ஒரு லட்சம் கொடுத்தால் தினமும் ரூ.2000..கோடி கோடியாக் கொட்டி பண மழையில் நினைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி

#onlinetraining | #chennai | #crime
ஒரு லட்சம் கொடுத்தால் தினமும் ரூ.2000
கோடி கோடியாக் கொட்டி பண மழையில்
நினைந்த சென்னை வாசிகளுக்கு பேரதிர்ச்சி
பல நாள் கனவில் விழுந்த பேரிடி
ஆன்-லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என பேராசை கொண்டவர்களை குறிவைத்து, கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மோசடி செய்த விதம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
இரண்டு மோசடிகள் மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.... ஒன்று பார்சல் மோசடி... மற்றொன்று கிரிப்டோ கரன்சி என்ற ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து மோசடி...
தற்போது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி சென்னையைச் சேர்ந்த மோசடி கும்பல் பலரை ஏமாற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என பேராசை கொண்டவர்களை குறிவைத்து, சென்னையை சேர்ந்த கேப்பிட்டல் கெயின் என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தை சேர்ந்த நித்தியா என்பவர் வர்த்தக நிபுணர் போல தன்னை காட்டிக்கொண்டதுடன், ஒரு லட்சம் முதலீடு செய்தால் தொடர்ந்து 100 நாளைக்கு தினமும் 2 ஆயிரம் ரூபாய் லாபம் தருவதாக கூறி பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதனை நம்பிய பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். அவர் குறிப்பிட்டதுபோல ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு 10 நாட்களில் 20 ஆயிரம் வரையும், 10 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்கி உள்ளார்.
பணம் அதிகமாக பெருகுவதை பார்த்த ஆசையில் தொழிலதிபர் ரமேஷ் என்பவர் 1.10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மேலும் பெண் ஒருவர் கூட்டுறவு வங்கியில் ஒன்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார்.
ஆனால், முதலீடு செய்தவர்களின் பணத்தை எடுத்தே தினமும் லாபமாக கொடுத்து வந்துள்ளார் நித்தியா... சில மாதங்களில் பணம் வருவது நிறுத்தப்பட்டதால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தை நேரில் சென்று பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
நித்தியா நிறுவனத்தை பூட்டிவிட்டு கோடிக்கணக்கான ரூபாயுடன் துபாய்க்கு தப்பி சென்றது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
முதற்கட்டமாக நித்யாவின் கணவர் தர்மராஜா மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் சாம்நாத், தரகர் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் தரகர் விஜயகுமார் மட்டும் ரூபாய் 30 லட்சம் வரை கமிஷன் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, துபாய்க்கு தப்பி ஓடிய நித்யாவை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்ற பேராசை உள்ளவர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
இது போன்ற கும்பலிடம் இருந்து ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Uploaded On 27.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 176

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar11 күн бұрын

    அடிக்கடி கேட்கப்படும் செய்தி தான் இது. பேராசை இதுபோலவே மக்களை துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn11 күн бұрын

    சதுரங்க வேட்டை படம் பார்த்தும் புத்திவரலனா இது தான் கதி😂

  • @praveentpraveent1987
    @praveentpraveent198710 күн бұрын

    ஒவ்வொரு மனிதனின் ஆசை பேரழிவு

  • @selladuraichandrasekaran
    @selladuraichandrasekaran10 күн бұрын

    ஏமாந்தவர்களை பார்த்தும் இன்னமும் திருந்தாத ஒரு சில மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam903713 күн бұрын

    கீழே பணி புரிந்தவர்கள் மட்டும் கைது செய்தனர் 😂😂😂

  • @rockymanx
    @rockymanx14 күн бұрын

    சபாஷ் மாமா சபாஷ் 😂 ஒருதன ஏமாதணும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும் 😂

  • @EbenezerEby
    @EbenezerEby10 күн бұрын

    இது போன்ற நிறுவனங்கள் பல பெயர்களில் தமிழ்நாட்டின் இயங்கி வருகின்றன

  • @mathangiramdas9193
    @mathangiramdas91938 күн бұрын

    Share marketல் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. அதை முறையாந SEBI அனுமதிபெற்ற broker மூலம் demat open செய்து உங்கள் கணக்கிலே வாங்கி நீங்களே வர்த்தகம் செய்ய வேண்டும். இப்படி ஒரு method ஏ share marketல் கிடையாது. ஏன் இப்படி எதையும் சிந்திக்காமல் கோடி கணக்கில் யாரோ ஒருவரிடம் கொடுக்கிறார்கள். அப்போ அந்த பணத்தை அவர்கள் நேர் வழியில் சம்பாதித்திருக்க மாட்டார்கள்.

