18+ Award Winning Short film | Kamapazhi - Lust of Sea

Ойын-сауық

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Title - "KAMAPAZHI" #Kamapazhi #LustofSea #Tamilshortfilm #awardwiining
Cast -
Nivas adithan , Sid Fathima
Make-up - K.P.Sasikumar
Dubbing - 32 bit studio
SFx & mix - KM Studio
Title& poster - NTalkies
Asst directors -
Anand , Jones Kathai, Jackson duari
Associate director
Navin
Dop - Gowtham Krishna
Editor - C.S Premkumar
Music - Jaya K Doss
Producer - S.Venkittu kumar
Produced by -
Wow media's ;
Written & Direction
Malaimannan
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 5 000

  • @Behindwoodstv
    @Behindwoodstv4 жыл бұрын

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @thalapathysathya388

    @thalapathysathya388

    4 жыл бұрын

    BehindwoodsT

  • @maniram5856

    @maniram5856

    4 жыл бұрын

    வாழ்த்துக்கள் மலைமண்ணன் சகோதரர்

  • @abdulrahimsha7725

    @abdulrahimsha7725

    4 жыл бұрын

    Is it possible to meet this director?

  • @streetguys6770

    @streetguys6770

    4 жыл бұрын

    Behind wood nang subha sri sister death vachu oru short film ready pannitom Nalaiku shoot pandrom chanel name street guys illana safe game officel teaser nu search pana channel ulla vanthurum

  • @vikitamilyaasini1160

    @vikitamilyaasini1160

    4 жыл бұрын

    Pls change the title... good story but bad title

  • @malathymals2795
    @malathymals27954 жыл бұрын

    Ennoda mother in law appadi illa enaku marriage aagi 4 years aaguthu 2 times pregnant aagi 6 months and 4 months la baby yeranthuruchu 😭😭😭 ippovarikum enaku support panranga..... I'm so lucky to have such a mother in law......🥰

  • @singapenne2075

    @singapenne2075

    4 жыл бұрын

    Don't feel sissy enaku 11 years achi innim onnumey I'lle ennoda pain veliya solla kuda mudiyale

  • @shivaniqueen2756

    @shivaniqueen2756

    4 жыл бұрын

    Be strong sis...hopefully good news will happen to u...my prayers for u..❤

  • @divyas3103

    @divyas3103

    4 жыл бұрын

    Yennoda mother in law oru vartha kuda kettathu illa but nama kitta onnum illa yellam kadauvl kitta iruku marriage agi 2 years aguthu yana pandrathu

  • @sujimageshu1397

    @sujimageshu1397

    4 жыл бұрын

    Same feeling

  • @ambilidipu7108

    @ambilidipu7108

    4 жыл бұрын

    Malathy P enakkum tha 2 babies poyidche 6, 5 months ile, ippo 5 years ayi waiting

  • @mediascience4375
    @mediascience43754 жыл бұрын

    இந்த குறும்படத்தை எடுத்த இயக்குனருக்கும்,நடித்த சகோதரன் சகோதிரிக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்.

  • @dinajsdot3464

    @dinajsdot3464

    4 жыл бұрын

    Bn10

  • @dharanipriya1948

    @dharanipriya1948

    4 жыл бұрын

    My congratulations also.

  • @lifeplus1893

    @lifeplus1893

    4 жыл бұрын

    6@@dharanipriya1948

  • @sagayamariaselvi9495

    @sagayamariaselvi9495

    4 жыл бұрын

    Congrats to everyone. Super flim.

  • @riyasahmed9949
    @riyasahmed99493 жыл бұрын

    நானும் அனுபவித்தேன் இந்த வேதனையை இன்று ஒரு ஆண் குழந்தை இருக்கிறது இறைவனுக்கு நன்றி

  • @RajaSekar-ee5io

    @RajaSekar-ee5io

    3 жыл бұрын

    God is great🙏

  • @stevensonr3811

    @stevensonr3811

    3 жыл бұрын

    .

  • @tinkumathuri7899

    @tinkumathuri7899

    3 жыл бұрын

    WhatsApp 8789093589

  • @ekathukuutyekathukutty1053

    @ekathukuutyekathukutty1053

    3 жыл бұрын

    Same yanakum

  • @naveenff6156

    @naveenff6156

    3 жыл бұрын

    @@tinkumathuri7899 your system not safe

  • @anithapaul7362
    @anithapaul73622 жыл бұрын

    Excellent... நச்சுனு ஒரு message. குழந்தைக்காக ஒரு பொண்ண அழகு வைக்கிற ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய short film. A big salute to the actors🤝🤝🤝

  • @rrsivacbe
    @rrsivacbe4 жыл бұрын

    இந்த குறும்படத்தில் நடித்த பெண்ணுக்கு மனதார வாழ்த்துக்கள்....

  • @janujj1352

    @janujj1352

    4 жыл бұрын

    siva ramasamy Nice

  • @jayalakshmi6469

    @jayalakshmi6469

    4 жыл бұрын

    Nice story

  • @vadivelvadivel7305

    @vadivelvadivel7305

    4 жыл бұрын

    @@jayalakshmi6469 super girl comment

  • @muruganmottaiyan6589

    @muruganmottaiyan6589

    4 жыл бұрын

    www

  • @bsksuthakar3442

    @bsksuthakar3442

    4 жыл бұрын

    janu jj 6383784649 my whatsapp no

  • @cinimatrack588
    @cinimatrack5884 жыл бұрын

    வறுமையை விட கொடியது குழந்தை 😢இல்லாத தம்பதிகள் நிலமை. இயக்குநர் அவர்களுக்கு நன்றி 🙏 இந்த கதைக்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏

  • @cinemaaddictor6253

    @cinemaaddictor6253

    2 жыл бұрын

    உண்மையில் கொடிய விஷயம் - அம்மா அப்பா இல்லாத குழந்தைகளே...

