10 வகை ஜெபம் பண்ணினால் உடனே அற்புதம் ! || Pr. C.Jeeva

Welcome to Pastor Jeeva KZread Channel.
Thank You very much for visiting our page.
We teach the important and needful message for christian life.
kindly watch our messages continuously.surely you will be blessed,
comfort by God,developing your growth and you will be shine as a
useful vessel.
please,you must know the unknowing God's Love.
God's Grace is always with you.
If you wish to donate to the Church/Ministries,please use the below Bank details:
Name : C.Jeeva
Bank : STATE BANK OF INDIA
A/c no : 32594324929
IFSC Code : 0000951
Branch : Virudhunagar Branch.
Branch Code no : 00951
Break Out Jesus Ministry Trust.
Name : C.Jeeva
A/c No. : 0924101025725
Swift No. : CNRBINBBUFM
Bank : Canara Bank.
Branch Code No : CNRB0000924
Virudhunagar.
C.Jeeva
A/c No : 052901001355
IFSC No : ICIC0000529
Bank : ICICI Bank
Branch Code Number : 529
Virudhunagar.
BOJ MINISTRIES
Pastor C.Jeeva
Trinity Revival Church,
R.S Nagar,Allampatti,
Virudhunagar.
Mobile : 9443313673,
Email : jeeva.boj@gmail.com
Website : www.thuthitv.in
Google Pay No: 9443313673.
Service Timing:
Sunday Service : 9:00 AM to 11:00 AM

Пікірлер: 410

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha958722 ай бұрын

    கடன் பிரச்சனை மாறனும் கோடி கோடி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் ப்ளீஸ் இயேசப்பா கோடி கோடி கோடி கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Starline-mk6mn
    @Starline-mk6mn2 ай бұрын

    இயேசப்பா என் கடன் தொல்லை 5 இலட்சமும் அடைக்க எனக்கு கிருபை தாரும்

  • @anthonydoss.sanbuamma3431
    @anthonydoss.sanbuamma34312 ай бұрын

    இயேசுவே என் கடன் பிரச்சினை தீர்ந்து கொடுத்து விட்டுங்க இயேசு அப்பா நன்றி அந்தோணி தாஸ்

  • @Village.2024
    @Village.20242 ай бұрын

    இயேசப்பா என் மகளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யும் அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா

  • @CalmIcyComet-jr7nt

    @CalmIcyComet-jr7nt

    Ай бұрын

    En. Thambi. Magan. Yuvanrajuku neet tharvil. Nalla. Mark vandhu gavarmant kallaj la free ceet kadaika karthare neer aacervadhium appa plles pa amen ssthothiram appa

  • @nishanthininishanth5587
    @nishanthininishanth55872 ай бұрын

    கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசப்பா

  • @thugtamilangaming2841
    @thugtamilangaming28412 ай бұрын

    இயேசு அப்பா என் மகன் 10நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @sarangowri9360
    @sarangowri93609 күн бұрын

    இயேசப்பா என் கடன் அனைத்தும் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இயேசுவே நல்ல பிதாவே ஆமென்

  • @vijayanand2235
    @vijayanand22352 ай бұрын

    கடனை அடைக்க உதவி செய்யுங்க இயேசுவே

  • @suddisuddi3416
    @suddisuddi34162 ай бұрын

    இயேசப்பா நான் எழுதப்போகும் O/L பரிட்சையில் நல்ல பெறுபேறுகளை எடுக்க உதவி செய்தருளும் ஆமென்

  • @fathimasundari
    @fathimasundari2 ай бұрын

    என் தங்கை உணவு குழாயில் கேன்சர் கட்டி மறைந்து போக ஆசீர்வதிக்க அப்பா

  • @NiroGiny

    @NiroGiny

    2 ай бұрын

    ஏன் அம்மாவுக்கு கேன்சர் கட்டி உணவு குள்ளயுள்ள குணப்படுத்தும் 🙏

  • @poojaaruna2358

    @poojaaruna2358

    Ай бұрын

    Gunamagum agum ok va

  • @geethageethast.antonysamay2762

    @geethageethast.antonysamay2762

    Ай бұрын

    கழுத்தில் எனக்கு கேன்சர் கட்டி விடுதலை தருங்க அப்பா

  • @MaliniChandrabass
    @MaliniChandrabassАй бұрын

    இயேசப்பா எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் எமது பிள்ளைகளை ஆசீர்வதியும் அவர்களின் தேவைகளை சந்தியும் அலகையின் சோதனையில் இருந்து அவர்களை விடுவித்தருளும் ஆமேன்

