நினைப்பு மறைப்பு-விளக்கம்/சூாிய கலையின் சிறப்பு என்ன?ஏன் தலையில் அடித்துக் கொள்ளக் கூடாது?

அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
Playlist:
• பசித்திரு தனித்திரு வி...
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Пікірлер: 64

  • @user-pg1dc1zl9q
    @user-pg1dc1zl9q2 жыл бұрын

    ஜயா வணக்கம் உங்கள் உரையில் உயிர் உள்ளது. இன்று ஜயா வள்ளல் பெருமான் இயற்றிய பெற்ற தாய்தனை மகமறந்தாலும் என்னும் பாடல் வரியை கேட்கும்போது கண்ணில் தாரை ஊற்றெடுக்கிறது .

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan34772 жыл бұрын

    அய்யா எங்களை போன்ற பாமரர் களுக்கு தங்களின் சொற்பொழிவு தங்கத்தில் வைரம் பதித்தது போன்றது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி வாழ்க👌

  • @MahendraKumar-zl6op

    @MahendraKumar-zl6op

    Сағат бұрын

    😊😊

  • @malav4070
    @malav40702 жыл бұрын

    ஐயா உங்கள் மனதில் எழும் விளக்கத்தை எங்களுக்கு தாருங்கள் .யாரோ சொல்கிறார்கள் என்று எங்களுக்கு கிடைக்கவேண்டிய பொக்கிஷத்தை தராமல் இருந்துவிடாதீர்கள்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌹🌿💐🌿🌷🌿🌺🌿🙏🪔🦚

  • @karthickmurugu8183
    @karthickmurugu81832 жыл бұрын

    அவரவர் பக்குவதரத்திற்கு ஏற்ப விளக்குவதே உண்மையான ஞான தானம். இது என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது வள்ளலாராலேயே

  • @deepanarain1703
    @deepanarain17032 жыл бұрын

    ஐயா! உங்களுடைய பேச்சு அமிழ்தினும் இனியது எனக்கு. ❤️ நான் பலவற்றை உங்களின் பேச்சின் மூலம் அடைகின்றேன்! 🙏

  • @radhakannan7873
    @radhakannan78732 жыл бұрын

    மனிதன் கர்மா உடன்தான் பிறக்கிறான் கர்மா கழிந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அதற்கு ஜீவ காருண்யம் மற்றும் உயிர் இறக்கம் யோக பயிற்சி தியானம் செய்து மட்டுமே செல்ல முடியும் அதற்கு திருஅருட்பா கற்கவேண்டும் வள்ளல் பெருமான் கர்மா இல்லாத மகாஞானி அதனால் இறைவனே நேரடியாக அவருக்கு உணர்த்தினார் 🙏🙏🌹🌹💎💎

  • @punithakumaresan6689
    @punithakumaresan66892 жыл бұрын

    வாழ்க வளமுடன் அய்யா ❤️🙏🙏

  • @varunsivam
    @varunsivam2 жыл бұрын

    Ayya you are the best scientific teacher to explain the legend vallalar ayya...

  • @rampandian6745
    @rampandian67452 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @KathirAvan-sun
    @KathirAvan-sun4 ай бұрын

    தெளிவான விளக்கம்...மிக்க நன்றி ஐயா❤❤❤❤

  • @subabhaskar5663
    @subabhaskar56632 жыл бұрын

    People like us who read Arutpa but are finding difficult to understand the info of Peruman. Your elaboration is very help full for understanding arutpa ayya. Thank you

  • @vigneshwaran7195
    @vigneshwaran71952 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @wilson5089
    @wilson50892 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்...