  • @m.joseph.amalraj.58
    @m.joseph.amalraj.585 күн бұрын

    இவர்கள்,திருந்த,மாட்டார்கள்,இவர்களுக்கு,இது,தேவை,தான்.

  • @subramaniants2286
    @subramaniants22866 күн бұрын

    எனக்கு ஒரு கம்பெனி இப்படித் தான் ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை கொடுப்பதாக சொன்னான். ஒரு இலட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 10,000/- சம்பளம், ஒன்றரை இலட்சம் டெபாசிட் செய்தால் 15,000/- மாத சம்பளம் என்று. நான் கேட்டேன், "என்னிடம் ஒரு இலட்சம் பணம் பெற்றுக் கொண்டு அதிலிருந்து மாதம் 10,000/- வீதம் 4-5 மாதங்களுக்கு கொடுத்து விட்டு மீதம் இருக்கும் 50,000/- பணத்தோடு தலைமறைவாகி விட்டால் நான் யாரைக் கேட்பது ?" என்றேன். உடனை ஃபோனை வைத்து விட்டான் சென்னைக் கம்பெனிக்காரன். மக்கள் திறமையாக பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அற்பத் தனமாக அடுத்தவனிடம் இப்படி கொடுத்து ஏமாறுவது தான் ஏன் என்று புரியவில்லை.

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS094113 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @Madhavan.C369
    @Madhavan.C36913 күн бұрын

    FCB என்ற ஆஃப் மூலம் தினமும் வீடியோ பார்த்தால் வீடியோ பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்று மானாமதுரையில் 600க்கு மேல் ஏமாற்று உள்ளார்கள்

  • @user-fk7kn3zj9s
    @user-fk7kn3zj9s14 күн бұрын

    The first accust is bank, how they are misser to monitor this financial transactions.

  • @phonesecurity2878

    @phonesecurity2878

    10 күн бұрын

    Can't track /restrict bro only till crypto exchange they can track but exchanges are legal

  • @tamilsparrow927
    @tamilsparrow9277 күн бұрын

    அந்த வரிசையில் MYV3 யை எதிர் பார்க்கும் அன்பு தோழன் --- உங்கள் நான்

  • @Lakshmanan-dk5ly
    @Lakshmanan-dk5ly7 күн бұрын

    ஆசையே துன்பத்துக்கு அறிகுறி

  • @senthilkumaran1154
    @senthilkumaran11549 күн бұрын

    முதல்ல கொடுத்துதான் பிறகு எடுப்பானுக முதல அத புரிஞ்சுக்கணும் எவ்ளவு பார்கிறோம்

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj10 күн бұрын

    ஆசை யாரை விட்டது....??????? எப்படி முடியும் என யோசிக்க வேண்டும்.....

  • @tmil645
    @tmil6458 күн бұрын

    மக்களுக்கு எவ்வளவு புத்தி சொன்னாலும் திருந்த மாட்டார்கள் எல்லாம் ஆசைதான் காரணம்

  • @grgeneralvillage6412
    @grgeneralvillage641213 күн бұрын

    my v3 ithaneelamailthan iurukagnka ipa yaurukum panam varalayam

  • @sudhakar8646
    @sudhakar86469 күн бұрын

    சதுரங்க வேட்டை part 2😂

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi940311 күн бұрын

    Now a days axmint crypto doing same in cbe.. Please ensure this is scam or not?

  • @kishorebabu8135
    @kishorebabu813511 күн бұрын

    நேர்மையாக மாதம் இரண்டு ரூபாய் வட்டிக்கு பணம் கொடுக்க வர மாட்டார்கள், இரண்டு ரூபாய் வட்டிக்கு 2000 கேள்விகள் கேட்பார்கள். அதிய வட்டிக்கு ஆசைப்பட்டு கேள்வி கேட்காமல் அள்ளிக் கொடுப்பார்கள்

  • @Bala-ij3bk

    @Bala-ij3bk

    10 күн бұрын

    Super

  • @Tamilarasi-hs8cj

    @Tamilarasi-hs8cj

    9 күн бұрын

    ரெண்டு பைசா வட்டிக்கு என்னிடம் பணம் வாங்கிவிட்டு வட்டி கொடுக்காமல் அசலும் கொடுக்காமல் 50 வயது பெண் என்றும் பாராமல் உன் வீட்டில் வந்து படுக்கிறேன் என்று கூறுகிறான் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz6 күн бұрын

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?

  • @gnanaseelan-jw1xf
    @gnanaseelan-jw1xf10 күн бұрын

    துணிவு படத்தில் வரும் மோசடி?

