நியூயார்க் விமான பயணம் | Flight to New York | Ep 1 | way2go தமிழ்

Flight to New York | New York Series | Episode 1
Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
New York Series Playlist : • New York
Way2go Flights : • Way2Go Flight series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 1 300

  • @murugadoss3567
    @murugadoss35673 жыл бұрын

    நண்பா அமெரிக்கா நான் போனது கிடையாது.... ஆனால் அமெரிக்காவை பற்றி ஓரளவுக்கு தெரிஞ்சது அப்படினா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான் ..நன்றி ❤️ 🙏... விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வருவதற்கு வாழ்த்துகள் 🎊 ❤️ 👍

  • @musari2099
    @musari20993 жыл бұрын

    Skip pannama pakura fans yaaru 👍🏼👍🏼👍🏼

  • @tinku.g1983

    @tinku.g1983

    3 жыл бұрын

    I am

  • @kavin5015

    @kavin5015

    3 жыл бұрын

    Me

  • @anandarajkumar2039

    @anandarajkumar2039

    3 жыл бұрын

    Me tooooo....

  • @vigneshwaranVB

    @vigneshwaranVB

    3 жыл бұрын

    Me alao

  • @tamilstudio3585

    @tamilstudio3585

    3 жыл бұрын

    me bro

  • @ramuvelautham8942
    @ramuvelautham89423 жыл бұрын

    தம்பி நான் கிராமத்தை சேர்ந்தவன் தங்களுடைய வீடியோக்களை இப்போதுதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் நன்றாக அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அமெரிக்காவை முழுமையாக நேரடியாக பார்த்த திருப்தி இருக்கிறது

  • @japprem
    @japprem3 жыл бұрын

    I know how difficult is to shoot and edit. I wholeheartedly thank you for showing the city with so much lively. Thank you for your immense hardwork.

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    It means a lot brother. Thank you

  • @japprem

    @japprem

    3 жыл бұрын

    I know the pain bro. Thank you for the reply.

  • @jkvlog7289
    @jkvlog72893 жыл бұрын

    Director gowtham vasudev menon அப்புறம் அமெரிக்காவ அழகா காமிகிறது நீங்க தான் bro... Superb.

  • @nithyamohan1241

    @nithyamohan1241

    3 жыл бұрын

    S.unmai

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla853 жыл бұрын

    இவர் எடுக்கும் அனைத்து பதிவுகளும் 4k டிவியில் பார்க்கும் போது எவ்வளவு கடினப்பட்டு நமக்காக அழகாக எடுத்திருக்கிறார் என்று பார்க்க முடிகிறது வாழ்த்துக்கள் மாதவன் உங்கள் தொடர் பயணத்தில் நாங்கள் கலந்து கொண்டது👌👍🤝💐🙏😎

  • @vinothmaster1265
    @vinothmaster12653 жыл бұрын

    ரொம்ப பெருமையா இருக்கு மாதவன் உங்களை நினச்சு ,God bless u⭐🇮🇳🌼🙏

  • @bharanidharan7059
    @bharanidharan70593 жыл бұрын

    தொடர்ந்து உங்கள் காணொளி களை குடும்பத்துடன் பர்த்துவருகிரோம் . மிகவும் சிறப்பு தல . உங்க நகைச்சுவை கலந்த பேச்சு மிகவும் அருமை.

  • @nigunkumarm.k7574
    @nigunkumarm.k75743 жыл бұрын

    😍😍😍😍most waited One....NYC series...

  • @nareshvinayak7237
    @nareshvinayak72373 жыл бұрын

    No-one cant dislike this video amazing exploration.❤❤❤❤

  • @cmurugavel6189
    @cmurugavel61893 жыл бұрын

    தங்களின் காணொளி அனைத்தும் அனுபவமுள்ள ஒரு திரைப்பட இயக்குனர் படமாக்கியது போன்ற உணர்வு...தங்களின் கடின உழைப்பும், மெனக்கடலும்தான் காரணம்..சகோ மாதவனுக்கு பாராட்டுக்கள் 👍... 👍... 👍

  • @manimech3527
    @manimech35272 жыл бұрын

    அண்ணா உங்களின் காணொளி மூலம் அமெரிக்க தேசத்தை நானே நேரில் சுற்றி பார்ப்பது போல உணர்கிறேன். உங்களின் ஒவ்வொரு காணொளியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. வாழ்த்துக்கள் அண்ணா...,🤝👍👌

  • @prasathmathivanan8552
    @prasathmathivanan85523 жыл бұрын

    0:55 Nangalum Ethir paathom Anna❤️🤗

  • @prashaanthratnavel6507
    @prashaanthratnavel65073 жыл бұрын

    There are lot of difference between your vlog and others ... Feel fresh when I watch yours !!

