நெடிய கழியும் இரா-ROMANTIC THRILLER SHORT FILM | Santhosh Raavanan, Hima Bindhu, Lion N Ramalingam

Фильм және анимация

Rasavid Multi Cuisine Restaurant
For Takeaway & Home Delivery
WhatsApp orders 1 : bit.ly/3lkoy4G
WhatsApp orders 2 : bit.ly/34s91t5
VELACHERY
Rasavid Multi Cuisine Restaurant
Sankaran Avenue, No 55 C, Velachery Bypass Rd, Indira Gandhi Nagar, Velachery, Chennai-600042
Contact : 04448654880
Location : bit.ly/2yejWKD
THORAIPAKKAM
Rasavid Multi Cuisine Restaurant
PLOT NO 3 AND 4, WEST WING,, 200FT RADIAL LINK ROAD THORAIPAKKAM, Vinayaganagar, Chennai, Tamil Nadu 600097
Contact : 9384009847
goo.gl/maps/F1yiDb7KgPpToUYSA
SEMMENCHERRY
Rasavid Multi Cuisine Restaurant
No.137/2 A, Old Mahapalipuram Road, Semmencherry, Opposite to Sathyabama University, Chennai, Tamil Nadu 600119
Contact : 09962665654
Location : bit.ly/2LENQL4
Synopsis :
A story of a common girl, who meets a stranger at night in a mysterious place, and that one night becomes a huge turning point of her life, as it gives her a lots of emotions and feel which starts with fear and ends in love!
Written & Directed By : Santhosh Raavanan
/ santhoshfathma
/ santhoshraavanan19
/ santoshraavan19
Cinematography
Ramesh Elumalai
/ ramesh.elumalai.963
/ rameshe28317691
Music
Mr.Godwin.G
/ _godwin_official
/ godwingris
/ mrgodwi72230824
Editing
PVM.Prabhu - Muthu Muniasamy
/ pvmprabhu.muralidharan
DI
Vinayagam.K
/ vinay.ganesh.96
Sound
Jai
/ profile.php
Designing
Santha Bakkthavachalam
/ santhabakkthavachalam
/ santhabakkthavachalam
Direction Team
Senthil
/ profile.php
Ayyappan Ponnan
/ ayyappan.ponnan.7
/ ponnanayyappan
Production Manager
R.Raj Kumar
Production Executive
Shyam Sarav
/ shyamkumar16
/ foodie_paiyan
Asst Cameraman
Ragu
Kandha
Sathya Raj
/ kandha.p.1
Cast
Prabhakaran
/ prakute
/ prabhakaran_theatreartist
prakute?s=08
Hima Bindhu
/ himabindhu____
Co Production
Waste Meals Studio
/ waste.meals
/ wastemealsstudio
Produced By
Lion.N.Ramalingam
/ ramalingam.nataraj
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
#Nediyakazhiyumira #EpicLoveStory
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 7 600

  • @Behindwoodstv
    @Behindwoodstv2 жыл бұрын

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @thangamayil4999

    @thangamayil4999

    2 жыл бұрын

    உயிர் வலிக்கிறது...சொல்ல வேறு வார்த்தை என்னிடம் இல்லை.

  • @hebzibahfantinleo3744

    @hebzibahfantinleo3744

    2 жыл бұрын

    @@thangamayil4999 super

  • @Sheeba794

    @Sheeba794

    2 жыл бұрын

    😢😢

  • @ralphkenneth155

    @ralphkenneth155

    2 жыл бұрын

    i know Im randomly asking but does anybody know of a tool to log back into an instagram account..? I was stupid lost my account password. I would love any tricks you can give me.

  • @matiassantino4452

    @matiassantino4452

    2 жыл бұрын

    @Ralph Kenneth instablaster :)

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman10033 жыл бұрын

    பொதுவா படம் பார்த்துட்டு like போடுவாங்க. ஆனால் இந்த படத்துக்கு வந்திருக்கும் ஒவ்வொரு கமெண்ட் க்கும் like போட வேண்டி இருக்கு. ஒவ்வொருத்தரும் வேற வேற விதத்துல பாராட்டிருக்குறத பாக்கும் போது ஒவ்வொருதரையும் மிக அதிகமா மனசுல ஆழமா தாக்கிருக்கு இந்த படம். இயக்குனரை ஆழ் மனதில் இருந்து பாராட்டுகிறேன். உச்சம் தொடுவீர்கள் நீங்கள். வாழ்த்துக்கள்.

  • @cesilyp7233

    @cesilyp7233

    2 жыл бұрын

    மிக அருமையான படம் சினிமா கூட இவ்வளவு அருமையா இருக்க முடியாது அந்தப் பெண்ணும் வந்து சாவித்திரியை மீந்துவிட்டால் சினிமாவிலும் நடிக்க சான்ஸ் நிறைய கிடைக்க வேண்டும் அருமையான படம் மிகவும் பிடித்தது ரொம்ப அருமையா இருந்துச்சு பார்க்க பார்க்க நல்லா இருந்துச்சு அருமையா இருந்துச்சு

  • @jeyapallab7966

    @jeyapallab7966

    2 жыл бұрын

    உண்மை

  • @koshikaips7199

    @koshikaips7199

    2 жыл бұрын

    இதயத்தை திருடாதே சீரியல் இதயத்தை திருடி விட்டிர் இதிலயும் தான்.

  • @singaramsingam866

    @singaramsingam866

    2 жыл бұрын

    அதி அற்புதமான காவியம், வாழ்த்துக்கள் இந்த காவியத்தை உருவாக்கிய அனைவருக்கும் 👏👏👍👌🙂

  • @rajappanraj6429

    @rajappanraj6429

    2 жыл бұрын

    💗

  • @karthikpandiyan2989
    @karthikpandiyan29893 жыл бұрын

    பணம் இருக்கிறவன் மொக்கையா படம் எடுக்கிறான் பணம் இல்லாதவன் அருமையாக short film எடுக்கிறான் என்ன வென்று 🥰🥰🥰அருமை 😍😍😍

  • @sillumasillu9599

    @sillumasillu9599

    3 жыл бұрын

    Work from home available. Weekly salary 5000 No target Typing and novel. Per page 35 rupes After 5 days per Page 70 rupes No Target... Novel also same...

