ஒரு ஊழியன் எப்படி இருக்கவேண்டும்? || O Servants of God || Christian Message By Br Cruz Devakaran

ஒரு ஊழியன் எப்படி இருக்கவேண்டும்? || O Servants of God || Christian Message By Br Cruz Devakaran
Credit:
to NLJM Bangalore
/ @nljmblr
Eva. Cruz Divakaran Iyya
/ @cruzdivakaran.official
Dear Brothers and Sisters in Christ,
Greetings to all in the name of our Lord Jesus Christ.
The motive of this Channel is only for the Glory of God and to Proclaim about the Lord alone through the Word of God, Worship & Song's.
This channel is not at all for profitable purpose and we are not interested to monetize.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த சேனலின் நோக்கம் கடவுளின் மகிமைக்காகவும், கடவுளின் வார்த்தை, வழிபாடு மற்றும் பாடல்கள் மூலம் இறைவனைப் பற்றி மட்டுமே அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது.
இந்த சேனல் லாபகரமான நோக்கத்திற்காக இல்லை, மேலும் நாங்கள் பணமாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
Arunodhayam இயேசு
From Darkness to Light.

Пікірлер: 64

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cvАй бұрын

    இது சத்தியம்ஆனால்எவருக்கும்கீழ்படியமனதில்லை.எனக்குஉனர்த்தப்பட்டது.ஆமென்

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    Ай бұрын

    எழுத்துப்பிழை யா ? உன்எண்ணப்பிழையா ?

  • @gnanarajsolomon8877

    @gnanarajsolomon8877

    Ай бұрын

    நான் கீழ்ப்படிகிறேனா என்று நம்மை நாமே நிதானித்துக் கொள்ளுவோம்.

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5xКүн бұрын

    மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படும் கூடாது.அப்படியே வம்பும் புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரம் செய்தலே தகும்.ஆமென்❤❤❤❤❤❤❤❤

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5xКүн бұрын

    ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.ஆமென்.❤❤❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @rameshraj4015
    @rameshraj401528 күн бұрын

    Neengal singathai vettayada vanthavargal,aanal kosukkalai adithu kondirukkireergal, super msg......

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528Ай бұрын

    போதகர் அய்யாவின் கருத்தாழமிக்க போதனையில் அனேக வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இரட்சிப்பு பெற தேவன் கிருபை செய்தார்...

  • @varathanganesan9669
    @varathanganesan9669Ай бұрын

    எனக்கான எச்சரிப்பு இந்த வார்த்தை

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276Ай бұрын

    ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான சத்தியம் அருமை ஐயா வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351Ай бұрын

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @anjalachin7578
    @anjalachin7578Ай бұрын

