18+ Appa Kaandam - 2019 Tamil Short Film with English Subtitles - அப்பா காண்டம்

Ойын-сауық

An interesting short film about psychological father and his fun loving son.
Cast :
Jackie Sekar - / jackie.sekar
Directed by - Aarvaa - / aarvaa.mm.5
Harish Ravichandran - / harish.ravichandiran
Adhiveer Ravichandar - / ronaldo.ravi.10
P.R.O - Thiyagarajan - / thiyagarajan64
DOP - Sam Imayavan - / natarajan.imayavan
Edit - / pradeep.chandrakanth
Music - A.R.Ranoje - / ranoje
D.I - Sriram Vignesh - / sriramvignesh007

Пікірлер: 16 000

  • @REDDStudios
    @REDDStudios5 жыл бұрын

    அப்பா காண்டம் இயக்குநர் ஆர்வா'வுடன் நேர்காணல் kzread.info/dash/bejne/eXdhldF6oM7Mo5s.html

  • @Develophealthypeople

    @Develophealthypeople

    5 жыл бұрын

    ''நல்ல அருமையான படைப்பு வாழ்த்துக்கள்| நான் சிந்தித்த சிலதை சில கண்டேன்.''நல்ல அருமையான படைப்பு வாழ்த்துக்கள்| நான் சிந்தித்த சிலதை சில கண்டேன்.

  • @Develophealthypeople

    @Develophealthypeople

    5 жыл бұрын

    கேமராவை சரியான கோணத்தில் எடுத்துள்ளீர்கள் ஒரு நீண்ட படம் எடுக்க தகுதியான கேமராமேன்.

  • @Develophealthypeople

    @Develophealthypeople

    5 жыл бұрын

    குறும்படம் வெளியிட்ட அன்றே பார்க்கலாம் என்று நினைத்தேன் என்ன பெரிதாக எடுத்துவிட போறார்கள் என்று அலட்சியமாக விட்டுவிட்டேன் இன்றுதான் அந்த மேஜிக்கை கண்டேன்.

  • @ganeshgomathi4914

    @ganeshgomathi4914

    5 жыл бұрын

    REDD Studios

  • @jairith6455

    @jairith6455

    5 жыл бұрын

    K

  • @mohaideenabuthahir7794
    @mohaideenabuthahir77945 жыл бұрын

    ஒரு பெண்ணை கூட காட்டாமல் பெண்ணுடைய பிரச்சனையை முழுமையாக புரிய வைத்தது அருமையான குறும்படம் வாழ்த்துக்கள்😍😍👍

  • @rajaraja-sr9ww

    @rajaraja-sr9ww

    5 жыл бұрын

    Corrects sonenga

  • @nandakumarm3075

    @nandakumarm3075

    5 жыл бұрын

    👍

  • @kpandurajan3951

    @kpandurajan3951

    5 жыл бұрын

    This good vedio

  • @selvasagunthalasagunthalam9870

    @selvasagunthalasagunthalam9870

    5 жыл бұрын

    Semma supper

  • @karthickkarthick-dp4yv

    @karthickkarthick-dp4yv

    5 жыл бұрын

    Ama Jii best

  • @tgskgaming2664
    @tgskgaming26644 жыл бұрын

    பிள்ளைகளிடம் எப்படி பேசுவது என்று தயங்கும் அப்பாக்களுக்கு.. ...அருமை. வாழ்த்துகள்

  • @malarmalar383
    @malarmalar3833 жыл бұрын

    இந்த அப்பாவா யாரு யாருக்கு பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க

  • @muthuvel4685

    @muthuvel4685

    2 жыл бұрын

    Super

  • @giriMG

    @giriMG

    2 жыл бұрын

    Jackie sir...

  • @priyankakrishna8439
    @priyankakrishna84393 жыл бұрын

    பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் சில ஆண் சமுதாயத்திற்கு அவர்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை ஆளமாக உணர்த்திய சகோதரர் ஆர்வா அவர்களுக்கு நன்றி 👍🏻🙏

  • @seetha7581

    @seetha7581

    3 жыл бұрын

    S Sago ... Hats off him 🙏

  • @banumathi7286

    @banumathi7286

    2 жыл бұрын

    Super 🥰

  • @pavikuttylovesongstatusedi1227

    @pavikuttylovesongstatusedi1227

    2 жыл бұрын

    Super anna

  • @vasuvasi1387

    @vasuvasi1387

    2 жыл бұрын

    Tq anna

  • @isuruudayanga6471

    @isuruudayanga6471

    2 жыл бұрын

    @@seetha7581 seeks

  • @periyakaruppans5684
    @periyakaruppans56843 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு அப்பா எல்லாரும் இருந்தா எப்பொழும் பெண்ங்களுக்கு பாதுகாப்புதான்

  • @suganbabukeerthi5423

    @suganbabukeerthi5423

    3 жыл бұрын

    Unmailaye suprr movie

  • @mohanapriyadgnm2041

    @mohanapriyadgnm2041

    3 жыл бұрын

    Super periyakaruppan

  • @nandhush3094

    @nandhush3094

    3 жыл бұрын

    Spr bro

  • @thangamanimani8615

    @thangamanimani8615

    3 жыл бұрын

    Unmaiyile boss

  • @ajith7255

    @ajith7255

    3 жыл бұрын

    Good pless you

  • @vaneebeauty-tamilbeautytip7971
    @vaneebeauty-tamilbeautytip79715 жыл бұрын

    👏👏👏👏👏👏👏நானும் தலைப்பை பார்த்துவிட்டு நீண்ட நாட்களாக பார்க்க வில்லை. பின் ஏதோ பார்க்கலாம்னு பார்த்தேன். கண்டிப்பாக எந்த அப்பா,அம்மா சட்டுனு பேசமுடியாத விசயம்.இந்த மாதிரி விழிப்பணர்வு இயக்குனர் தேவை...👍

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    நன்றி... ஆக்சுவலா.. இது ஆரண்ய காண்டம், சுந்தரகாண்டம் மாதிரியான டைட்டில்தான்.. ஒரு குழப்பமான மனநிலையில இருந்து விடுபட்டு தெளிந்த ஒரு நிலைக்கு வர்ற படலத்துக்குத்தான் காண்டம்'ன்னு பேரு.. அது அப்பாவுக்கும் பொருந்தும் மகனுக்கும் பொருந்தும்.. அதனாலத்தான் அந்தப்பெயர் வெச்சோம்..