  • @dharanidharan5991

    @dharanidharan5991

    3 жыл бұрын

    Give me details

  • @bhuvanyaaram1404

    @bhuvanyaaram1404

    3 жыл бұрын

    Can you give me the details?

  • @ponkuna

    @ponkuna

    3 жыл бұрын

    இதுதான் இந்த முட்டாள் ஆண்டவனின் படைப்பு. நல்லவனை ஏழையாகவும் கெட்டவனை பணக்காரனாகவும் படைத்துவிட்டானே! என்னையும் உங்களையும் பாருங்களேன்! நம்மை விட நல்லவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்களா என்ன?

  • @pavivasuki37

    @pavivasuki37

    3 жыл бұрын

    unga mobile no

  • @mahamayimahamayi5883
    @mahamayimahamayi58832 жыл бұрын

    இது போன்ற குறுபடங்கள்மனதை வியக்க செய்கிறது nice shot flem😢

  • @kavidineshkumar1747
    @kavidineshkumar17472 жыл бұрын

    நொடி கூட வீணாகாமல் நெடிய கழியும் இரா...உள்ளூர உணர்ந்தேன்... பாராட்ட வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள் நண்பா சந்தோஷ் இராவணன்

  • @gowsigowsi2757

    @gowsigowsi2757

    2 жыл бұрын

    Nice

  • @kumarvel4433
    @kumarvel44332 жыл бұрын

    இந்த சமூகத்திற்கு ஒரு நேர்மையான குறும்படத்தை தந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

  • @kasthurisiva4325

    @kasthurisiva4325

    2 жыл бұрын

    அருமையான படைப்பு பார்தேன் கண்கலங்கியது சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @harinikumar8326

    @harinikumar8326

    2 жыл бұрын

    Crrt ah sonniga

  • @kameshkamesh4863
    @kameshkamesh48633 жыл бұрын

    நான் ரசித்துப் பார்த்த படைப்பு இதில் உள்ள வரிகள் அருமையாக உள்ளது காமம் இல்லா காதல் அழகாக இருந்தது

  • @prasadbabuk8787

    @prasadbabuk8787

    4 ай бұрын

    என் வாழ்த்துக்கள்...நல் படைப்பு ...

  • @palanichelvam5514

    @palanichelvam5514

    2 ай бұрын

    மிகவும் அருமை

  • @krishnanvijayna2767
    @krishnanvijayna27672 жыл бұрын

    பல இதயங்களை தொட்டது இந்த காதல் காவியம்...❤️❤️

  • @samusaminathan2829
    @samusaminathan28292 жыл бұрын

    ஹீமா பிந்து நடிப்பு மிகவும் அருமை....நடிகர்களின் நடிப்பு, கதையின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கொடுத்தது....அழகான காதல் கதை... அனைவருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @SuganSusu
    @SuganSusu3 жыл бұрын

    இரவை மட்டும் கடக்கவில்லை பல இதயத்தையும் கடந்து விட்டது இந்த கதை. (காதல்)

  • @devikadevika2625

    @devikadevika2625

    3 жыл бұрын

    💖💖

  • @hpcreations9670

    @hpcreations9670

    3 жыл бұрын

    Sister sariya puriyale ye antha paiyan munnadiye iranthutangala.. Atyanala antha ponnum sucite pannitangala ithan full story ya

  • @devikadevika2625

    @devikadevika2625

    3 жыл бұрын

    Illama avaru oru samooga nalavaathi, avara pitika atha vanga avara vetti gonnutanga. Ethu antha ponukku theriathu. Theria varumphothu avara vittu phoga mutiama sethu phokuthu unakku theriuma entha movia naan thinamum 7.8.thadava pappen.

  • @josephjoseph2676

    @josephjoseph2676

    3 жыл бұрын

    Finestory

  • @josephjoseph2676

    @josephjoseph2676

    3 жыл бұрын

    2nd

  • @nithyanithu8696
    @nithyanithu86962 жыл бұрын

    முதல் முறையாக கண்களில் கண்ணீர் இப்படியும் காதல் இருக்குகிறதா என்று ? உண்மை காதல் ஒருபோதும் தோற்காது என்பதை உணர்த்திவிட்டீர்கள் 😘😘😘வாழ்த்துக்கள் நண்பா

  • @ularupadigal5395

    @ularupadigal5395

    2 жыл бұрын

    Hii

  • @skemerald
    @skemerald Жыл бұрын

    விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ விட்டு தான் விடுவேன் உன்னை இல்லை உயிரை அற்புதமான வரிகள் அருமை 💕💕💕💕💕

  • @user-bw4zw7ig9y

    @user-bw4zw7ig9y

    2 ай бұрын

    Exactly.

  • @chozhanvalavan5478
    @chozhanvalavan54782 жыл бұрын

    நீண்ட இரவு உரக்கம் இல்லாமல் இருந்த எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இந்த படைப்பு இந்த உலகிற்கு உரக்க சொன்ன ஒற்றை வரி அன்பு அதற்கு இல்லை ஈடு இல்லை இங்கு கண்ணீர் மழையால் நனைந்து உரங்க செல்கிறது என் கண்கள் நன்றி🙏💕

  • @divyam7198
    @divyam71983 жыл бұрын

    பக்கத்துல இருக்குறவங்க சாப்பிடலானா, எனக்கும் சாப்பிட தோணாது. இதே மாறி எல்லா மனுஷனுங்களும் நினைச்சிட்டா , உலகத்துல பட்டினி சாவே இருக்காது... Sema dailouge... Super...👍👍👍👍

  • @ammuammu8092

    @ammuammu8092

    3 жыл бұрын

    Nice video

  • @sritar985

    @sritar985

    3 жыл бұрын

    Unmaitaan .yeppadi yirunttaalum anta .saappaddilum veraporulum kalakkalam allavaa.atanal munneccarikkayaga erukkave eppadiyoru yeccarikkaiya penkalakku solliyirkkirar.arumaiyana katai.

