Maruti Celerio reviewku nandri don👌🏻
அண்ணா celerio vs wagon r compare or best pls
22:04 la unga action.. vera level❤
@TamilDove
8 ай бұрын
😁😁😁
Same car with same varient I have bought 1 year before comfort for city driving gives 19kmpl for city driving milage 👌
Super sir I like celerio a good car for driving and comfort super vedio
Can we take this to long drive . We used to go chennai monthly twice from Tirunelveli to chennai 600 km . How this celerio is for long drive
Actulay new celerio had no stering recoil , iam correct?
I like this celerio design 😊
Nice reviews anna 👍👍👍 Maru suzuki car very nice
உங்க குரல் அருமை சார்
22:00 to 22:25 sema reaction and super advice 🎉
U r a very happy man. Nice to c ur happiness
sir service charge noe days suzuki also high as other brand plz check and make a vdo for that to
Anna tata tigor review podunga.. I'm waiting nenga matum than podala.
Sir i20nline facelift review pls
AMT review potu mileage solunga anna
sir dsp srpp what is this meening
அண்ணா நான் celero 2022 manul white வச்சிருக்கின்றேன்.10000 கிமீ. மைலேஜ் னு பார்த்தா ஏசி ல 21.7 கிமீ, ஏசி இல்லாம 22.5கிமீ தருகிறது.entry level hatchback ku நல்ல வண்டி தாராலமாக இந்த காரை வாங்கலாம்...நன்றி அண்ணா.... 🚘🚘🚘
@gobinathselvaraj2444
8 ай бұрын
Petrol or CNG ?
@kumaresanvivegam2729
7 ай бұрын
INTHA CAR RED TAXI LA ADD PANNALAMA BRO... SOLLUNGA.....
@naveenshanmugam6189
2 ай бұрын
White colour super attractive
Super Anna 💐💐💐
Sir Honda Brio bs6 review sollungal
Skoda Kushaq - 70 to 75 kmph - 25 kmpl on highways - as a routine.
I like old model very much
அண்ணா வணக்கம் டெல்லி ரிஸ்டெசேன்வண்டி வாங்கலாமா சோல்ங்க.அதை.பத்தி ஒரு விடியோ போடுங்கள் திருப்பூர்க்கரே
Chevrolet Beat diesel review podunga
Anna ithe AMT review podunga anna
Anna swift dzire vxi new model review podunga
super brother . 😍🥰
Ertiga uesdcar review Barur kavi ❤🎉❤
Wagonr zxi plus review podunga anna
Bought celerio zxi white color. M getting mileage of 25+ in highways and 20+ in city. It's a good and comfort car 🚗
வாழ்க நலமுடன் 😄
அண்ணா Nisan megnat ரிவ்யூ போடுங்க
Old i10review pottuinga anna
I have Suzuki celerio Automatic. Good mileage car.
வணக்கம் அண்ணா... அண்ணா அந்தப் பாடலின் படம் நேம் பாயும்புலி விஷால் காஜல் அகர்வால் சூரி நடிச்ச படம் 💐💐 my favorite all time maruthi 🤩
அருமை
Super ❤ anna
Rate eanna bro
Recently bought this model zxi plus and went a trip to Pazhani ( nearly 300 kms) up and down. And I felt a very comfortable drive
@karthikeyanb2310
6 ай бұрын
What is on road price mare?
Tiago second top model or NIOS sportz are better cars than celerio
I think old modal was good,but future wise new modal ok
Vey good Tirupur
Neghe neghe neghe🎉🎉 super dialogue 🎉😂
Round model nice
New celerio engine refinement is very super
Old 7seater broadcast podunganna...
❤ Super Anna 🎉
13:00 song movie name : paayum puli
i own this car,,iam getting mileage of 24..all u said is true...
Congratulations brother 🎉😊cng ல் automatic car கிடைக்குமா brother தயவு செய்து பதிவு போடவும் நன்றி பல 🌷💐😊
@villavang4799
8 ай бұрын
கிடையாது
@elayarajahbalu
8 ай бұрын
No brands provide cng automatic in India
@abdullahtamil8356
8 ай бұрын
அண்ணா இந்த காரின் விலை என்ன?
One of the most underated car... Celerio
Arumai Don
Deva from trichy this year January la eduthen milege now 22.7 per litre
Tata zest review podunga naa
11:45 ena elathukum inba adhirchi aitu irukinga...top end zxi plus on road 7.8 lakh varudhu andha small car ku idhelam kuduthu dhan aganum
எவ்வளவு விலை எந்த வருடம் மாடல் எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கின்றது
2022 model celerio vxi outer work Shop CNG fitting millage 39
Anna second hand car iruntha sollunga budget below 1.5lakh
இந்த வண்டியின் விலை சொல்லுங்கள் அண்ணன் . வண்டியின் விளக்கம் அருமையாக இருந்தது
@TamilDove
8 ай бұрын
Top end zxi plus 7.60 lakhs onroad in Coimbatore...
Anna tata nano podunga plz❤
Movie name paayumpuli Vishal, kajalagarwal
Last week I bought zxi plus. Bt mileage 18kmpl only. I ruined 1000+ kms...