  • @irshadahamed62
    @irshadahamed62 Жыл бұрын

    No passport No tickets No flight but I am going to New York Thanks Madhavan bro...

  • @sanji8564
    @sanji85643 жыл бұрын

    Whenever I watch your vlog, I feel like I'm in us, I wish to live there

  • @MithunShots97
    @MithunShots973 жыл бұрын

    I Promise ... I didn't skip even a Sec.... Thalaiva... Video clarity.... Top Notch Never seen a video As like This before.... Marana Mass 💙❤🖤✌

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Nandri nanny👏❤️

  • @MithunShots97

    @MithunShots97

    3 жыл бұрын

    @@Way2gotamil Thanks for liking my comment Sir love from KGF

  • @Shafime123
    @Shafime1233 жыл бұрын

    13:34 மாதவன் பயபுள்ள குசும்புக்காரன்யா…😊

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman43903 жыл бұрын

    பெரிய நடிகர் இல்லை, கவர்ச்சியான நடிகை இல்லை, ஆரவாரமான இசை இல்லை, செலவு செய்யும் தயாரிப்பாளர் இல்லை . முக்கியமாக பிரமாண்ட டைரக்டர் இல்லை . ஆனால் இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து கொடுக்கும் ஒரு சினிமாவுக்கு மேலான , தரமான , சுவையான ஒரு பிரமாண்டமான நேர்த்தியான காட்சி தொகுப்பு கொடுக்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . மேலும் மேலும் எங்களுக்கு இப்படி தரமான வீடியோக்கள் வழங்க வாழ்த்துக்கள் .

  • @chrisanthaanthonipillai6353
    @chrisanthaanthonipillai63532 жыл бұрын

    ரிக்கட் இல்லாம ,விசா இல்லாம,விமானம்இல்லாம அமெரிக்காவை சுற்றிக்காண்பிக்கிறிங்க மிக்கநன்றி. வாழ்கதமிழ்! வளர்க உங்க சேவை!!

  • @maddy1771
    @maddy17713 жыл бұрын

    ப்ரோ 30minutes வீடியோ போடுங்க இனிமே அப்ப தா பாக்க முடியுது👍

  • @nanthaarch5694

    @nanthaarch5694

    3 жыл бұрын

    Ama corona holiday.....🤣🤣🤣

  • @SKaran-rn8um

    @SKaran-rn8um

    3 жыл бұрын

    Yes

  • @raavadiraasa1729
    @raavadiraasa17293 жыл бұрын

    Always rocking 🔥🔥

  • @annampetchi3843
    @annampetchi38433 жыл бұрын

    யூடியூப் வீடியோ எல்லாம் சோத்து ஒரு போட்டி வச்சா நீங்கதான் முதல்பரிசு வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.அவ்ளோ நல்லா இருக்கு

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan19073 жыл бұрын

    தினமும் New York வீடியோஸ்க்காக எதிர்பார்த்திருந்தோம்..super..but dislike தரவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று தான் தெரியுல.என்னயா குறை இறுக்கு இந்த வீடியோவில..

  • @utubemanigk
    @utubemanigk3 жыл бұрын

    Wait பண்ணுங்க பார்த்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்.

  • @___123.

    @___123.

    3 жыл бұрын

    😂👍

  • @myselfu1115

    @myselfu1115

    3 жыл бұрын

    @@___123. purila bro sollunga

  • @sarankumart4108
    @sarankumart41083 жыл бұрын

    One of my favourite routes, Houston - San Antonio- Austin - Dallas drive and Dallas to NewYork flight ! Times Square, Central Park, Wall Street walk, Manhattan walk, Statue of Liberty, China town local market, etc ! Just love those experiences and you videos reminds me all those memories !

  • @Govindarajan23
    @Govindarajan233 жыл бұрын

    Refreshing ah irukku thanks .👍

  • @sidhubaya4866
    @sidhubaya48663 жыл бұрын

    Kandipa oru virunthu iruku 🥳🍻 Waiting bro.... Rock asusual🔥💥

  • @prabhu0758
    @prabhu07583 жыл бұрын

    Madavan fans😎

  • @vinothmaster1265

    @vinothmaster1265

    3 жыл бұрын

    🙏⭐🇮🇳

  • @vikkibalalifestyle2979
    @vikkibalalifestyle29793 жыл бұрын

    ரொம்பவே எதிர்பார்த்தேன் 💘 உங்களுக்காக மாதவன் 💘💘💘💘

  • @saju_4580
    @saju_45803 жыл бұрын

    valakam pola tharamaana sambavam..quality semma 100%. thank you madhavan anna weekly Wednesday and Sunday vanthaale unga videos ku tha wait pannitu irupan ! dedication + quality = madhavan anna 💯 #Way2Go cmnt paathinganna "Hii" sollunga na !

