நவகிரகம் சிறப்பு | DrAndalPChockalingam | Motivational Speaker

#MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #மாயம்மா #ரங்கராஜ்பாண்டே #தமிழ் #தமிழ்நாடு #ஜோதிடம் #நவகிரகம்சிறப்பு #ஆக்ஸிஜன்கான்ஸென்ட்ரேட்டர் #mayamma #astrology #oxygenconcentrator #navagraham #tamilnadu #boxing #rangarajpandey #Apc
Topics in Timestamps👇
00:00 introduction
00:04 ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் தேவைப்படுவோர் கவனத்திற்கு
01:25 இன்று ஒரு வீடியோ பார்த்தேன்
05:40 திருச்செந்தூர் பெளர்ணமி கூட்டம்
07:12 ஹோட்டல் போகும் போது டிப்ஸ் கொடுப்போம்
08:40 தமிழ் நாட்டில் ஒரு பாக்சிங் அமைப்பு விழாவுக்கு அழைத்து இருக்கிறார்கள்
10:00 இன்றைய நாள் இப்படி இருந்தது
11:50 ரெங்கராஜ் பாண்டேவிடம் பிடித்தது
14:30 என்னிடம் யார் உதவி கேட்டாலும்
15:20 தமிழகத்தில் மாயம்மா பற்றி யாரும் பேசவில்லை
19:30 தமிழ் பற்றி கேட்ட கேள்விக்கு பதில்
21:20 நாளை வி.எச்.பி மீட்டிங்
22:50 நவக்கிரகம் மக்களை பயம் காட்டும் விஷயம் ஆக்கிவிட்டார்கள்
24:30 திருச்செந்தூர் மிகப்பெரிய மாற்றம் வரும்
26:20 சிவன் கோயிலை நவக்கிரக கோயில் என்று சொல்லாதீர்கள்
27:30 திருச்செந்தூருக்கு எப்படி வர வேண்டும்
31:50 இந்து மதம் செழிப்பாக வளர
34:11 ஸ்லோகன்
34:22 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe KZread: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Пікірлер: 86

  • @vadivarasik8600
    @vadivarasik8600Ай бұрын

    திருச்செந்தூர் சென்று வந்தால் மிகப்பெரிய மாற்றம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @ohmgod5366
    @ohmgod5366Ай бұрын

    தாயார் அவர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @jayasri5379
    @jayasri5379Ай бұрын

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள். அண்ணா நீங்க எதை தொட்டாலும், எந்த கோவிலுக்கு போனாலும் அத்தனையும் புனிதமாக உள்ளது. பார்வதி கோவில், இப்போது மாயம்மா இதுபோன்ற இனி எத்தனை கோவில் உங்களால் வெளிவரப் போகிறது.மிக்க மகிழ்ச்சியாக உ‌ள்ளது. அண்ணா இதுபோன்ற பல சிவன் கோவில்கள் பராமரிக்க முடியாத நிலையி்ல் உள்ளன.உங்களால் இந்த முயற்சி செய்தால் ஒரு வேளை பூஜைக்காக பல சிவன் கோவில்கள் கண்ணிலே படும். நீங்க முயற்சி செய்தால் அந்த இடத்தில மக்கள் கூடும். அதனால் பல சிவன் கோவில் புனிதம் அடையும். ஏதோ உங்களிடம் கூறினா நல்லதே நடக்கும் என தோன்றியது.

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099Ай бұрын

    சோறு முக்கியம் சொக்கரின் சோறு மாயம்மா தங்களின் தாயாருக்கு நலம் அளிப்பார் நன்றி நன்றி நன்றி

  • @Raja-hg4ks
    @Raja-hg4ksАй бұрын

    திருச்செந்தூர் முருகன் இருக்கையில் கோள் என் செய்யும் விதி என் செய்யும் இந்த கலியுகத்தில் முருகன் மட்டுமே பேசும் தெய்வம் சார் மக்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கிய மக்களின் வாழ்க்கை சுகபோக வாழ்க்கையாக மாறிவிட்டது சார் இனி எல்லாம் சுகமே நன்றிகள் சார்

  • @SriniVasan-cc1rj
    @SriniVasan-cc1rjАй бұрын

    Sir வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு powerful அதனால் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் அதை தாண்டி தொடர்ச்சியாக நீங்கள் தரும் தன்னம்பிக்கை எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றம்❤ நீங்கள் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் அனைவரும் கொண்டாடிமகிழ வாழ்த்துக்கள் . நன்றி ❤

  • @ps.sidhaiyan53
    @ps.sidhaiyan53Ай бұрын

    அருமை அண்ணா நன்றி 🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1rАй бұрын