  • @sindhuramu3206

    @sindhuramu3206

    11 ай бұрын

    True

  • @SivaKumar-mo4oe
    @SivaKumar-mo4oe2 жыл бұрын

    இந்த வலி ய அனுபவிச்ச எல்லருக்கும் இந்த படம் பார்க்கும் போது கண்டிப்பா கண்ணீர் வரும்.... Intha movie pathutu rmba neram feel panni aluthen😭😭😭

  • @SubhaSubha-wb6cs

    @SubhaSubha-wb6cs

    2 жыл бұрын

    Na aluthuten

  • @mohemadirsath3771

    @mohemadirsath3771

    2 жыл бұрын

    Nanum thaan

  • @luxcika7457

    @luxcika7457

    Жыл бұрын

    Mmmmm yesssss same me😭😭

  • @kavik4684

    @kavik4684

    Жыл бұрын

    உண்மை தான் bro 3 yearsa குழந்தை இல்லாம ஊர்ல உள்ள கோவில் எல்லாம் சுத்தி ஒரு பொண்ண பெத்து 20 பவுன் போட்டு நல்ல படியா கல்யாணம் பண்ணி வச்சா அவளுங்க நீ ஏன் இன்னும் இருக்கனு கேக்குறா என்ன பண்றது எல்லாம் அவன் (கடவுள்) பாத்துப்பான்

  • @sakthim6091

    @sakthim6091

    6 ай бұрын

    Nanum

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw3 жыл бұрын

    மற்ற.நாடுகளில் இது தனி மனித பிரச்சினை... ஆனால் இந்தியாவில் இது சமூகம் சார்ந்த பிரச்சினை...கேட்டு கேட்டே சாவடிப்பாங்க....

  • @gurusamys9805

    @gurusamys9805

    2 жыл бұрын

    Yes

  • @kumarprasath8871
    @kumarprasath88714 жыл бұрын

    கணவன் மனைவியாக நடித்த இருவருமே நெஞ்சத்தில் நிறைந்து விட்டார்கள் சிறந்த குறும்படம் வாழ்த்துக்கள் படைப்பாளிகளே

  • @visamar802

    @visamar802

    4 жыл бұрын

    ♥️♥️👌👌

  • @mohanapriyadgnm2041

    @mohanapriyadgnm2041

    3 жыл бұрын

    👍

  • @prasannas5736
    @prasannas57364 жыл бұрын

    Director Malai Mannan my friend. I m proud of that😍

  • @subashk3586

    @subashk3586

    4 жыл бұрын

    Dai...Udanae Friend, Relation, Brothernu kilambi vandhuduvingaelae...Chumma solladae da...Comedy Piece

  • @prasannas5736

    @prasannas5736

    4 жыл бұрын

    My room mate pudungi😋

  • @BAD_BOY_DJ

    @BAD_BOY_DJ

    4 жыл бұрын

    Director malai mannam my Brother.. I m proud of that

  • @BALAMURUGAN-tw4pi
    @BALAMURUGAN-tw4pi3 жыл бұрын

    தற்போதைய சூழ்நிலைகளை அப்படியே தத்ரூபமாக எடுத்த இயக்குனர் , மற்றும் நடித்த அனைவருக்கும் நன்றி, பாராட்டுகள்.

  • @nagaraj2939
    @nagaraj29393 жыл бұрын

    பொன்னோட பிலீங்க்ஸ் இவ்ளோ தெளிவாக பேசியதுக்கு நன்றி ஆனா எந்த கனவனும் தன் மனைவியை புரிந்துகொள்வதில்லை 100%😭

  • @satyaprabha6154

    @satyaprabha6154

    3 жыл бұрын

    Unmai than sago

  • @ramachandrann7990

    @ramachandrann7990

    3 жыл бұрын

    Amga 😭😭😭😭

  • @menaka2596

    @menaka2596

    3 жыл бұрын

    Yellarum apdi illa

  • @shajithaallinformation7164

    @shajithaallinformation7164

    3 жыл бұрын

    Yes but super

  • @nivethakarthick2640

    @nivethakarthick2640

    2 жыл бұрын

    Unmai 😭😭😭

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r4 жыл бұрын

    நீ மட்டும் போதும் இது தான் இந்த film ஓட சரியானTitle

  • @massthivagarrajrajmass3113

    @massthivagarrajrajmass3113

    4 жыл бұрын

    Wow

  • @sugumarm7378

    @sugumarm7378

    4 жыл бұрын

    நல்ல தலைப்பு ஆனால் எத்தனை பேர் பார்க்க தயாராக இருப்பார்கள்....!?

  • @user-ht8oq3kl4g

    @user-ht8oq3kl4g

    4 жыл бұрын

    அதுதான் யா டிவிட்ஸ் சு அத title ha வெச்சுட்டா எப்படி???

  • @gayunandhavlog9035

    @gayunandhavlog9035

    4 жыл бұрын

    @@sugumarm7378 உன்மை

  • @Mohanrajahila

    @Mohanrajahila

    3 жыл бұрын

    Super Anna

  • @indianhuman143
    @indianhuman1434 жыл бұрын

    Enna da film 😔,,, ஒரு நிமிஷம் தல சுத்திரிச்சு..... Very sensitive, very painfull... Deep touches to heart....

  • @raja.d5857
    @raja.d58572 жыл бұрын

    துவக்கம் சற்றே முகம் சுளிக்க வைத்தாலும் அதன் அர்த்தம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @poojaagarwal5299
    @poojaagarwal52993 жыл бұрын

    சூப்பர் அண்ணா இந்த படத்தை பார்த்த யாரும் இனி கல்யானம் ஆன தம்பதியை பார்த்து என்ன விஷேம் இல்லையானு யாரையும் கேக்காதிங்க

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee17544 жыл бұрын

    நாம நமக்காக வாழ்றத விட இந்த Society காக வாழ்றோம், First நாம அத Change பன்னனும், எப்ப எப்ப எல்லா விசயத்துலயும் ,நல்ல கதை வாழ்த்துக்கள்

  • @priyaselvakumaran9239
    @priyaselvakumaran92394 жыл бұрын

    Sex is not a homework. It is express way of love between a Husband & Wife Super 👌

  • @divyas3103

    @divyas3103

    4 жыл бұрын

    Correct tha sis but athu yellar life laum nadakarthu illa asaiku sex mari ippo baby kaga sex nu aidichi cha yellam doctors solli tharanga

  • @bhuvana.happiness

    @bhuvana.happiness

    4 жыл бұрын

    3years over...still I'm waiting for my mother to born... So many people keep on asking me to do it.... Bcs of me I lost my amma... Im crying every night.... I can't able to tel anyone... Lots of prblm round me..

