ஒட்டு கனவா தூண்டில் வரிசையாக பிடித்தது

Пікірлер: 524

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan3 жыл бұрын

    இது என்னுடைய Instagram id இதற்கும் உங்களின் ஆதரவை தாருங்கள் instagram.com/reel/CQ4W-AInL27/? 🥰🙏🙏🙏🥰

  • @jaxtonjase7189

    @jaxtonjase7189

    3 жыл бұрын

    I know Im quite off topic but do anyone know a good website to watch new tv shows online?

  • @briargrey7515

    @briargrey7515

    3 жыл бұрын

    @Jaxton Jase flixportal :)

  • @jaxtonjase7189

    @jaxtonjase7189

    3 жыл бұрын

    @Briar Grey Thanks, signed up and it seems like they got a lot of movies there =) I really appreciate it!!

  • @briargrey7515

    @briargrey7515

    3 жыл бұрын

    @Jaxton Jase you are welcome :)

  • @abbasstore9491

    @abbasstore9491

    3 жыл бұрын

    @@jaxtonjase7189 I

  • @n.santhoshnss3291
    @n.santhoshnss32913 жыл бұрын

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் டீ சர்ட் பார்க்க அருமையாக உள்ளது....பார்பதற்கு சந்தோசமாக உள்ளது உறவே.....திருச்சி மாவட்டம் முத்தரையர் சார்பாக வாழ்த்துக்கள் உறவே......

  • @gogulganeshchannel3726

    @gogulganeshchannel3726

    2 жыл бұрын

    Ik

  • @sarmisrivinosri3500

    @sarmisrivinosri3500

    2 жыл бұрын

    Nanum vallaiyantha. I'm madurai

  • @vellaithambisathish1508

    @vellaithambisathish1508

    2 жыл бұрын

    nanum valaiyanthan.from sivagangai💞

  • @rajeshkannan2010

    @rajeshkannan2010

    2 жыл бұрын

    Nanum 😁😁😁

  • @nagarajans4552

    @nagarajans4552

    2 жыл бұрын

    Nanum tha கீழ முந்தல் தூத்துக்குடி பக்கம் தான்

  • @rbramanathan
    @rbramanathan3 жыл бұрын

    பதிவின் நீளத்தை பற்றி கவலை வேண்டாம். பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருந்தது சக்தி!!👍 அருமை!!👌

  • @raviezhil2939

    @raviezhil2939

    3 жыл бұрын

    அருமையாக இருந்தது.

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan3 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @nillanthinij.8479

    @nillanthinij.8479

    3 жыл бұрын

    You lose

  • @Kuttymaediz
    @Kuttymaediz3 жыл бұрын

    சக்தி என்ன நீங்க தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman3 жыл бұрын

    *அருமையான கனவா பிடித்தல் பதிவு அண்ணா*

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @saigughan
    @saigughan2 жыл бұрын

    Sairam Very good Enjoyable and getting knowledge Thank you

  • @manichandhru8518
    @manichandhru85183 жыл бұрын

    சகோதரா சக்தி அவர்கள்லே அருமையான வீடியோ பதிவு

  • @sarahb2233
    @sarahb22333 жыл бұрын

    Romba nalla iruku Anna unga video ❤️❤️❤️❤️keep it up

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj2 жыл бұрын

    அருமையான கணவாய் மீன் பிடிப்பு. சிறப்பான காணொலி காட்சி. தூத்துக்குடி மீனவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்♪♦♪

  • @vijay.kvijay.k7677
    @vijay.kvijay.k76773 жыл бұрын

    செம நண்பா மேலும் பல புதுவிதமான வீடியோக்களை பதிவிடுக்கல்💚💚

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah27972 жыл бұрын

    Thank you and I am seeing your difficulties. God bless you.

  • @jeeva_ambalam
    @jeeva_ambalam2 жыл бұрын

    மீனவர்களுக்கு ரொம்ப நன்றி மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் படத்தை அணிந்து டீ சர்ட் அணிந்திருக்கும்

  • @malarvizhielumalai8237

    @malarvizhielumalai8237

    Жыл бұрын

    8

  • @balaamir1956
    @balaamir19563 жыл бұрын

    அ௫மையானபதிவுகனவாபிடித்தது தெலிவாககான்பித்தீர்கள்சக்தி வாழ்கவளமுடன்

  • @navin8562
    @navin85623 жыл бұрын

    Brother unga video super ah iruku melum vazhara vaathugal👍

  • @sajithabarveen3938
    @sajithabarveen39382 жыл бұрын

    Parkirathukke romba azhagaga irukku👌 first time like and comment.and sabcraibed.ok.👍

  • @sharandhev3091
    @sharandhev30913 жыл бұрын

    அண்ணா உங்களோடு ஒரு நாள் உணவு அருந்த வேண்டும்....💐💐💐❤️

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @pfaisalsalem6186

    @pfaisalsalem6186

    3 жыл бұрын

    Yes two 🙏👍🇮🇳

  • @sathishkumarg7065

    @sathishkumarg7065

    3 жыл бұрын

    Nanu

  • @joanjohn2367

    @joanjohn2367

    3 жыл бұрын

    I love to eat kanawa. Kanawa curry become very tasty.

