இசை பயிற்சி இல்லாமல் பாடல்களை பாடி கலக்கிவரும் ஸ்ரீ சகோதரிகளின் கலகலப்பான நேர்காணல் | sri sisters

முறையான இசை பயிற்சி இல்லாமல் பாடல்களை பாடி உலக மக்கள் கவனத்தை ஈர்து வரும் ஸ்ரீ சகோதரிகளை பற்றி முழு விவரத்தை இந்த காணொளியில் காணலாம்
For promotion contact - nammaoodagam@gmail.com
Thendral D.Sugumar - insta - thendralsugumar...
Camera
Ajith - insta - honestyajith?ig...
Camera
Rithish - insta- / rithish__
fb- profile.php?...
Editing
Baskar - insta - / baskarboss07
Fb - / spartanbaskar07
Asst camera
Yuvaraj - / insta_boy_officials
இந்த வீடியோ வை பார்தமைக்கு நன்றி இதுபோன்ற விடியோக்கள் பார்க்க மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க
Thanks for watching this video don't forget to subscribe our channel

Пікірлер: 832

  • @sahabudeensahabudeen5562
    @sahabudeensahabudeen55624 жыл бұрын

    செல்லா குட்டிகள் உங்கள் இருவருக்கும் என் நீங்கள் மேலும் மேலும் வழர என் வாழ்த்துக்காள்

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    செல்லக் குட்டிகள் உங்கள் இருவருக்கும் என் நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi83564 жыл бұрын

    நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள் செல்லக்குட்டீங்களா.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx4 жыл бұрын

    Super Vazthukkal sri sagotharikal

  • @selvarajsujiselvarajsuji8303
    @selvarajsujiselvarajsuji83034 жыл бұрын

    Sarasvathi nakkil amarnthu vittal

  • @sujithasekar5798
    @sujithasekar57984 жыл бұрын

    Pillaigal illai neegal kadavuli varaprasadham valga valamudan😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan37704 жыл бұрын

    Super kutties I love you so much thangangala innum konjanaala oru Nalla life kedakka pothu enjoy pannunga

  • @barathb959
    @barathb9594 жыл бұрын

    சூப்பர் செல்லம்

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy41044 жыл бұрын

    Valga valamudan Valthukkal

  • @sureshbarat9238
    @sureshbarat92384 жыл бұрын

    உங்கள் பயணம் தொடற ஆண்டவர் அருள் கிடைக்க ஆண்டவரை பிரார்த்தனை செய்கிறேன்

  • @punithasuresh7922
    @punithasuresh79224 жыл бұрын

    Super kuttys.. no words kannu kalakkuthu 👏👏👏

  • @marim686
    @marim6864 жыл бұрын

    Very nice sister and bright future waiting for you....God bless you...

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay68294 жыл бұрын

    Congratulations chellam.

  • @mukunthanamir8270
    @mukunthanamir82704 жыл бұрын

    தமிழால் இணைவோம் உறவுகளே

  • @VIJAYKUMAR-bb1df
    @VIJAYKUMAR-bb1df4 жыл бұрын

    இந்த பொண்ணுங்க ரசிகர் யார் யார் லைக் பண்ணுங்க பா அதில் நானும் ஒருத்தன்

  • @alagarmkm5354

    @alagarmkm5354

    4 жыл бұрын

    Very good long live

  • @swgmusics

    @swgmusics

    4 жыл бұрын

    💖💓💓👍👌👌🤗🎶🎤

  • @malarvallivelappan131

    @malarvallivelappan131

    4 жыл бұрын

    1

  • @user-sm2yr7dt1d

    @user-sm2yr7dt1d

    4 жыл бұрын

    Guru wow

  • @tambhantambhan2176

    @tambhantambhan2176

    3 жыл бұрын

    @@swgmusics gughfifjeyyhhj

  • @rishanirishani162
    @rishanirishani1624 жыл бұрын

    Best of luck. ..God bless you 👍👍👍👍👍👍👍

  • @mdjinnahmdjinnah8858
    @mdjinnahmdjinnah88584 жыл бұрын

    valga vazhamudan

  • @kavinthankavinthan3159
    @kavinthankavinthan31594 жыл бұрын

    Semmaya paaduranga

  • @philipgnanakkan1011
    @philipgnanakkan10114 жыл бұрын

    அருமை ஓடி விளையாடு பாப்பா எல்லா நாடுகளிலும் ஓங்கட்டும் தமிழ் வீசட்டும் தமிழ் மனம்..