  • @kingrudhra9369

    @kingrudhra9369

    3 жыл бұрын

  • @NaveenKumar-wj2jb

    @NaveenKumar-wj2jb

    3 жыл бұрын

    Super

  • @devikadevika2625

    @devikadevika2625

    3 жыл бұрын

    👍👍👍👍

  • @jaishalu4373
    @jaishalu43733 жыл бұрын

    சூப்பர் படம் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது இது மாதிாி ஒரு அருமையான படம் காமம் இல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம் இதை இயக்கிய இயக்குநருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @selvamegala7495
    @selvamegala74952 жыл бұрын

    பல நாட்களுக்கு பிறகு இந்தக் குறும்படத்தை தந்த டைரக்டர் மற்றும் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் சகோதரி சகோதரன் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இந்த குறும்படம் அழகான ஒரு படைப்பு 💓💓

  • @manimozhirajkapoormanimozh9218
    @manimozhirajkapoormanimozh9218 Жыл бұрын

    அருமையான நடிப்பு பிந்து மற்றும் கதாநாயகனோட பாத்திரம் மிக அருமை கடைசியாக பிந்துயிடம் என்னை பார்த்து ஏன் பயம் அதுக்கு அப்பரம் வர வசனங்கள் ஒவ்வோன்றும் முத்துக்கள் செம்ம வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐💐💐💐

  • @archanakumar1289
    @archanakumar12893 жыл бұрын

    Semma acting Bindu sis ...who all are here for our raangi ..sahana ...IT queen ..😍😍😍😍 ..love u bindu sis..❤️❤️❤️

  • @belvapresley3112

    @belvapresley3112

    3 жыл бұрын

    Wishthebestforyou.Wellcometo

  • @asraffirthous9401
    @asraffirthous94013 жыл бұрын

    இது போன்ற ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்..... hats off directions.... இவர்களை போன்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன் ..... ஆண்கள் வர்கத்தை நான் போற்றுகிறேன்.... 🌹🌹🌹🌹

  • @vigneshnarayanan4503

    @vigneshnarayanan4503

    3 жыл бұрын

    அந்த ஆண்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்....

  • @nasrinb3446

    @nasrinb3446

    3 жыл бұрын

    Ssss I'm also ✌✌✌

  • @pondsponds8298

    @pondsponds8298

    2 ай бұрын

    நன்றி..

  • @niasentalks8168
    @niasentalks81682 жыл бұрын

    மிக அற்புதமான காதல் கதை....நீண்ட நாள் கழித்து ஒரு சிறந்தபடம் பார்த்த திருப்தி... பாராட்ட வார்த்தைகளே இல்லை....❤😍

  • @MeippanSethiOfficial
    @MeippanSethiOfficial2 жыл бұрын

    கதையை பார்க்க 44 நிமிடங்கள் என்றால் கமெண்ட்ஸ் படிக்க 45 நிமிடத்திற்கும் மேலாக இன்ஸ்பயர் ஆகி இருக்கிறேன். கதையின் நொடிகளை கண் சிமிட்டாமல் பார்த்தது போல, கமெண்ட்ஸ்களிலும் ஊக்கமூட்டும் வார்த்தைகளை மனம் சிந்தாமல் படித்து மகிழ்ந்தேன். மிகச் சிறப்பு. உன்னதமான படைப்பு. இயக்குனரின் இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍

  • @sandhrupandi935

    @sandhrupandi935

    Жыл бұрын

    Me too reading comment spent more time

  • @saravanakumars3440
    @saravanakumars34403 жыл бұрын

    ஒரு நல்ல ஆண் மகனாக இருந்தால் நீ இறந்தாலும் உன்னக்கானவள் உன்னைத் தேடி ஒரு நாள் கண்டிப்பாக அவள் வருவாள் உன் அன்பிற்காக ❤️❤️❤️

  • @sanmugamoorthy5341

    @sanmugamoorthy5341

    3 жыл бұрын

    Ama bro

  • @vijaysk2232

    @vijaysk2232

    3 жыл бұрын

    Vera level

  • @mrj9360

    @mrj9360

    3 жыл бұрын

    ஆம் நல்ல பெண்ணாக இருந்தால் வருவால்

  • @bharathi1525

    @bharathi1525

    3 жыл бұрын

    Beautiful idea 👍

  • @ISHWARYAMBAE-pr4gt

    @ISHWARYAMBAE-pr4gt

    3 жыл бұрын

    Kandipa its true

  • @sanjays126
    @sanjays1263 жыл бұрын

    ஒரு முறை அல்ல பல முறை பார்த்து விட்டேன் மிகவும் அருமையான படைப்பு இருவரின் நடிப்பும் அருமை ஹீரோ நடிப்பு சூப்பர்

  • @manishat1204
    @manishat12042 жыл бұрын

    இரவை மட்டும் கடக்கவில்லை...பல இதயத்தையும் கடந்ததது....அருமையான காதல் கதை....✨✨✨

  • @savethebharat7141
    @savethebharat7141 Жыл бұрын

    உங்களை போன்ற தம்பிகள்.. திரைப்பட துறையில் வரவேண்டும்.... கண் சிமிட்ட கூட.. இடைவெளி கொடுக்காத படைப்பு... பிரமிப்பு.... வாழ்த்துக்கள்... என்றும் அன்புடன் உங்கள் - சம்பத் கணேஷ்.சீர்காழி.