  • @ArunVenture
    @ArunVenture10 күн бұрын

    Crypto Eppati Trade Aaguthunu entha Naaikum Theriyathu......Aanalum Athula poi panatha poduvathu........Market trading appatina ennanu katrukondu Ullapongada.....

  • @kingsley59
    @kingsley5912 күн бұрын

    Even thandals can't compensate since too much needed.

  • @prawinkumar7414
    @prawinkumar74149 күн бұрын

    No. 1Parcel மோசடி Tag courier & parcel service

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj7 күн бұрын

    இவனுங்க பண்ணுகிற இந்த மாறி விஷயத்தில் cryoto மேல உள்ள நம்பிக்கை போகிறது....

  • @ladieshostel

    @ladieshostel

    6 күн бұрын

    Innuma namparings

  • @user-kl1ol1ye2v
    @user-kl1ol1ye2v9 күн бұрын

    என்ன சொன்னாலும் இந்த மக்கள் திருந்தமாட்டார்கள்.விடுங்க. ஏமாற்றியயவனைவிட. ஏமாந்தவன்தான்குற்றவாளி.ஆசைதான்ஆழிவிற்குவழிவகுக்கம்.இவர்கள்வலிக்காமல்சம்பாதிக்க என்னினால்இப்படிதான்நடக்ககும்.இவர்கள் திருந்தமாட்டார்கள் விடுங்க சார்.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu10546 күн бұрын

    கடைசியில் கட்சியில் இருந்து ஒருவர் இவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து காப்பாற்றி விடுவார்..... HIJAU ASSOCIATES...... AARUDHRDA ..... மக்கு மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை

  • @nirosharani1437
    @nirosharani143712 күн бұрын

    Plex too

  • @HEARTKEYMANI1995
    @HEARTKEYMANI199510 күн бұрын

    எனக்கு என் அம்மாவுக்கும் சமையல் தொழில் தெரியும் யாராவது ஒருத்தர் ஒரு அஞ்சு லட்சம் குடுங்கப்பா நான் அதனுடன் சேர்த்து ஒரு லட்சம் தருகிறேன் நான் Restaurant கடை வைக்கிறேன் அதில் வர வருமானத்தில் உங்களுக்கு திருப்பி கொடுக்கின்றேன்

  • @HEARTKEYMANI1995

    @HEARTKEYMANI1995

    10 күн бұрын

    இப்படி கேட்டா யாரும் தர மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனால் 5 லட்சம் கொடுத்தால் 20 லட்சம் தருவோம் என்று சொல்லுபவர்களுக்கு மட்டும் தருவீர்கள் யாராவது ஒருத்தருக்கு தர மாட்டீங்களே

  • @pradeeprajadurai2077
    @pradeeprajadurai207711 күн бұрын

    Veeras gold and pm fasion ithuvum thiruttu kumbal

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld6 күн бұрын

    😊

  • @iswarsvg9338
    @iswarsvg933811 күн бұрын

    fourkart ipadi tha ellarum yamathitanga but yarum step edukla

  • @mayavancomputers-ln2ok

    @mayavancomputers-ln2ok

    7 күн бұрын

    Ss bro.. Fraud 4 masama yemathitu iukan.. Keta siftware problm nu..

  • @billairajamaas3313
    @billairajamaas33136 күн бұрын

    தமிநாட்டில் அனைத்தும் நடக்கும்.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan357111 күн бұрын

    பேரஆசை மோசத்துக்கு வரம்...

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm705711 күн бұрын

    Chennai karanunga panathasai piditha mirugangal oru silarai thavira

  • @eswarisekar5447
    @eswarisekar544711 күн бұрын

    Coming soon my v3 in this line

  • @halfboil007
    @halfboil00713 күн бұрын

    Adei. கோடி எல்லாம் vena. வெறும் 4 latcham. Verum நாளே லட்சம் இருந்த போது. மொத்த கடன் kulose. Apparam naadhan ராஜா. 😎

  • @selvinagarajan7325
    @selvinagarajan73259 күн бұрын

    alcor Trade ippadithan

  • @MrSatharg
    @MrSatharg5 күн бұрын

    Useless fellows falling as victims, when they will realise that they can't get growth in short term,

  • @mathangiramdas9193
    @mathangiramdas91938 күн бұрын

    Crypto வர்த்தகம் முறையானது அல்ல. Sebi அனுமதி இல்லை.

