NAMMA OORU SINGARI SONG BY SUPER SINGER

www.youtube.com/
• SPB ஐயா எங்க வீட்டு தெ...
1.சூப்பர் சிங்கர் ஸ்ரீமதி
2.ஸ்ரீசகோதரிகள்
3.ஸ்ரீ சகோதரிகள் நாகப்பட்டினம்
எங்கள் 3 யூடியூப் சேனலுக்கும் உங்களுடைய முழு ஆதரவை தாருங்கள் அன்பு சொந்தங்களே பாருங்கள் பகிருங்கள் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். எங்களை இந்த உலகறிய செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🎶🎵🎶🎵🎶💚❤💚💔💓💘✨⭐🌟💪💪💪🙏🙏🙏

Пікірлер: 196

  • @anantharaj8592
    @anantharaj85924 жыл бұрын

    அருமை அருமை என் செல்வமே வாழ்க நீடூழி

  • @rajuchinniah5093
    @rajuchinniah50933 жыл бұрын

    வாழ்த்துக்கள் செல்லம் ஸ்ரீமதி நான் உங்களின் தீவிர ரசிகன்

  • @srisagotharigalsrisakthisr3238
    @srisagotharigalsrisakthisr32383 жыл бұрын

    kzread.info/dron/Ce2lCfL45WivIM_RZtJRSg.html உலகத்தில் வாழ்கின்ற எமது என் உயிர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் எங்களுடைய சூப்பர் சிங்கர் ஸ்ரீமதி யூடியூப் சேனலுக்கு பெரும் ஆதரவை வாரி வழங்குங்கள் அன்பு சொந்தங்களே 🙏🙏🙏🙏😍😍😍😍

  • @dhanapalchem
    @dhanapalchem3 жыл бұрын

    உன் படலைக் கேட்கும்போது ஜானகி அம்மா அவர்கள் சிறு வயதில் பாடுவது போல் உள்ளது .... அருமை ஸ்ரீ மதி ..... வாழ்த்துக்கள்....

  • @rajkanthcj783
    @rajkanthcj7833 жыл бұрын

    பாடல் பாடும் அரசி.. மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்.. அருமை அபாரம் அசத்தல்.. இன்னும் இன்னும்.. அற்புதமாகப் பாடும்.. ஆற்றல்.. வெளிப்படட்டும்.. இசை ஆர்வம் உள்ள ..அனைவருது நெஞ்சை ..அல்லட்டும்.. உன் குரல்.. வளம்... பெரும்புகழ் பெற்று..நீ பொருளோடு. வளமாக வாழ வேண்டும்.. என்று வாழ்த்துகிறேன்.

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran18153 жыл бұрын

    அருமை அருமை சூப்பரா க கலக்கி விட்டாயே மா.

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan41913 жыл бұрын

    மிகவும் அருமை. குழந்தைகள் மேலும் மேலும் வளரட்டும் இறைவன் அருளால்.

  • @kandaswamy7207
    @kandaswamy72074 жыл бұрын

    தமிழ் மீனவ தேவதையே வாழ்த்துக்கள் தாயே

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah30304 жыл бұрын

    ஒரு தொழில்முறை பாடகிக்கும் மேல் பாடல்வரிகளின் தெளிவும், இடைஇடையே வரும் சந்தங்களை உயிர்ப்புடன் உச்சரித்த விதமும், உடல் மொழியும், பாவணையும் பாராட்டுக்கும், போற்றற்குமுரியது. 💐💐💐💐💐💐

  • @jannettebeverlyakanambi2882
    @jannettebeverlyakanambi288211 ай бұрын

    My goodness what a talent this young lady is, absolutely killed that song!!

  • @kannankallalpalaniappan5835
    @kannankallalpalaniappan58352 жыл бұрын

    பிரமாதம். வாழ்த்துக்கள்

  • @vijayasiniah8072
    @vijayasiniah80723 жыл бұрын

    உன்னோட பாட்ட நான் கேட்காத நாளே இல்லை. அவ்வளவு ஆசை.

  • @srisagotharigalnagapattina2783

    @srisagotharigalnagapattina2783

    3 жыл бұрын

    😍😍😍

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Жыл бұрын

    அருமை யான பாட்டு பாடி அசத்திய, குழந்தைகள் அருமை வாழ்த்துக்கள்.