  • @smps9374
    @smps93743 жыл бұрын

    இது நிஜத்தில் நம்ப முடியாத கதையாக இருந்தாலும் இறுதி வரை பார்த்த பிறகு நமது மனதை நெகிழ வைக்கும் அளவுக்கு கருத்தோட்டம் இருக்கிறது

  • @magasaravanan2415

    @magasaravanan2415

    2 жыл бұрын

    intha Kathai ennai ala vaithu vittathu

  • @tamilrajendran8576

    @tamilrajendran8576

    Жыл бұрын

    YES

  • @karthikkutty
    @karthikkutty3 жыл бұрын

    காதலையும் கம்யூனிசத்தையும் இவ்வளவு சிறப்பா யாரும் சொன்னதில்லை

  • @hope_449
    @hope_449 Жыл бұрын

    Oru oru time pakumbothum inum inum super aa iruku Nediya kazhiyum Ira ❤️ Bindhu acting very nice 😍

  • @vijayanandha1b195
    @vijayanandha1b1952 жыл бұрын

    காதலில் தன்னை கரைத்தவனுக்கு மட்டுமே இப்படி பட்ட காவியங்கள் கண்டெடுக்க முடியும்....🙏உருவங்கள் அழியலாம்.... உணர்வுகள் அழிவதில்லை... 💞❤🌹🇸🇬🇸🇬🇸🇬

  • @sureshdeepa3586
    @sureshdeepa35863 жыл бұрын

    செம்மையா இருந்தது படம் ஒவ்வொரு நொடியும் மெய் மறந்து பார்த்தேன் இந்தக் கதை எழுதிய டைரக்டர் அருமையான கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 🔥🔥🔥

  • @vetrivel20062

    @vetrivel20062

    3 жыл бұрын

    Super

  • @srfamily4331

    @srfamily4331

    3 жыл бұрын

    Super

  • @dharmarmellur4169
    @dharmarmellur41693 жыл бұрын

    விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ விட்டுத்தான் விடுவேன் என் உயிரை, உனை சேர வழி இல்லை எனக்கு அதனால் எனைச்சேர இவ்வழி வந்தாயோ இதெல்லாம் காவியமாக இயற்றப்படவேண்டிய படைப்பு..

  • @sudesimedia5522
    @sudesimedia55222 жыл бұрын

    காதல் மனதை மட்டுமே பொறுத்தது என்பதற்கு சிறந்த எ.கா... காதலின் சிறப்பை வித்தியாசமாகவும், வினோதமாகவும் இயக்கி இருக்கிறீர்கள், சகோ...👍

  • @e.s.k.chennal2542
    @e.s.k.chennal25422 ай бұрын

    அட காவியங்கள் பேசலாம் படத்தில் ஆனால் காவிய தோடு காதலும் சேர்ந்து பேசியதே இந்த இரவில்❤❤❤ அருமையான காதல் காவியம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaimagesh08
    @kalaimagesh083 жыл бұрын

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல குறும்படம் பார்த்தேன்...நன்றி... வெள்ளித்திரை கான இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-rp4zd
    @SenthilKumar-rp4zd3 жыл бұрын

    செம்ம செம்ம ஒவ்வொரு வினாடியும் அப்படியே பிரமிச்சு பார்த்தேன் இரண்டு பேரும் அழகாக நடித்து உள்ளனர் .வாழ்த்துகள்

  • @arulmani8098

    @arulmani8098

    3 жыл бұрын

    Arulmani

  • @rajaveerasingam751
    @rajaveerasingam7512 жыл бұрын

    Such a superb movie now feels goods காதலை மட்டும் அல்ல காதல் என்ற வார்த்தையும் காம சொல் என நினைத்த அனைவருக்கும் இப்படம் ஓர் எடுத்து காட்டு 😍

  • @user-hb3wf4xs2v
    @user-hb3wf4xs2v2 жыл бұрын

    True love never dead It can even travels after dead.... ❣️❣️ Thanks for wonderful love story.. ..

  • @Manjalnila
    @Manjalnila3 жыл бұрын

    இந்த கதை காற்று போல நிறைய இறந்த போன காதல்களும் சுவாசித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் கண்ணீர் வாசத்துடன்

  • @sekar_kutty
    @sekar_kutty3 жыл бұрын

    பெருமை கொள் என்னவனே உன் ஒருவனால் இன்று ஆண் இனமே உயர்ந்து நிற்கிறது. மிக மிக அற்புதமான கதை "நெடிய கழியம் இரா"

  • @Kutty_hithi

    @Kutty_hithi

    3 жыл бұрын

    55

  • @Kutty_hithi

    @Kutty_hithi

    3 жыл бұрын

    +t

  • @kumara3503

    @kumara3503

    3 жыл бұрын

    @@Kutty_hithi 6381199892

  • @cute_rascal_vijay9586

    @cute_rascal_vijay9586

    3 жыл бұрын

    Summa iru

  • @umashivakumar8303

    @umashivakumar8303

    2 жыл бұрын

    👏👏👏👏👏👏

  • @abinayaabi6160
    @abinayaabi61602 жыл бұрын

    Hima Bindu vera level acting👌👌👌🥰❤️

  • @jaya-lakshmi

    @jaya-lakshmi

    2 жыл бұрын

    Yes

  • @arulmani9342
    @arulmani9342 Жыл бұрын

    காதலின் புனிதத்தை உணர்த்திய உன்னத படைப்பு... கண்களில் கண்ணீருடன்...வாழ்த்துகிறேன்... 🙏🙏🙏🙏

  • @madhu14888
    @madhu148883 жыл бұрын

    காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத இக்கால இளைஞர் மனதில் , எது தான் காதல் என்று அழுத்தமாக மனதில் பதிய வைத்த இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......