    ஆமென் தோத்திரம்

  • @immanchandran8365
    @immanchandran8365Ай бұрын

    அருமையான தேவச்செய்தி

  • @arunodhayam7475
    @arunodhayam7475Ай бұрын

    2001 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள laxmi சினிமா தியேட்டர் ஒன்றில் படம் பார்த்து விட்டு மாலை 7:45pm ulsoor பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கினேன். அங்கே police ground என்ற மைதானத்தில் பொதுவாக football floodlight match நடத்துவார்கள், அனால் அன்றைய தினம் ஒரு கிருஸ்துவ கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. நானும் football match தான் நடக்கிறது என்று எண்ணி உள்ளே கேட் அருகே போனேன் அங்கே மேடை மீது BR. CRUZ DEVAKARAN ஐயா அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு இது போன்ற கூட்டம் என்றாலே பிடிக்காது காரணம் நான் கர்த்தோலிக்க முறைமைபடி வளர்க்கப்பட்டவன், அன்னை வேளாங்கண்ணி தான் என் தெய்வம் என்ற வைராக்கியம் கொண்டவன், ஆவிக்கூறிய சபை மக்களை பரியாசம் செய்தவன், அவர்களை ஏளனமாய் பார்த்தவன். சரி போய்விடலாம் என்று யோசித்து திரும்பினேன், உடனே நான் செய்த செய்துகொண்டிருந்த பாவங்களை ஒவ்வொன்றாக செய்தி கொடுத்துக் கொண்டிருந்தவர் பேச தொடங்கினார் (அன்றைய செய்தியின் தலைப்பு கண்களின் இச்சை) எனக்குள்ளே வெட்கமும் பயமும் அவமானமும் எனக்கே என்னை பார்க்க பிடிக்காத சுழலும் நிலவியது. நான் மணமுடைந்தவனாய் கண்களில் கண்ணீரோடு அந்த கேட் அருகே நின்றுகொண்டிருந்தேன். செய்தியின் முடிவில் செய்தியாளர் அழைப்பை கொடுத்தார். நான் என் இரு கரங்களையும் உயர்த்தியபடி முன்சென்றேன், என்னை ஆண்டவனுக்கு ஒப்புக்கொடுத்தேன், நான் செய்த பாவத்தை விட்டு மனம்திருப்பினேன், கர்த்தராகிய இயேசுவை என் வாழ்வின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுகொண்டு இன்றுவரை கர்த்தருக்காகவும் கர்த்தரோடும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @dani_creations6260

    @dani_creations6260

    Ай бұрын

    அருமை ❤

  • @saravananrajaiah7853

    @saravananrajaiah7853

    Ай бұрын

  • @logannada5073

    @logannada5073

    Ай бұрын

    நல்லது சகோதரனே! ஆனால் நீங்கள் மட்டும் விடுதலை பெற்றால் போதுமா? உங்கள் சாட்சியை கூறி உங்களை சார்ந்த எல்லோரும் விடுதலை பெற போராட வேண்டாமா?

  • @drskb2934

    @drskb2934

    Ай бұрын

    அருமை அருமை அருமை!!! வெற்றி பயணம் தொடருட்டும்,

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397Ай бұрын

    Glory to Jesus Christ and God bless you Ayya

  • @mvenkatesh3851
    @mvenkatesh3851Ай бұрын

    Praise the lord AMEN 🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494Ай бұрын

    Evar Arumaiyana Pastor...

  • @antonyjosephine494

    @antonyjosephine494

    Ай бұрын

    Naan 25 years ku Meyla evar Message kaykuraen, Evar Varathaiyum Vaalkaium Onna irukum...

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100Ай бұрын

    Paresuthavaan yengheeray thaguthi Yan bodhagarmattumdhan sathium ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @drskb2934
    @drskb2934Ай бұрын

    உண்மை! சத்தியம்!! சத்தியம்!!!

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100Ай бұрын

    Amen amen amen amazing God message pastor ❤❤❤❤❤

  • @gnaname868
    @gnaname86829 күн бұрын

    Good message,AMEN...

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794Ай бұрын

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonycharles6152
    @anthonycharles6152Ай бұрын

    Amen and amen praise the lord aiya ❤

  • @Nathan77532
    @Nathan77532Ай бұрын

    தேவனுக்கே மகிமை இப்படிபட்ட செய்த்கள் முக்கியம்

  • @sanbusanbu8794

    @sanbusanbu8794

    Ай бұрын

    GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edison6817
    @edison6817Ай бұрын

    புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்யாதவன் சபிக்கப்பட்டவவன்.கலா:1:7,8

  • @gunar4899
    @gunar4899Ай бұрын

    Thank you jesus

  • @3jdani675
    @3jdani675Ай бұрын

    ஊழியர்களுக்கு அவசியமான.........

