நெருப்பில் சுட்ட கத்திரிக்காய் சட்னி / Farm Fresh Brinjal Chutney / Kathirikaai chutney Recipe Tamil
Ойын-сауық
Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
************
Like my Facebook Page : / foodmoneyfood
*************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
Thank You
Пікірлер: 100
சூப்பர் சூப்பர் அக்கா, கோயமுத்தூர்ல இருந்துட்டு என்னால உங்கள பாக்க முடியல
@kannanr63
3 жыл бұрын
Naa pollachi la irukken Akka va innum meet panla Pls neenga vaanga parthuttu varlaam pls
@kannanr63
3 жыл бұрын
Naa pollachi la irukken innum akka va meet panla Pls vaanga parthuttu varlaam
@sivamusicals1ly739
3 жыл бұрын
@@kannanr63 sure bro number kudunga
@bmalliga6470
3 жыл бұрын
Ki kkk
@bmalliga6470
3 жыл бұрын
P me
அருமையான சுவையான சட்னி. நம்மோட கொங்கு நாட்டு சமையல். ஈசியான ருசியிலும் அசத்தலான சமையல். இப்பத்தான் சமைக்க ஆரம்பித்து இருக்கும் பெண்களுக்கு அருமையான வீடியோக்கள் தம்பி. கவிதா.
கத்தரிக்காய் சுடும் போது காயின் மேல்எண்னெய்தடவி சுட்டால்இன்னும் சுவையாகவும் இருக்கும்
நீங்க பொள்ளாச்சியில் தான் இருக்கீங்களா.. என்னுடைய பிறந்த ஊர்..👍
@FoodMoneyFood
3 жыл бұрын
பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம்..sister
நான்.என்.சிறுவயதில்.இந்தமுறையில்.சமைத்த.கத்திரிக்காய்.சட்னி.சாப்பிட்டு.இருக்கேன்.அருமை.மகளே.வாழ்த்துக்கள்.
தங்கள் விளக்கம் அருமை
அருமை அக்கா. 🤗😍என் அம்மா சமைப்பதில் பிடித்தது இதுவும் ஒன்று. மிகவும் சுவையாக இருக்கும்.
Super naanum seithu pakkarenga
Sema fresh ah iruku kathirikaai👌🍆one of my favourite vegetable,...kutti kutti kathirika pakumbhodhe cook panni sapdanum pola iruku,unga kathirika chatney soopera iruku,...Thank you sister🌷🌷🌷
Super I will try
Simple preparation super brinjal chatny. Thank you.
Akka nice receipe akka I will try
Super sister lwill try
சூப்பர்🍫🍫 இதே மாதிரி கத்திரிக்காய் சுட்டு புளி குழம்பு ம் செய்யலாம் அக்கா உங்களுடைய எல்லா சமையலும் சூப்பரா இருக்கு 💐💐💐💐🌷🌷
@FoodMoneyFood
3 жыл бұрын
thank you so much
Super Kavi akka I will try this recipe
Super nice recepi
நான் சிஸ்டர் இல்லை ம்மா ... அம்மா தான். 😁.. உங்கள் வீடியோ எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.. எனக்கு என் அம்மா செய்த கத்திரிக்காய் சட்னி நினைவு வந்தது..
Nice I will try
Super recipe 👌👌 akka
Kalakuu 👌 apo apo seiyarathu nama vetulaa
Nice video Akka
I'm going to do super
Super super 👌 sister ❤️👍
Super sister 💗 happy Pongal
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம your fane from Kumresh kathir bangalore
Super akka super 👌👌
My favourite akka😋😋
Brinjal chutney tasty and delicious 👍👍👍
Advance happy pongal kavitha sister
Super.amma
Nice
Delicious 😀😋
Very nice
Super 👌👌👌
Super ma👌💕, even we would like to come to ur place😍
மிக அருமை அம்மா
@meenakshiops2871
3 жыл бұрын
Wow super.
அருமை சகோதரி நீங்க இருக்கும் இடங்களை பார்த்தால் எனக்கு ஆசையாக உள்ளது.ஒரு தோட்டத்தையும் விடுவதில்லை நீங்கள் செய்யும் உணவுகள் அருமை வேலவன் எப்படி இருக்கிறார்
@FoodMoneyFood
3 жыл бұрын
thank you so much sister..velavan super ah erukkar sis
@fashionworld3315
3 жыл бұрын
@@FoodMoneyFood pongal wishes to you all sis
Super kavitha akka
Super ka semma ka brinjal chatni 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 delicious chatni different aa irukku ka
Super
Hi sister how are you? Super
Super kavitha sis 👌👌👌😍
Super channel all natural environment recipes are very healthy thanks maa
@FoodMoneyFood
Жыл бұрын
Thank you so much nga..🙏❤️
Hai sis how ru sister healthy nd tasty recipe annie mouth watering ga earuku sister soooooooo nice nega veara level sister
Advance happy pongal sis
Nice sis
வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
Akka enaku....Beetroot.chatini...epdinu senju kudukanum.....kandipa...
சூப்பர்ங்க!கத்தரிக்காய் சொத்தையாக இருக்குமே சுட்டால் எப்படிதெரியும் உள்ளே...
Akka👌👌👌
Chutney Super Kavitha 👌😋 Selvee 🇲🇾
Oil thadavu tu sudanum apo than thol vurika varum
Ungathotathel na kaikare parethu samaithu sapda anaku aasaiya eruku sis
@FoodMoneyFood
3 жыл бұрын
Eduthiriken sister..video update panren sister..
Super bringal chatani recepe akka
😋
Hai sister
எங்கள் வீட்டில் கத்தரிக்காய் வேகவைத்து அதனுடன் பச்சை தேங்காய் புளி கொத்தமல்லி தழை உப்பு பச்சை மிளகாயை 5சின்னவெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து. நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசை க்கு🙏 உங்கள் சட்னியை நாங்கள் செய்து பார்க்கின்றேன் 🙏 நன்றிகள்
Kenathukadauv unga area ku pakkama ka
Akka chatni supper sarasvathi yarunga ka
கத்திரிக்காய் நெருப்பில் சுட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தாளித்து புளி ஊற்றி கத்திரிக்காய் போட்டு பிசறி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
Super akka very good 👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@dharanikamalakannan6895
3 жыл бұрын
Superma kavi unga orugu varaporom varalama
Always new
வாவ் செம சூப்பர்
Akka na coimbatore la eruka oru time ugaludan phone 📱 elii nanum yanathu Amma um pasinom ugaluku nabagam eruka akka
Naanu coimbatore la tha iruka aana ungala paaka mudiyala 😥😥😥 aana unga area katharika ella enga area kenathukadavuku tha varuthu 😁😁😁💯
@FoodMoneyFood
3 жыл бұрын
super sister..thank you
First view
Super 🍆kathirikaai chutney 😋😋
Hi
Kathrika sotha
It
Ellarukum vanakkam solunge. Nenge solvathu elathukum vanakam solringe.
@freekg1
3 жыл бұрын
Eppadinga.. eppadi Kora kandupudikirunga
@vijayalakshminagarajan795
3 жыл бұрын
Ithu ungaluku than koraia theriudu
Yv
Neeinga Devanam palayam ama
@FoodMoneyFood
2 жыл бұрын
yes sister..
Porinchikalam illa parichikilam
@renukadevi2015
3 жыл бұрын
Nangelum poruchukalanutha solluvom
@anbarasuanbarasu7714
3 жыл бұрын
Kongu Tamil pa atha spr unakku theriyala
🤮🤮😵