  • @tamilan6032

    @tamilan6032

    3 жыл бұрын

    நல்ல வஞ்சிரம் மீனோடு

  • @valarmathid6803
    @valarmathid68033 жыл бұрын

    வல்லம் சீறி போகயில இரண்டு பக்கம் தண்ணீர் வெள்ளையா இருக்கிறது பார்க்க சூப்பர் மீன்கள் கலர்கலரா மாறு கிறபொழுது சூப்பரா இருக்கு சக்தி👍👌👌👌🌸

  • @gunagunaa4353
    @gunagunaa43532 жыл бұрын

    Super anna unga video today thaa paarththaan all video semma anna anni samaiyal

  • @murugathayaa
    @murugathayaa3 жыл бұрын

    Anna Nan unga New subscriber super anna innakithan unga vedio parthen super

  • @Papiskitchen
    @Papiskitchen Жыл бұрын

    Paaahhhh supera iruku bro first time kanava fishing pakuren

  • @sugunasowri5745
    @sugunasowri57453 жыл бұрын

    Arumai neenga uzuikum uzayupuku nala balan undu enrenrum vazga valarga nalamudan nandri

  • @sujathag4815
    @sujathag48153 жыл бұрын

    Hi சக்தி bro பெரிய video எ‌ன்று எங்களுக்கு போறடிக்கல மாறாக மிகவும் அருமையாக இருந்தது, ஒவ்வொரு கணவாயும் நீங்கள் பிடிக்கும் போது நாங்களும் உங்களுடைய படகில் இருப்பது போலவே ரசித்து கொண்டிருந்தோம்🤩🤩🤩😳😳😳👾🐙 எவ்வளவு கனவாய் பிடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் அடுத்த videoவை எதிர்பார்த்து 👍👍👍👍👍🙏

  • @Ajay_prasath
    @Ajay_prasath3 жыл бұрын

    Indha valayila ottu kanava mattum maatuma ila peeli kanavaavum maatuma anna?

  • @mohamedirfan4433
    @mohamedirfan44333 жыл бұрын

    கானொளி அருமையா இருக்கு. நன்றி தம்பி.

  • @tk967
    @tk9673 жыл бұрын

    Arumai anna valthugal 🙏🙏🙏🙏❤️😘😗 t👍👍👍

  • @user-jj7ex9xi6g
    @user-jj7ex9xi6g2 жыл бұрын

    Super Anna .......🥰😍

  • @nilasspecial2504
    @nilasspecial25043 жыл бұрын

    Super ah iruku anna 🥰

  • @vijayfernando7077
    @vijayfernando70773 жыл бұрын

    Super Anna ❣️❣️ good job 👍👍

  • @sivanidevaki8239
    @sivanidevaki82393 жыл бұрын

    Wooooow semmma anna ❤️❤️❤️

  • @KannanKannan-ev6hx
    @KannanKannan-ev6hx2 жыл бұрын

    Thampi kanavayi pidithal Arumai shirappu Makilshi super V good

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan30493 жыл бұрын

    கப்பல் கடல் கனவா உங்கள் வீடியோ காட்சி உங்கள் பேச்சும. மிக அருமை நன்றி. மன்னை பாலா

  • @jambaby3116

    @jambaby3116

    3 жыл бұрын

    Thoothukudi slang

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Жыл бұрын

    Super very kind of you.

  • @krishnana3722
    @krishnana37223 жыл бұрын

    Super Anna nanum kadalukkul vantha kuttuttu povingala

  • @itkvani7321
    @itkvani73213 жыл бұрын

    Anna sema Vera level videos. Super.

  • @jacke6862
    @jacke68623 жыл бұрын

    Kanava Odu kedaikuma?

  • @DDkdev
    @DDkdev3 жыл бұрын

    Unga vedios ellam super bro

  • @paingkani5629
    @paingkani56293 жыл бұрын

    Super anna arumai

  • @ajithkumar-qj8ct
    @ajithkumar-qj8ct3 жыл бұрын

    Keep rocking bro..

  • @amirthaammu7446
    @amirthaammu74463 жыл бұрын

    இதுவரை நான் பார்த்தது இல்லை.. ரொம்ப சூப்பரா இருக்கு பாக்கிறதுக்கு. ரொம்ப தெளிவா காமிச்சுருக்கிங்க.