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173Ай бұрын

    Thanks anna

  • @coolcatviews8569
    @coolcatviews8569Ай бұрын

    சூப்பர் ஸ்போர்ட்ஸ் விருது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤நன்றி நன்றி நன்றி... ஸ்ரீ ஆண்டாள்க்கு 💕💕💕💕💕💕💕

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840Ай бұрын

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤️🌾🌴🌿🪴🌱🌹💐🌷🌻🌺🍎🍒🍇🥭🥝❤️❤️❤️🙏🙏🙏

  • @sanjanadevarajan654
    @sanjanadevarajan654Ай бұрын

    கணவரின் அன்பிற்கும் அக்கரைக்கும் ஏங்கும் பெண்களுக்காக பேசுங்கள் அண்ணா

  • @chandraraj3943
    @chandraraj3943Ай бұрын

    மாயம்மா உன்மை உணர்ந்தேன் சீக்கிரம் அம்மா உடல் நலம் பெற்று நலமுடன் வாழ முருகனை வேன்டுகிறேன் நன்றி சொக்கா சார் 💐💐💐💙❤️💙❤️🙌🙌🤝🤝💐💐

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465Ай бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001Ай бұрын

    🙏🌷🌷 மகிழ்ச்சி 🌷🌷🌷🌷🙏🙏🙏 நவகிரக ஸ்தலங்கள் வழிபாடு 🙏🌷🌷🌷 மிகவும் அற்புதமான அழகான விளக்கம் 🌷🌷🌷🙏 🌷 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🌷💫🌷

  • @ranjanachander6752
    @ranjanachander6752Ай бұрын

    பக்தர்களுக்கு நவகிரகங்களின் விளைவுகள் அவசியமாகாது, பகவான் மீது ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே முக்கியம். இறைநம்பிக்கை, பக்தி மற்றும் தெய்வ அனுபவங்கள் பரம்பொருளின் உணர்விற்கு வழிகாட்டுகின்றன.எனபதை சிறப்பாக விளக்கினீர்கள். மாயம்மா குறித்த தகவல்கள் மிக அருமை. அம்மாவின் உடல்நிலை கூடிய விரைவில் நலமாக ஶ்ரீஆண்டாள் அருள பிரார்த்திக்கிறேன். இரவு வணக்கம் நன்றிகளுடன்🙏🏻👍😍

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815Ай бұрын

    ❤ Thankyou sir ❤️

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1rАй бұрын

    Hats off to your brave speech anna🎉🎉🎉

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823Ай бұрын

    நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358Ай бұрын

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @loganayahiv983
    @loganayahiv983Ай бұрын

    Nanltri anna ❤❤🙏❤🙏

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7wАй бұрын

    குடிப்பவர்கள் எல்லாம் போகட்டும் வீட்டில் இருப்பவர்கள் நல்லா இருப்பார்கள் .இது ஒரு பெரியசெய்தி சொல்றது தேவை இல்லாத செய்தி. திருச்சந்தூர் போன பிறகு வேர கோவில் போகனும்னு எண்ணம் வரலிங்க சார்.🙏🙏🙏கோவில் போக போக நல்ல மாற்றம் தெரிகிறது.நான் வால்கையில் வெற்றி பெற்றிடுவேன் .🙏🙏🙏❤️

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439Ай бұрын

    Vanakam anna nantri ❤❤🎉

  • @mkmk9774
    @mkmk9774Ай бұрын

    ❤ I love you my heart Anna ❤❤❤❤❤

  • @kalanithinath8111
    @kalanithinath8111Ай бұрын

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346Ай бұрын

    Sir, என் உயிர் ஈசனின் அருளால் அம்மா சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெறுவார்கள், மாயம்மா தகவல் சிறப்பு, நவகிரகம் வழிபாடு தவிர்த்து, இறைவன மீது அன்பு செலுத்தி, இன்பமாய் வாழ்வதற்க்காண தகவல்கள் மகத்துவமானது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632Ай бұрын

    Vazhgha valamudan

  • @kanimozhi9713
    @kanimozhi9713Ай бұрын

    சிறப்பான பதிவு ஸார் நீங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வாழ்வாங்கு வாழ என் அன்பான வாழ்த்துக்கள் எல்லா புகழும் ஆண்டாளுக்கே செந்தூர் வேலனுக்கு நன்றி. நன்றி ஸார் வாழ்க வளமுடன்

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yzАй бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417Ай бұрын

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri Tc Amma 🙏 Status song 👌 shirt colour 👌

