உங்களை உயர்த்த போகும் உளவியல் அணுகுமுறைகள் | DrAndalPChockalingam | Motivational Speaker

#MotivationalSpeech #DrAndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்நாச்சியார் #srivilliputtur #andalnachiyar #andaltemple #ஹோட்டல்அசோகா #ஆகமம் #விதவை #உளவியல் #psychologyfacts #psychology #மகிழ்ச்சி #happiness #favoritesong #stressrelief #dream #கையெழுத்து #signature #உங்களைஉயர்த்தபோகும்உளவியல்அணுகுமுறைகள்
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:25 நேற்று ஹோட்டலில் சாப்பிட சென்ற போது
02:40 அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முக்கிய விஷயம்
03:25 நேற்று ஒரு கமெண்ட் விதவைகள் பற்றி
06:15 நான் சொல்லும் அனைத்தும் உண்மை
07:40 உங்கள் வாழ்வை மாற்றும் உளவியல் கருத்துக்கள்
09:00 யார் நமக்கானவர்கள்
11:15 நாம் எப்போது மகிழ்ச்சியாக இருப்போம்
12:55 யார் குறைவான நண்பர்களை வைத்திருக்கிறார்கள்
14:38 தூங்குவதற்கு முன்பு இதை செய்யுங்கள்
16:45 நீங்கள் அழகாக இருக்க
17:30 கனவில் வரும் முகம்
18:10 மன அழுத்தம் நீங்க
20:45 கையெழுத்து உளவியல்
22:52 ஸ்லோகன்
23:03 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe KZread: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Пікірлер: 145

  • @Agneepoo2003
    @Agneepoo200328 күн бұрын

    நடிகர்கள், அரசியல்வாதிகள் பலரும் பணம், பதவியை தேடி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், சத்தம் இல்லாமல்,, யுத்தம் இல்லாமல் மக்களுக்காக பல நேரங்களில், இடங்களில் சேவைகள் செய்யும் தாங்கள் மிக மிக மதிப்புக்குரியவரே! தங்களின் வீடியோ நாளுக்கு நாள் மெருகேரிக் கொண்டிருக்கிறது நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.

  • @mohanriswanth3840
    @mohanriswanth384027 күн бұрын

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️

  • @MSK36934
    @MSK3693427 күн бұрын

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க ❤ நன்றிங்க ஆண்டாள் சார்

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran419227 күн бұрын

    வணக்கம் சொக்கு அண்ணா. 12_22 வயத்தில் கேட்ட பாடல் எப்பொழும் மகிழ்ச்சியையும் பழைய நினைவுகளையும் கொண்டுவருகிறது. ஒரு சிற்பி கல்லில் உள்ள தேவையற்றதை நீக்கி சிலையை வடிப்பது போல எங்கள் மனதில் உள்ள அறியாமையை நீக்கி எங்களை நல்வழிப்படுத்தும் சொக்கு அண்ணனுக்கு நன்றிகள் கோடி.

  • @coolcatviews8569
    @coolcatviews856928 күн бұрын

    என்னோட கையெழுத்து மோசமாக இருக்கும் அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா 💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️

  • @gandhimathypalanisami4701
    @gandhimathypalanisami470127 күн бұрын

    திருச்செந்தூர் நான் உணர்ந்த உண்மை. மகிழ்ச்சி . பிடித்த பாடல்,கையெழுத்து 100% உண்மையாக உணர்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.நன்றி அண்ணா

  • @coolcatviews8569
    @coolcatviews856927 күн бұрын

    ஹோட்டல் சர்வர் உண்மை செய்தி அண்ணா நானும் ஒரு வருடம் சர்வர் சரவணன் வேலை பார்த்தேன் பல பேர் என்னை ஏளனம் பார்த்தார்கள் நான் யாரிடமும் முகம் சுழிதத்து இல்ல மிகவும் பல நல்ல பாடங்கள் கற்று கொண்டேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் ❤️❤️❤️❤️❤️❤️❤️கண்ணாடி முன்பு உண்மை நான் 1000 டைம் அழகு அண்ணா நன்றி நன்றி நன்றி... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kavithak9937
    @kavithak993726 күн бұрын

    அந்த அம்மா கூறுவது தவறு உண்மையாக உங்களை ஃபாலோ பண்ண பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது உண்மை யாகஃபாலோ பண்ணனும் நன்றி அண்ணா