  • @vijaysvlogs1169

    @vijaysvlogs1169

    4 жыл бұрын

    @@bhuvana.happiness don't worry sister.Everything will happen In time

  • @agashpeterson6215

    @agashpeterson6215

    4 жыл бұрын

    @@bhuvana.happiness god give baby as gift at crt time.so, wait sis

  • @mohankrishnan9825

    @mohankrishnan9825

    4 жыл бұрын

    @Intellectual Indian why are u blaming them.people go to them to get pregnant they are just helping people.

  • @sasikumars668
    @sasikumars6683 жыл бұрын

    👥காமத்தின் உச்சம் தான் குழந்தையே 👶தவிர,காதலின்❤️ உச்சம் உன்மையான💏 அன்பு 🙏.

  • @salammalboopathi7292

    @salammalboopathi7292

    3 жыл бұрын

    Superb

  • @asachusweths8341

    @asachusweths8341

    3 жыл бұрын

    Ulti

  • @senthilp636

    @senthilp636

    3 жыл бұрын

    👌👌👌👌👌👌👌

  • @nationalfibers6874

    @nationalfibers6874

    2 жыл бұрын

    Semmmmmmma 💞

  • @kabileshkabi5058

    @kabileshkabi5058

    2 жыл бұрын

    Super bro

  • @PriyaEzhil
    @PriyaEzhil4 жыл бұрын

    I have experienced this pain. By God's grace, I got my baby after 10 years. Now, she is my life

  • @michaelraj5521

    @michaelraj5521

    4 жыл бұрын

    Hai

  • @loguloganathan3191

    @loguloganathan3191

    4 жыл бұрын

    Hi

  • @michaelraj5521

    @michaelraj5521

    4 жыл бұрын

    Yaru number irutha Solluga plz

  • @balacreations9730

    @balacreations9730

    3 жыл бұрын

    Super sister

  • @rajeshkumarannamalai1757

    @rajeshkumarannamalai1757

    2 жыл бұрын

    @@michaelraj5521 dei loosu koodhi marriage aana ponnu kitta poi hi soldra vekkama illa

  • @corlilaalu462
    @corlilaalu4624 жыл бұрын

    எப்டி type பண்ண னு தெரியல ஆனா ஒரே வார்த்தைல சொல்லணும் அப்டினா வாழயும் முடியாம சாகயும் முடியாம...இந்த short film எடுத்த நடித்த நண்பர்களுக்கு salute.. same my life.

  • @karpagamanbu7487

    @karpagamanbu7487

    4 жыл бұрын

    Nallate nadakkum...

  • @ganapathybalasubramanian4505

    @ganapathybalasubramanian4505

    4 жыл бұрын

    Enjoy your life ,have positive thoughts, don't worry it will happen. Let it happen in its own time , be patient. Do your work avoid stress , be happy always. We went through same situation , I underwent all the treatment procedures in various places . nothing happened then I started studying post graduation we got our baby girl after 10yrs of our marriage normally without treatment . Now she is four yrs old. miracles happen. this happened because I was distracted from my worries and concentrated in my studies . good luck

  • @perumalkannan9271
    @perumalkannan92714 жыл бұрын

    என்னுடைய தாத்தா என்னிடம் சில தினங்களுக்கு முன் என்னிடம் ஒரு வார்த்தயை கிண்டலாக சொன்னார் "நாங்கல்லாம் பொண்டாட்டிய குறுக்கபோட்டு தாண்டி போனாலே புள்ள பொறந்துடும்னு"இப்போது எங்கே போச்சு அந்த வீரியமும் ஆரோக்கியமுனு அடிக்கடி தோன்றுவதுண்டு நாம் நம் மரபை மறந்து உணவை விட்டு மேலை நாடுகளின் மோகத்தில் திளைத்ததால் வந்த வினை இது இனிவரும் காலங்களில் இருபது வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்வதே பெரும் சவால்தான் மனிதன் மரபுவழிக்கு திரும்பாவிடில் மனித இனமே காணாமல் போய்விடும் கனத்த மனதுடன் முடிக்கிறேன்

  • @perumalkannan9271

    @perumalkannan9271

    4 жыл бұрын

    @Life Lessons Tramp நன்றி சகோ

  • @8344828797

    @8344828797

    4 жыл бұрын

    It,s true...bro

  • @perumalkannan9271

    @perumalkannan9271

    4 жыл бұрын

    @@8344828797 நன்றி சகோ

  • @2.2krishna

    @2.2krishna

    4 жыл бұрын

    Songs

  • @saranyas8042

    @saranyas8042

    4 жыл бұрын

    Perumal Kannan r

  • @anandhc3006
    @anandhc30064 жыл бұрын

    இந்தவலியைக்கூட தாங்கிக்கலாம் ஆனால் மன வலியை,,,,,ஆழமான ரணம் கொடுமை. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @radhavijayan8852
    @radhavijayan88523 жыл бұрын

    Guys I want to share this please pray enga veetu pakkathula orru Akka rent tuku kudi vanthanga avangaluku kalyanam aanathula irrunthu kulanthai illa but she is above 37 years recently they were so happy because Akka was pregnant 1 month happiya irruntanga but unfortunately Anna bike accident la spot out antha Akka va avanga Amma veetuku kootitu poitanga so intha comment read pandravanga antha akkavukaga please pray pannunga ippo avangala pathi orrudetailumea therila so please pray pannunga nallapadiya delivery aaganumnu

  • @coolguy0719

    @coolguy0719

    2 жыл бұрын

    Adhellam agum. Nee edhukku adha pathi kavala padra...