  • @JeenathMary
    @JeenathMary8 күн бұрын

    Amen hallelujah love you appa amen thank you appa amen thank you appa amen thank you appa amen thank you appa amen thank you appa amen thank you appa amen

  • @user-rb4gt1mo2u
    @user-rb4gt1mo2u7 күн бұрын

    என்னுடைய கடன்களை ( நான்கு இலட்சம்)எல்லாம் முடிக்க உதவி செய்யுங்கப்பா , எங்களுக்கு செழிப்பான வாழ்க்கை தாங்கப்பா , உமக்கு பிரியமாக வாழ வேண்டும், மற்றவர்களுக்கு உதவிகள் செய்யவும் ஜெபிக்கவும் கிருபை செய்யும்

  • @immanueldhanaraj8520
    @immanueldhanaraj85202 ай бұрын

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட சமாதானம் கிடைக்க ஜெபிக்கவும்

  • @fathimasundari
    @fathimasundari2 ай бұрын

    என் தங்கை உணவு குழாயில் கேன்சர் கட்டி மறைந்து போக ஆசீர்வதிங்க அப்பா

  • @premaprema4417
    @premaprema4417Ай бұрын

    19 வருட காலமாக எனக்கு பிரெஞ்சு நேஷனலிடி கிடைக்காத இருந்தது இன்னமும் கிடைக்கவில்லை கர்த்தர் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும் நான் முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் இயேசப்பா

  • @user-wi5px5vy3q
    @user-wi5px5vy3q18 күн бұрын

    என் தம்பி மது பழக்கதிலிருந்து புரணமாய் விடுவிக்க வேண்டும் கர்த்தாவே 😭😭

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b18 күн бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @SrideviThevamurali
    @SrideviThevamurali14 күн бұрын

    My Lord appa Jesus 🙏🙏🙏🙏 madikalla good news varanum pray 🙏🙏🙏

  • @vetrivelv2295
    @vetrivelv2295Ай бұрын

    வேலை பார்க்கும் இடத்தில் தொழில் முடங்கி போனதால் வருமானம் குறைந்துவிட்டது வேறு இடத்தில் போலாமா வேளமா குழுப் பம் உள்ளது அப்பா நிர் ஆசிர்வதிப் பிர் அப்பா உங்களை தவிர எனக்கு யாரும் இல்ல அப்பா❤

  • @poojaaruna2358

    @poojaaruna2358

    Ай бұрын

    Vettrivel bro ena tholil nu theriyala enaku but neenga angai irunga oru artputham yessappa seivaar amen

  • @user-so8sc4fn3i

    @user-so8sc4fn3i

    Ай бұрын

    Pray for my family we r living many years in rented house...for own house purchase financially help me....for that please pray for my family...amen

  • @user-rb4gt1mo2u

    @user-rb4gt1mo2u

    7 күн бұрын

    இந்த ஜெபத்தை பார்க்க உதவிய என தோழி அமுதாவை கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக

  • @LathaKarupaiyan

    @LathaKarupaiyan

    Күн бұрын

    Amen jeaus🎉

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam99162 ай бұрын

    Ennoda neyabagam varanum avanukku yesappa daily um ennoda pasam ennanum puriya vaiunga pls paster Avan peisumpadi .jebam pannunga..✝️🛐

  • @rosap0102
    @rosap01022 ай бұрын

    ❤Jesues bless my daughters family,help my son-in-law sunny to get his old job,that family is suffering a lot.Bless that family and children, Sanjay,Dominic.Issues.Amen.

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz2 ай бұрын

    என் மகன் ஆபிரகாம்ஸ்டெய்ன்ஸ் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கிறான் மே 5ம் தேதி தேர்வு அவனுக்காக ஜெபித்துக்கொள்ளவும் நல்ல மார்க் கிடைக்கவும் மெடிக்கல் சீட் கிடைக்கவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  • @user-rm7yr6dc9s
    @user-rm7yr6dc9s18 күн бұрын

    இயேசப்பா கணவர் குடிப்பழக்கம் மற்ற விடுதலை தாங்க அப்பா

  • @jesusgirl_official4308
    @jesusgirl_official43082 ай бұрын

    En magan vai pesanum, 12 age aguthu Ayya please pray🙏

  • @ranithyalove8608
    @ranithyalove86082 ай бұрын

    எனக்கு இப்போது 9மாதமா இருக்கிறேன் சுகப்பிரசவம் ஆக ஜெபம் பண்ணுங்க அண்ணா 2உயிர் நல்ல இருக்கனும் இயேசுவே