  • @kothaiv1327
    @kothaiv132724 күн бұрын

    சீக்கிரட் சூப்பர் அண்ணா 👍

  • @MuthuRamesh-tt1mf
    @MuthuRamesh-tt1mf27 күн бұрын

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz27 күн бұрын

    உடல் சோர்வு நேர்மையின் உண்மை அண்ணா என்ன துன்பம் வந்தாலும் தவறுசெய்வதர்க்கு மணம் தூண்டுவது இல்லை அண்ணா பெருமைக்காக அல்ல நீங்கள் சொண்ண உண்மைக்கா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne28 күн бұрын

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @vadivarasik8600
    @vadivarasik860028 күн бұрын

    மகிழ்ச்சி சார் சின்ன சின்ன விஷயங்கள் மிகப்பெரிய மாற்றம் மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em28 күн бұрын

    சூப்பர் ஐயா....❤❤❤❤

  • @sreesaravanasreeram6713
    @sreesaravanasreeram671328 күн бұрын

    வணக்கம் மகா பிரபு சமீப காலமாக நீங்கள் போடும் வீடியோ ரசித்து லயித்து கேட்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பணத்தைப் பற்றியும் மனத்தைப் பற்றியும் இந்த அளவுக்கு யாரும் சொன்னது கிடையாது மிக்க நன்றி மகா பிரபு சிவகாசியிலிருந்து ராமர்

  • @sabarinathan5745
    @sabarinathan574528 күн бұрын

    , நன்றி . வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤

  • @neelaveni6251
    @neelaveni625127 күн бұрын

    நீங்கள் உளவியல் விடியோக்களை அதிகமாக பதிவுயிட்டுகள் சார்.1கோபம் அன்பின் வெளிபாடு 3.அதிகமாக படபடப்பு பதட்டம் அவர்கள் உண்மையான அன்புக்கு ஏங்குபவர்கள் சொல்ல வார்த்தைகள் ஆயிரம் இ௫க்கும் ஆனால் சொல்லமாட்டார்கள் தவறாக நினைக்க வேண்டாம் சார். மூளை எப்போதும் அறிவு சம்மந்தப்பட்டது இதயம் அன்பு ஏங்கும் இரண்டு இடையில் நாம் போர்ராட்டம் சார்.வேலை அதிகமாகும் போது மகிழ்ச்சி நம்மை தேடிவ௫ம் சார்.எனக்கு பாடல்கள் அதிகமாக பிடிக்கும் 12.22 என்க்கு நிறைய பாடல்கள் பிடிக்கும் நிலவு தூங்கும் நேரம் தென்றல் வந்து என்னை தெடும் பெயர் சொல்லி அழைப்பது சரி தங்களை அப்படி கூப்பிடுவது கொஞ்சம் யோசிக்கவேண்டும் சார்.இன்று அளவும் தங்கள் பெயரை நான்யாரிடம் சொல்லியது இல்லை மற்றவரிடம் நான் நம்ம எ.பி.சி சார் என்று நான் சொல்லுவேன் தங்கள் வி௫ம்பமே எங்கள் வி௫ம்பம் நன்றி நன்றி சார்.வாழ்க வளமூடன். 👍👌🌹🌹💌

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w27 күн бұрын

    மாகாலட்சுமி பூஜை மிகவும் poverfull .மூளை நல்லது சொல்லும் மனது அதை செய்ய விடாது.purfum வாசம் மிகவும் சரி.பாடல் கேட்டு வேலை செய்வது சொல்லம் முடியாத happy. ஒருவர் பார்தல் அது தெரியும் . மிகவும் அருமை சொக்கு சார்.உங்கள் vidiyo பார்பது மிகவும் சந்தோசம் . எனக்கு நல்லது சொல்லி தர யாரும் இல்லை.நீங்கள் சொல்வது எனக்கு என் வழ்க்கை அடுத்த கட்டம் நகர்வது தெரிகிறது நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️

  • @subathrakalyani251
    @subathrakalyani25128 күн бұрын

    சொக்கலிங்கம் அய்யா வணக்கம்.நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை.நன்றி சர்வம் krishnarpanam.

  • @umaravi6038
    @umaravi603827 күн бұрын

    சார் பர்யூம் பற்றி நீங்கள் கூறியது எனக்கு அந்த அனுபவம் இருக்கு சார்.