  • @gomathit.s5031
    @gomathit.s50314 күн бұрын

    நித்யா உடைய முகத்தை காட்டலாம்

  • @Balu-bn4pr
    @Balu-bn4pr9 күн бұрын

    Be contented with what you have.Cheaters are there in the country to cheat persons

  • @devavelusamy9666
    @devavelusamy96669 күн бұрын

    Who is Nithya

  • @sridharannatesan592
    @sridharannatesan5929 күн бұрын

    தமீழன் பேராசைக்காரன்

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm8 күн бұрын

    Royal Queen nu oru application recent use panni amount eamanthavanga sonnanga.🥵🥵🥵

  • @m.mohanraj3442
    @m.mohanraj34426 күн бұрын

    Ampo

  • @tms.manikandan
    @tms.manikandan9 күн бұрын

    IFS

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast428212 күн бұрын

    இதுஒன்றும் தப்பில்லை நீங்களே கொடுக்கிறீர்கள் அவர்கள் வாங்குகிறார்கள்

  • @pachayappanv4669
    @pachayappanv466913 күн бұрын

    பேராசை பெரும் நஷ்டம்

  • @dhavamani2010
    @dhavamani201010 күн бұрын

    Online job endru erode full gmr app il invest saithu ore minimum 5 crore irrukala. Scam. Last 1 week app close amount paatai naman. Yarum reaction complient pannala.

  • @JothiPrakash96
    @JothiPrakash964 күн бұрын

    நனைந்த வா நினைந்தவா

  • @jawaharkarthick9273
    @jawaharkarthick927312 күн бұрын

    😂neega kudutha unga cash yea ungaluku intrest ah kuduthutha paru vera level pa 😂

  • @robinravin6007
    @robinravin600711 күн бұрын

    திருந்தாத ஜென்மங்கள் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @peacefulindian318
    @peacefulindian3189 күн бұрын

    Ponzi sheme in Chennai. 😭

  • @bala-ok6qn
    @bala-ok6qn5 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fasirmohammed456
    @fasirmohammed4564 күн бұрын

    5000 irutha pani puri kadai poduvan 500 irutha cycle la tea sale pannuvan 50 irutha sapatuvan vangi kudupan 5 irutha five star vangunan 😂

  • @user-py5fk3pj6g
    @user-py5fk3pj6g11 күн бұрын

    Next my v3ads 😂

  • @sathyamurthy1954
    @sathyamurthy195411 күн бұрын

    3.rd online ecommerce business scam

  • @Explore-world-
    @Explore-world-11 күн бұрын

    H.Vinoth - Ivanukkallukku poi movie eduthean paru

  • @johnsamuel1435
    @johnsamuel143510 күн бұрын

    Chennai peoples are Mutta paiya Makkal 😢😢😢😂😂😂😅

  • @Ananya2019
    @Ananya201912 күн бұрын

    Repeat

  • @sudhakar8646
    @sudhakar86469 күн бұрын

    Ifs part 2😂

  • @premalathaulaganathan8583
    @premalathaulaganathan858310 күн бұрын

    E

  • @sudhakar8646
    @sudhakar86469 күн бұрын

    விடியல் commision 😂

  • @theman6096
    @theman609610 күн бұрын

    எத்தனை முறை தான் ஏம்மாதாலும் புத்தி, பேராசை மட்டும் போகாது இவர்களுக்கு.............. இன்னும் 100 சதுரங்க வேட்டை போண்டற சினிமா வந்தாலும் திறுத்தாத பேராசை கூட்டம்.............😂😂😂

  • @apachekumarofficial1204
    @apachekumarofficial12044 күн бұрын

    Myv3

  • @isainagaraj4964
    @isainagaraj49646 күн бұрын

    Athiga aasai 😂😂😂

  • @Nayantha5306
    @Nayantha53069 күн бұрын

    😂😂😂

  • @akmfunchannel2916
    @akmfunchannel29169 күн бұрын

    Evan evan kasa kattunigalo ellarum savugada,intha issue ah police kandukave kudathu,evalotha serupulaiye adichalum namma nattula ipadi kasa potu perasai la irukuranuga,so ipadi kedu kettavanuga sethurugada 😂😂😂😂

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast428212 күн бұрын

    போணால் போகட்டும் போடா

  • @k.sarath
    @k.sarath9 күн бұрын

    திருந்தாத மக்கள்

  • @muthuramalingam5286
    @muthuramalingam52869 күн бұрын

    வியாபாரிகள் எல்லோரும் பித்தலாட்டாம்தான் செய்கிறார்கள். விளம்பரம் என்ற பேரில் பொய்யை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள எல்லா தொலைக்காட்சிகளும் தினமும் காட்டிக் கொண்டு தான் இருக்கின்றன. படிப்பின் தரம் சரியில்லை என்று தெரிகிறது.