  • @Sakelasakela-ct6to
    @Sakelasakela-ct6to2 ай бұрын

    இயெசு அப்பா என்,மூன்றாவது,அண்ணனுக்கு 45லட்சம் கடன் இருக்கிறது,கடன்,அடை தக்க,உதவி,செய்ங்கப்பா,உங்களால் மட்டுமே முடியும்,மயிலாடுதறையில்,இருக்கிறார் ஞானதாதைதரனும்

  • @sivaneniransivanenthiran2046

    @sivaneniransivanenthiran2046

    2 ай бұрын

    14:34 15:20 16:01

  • @sivaneniransivanenthiran2046

    @sivaneniransivanenthiran2046

    2 ай бұрын

    😅

  • @shaikabdulkadhar573

    @shaikabdulkadhar573

    2 ай бұрын

    Amenamenamenappashosthiram

  • @ArulMary-ud6no

    @ArulMary-ud6no

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @ArulMary-ud6no

    @ArulMary-ud6no

    2 ай бұрын

    ❤❤❤❤❤😂😂😂 AMEN juesu thank you my lord i love you jues

  • @gokulgokul8668
    @gokulgokul8668 Жыл бұрын

    Amen Praise the lord 🙏 jesus thanking you jesus

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam99162 ай бұрын

    Yesappa ena oruthan romba kaayapadutharan yesappa 😭😭😭 nan Avan mela unmaiyana pasam vachirukan yesappa atha purinchiga matran yesappa romba kastama irukku yesappa ✝️🛐 ena mathiri avanukku evalvu seichirukan Munnadi ellam ithu mathiri illa yesappa Avan ipathan romba avoid pantran .. neengathan avangakita neenga peisanum appa✝️🛐

  • @user-wv2rd1vn3w
    @user-wv2rd1vn3w3 ай бұрын

    Amen ayya

  • @mysweetheartpooja7723

    @mysweetheartpooja7723

    Ай бұрын

    Amen

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h2 ай бұрын

    இயேசப்பா எனது பிள்ளைகள் இரண்டு பேரும் மனம் திரும்ப ஜெபியுங்கள் பாஸ்டர்

  • @shaikabdulkadhar573

    @shaikabdulkadhar573

    2 ай бұрын

    Amenamenamenappashosthiram

  • @gowrimohan8222
    @gowrimohan822222 күн бұрын

    My Son Narender Kavita Thrun Roshan Erachipu Adayavendum Pinmartam Adinthu erukirarkaln parents Kitay anbaka Erukavendum Davanai Dadavendum appa

  • @kavithav3349
    @kavithav33492 ай бұрын

    என் கடன் பிரச்சனைமாறனும்

  • @Keerthini_office
    @Keerthini_office7 күн бұрын

    எனது கடன் அடைக்கவும். எனக்கு வரவேண்டிய சொத்தில் பங்கு வரவும். உதவி செய்ங்கப்பா.

  • @user-pq7ki2tm3o
    @user-pq7ki2tm3oАй бұрын

    அல்லேலூயா இயேசப்பா என கணவர் பிறர்மனைவியோடு உறவில் இருக்கார் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண் குழநதைகள் உண்டு எங்களுக்காக அவர் மனம் மாறி வரவேண்டும் சோத்திரம் அப்பா❤❤❤

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz2 ай бұрын

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏

  • @sheila2076
    @sheila20764 ай бұрын

    Praise the Lord Pastor thank you for the teaching the Word of God 🙏✝️❤️

  • @user-vv2eg1wn2c
    @user-vv2eg1wn2cАй бұрын

    Government job kedaikanum Jesus Parents ku help pananum Husband family ku help pananum Baby studyku help pananum Amen

  • @sshanthi3057
    @sshanthi30572 ай бұрын

    Praise the Lord amen 🙏 pray for my family and job opportunities for me 🙏 and solve my guide problem please pray for her🙏🙏🙏🙏

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u2 ай бұрын

    என் மனைவிக்கு சுகம் இல்லை குணமாக பிராத்திக்கனும் ஐயா என் மகனுக்கு வேலைக்கு போவதற்கு ஒரு நல்ல ஆரோக்கியம் கொடுக்கனும் எல்லா மக்களின் கஷ்டத்தையும் உங்களின் பாதத்தின் ரத்தத்தால் போக வேண்டும் ஸ்தோத்திரம்