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Thanks bro😎

  • @mohamedfahil6893
    @mohamedfahil68933 жыл бұрын

    Veraa Marii🥰Vera Marii Maddy naah...most waited is finally solved❣️❣️

  • @cmvivasayam
    @cmvivasayam3 жыл бұрын

    Thanks for Taking me to my old memories madavan 😀 few years back I went to New York..

  • @bala0514
    @bala05143 жыл бұрын

    Idhalam naanga ipdii mattum dha paaka mudiyum 😂😂🥰🥰

  • @naveenj4281
    @naveenj42813 жыл бұрын

    சூப்பர் நண்பா செம வீடியோ fantastic lot of thanks ❤

  • @SunilKumar-yo8vu
    @SunilKumar-yo8vu3 жыл бұрын

    அருமை சகோதரா நேர்த்தியான காணொலிகள்

  • @Ananth8193
    @Ananth81933 жыл бұрын

    Most awaited series in your channel...... Waiting ❤️❤️❤️❤️❤️❤️❤️...I think Dallas is American airlines main hub

  • @acebot1162
    @acebot11623 жыл бұрын

    Big fan Maddy bro ❣️

  • @arunkumarbsf1762
    @arunkumarbsf17623 жыл бұрын

    nee veraya .....vera levalu....waiting nxt episode

  • @subashbose1011
    @subashbose10113 жыл бұрын

    ரொம்ப ரொம்ப சூப்பர் மாதவன்.... Waiting for next episode

  • @darkangel-rp7tx
    @darkangel-rp7tx3 жыл бұрын

    Bro very nice video and keep doing waiting for the next episode 💥🔥

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan23233 жыл бұрын

    NY series will be a block buster I guess. Can't wait to watch.... ❤️❤️❤️

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p2 жыл бұрын

    அன்பரே....... உங்கள் வீடியோ பிரமாதம் 👍👍👍👍👍👍 தொடர்ந்து பதிவிடுங்கள் நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம்..... live America best vedio delecots..👍👍👍👍👍💐💐💐💐💐💐💐❤❤❤❤❤ தமிழா❤❤ உன் சேவை தொடர வாழ்த்துக்கள் நாம் எங்கே இருந்தாலும் சாதிக்க பிறந்தோம் என்பதை நிருபிப்போம்... அதை சாதித்து விட்டீர்கள்......... குறிப்பாக vedio zoom மிகவும் பெரிய..........தாக உள்ளது👍👍👍👍👍👍. & படம் தெளிவும் glariety 👍👍👍👍👍👍 அட்டகாசம் ❤ அருமை ❤ பிரமிப்பு ❤ ஆவல் ❤ 🌿🎁🌿🎁🌿🎁🌿🎁🌿🎁🌿

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant73743 жыл бұрын

    தமிழில் விவரித்தது அழகு! நாங்களும் தங்கள் கூடவே பயணித்தோம்! நன்றி!!

  • @balamurugan8661
    @balamurugan86613 жыл бұрын

    வேற லெவல் 👍👍❤❤❤

  • @balavk7481
    @balavk74813 жыл бұрын

    07:01 To Tat Back Seat Guy - 7 Manikkae Apdi enna Thookam 🤣🤣🤣

  • @prashanthnatarajan89
    @prashanthnatarajan893 жыл бұрын

    LGA looks so good now! Flew into LGA in 2012 and it was dilapidated. Changed to EWR after that. Great video as always!

  • @vinothkannaar6557
    @vinothkannaar65573 жыл бұрын

    When the video nears 20 mins...ayyo mudiya pogudha nu oru feel vandhuduchu.. ❤️ I am addicted Madhavan bro ❤️

  • @mahi1752
    @mahi17523 жыл бұрын

    My dream city ❤

  • @PrashanthsVlog
    @PrashanthsVlog3 жыл бұрын

    It could be one of the best video among your list bro 😍 make video like this 🖐️love from karnataka (tamil)daan

  • @rajadesikan2431
    @rajadesikan24313 жыл бұрын

    Madhavan. Believe me, myself and my wife ( both are senior citizens) have seen many of your US videos and we dont know how to thank you for your coverage. You take all care to include important places and more than that , we live the way you describe things. After seeing your videos, we dont miss America much as they are the top Country retaining the place for over 75 years atleast. Your Temple coverage of Houston Meenakshi temple, and Disney land are fantastic. Again our thanks to you