அண்ணா இந்த சாம்பல் நிறம் இந்த புது வடிவத்திற்கு அருமை.Mini Cooper போல sticker design கொடுத்தால் வேற மாறி வேற மாறி.🤣🙏😮
Rate evlvu na
Anna Bangalore Rafeek
Sir unglku front set pathutha sir
Sir tata nano car velai pathu kudupingala
அண்ணா நா உங்க celireo first review பாத்து தா celireo எடுத்த வண்டி super mileage அப்புறம் எல்லாமே நல்லா இருக்கு zxi எடுத்த அப்புறம் வண்டிக்கு assosaries நெறைய பண்ணனும் உங்க கிட்ட பண்ணனும் அதுக்காக எந்த வேர்க்கும் பண்ணாம வச்சி இருக்க பணம் ரெடி பண்ணிட்டு வரன் அண்ணா நன்றி...❤❤❤
@TamilDove
8 ай бұрын
Superb🎉 congrats 🤝 my car zxi plus... excellent car❤️
@judefelix3863
7 ай бұрын
Price evolo varuidhu sir
@TamilDove
7 ай бұрын
@@judefelix3863 Celerio zxi - 6.45lakhs, zxi plus - 7.60 lakhs.இது கோவை மாவட்டத்தில் உள்ள ஆன் ரோட் விலை. சில மாவட்டங்களில் 10000 ரூபாய் முதல் 30000 வரை மாறுபடலாம்.
@TamilDove
7 ай бұрын
@@judefelix3863 Celerio zxi - 7.02 lakhs, zxi plus - 7.59 lakhs. Coimbatore vilai...ungal ooril different iriklam.
@noormohameda1532
2 ай бұрын
@@TamilDove Sir 7.59 on road price ah?
ஏனுங்க டெல்லி வண்டிகள் பத்தி விடியோ போடுங்க
Nissan sunny review putunka
Ignis zeta model vangalama... Illa celerio vangalama please reply.....
@tiruppurmohan
7 ай бұрын
Ignis
@user-mv5cp7sl8d
7 ай бұрын
@@tiruppurmohan ignis book paneyachu anna today.... Zeta model💞💞💞 unga review tha 👌👌👌
@RamyaV-ms4bz
3 ай бұрын
Ignis mileage epdi anna irukum.. Again same question Ignis or celerio
அண்ணே. நான் Hyundai santro zing வெச்சு இருக்கேன். அத மாத்தி புது வண்டி எடுக்கலாமா இல்ல பழசே recondition பண்ணி வெச்சுக்கலாமா. Weekly 10 km தான் ஓட்டம்.
@asokanasokan8664
5 ай бұрын
S zing sales pannitingla sir?🚓
Anna new tata tiago review please
@alexzandarpandian4559
8 ай бұрын
Yes..kandipa...tiago review
Tata harier review poduga sir
My maruti wagon r 2023 model highway getting 24km/ltr and local 20km
@sakthivelgowri4107
8 ай бұрын
@@dineshrajvj7614 correct gear shifting and maximum top gear run seithal varum
@sakthivelgowri4107
8 ай бұрын
My wagon r 1.0
8.53 akka mugatha pathachi🎉🎉🎉
Annae... Starting la oru maadu show paninga.. Adhu liter ku edhum tharadhu na.. Male maadu adhu... Sirichitean adhan.. Review super nae....
Anna maruthi celerio zxi model nga new taken milage average 15km tha kidaikuthunga ena panarathunga
@tiruppurmohan
3 ай бұрын
இரண்டு சர்வீஸ் முடியட்டும் பிறகு பாருங்கள்
@manojsundar9522
3 ай бұрын
anna friday delivery eduthanga tnku anna
I took teat drive before taking my swift zdi. I am not satisfied with this
Appa anda tata tigor review 😢😢
Love you tmf sir
square model...always better
என்ன வசனம், என்ன காரு, 🎉🎉🎉 என்ன விலைன்னு ஏன் சொல்லவில்லை தி. மோ. ஆனாலும் நல்ல காணொளி...
நான் ஐ20 கார் பயன்படுத்துகிறேன். இதன் அதிகபட்ச mileage 24. குறைந்த பட்சம் 15 டு 18 கிடைக்கிறது. சரியான வேகத்தில் ஒரே சீராக கார் ஓட்டினால் நல்ல mileage கிடைக்கும்.
@jayakumar5871
5 ай бұрын
என்னது i20 24 km mileage ஆ,, பெட்ரோல் ஆ டீசல் ஆ
@andrewsleo526
5 ай бұрын
பெட்ரோல் தான் ப்ரோ. நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் 24 கிலோமீட்டர் Mileage கிடைக்கும்
@sakthi225
2 ай бұрын
City mileage bro?
@andrewsleo526
2 ай бұрын
naan city illa bro rural area. 15 to 18 varai kidaikkum
🎉
6:10 Vodafone logo
I need one second hand car for pregnant lady please give your valuable feedback under 3lac
@tiruppurmohan
8 ай бұрын
Wagon r