  • @kanishkakumar3065
    @kanishkakumar306527 күн бұрын

    அருமையான பதிவு அண்ணா. நன்றி 🙏

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam313428 күн бұрын

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.உளவியல் கருத்துக்கள் அருமை. பிடித்தவர்களிடம் கோபம் பக்கத்தில் உள்ளவர்கள் சோகம் இளம் வயதில் கேட்டப்பாடல் பஃர்பியூம் எப்போதும் பிஸியாக இருப்பது அதிக சிந்தனை, சோர்வு இவை நான் உணர்ந்தவை. இந்த அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி. ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @thulasig3014
    @thulasig301427 күн бұрын

    நன்றி சார்❤❤❤🙏🙏🙏😊

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan435827 күн бұрын

    உளவியல் அணுகுமுறைகள்... ஆச்சரியம் தரக் கூடிய அழகான பதிவு... 𝓨𝓸𝓾 𝓪𝓻𝓮 𝓰𝓻𝓮𝓪𝓽 𝓪𝓷𝓷𝓪👍👍 💯உண்மை.... அண்ணா... 12 வயதிலிருந்து 18 வயது வரை நான் கேட்ட பாடல்கள் அனைத்தும் இசை (யினால்) மட்டுமே கவரப்பட்ட பிடித்த பாடல்கள்... 19 வயதிலிருந்து 22 வயது வரை பாடல் வரிகளும் இசையும் சேர்ந்து கவரப்பட்ட பிடித்த பாடல்கள்.... ஏனென்றால், மகிழ்ச்சி... பேரானந்தம்... கொண்டாட்டம்... மட்டுமே காண்கின்ற அந்த இளம் வயது பருவம்... என்றென்றும்... நிலைத்திருக்கும்... மறக்க முடியாத... உன்னதமான பாடல்கள்... 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi65928 күн бұрын

    சூப்பர் பதிவு ஆண்டாள் சொக்குசார்.நன்றி.12முதல்22 வயதில் கேட்ட பாடல்களே இன்றும் பிடித்தமான பாடல்களாகவே உள்ளன என்பதுஉண்மைதான் சொக்கு சார்.உளவியல்கருத்துக்கள்அற்புதம்சார்.வாழ்க வளமுடன்சார்....

  • @loganayahiv983
    @loganayahiv98327 күн бұрын

    Thank u anna ❤❤🙏🙏👌❤️🙏

  • @rameshu3808
    @rameshu380827 күн бұрын

    ஆமாம் அண்ணா நீங்கள் ஆண்டாள் கோவிலை பற்றி பேப்பரில் வரும் வைரமுத்து பேசியது அப்போது போராட்டங்கள் நடந்திருக்கிறது நான் தினந்தோறும் பேப்பரில் பார்ப்பேன் ஆனால் பல வருடங்கள் கழித்து உங்களை சந்திக்கும் நேரம் கிடைத்து விட்டது

  • @coolcatviews8569
    @coolcatviews856927 күн бұрын

    உண்மை அண்ணா 12வயது 22 பாடல் உண்மை மகிழ்ச்சி நினைவில் நல்ல பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan930527 күн бұрын

    THANKU SIR

  • @sabarinathan5745
    @sabarinathan574527 күн бұрын

    செந்தமிழ் தேன் மொழியல், ஆசையில் பாத்தி கட்டி நாற்று, என்றும் நினைவு. 20வயதில் கேட்டது. நன்றி

  • @thangamrass328
    @thangamrass32827 күн бұрын

    Nandri 🌹🌹🌹👏

  • @kanimozhi9713
    @kanimozhi971327 күн бұрын

    அனைத்தும் அருமை ஸார் சிறிய வயதில் கேட்ட பாடல் பிடிக்கும் ஸார் இப்ப பிடித்து பாடல் கேட்கும் போது கண் முன்னே வருவது சொக்கு ஹீரோ மட்டும் தான் என் மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும் தான் காரணம் நீங்கள் பேசுவதை ரசித்து கொண்டே இருப்பேன் என் வாழ்நாள் முழுவதும் நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz27 күн бұрын

    🙏👌👌👌

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d446510 күн бұрын

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @kanaguraj5742
    @kanaguraj574214 күн бұрын

    Super super ஐயா

  • @kanaguraj5742
    @kanaguraj574214 күн бұрын

    யெனக்கு சொக்கு அண்ணா என்பதில் தான் மகிழ்ச்சி

  • @user-eq2ei2zu4k
    @user-eq2ei2zu4k27 күн бұрын

    அண்ணா இன்று காலை எழுந்தவுடன் எனக்கு தோன்றியது, A. P. ஆண்டாள் சொக்கலிங்கம் அவரின் மனைவியாகிய C. பத்மாவதி அன்னிக்கு மங்களம் உண்டாகடும் கடவுளே என்று சொன்னேன் அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. எனக்கு மகிழ்ச்சி ஆக இருந்து அண்ணா.