  • @offersaholic
    @offersaholic3 жыл бұрын

    Tamil youtubers la un video matum tha miss panama paapen...Vera level bro ne..Oru naal full ah kooda un video papen...Oru heart kidaikuma

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Magizhchi brother. Thank you ❤️

  • @FredTheGamingYouTubeofficial
    @FredTheGamingYouTubeofficial3 жыл бұрын

    I waited for this only bro enjoy in nyc👍

  • @specialvideos3707
    @specialvideos37073 жыл бұрын

    Marana waiting 🔥

  • @karthikeyanarumugam2801
    @karthikeyanarumugam28013 жыл бұрын

    மிகச் சிறந்த பதிவு கொடுத்தமைக்கு நன்றி உங்கள் பதிவின் வாயிலாக நானே விமானத்தில் சென்றதாக ஒரு உணர்வு மிக்க நன்றி மாதவன் அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் உங்கள் ரசிகனாய் 😍😍😍😍❤️

  • @harinichinnadurai7413
    @harinichinnadurai74133 жыл бұрын

    sema bro nanum flight la vandha mathri feel achi

  • @ramyaramachandran1621
    @ramyaramachandran16213 жыл бұрын

    Yes !!! The most awaited video is out now😊😊😊😊

  • @keerthiarun9209
    @keerthiarun92093 жыл бұрын

    Thanks a lot for showing us..u put lot of effort in every video to show the best to us..NY is such a beautiful and busiest city, i loved it when i lived there, through ur videos am getting back all my old memories😍

  • @hollywoodtamildubbedmovies9981
    @hollywoodtamildubbedmovies99813 жыл бұрын

    NY epo vedio poduvinganu wait panitte irunthen.... tq. superb....❤❤❤

  • @karthickkarthick-qp3xz
    @karthickkarthick-qp3xz3 жыл бұрын

    ipo Na newyork poitu vandha mari iruku ji ...semma

  • @harishb4520
    @harishb45203 жыл бұрын

    Anna, i surely hope that NYC series will one of the most intresting and spectacular series among the other series in our channel......good to see many improvements in the quality of our channel as well in the video contents, expecting more ur little little "kadi" jokes in the middle😂.... "WAY TO GO"-TAMIL

  • @hwakmaddy5877
    @hwakmaddy58773 жыл бұрын

    Quality+timing=MADDY

  • @backtomemories9921
    @backtomemories99213 жыл бұрын

    Mind blowing 🔥 keep going your way bro.....hats off

  • @Jayasurya1771
    @Jayasurya17713 жыл бұрын

    Super naaaa unga video ku wait pandra

  • @pandianyt2622
    @pandianyt26223 жыл бұрын

    ஐ நூறாவது கமண்ட் நான் ❣️

  • @hahakk7242
    @hahakk72423 жыл бұрын

    That’s what happiness is 😍

  • @lishaanthk9347
    @lishaanthk93473 жыл бұрын

    ரொம்ப நாள் காத்திடுருந்தேன்... நியூயோர்க் நகரம் பார்க்க... அருமை

  • @Ajith__17
    @Ajith__173 жыл бұрын

    Super thala !! Awaiting is over !! but not finish 💚

  • @yuvarajp1346
    @yuvarajp13463 жыл бұрын

    I really like it

  • @With_Love_Mahesh
    @With_Love_Mahesh3 жыл бұрын

    Na unga biggest fan Bro 🔥🔥🔥🔥

  • @maadhavan.m6069
    @maadhavan.m60693 жыл бұрын

    Super 👌 anna tanks for your information 👍 I am enjoying that video 🥳🥳

  • @mariappans3391
    @mariappans33913 жыл бұрын

    Highlights of the video - New York vanthachu BGM potralama - பசி - ஆனது ஆச்சு ஒரு இரண்டு நிமிஷம் - way2go... Good madhavan...

  • @PrasannaSA
    @PrasannaSA3 жыл бұрын

    Good sense of humor bro!

  • @F5BadBoY
    @F5BadBoY3 жыл бұрын

    Bro you are living my dream life 🥺 i hope one day I also can move to 🇺🇸 ❤️

  • @josephraj902
    @josephraj9023 жыл бұрын

    ஏதோ, நானே நீண்ட நேரம் பயணம் செய்தது போல் இருந்தது இந்த அனுபவம்..நன்றி,,வாழ்த்துக்கள்..