  • @malathikandasamy2517
    @malathikandasamy25173 жыл бұрын

    Chitra ma Chitra ma loveeeee you sooooo much 😍😘😍😘😍😘😍😘😍

  • @noormohamed7003
    @noormohamed70033 жыл бұрын

    தலைவர் பாட்டுபாடி அசத்தல் வெற்றிபெற வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் கிங்ஸ்

  • @baskarprabha5667
    @baskarprabha56674 жыл бұрын

    செல்லக்குட்டி உன்னை இங்கு அடிச்சிக்க ஆளே இல்லை போப்பா. புரட்சி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Жыл бұрын

    கண்ணே நீ உலகம் போற்றும் பாடகியாவாய் இறையருள்

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph2 жыл бұрын

    இளையநிலா ஸ்ரீமதி க்கு ...உன்ரசிகன் நான்..கலக்குடா செல்லம்...💋💋💋💋🙏

  • @user-ew4uy8ys8f
    @user-ew4uy8ys8f10 ай бұрын

    இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாது ஆனால் எப்படி உயிரோட்டம் வாழ்த்துக்கள்

  • @sankarsankar663
    @sankarsankar6633 жыл бұрын

    hi papa iam big fan of u papa god grace always with u ma chellm and u rocking ma end always keep smile papa😘😘😘😘😘😘😘☺️😘😘😘😘😘😘😘

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu56753 жыл бұрын

    The best singer Srimathi.your Voice beautiful

  • @sankarann1440
    @sankarann14403 жыл бұрын

    Srimathi voice God's gift.

  • @saragee7722
    @saragee77224 жыл бұрын

    Arumai daa chella kutty 😙😙😙😙😙💋💋💋💋💋💋❤❤❤❤💘💘💘💘. Nee pugal pera vaaldukiren🎤🎧🎼🎶🎻🎷💐💐💐

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy14603 жыл бұрын

    Srimathi super talent. Earth can not hold her Universe to be proud kkchellappa

  • @arfazeelarfazeel6174
    @arfazeelarfazeel61744 жыл бұрын

    வாழ்த்துக்கள் செல்லம் ஸ்ரீமதி நான் உங்களின் தீவிர ரசிகன் இலங்கை

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    மகிழ்ச்சி அண்ணா

  • @kattan15

    @kattan15

    2 жыл бұрын

    Naanum...

  • @navaratnamthavayogarajah6460
    @navaratnamthavayogarajah64604 жыл бұрын

    தமிழ் தாய்யின் ஆதாரம்

  • @SelvamV1964-zs3cm

    @SelvamV1964-zs3cm

    3 ай бұрын

    Super da ma sellam

  • @malaiyandi
    @malaiyandi3 жыл бұрын

    God bless thangama.

  • @kuppank7404
    @kuppank74042 жыл бұрын

    Janki ammavai Minchittamma chellam.Suprr

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary26583 жыл бұрын

    Oh...... what a performance...... Srimati unbelievable..... rocking.....

  • @SKBala..
    @SKBala..3 жыл бұрын

    அருமை தங்க பொன்னே💋🌹 இசை தேவன் MSV அய்யா இசை தெய்வம்

  • @muthazhagankaliyamurthy8363
    @muthazhagankaliyamurthy83634 жыл бұрын

    In future shrimathi will be a best singer 😍😍😍

  • @nirmalanagarajan6257
    @nirmalanagarajan62572 жыл бұрын

    Srimathi is Rocking. God bless u my child with good health and wealth.

  • @malikmohamed5456
    @malikmohamed54563 жыл бұрын

    ஸ்ரீமதி செல்லம் சூப்பர்ரா

  • @KISHOREDASS
    @KISHOREDASS3 жыл бұрын

    அந்த குட்டிப் பெண் மன்மதன் வந்தனாஆஆஆஆஆ என்று எவ்வளவு அழகாக விப்ராட்டோ பண்ணியிருந்தாள், அதைப் பாராட்டாமல் நடுவர்களும் தொகுப்பாளினியும் அவர்களுக்குள் காமெடி கலாட்டா பண்ணுவது ஏமாற்றமாக இருந்தது.

  • @vijiyalakahmik9002

    @vijiyalakahmik9002

    2 жыл бұрын

    m

  • @praveenaraajan5187
    @praveenaraajan51872 жыл бұрын

    Keeping Rocks.... Praise The Lord.... Ave Mary...

  • @safitraders7088
    @safitraders70882 жыл бұрын

    Expression Queen..... Voice epti irukku ultimately thankakutty

  • @chitrawalli9208
    @chitrawalli92082 жыл бұрын

    Super sri matti😚😚😚😚😚😚😚

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 Жыл бұрын

    Wow. SUPERB.. AMAZING ...