  • @saara005

    @saara005

    2 жыл бұрын

    ❤❤❤

  • @jaya-lakshmi

    @jaya-lakshmi

    2 жыл бұрын

    Super

  • @tamilrajendran8576

    @tamilrajendran8576

    Жыл бұрын

    🫂🙏

  • @yuvaraja7077
    @yuvaraja70773 жыл бұрын

    காதல் என்பது உடலுக்கு இல்லை ...love is a beautiful. Epic 😍♥♥🌷

  • @abir8191

    @abir8191

    3 жыл бұрын

    CRT

  • @gokilan5487

    @gokilan5487

    2 жыл бұрын

    S🙏

  • @viswanadan6446

    @viswanadan6446

    2 жыл бұрын

    S

  • @geethamohan3801

    @geethamohan3801

    2 жыл бұрын

    Manathai urukiya kathal nice

  • @aravintht6646
    @aravintht66462 жыл бұрын

    இது கதை போல் இல்லை . கவிதை போல் இருந்தது❤️

  • @bhuvana21june
    @bhuvana21june2 жыл бұрын

    பொல்லாத பூலோகம் கடந்த பின்னும் உன்னால் சொல்லாத பேரின்பம் கண்டேன்...விட்டுவிடுவேன் என நினைத்தாயோ...?விட்டுத்தான் விடுவேன் என் உயிரை...Semma lines...But ipdilam Love irukka Enna innum...?

  • @balajiji1731

    @balajiji1731

    Жыл бұрын

    Like

  • @anandram1810

    @anandram1810

    6 ай бұрын

    Iruku.....na iruken ennoda Jo ma voda memories oda.....7 months Achu....😢😢😢😢😢

  • @bhuvana21june

    @bhuvana21june

    6 ай бұрын

    @@anandram1810 7 Months dhane Ayrukku...? Pakkalam...Innum Kaalam irukku... Apdiye irukkadhu Nalladhunum Mathavanga Solla Matanga...But Apdiye Irundha Andha love Avlo strong nu Artham...

  • @sonamuthuofficial

    @sonamuthuofficial

    2 ай бұрын

    Vera level😢❤

  • @saraswathanr4087
    @saraswathanr40873 жыл бұрын

    இது குறும்படம் அல்ல. ஒரு சிறு காவியம். சிறிதும் ஆபாசமில்லாமல் மனதை நெருடும் ஒரு காதல் கதையை இதை விட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது. இரண்டு நடிகர்களும் மிக அருமையாக தங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனருக்கு. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

  • @user-xr3vp5ri3n

    @user-xr3vp5ri3n

    2 жыл бұрын

    👌

  • @ushababuushababu4702

    @ushababuushababu4702

    2 жыл бұрын

    Bindhu super

  • @ashokmoorthi8963
    @ashokmoorthi89633 жыл бұрын

    இது கதையல்ல சிறந்த ஓர் காவியம் காமத்தை விட காதல் பெரிது hats off,✌️✌️🙏

  • @chandrabosem5220
    @chandrabosem52202 жыл бұрын

    ஏன்டா ,,,, அழவைக்கிரீங்க ,,, மனசு வலிக்குதுடா,,,, super super super

  • @devaklsk1914
    @devaklsk19142 жыл бұрын

    இந்த உலகத்தில் காதலுக்கு மட்டும்தான் சாவே கிடையாது......... ( இதயத்தை திருடாதே ) என்று பெயர் வைத்திருக்கலாம். வாழ்க வளமுடன் ......

  • @r.m.thillaivalavan9462
    @r.m.thillaivalavan94623 жыл бұрын

    சொல்ல வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள் குழுவினருக்கு அனைவருக்கும் 🙏🙏🙏🙏

  • @saiuparanjothi14
    @saiuparanjothi143 жыл бұрын

    ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி, கோடி கணக்கில் பணத்தை செலவழிப்பவர்களிடம் நல்ல கதை இல்லை. நல்ல கதை திரைப்படமாக்கலாம். கண்டிப்பாக வெற்றி பெறும்💯 வாழ்த்துகள் 👍💐

  • @kumuthavalliponniah2444

    @kumuthavalliponniah2444

    2 жыл бұрын

    Usually I never see this type of story and shock also regret to waste my time watching nonsense

  • @joycedhanisha5485

    @joycedhanisha5485

    Жыл бұрын

    @@kumuthavalliponniah2444 this is good film not nonsense movie okay 😡😡😡😡

  • @Arike0823
    @Arike08232 жыл бұрын

    Last seen Herat touching😭😭😭😭 கண்ணு ரெண்டும் களங்கிட்டு 😭😭 சூப்பர் Film

  • @snehask6284
    @snehask62842 жыл бұрын

    Bindhu akka unge acting vere level .super short flim all actors performances very good 👏👏👏.feel good short flim .

  • @snehask6284

    @snehask6284

    Жыл бұрын

    Congrats NKI team for winning international flim festival best actress- @himabindhu_ and best writer -santhoshravanan 👏👏👏.keep rocking

  • @meenakamala4509
    @meenakamala45093 жыл бұрын

    காதல் என்பது காமம் இல்லை , கண்ணுக்கு தெரியாத இரண்டு ஆன்மாக்களின் சேர்க்கை🥰🥰🥰அருமை 😍😍😍வாழ்த்துக்கள்

  • @NaveenKumar-wj2jb

    @NaveenKumar-wj2jb

    3 жыл бұрын

    Hi

  • @NaveenKumar-wj2jb

    @NaveenKumar-wj2jb

    3 жыл бұрын

    How are you

  • @NaveenKumar-wj2jb

    @NaveenKumar-wj2jb

    3 жыл бұрын

    Good morning

  • @rrchandru8439
    @rrchandru84393 жыл бұрын

    நீங்க பெரிய அளவில் வர வேண்டும் உங்களின் இயக்கம் மிக சிறப்பு வாழ்த்துகள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்