  • @MsThenral
    @MsThenral4 жыл бұрын

    மிக சிறப்பான குறும்படம். இதுபோல இணக்கமான உறவு கணவன்-மனைவிக்குள் இருந்தாள் நடுவில் எந்த பிரச்சனையும் வராது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍

  • @statusyuga1102
    @statusyuga11024 жыл бұрын

    Story-100% Acting-100% Dialogues-100% Situation bgm-100% OVERALL MOVIE-1000%

  • @madhankumar1356

    @madhankumar1356

    4 жыл бұрын

    Maths la weak oh?

  • @statusyuga1102

    @statusyuga1102

    4 жыл бұрын

    @@madhankumar1356 yes

  • @madhankumar1356

    @madhankumar1356

    4 жыл бұрын

    @@statusyuga1102 terithu bro .

  • @statusyuga1102

    @statusyuga1102

    4 жыл бұрын

    @@madhankumar1356 hmm bro

  • @mohammedriyas3195

    @mohammedriyas3195

    4 жыл бұрын

    Bro love ya vittutiga bro Love um 100% tha bro

  • @gowrishankar1184
    @gowrishankar11844 жыл бұрын

    Uyir ootam odaiya varthaigal + uyir kodutha nadikargal simply nailed it, oru oru vaarthaium apadi irundhadhu don't know how to express, all the best whole team, as a viewer im really like to say the time spend to watch this film is worthy, and everyone should follow, actually i need to thank your team to give such a flim.,

  • @starsun3510
    @starsun35103 жыл бұрын

    Both actors have given life and aathma to their characters..Those who are facing the same issue in their life what the story is depicting will feel the pain more....I can't express my feeling about this movie.....Hats off to the Lead actors and the director..Usually I don't comment on youtube videos...But, for this one, I decided that I should not avoid commenting for this...

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w4 жыл бұрын

    தேவையான குறும்படம் 💜💜 இந்த (உண்மை) கதையில் பணியாற்றிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்......💟💜

  • @MuruganMurugan-eg7nn

    @MuruganMurugan-eg7nn

    4 жыл бұрын

    FILMMAKER VETTRRI

  • @madhankumar3842
    @madhankumar38424 жыл бұрын

    வசனங்கள் சிலருக்கு 1000 சவுக்கடிக்கு சமம்.... வாழ்த்துக்கள் மெத்த குழுவிற்கும்......

  • @nallaimediamakers7926

    @nallaimediamakers7926

    4 жыл бұрын

    👍

  • @gowthamparimalam

    @gowthamparimalam

    2 жыл бұрын

    Hi

  • @user-ye9kl6qg9c
    @user-ye9kl6qg9c3 жыл бұрын

    இந்தப் படைப்பை படைத்த படைப்பாளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக அழகாக இன்றைய சூழலை இன்றைய வாழ்வியலை படமாக்கி உள்ளீர்கள் இதில் வரும் கதைகள் எந்தன் வாழ்விலும் நிகழ்ந்தது கண்ணீரை தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை வாழ்த்துக்கள் மிக அருமை இந்தக் கதைக்கு ஏற்ப இருவருமே நடிப்பு திறமையை காட்டி உள்ளார்கள் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த படைப்பாளனின் மேலும் பல படைப்புகளை படைத்து அனைத்து படைப்புகளுமே வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன். -மணவை கார்னிகன்

  • @nafreenaakbar5494
    @nafreenaakbar54942 жыл бұрын

    നല്ലൊരു message ആണ് തന്നത് . ഞങ്ങളും ഇതുപോലൊരു situation ഇലൂടെ പോകുന്നവരാണ് .ഒരുപാട് കുത്തുവാക്കുകൾ ഒരുപാട് ചികിത്സകൾ അതാണ് ഇപ്പോ ഞങ്ങളുടെ ലൈഫ് . മടുത്തുപോകും ആളുകളുടെ ചോദ്യത്തിന് മുന്നിൽ പലപ്പോയും ഒരു കല്ലിയാനത്തിൽ നിന്നും ആഘോഷങ്ങളിൽ നിന്നും മനപ്പൂർവം മാറിനിൽക്കും കാരണം എല്ലാവരുടെയും ചോദ്യത്തിന് മുന്നിൽ ഒരു കുറ്റവാളിയായി നിൽക്കേണ്ടിവരും

  • @eljinchitharal1351
    @eljinchitharal13514 жыл бұрын

    வாழ்க்கையை தனது விருப்பபடி சந்தோஷமா வாழனும் என்ற கதையை தெளிவாக எடுத்து புரிய வைத்த டிரேட்டர் இசை வீடியோ நன்பர் அனைவருக்கும் என் பாராட்டுகள்

  • @winvictorywin5612

    @winvictorywin5612

    4 жыл бұрын

    Eljin Chitharal We should not disturb others also ...

  • @shafnakabeer9891
    @shafnakabeer98914 жыл бұрын

    Fantastic 🥰🥰 Iam not married yet This story made me cry Frst time commnting for a short film U guys have done a great job 👌👌

  • @meghameghala4168
    @meghameghala41684 жыл бұрын

    Fantastic and fabulous for this short film ,I'm watched this film automatically tear coming ,superb movie .same happening my life now

  • @prithivgk
    @prithivgk4 жыл бұрын

    Glad future for the director especially who worked on dialog. Good work team

  • @muruga0078
    @muruga00784 жыл бұрын

    காரணத்திற்காக காமம் - Nothing to say... 🔥🔥🔥🔥💯💯

  • @kavitamil8619

    @kavitamil8619

    4 жыл бұрын

    Yes same feeling...

  • @Catiebay12
    @Catiebay124 жыл бұрын

    Every husband should watch this short film... very good one ! Thumbs up to the entire team.