  • @denistand4573
    @denistand45732 ай бұрын

    ஆமேன் அல்லேலூயா ❤🎉❤🎉

  • @jayakumari3485
    @jayakumari34852 ай бұрын

    Yesuve enpillaigal padipil chiranthivilanga rachium asirvathium thagappane Amen

  • @gowrimohan8222
    @gowrimohan822222 күн бұрын

    Paramasivam Valakannai Merlin Rajani Anbujam Nalini Selvi Viji Priyanka Kalai Selvi Erachipu Adayavendum

  • @AVICTORIYA-cl4yp
    @AVICTORIYA-cl4yp2 ай бұрын

    Praise lord poster jesaus Amen Amen Amen 🙏✝️✝️✝️✝️

  • @maheshwarin7600
    @maheshwarin7600Ай бұрын

    இன்று என் மகன் நவீன் மருமகள் குயிட்னா இவர்களுக்கு இன்று திருமணநாள் 1 வருடம் ஆகிறது குழந்தை இல்லை இவர்களை ஆசீர்வதியும் இவர்களுக்காக ஜெபியுங்கள் பிரதர் 💞💞💞👏👏👏👏🙏🏿

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sxАй бұрын

    Please pray for our journey amen 🙏🙏

  • @nirmalajosphin9538
    @nirmalajosphin95382 ай бұрын

    என் பிள்ளை மரியஜோப்‌வியாதி குணமடைய ஜெபிக்கவும்

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu5 ай бұрын

    Amen paster amen

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225Ай бұрын

    Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @rithiksk5008
    @rithiksk5008 Жыл бұрын

    Praise the lord ...naanum ipdy thaan en Jesus appavodu pesikkondu irupen....

  • @malagunasivan2608

    @malagunasivan2608

    Жыл бұрын

    Amen prise the Lord

  • @muniyanmuniyan-yy1tm

    @muniyanmuniyan-yy1tm

    Жыл бұрын

    🙏

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414Ай бұрын

    ஆண்டவறே மெய்யான தேவனே வப்டுக்கு ஆசைபட்டு முதலீடு செய்தேன்.நான் செய்த பாவத்தை மன்னித்து எனக்காக மனம் இறங்கி கருனை காட்டி என் பாவத்தை மன்னித்து கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி கேட்கிறேன்.

  • @saraswathiprincy2006
    @saraswathiprincy20062 ай бұрын

    இயேசு அப்பா என் மகள் ‌நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அரசு ‌கல்லூரியில் இடம்பெற்ற கொடுஙாகப்பா

  • @minotaurgaming802
    @minotaurgaming80221 күн бұрын

    Praise the Lord brother my younger son Pranesh he is studying in class 9th he always says he gets head pain please pray for him thank you.

  • @ChitraChitrababu
    @ChitraChitrababu2 ай бұрын

    Supera preyar pantringa thanks

  • @Chandrasekar-qh7st
    @Chandrasekar-qh7st2 ай бұрын

    நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நானும் ஆண்டவர் கிட்ட பேசினா எனக்கும் அந்த அற்புதம் நடந்துச்சுன்னா ஃபாதர்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam99162 ай бұрын

    Avan thedi thedi vanthu peisa varanum appa ✝️🛐

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam99162 ай бұрын

    Pls yesappa enakkaga ellamei seivinga appa ✝️🛐

  • @MeowMeow-uf7hi
    @MeowMeow-uf7hi14 күн бұрын

    Jesus i am 5month pregnant... please ennaiyum en baby ya yum aasirvathinga appa... nallapadiyaaga enakku innum 4month apm nallapadiyaaga delivery aganum andavarae.... neenga than enna kapathanum..asndavarae

  • @pjeevitharmithran-os6go
    @pjeevitharmithran-os6go13 күн бұрын

    4 Latcham kadan adaikka kirubai vendum Jesus Amen

  • @vaanirasia6078
    @vaanirasia6078Ай бұрын

    யேசப்பா என் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பாடசாலையை ஆசிர்வதித்து பிள்ளைகள் நிறைந்து வழிய ஆசிர்வாதத்த கௌடுங்க என்கூடபடிப்பிக்கும் ஆசிரியை என் கூடவே படிப்பிக்க உதவி செய்யுங்க விலகிசெல்லாமல் காத்து கொள்ளுங்க நன்றி யேசப்பா என் விண் ணப்பத்தை நிறைவேற்றுவீராக நன்றி