  • @sindhubalasubramanian6088
    @sindhubalasubramanian60882 жыл бұрын

    காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரதானே முடியும் அதில் உருவம் இல்லை என்ற பாடலுக்கு ஏற்றவாறு இருக்கிறது இக்கதை

  • @geetha372
    @geetha3722 жыл бұрын

    My darling Hima Bindu acting vera level super da chelm This movie is really amazing

  • @choodamania2564
    @choodamania25643 жыл бұрын

    அருமையான வரிகள் காதலித்தவர்களை கொல்லும் காலத்தில் இப்படி பட்ட காதலைப்பார்த்தால் இறந்தாலும் ஒன்று சேரலாம்..... 💐💐💐

  • @SenthilKumar-ze8ey
    @SenthilKumar-ze8ey2 жыл бұрын

    விட்டு விடுவேன் என நினைத்தாயோ உனை இல்லை என் உயிரை 𝙨𝙚𝙢𝙢𝙖 𝙙𝙞𝙖𝙡𝙤𝙜𝙪𝙚 😍😍👍👍👍

  • @kaviyadevi2748

    @kaviyadevi2748

    3 ай бұрын

    0:37

  • @hariharasubramanian5585

    @hariharasubramanian5585

    2 ай бұрын

    சின்ன கரு அதை எவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளார்

  • @tharsanasana3080
    @tharsanasana30802 жыл бұрын

    Vera level pa super binthu acting Vera level congratulations for this short film team 🥰🥰🥰🥰🥰🥰

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks5 ай бұрын

    சொல்ல வார்த்தை இல்லை நண்பா அருமை யான ஒரு காதல் கதை அல்ல நிஜம் என் கண்ணில் தண்ணீர் வந்து கொண்டு டே உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @moorthivoice2597
    @moorthivoice25973 жыл бұрын

    நானும் கூட இன்னும் நிறைய பேர் வருவாங்க னு நினைச்சேன்.. ஆனால் இந்த 2 கதாபாத்திரத்தை வச்சே படத்தை முடிச்சுடீங்க... வாழ்த்துக்கள் 💐💐

  • @ranjanisubhashree1812

    @ranjanisubhashree1812

    3 жыл бұрын

    Tamil old movie

  • @user-tb4kk8zd4h

    @user-tb4kk8zd4h

    3 жыл бұрын

    @@ranjanisubhashree1812 என்னமூவிமேம்

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah83312 жыл бұрын

    It is an award winning Short film. It should be picturised in the Silver screen. My heartfelt wishes and thanks to the entire crew. Every human being should watch this Short film. What a sharp dialogues and acting performances of the new faces. Awesome. Once again thank you to the crew.

  • @santhoshsiva8742
    @santhoshsiva87422 жыл бұрын

    மிக அருமையான காதல் காவியம் இது உண்மையாய் காதலித்த ஒவ்வொரு இதயத்திற்கும் புரியும் இது கதையல்ல உணர்வு பூர்வமான இதய துடிப்பு என்று.. ✨️✨️👌👌🎊🎉வாழ்த்துக்கள் இந்த குறும்பட குழுவில் பயணித்த அனைவருக்கும்..

  • @onespark413
    @onespark4133 жыл бұрын

    யாவரும் கண்டதில்லை இப்படியோர் காதல் காவியம் ❤️❤️பெண்மை❤️ அரசியல் ❤️ நட்பு ❤️மனிதம்❤️அன்பு❤️

  • @user-rg7ls6zp7y

    @user-rg7ls6zp7y

    2 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா❤

  • @sureshskn8309
    @sureshskn83093 жыл бұрын

    மிகவும் அற்புதமான ஒரு கதை காதலுக்காக உயிறை விடுதல் கூட அழகு தான்

  • @JasonAmma
    @JasonAmma2 жыл бұрын

    3 months க்கு முன்னாடி மனதை தொட்ட இந்த குறும்படத்தை என் friend க்கு forward பண்ணேன்... ரொம்ப நல்ல படம்னு கிட்டத்தட்ட 3 hours க்கு மேல இதைப்பத்தி பேசிட்டு இருந்தோம். போன வாரம் பாவி என்னை விட்டுட்டு போய் சேந்துட்டான்.... இதே மாதிரி திரும்பவும் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...😢😢😢😢

  • @durgadevivaratharajan9541
    @durgadevivaratharajan95412 жыл бұрын

    இன்று நல்ல ஒரு குறும்படத்திர்க்காக எனது நேரத்தை செலவிட்டேன் என்று நினைக்கும் பொழுது மனமானது சந்தோஷம் அடைகின்றது.,😌😌

  • @sriramsriram7331
    @sriramsriram73313 жыл бұрын

    நீண்ட நாள் கழித்து காமம் இல்லா காதல் காவியம் வாழ்த்த வார்த்தை இல்லை🙏🙏

  • @kanyatechnoplastcompany6815

    @kanyatechnoplastcompany6815

    3 жыл бұрын

    Great

  • @puvanusha734

    @puvanusha734

    3 жыл бұрын

    Ninamaaaha

  • @RamKumar-gw6oi

    @RamKumar-gw6oi

    3 жыл бұрын

    👏👏👏👏👏👏

  • @leninprabhakaran77
    @leninprabhakaran773 жыл бұрын

    ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது என்பது ஒரு ஆணுக்கு அவ்வளவு சுலபமாக கிடைப்பது இல்லை..அவள் அவ்வாறு பெற்றாள் என்றால் எதையும் செய்ய துணிவாள் என்பதற்கு இந்த குறும் படம் ஓர் உதாரணம் ..தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடக்க கூடாது என்பதில் இப் படம் தெளிவு ..மேலும் காதலும் கமினியுஷசமும் வேறுயல்ல இரண்டும் ஏரதாழ ஒன்றுதான் கூறப்பட்ட விதம் மிக அற்புதம் ..செம்ம செம்ம ..😍😘

  • @ArunRajeyen96

    @ArunRajeyen96

    3 жыл бұрын

    ♥️

  • @dhatchayanis2097

    @dhatchayanis2097

    3 жыл бұрын

    Super movie❤

  • @mohandaj6707
    @mohandaj67072 жыл бұрын

    இந்த காதல் கதை இன்னும் வெகு தூரம் நீண்டு கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு

  • @rameshn1145
    @rameshn11452 жыл бұрын

    அழகான காதல் படம்( அல்ல) பாடம்... இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ravanasuran7452
    @ravanasuran74523 жыл бұрын

    நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்... யார் நண்பா.. நீங்க.. மாபெரும் படைப்புகளை தந்து விட்டு அமைதியாக இருந்து விடுவது சரிதானா..