  • @prems2225

    @prems2225

    4 жыл бұрын

    Hai sister my wife name is anitha and my uncle name is mani

  • @sosh53
    @sosh534 жыл бұрын

    Sema.....16 minutes la ye whole life solitar director really really super sir..

  • @sriharini9768
    @sriharini97684 жыл бұрын

    An exact msg given 👏👏 love is greater than everything ....❤

  • @benbakker6397

    @benbakker6397

    2 жыл бұрын

    Adopt a child if you can't have one. There are millions of orphans there waiting for a good loving home.

  • @kalycheenu851
    @kalycheenu8514 жыл бұрын

    ஆயுதங்களின் கூர்மையைவிட வார்த்தைகளுக்கு கூர்மை அதிகம்! இங்கே அது நிஜமாகியிருக்கிறது. ஒரு பெண்ணும் ஆணும் குழந்தைகளை உருவாக்கும் இயந்திரமா...? கதையின் கரு அட்டகாசம். வசனங்கள் நெத்தியடி! மலடி என்ற ஒற்றை சொல்லை அகராதியிலிருந்து நீக்க முதல் ஆயுதமே இந்த படத்தின் கதை களம். “நீ ஒரு குழந்தை, நான் ஒரு குழந்தை, ஒருவர் மடியிலே ஒருவரடி” என்ற வரிகளே படத்தின் முடிவு! அருமையான படம். செக்ஸ் என்பது தம்பதிகளிடையே ஒரு பகுதிதான்! அது குழந்தைக்கான முயற்சி அல்ல! இதை அனைவரும் உணர்ந்தால் அந்த நாள் ஒரு பொன்னான நாளாக மலரும்! இயக்குனர் டீமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! - ஆர் ஶ்ரீனிவாசன்.

  • @durgaraj208

    @durgaraj208

    3 жыл бұрын

    தங்களின் கருத்துக்களைத்தான் தேடி வந்தேன் கருத்து மிகவும் அருமை ஐயா

  • @kalycheenu851

    @kalycheenu851

    3 жыл бұрын

    @@durgaraj208 - உங்கள் பதிலுக்கு தமிழ் கூறும் நன்றி ஓராயிரம்!!🙏🙏 திரைத்துருவி ஆர் சீனிவாசன்.

  • @blackwhite8099
    @blackwhite80994 жыл бұрын

    வசனங்கள் அனைத்தும் அனுபவித்து எழுதியது போல் உள்ளது..வாழ்த்துக்கள்

  • @jothia410
    @jothia4103 жыл бұрын

    Awesome..hats of to script writter..,Husband and wife charectors r too good acting.,awarness msg fr every couples

  • @antonydass238
    @antonydass2384 жыл бұрын

    Wonderful message. Kudos to the entire team.

  • @vishnu-cu6uj
    @vishnu-cu6uj4 жыл бұрын

    சொல்ல வேண்டிய கருத்தை தெளிவான முறையில் சொல்லி இருக்கிங்க! வாழ்த்துக்கள் 👌👌👌

  • @rajabfathima7448
    @rajabfathima74484 жыл бұрын

    May almighty remove this kind of horrible pain....nd bless the needy couples with healthy child.... awesome script with true emotions.... congrtzzzz team....

  • @navazfarook5962

    @navazfarook5962

    4 жыл бұрын

    Aameen

  • @joesatheshmusicvibe8509
    @joesatheshmusicvibe85094 жыл бұрын

    Wow... such a brilliant concept 👏👏👏 Dear Team, please try to do this script for BIG screen and it will be spoken well .... And this message has to be reached to all the couples and new married .... wonderful initiative and this is what our society to be received for peaceful life... 💐💐💐💐Congratulations The Whole Team 👍👍👍👍

  • @suganthia6261
    @suganthia62613 жыл бұрын

    இதனுடைய வலி தெரியாதவர்கள் dislike தான் போடுவார்கள் அந்த காலம் தொட்டு இன்றுவரையும் இந்த பிரசனை இருந்து கொண்டுதான் இருக்கிறது குழந்தை இல்லாதவர்களுக்கும் 10, 20, வருடம் கழித்து குழந்தை கிடைக்கும் நபருக்குத்தான் தெரியும் அதன் வலியும் வேதனையும் குழந்தையே கிடைக்காமல் தத்து எடுப்பார்கள் அவர்களுக்கு இதன் வலி புரியும் பல லட்சம் செலவு செய்து ஒரு குழந்தை கிடக்காமல் இருக்கும் தம்பதிகளுக்கு புரியும் இதன் வேதனை இந்த படம் சொல்லும் கருத்து மிக அருமை நன்றி

  • @indumathi4469
    @indumathi44694 жыл бұрын

    My husband is also same like that hero. god gifted me a prince and princess now.

  • @Rajasekar-ip9md

    @Rajasekar-ip9md

    4 жыл бұрын

    Super la ipdiye Life Full ah HAPPY ah irunga...🙂🙂🙂🙂

  • @vasanthkumar896

    @vasanthkumar896

    4 жыл бұрын

    Vazthukkal sis

  • @straravinth8648

    @straravinth8648

    4 жыл бұрын

    N k

  • @ravineela24

    @ravineela24

    4 жыл бұрын

    @Wrestling Reality true words

  • @k.rprakash7007

    @k.rprakash7007

    4 жыл бұрын

    my sister name also mathi natraj realy u and Ur's husband are real heros

  • @vinoth4512
    @vinoth45124 жыл бұрын

    Awesome man....u spoke the words of many painful heart......