  • @kavithaammu9926

    @kavithaammu9926

    5 жыл бұрын

    Nanum. ...

  • @sakthimurugan7753

    @sakthimurugan7753

    5 жыл бұрын

    Yes naanum

  • @eswarianparasan4355

    @eswarianparasan4355

    5 жыл бұрын

    Me too late watching tis sis

  • @priyasri8708

    @priyasri8708

    5 жыл бұрын

    Nanum rompa months Ku apuram pakuren

  • @thavamani.r9610
    @thavamani.r96103 жыл бұрын

    உண்மை., என்னுடைய புரிதல் சரியாக இருந்தால் இப்படம் மறைமுகமாக பாலினக்கல்வியைக் கற்புக்கிறது. குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivapragasam5816
    @sivapragasam58163 жыл бұрын

    இந்த மாதிரி அப்பா எல்லாருக்கும் இருந்தா தப்பே நடக்காது. தலைப்பை பாத்து தப்பா நெனச்சிட்டேன். ஆனா இவ்ளோ திறமையான டைரக்டர் லாம் எங்கப்பா இருக்கிங்க.

  • @boop2010police

    @boop2010police

    3 жыл бұрын

    ஆமம் சார் நானும் தலைப்பு பாத்துட்டு ஒருவாரமாக கடந்துபோனேன் என்னதான் இருக்குனு பார்த்தேன் இன்றைய மாடன் உலகத்துக்கு ஒவ்வொரு தகப்பனும் Advise செய்யகூடிய செய்தி

  • @sakthisurya6489
    @sakthisurya64893 жыл бұрын

    அருமையான முடிவு தோழா ....அப்பாவின் எரிந்த வயிற்றை மகன் அனைப்பது போன்று அமைத்தது....கதை வடிவமைப்பு மிக சிறந்தது

  • @prabu3232

    @prabu3232

    3 жыл бұрын

    Hi

  • @prabu3232

    @prabu3232

    3 жыл бұрын

    Hi sakthi

  • @vimalmahamuni5476

    @vimalmahamuni5476

    3 жыл бұрын

    இக்கருத்துதான் எனக்கும் தோன்றியது நண்பா

  • @samrasamra8849
    @samrasamra88495 жыл бұрын

    கோடி செலவில் எடுத்த படத்தைவிட 1000கோடி பொருமதியான அப்பாவின் அறிவுரை... வாலு வாலவிடு.

  • @arumugamm1004
    @arumugamm10043 жыл бұрын

    யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அற்புதமான அப்பா சரியான முடிவு அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இளையவர்களுக்கு புரிந்தால் அதிசயம் ஆனால் அற்புதம் அனைவருக்கும்

  • @saravananms9363
    @saravananms93633 жыл бұрын

    இரு கரம் கொண்டு வணங்குகிறேன் உங்கள் படைப்பிர்க்கு வாழ்த்துக்கள்

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g5 жыл бұрын

    அப்பாக்கள் இப்படி இருந்தா... சமூகத்துல பாலியல் சம்பந்தப்பட்ட தவறுகளோ, குற்றங்களோ நடக்காது..... சிறந்த படைப்பு... குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐..

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    nandri

  • @aptrollmoney7216
    @aptrollmoney72165 жыл бұрын

    Titleaa paathutu lateaa paathavanga like podunga

  • @OruNaalOrupozhudhu

    @OruNaalOrupozhudhu

    5 жыл бұрын

    MASS I N R naanum pa

  • @eswarianparasan4355

    @eswarianparasan4355

    5 жыл бұрын

    It's me bro

  • @priyasri8708

    @priyasri8708

    5 жыл бұрын

    Nanumtha rompa days Ku apuram parkuren

  • @shinchanparithabangal5406

    @shinchanparithabangal5406

    5 жыл бұрын

    I am also

  • @abisha6490

    @abisha6490

    5 жыл бұрын

    Im also .....

  • @karthikeyankokila1467
    @karthikeyankokila14673 жыл бұрын

    அருமையான படம் . காமம் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதையும் பெண்கள் என்றால் அவளும் ஒருவரின் தங்கைதான் என்று கூறும் அப்பாவின் கதாபாத்திரம் அருமையான திருப்பம்.

  • @kimmulakshmi
    @kimmulakshmi3 жыл бұрын

    I absolutely LOVE this video. The father has said most important "education" that a man can give his son. Very beautifully said & done.

  • @santhoshsakthi8392

    @santhoshsakthi8392

    3 жыл бұрын

    Hi

  • @chellamchellapandi1495
    @chellamchellapandi14955 жыл бұрын

    இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு என்னுடைய நன்றிகள், ''நான் கண்டு மகிழ்ந்த 1000 தமிழ் படங்களிலும் சரி குறும் படங்களிலும் சரி என் மனதை மகிழ்வித்த படம் இது மட்டும் தான் "" அந்த 1000 படங்களில் கிடைக்காத மனநிறைவு இதில் கிடைத்தது நன்றி

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Wow... Loved it bro.. Thanks for the comment

  • @muzamil1826
    @muzamil18265 жыл бұрын

    ஆரம்பத்துல என்ன எளவுடானு நினைச்சேன். தரமான சம்பவம் பண்ணிருக்கிங்க.காலத்துக்கு ஏற்ற நல்ல குறும்படம். உண்மையாவே அருமை...வாழ்த்துக்கள்.