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml6 ай бұрын

    VAALGA, VAALGA VALARGA

  • @cvathanioruvan.2867
    @cvathanioruvan.28674 жыл бұрын

    நீங்கள்தான் சூப்பர் சிங்கர் Winner 👌.

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @kumaranchandran6444
    @kumaranchandran64442 жыл бұрын

    சின்ன குயில் ஸ்ரீ மதி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam75233 жыл бұрын

    Excellent srimathi chellam

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw3 жыл бұрын

    Simply rocking da kutty.... all the best!!!

  • @everydaygamer5268
    @everydaygamer52683 жыл бұрын

    Sema seamaaaaàaaaaaa super 😘

  • @najmahnajimah8728
    @najmahnajimah87284 жыл бұрын

    I love chitra mam from 💋💋💋❤️❤️❤️❤️🇱🇰🇸🇦🙏🙏🙏🙏

  • @seethaperumal9361
    @seethaperumal93614 жыл бұрын

    I really love this part of the super singers💕❤️🌹👀🇺🇸 day specially kalppana so kurumbu kutdukal

  • @mounasamymani8568
    @mounasamymani85683 жыл бұрын

    My dear Chellam very very superb

  • @nainarsivakami7024
    @nainarsivakami70244 жыл бұрын

    அருமை .... அருமை ...

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu3783 жыл бұрын

    ௮ந்த ௮ளவுக்கு குழந்தைகள் பெரியவர்கள் ௮னைவரையும் கவர்ந்த இசை ரஜினி நடிப்பு

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    3 жыл бұрын

    நன்றிகள் உறவே

  • @pprasath5196
    @pprasath51964 жыл бұрын

    Ayyo very very quietly paps🌹🌹🌹

  • @tamil.verynicemani6435
    @tamil.verynicemani6435 Жыл бұрын

    God gift child, god bless y

  • @tamizhantamizharasan6229
    @tamizhantamizharasan62298 ай бұрын

    Love you செல்லம் 🌹🌹🌹

  • @sankarann1440
    @sankarann14403 жыл бұрын

    Srimathi your name itself will boost you. Your future will be in the high side.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph2 жыл бұрын

    இளையநிலா ஸ்ரீமதி க்கு...இசைத்துரையினர் உதவவேண்டும்...இந்த ஜென்மத்தில் அவள் குரலில் பல பாடல்கள் கேட்டுஎன்னுயிர் பிரிய வேண்டும்...🙏🙏🙏💕

  • @srisagotharigalsrisakthisr3238

    @srisagotharigalsrisakthisr3238

    2 жыл бұрын

    வாழ்த்துக்கு நன்றிகள் உறவே பெரிய பெரிய வார்த்தைகள் சொல்ல வேண்டாம் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும்

  • @minisp1311

    @minisp1311

    2 жыл бұрын

    Super cute

  • @sankarann1440
    @sankarann14403 жыл бұрын

    India ve alarugirathu. Good srimathi.

  • @hajamohaideen3821
    @hajamohaideen38213 жыл бұрын

    Greatest M.S.V's different rhythmic tune, fantastic -Haji Haja, Qatar

  • @chellappakrishnamoorthy1460

    @chellappakrishnamoorthy1460

    3 жыл бұрын

    Super singers ss sisters can't b

  • @thanakanniah249
    @thanakanniah2494 жыл бұрын

    The best Singer srimathi,very quite

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary59503 жыл бұрын

    சூப்பர்.... டா.. கண்ணு

  • @selvamchellakannu6207
    @selvamchellakannu62073 жыл бұрын

    அருமை ❤️

  • @priyakumaran5705
    @priyakumaran57052 жыл бұрын

    Super da chellam

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya35463 жыл бұрын

    Om Shri மதி SHAKTHI PARA SHAKTHI KI JAI JAI 🙏🙏🙏

  • @samaypalani2497
    @samaypalani249711 ай бұрын

    சூப்பர்அருமைகுரல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 Жыл бұрын

    சூப்பர் குரல் வளர்க👌👍

  • @mathivananmathi2675
    @mathivananmathi2675 Жыл бұрын

    Super super super amazing

  • @S.Murugan427
    @S.Murugan4274 жыл бұрын

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...... ஹாஹங்ங்ங்ங்.....ஓஹோ.... பாபாபாபபப்பா.....