  • @sajeenajonath2092

    @sajeenajonath2092

    3 жыл бұрын

    Semma bro

  • @dhanalakshmi-zj4zx

    @dhanalakshmi-zj4zx

    3 жыл бұрын

    Semmma movie....vera level... while watching movie cried...

  • @asarmohamed3816

    @asarmohamed3816

    3 жыл бұрын

    Nice

  • @pavithramotiversity4432

    @pavithramotiversity4432

    3 жыл бұрын

    your comments was really encouraging and motivative...keep do encouraging others...encorage pandrathuku ungala mathri good person the venum and its rare to find.....good job brother

  • @sumanr1053

    @sumanr1053

    3 жыл бұрын

    Awesome. No words to describe

  • @reportersubramani2897
    @reportersubramani28973 жыл бұрын

    இரவில் பார்த்த படம்.... விடியல் எதிர் நோக்கி காத்திருக்கும் தோழர்களுக்கு வித்தியாசமான கதைக்களம்... வாழ்த்துக்கள் விடியும் நாள் விரைவில் வரும் இயக்குனருக்கு....

  • @pandiyann2975
    @pandiyann29752 жыл бұрын

    அருமையான குறும்படம். நல்ல பகுத்தறிவான உரையாடல். பேயும் மனுசியும் நல்ல கற்பனை. வாழ்த்துகள்.

  • @saravananmadasamy6018
    @saravananmadasamy6018 Жыл бұрын

    உண்மையான அன்பின் ஓர் எடுத்து கட்டு ❤️......அருமையான காதல் வரிகள்... வியக்க வைக்கும் முடிவு ...ஆணின் பாசத்தையும் பாதுகாப்பையும் 2டாம் தந்தை என அழைத்தது அருமை ....... வாழ்த்துக்கள் ...... குறும்பட குழுவினருக்கு 🙏

  • @Shrisaitex
    @Shrisaitex3 жыл бұрын

    செம்ம லவ் ஸ்டோரி மரணத்திடம் மண்டி இட்டு கேட்டேன் உன்னுடன் வாழ கண் கலங்குது 👌👌👌👌👌அழுது ட்டேன் 😭😭😭 வாழ்த்துக்கள்

  • @petlover4514

    @petlover4514

    3 жыл бұрын

    Super

  • @saraswathysoundarrajan4840
    @saraswathysoundarrajan4840 Жыл бұрын

    Super story.விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ...உன்னை அல்ல என் உயிரை...ப்பா...அழகான ஒரு படைப்பு..கதையல்ல கவிதை..

  • @vaitheeshbabu9504
    @vaitheeshbabu95043 жыл бұрын

    💞விட்டு விடுவேன் என நினைத்தாயோ..... 😘விட்டு தான் விடுவேன் உன்னை அல்ல என் உயிரை.......😭😭😭 ♥♥♥

  • @sharmisharmi8525

    @sharmisharmi8525

    3 жыл бұрын

    Super

  • @naveensenthilnaveensenthil7560

    @naveensenthilnaveensenthil7560

    3 жыл бұрын

    Super 👍

  • @abidhasumathik4912

    @abidhasumathik4912

    3 жыл бұрын

    🖤🖤

  • @VimalaD-nn8tu

    @VimalaD-nn8tu

    3 жыл бұрын

    Enna coment la scene aa pasanga na eamatha mattum thaney therium

  • @priyadharshinir8753

    @priyadharshinir8753

    3 жыл бұрын

    Super 🖤

  • @Surendar1406
    @Surendar14062 жыл бұрын

    காதல் என்றால் அத்தனையும் கணவு என்று நினைத்திறுந்தேன். அதை இந்த படைப்பு உடைத்து தகர்த்து விட்டது.. இந்த குழுவிற்கும் இதை எனக்கு பகிர்ந்த என் தோழிக்கும் நன்றி 👍❤️ உண்மையான காதல் என்றும் வாழும் 😍

  • @r.kavin12th.h82

    @r.kavin12th.h82

    6 ай бұрын

    Very super🎉🎉🎉

  • @saravananravi9220
    @saravananravi92206 ай бұрын

    உனை சேர வழி இல்லை எனக்கு, அதனால் எனை சேர இவ்வழி வந்தாயோ..அருமையான கவிதைகள், வசனங்கள் 👌👌super one❤❤

  • @user-cz7rx3jf2e
    @user-cz7rx3jf2e3 ай бұрын

    காதல் என்பது காமம் அல்ல அது அழகான உணர்வு இப்படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன், மிக அருமையான படம்❤ அருமையான படம்

  • @deepadeepa5368
    @deepadeepa53683 жыл бұрын

    சாதி, மதம், இனம் என்று அனைத்தையும் கடந்த ❤️காதல்❤️இன்று உயிரையும் கடந்து செல்ல துணிந்து விட்டது.அக்கரை கொல்லும் சில உள்ளங்கலுக்காக😔😔

  • @karthidhakshan6551

    @karthidhakshan6551

    3 жыл бұрын

    ஹாய்

  • @nonstoptalk8967
    @nonstoptalk89673 жыл бұрын

    நேர்த்தியான தமிழ் உச்சரிப்புகள் கண்டு மனம் மகிழ்கிறது.. வளர்க மென்மேலும்....