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    நன்றி நண்பா

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh62913 жыл бұрын

    Aarva Sir, you've done a gr8 Job... Commendable.... It's a Big Message for all the youngsters and their parents... I'm sure that many youngsters who don't have a Dad like the one here must have got the message loud and clear.... It's great of you to come up with the concept..... The dialogues, the mood, the tone of the father and his Strong conviction is simply superb..... Sir, pl keep contemplating on more such issues and come up with the videos. You've proved that one person with a strong conviction can bring about a bBig change... Hats off to you Aarva Sir...

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan52653 жыл бұрын

    That appa character hats off to you sir.....huge respect ❤️🔥🔥🔥

  • @venkatesh.n8387
    @venkatesh.n83875 жыл бұрын

    கண்டிப்பா இது இது மாதிரி அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் எவ்ளோ மார்க் போடணும் தெரியல அப்பா அப்பாதான் மிகச்சிறந்த கடவுள்

  • @JackieCinemas

    @JackieCinemas

    5 жыл бұрын

    நன்றியும் பேரன்பும்

  • @dropsentertain3777

    @dropsentertain3777

    5 жыл бұрын

    Correct ah sonneenga bro

  • @rajasekaran.mraju.m3618

    @rajasekaran.mraju.m3618

    5 жыл бұрын

    Father character has the great scope

  • @anvarbasha8522

    @anvarbasha8522

    5 жыл бұрын

    Nice Appa

  • @divyanandcd5713

    @divyanandcd5713

    3 жыл бұрын

    S

  • @Sasikumar-eo5zt
    @Sasikumar-eo5zt5 жыл бұрын

    ரொம்ப நாள் இந்த வீடியோவை பார்க்காமல் இருந்தேன் காரணம் இதன் தலைப்புதான் .... ஆனால் இன்று இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை ..... நமக்கு தேவையான தகவல் .... Director Ku எனது வாழ்த்துக்கள் ... நன்றி... All the best ....

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    நன்றி நண்பா

  • @razzakjaan593

    @razzakjaan593

    5 жыл бұрын

    Me too

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    காண்டம் என்பது தமிழ் தலைப்புத்தான்.. காண்டம் என்றால் ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம் போன்ற தலைப்புத்தான்... குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிந்த மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர். அதுதான் இந்த கதைக்கு சரியான தலைப்பாக இருக்கும் என்று யோசித்துத்தான் வைத்தோம்..

  • @vivekcharles4280

    @vivekcharles4280

    5 жыл бұрын

    Mee too bro

  • @dassview3341

    @dassview3341

    5 жыл бұрын

    நானும் தான்

  • @crazyonsj3826
    @crazyonsj3826 Жыл бұрын

    The man who plays a dad role is a excellent job....he told everything that which every dads are hesitating to convey...well played aarva sir👌👌👌👌

  • @ckmobiles6277
    @ckmobiles62773 жыл бұрын

    அப்பானா இப்படி இருக்கனும். இப்படி உள்ள அப்பாக்களுக்கு கோடி நன்றிகள். படம் சூப்பர்.

  • @vicky9730

    @vicky9730

    2 жыл бұрын

    Sup

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk5 жыл бұрын

    இந்த.திரைப்படத்தை. யாராவது தமிழ் சினிமாவில் பெரிய டிரெக்ட்டர் முழுநீள படத்தில் எடுத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது தற்போது உள்ள அவசர கடமை.. pls யாராச்சும் இந்த படத்தை பார்த்து எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவும். And இந்த படம் எடுத்தவருக்கு என் பாராட்டுகள்.

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    நன்றி நண்பா

  • @Cute_Tamizha

    @Cute_Tamizha

    5 жыл бұрын

    Correct'ah soninga

  • @kavyarenesme9837
    @kavyarenesme98374 жыл бұрын

    Suuuuuuuuuuupppppeeerrrrrrrr message the person who played father's role outstanding 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @yokeshj2963

    @yokeshj2963

    4 жыл бұрын

    Yes

  • @boopathiv4322

    @boopathiv4322

    4 жыл бұрын

    Aama thangachi

  • @blacklover9473

    @blacklover9473

    4 жыл бұрын

    Kavya renesme cullen

  • @prasanthchinna93

    @prasanthchinna93

    4 жыл бұрын

    Yes

  • @vikramvelvelvikram4170

    @vikramvelvelvikram4170

    4 жыл бұрын

    Super massage

  • @TheRoops
    @TheRoops3 жыл бұрын

    Apt message. An eye-opener for parents and children alike. Congratulations to the team for a wonderful concept👏👏 Looking forward for more.

  • @lkcreations3436
    @lkcreations34363 жыл бұрын

    Every one need this awareness ... hands off to your groups

  • @MCDARCHANAR-ye9un
    @MCDARCHANAR-ye9un5 жыл бұрын

    Ohhh ellarumae Enna maari dha romba naal title mattum Paathuttu movie ippo dhaan paakkuringala.......ama ivlo like epo vandhuchu enakuu 🙁😕

  • @shyam3034

    @shyam3034

    4 жыл бұрын

    Hello appa condom na yevanuku tha yevaluku tha paka thonuma...sari yenanu thanu pakkalam nu patha ipdi oru content ah ...appa condom ....

  • @sivakumar3228

    @sivakumar3228

    4 жыл бұрын

    Illadi nee poi solra ,nee than firste paathuttu late ah comment podura..

  • @mnnm2656

    @mnnm2656

    4 жыл бұрын

    Yes. Naanum romba leta than paththen

  • @piriyatharshini.a1151

    @piriyatharshini.a1151

    4 жыл бұрын

    Really good content. ....great direction ..