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar602828 күн бұрын

    நன்றி சொக்கு அண்ணா பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்

  • @coolcatviews8569
    @coolcatviews856928 күн бұрын

    உண்மை அண்ணா பர்பியும் உங்க சொல்வது உண்மை 💕💕💕💕💕💕மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

  • @pushparani7858
    @pushparani785828 күн бұрын

    Thank you anna எனக்கு நடக்குது அனைத்தும்

  • @ranjanachander6752
    @ranjanachander675228 күн бұрын

    இளம் பருவத்தில் பெரும்பாலான முக்கியமான அனுபவங்கள், உணர்ச்சிகள் கேட்கும் பாடல்கள், அந்த நிகழ்வுகளின் நினைவுகளுடன் பிணைக்கப்பட்டு மனதில் குடியேறி அவை காதல், மகிழ்ச்சி, சோகம், கலகலப்பு ஆகியவற்றை மிக வலுவானதாக உணர வைத்து ஆழமாகக் பதிந்து விடுகிறது. உண்மைதான் 12-22 வயது காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் எப்போதும் மனதில் இனிமையாகவும், நினைவுகளை மீண்டும் மீண்டும் உயிர்த்தெழப்பதாய் உணர்ந்திருக்கிறேன் சொக்கு சார்! இன்று எங்களை உயர்த்த போகும் உளவியல் அணுகுமுறைகள் யாவும் உங்களின் கூர்ந்து கவனிக்கும் திறனையும் மனிதரின் மனவியல் குறித்த ஆழ்நத புலமையும் வெளிப்பட்டது. Hats off ! நன்றிகளும் வணக்கங்களும்! 🙏🏻👍😍

  • @andalpchockalingam9326

    @andalpchockalingam9326

    28 күн бұрын

    இவை அனைத்தும் நான் படித்து பிறகு உணர்ந்தது

  • @coolcatviews8569

    @coolcatviews8569

    27 күн бұрын

    லவ் யூ 🌹🌹🌹🌹🌹சொக்கா ❤️​@@andalpchockalingam9326

  • @MuthuRamesh-tt1mf
    @MuthuRamesh-tt1mf27 күн бұрын

    ❤supersir

  • @kjayanthi3671
    @kjayanthi367128 күн бұрын

    நன்றி சார்

  • @lalithadharmalingam2348
    @lalithadharmalingam234828 күн бұрын

    Regarding songs, your opinion 100% correct sir, I always feel so.thanks sir

  • @devipriya.k8661
    @devipriya.k866125 күн бұрын

    Hi, அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா எனக்கு கோபம் அதிகம் வரும் என்னை ஏமாற்றுபவர்கள்,என்னை குறை கூறுபவர்கள் இவர்களை கண்டால் கோபம் வரும் அவர்களிடம் இருந்து விலகி வந்துவிடுவேன் அது போல் நான் கவலையாக இருக்கும்போது பாட்டு கேட்பேன்,allways is your great🎉🎉என்றும் allways happy with you❤

  • @lavenderchannel3690
    @lavenderchannel369028 күн бұрын

    Valga valamudan thambu

  • @mrkumararaja3346
    @mrkumararaja334628 күн бұрын

    Sir, திரு. கண்ணப்பன் போன்ற நல்ல அரசியல் வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள், காலம் கனியவும், கதவுகள் திறக்கவும், துல்லியமான இதயம் கவர்ந்த தகவல்கள், பாடல் விரும்புவது பற்றிய தகவல், உண்மை, அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai498028 күн бұрын

    Thank you Chockalingam Sir, Valuable points shared. வாழ்க வளமுடன்! வாழ்த்துக்கள்!