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    3 жыл бұрын

    ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pavithrak4441
    @pavithrak44413 жыл бұрын

    Super anna💜

  • @Dascraft
    @Dascraft3 жыл бұрын

    Wow very very nice 😘❤️👍🙏🙏

  • @ravid9945
    @ravid99452 жыл бұрын

    உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.. 🤝💐

  • @nawabyusuf9983
    @nawabyusuf99832 жыл бұрын

    Anna Super 👏👏👏👏👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Жыл бұрын

    Very good information about the kannavai fish, we tamilians are ready to witness your Vedio 24 hours 😀 Congratulations 🎊 👏 💐 Thoothukudy meenavan brother.

  • @mohamadanfas975
    @mohamadanfas9753 жыл бұрын

    Anna eppadi thoondilai kalatuwathu

  • @priyakrishvlogs5493
    @priyakrishvlogs54933 жыл бұрын

    Paakkea super erukku Anna 🤩

  • @vigneshsiva7015
    @vigneshsiva70158 ай бұрын

    Vera level sakhti anna

  • @bernardantonymashak7877
    @bernardantonymashak78773 жыл бұрын

    Nice bro god blessing

  • @kannanr1331
    @kannanr13312 жыл бұрын

    Super bro rate ena bro

  • @Ms.7772
    @Ms.77723 жыл бұрын

    Super anna ❤️❤️❤️

  • @lohitdisha2371
    @lohitdisha23713 жыл бұрын

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @kavinlakshmi7057
    @kavinlakshmi70573 жыл бұрын

    Super anna ❤️

  • @rajasekar6640
    @rajasekar66403 жыл бұрын

    Super.semma.vera.leval

  • @prapamahes5416
    @prapamahes54163 жыл бұрын

    Anna video super 😍😍

  • @sownthariyas6839
    @sownthariyas68392 жыл бұрын

    entha kanavai meen kadikkuma

  • @ravir8748
    @ravir87483 жыл бұрын

    Hi I am Ravi Bangalore bro your video super hard work

  • @darlesorton6077
    @darlesorton60773 жыл бұрын

    ரொம்ப நல்ல முறையில் இருந்தது வீடியோ அண்ணா...

  • @stellastella2117

    @stellastella2117

    3 жыл бұрын

    Anna super

  • @darlesorton6077

    @darlesorton6077

    3 жыл бұрын

    @@stellastella2117 hi

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @deeparajandeepan5713

    @deeparajandeepan5713

    2 жыл бұрын

    super anna

  • @hayabusa2057
    @hayabusa20573 жыл бұрын

    Bro சீலா meen pudikra video podunga from kayalpattinam

  • @jojidasan9840
    @jojidasan98403 жыл бұрын

    Super bro 👌

  • @miruvijay5004
    @miruvijay50043 жыл бұрын

    Anna super. 20min vdo super anna... Idhudhan big achina octopus 🐙🦑 ah...??

  • @lawrencedavid7891
    @lawrencedavid78913 жыл бұрын

    Nanba super video

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal69873 жыл бұрын

    இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும் ஏனெனில் இந்த உலகில் கடவுளை யாரும் பார்த்தது இல்லை. பார்க்காத கடவுளுக்கு எப்படி உருவம் கொடுக்க முடியும். கடவுளுடைய படைப்புகளை பார்த்து அதிசயித்து தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான். அல்லாஹ் ( அரபி) கடவுள்( தமிழ்) தெய்வம் (மலையாளம்) பகவான் (ஹிந்தி) God ( ஆங்கிலம்) போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும் வானம் பூமி மனிதர்களை படைத்த ஒரே இறைவனை தான் குறிக்கும். பூமி ஒன்று தான். இறைவன் ஒருவன் தான்.

  • @santhiyaa-23
    @santhiyaa-233 жыл бұрын

    Kanavai kadikuma bro

  • @mohankumarha-92
    @mohankumarha-923 жыл бұрын

    Your videos are superb bro

  • @harisonxaviar6991
    @harisonxaviar69913 жыл бұрын

    Anna ithu enge

  • @sakthimurugan9182
    @sakthimurugan91823 жыл бұрын

    Super Anna.. 👏👏👏👍👍👍

  • @tharanathakula3588
    @tharanathakula35882 жыл бұрын

    Please also show the personnel protection equipment for safety

  • @balaji00712
    @balaji007123 жыл бұрын

    சகோ‌ அருமை பதிவு

  • @roobaharanchristy7121
    @roobaharanchristy71213 жыл бұрын

    super thambi, porumayudan kaanpiparthakku nandri. also, it is kanava, (moondru suli, irandu suli na alla), aduthan ungal translationil, kanavu endral dream endru padiyapattulladu. Kanavayai thoondil erundu pirikkumbodu, konjam focus panndungal. Ungal nanpargal anaivarum boat la standing thaan, balance illamal vila maateergala. Ungalukku intha spot ila thaan kanava kidaikkum endru eppadi therium. Ungalai veru group meenavargal adey idathukku follow pannuvaargala alladu, intha idathil kollai paadu kidaipathendraal, information details ellam ungalukkuleya vaithirupeergagala alladu matta group kkum GPS moolam thagaval tharuveergala,