  • @akashjr6285

    @akashjr6285

    4 жыл бұрын

    Sss

  • @santhiyaaruldoss9363
    @santhiyaaruldoss93634 жыл бұрын

    இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்

  • @REDDStudios

    @REDDStudios

    4 жыл бұрын

    Thanks

  • @nagendrakumar-ht3ts

    @nagendrakumar-ht3ts

    4 жыл бұрын

    I like your response good

  • @AjithKumar-xt3vf

    @AjithKumar-xt3vf

    4 жыл бұрын

    Ssss

  • @jar9905

    @jar9905

    4 жыл бұрын

    Yesss

  • @murugeswari5297

    @murugeswari5297

    3 жыл бұрын

    Endha madhiri ealla appakkalum irundhutta pasanga thappu pannave mattanga

  • @pushparajswaminathan7059
    @pushparajswaminathan70593 жыл бұрын

    After reading the comments only I realize there is no girl what a director what a screenplay you are a perfect gentleman and a good human being

  • @malathimala3714
    @malathimala37143 жыл бұрын

    By seeing this. I learnt how to do lemon tea😆😆😆😁

  • @kunasundarisuppiah2123

    @kunasundarisuppiah2123

    2 жыл бұрын

    Good. A small tip. Remove the skin of ginger before grating into the tea. Skin has carcogenic effects.caution please

  • @thushanthushan8092

    @thushanthushan8092

    2 жыл бұрын

    Yes

  • @thushanthushan8092

    @thushanthushan8092

    2 жыл бұрын

    @@kunasundarisuppiah2123 thanks

  • @balakomaali7422
    @balakomaali74225 жыл бұрын

    கடைசியில் அவனுள் எரிந்த அந்த தீயையும் அடுப்பில் எரிந்த அந்த தீயையும் அவன் மூலமாகவே அணைத்தார் அந்த அப்பா 💯 நல்ல படம்

  • @balakomaali7422

    @balakomaali7422

    5 жыл бұрын

    @Karthika E thanks bro 🙏

  • @shanthisparadise5912

    @shanthisparadise5912

    5 жыл бұрын

    Aana gas waste ayiduche...

  • @balakomaali7422

    @balakomaali7422

    5 жыл бұрын

    @@shanthisparadise5912 waste aagurathu antha gas mattum illa antha paiyan oda vayasum thaan this is personification antha aduppum antha paiyanum compare panni director sollerkaaru

  • @PraveenKumar-yq5lf
    @PraveenKumar-yq5lf5 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு இயக்குனர் தான் தமிழ் சினமாவிற்கு தேவை..hatsoff sirrr...

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Thank u so much

  • @dhalu62
    @dhalu623 жыл бұрын

    Amazing story.... especially dad character....rocked it....the dialogue, acting....god bless team keep rocking,it's really a different kind of story 😊😊

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj35153 жыл бұрын

    Dad character vera range... It's a heart touching short movie... 👍

  • @sasikumar-lm3wg
    @sasikumar-lm3wg5 жыл бұрын

    "அப்பா காண்டம்" - பல அப்பாக்கள் சொல்ல தவறிய வார்த்தைகள்... இதை விட தெளிவா, ஆழமா இதை சொல்ல முடியாது... வாழ்த்துக்கள்...

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Nandri

  • @ShahulHameed-ne3ul

    @ShahulHameed-ne3ul

    5 жыл бұрын

    Super

  • @kraj3575
    @kraj35755 жыл бұрын

    படம் எடுக்கவேண்டிய ஆளுங்க எல்லாம் ஷார்ட் பிலிம் எடுக்கிறார்கள்

  • @syedhakkim8972

    @syedhakkim8972

    5 жыл бұрын

    Correct bro

  • @suryamahendran5561

    @suryamahendran5561

    5 жыл бұрын

    Factt

  • @vigneshkumar4260

    @vigneshkumar4260

    5 жыл бұрын

    Correct nanba

  • @bharatglobal6996

    @bharatglobal6996

    5 жыл бұрын

    👌sariya sonnengga

  • @Aishuminivlogs

    @Aishuminivlogs

    5 жыл бұрын

    Super

  • @nirmalpream553
    @nirmalpream5533 жыл бұрын

    This is awesome last dialog from father was just amazing

  • @pottisreeja4845
    @pottisreeja48453 жыл бұрын

    U r work and talent of acting and way of expressing one of the most sensitive issues ....are appriciaciation worthy...I really loved it!!!!!!....u ppl did everything very well!!!

  • @Iyyappan_shanmugam
    @Iyyappan_shanmugam5 жыл бұрын

    எல்லோரையும் போல் தான் நானும் தலைப்பை பார்த்துவிட்டு பார்க்காமலே இருந்தேன் ஆனால் இப்போது ரொம்ப நாள் கண் முன் வந்தது என்னதான் உள்ளது என்று பார்த்தேன் ஒரு அப்பா தன் மகனிடம் சொல்ல தயங்கும் ஒரு அறிவுரையை சொன்னார் இது அனைத்து இளைஞர்களுக்கும் பொருந்தும் எனக்கும் இதே வயதுதான் எனக்கும் பொருந்தும் அவர் சொன்னது என் அப்பா எனக்கு சொல்வது போலே இருந்தது🙏🙏👌👌

  • @tamilpavai2597

    @tamilpavai2597

    5 жыл бұрын

    Bro nanu epa tha bro pakara ena tha erukunu

  • @jayakumarrajapalayam9892

    @jayakumarrajapalayam9892

    5 жыл бұрын

    உண்மையான கருத்து

  • @merlinjebaraj6292
    @merlinjebaraj62925 жыл бұрын

    Title paathutu romba days ah avoid pannitu irunthan but paathathukku aprom sprrr

  • @mranand-wn6se

    @mranand-wn6se

    5 жыл бұрын

    Same

  • @sumi7341

    @sumi7341

    5 жыл бұрын

    I'm also......