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan930529 күн бұрын

    உங்க வீடியோ பார்த்து விட்டு மாயம்மா ஜீவ சமாதி குடும்பத்தோடு சசென்று வந்தோம் நன்றி ஐய்யா

  • @JanuThangam
    @JanuThangamАй бұрын

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா❤❤❤

  • @Sairamraj-co9xn
    @Sairamraj-co9xnАй бұрын

    Vallka vallamuden nanri

  • @pappusundararajan3506
    @pappusundararajan3506Ай бұрын

    குடி குடியை கெடுக்கும் குடும்பத்தை அழிக்கும் சிந்தித்து செயல்படு இதற்கு நான் நான் விழிப்புணர்வு பாட்டு பாடி பதிந்தேன்

  • @thangamrass328
    @thangamrass328Ай бұрын

    Nandri 🙏🌹🌹🌹

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647Ай бұрын

    THE ULTIMATE Explanation Great. Our prayers for Moms surgery &health. Thank-you bro

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569Ай бұрын

    அண்ணா எங்கள் பகுதி உள்ள மருங்குர். வடலூர். வேங்கடம்பேட்டை pch. 3 வேண்டும் அண்ணா. மது வேண்டாம் போதை இல்ல தமிழ் நாடு வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️

  • @devarajm6341
    @devarajm6341Ай бұрын

    🤝👍advance valtukkal anna

  • @susiladevi4274
    @susiladevi4274Ай бұрын

    Well said.🙏Thank you

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462Ай бұрын

    ❤🙏நன்றிங்க அண்ணா❤ உப்பிட்டவரை உள்ளளவும் நினை❤ கோடான கோடி நன்றிங்க ❤🙏🙏

  • @velraja8732
    @velraja8732Ай бұрын

    🙏🙏🙏

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734Ай бұрын

    அருமையாக சிறப்பாக சொன்னீர்கள் தம்பி.🎉

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041Ай бұрын

    உண்மை தகவல் சார் நன்றி

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5ylАй бұрын

    அண்ணா வணக்கம். மாயம்மாவின் பரிபுராண அனுக்கிரத்துடன் நல்லமுடன்இருப்பார்கள் நன்றி 🙏🏼❤️

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926Ай бұрын

    Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456Ай бұрын

    Thank you br

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371Ай бұрын

    Anna valka valamudan Nantri

  • @jothirameshk2230
    @jothirameshk2230Ай бұрын

    மகிழ்ச்சி நன்றி

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690Ай бұрын

    Valga valamudan thambu

  • @BrindhaHarini
    @BrindhaHariniАй бұрын

    ❤❤❤❤❤❤

  • @gandhimathypalanisami4701
    @gandhimathypalanisami4701Ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936Ай бұрын

    Sir thanks

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f21 күн бұрын

    ❤❤❤❤❤

  • @user-saravanas
    @user-saravanasАй бұрын

    தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு திரும்பி பார்க்காமல் போகும் கூட்டம் இங்கு ஏராளம். இது போன்று பல நூற்றுக் கணக்கான நபர்களை அவர்கள் வாழ்கையில் பயன்படுத்தி இருப்பார்கள் இதை நாமும் சில இடங்களில் கடந்திருப்போம் நன்றி வணக்கம் ஐயா

  • @loganathanv7181
    @loganathanv7181Ай бұрын

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hjАй бұрын

    நன்றி அண்ணா

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171Ай бұрын

    Tq sir ❤

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062Ай бұрын

    இனிய இரவு வணக்கம் சார். திருச்செந்தூர் கோவிலில் சனீஸ்வரர் மட்டும் உள்ளார். நவக்கிரகங்கள் அனைத்தும் சேர்ந்தார் போல் இல்லை. தாங்கள் நவக்கிரகங்கள் பற்றி கூறிய தகவல்களுக்கு நன்றி.

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452Ай бұрын

    அண்ணா வணக்கம் மாயம்மா சமாதிக்கு நீங்க சொன்னதால போயிட்டுயிருக்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்ல படுக்கையிலயிருக்கார் அதனால அடிக்கடி போகமுடியல அண்ணா மாயமா ஆசீரமத்தல அன்னப் பிரசாதம் போட ஏற்பாடு செய்யுங்கண்ணா நன்றிங்கண்ணா

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasarees9392
    @sathyasarees9392Ай бұрын

    Sir this hotel server tips iam following motivated by you

  • @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi
    @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5piАй бұрын

