இதுல கூட ஊறுகாய் செய்யலாமா? - வித்தியாசமான ஜாதிக்காய் ஊறுகாய் II இப்படி செஞ்சு அசத்துங்க

Ойын-сауық

Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You

Пікірлер: 82

  • @roseyini4946
    @roseyini4946 Жыл бұрын

    ஜாதிக்காய் முதல் தடவையாக பார்க்கிறேன். நன்றி.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    🙏🙏

  • @forbroucher8334
    @forbroucher8334 Жыл бұрын

    இதுவரை கேள்விப் படவில்லை கவிதா ஜாதிக்காய் ஊறுகாய் சூப்பரா இருக்கு

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க 👍🥰

  • @manjulak6944
    @manjulak694411 ай бұрын

    Super, healthiyaana respi

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs Жыл бұрын

    அருமை அருமை👍👍👍👌👌👌

  • @indiraramar1674
    @indiraramar1674 Жыл бұрын

    Super kavitha sister 😋😋😋

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Жыл бұрын

    Arumai

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Жыл бұрын

    GOOD Afternoon

  • @user-uy7zq1sh8l
    @user-uy7zq1sh8l11 ай бұрын

    மாங்காய் மாதிரியே டேஸ்ட் இருக்கு😋😋😋😋

  • @lakdin5960
    @lakdin5960 Жыл бұрын

    Puthusa iruku Kavitha... eppa tan jaatikai oorkaai kezhvi padukiren... super ❤

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Healthy oorukaai nga 👍

  • @selvammeena7857
    @selvammeena7857 Жыл бұрын

    Sister 😋😋😋ஊறுகாய்😊ம்❤ SEMA super

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Thank you 🥰

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Жыл бұрын

    Yummy😋😋

  • @lathalathabalaji8263
    @lathalathabalaji826311 ай бұрын

    Jadikaai vendum ..epdi ungalidam vanguvadu

  • @ss-xr6un
    @ss-xr6un8 ай бұрын

    Cuddalore district enga mam intha jathikai kidaikkuthu

  • @deepsscribble2371
    @deepsscribble2371 Жыл бұрын

    குற்றாலத்தில் நான் இதை சாப்பிட்டு உள்ளேன் சாப்பிடுவதற்கு இது சூப்பராக இருக்கும் 😋😋😋👌👌👌

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    🥰🥰

  • @ajiprabhu1686
    @ajiprabhu168610 ай бұрын

    Which place...kerala vilea niraya irukum tamilnattila pathathilla

  • @selvee6669
    @selvee6669 Жыл бұрын

    Jaathikaai Three Video Podatargu Romba Nandri Kavitha Oorukai Super Super Ma👌👌👌😋😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Thank you nga 👍🥰

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Жыл бұрын

    Super super Ethukidaypathukastam Good night sister

  • @kaleeswarik1474
    @kaleeswarik1474 Жыл бұрын

    நானும் ஜாதிக்காய் ஊறுகாய் செய்துள்ளேன் அருமையாக இருக்கும்.ஊறுகாய் super கவிதா.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க..👍🥰

  • @anushan1191
    @anushan1191 Жыл бұрын

    ஜாதிக்காய் நல்லாயிருக்கு அதன் சுவை எப்படி இருக்கும் சகோதரி ?

  • @vibhulife
    @vibhulife Жыл бұрын

    Kavitha அக்கா ஜாதிகை நம்ம ஊரு பக்கம் கிடைகுதா . ? கிடைத்தால் Oorukai vendum ... Super tasty 😋

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    பாலக்காடு பக்கத்தில் அதிகமாக இருக்குதுங்க ..👍🥰

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Жыл бұрын

    இதுவரையில் நான் பார்த்திராத ரெசிபி உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    🥰👍🙏

  • @vijayalakshmis6794
    @vijayalakshmis67943 ай бұрын

    Can we do squash in this fruit

  • @user-xp1pw4ti2x
    @user-xp1pw4ti2x11 ай бұрын

    Nice video kavitha sister super.

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    11 ай бұрын

    Thank you nga 👍🥰

  • @shrilakshmis9525
    @shrilakshmis95258 ай бұрын

    Nan sapttu irukken kuttralam la kedaikkum.... Mam ippo recipe try panren...