  • @prabhudev1551
    @prabhudev1551Ай бұрын

    Praise be to God Amen 🙏

  • @Rubygladina-oq5mi
    @Rubygladina-oq5miАй бұрын

    Amen Amen 🙏

  • @ShylaJohnson
    @ShylaJohnsonАй бұрын

    Devanukku magimai

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661Ай бұрын

    Amen🙏🏻

  • @user-jj2em9ho1k
    @user-jj2em9ho1kАй бұрын

    Amen praise the LORD Annan Arumay Arumay THANK You JESUS AMEN kutty 🎷 SAX Victor

  • @user-jj2em9ho1k

    @user-jj2em9ho1k

    Ай бұрын

    Chennai

  • @alphonsepeter5685
    @alphonsepeter5685Ай бұрын

    Yes pastor this message is important to everyone

  • @user-kk6tq4vh9w
    @user-kk6tq4vh9wАй бұрын

    Amen🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @noahsarkfoundation4472
    @noahsarkfoundation4472Ай бұрын

    Amen Amen Amen😢😢😢🙏🙏🙏very very good message aiya🙏

  • @RajalakshmiBalasubramaniam
    @RajalakshmiBalasubramaniamАй бұрын

    Amen

  • @jayarajt631
    @jayarajt631Ай бұрын

    Praise The Lord

  • @priyavarghese7918
    @priyavarghese7918Ай бұрын

    Pastor I'm a pastor, please pray for me if read this message please pastor pray for me

  • @cmohankumar8567
    @cmohankumar8567Ай бұрын

    Amen Amen 🙏 praise the lord amen 🙏 thanks 🙏

  • @jeyanthin3825
    @jeyanthin3825Ай бұрын

    Amen Appa

  • @estherv53
    @estherv53Ай бұрын

    எல்லாம் வீடியோ வில் உங்க செல் அட்ரஸ் போடவும் உங்க ஸ்ரீதி செய்தி சூப்பர் பிரேயர் செய்யணும்

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5xАй бұрын

    Iyya.solvathuthan.unmayana.sathiyam.esuvai.vaiththu.viyabaram.seAkira.koottam.undu.vetgakedu.

  • @selinvarghese2898
    @selinvarghese2898Ай бұрын

    Very nice message 😊 God bless you brother 👏

  • @stellasam8610
    @stellasam8610Ай бұрын

    Absolutely correct. Best message. Every minister of Jesus should hear and rectify their mistakes.

  • @user-gf2yp4fi7f
    @user-gf2yp4fi7fАй бұрын

    Enakana cheruppu🎉

  • @johngunasekar6522
    @johngunasekar6522Ай бұрын

    Praise the Lord

  • @ramankrishan1778
    @ramankrishan1778Ай бұрын

    Praise the lord pas. This message very usful pas. Jesus bless to thousend time to you pas. This message send Pas. Aquilaraman.

  • @WinstonJebakumar
    @WinstonJebakumarАй бұрын

    Praise God, good message.🎉

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6giАй бұрын

    Last DAYS priests doing perfectly what jesus said. Church inward, inside, Jesus preached. We are searching out, building, collecting, enjoying physical, flesh. Jesus prediction coming true. Amen

  • @paramarajanr319
    @paramarajanr319Ай бұрын

    PrayforGladsonpcExam

  • @henrynadar4630
    @henrynadar4630Ай бұрын

    Very nice preaching against duplicate pastor.

  • @D.A.D.-fc3eu
    @D.A.D.-fc3euАй бұрын

    ஊழியர்களுக்கு, இப்படிப்பட்ட தேவ எச்சரிப்பு அவசியமே.

  • @annarajendaran269
    @annarajendaran269Ай бұрын

    Amen Amen Halelujha.

  • @drskb2934
    @drskb2934Ай бұрын

    இவனுங்க திருந்தவே மாட்டானுங்க" இந்த ஜென்மத்தில் திருந்தவே மாட்டானுங்க!! சாத்தானுக்கு சந்தோஷம்!!; 😂பிஷபோ பிஷ்ப் 😅😂😅

  • @fredricgerson106
    @fredricgerson106Ай бұрын

    இந்த செய்தி ஊழியருக்கானதானால் புற ஜாதியார் இதை கேட்கமாட்டார்களா? ஊழியம் செய்ய வழி உண்டாகுமா தடை உண்டாகும்? பொதுவழி பிரசங்கள் தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம். நன்றி!!!

Келесі