  • @vjguru818
    @vjguru8182 жыл бұрын

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள் நல்ல காதால், நடிப்பு சிலரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் அடுத்து காத்திருக்கிறோம் because I am a socialist

  • @monaashreev1554
    @monaashreev15542 жыл бұрын

    Really this is an fantastic story of love... 💯I got tears with tons of feelings 😭❤️....such a wonderful needed short film

  • @simsonsmart5879
    @simsonsmart58793 жыл бұрын

    அருமை மிக அழகான படைப்பு. காதல் என்ற பெயரில் விபச்சாரம் செய்யும் அனைத்து ஆறறிவு மிருகங்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்

  • @saara005

    @saara005

    2 жыл бұрын

    Semma bro❤❤❤

  • @roshni2053

    @roshni2053

    Жыл бұрын

    Superb

  • @SalmanKhan-rv9qf
    @SalmanKhan-rv9qf3 жыл бұрын

    இங்க பெண் பாதுகாப்பு தாயோட கருவரைல மட்டும் தான் சாத்தியம்... semma ❤👌🙏

  • @madhina_k

    @madhina_k

    3 жыл бұрын

    💯vera lvl...🔥👌🏻 ......♥️

  • @kavithabalaji7580

    @kavithabalaji7580

    3 жыл бұрын

    True bro😩😩😩😩

  • @noorjahan1631

    @noorjahan1631

    3 жыл бұрын

    @@kavithabalaji7580 v

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Жыл бұрын

    19-01-23 இன்றோடு இந்த குரும்படத்தை சுமார் பத்து தடவைக்குமேல் பார்த்துவிட்டேன்..ஆனாலும் என் நினைவில் இருந்து விலகாமல் என்னை என்னவோ செய்கிறது

  • @priyarao261
    @priyarao2612 жыл бұрын

    Indha movie ah evalo tym pathalum oru satisfaction iruku bro ... dialogue ellam apdi iruku 💯

  • @thilakarrejina9952
    @thilakarrejina99523 жыл бұрын

    திறையில் இந்த படைப்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் அருமையான படைப்பு நன்றிப்பா

  • @tamilselvans4529

    @tamilselvans4529

    3 жыл бұрын

    Appana nee produce pannu

  • @malinimalini953

    @malinimalini953

    3 жыл бұрын

    Ne kodu

  • @user-wy3gx5bl9o
    @user-wy3gx5bl9o3 жыл бұрын

    பாராட்டியே ஆகணும் கண்டிப்பா 😍😍😍😍😍😍கண்கலங்க வைத்தது 😭😭

  • @manishavel8176
    @manishavel8176 Жыл бұрын

    உனை சேர வழியில்லை எனக்கு அதனால் எனை சேர இவ்... வலி கொண்டாயோ அருமையான வசனங்கள்

  • @deepasuresh2614
    @deepasuresh2614 Жыл бұрын

    Wow. Wow. Wonderful short film. Today only I heard about this young director Mr . Santhosh and immediately watch it . Really amazing story . The story is too strong and it believed only the two young artists . Climax was very touching and can not control the tears rolling . It is again proved that the heroines need not be too glamorous and hero should be handsome They both looked like the boy and a girl next door. Talent Is measured only by their performance and not by their looks . way to go Santhosh. Hats off to your brilliant direction. All the best my boy . I recommended and sent the link to 70 of my friends today in my WhatsApp group . 👏👏👏👍

  • @ranjithckr.7597
    @ranjithckr.75973 жыл бұрын

    அருமையான ஷார்ட் பிலிம் இந்த உலகில் உயிருள்ள மனிதர்கள் கூட வாழ்வதைவிட உயிரற்ற ஆவிகள் கூட வாழ்வதே நன்று மிகவும் அழகான குறும்படம்...

  • @narayanan8784
    @narayanan87843 жыл бұрын

    பீல் பண்ண வச்ச கருத்து குறும்படம் ☹️ செம

  • @priyasaru8742

    @priyasaru8742

    3 жыл бұрын

    Super

  • @thalaivasmirchi9423

    @thalaivasmirchi9423

    3 жыл бұрын

    Edhuku 2 nd part ......errukakodathonu thonuthu aduthu enna aduthu enna ....phoikita erruku edaiyum dislike pannurangha very nice love story

  • @deivapriya9101

    @deivapriya9101

    3 жыл бұрын

    So nice

  • @sangarsangar9076
    @sangarsangar90766 ай бұрын

    காதலை உணர்வதற்கு ஒரு அற்புதமான சிறந்த படம் 😢

  • @MuthuRaja-fj6iz
    @MuthuRaja-fj6iz Жыл бұрын

    உண்மையான காதலுக்ககு உயிர் தேவையில்லை😘😘😘😘 நல்ல உண்மையான அன்பு போதும்

  • @tsenthilkumar316
    @tsenthilkumar3163 жыл бұрын

    இந்த படம் முதலில் இருந்தே வித்தியாசம் இருந்தது, ரொம்பவே அழுதுவிட்டேன் இரண்டு பேரோட நடிப்பு சூப்பர் ஒவொரு கவிதையும் அருமை சந்தோஷ் ராவணன் நீங்க நல்லா வருவீங்க வாழ்த்துக்கள் 👏👏👌👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rahulgaja5000
    @rahulgaja50003 жыл бұрын

    மரணத்துக்கு பிறகு இப்படி ஒரு வழக்கை இருக்கும் என்பதால் தானோ...! மறனதயும் மாலை போட்டு வரவேற்கிறோம் போல....

  • @priyadharshinir8753

    @priyadharshinir8753

    3 жыл бұрын

    Apdi lam iruka? Death aprm life a😮namba vey mudiyala

Келесі