  • @subashnofear2703

    @subashnofear2703

    5 жыл бұрын

    Naanum✌️

  • @smfamily6742

    @smfamily6742

    5 жыл бұрын

    I'm also

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah21232 жыл бұрын

    Excellent presentation aarva.Every family needs a father like him.Incredibly Great.A big hug

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh31993 жыл бұрын

    அப்பப்பா எவ்வளவு விளக்கம் தற்பொழுது உள்ள இளம் சமுதாயத்திற்கு புரியும்படி எடுத்த திரை காவியம் .இந்த படத்தை எடுத்த ,நடித்த அனைவருக்கும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil5 жыл бұрын

    Bold attempt 👍🏼❤️ congrats team

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Thanks

  • @doomsdaydaytg4529

    @doomsdaydaytg4529

    5 жыл бұрын

    Thalaiva engaiyum vantutingala

  • @jayapriya4546

    @jayapriya4546

    5 жыл бұрын

    Hi anna

  • @riomass9681

    @riomass9681

    5 жыл бұрын

    Hiii MG😍

  • @remameenu8950

    @remameenu8950

    5 жыл бұрын

    wow madan😍😍😍

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan93365 жыл бұрын

    இன்றைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்ற மிக சிறந்த படம் (பாடம்)...👍👍👍 ஆட்டோகிராஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள் பல பள்ளிகளில் தினசரி தேசியகீதமாக பாடப்படுவதாக அறிந்தேன்... அதே மாதிரி இந்த படத்தையும் (பாடத்தையும்) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தினசரி ஒளிபரப்ப வேண்டும்... கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு(அப்பா கேரக்டர்), இசை அனைத்தும் மிகவும் அருமை... இந்த நல்ல காவியத்தை உருவாக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏🙏🙏 மற்றும் வாழ்த்துக்கள்...👍👍👍 வாழ்க வளமுடன்...

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நண்பா இந்த கருத்து.. மிக்க நன்றி

  • @ambethambethkar350
    @ambethambethkar3503 жыл бұрын

    நல்லா சொல்லியிருக்கிங்க வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் இந்த குறும்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் நெஞ்சார்ந்த நன்றி

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi52693 жыл бұрын

    இப்படி ஒரு அப்பா ,தன் மகனுக்கு புரிய வைக்கும் விதம் அருமை.

  • @ManiKandan-kr5tn
    @ManiKandan-kr5tn5 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு அப்பா ஒவ்வொரு குடும்பத்திற் தேவை

  • @aravindhathma7992
    @aravindhathma79925 жыл бұрын

    Omg what a making and dialogues awsome....jacky sir u had really a good and mature acting talent🔥🔥🔥

  • @Sakthimed

    @Sakthimed

    5 жыл бұрын

    Hiiii

  • @janakiraman740

    @janakiraman740

    5 жыл бұрын

    சூப்பர்

  • @jenyferantony9686

    @jenyferantony9686

    5 жыл бұрын

    This is really really a wonderful sht flm ,wch revels abt a part of boys emotions, and an awesome conclusion that helps thm to cum out of that pblm 👍👍👍👍👍👍👍

  • @Pragash-ce8fy

    @Pragash-ce8fy

    5 жыл бұрын

    Really really super

  • @a.rrahman1688

    @a.rrahman1688

    5 жыл бұрын

    Solla varuthaya illa namba sema.. Nice team

  • @aartis6279
    @aartis62793 жыл бұрын

    Too good... Must watch for every teenager!

  • @sarathis6396
    @sarathis63963 жыл бұрын

    Awesome message😇 Dad character= proud of you sir 😀😀😀

  • @pradeepadeepa3347
    @pradeepadeepa33474 жыл бұрын

    அருமையானா விஷயம் ருசி கண்ட பூனை விடாது..... இப்டி ஒரு அப்பா இருந்தா வேற லெவல் யா........

  • @hariharan2979
    @hariharan29795 жыл бұрын

    நெருப்பை கட்டுபடுத்த முடியாதது தான் ஆனால் இப்படியும் அணைக்க முடியும் என வருண் தந்தை கொடுத்திருக்கும் உத்தி சிறப்பு...

  • @snekacat5690

    @snekacat5690

    2 жыл бұрын

    Nice example

  • @harinipriyara7150
    @harinipriyara71503 жыл бұрын

    Unmaiyave intha appa character maathiri life la irunthaa ella ponnungalukkum nallathu nu nenaikkiravanga like pannunga🙏

  • @umamaheswari6354
    @umamaheswari63543 жыл бұрын

    Beautiful, practical, worthy dialogues Which are very much necessary for this younger generation

  • @lavanyalakshmi8496
    @lavanyalakshmi84964 жыл бұрын

    தலைப்பு பார்த்து பிடிக்காமல் போன தால் இந்த வீடியோவை பாக்கவே இல்ல இன்னைக்கு தான் பார்த்தேன் சூப்பர்

  • @yaminielangovan8621

    @yaminielangovan8621

    3 жыл бұрын

    Same

  • @SwethaRavi-gv1gk

    @SwethaRavi-gv1gk

    3 жыл бұрын

    S

  • @deepavenkatesh7527

    @deepavenkatesh7527

    2 жыл бұрын

    நானும் தான்

  • @keerthikeerthi6066

    @keerthikeerthi6066

    Жыл бұрын

    Me also

  • @gayathrisaravanan9238
    @gayathrisaravanan92385 жыл бұрын

    சில நேரங்களில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் இந்த குறும்படம் போல வாழ்த்துக்கள் ஆர்வா...