  • @vmunnikrishnan
    @vmunnikrishnan3 жыл бұрын

    its a wonderful virtual journey for us too ...loved the episode ..looking forward to the series soon

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA153 жыл бұрын

    As usual excitement at its peak.. Thank u bro for long awaited series

  • @irl777
    @irl7773 жыл бұрын

    Timing bro 🔥🔥

  • @rajachristopherv3793
    @rajachristopherv37933 жыл бұрын

    NewYork flight nice. Expecting next video soon.

  • @rameshkumara8587
    @rameshkumara85873 жыл бұрын

    Bro romba excited ahh irunthuchii bro

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz3 жыл бұрын

    "Newyork" 😍😍😍 My dream destination... #Thanks for the video maddy bro #Way2Go_Madhavan 🤝👍👌

  • @pandeeswaran5147

    @pandeeswaran5147

    3 жыл бұрын

    I also🙌😍

  • @user-ml4fu6st9g

    @user-ml4fu6st9g

    3 жыл бұрын

    i am also

  • @augustina912

    @augustina912

    3 жыл бұрын

    🙋‍♀😉✌

  • @lokesh_loky5035
    @lokesh_loky50353 жыл бұрын

    way to go squad ♥️

  • @jayashree3265
    @jayashree32653 жыл бұрын

    As usual awesome video... Eagerly Waiting for the upcoming episodes...

  • @ahaks7269
    @ahaks72693 жыл бұрын

    Welcome to America, I hope you have a great time here! இனிய பயணம் தொடரட்டும்!

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram68203 жыл бұрын

    13:24 randu parukum naduvulaa okarathu romabaa kasatmm athulium video yadukrathu romba kastamm Yara lam experience panirikinga antha 😀😀vathanaa irukyaaa😂😂👍😂😭😭

  • @siddarthsiddu474
    @siddarthsiddu4743 жыл бұрын

    Bathroom tour episode thalaivar humour vera lvl 😂😂😂😂😂

  • @manisupree
    @manisupree3 жыл бұрын

    ரொம்ப அருமையா இருந்தது.

  • @manikandanvivek2539
    @manikandanvivek25393 жыл бұрын

    Super video bro ! Nalla panringa

  • @s.i.v.a9256
    @s.i.v.a92563 жыл бұрын

    Bro new york la PEPPER POTTS ah ketan nu sollunga bro Avangaluku yennoda aazhtha anuthabangal sonnanu sollidunga bro for TONY's dead

  • @myreaction2489
    @myreaction24893 жыл бұрын

    B.G.M pottudu vendaytha sense of Humber anna .... ❤️❤️❤️

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    😀❤️

  • @myreaction2489

    @myreaction2489

    3 жыл бұрын

    @@Way2gotamil thanku so muchh u. Die hard fan anna Nan

  • @sathesh_t
    @sathesh_t3 жыл бұрын

    Video quality and edits are beautiful! Great job bro! Best Wishes ❤️

  • @vishals2576
    @vishals25763 жыл бұрын

    Been eagerly waiting for your New York series brother... Loved it...Keep rocking!

  • @sonykarthik3002
    @sonykarthik30023 жыл бұрын

    One man Tamilan🔥🔥🙏🙏

  • @Nallavan497
    @Nallavan4973 жыл бұрын

    *GTA vice City* than bro pathurukom Newyork la pathathu illa😭

  • @dinesh_ms

    @dinesh_ms

    3 жыл бұрын

    Same 😭😭 thanks to way2gotamil 🙏🏽

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy74003 жыл бұрын

    வாழ்க வளமுடன் நண்பரே..நலமுடனும் வளமுடனும் வாழ்க. போட்டோகிராஃபி அருமை.

  • @sivagnanam5803
    @sivagnanam58032 жыл бұрын

    அருமையான பதிவு...

  • @introvert1708
    @introvert17083 жыл бұрын

    Hey Nalla comedy panra man🤣🤣

  • @Way2gotamil

    @Way2gotamil

    3 жыл бұрын

    Haha

  • @introvert1708

    @introvert1708

    3 жыл бұрын

    Bro video podratha mattum niruthathinga

  • @PrasannaSA
    @PrasannaSA3 жыл бұрын

    Bro is your profession related to airplanes? Or it’s just your interest? Because that’s a lot of knowledge about airplanes.

  • @stephyleo6439

    @stephyleo6439

    3 жыл бұрын

    I too have same doubt brooo

  • @ramachandrand1398
    @ramachandrand13983 жыл бұрын

    Very nice bro. Next video ku waiting....

  • @naganaga-jm2mn
    @naganaga-jm2mn3 жыл бұрын

    அசத்தல் நண்பா. வாழ்த்துக்கள்

Келесі