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari135227 күн бұрын

    நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @jothirameshk2230
    @jothirameshk223028 күн бұрын

    நன்றி மகிழ்ச்சி

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h28 күн бұрын

    நன்றி சார் மகிழ்ச்சி சார்

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya614328 күн бұрын

    Thank you sir 🙏 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan93627 күн бұрын

    Sir thanks

  • @indiraraghavan3632
    @indiraraghavan363228 күн бұрын

    Vazhgha valamudan

  • @rmkvr1783
    @rmkvr178327 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan237128 күн бұрын

    Anna valka valamudan Nantri

  • @anushiyac528
    @anushiyac52827 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar481528 күн бұрын

    ❤ நன்றி ஐயா ❤

  • @pathmaram
    @pathmaram27 күн бұрын

    ❤❤❤

  • @sasikalamohan4417
    @sasikalamohan441727 күн бұрын

    🙏🙏🙏🙏🙏❤️

  • @coolcatviews8569
    @coolcatviews856928 күн бұрын

    சொக்கா லவ் யூ அண்ணா ❤️💕💕💕💕💕💕💕💕💕தூக்கம் நல்ல செய்தி ❤️❤️❤️❤️❤️❤️❤️நன்றி

  • @ranjanachander6752
    @ranjanachander675228 күн бұрын

    என் கையெழுத்து அச்சு கோர்த்தாற் போல் இருக்கும் . புத்திசாலியா என்பநு மற்றவர் தான் உணர்ந்து கூற இயலும் 😁 கைகடிகாரம் சரி செய்வது குறித்த தகவல் சிரிப்பை வரவழைத்தாலும் முயன்று பார்க்க ஆர்வம். பரீட்சித்து சொல்கிறேன் டாக்டர் !👌

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm24 күн бұрын

    ❤🎉🎉🎉❤ Great blessings 🙏🙏🙏 sir

  • @karunakaranp8580
    @karunakaranp858028 күн бұрын

    நன்றி சொக்குஅண்ணா

  • @BrindhaHarini
    @BrindhaHarini28 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @vijichandru4026
    @vijichandru402626 күн бұрын

    Chockku sir neega Sonnathu pool paattu ketpathu mikavum pidikkum. appuram unga program kettu nadappathum romba pidikkum chockku sir 🙏

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi863828 күн бұрын

    vithiyasamana scicelogycal tips சூப்பர் அப்பா எல்லா வரிகள் மிகவும் நல்லது மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படுபவர்களுக்கு வீடியோ மிகவும் முக்கியமானது உங்களுக்கு நன்றி உங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கவனித்துக் கொள்ளுங்கள் .எண்ணம்போல்வாழ்க்கை.

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy309928 күн бұрын

    முனைவர் அனைவரையும் முன்னேற்ற அடைய முன்னெடுக்க இறால் நன்றி நன்றி நன்றி

  • @ramarajsriram5439
    @ramarajsriram543928 күн бұрын

    Vanakam anna nantri ❤❤🎉

  • @geetham714
    @geetham71428 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @sumathiravi5036
    @sumathiravi503627 күн бұрын

    Tq so much brother.

  • @padmanaban.s394
    @padmanaban.s39427 күн бұрын

    வணக்கம் சொக்கலிங்கம் ஐயா நிறைய பாடல்கள் சொல்லலாம் டாக்டர் சிவா என்ற படத்தில் மலரே குறிஞ்சி மலரே என்ற பாடல் ❤❤❤❤❤ அன்பும் நன்றியும் பத்மநாபன்

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy309928 күн бұрын

    மன்னியுங்கள் முனைவரே கருத்து பிழை ஏற்பட்டது தவறுக்கு வருந்துகிறேன்

  • @vasugir226
    @vasugir22626 күн бұрын

    ஆடி ஆடி அகம் கனிந்து நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge28 күн бұрын

    எங்கள் அண்ணன் வளத்துடன் வாழ்க

  • @mkmk9774
    @mkmk977428 күн бұрын

    Thanks

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi109028 күн бұрын

    Vanakkam anna

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c28 күн бұрын

    🙏🙏🙏

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi806228 күн бұрын

    இனிய இரவு வணக்கம் சார். தாங்கள் கூறிய உளவியல் கருத்துக்களை நானும் பொருத்திப் பார்த்தேன். முற்றிலும் உண்மை. எனக்கும் சிறு வயதில் கேட்ட இடைக்கால பாடல்கள் தான் மிகவும் பிடிக்கும். தங்களின் அறிவுரையால் நான் சைவமாக மாறி ஒரு வருடம் ஆகின்றது. எனது குல தெய்வத்திற்கு வருடா வரூடம் பங்காளிகள் ஒன்று கூடி கிடா வெட்டி குலதெய்வ கோவிலில் படைப்போம். தற்போது நான் சைவம் ஆகி விட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. குல தெய்வத்திற்கு படையல் போடாவிட்டால் குலதேய்வ சாபம் வந்து விடாதா. தயவு கூர்ந்து இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வழி கூறுங்கள். என்னைப் போல் சிலருக்கு இந்த‌ ஐயம் இருக்கலாம். நன்றி