  • @bujibujji4794
    @bujibujji47943 жыл бұрын

    i want tht type of caring dad❤️such a wndrful creation

  • @papaappu
    @papaappu3 жыл бұрын

    Really awesome shoot.......this is the most wondering advice for all the youth generation. THANKS FOR CONVEYING SUCH A GOOD MESSAGE 👏👏

  • @saravananrenganathan5858
    @saravananrenganathan58585 жыл бұрын

    சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. ஒரு சிறந்த தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். தற்போதைய இளைஞர்களுக்கான பார்க்க விழிப்புணர்வு கதை. அப்பா வேடத்தில் நடித்தவர் மிகவும் அருமை. இந்த குறும்படம் விருது வாங்க வேண்டிக்கொள்கிறேன்.. இந்த படத்திற்கு dislike பன்னவர்கள் தலைப்பை பார்த்து முடிவுசெய்து இருப்பார்கள்,கதையை பார்த்து dislike செய்தவர் உங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்களாக இருப்பர். நீங்கள் அதைப்பற்றி கவலை படாதீர்கள். இந்த வீடியோவை பார்த்து திருந்த நினைப்போர் நிறைய பேர். அதுவே உங்களின் முதல் வெற்றி. இது போன்ற சழூகத்தை நல்வழியில் கொண்டு செல்லும் படத்தை எடுங்கள். நன்றி

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Sema.... thanks

  • @saravananrenganathan5858

    @saravananrenganathan5858

    5 жыл бұрын

    REDD Studios welcome

  • @saravananmurugesan4684

    @saravananmurugesan4684

    5 жыл бұрын

    உண்மையை.யார்.ஏர்பார்..

  • @shanvaznavas7589

    @shanvaznavas7589

    5 жыл бұрын

    Good message

  • @saravananrenganathan5858

    @saravananrenganathan5858

    5 жыл бұрын

    Shanvaz Navas thanks sir

  • @rvcreation23
    @rvcreation234 жыл бұрын

    ஒவ்வொரு தந்தையும் தன் மகனிடம் பேச வேண்டிய வார்த்தையை... இளைய சமுதாயத்திற்கு சமர்ப்பணம்

  • @mallimalli7529

    @mallimalli7529

    4 жыл бұрын

    Tru ellaam thandaiyum pessee thayakkaam padum ondrei elimeyaaghe porumaiyaaghe sindithu seyal padum thaiyethaan paraattaanum .gd moovi .allthe best

  • @arivazhanganarivazhangan3123

    @arivazhanganarivazhangan3123

    4 жыл бұрын

    ram vijay அறக

  • @beautyqueenafrin2956

    @beautyqueenafrin2956

    3 жыл бұрын

    Dad Vara lavel

  • @sarwathkhan2839
    @sarwathkhan28393 жыл бұрын

    சரியான கேள்வி எல்லாருடைய அப்பாவும் இப்படி தான் இருக்கனும் அருமையான பதிவு

  • @pavithranpavi1999
    @pavithranpavi19993 жыл бұрын

    Evlovo short films pathen... intha lockdown la... but it was amazing.... Dialogs 🔥🔥🔥🔥 My hearty wishes to the whole crew... Direction pucca❤

  • @jaggracy4870
    @jaggracy48705 жыл бұрын

    கடந்த ஆறு மாதங்களாக மற்ற காணொளி பார்த்து கொண்டு இருக்கும் போது இடையில் இந்த தலைப்பு கண்ணில் பட்டது ஆனால் பார்க்க விரும்பவில்லை இன்று அப்படி என்ன தான் சொல்லி இருப்பீர்கள் என்று பார்ப்போம் என்று பார்த்தேன்...... அருமையான காணொளி..... தலைப்பு பார்த்து தவிர்த்து சென்றது தவறு..... இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு அல்ல பகிர்வு.... அருமை ஐயா....... வாழ்த்துக்கள்......

  • @shyam3034

    @shyam3034

    4 жыл бұрын

    Same as my thought semma content pa

  • @kannanrajem283

    @kannanrajem283

    4 жыл бұрын

    Really very super ...salute to director

  • @MRPRABAKARANS
    @MRPRABAKARANS5 жыл бұрын

    பெயரை முதலிலேயே பார்த்து விட்டு சென்று விட்டேன் தேவையில்லாத ஒன்று என்று...தேவையில்லாத ஒன்றும் தேவைப்படும் என்று சிறப்பு கூறினார்கள்... வாழ்த்துகள் 🌺💐

  • @poovapriya780
    @poovapriya7808 ай бұрын

    இந்த காலத்தில் இவ்வளவு பொறுமையாக பெற்றோர்களிடம் யாரும் பேசுவதில்லை....‌ பேச்சை கேட்பதும் இல்லை

  • @thirutamil7920
    @thirutamil79203 жыл бұрын

    "அப்பா காண்டம் "அருமையான குறும்படம். இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்று. நல்ல காலம் பிறக்கும். மனிதர்களுக்குப் படைத்த படம் படைப்பாளிக்கு நன்றி.

  • @yogisilvester4926
    @yogisilvester49265 жыл бұрын

    Vilambarathuku kooda vilambaram venumna frame la girls ah kaata vendi irukku but oru frame la kooda Girl kaataama girl oda mathippa ivlo azhaga puriya vacha team ku oru Royal salute

  • @sanjeevlalithaa1965
    @sanjeevlalithaa19655 жыл бұрын

    Actually title pathutu Na avoid panitae irunthen...aprm thappana padathuku evalo views varathu nu solitu tha epo pathen really superb

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Thank u so much 🙏🙏..ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

  • @MuthuKumar-nx2br

    @MuthuKumar-nx2br

    5 жыл бұрын

    Good one👏👏👏

  • @sanjeevlalithaa1965

    @sanjeevlalithaa1965

    5 жыл бұрын

    @@REDDStudios nice bro

  • @aravind.m8572

    @aravind.m8572

    5 жыл бұрын

    Nanum athanal avoid pannen But nice short flim

  • @chottypuppy

    @chottypuppy

    5 жыл бұрын

    Same here

  • @karunannammal2125
    @karunannammal21253 жыл бұрын

    இந்த படத்துல வர்ற அப்பாவோட மேனரிசம் வசன உச்சரிப்பு உடல் மொழி சூப்பர் அருமையான படைப்பு.

  • @nector25
    @nector25 Жыл бұрын

    What a message for the society. Hip hip Hooray to the Story/dialogue writer, actors everyone behind this film.