  • @Beybladekin
    @Beybladekin23 күн бұрын

    ❤ Amne Jesus I love you

  • @kumarirukumani7566
    @kumarirukumani756625 күн бұрын

    ❤God is Love ,we love God ❤ Amen

  • @user-mx5vs9eb6r
    @user-mx5vs9eb6r2 ай бұрын

    இயேசு அப்பா எங்களுக்கு இந்த வருடத்துல வீடு கட்டிக்கொடுங்கப்பா எங்கள் கடன் பிரச்னைனாய் எல்லாம் மாறனும் எங்களுக்கு முழு பேலதாக்கொடுங்கப்பா ஆமே

  • @gowrimohan8222
    @gowrimohan822222 күн бұрын

    My Family Muzuvathum Jejus Varukaiku Ayathamaga Vendum Samathanam Santhoshamaga erukavendum

  • @gowrimohan8222
    @gowrimohan822222 күн бұрын

    My Daughter s RAMAYA Prakash Pranav Roshan Lawanya Praveen Hannah Benzy Spiritual life Valaravendum Suga Balan Arokiyam Vendum Samathanam Santhoshamaga erukavendum Financial Problem

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sxАй бұрын

    Thanks Jesus 🙏

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sxАй бұрын

    Thanks Jesus 🙏🙏🙏

  • @jothisiva2314
    @jothisiva2314Ай бұрын

    Kindly pray for my mother brother. She is suffering from dysentery.

  • @shriharinicivil1602
    @shriharinicivil1602 Жыл бұрын

    Amen Amen Hallelujah Thank You DAD

  • @gowrimohan8222
    @gowrimohan82222 ай бұрын

    My Family Muzuvathum. Jejus Varukaiku Ayathamaga Vendum Samathanam Santhoshamaga erukavendum

  • @MythiliMythili-uo2fe
    @MythiliMythili-uo2fe2 ай бұрын

    Appa bless my childrens bless my clinic bless me and my matchiii please give me a clear and beautiful face and mind

  • @rosey1106
    @rosey1106Ай бұрын

    My husband Hendry he is suffering from eyes problem and nervous and high B P blood pressure and blood clots in brain hand and leg. Weakness so please pray for him b

  • @RanjaniRanjani-wl1dl
    @RanjaniRanjani-wl1dlАй бұрын

    Yesappa engala velai vittu poga koodathu appa na niraiya kadanla irukka appa en kanneer kavalai ellam ungalukku theriyum appa na unga pillai appa engayum vetkappattu vethanai pattu kai katti nirka koodathu appa amen appa allelooya appa en kulandaiya na velaikku poi nalla padikka vakkanum appa enakku valkai thunai nalla irukanum appa en valkaiyai sevvane vali nadathi sellunga app amen

  • @RAJAKUMART-yd6wy
    @RAJAKUMART-yd6wy2 ай бұрын

    என் மகளுடைய வாழ்க்கையில்கனவன் மனைவிக்கிடையே பிரிவினை மாறி ஒற்றுமையாய் வாழ ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @elizabethrani9157
    @elizabethrani9157Ай бұрын

    இயேசு ஆண்டவர் க்குமகிமைஉண்டாவதாக என் கணவர் பிறன் மனை வியோடுஉறவுகொண்டு20 வருடங்கள் என்னை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார் என் னால்என்கணவரைமறக்கமுடியாமல்வாழ்ந்துகொண்டுஇருக்கிறேன்என்கணவ மனம் மாறி வரவேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன் பிரிந்து போன என்கணவர்என்னுடன்சேர்ந்துவாழஜெபம்செய்யுங்கள்பிரதர்

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3dbАй бұрын

    ஏசுவே ஆப்பாஏன்கடன்பிர்சஞைக்குவிடுதலைதங்கப்பாஏசுவே ஒரு விடுதலை தங்ஙாப்பா ஏசுவோ என்னை கடபிச்சனயலிருன்தூஆப்பாவிடுதலைதங்கப்பா

  • @arokiyastebi
    @arokiyastebi26 күн бұрын

    Praise tha Lord

  • @nathiyanathiya8656
    @nathiyanathiya8656Ай бұрын

    எனக்கு உயிருடன் வாழ்வதே போராட்டமாயிருக்கு எனக்கு ஜெபம் செய்யுங்கள் உடல் கிருமி தொற்று உள்ளது என்று மருத்துவர் சொல்லி விட்டார் இதிலிருந்து நான் சுகம் அடைய ஜெபம் செய்யும் அப்பா