  • @balajik6800
    @balajik68005 күн бұрын

    Scamming 😂

  • @karthikpolumi
    @karthikpolumi9 күн бұрын

    Myrill Lynch 😅

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan25236 күн бұрын

    பணத்தாசை பிடித்தவர்களுக்கு சரியான பாடம்.மக்கள் திருந்த வாய்ப்பு இல்லை

  • @rudinlifehealthcareservies
    @rudinlifehealthcareservies5 күн бұрын

    Trading is good learning First do won

  • @rockymanx
    @rockymanx14 күн бұрын

    நித்தியா நித்தியா அவளை குனிய வச்சி நீ குத்துயா குத்துயா 😂

  • @rmahendran5394

    @rmahendran5394

    14 күн бұрын

    Ryhms... நல்லா ருக்கு 😂😂😂😂

  • @user-sx1sp7zt1n
    @user-sx1sp7zt1n6 күн бұрын

    😂😂😂😂😂😂😂 ஸ்டாலினோட திமுக திராவிட மாடல்ஸ்😂😂😂😂

  • @Jagan-nz7jv
    @Jagan-nz7jv11 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @🄼🅈🅅4🄰🄳🅂
    @🄼🅈🅅4🄰🄳🅂13 күн бұрын

    இன்னும் ஒரு மாதத்தில் இன்னொரு மோசடி வெளிவரும் myv3 ads 😄 😄 😄

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim722313 күн бұрын

    அரசுஇதைசொல்லவில்லை

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim722313 күн бұрын

    பேராசைபெருநஷ்ட்டம்

  • @utubuebharath
    @utubuebharath13 күн бұрын

    அவவனுக்கு காச வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியல.

  • @dindon8550
    @dindon855013 күн бұрын

    Greedy People !! How can a person give 2000 per day ? why the Agents are not getting arrested as they should be considered A1

  • @thiru1221
    @thiru122113 күн бұрын

    What the heck is happen to your Tamil? Have you guys noticed the title!

  • @sheikmba1983
    @sheikmba198313 күн бұрын

    aduthu coimbatore la oru company waiting la iruku...............

  • @sureshgk-jg1ut

    @sureshgk-jg1ut

    13 күн бұрын

    Which one bro

  • @logesh.vlogesh.v2797

    @logesh.vlogesh.v2797

    11 күн бұрын

    Paynet

  • @Krishnamu12345
    @Krishnamu1234513 күн бұрын

    இதுவும் my v3 ஆப்பும் ஒன்றுதான்😅😅😅

  • @sprakash5687

    @sprakash5687

    12 күн бұрын

    My v3 கடந்த மூன்று வருடமா நல்லா சாம்பாரிட்டாங்க ப்ரோ இப்போ போட்டாவிங்க தான் மாட்டிக்கிட்டாங்க

  • @vadi814
    @vadi81413 күн бұрын

    TamilNadu must give 10L to all those victims as like kallakurichi... hahahah

  • @ThulasiDosss-fo1ne
    @ThulasiDosss-fo1ne13 күн бұрын

    ஒரு தலைவன் சரியிருந்தால் தான் நாடு நல்ல இருக்கும் ரஜினிகாந்த்🤘

  • @ThulasiDosss-fo1ne
    @ThulasiDosss-fo1ne13 күн бұрын

    ஒருத்தன ஏமாத்தனுன்னா முதலில் அவனுடைய ஆசையை தூண்டனும் .சதுரங்க வேட்டை

  • @sakthisakthi5866
    @sakthisakthi586613 күн бұрын

    இதை திருப்பூரில் 35 வருடங்களுக்கு முன்பு செய்து விட்டார்கள் நிறுவனத்தின் பெயர் செவன் ஸ்டார்

  • @renukadevirenukad9157
    @renukadevirenukad915713 күн бұрын

    Nalla venum ivanugaluku

  • @AshaDevi-ragu
    @AshaDevi-ragu13 күн бұрын

    Please GMR pathium news la podunga pa neriya per emathurukaga

  • @user-gw8td9nz3t
    @user-gw8td9nz3t13 күн бұрын

    Tycoon fintech oru fradu

  • @senthil192007
    @senthil19200713 күн бұрын

    Neegalam evalo patalam thirundha matengada

  • @m.s.1284
    @m.s.128413 күн бұрын

    😂

  • @TRAVELING1985
    @TRAVELING198513 күн бұрын

    Aasai Mairu . KZread la coat suit podu iPadi thaan naraya paeru investment panuganu suthidu irukaga . Aasa Mairu Onum illama poidum

Келесі