  • @catherinraihanah9377
    @catherinraihanah93775 жыл бұрын

    Title pathu Romba thappa ninachiten, Neraya time avoid pannen, ennadhan irukunu papomenu pathen, what a awesome making

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Thanks bro

  • @KarthikSarah
    @KarthikSarah5 жыл бұрын

    வாழ்த்துக்கள்... நல்ல கதை.. ஒரு அப்பாவாக, தன் மகனுக்கு இப்படியும் புரிய வைக்கலாம், என்பதற்கு இது ஒரு உதாரணம்..

  • @ashwiniashwinibaskar4222
    @ashwiniashwinibaskar42222 жыл бұрын

    நானும் தலைப்பைப் பார்த்து தவறாக நினைத்துக் கொண்டேனோ எவ்வளவு அருமையான கதை,,, இன்று தான் பார்த்தேன் அருமையான அப்பா ❣️❣️❣️❣️

  • @Masteridea101
    @Masteridea1013 жыл бұрын

    Wow. Nice content. Good wishes to the story creator.

  • @Vengateshwaran.R
    @Vengateshwaran.R4 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை...அருமையான குறும்படம்....

  • @ishwaryab7424

    @ishwaryab7424

    4 жыл бұрын

    Wow... Marriage munadi sex vechukkura payan ponnu rendu perukkume intha movie seruppala adikkura marri irukkum, Appa....... neega great

  • @Vengateshwaran.R

    @Vengateshwaran.R

    4 жыл бұрын

    @@ishwaryab7424 சரியாக சொண்ணிங்க...

  • @sardharsayadsardhar8522

    @sardharsayadsardhar8522

    3 жыл бұрын

    @@ishwaryab7424 9751852473 wat app me

  • @rahulvishwa9350

    @rahulvishwa9350

    3 жыл бұрын

    Moviea padhum ippadi whatsapp number kudukkuringalea g

  • @poomeshdh8404

    @poomeshdh8404

    3 жыл бұрын

    @@sardharsayadsardhar8522 gomma arrive punda illayada unakku, kaama thayoli

  • @PrakashKumar-yg9ig
    @PrakashKumar-yg9ig5 жыл бұрын

    அருமையான ஒரு படம்,அப்பா character தன் மகன் தவறு செய்துவிட்டான் என்று கோவபம் கொள்ளாமல் அவனை நல்வழி படுத்த எடுத்த முயற்சி அருமை.,தெளிவான நடிப்பு,. இன்றைய வாழ்க்கைக்கு தேவையான ஒரு படம்,கருத்தது.,candom குப்பை தொட்டியில் போடாமல் வேறு எங்காவது போட்டு இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது,ஒருவேளை இது தன் மகன் பயன்படுத்தவில்லை என அப்பாவிற்கு தெரியட்டும் என போட்டு இருக்கலாம் ஆனால் அது ஒரு சமையலறை தொட்டி அந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள்...வாழ்த்துக்கள் நண்பரே....,,👏...

  • @user-mn9gz1zp8w
    @user-mn9gz1zp8w3 жыл бұрын

    ஆகச்சிறந்த அற்புதப் படைப்பு ஒரு தந்தையாய் மகனுக்கு எவ்வாறெல்லாம் அறிவுரை கூற முடியும் என்பதை இந்த குரும்படம் மூலம் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள். இது போன்ற நிறைய படங்களை தங்களிடம் எதிர்பார்க்கிறேன் திரையில் திரைப்படங்களாக...

  • @heberdavid550
    @heberdavid5502 жыл бұрын

    Mind blowing Content. Hats off to Appa for maturely handling his Son & giving wise and right direction

  • @thefreewill7408
    @thefreewill74085 жыл бұрын

    This is not 18+. Needed for every age group.

  • @avbala2183
    @avbala21835 жыл бұрын

    2019 தரமான பாடம் இயக்குனர் ஆர்வா அவர்களுக்கு நன்றியும் & வாழ்த்துகளும் 💐💐💐💐💐

  • @the_ele_fan9255
    @the_ele_fan92553 жыл бұрын

    Wahhhh wat a message man! Endha film paaka avlo hesitate aanen reason title! But the dad character just nailed it🔥

  • @SahulHameedsahul777
    @SahulHameedsahul7773 жыл бұрын

    Spr Nice msg. The person who played the role of father awesome acting. Last minute turning of flame turns off the boy bad intention too. Good work team

  • @manokaran8525
    @manokaran85255 жыл бұрын

    Congratulations team ithu mathiri Oru Appa iruntha thappu engium nadakkathu ...I like this Video

  • @Cute_Tamizha

    @Cute_Tamizha

    5 жыл бұрын

    Kandipa but ipo iruka appane thappu pandranungale bro aprm epdi avanga pullaingala ozhunga valapaanunga

  • @manokaran8525

    @manokaran8525

    5 жыл бұрын

    @@Cute_Tamizha ama bro eppa life totally ah change airuchu

  • @Cute_Tamizha

    @Cute_Tamizha

    5 жыл бұрын

    @@manokaran8525 yes bro, Ivanga iruka world la nama varungala pasanga epdi porada poranganu nenaichale bayam thaan varuthu

  • @manokaran8525

    @manokaran8525

    5 жыл бұрын

    @@Cute_Tamizha ithukku Tha KZread la new channel create panna pora bro athu namma internet la Vara problem social ah Vara problem ellathukkum solution sollura girls eppa romba marittaga boys girls kkaga channel create panna pora ...