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan73902 жыл бұрын

    Ayya, one request. Please don't mind or heed to the comments of negative people. It just makes us lose your immense knowledge that you are so kindly sharing with us. Thank you! 🙏🙏🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93092 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @kumaress7546
    @kumaress7546 Жыл бұрын

    Aiya ninge solerethe solunge...arumai...ehpedi meditation lam seirethe ne soli kudunge...nandri aiya

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn2 жыл бұрын

    Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi bless you ayya and all life in multi verse

  • @sundaramsundaram9713
    @sundaramsundaram97132 жыл бұрын

    I like ramalinga swami I like kuppusamy ayya💕💓

  • @saravananjothi4045
    @saravananjothi40452 жыл бұрын

    அருமை ஐயா, பெருமானார் சொல்வது போல உள்ளது.

  • @maggiealexis6576
    @maggiealexis65762 жыл бұрын

    Iya. 🙏👏👏👍Arumayyana Velakkam👌👌Serappana Sorpozhivu Nga. Nandrygal💐

  • @sethuranana4119
    @sethuranana41192 жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @srinivasansekar8444
    @srinivasansekar84442 жыл бұрын

    ஐயா அருமை

  • @krishnanr8506
    @krishnanr85062 жыл бұрын

    நன்றி ஐயா

  • @gurumurthy2336
    @gurumurthy23362 жыл бұрын

    Kuppusamy iyaa , well defined everything. Arutperemjothi , thaniperumkarunai , Thaniperumkarunai arutperumjothi

  • @sudhanath6812
    @sudhanath68123 ай бұрын

    Ayya pla explain elaboratly... We need your teachings bcz we cannot reach you. So if yourself explaining and revealing Peruman instructions.. Plz... We need it❤❤❤❤❤

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x2 жыл бұрын

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @vairavasiva9989
    @vairavasiva99892 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா.

  • @CVEGowthamR
    @CVEGowthamR2 жыл бұрын

    Arutperukum jothi arutperukum jothi thaniperum karunai udaiya arutperukumjothi......vallal malaradigal vaalga ....perumaanai pola naaamum eraivan arul petru aanilai adaivoom

  • @rameshma2511
    @rameshma2511 Жыл бұрын

    Amam aiya anaithu sidhargalum sandhira kaliyile iruka vendum endru varpuruthugirargal🙏

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ2 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h2 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mullaipadmanabhan7188
    @mullaipadmanabhan71882 ай бұрын

    Arummai aia

  • @ravianandh3855
    @ravianandh38552 жыл бұрын

    Shiva Shiva !

  • @packiyanathansenthoornatha8554
    @packiyanathansenthoornatha85542 жыл бұрын

    🌹🌹🙏

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do2 жыл бұрын

    நன்றி.பணிவன்புவணக்கங்கள்.

  • @sakthisundarg1053
    @sakthisundarg10532 жыл бұрын

    🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar25833 ай бұрын

    உங்களுக்கு அருட்பெருஞ்ஜோதி🔥 ஜோதி ஆண்டவர் கொடுக்கும் செய்தி சொல்லுங்கள் அய்யா🙏💕 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் அருட்பெருஞ்ஜோதி🔥 ஆண்டவரே. அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha44822 жыл бұрын

    Aiya blessings god god god sir

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c29 күн бұрын

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களும் சிறு வயதில் மிகவும் சிரமங்களை அனுபவித்து இருக்கிறார். அவரது அண்ணன் அவரை படிக்கவில்லை பள்ளி செல்லவில்லை என்று அவரை துன்புறுத்தி இருக்கிறார். இறையருள் பெற்றவர் ஆவார் என்று வள்ளலார் பற்றி அன்றைய காலகட்டத்தில் அவரது குடும்பத்தினர் உணரவில்லை. சிறு வயதிலேயே இறைப் பற்று நிறைந்தவராக இறைவனே அவருக்கு ஞானத்தைப் போதிக்கும் ஆசானாக அமைத்துள்ளார். மாணிக்கவாசகருக்கு ஈசன் அருள் கிடைத்து. அவ்வாறே வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களும் ஈசன் அருள் பிறவியிலேயே கிடைக்கப் பெற்றவர். தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி என்ற மந்திரம் கூட ஈசன் சிவ பெருமான் உபதேசம் செய்த மந்திரம் ஆகவே இருக்கும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ....