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj58812 ай бұрын

    Thank you jesus l got answer thank jesus appa with in 5 minutes thank you brother 🙏🙏🙏🙏🙏🙏 l am waiting for one more bank loan brother please pray for me to by 🏠🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabeths3437
    @elizabeths3437 Жыл бұрын

    Thank you pastor for the teaching 10veraity prayer

  • @pikkachu8491

    @pikkachu8491

    5 ай бұрын

    Udhayaraniposdarwanjikiraavienalnanpathikkapotruerukliren

  • @ranikw5492
    @ranikw5492Ай бұрын

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு வேலை இல்லை நாகை எல்லாம் இடு வாடகை கட்ட வேண்டும் நிங்கள் எனக்கு கிருபை செய்யும் அப்பா பிதாவே ஆமென்

  • @RAJAKUMART-yd6wy
    @RAJAKUMART-yd6wy2 ай бұрын

    ஏன் மகளுடைய வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே பிரிவினையாக இருக்கிறது இந்த பிரிவினையின் ஆவி மாறி ஒற்றுமையாய் சமாதானததோடு வாழஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @vasanthimohan7507
    @vasanthimohan75072 ай бұрын

    பஸ்ரர் என் பிள் ளை க்கு ஜெபி ங்கள் விட்டுக்காக ஜெயிங் காக வீடு கிடைக்க க இரட்டு மாதத்தால் எழும்ப வேண்டும் வெகு விரைவில் கிடைக்க தேவன் உதவி செய்ய வேண்டும்

  • @rajap.r.9870
    @rajap.r.9870 Жыл бұрын

    Amen Praise the lord

  • @jasmineprinces2452
    @jasmineprinces2452 Жыл бұрын

    Amen appa thank you jesus

  • @gowrimohan8222
    @gowrimohan822222 күн бұрын

    My husband mohan 81 Years old Erachipu Adayavendum Nan mutum Erachipu Adinthu erukirarkaln 48 Years Marriage Life Erachipu adiyamal marikakudathu my husband mohan Prayer Panavendum

  • @sagayanathasagayam2767
    @sagayanathasagayam27676 ай бұрын

    Amen Allaluya 🙏

  • @skdspices5064
    @skdspices50642 ай бұрын

    ஆமென் அப்பா ஆமென் ஆமென் அலேலுயா

  • @RAJAKUMART-yd6wy
    @RAJAKUMART-yd6wy2 ай бұрын

    என் மகனுடைய வேலைக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @gowrimohan8222
    @gowrimohan82222 ай бұрын

    Super Super 💯 Paster message

  • @monikalakshmi5253
    @monikalakshmi52537 ай бұрын

    Bless for my pregnancy lord

  • @pradeephsehse2184
    @pradeephsehse21844 ай бұрын

    Amen

  • @lishz2105
    @lishz21053 ай бұрын

    En magalukku wedding nadakkanum thank you jesus

  • @vishal__mk
    @vishal__mk Жыл бұрын

    Amen thank you Jesus 🙏

  • @gowthamivalli6015
    @gowthamivalli6015Ай бұрын

    Esapa ennoda family20 lakh kadan pirachanala erukom.engala kadanla erunthu veduvinga plzzzz prayer for me 🙏

  • @julierose832
    @julierose8322 ай бұрын

    Bro நீங்கள் சொல்வது போல நிகழ்வு எனது கணவர் வாழ்க்கையிலும் நடந்து விட்டது 20 வருடம் வேலை போய் விட்டது பொய் கேஸ் போட்டு 3 வருடமாக போராடி கொண்டிருக்கிறோம் மீண்டும் அந்த வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்கள் pls pls உண்மை ஜைகணும்

  • @Geethasugu
    @GeethasuguАй бұрын

    Amen appa ennoda kadan prachanaya matrunga appa 🙏 ennoda thevaya santhinga appa pls appa 🙏🙏🙏

  • @salamon46
    @salamon462 ай бұрын

    Amen ❤

  • @nathiyanathiya8656
    @nathiyanathiya8656Ай бұрын

    இயேசப்பா எனக்கு வாழ உதவி செய்யும் இயேசப்பா

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 Жыл бұрын

    Thank you for sharing !

Келесі