  • @Cute_Tamizha

    @Cute_Tamizha

    5 жыл бұрын

    @@manokaran8525 super bro, Sema 👌👌👌, I'm waiting for that amazing channel Congratulation 💐💐💐

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te5 жыл бұрын

    இறுதியில் அப்பா தன் மகனுக்கு காண்டம் பாக்கெட் கொடுப்பதை பார்த்த போது உடம்பு புல்லரிச்சீட்டு oh my God !. தரமான படம் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👏🏼👏🏼👏🏼👏🏼

  • @harishravichandiran9016

    @harishravichandiran9016

    5 жыл бұрын

    Thanks 😊

  • @alwin2060
    @alwin20603 жыл бұрын

    தற்போதைய காலகட்டத்திற்க்கு ஏற்ற ஒரு மிக சிறந்த படம்....நல்ல வசனம்....வாழ்த்துக்கள்... படகுழு அனைவருக்கும்.....

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha3 жыл бұрын

    Climax 👍👍👍👍👍 no words. I appreciate this work. Father respects son n at the same time other gals. Nanaiyam irandu pakkamum pakanum. 👏👏👏👏👏👏👏 Good work........👍👍👍👍👍👍👍👍👍all the best for future projects.

  • @manikandan-vl3uz
    @manikandan-vl3uz5 жыл бұрын

    டேய் டேய் டைரக்டர் எங்க டா இருக்க வேற லெவல் பின்னிட்ட முக்கியமா ஸ்கிரிப்ட் awesome பெஸ்ட் குறும்படம் அவார்ட் 2019 உங்களுக்கு தான் வாழ்த்துக்கள் டீம்

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Haa haaa mikka nandri bro

  • @ambikag9358

    @ambikag9358

    4 жыл бұрын

    Superb

  • @rachelnirmala3470
    @rachelnirmala34705 жыл бұрын

    Chance -aaaaaailla சே நான் கூட தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோனு நினைத்து பார்க்காம இருந்தேன். இந்த மாதிரி நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி யாரும் படம் எடுத்ததில்லை. இந்த மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் அப்பாக்கள் இருந்தால்!! Hats of u director and all 💐💐💐 பூங்கொத்தாக நினைத்து ஏற்றுக கொள்ளுங்கள் சகோதரர்களே.

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    Thank u so much

  • @dhanushkodi6384

    @dhanushkodi6384

    5 жыл бұрын

    Sema super a iruku thappu panra yellaruku serupadi intha story I like it

  • @shyam3034

    @shyam3034

    4 жыл бұрын

    Ha ha ha ....appa condom

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami7153 жыл бұрын

    மிகவும் நன்று. ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு தந்தையும் காண வேண்டிய குறும் படம். - பணி நிறைவு செய்த பேராசிரியர். அ. வெங்கடேஸ்வரன். (76 வயது).

  • @payanippom5850
    @payanippom58503 жыл бұрын

    Such a great movie. இந்த காலத்துல நிறைய இளைஞர்கள், இது போன்ற சில தவறான என்னங்களால் வழி மாறி போகிறார்கள். இந்த கதை எழுதிய இயக்குனர்க்கு மிக பெரிய நன்றிகள். 18+ பேசுறது தப்புன்னு நிறைய பேர் நெனச்சிட்டு இருக்காங்க. But, இந்த மாறி குறும் படம் மூலம் நிறைய இளைஞர்கள் திருந்தி இருப்பார்கள், என்று நான் நினைக்கிறேன். நிஜமா எல்லா அப்பாவும் இது போன்று இருந்தால், சமுதாயத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் தவறான intention ஒளிந்துவிடும். Hats of u teams. 🔥🔥🔥🔥

  • @ponnusamykrr
    @ponnusamykrr5 жыл бұрын

    ஒரு இளம் வயது இளைஞனுக்கு அருமையான அறிவுரை வழங்கி உள்ளது இந்த குறும்படம்

  • @krishindira9234

    @krishindira9234

    5 жыл бұрын

    Yes

  • @sathyapriyaaravindhan4182

    @sathyapriyaaravindhan4182

    4 жыл бұрын

    Yes....

  • @pratheshbabu6685
    @pratheshbabu66853 жыл бұрын

    Superb.. Hats off.. Today's generation needs this kind of appa. A strong message in a understanding way..

  • @sangithasangu3382
    @sangithasangu33823 жыл бұрын

    Lovely dad....the way he tried to make son understand was marvalous....hats of ti this movie director...

  • @ammuprabhavathi3468
    @ammuprabhavathi34683 жыл бұрын

    பொண்ணுங்களுக்கு குடுக்குற. Advice அ. பசங்களுக்கும் சொல்லி குடுத்து வளக்கணும்... sema stry very nice. பொண்ணுக்கு அம்மா advice பண்ணி வளக்குற மாரி பையனுக்கு அப்பாக்கள் இது போன்ற advice பன்னங்கணா. கண்டிப்பா ரேப் இது மாறி தப்புகளை யாரும் பண்ண மாட்டாங்க...

  • @selva_theunique7197
    @selva_theunique71974 жыл бұрын

    Ivlo naal indha movie ya paakama miss panitanenu feel panren😍 AARVAA sir neenga seekram big screen la movie pananum

  • @user-bu1pr8ff7l
    @user-bu1pr8ff7l5 жыл бұрын

    செம. ரொம்ப நாள் இந்த வீடியோ suggestion la வந்தது. இன்னைக்கு தான் பார்த்தேன். நல்ல கருத்து இத நீ செய்யாத தப்பு அப்படின்னு அப்பா சொல்லிருந்தா அவன் திருந்திருக்க மாட்டான். இயக்குனர் ஆர்வா க்கு வாழ்த்துக்கள்

  • @REDDStudios

    @REDDStudios

    5 жыл бұрын

    mikka nandri bro

  • @saranamayya.ssharan9663

    @saranamayya.ssharan9663

    5 жыл бұрын

    same nanum

  • @RajKumar-sl8qc

    @RajKumar-sl8qc

    5 жыл бұрын

    super passss. no dad in my life.

  • @rathinasargunam7966
    @rathinasargunam79663 жыл бұрын

    இருதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள்.💐💐 இந்த நவீன யுகத்தில் மிகவும் தேவையான பிரயோஜனமான காணொளி. இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍👍👍👍

Келесі