  • @user-oj8sb5dq4c

    @user-oj8sb5dq4c

    29 күн бұрын

    ஈசன் சிவ பெருமான் சூட்சுமாக உணர்த்திய உள்ளார். நான் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதியாய் வீற்றிருக்கிறேன். ‌என்று சிவன் அவர்கள் வள்ளலார் அவர்களுக்கு உணர்த்திய உள்ளார் இறைவன்.

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya35462 жыл бұрын

    GURUVE SARANAM

  • @kumarajayusha1944
    @kumarajayusha19442 жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @moganaalagan8658
    @moganaalagan86582 жыл бұрын

    Unggal speech todaratum naan kedkiren naan padikka books eduttal ennai sutri ulla theeya saktikal paddika vidathu thoonga vaithu viduvaarkal. Diyanam seiya 2 oru level vantha uddan suvasam kuraiya arambikkum.ithu unmai

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h2 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai24462 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-15872 жыл бұрын

    🙏🙏🙏🌷🌷

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn2 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @learneducateshare4994
    @learneducateshare49942 жыл бұрын

    Iyya thaangal karpikkum oru oru paadamum sollum aanmaavinai kandu kalipura uyirinil padhindhu padhikku vaithullen iyaa

  • @jeyaseelansamynathan9757
    @jeyaseelansamynathan97572 жыл бұрын

    ஐயா தங்களின் மேலான வள்ளளாரின். சன்மார்க்க விளக்கம் நன்று ஆனால் இடையே வரும் விளம்பர ம் மிகவும் தொந்தர வாக இருப்பதால் அதை தவிர்த்தால் நல்லது

  • @radhakannan7873
    @radhakannan78732 жыл бұрын

    🙏🙏🌹🌹💎💎

  • @dravidienjerome1142
    @dravidienjerome11422 жыл бұрын

    Vanakam ayya ! I can't believe that someone find out the problem in the sorpozivu. They can't explain to others ,i think they have problem in the had ! They have negative thought

  • @UserAPJ58
    @UserAPJ582 жыл бұрын

    நமக்கு குரு துரியம் தான் முதல் படி,அருளமுதம் தான் முதல் உணவு என ஞான சனியை கூறுகிறுது,அதனை பெறுவது எப்படி?

  • @subramanian8845
    @subramanian88452 жыл бұрын

    Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi

  • @selvarajaraja1900
    @selvarajaraja19002 жыл бұрын

    ஐயா அதிமேதாவிகளை இதை சொல்லவேண்டாம்அதை சொல்லவேண்டாம் என்பவர்களை புறக்........ஜயா தீட்சை அது இதுன்னு சித்தர்களை தேடும் உலக மக்களுக்கு காலவிரையத்தை தான் ஏற்படும் தாங்களின் விளக்கபடி வாழ்கைமுறையை மாற்றினால் சின்மய. உரு ஓதா உணர காணாத காட்சி அனைத்தும் மிக எளிமையாக கைகூடும் சத்தியமாக. வள்ளலார் வருவார்

  • @carpentermani2129
    @carpentermani21292 жыл бұрын

    அப்பா ௨ங்கள் பேச்சில்தான் நான் கரி மீன் சாபிடுவதை விட்டூ விட்டென்

  • @Hariharan-xr7bf

    @Hariharan-xr7bf

    5 ай бұрын

    அருமை நன்றி ஐயா தங்களை வணங்குகிறேன்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal89563 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺🪔🌹🌹🙏🌻🦚🦚⭐️🌷💐💐🌹💎🪔🪔🌺🌿🌿🌻🙏🙏⭐️💐💐🌹💎🪔🌺🌿

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x2 жыл бұрын

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @giri1358
    @giri13582 жыл бұрын

    🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌹🌿🌷🌷🌷🌿🌺🌺🌿💐💐🌿🪴🪴🙏🙏🪔🪔💎⭐️💎💎💎⭐️⭐️⭐️💎💎💎🌈🌈🌈

Келесі