  • @bossnithya8419
    @bossnithya84192 жыл бұрын

    Anna unga videos super

  • @srivaaribuilder738
    @srivaaribuilder7383 жыл бұрын

    I see your video just 3 days only ,really I appreciate you go next level all is well, all the best for bright full future

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @ManiKandan-od2ro
    @ManiKandan-od2ro3 жыл бұрын

    Super Anna

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Жыл бұрын

    In search of catching a particular fish is very difficult instead of catching different types of 🐟 🐟 🐟 🐟 VERY GOOD TO THOOTHUKUDY MEENAVAN NANBA .

  • @thoothukudimeenavan

    @thoothukudimeenavan

    Жыл бұрын

    ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vetriselviap4996
    @vetriselviap49963 жыл бұрын

    Supera yirukku yindha video paakkuradhukku.

  • @SakthiVel-je6kj
    @SakthiVel-je6kj2 жыл бұрын

    Sakthi anna super nanum . Fisherman than .nanum Thoothukudi than.supera pannuga ..வாழ்துகள்..👍🏻

  • @anukala3160
    @anukala31603 жыл бұрын

    Super video thanks anna

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y3 жыл бұрын

    உங்கள் கணவாய் பதிவுக்கு நன்றி. நல்ல பதிவு.

  • @user-oc3ck6qx2t
    @user-oc3ck6qx2t2 жыл бұрын

    அருமை அண்ணா

  • @syamkumar4415
    @syamkumar44152 жыл бұрын

    Meen yeLlam bageyai. Camera. Edukkum?

  • @kumaranm5579
    @kumaranm55793 жыл бұрын

    Super good 👍location marvelous and exaltation so much

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @jayachandrika6343
    @jayachandrika63433 жыл бұрын

    Super Thame God bless you and your family Jesus love you

  • @sathyaselva4870
    @sathyaselva48702 жыл бұрын

    Naanga thothukudi vanthal meen vanki tha tharuvigalaa bro

  • @CrazyGamer97503
    @CrazyGamer975032 жыл бұрын

    முத்தரையரே😍😍😍😍😍

  • @mdbahath6486
    @mdbahath64863 жыл бұрын

    சகோ second hand ல இழுவை மடி மற்றும் வலை போட் விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள் சகோ

  • @nidhaniyakallepully2889
    @nidhaniyakallepully28893 жыл бұрын

    Supper 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @charlesnelson4609
    @charlesnelson46093 жыл бұрын

    My appreciation goes to Tuticorin "Meenavan" Worth seeing this Video 👌🙏

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @ajithajithajithajith7954
    @ajithajithajithajith79542 жыл бұрын

    T sirt vera leval sakthi bro...

  • @rajeshkumarpg5574
    @rajeshkumarpg55743 жыл бұрын

    SEMA vedio bro

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y2 жыл бұрын

    சூப்பர் அருமையான பதிவு

  • @meeravinnenaivugal
    @meeravinnenaivugal3 жыл бұрын

    Super..❤️❤️❤️

  • @DMDK386

    @DMDK386

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pnVm3Laee9bbqNo.html

  • @mathumathu7736
    @mathumathu77363 жыл бұрын

    Super brother 👍👍👍

  • @rajinisellam5076
    @rajinisellam50763 жыл бұрын

    சூப்பர் அண்ணா அருமையான வீடியோ

  • @priyashahin8835
    @priyashahin88353 жыл бұрын

    Superb anna

  • @banumathikanakaraju9533
    @banumathikanakaraju95333 жыл бұрын

    கனவாய் பிடித்தது அருமை நானே நேரில் வந்தது போல் இருந்தது

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj54183 жыл бұрын

    ஓட்டு கணவாய் ஒரு கிலோ என்ன ரேட்டு புரோ.வீடியோ சூப்பர்.

  • @sarocreationtamil7510
    @sarocreationtamil75103 жыл бұрын

    Super bro

  • @mohamedramseen3326
    @mohamedramseen33263 жыл бұрын

    Super your video 👌👌👌💗💗💗💗💗💗

  • @rabiakou883
    @rabiakou8832 жыл бұрын

    👍Thank you brother 🙏🙏

  • @nathanmagesh1618
    @nathanmagesh16183 жыл бұрын

    அருமை சகோ

Келесі