  • @mohamedabdulkadermohamedha1232
    @mohamedabdulkadermohamedha12324 жыл бұрын

    பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துகள் உயர்ந்த நிலையடைவார் God blessing you

  • @swasthikplus4357
    @swasthikplus43574 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @sivasankar9896
    @sivasankar98964 жыл бұрын

    Namma oodagam super your very nice

  • @veerapandiyanm9464
    @veerapandiyanm94644 жыл бұрын

    திறமை வளரட்டும்.. தேசமெங்கும் பரவட்டும்.. வறுமை அகலட்டும்..வளமை செழிக்கட்டும்...உலகமெங்கும் உங்கள் பாடல் ஒலிக்கும்..உயிர்த்தமிழ் சிகரத்தில் துளிர்க்கும்

  • @theepasivanesan3471
    @theepasivanesan34714 жыл бұрын

    வாழ்த்துக்கள் செல்லங்கள்

  • @appanasundaramm5364
    @appanasundaramm53644 жыл бұрын

    தெய்வ குழந்தைகளே உங்களை மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்.

  • @sv-jn8mx
    @sv-jn8mx4 жыл бұрын

    அருமை செல்லம் வாழ்க பல்லாண்டு

  • @kanakavelkkanakavel1849
    @kanakavelkkanakavel18494 жыл бұрын

    நல்ல வளர்ப்பு வாழ்த்துக்கள்

  • @ss.rajeev2785
    @ss.rajeev27854 жыл бұрын

    ஆனால் இந்த நிகழ்ச்சி போட்ட டீவி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறைவன் அருள் பெற்று வாழ்வோம் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @suthakararulpandiant8781

    @suthakararulpandiant8781

    4 жыл бұрын

    அறிவான பிள்ளைகளை பெற்ற தாய்தந்தையரையே பெருமை சேரனும்..

  • @selladurai4201
    @selladurai42014 жыл бұрын

    இருவரும் தெய்வகுழந்தை நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்

  • @ssbf4683
    @ssbf46834 жыл бұрын

    கேள்வி ஞானம்.. என்னே ஒரு தமிழ் உச்சரிப்பு..

  • @nasrinnefin3801
    @nasrinnefin38014 жыл бұрын

    Nice ma God bless you

  • @sowntharya3068
    @sowntharya30684 жыл бұрын

    சகோ அருமை உங்களை பாராட்டியே தீர வேண்டும். வாழ்த்துக்கள். தமிழ் மகள்களுக்கு எம் மனபூர்வமான வாழ்த்துக்கள். மென்மேலும் வளர்க.

  • @user-op3dl3tp4k
    @user-op3dl3tp4k4 жыл бұрын

    வாழ்கவளமுடன்!!!

  • @guruvesaranam1813
    @guruvesaranam18134 жыл бұрын

    உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. God bless ...thangam😍😍💐💐💐🙏🏻🙏🙏🙏💕💕💕💕💕

  • @alagarsamy5012
    @alagarsamy50124 жыл бұрын

    Super vazhthukkal

  • @rasoolm710
    @rasoolm7104 жыл бұрын

    Enga ooru ponnu... May Allah bless too you

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc4 жыл бұрын

    பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துகள் உயர்ந்த நிலையடைவார் என்று நன்கு தெரிகிறது.அருமை, அருமை.

  • @aghilanandhi

    @aghilanandhi

    4 жыл бұрын

    Superda chellakuttingala👍👍👍🥰🥰🥰🥰

  • @user-sm2yr7dt1d

    @user-sm2yr7dt1d

    4 жыл бұрын

    Guru App store And online in the most important thing

  • @jeevanantham1327

    @jeevanantham1327

    3 жыл бұрын

    Jeevananth am,,,super

  • @kishoreilavarasan4088
    @kishoreilavarasan40884 жыл бұрын

    அருமையான.செல்ல.குழந்தைகள்.வாழ்கவளமுடன்

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    அருமையான செல்லக் குழந்தைகள் வாழ்க வளமுடன்.

  • @deviramesh8067
    @deviramesh80674 жыл бұрын

    Neenga nalla paadanum mela valaranum god bless you

  • @user-df9xv6vw9h
    @user-df9xv6vw9h4 жыл бұрын

    இரண்டு செல்லங்களும் மேல்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்!!