  • @sathyapln

    @sathyapln

    4 жыл бұрын

    Yes true

  • @sowmyamuthukumar8103

    @sowmyamuthukumar8103

    4 жыл бұрын

    I second

  • @manoj3070
    @manoj30704 жыл бұрын

    Every single diloge is in a mechured level. and osm message

  • @comradevlogs2476
    @comradevlogs24763 жыл бұрын

    Veralevel ya ❤️ love dhan mukyam matha ellam aprm dhan ... Heartly thanks to this team 💖💖💖

  • @santhiyadilip1296
    @santhiyadilip12964 жыл бұрын

    Enakum mrge aagi 2 yrs aagudhu ..I m feeling a lot nd crying inside daily .. aaluku oru advice ,aaluku oru idea ..chain smoker , drunkard. Health weak nu all r having child ...😭😭😭😭😭😭😭😭😭these words are 100000%true hats off

  • @muthuteepikham6138

    @muthuteepikham6138

    4 жыл бұрын

    Don't worry, God will bless u with a healthy baby

  • @santhiyadilip1296

    @santhiyadilip1296

    4 жыл бұрын

    Muthukumar R thank u so much ..Anna ...

  • @r.rmahesh601

    @r.rmahesh601

    4 жыл бұрын

    @@santhiyadilip1296 gym Ku poga solalamaay

  • @santhiyadilip1296

    @santhiyadilip1296

    4 жыл бұрын

    R.R mahesh nengaluma Na!!!! Poitu erukanga

  • @r.rmahesh601

    @r.rmahesh601

    4 жыл бұрын

    @@santhiyadilip1296 unga hubby ya yum pogaa solungaaaa

  • @rachoozrachu9775
    @rachoozrachu97754 жыл бұрын

    இந்த குறும்படத்தில் நடித்த அக்காவுக்கு நன்றி

  • @valarmathir3930

    @valarmathir3930

    2 жыл бұрын

    லஷ. ர இல் நவ பழிக்கு மீன்ஓண ஐக்

  • @ganapathybalasubramanian4505
    @ganapathybalasubramanian45054 жыл бұрын

    Congrats for the team for this wonderful topic. those who know the pain of not getting pregnant only can truly understand the feelings. It takes so much patience ,faith and courage to overcome this stress .kudos to you

  • @nishaanandhu
    @nishaanandhu Жыл бұрын

    കുഞ്ഞുങ്ങൾ ദൈവം തന്ന അനുഗ്രഹമാണ് 🥰 കല്യാണം കഴിഞ്ഞു ഒരു വർഷത്തിനുള്ളിൽ ദൈവം എനിക്കൊരു കുഞ്ഞിനെ തന്നു 😘 ഈ വീഡിയോയിൽ പറയുന്നതുപോലെ ഒരാണും പെണ്ണും ചേർന്നാൽ കുഞ്ഞുങ്ങൾ ഉണ്ടാകുന്നത് സ്വാഭാവികമാണ് 😍 അങ്ങനെ ഉണ്ടായില്ല എങ്കിൽ അത് അവരുടെ തെറ്റല്ല 🥺 ദൈവത്തിന്റെ സൃഷ്ടിയിൽ വന്നൊരു പിഴ അത്രയേ ഉള്ളൂ 😔

  • @sz2458
    @sz24584 жыл бұрын

    Must watch ! 👍🏻 Hats off ! 👏🏽 Whole India facing this problem ! 😌 Salute to director ! 🙏🏽 Right short film for current situation 👌🏾

  • @thanushiyahousingpromote5587
    @thanushiyahousingpromote55874 жыл бұрын

    அருமையான குறும்படம் மனதைத் தொட்டு கண்களில் கண்ணீர் வருகிறது எனது வாழ்த்துக்கள்

  • @ushajothi1615
    @ushajothi16152 жыл бұрын

    Wow superb..what a concept.. Excellent.. Best information..

  • @gunasekaranpriyadharshini483
    @gunasekaranpriyadharshini4833 жыл бұрын

    Wow!!! Really excellent director sir,,heart melting....keep rocking

  • @thambideenaofficial700
    @thambideenaofficial7004 жыл бұрын

    கடவுள் மேல இருக்க நம்பிக்கையைவிட காதல் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாக இருக்கு! Sema lines bro🔥

  • @praveenamoorthi1245

    @praveenamoorthi1245

    3 жыл бұрын

    Ama bro karaittu than

  • @mageshr7305
    @mageshr73054 жыл бұрын

    என்னோட வாழ்க்கையில் எவ்வளவோ படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த குறும்படம் என்னை உணர வைத்துவிட்டது நன்றிகள் பல

  • @snoweditz8923
    @snoweditz89233 жыл бұрын

    Really heart touching 😭❣️

  • @jezzdqueenbridalbeauty7492
    @jezzdqueenbridalbeauty74924 жыл бұрын

    It's my current situation short film...made me tears 😪

  • @vasanthisv1650

    @vasanthisv1650

    3 жыл бұрын

    Don't feel

  • @bharathmadhu2703
    @bharathmadhu27034 жыл бұрын

    Best writing hats off to the maker .. as a Doctor am so impressed how the emotions have been displayed here by portraying ppl who suffer like this ... Make love be happy 😍

  • @karthickvijay4152
    @karthickvijay41524 жыл бұрын

    இதே போல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கு ஆன சில களிசடைகளுக்கு பிறக்கும் குழந்தைகள் குப்பை தொட்டியில் கிடக்கு கடவுள் இவங்களுக்கு குடுக்காமா குழந்தை இல்லாதவர்களுக்கு குடுத்த அவங்க மகிழ்ச்சியா இருப்பாங்க கணவன் மனைவி நல்ல புரிதல் அன்பு இருந்தால் போதும் காமம் ஒரு பகுதி தான் அதுவே வாழ்க்கை இல்லை 👌

  • @k.soundar7840

    @k.soundar7840

    4 жыл бұрын

    கடவுள் தேவிடியா பையன் தான்டா குழந்தை இல்லாமா ஆக்குறான.