    NanriAnnaV.Aso

  • @swaminathanc6358
    @swaminathanc6358Ай бұрын

    Ayelyam, Kettai,Revathi this stars which special categories

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269Ай бұрын

    🙏🌹🙏

  • @leelavathy4473
    @leelavathy4473Ай бұрын

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @leelavathy4473

    @leelavathy4473

    Ай бұрын

    விவசாயிகளும், சாமானியர்களும் நலம் பெறவேண்டும்.❤❤❤🙏🙏🙏👌

  • @leelavathy4473

    @leelavathy4473

    Ай бұрын

    விவசாயிகளும், சாமா னியர்களும் நலமுடன் வாழ நல்ல வழிமுறை கூறியது❤❤❤🙏🙏🙏

  • @grk6341
    @grk6341Ай бұрын

    Please use cold pressed coconut oil and sesame oil plus Himalayan salt in the preparation of food in your hotel.let it the difference from other hotel.eventhough it may make you to keep higher price for food it will give good health to the public.i pray for your success in that business.

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHariniАй бұрын

    வணக்கம் அய்யா.குடிக்கிறவர்கள் குடிச்சிட்டு வண்டி ஓட்டுநர்கள் இவர்களால் . எதிரில் வருபவர் கள் மிகப்பெரிய ஆபத்தான விளைவுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.அவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது.குடிக்கிறவன் சீக்கிரம் போய் தொலையட்டும்.அவனால் மற்றவர்கள் பாதிக்கிறார்கள் அதான் வேதனையாக இருக்கிறது அய்யா. எனக்கும் பாண்டேஜி ரொம்ப ரொம்ப பிடிக்கும் அய்யா.

  • @arun1993apr
    @arun1993aprАй бұрын

    Please tell about all stars , to which temple it's connected... So that it will be useful for all.. ❤❤

  • @RajaSekar-gj8pp
    @RajaSekar-gj8ppАй бұрын

    15.37

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-EmАй бұрын

    ஐயா beef சாப்பாடு ஹோட்டல் பெருகிக்கொண்டே போகிறதே ஐயா.இதை தடுக்க முடியாதா

  • @nithyaelaiya5256
    @nithyaelaiya5256Ай бұрын

    சாகட்டுமே இவர்கள் எல்லாம் போருக்கு போயா செத்தாங்க. கோவெர்மென்ட் அ சொல்றது தப்பு. வீடு வீடா தேடி போய் விக்கல குடிங்கன்னு வற்புறுத்தவில்லை. வீடு வீடா வீதி வீதியா பாய் தலையணை காய்கறிகள் இன்னும் எவ்வளவோ விக்கிறாங்க எல்லாத்தையும் வாங்குறாங்களா? அதுல மட்டும் இது வேணும் இது வேணாம்னு நினைக்கிற நாம இதுவும் பொறுமையாக கொல்லும் விஷம் என்பது தெரிந்தும் போய் குடிக்கிறவங்களுக்கு இவ்ளோ விளக்கம் போட்டுக்கிட்டு இருக்க தேவையில்லை.

  • @coolcatviews8569
    @coolcatviews8569Ай бұрын

    அல்டிமேட் மாயமா உண்மை அண்ணா பிஜேபி வெற்றி மாயமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186Ай бұрын

    அரசியல்வாதிகள் செய்யும் அனைத்து ஊழல்களும், செய்கின்ற அனைத்து தவறான செயல்களும் கண்டிக்கத் தக்கவையே. அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு எந்த சலுகைகளும் தரக்கூடாது. அவர்கள் செய்வதில் " நல்ல கெட்டது ; கெட்ட கெட்டது " என்று எதுவும் இல்லை அனைத்தும் கெட்ட செயல்களே . நீங்கள் அவர்கள் செய்கின்ற தவறுகள் அனைத்தையும் கண்டிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

  • @thara2341
    @thara2341Ай бұрын

    Oxygen concentrated எதுக்கு. நவகிரகம் என்பது கோயிலில் பல சன்னதியில் ஒரு சன்னதி அதை மக்கள் புரிஞ்சிக்கனும். கள்ளசாராயம் பத்து லட்சம் அம்மா உணவகத்தில் பழைய நிலை மேம்பாடு இல்லை. நல்லவர்கள் கஷ்டப்படனும் போல

  • @santhamanip7873
    @santhamanip7873Ай бұрын

    சுக்ரீஸ்வரசுவாமி,திருகோயில்,நவகிரகம்கிடையாது,அண்ணா,திருப்பூர்

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8hАй бұрын

    நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சார்

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fwАй бұрын

    Thanks anna

  • @dearmoney7437
    @dearmoney7437Ай бұрын

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAYАй бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7cАй бұрын

    🙏🙏🙏

Келесі