  • @andalpchockalingam9326

    @andalpchockalingam9326

    28 күн бұрын

    குலதெய்வம் கிடா வெட்டா விட்டால் எந்த பாவமும் வராது

  • @srisaisaraswathiconstructi8062

    @srisaisaraswathiconstructi8062

    27 күн бұрын

    @@andalpchockalingam9326thanks for your reply sir.

  • @kalkikannan8456
    @kalkikannan845628 күн бұрын

    Thank you br

  • @kalanithinath8111
    @kalanithinath811128 күн бұрын

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @user-ih4ic7wp4u
    @user-ih4ic7wp4u28 күн бұрын

    Thank you sir ❤❤❤❤❤

  • @sheltonjohn5171
    @sheltonjohn517128 күн бұрын

    Tq sir

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f27 күн бұрын

    ❤❤❤❤❤

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj28 күн бұрын

    நன்றி சொக்கண்ணா

  • @ambikamohan4910
    @ambikamohan491028 күн бұрын

    Yes sir true

  • @perumaldinesh5052
    @perumaldinesh505227 күн бұрын

    அய்யா நாங்கள் செய்கிறோம் கோவில் கொடுக்கிறோம் ரைஸ் உப்பு

  • @coolcatviews8569
    @coolcatviews856928 күн бұрын

    கண்ணாடி பார்க்கும் பொழுது அழகு உண்மை 💕💕💕💕💕💕அண்ணா ❤️❤️❤️❤️❤️லவ் யூ ❤️சொக்கா

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan626927 күн бұрын

    🙏🌹🙏

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy245227 күн бұрын

    வணக்கம் அண்ணா எனக்கு அந்த வயதுள பிடித்த பாட்டுத்தா இப்பவும் புடிக்கும்ண்ணா

  • @arezhilan3456
    @arezhilan345626 күн бұрын

    வணக்கம் சொக்கு சார்...தாங்கள் சொல்வது 1000/1000 நிஜம்...

  • @rameshu3808
    @rameshu380827 күн бұрын

    அண்ணா வணக்கம் என்னுடைய கையெழுத்து அப்படித்தான் இருக்கும் ஸ்பீடா எழுதி இருக்கேன் சரியாக எழுத மாட்டேன் கிறுக்கி விட்டுருவேன்

  • @kasinathkr7650
    @kasinathkr765028 күн бұрын

    Jai sree ram thank you

  • @udhayayoga
    @udhayayoga28 күн бұрын

    ❤❤❤❤

  • @vasu5802
    @vasu580227 күн бұрын

    Nanri Anna V.Aso Natsathitasannalil Pattu Pitikkim

  • @srivinayagasilks7547
    @srivinayagasilks754727 күн бұрын

    வணக்கம் வாழ்க வளமுடன் சார்.குழந்தைகளுடைய பிறப்பு சான்றிதழ் வழங்கும் போது அதிகாரிகள் கையொப்பம் இட்டு.சீல் வைக்கும் போது பிறப்பு மற்றும் இறப்பு என்ற வாக்கியம் அல்லாத சான்றிதழுக்கு தகுந்தார் போல பிறப்பு சான்றிதழ் என்று சீல் நன்றாக இருக்கும் உங்கள் மாணவர் ஹரிஹரன்.கறம்பக்குடி.நன்றி.

  • @sreesaravanasreeram6713
    @sreesaravanasreeram671328 күн бұрын

    வணக்கம் மகாபிரபு

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp27 күн бұрын

    இதயம், மூளை இது இரண்டையும் விட உள்ளுணர்வு சொல்வதைக் கேட்பது என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தெய்வத்தின் பேச்சைக் கேட்பது போன்றது.

  • @ariaplays8
    @ariaplays828 күн бұрын

    Our dt minister I. Periyasamy same But I'm other party supporter 🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY28 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

Келесі