  • @karthickvijay4152

    @karthickvijay4152

    4 жыл бұрын

    @@k.soundar7840 r u mad get lost

  • @libanazima8890

    @libanazima8890

    4 жыл бұрын

    Correctta sonninga karthick

  • @libanazima8890

    @libanazima8890

    4 жыл бұрын

    காமம் ஒரு பகுதி தான் அதுவே வாழ்க்கை அல்ல

  • @anithaharini1042

    @anithaharini1042

    4 жыл бұрын

    Correct bro

  • @jenimicheal8299
    @jenimicheal82993 жыл бұрын

    True lovers Ku tribute intha story❣️true love never die💟

  • @sankarnarayanan7455
    @sankarnarayanan74553 жыл бұрын

    Enga life la நடக்குற விஷயம் அப்டியே படமா ஓடுது 😭😭😭

  • @dhivyaboopathi2811

    @dhivyaboopathi2811

    2 жыл бұрын

    Ama pa manasu romba kashtama iruku epo tha naladhu nadakumo andava😞😞😞😞😞

  • @dhandapanidhandapani9489

    @dhandapanidhandapani9489

    Жыл бұрын

    Yes. That is true, more painful

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf4 жыл бұрын

    Same problem....3 வருஷம்.... கண்ணீர் மட்டுமே வாழ்க்கை.... என் கண்ணீ்ரை துடைக்க உன் பிஞ்சி கரங்கள் எப்போது வரும்.......

  • @krishkrish7499

    @krishkrish7499

    4 жыл бұрын

    Don't worry sister seekarame nallathu nadakum

  • @Funvz

    @Funvz

    4 жыл бұрын

    Kandipa varum i will pray

  • @giftagalaxy

    @giftagalaxy

    4 жыл бұрын

    முள் சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்

  • @kumaru6406

    @kumaru6406

    4 жыл бұрын

    கவலை படாதீங்க சிஸ்டர் கண்டீப்பாநீங்க கேட்டது கிடைக்கும்

  • @libanazima8890

    @libanazima8890

    4 жыл бұрын

    Dont worry sister kandippa kadaul ungalukku kulanthai varam kuduppan

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs4 жыл бұрын

    Special prayers for everyone who is praying for a baby!! Wishes to all of you

  • @letsdancevlog9716

    @letsdancevlog9716

    4 жыл бұрын

    U r a gd hearted human..

  • @maharaj7331

    @maharaj7331

    2 жыл бұрын

    🙏

  • @karthikaammu5709
    @karthikaammu5709 Жыл бұрын

    Actually its not 18 + love... Pure love... ❤️

  • @jayalakshmim9567
    @jayalakshmim95674 жыл бұрын

    Hats off to the entire team. Dialogues, acting , content are excellent and decent. Atleast this generation s youth understand the issue in a right way and support their partner.

  • @sackthisackthi6988

    @sackthisackthi6988

    3 жыл бұрын

    0096555987159

  • @g6pictures38
    @g6pictures384 жыл бұрын

    I am so happy that such scripts are coming into KZread , brave attempt , awesome guys

  • @vigneshkumar6093
    @vigneshkumar60934 жыл бұрын

    I don't know how many of u noticed, happy to see director's brilliant work in each and every screen... Jesus with vinayagar says that they are different religions. One of the best short film. Hatsoff to the team...!!

  • @vijayanandhanvijay8564
    @vijayanandhanvijay85644 жыл бұрын

    The first scene made me feel why this kind of scene is here. But the story made me understand, no no.. feel the pain of the couple.. His dialogues to his friend are real ones, painful.. Kudos to the team..

  • @suganthia6261
    @suganthia62613 жыл бұрын

    அருமையான .இந்த கருத்துக்காக நான் மனப்பூர்வமாக உளமாற தலைவணங்குகிறேன் இந்த படம் எடுத்த உருவாக்கிய மற்றும் நடித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்

  • @mukeshvijay425
    @mukeshvijay4254 жыл бұрын

    கடவுள் மேலா உள்ள நம்பிக்கை விட என் காதல் மேல நம்பிக்கை அதிகம் இருக்கு செம 👌👌👌

  • @krishsuki3406
    @krishsuki34064 жыл бұрын

    No words to tell, I think this team is the best for all great story, legend actor,actress, camera man,hat's off the story and director... TRUE understanding is a great love

  • @keerthikavivek7497
    @keerthikavivek74973 жыл бұрын

    Wow superb concept 😍😍😍 very good 👌👌👌👏👏

  • @shalinikabilan7128
    @shalinikabilan7128 Жыл бұрын

    Sooo pure and superb shortfilm ...great acting and direction..is demonstrated..hats off to the message..may God bless..to blossom this life

  • @vickypriya7275
    @vickypriya72754 жыл бұрын

    அடுத்தவன் என்ன நினைப்பானு யோசிக்கும் போதே.... 💞 Love , நேர்மை எல்லாமே செத்திடும்...

  • @mohamadthaha7224
    @mohamadthaha72244 жыл бұрын

    உணர்வு பூர்வமான படைப்பு... அருமை... One of the best short film... 👌👌👌

  • @yazhinithevan
    @yazhinithevan3 жыл бұрын

    Seriously.. nice rendition 💯💯..

  • @sudharsangopalan713
    @sudharsangopalan7133 жыл бұрын

    Very nice concept...And both the actors are acted very well...Hats off to the team ❤️

  • @priyaslifestyle1537
    @priyaslifestyle15374 жыл бұрын

    Last week only entered to my nineth anniversary.... Still struggling for a child.... Really I am seeing this hero as my hubby.... Because still now he only pampers me n never ask even a word about infertility...... But it's v hard to pass these difficulty.... Let the God shower with blessings of infant to all the couples .... ...

  • @shihabulhaque9870

    @shihabulhaque9870

    4 жыл бұрын

    may all the happiness comes to you very soon

  • @punith_r_raj7532

    @punith_r_raj7532

    4 жыл бұрын

    Don't worry

  • @punith_r_raj7532

    @punith_r_raj7532

    4 жыл бұрын

    One day become a mother all the besy

  • @prems2225

    @prems2225

    4 жыл бұрын

    Go to kovil

  • @gopihills2253
    @gopihills22534 жыл бұрын

    காமத்தை அனுபவிக்க கூடாது காதலை அனுபவிக்க வேண்டும். அது அதுவாய் நடக்கும் இயற்கையாக. அந்த காதலின் கவிதை தான் குழந்தை

  • @gokulalakshmi638

    @gokulalakshmi638

    4 жыл бұрын

    Yes.... i appreciate.....