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    8 ай бұрын

    🥰👍

  • @sahanarajnarayanan9222
    @sahanarajnarayanan9222 Жыл бұрын

    Plastic dappa use pannadeenga kavitha jadi or class dappa use pannunga

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Ok nga,thank you 🥰🙏

  • @geethag7669
    @geethag7669 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் குற்றாலத்தில் மிகவும் பிரபலமானது

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    👍👍🥰

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 Жыл бұрын

    Hi kavi super na sapetathu illai coimbatore la kedaikuma nu thereyalai kavi arumai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Thank you nga 👍🥰

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 Жыл бұрын

    Idhuvarai naan paarthadhe illai! Kavitha

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana12154 ай бұрын

    Akka Yenga Vetla oru maram eruku. But athu pakka jathikai matheri eruku. Fruit apple taste black colour la seed eruku. Pathri ella apa athu Yenna tree akka

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    4 ай бұрын

    Video la erupathu thaan jaathikaai maram sister

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Жыл бұрын

    முதல் தடவை பார்க்கிறேன் 👌👍 இதன் வாசனை எப்படி இருக்கும் ஜாதிக்காய் வாசனை மாதிரி தான் இருக்குமா

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    ஜாதிக்காய் மனம் போல தான் இருக்கும் ங்க .🥰🙏

  • @sundarirajkumar9950

    @sundarirajkumar9950

    Жыл бұрын

    @@FoodMoneyFood ok👍

  • @gaminggodff3911
    @gaminggodff3911 Жыл бұрын

    Super enga farm irukku

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Near Palakad

  • @ajiprabhu1686

    @ajiprabhu1686

    10 ай бұрын

    ​@@FoodMoneyFood...palakkad la enga sis

  • @tamilselvi-gl8kn
    @tamilselvi-gl8kn Жыл бұрын

    Idhu enga ka ungaluku kedachu nanum Pollachi tha

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Palakad pakathula oru thotathula vaankinom nga..🥰👍

  • @santhak4905
    @santhak4905 Жыл бұрын

    நான் ஜாதககாய் ஊறுகாய் குற்றாலத்தில் வாங்கி வந்து சாப்பிட்டேன் அருமை

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    👍🥰

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Жыл бұрын

    சப்போட்டா பழம் மாதிரி இருக்கு

  • @jayamkumar7613
    @jayamkumar7613 Жыл бұрын

    Please add english title

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Жыл бұрын

    Engukidaikkum

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E Жыл бұрын

    ஹாய் கவிதா தம்பி வணக்கம்

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    வணக்கம்ங்க..🙏🥰

  • @smscommunications8265
    @smscommunications8265 Жыл бұрын

    நீலகிரி மாவட்ட ஸ்பெசல் மிகவும் மருத்துவ குணங்கள் நிறைந்தது...

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    👍🥰

  • @LakshmananKannan
    @LakshmananKannan19 күн бұрын

    Akka jadikai engey kidaikum, price? Akka phone number share pannunga??

  • @JeniJeni-vl6wc
    @JeniJeni-vl6wc Жыл бұрын

    hi na Sri Lanka inga ippadi oru palzm illaye

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    🥰😍

  • @malathibalakrishnan2995
    @malathibalakrishnan2995 Жыл бұрын

    Hello

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Hi

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p151510 ай бұрын

    இந்த காய் எங்க கிடைக்கும் மேடம்

  • @dmiserv2093
    @dmiserv2093 Жыл бұрын

    1st time 👀 🍑 never heard before 😁 Food so yum 😋

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    👍👍

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss Жыл бұрын

    Jadhikai enga kedaikudhu ka

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    Near Palakad

  • @revathil-hl5ss

    @revathil-hl5ss

    Жыл бұрын

    @@FoodMoneyFood ok 🙏🏻

  • @kvmr9299
    @kvmr92993 ай бұрын

    ஜாதிக்காய் கன்று உள்ளதா....

  • @amudhanatarajan9076
    @amudhanatarajan9076 Жыл бұрын

    டேஸ்ட் எப்படி இருக்கும் கவிதா? புளிப்பா...துவர்ப்பா?

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    Жыл бұрын

    கொஞ்சம் துவர்ப்பு இருக்குங்க..🥰🙏

  • @jesindavictor2691
    @jesindavictor26919 ай бұрын

    நான் போன மாதம் குற்றாலம் போயிருந்த போது ஜாதிக்காய் ஊறுகாய் விற்கப்பட்டதை முதன்முதலாய் பார்த்தேன்

  • @FoodMoneyFood

    @FoodMoneyFood

    9 ай бұрын

    ஜாதிக்காய் ஊறுகாய் அருமையாக இருக்கும் ங்க 👍

  • @susilac9732
    @susilac97325 ай бұрын

    Hi sis can you share contact number to get it as raw for making oorugai. Kindly reply 😊

  • @malathibalakrishnan2995
    @malathibalakrishnan2995 Жыл бұрын

    இந்த ஊறுகாய் கொஞ்சம் கசக்கும்

Келесі