  • @rameshr8077

    @rameshr8077

    3 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shanmugavadivuthangababu4131
    @shanmugavadivuthangababu41314 жыл бұрын

    Super super excited

  • @saravananv9291
    @saravananv92914 жыл бұрын

    Nice voice papa super

  • @vijayanv7480
    @vijayanv74804 жыл бұрын

    Super super

  • @ashabonsley1246
    @ashabonsley12462 жыл бұрын

    sri mathi pon nampar anuppuga

  • @jegathavc653
    @jegathavc6532 жыл бұрын

    Super chellam

  • @saransaravanan5925
    @saransaravanan59252 жыл бұрын

    My favourite singer 🥰🥰🥰😍😍😍valthugal baby 😍😍😍you winer

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran70352 жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் செல்லக் குட்டி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan20133 жыл бұрын

    அழகி குட்டி சூப்பர்டீ செல்லமே

  • @visamar802
    @visamar8024 жыл бұрын

    Malalay kuyil 😍❤️❤️❤️

  • @jeevanathan9129
    @jeevanathan91294 жыл бұрын

    Very very supper sreemathi

  • @janarthananos8067
    @janarthananos80674 жыл бұрын

    Beautiful superb......wow

  • @ElaiyarajaElaiya-yz3lb
    @ElaiyarajaElaiya-yz3lb Жыл бұрын

    அருமை ஐயா ❤❤❤❤❤❤❤

  • @visus7817
    @visus7817 Жыл бұрын

    Super voice

  • @user-qc4xo2xh6c
    @user-qc4xo2xh6c2 жыл бұрын

    Very beautiful

  • @natesananandan1464
    @natesananandan14642 жыл бұрын

    பரதவர் உறவில் தோன்றி அன்னை தெய்வத்தை போல் கலைவாணிகள் தோன்றியுள்ளார்கள் அவர்களின் பண் மலர் பாதங்களை புஜிப்பதுவே யான் பெற்ற பலன்.

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    2 жыл бұрын

    God's gift 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👍👌😋 to be 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedismail-he5lt
    @mohamedismail-he5lt2 жыл бұрын

    Vera level

  • @nirmalanagarajan6257
    @nirmalanagarajan62572 жыл бұрын

    இந்த குழந்தைக்கு வாய்ப்பு கொடுத்து வாழ வைங்க இசையமைப்பாளர் அவர்களே

  • @givindan9885
    @givindan98852 жыл бұрын

    Veryverysuper

  • @appupraveen6823
    @appupraveen68233 жыл бұрын

    Wow awesome

  • @ramalakshmis9984
    @ramalakshmis99842 жыл бұрын

    வாழ்த்துக்கள் செல்ல ம்

  • @KtmRana
    @KtmRana4 жыл бұрын

    Superb,voice, kutty

  • @nasarjamal1719
    @nasarjamal17192 жыл бұрын

    யப்பா yennama paduthu anda pappa முதலில் திருஷ்டி சுத்திp போடுங்க. 👌👌👌👌🌹🌹 👍👍👏👏👏

  • @maniamkanagu5984
    @maniamkanagu59844 жыл бұрын

    Super kutty valthukal........

  • @omvelavankavadikulu4874
    @omvelavankavadikulu48742 жыл бұрын

    Super thangam.....

  • @sangeethag2342
    @sangeethag23423 жыл бұрын

    Neenga entha patu padunallum super ma god bless you❤

  • @amarnathtraders2021
    @amarnathtraders20212 жыл бұрын

    Super.pappa

  • @Appukkalpigeon
    @Appukkalpigeon4 жыл бұрын

    Super

  • @georgechristinsusai5480
    @georgechristinsusai54804 жыл бұрын

    ஒரு தாய்நின் அழுத்தமான மன குமுறலை பாருங்கள்

  • @rosalinda1590

    @rosalinda1590

    4 жыл бұрын

    அருமை.செல்லக்குட்டி .அருமை.நான்.இலங்கை

  • @pradeepaparameswari5389
    @pradeepaparameswari53894 жыл бұрын

    Ammu kutty I love you da super da ma

  • @truthseeker4491
    @truthseeker44914 жыл бұрын

    wow...……….

  • @singerruthofficial4217
    @singerruthofficial42173 жыл бұрын

    Good luck

  • @samnewe9988
    @samnewe99883 жыл бұрын

    Suppar sir s

  • @senthilkumar-bn5ym
    @senthilkumar-bn5ym2 жыл бұрын

    Very very super

  • @rajeemaniyam
    @rajeemaniyam Жыл бұрын

    தெய்வக் குழந்தைகள்

  • @cnpraju1799
    @cnpraju17994 жыл бұрын

    Super ma all the best

Келесі