  • @ishwaryaintext9348

    @ishwaryaintext9348

    4 жыл бұрын

    Super 👌👌👌👌👌👌

  • @pavithrasengodan4501

    @pavithrasengodan4501

    4 жыл бұрын

    Yes correct

  • @sathyakala4957

    @sathyakala4957

    4 жыл бұрын

    Super ah soninga

  • @saisri5545

    @saisri5545

    4 жыл бұрын

    😍😍😍

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j4 жыл бұрын

    23 வயசு குவா குவா குவா பிறக்கும் போதே single இன்னு வரைக்கும் எனக்கு சின்ன வயசுல இருந்தே அனாதை பொன்ன கல்யானம் பன்ன னும் தான் ஆசை.. ஆனா நான் இதுவரைக்கும் எந்த பாட்டு படத்தை பாத்து இவ்ஸோ feel pannathu illaமுத தடவ பீல் பன்னி அழுதது இந்த படம் தான் என் வாழக்கையில் இந்த படத்தை மறக்க மாட்டேன் 26/04/2020 3.56 pm

  • @kjkumar5531
    @kjkumar55314 жыл бұрын

    Excellent... Hats off to the whole team.. keep it up..

  • @preethib.s.8166
    @preethib.s.81664 жыл бұрын

    I many time ignored watching this shortfilm bcoz of title ...atlast I clicked and saw the comment section and then watched whole shortfilm ..hatsoff to dialogue writter,cast and screenplay....👌👍💐

  • @Arifkhan-12
    @Arifkhan-124 жыл бұрын

    இக்கதையின் கருவை திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழைந்தை இல்லாத என்னால் உணர முடிகிறது... யா அல்லாஹ்... எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை குடுத்து கண்ணியப்பபடுத்துவாயாக... இன்னும் குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கும் குழந்தை பாக்கியத்தை குடுத்து கண்ணியப்படுத்து என் இறைவா....

  • @riyasdeen3818

    @riyasdeen3818

    4 жыл бұрын

    Ameen

  • @abufathi1832

    @abufathi1832

    4 жыл бұрын

    Aameen

  • @bluesea5534

    @bluesea5534

    4 жыл бұрын

    @Prabha Parthan Kozhandhaikku muyarchi panravangaltta ipdi solradhu eavlovvu thappana vaarthainu ungalukku theriyuma... Please ipdi yaara paathum solladhinga...

  • @jennyjameel

    @jennyjameel

    4 жыл бұрын

    ஆமீன்

  • @sathickpariforever

    @sathickpariforever

    4 жыл бұрын

    Aameen

  • @lovelimo1112
    @lovelimo11122 жыл бұрын

    Every girl needs only husband who understands her in all the situations and supports her and stands for her. I like the acting of that hero who acted in this series.

  • @vinithasherina8092
    @vinithasherina80923 жыл бұрын

    Great direction, acting, concept overall..... hats off

  • @selvamrani1192
    @selvamrani11924 жыл бұрын

    என்னோட வாழ்கை வலி இது தான் இப்ப அப்படி இல்ல நாங்க ஒரு குழந்தை தத்தெடுத்துட்டோம் 🤐🤐🤐

  • @RakeshRakesh-wz1zo

    @RakeshRakesh-wz1zo

    4 жыл бұрын

    Ru serious😏

  • @mubarakafrin3504

    @mubarakafrin3504

    4 жыл бұрын

    We r proud of u....👏👏👏

  • @bakkiyalakshmi1904

    @bakkiyalakshmi1904

    4 жыл бұрын

    Super

  • @selvamrani1192

    @selvamrani1192

    4 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @vikashr2877

    @vikashr2877

    4 жыл бұрын

    Engalukum 5 years agituchu innum kolandha illa treatment eduthu no use

  • @mythiliv155
    @mythiliv1554 жыл бұрын

    A very good short film. The acting, the subtle background music, the message, everything was excellent. The love between the couple was also very natural and realistic. AWESOME MESSAGE. 👌👌👌👌

  • @padmasreej4180
    @padmasreej4180 Жыл бұрын

    Awesome short film.... The real story of many people out there which is painful 😭😭😭😣😣😣

  • @gokulkrishnan2878
    @gokulkrishnan28782 жыл бұрын

    Super short film. I like very much for this concept. Because this problem facing this generation couples. We are earning money very tough but lacks of money spent for this type of treatment.

  • @tamilkumar2371
    @tamilkumar23714 жыл бұрын

    Peattru eadupathu mattum thaaimai illayai Thathu eadupathum thaaimai thaan ❤ Good movie congrats #malaimannan bro

  • @Vibewithpinky27
    @Vibewithpinky274 жыл бұрын

    அற்புதமான படைப்பு. என் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் வகையில் இருக்கின்றது. 7 வருடங்கள் கடந்தும்,என் மேல் குறை இருந்தும் என் கணவர் என்னை குழந்தையாகவே பார்க்கிறார்.என் மாமியாரும் கூட அன்பானவர்.

  • @PravinAnju

    @PravinAnju

    4 жыл бұрын

    Ur lucky

  • @mediascience4375

    @mediascience4375

    4 жыл бұрын

    வாழ்துக்கள் சகோதிரி.

  • @girishadevan5504

    @girishadevan5504

    4 жыл бұрын

    priya theep 😢

  • @vadivelvadivel7305

    @vadivelvadivel7305

    4 жыл бұрын

    @@Vibewithpinky27 priya kavalai padathinga Ida medical science ya ninachuka period time la sex panunga unga idupuku keela thalagani vachikitu sex panunga unga luku

  • @elavarasiveerasamykannaman3801

    @elavarasiveerasamykannaman3801

    4 жыл бұрын

    Ur lucky.good mamiyar.bt yanaku apadi ila

  • @sivaranjani5860
    @sivaranjani58604 жыл бұрын

    This short films is reflection of my life. I'm very happy to see this movie.

Келесі