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    இரண்டு செல்லங்களும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @banumusrath8747
    @banumusrath87474 жыл бұрын

    Valththokkal

  • @manivelramachandiran
    @manivelramachandiran4 жыл бұрын

    தெய்வங்களே அருமைடா செல்லங்களே!👌👌💐💐💐

  • @user-sm2yr7dt1d

    @user-sm2yr7dt1d

    4 жыл бұрын

    Say that the most important thing

  • @tamilselvikannan3448
    @tamilselvikannan34484 жыл бұрын

    Super da kutties god bless success throught life

  • @jayanthiarasu2185
    @jayanthiarasu21854 жыл бұрын

    ஸ்ரீசகோதரிகளுக்கு வணக்கம் இருவருக்கும் திருஷ்டி சுற்றி போடுங்கள்

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel8334 жыл бұрын

    ஆத்மாவின் மறுபிறப்பு சிவபாபாவின் துணை இருக்கு வெற்றி நிச்சயம்🌹🇲🇰🌹🙏

  • @esakkiraj5675
    @esakkiraj56754 жыл бұрын

    அருமை செல்ங்களா தமிழ் வளர்க தமிழ் வளர்க செல்வங்களுக்கு புரட்சி வணக்கம்

  • @borntowintamil1404
    @borntowintamil14044 жыл бұрын

    இறைவா இந்த குழந்தைகள் மென்மேலும் வளர என்றும் அருள்புரிவாய்

  • @kalaiselvam3152
    @kalaiselvam31524 жыл бұрын

    உங்கள் பெற்றோர் க்கு தான் முதல் நன்றி பாராட்டுகள் தெரிவிக்கனும்....

  • @mohamedalijinnah1863

    @mohamedalijinnah1863

    4 жыл бұрын

    தேனினும் இனுமையான குரல்வலம் பாராட்டுக்கள்

  • @sethupathythavam6977
    @sethupathythavam69774 жыл бұрын

    இரண்டு செல்லங்களும் மேல்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @spkffentertainmentprasanna1025
    @spkffentertainmentprasanna10253 жыл бұрын

    இரண்டு பேருக்கும் god அருள் கிடைத்து விட்டது 🙏 இனி உங்க வளர்ச்சி பெருசு 😏but ஒற்றுமையே வலிமை 🤗

  • @indranipaka1266
    @indranipaka12664 жыл бұрын

    I'm from Germany. வாழ்த்துக்கள் சிறிசகோதரி செலலத்துக்கு . Super

  • @jananijanani6956
    @jananijanani69564 жыл бұрын

    செல்லக்குட்டி 2019 டாப் ஸ்டார் நீங்க தான்

  • @VIJAYKUMAR-bb1df
    @VIJAYKUMAR-bb1df4 жыл бұрын

    அண்ணா நீங்க அவ்வளவு அழகு அந்த பொண்ணுங்க கிட்ட பேசுறீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @prakasamr1544
    @prakasamr15444 жыл бұрын

    வாழ்க வளமுடன் வளர்க மேலும்

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy65314 жыл бұрын

    என் தமிழ் பெற்ற தமிழ்கள் இவர்கள். தமிழரின் வம்சம். ் நான் வீழ்வேன் என்று நினைத்தாயா இப்படிக்கு தமிழ்...... 💖💖💖💖💖

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r4 жыл бұрын

    அருமை மகிழ்ச்சி தமிழச்சி தங்கை வாழ்த்துக்கள் எப்பேது முருகன் அருள் உட்டு

  • @anbudm4545
    @anbudm45454 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மாதிரி ஒரு கானொளியை காணும் பொழுது. இந்த குழந்தைகள் தெய்வ குழந்தைகள். உங்கள் கேள்விகளும் சிறப்பாக இருந்தது. அதிலும் திருக்குறள் கேள்வி அதற்கு அந்த குழந்தைகள் மிகவும் சிறப்பாக அழகாக சொல்வது. மனதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த குழந்தைகள் சிறப்புடன் வாழ எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐👭👭👭👭💕💕💕💕

  • @ssenthamelselvansselvam4720

    @ssenthamelselvansselvam4720

    3 жыл бұрын

    சூப்பர்

  • @ssenthamelselvansselvam4720

    @ssenthamelselvansselvam4720

    3 жыл бұрын

    சூப்பர்

  • @rajabavai7554
    @rajabavai75544 жыл бұрын

    Semma voice rendu kulanthaikum God bless you Childs

  • @priyachristina5889
    @priyachristina58894 жыл бұрын

    Wow congratulations sweetie s god’s love always and keep going up

  • @ramachandranamchan6192
    @ramachandranamchan61924 жыл бұрын

    அருமை அருமை அழகு வாழ்த்துக்கள்

  • @shanmugasuper
    @shanmugasuper4 жыл бұрын

    அருமை அருமை செல்லக்குட்டி வாழ்த்துக்கள்

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu35904 жыл бұрын

    ஊடக நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி. இது போன்ற கானெலி பலவும் செய்திட எனது ஆதரவை சமர்ப்பிக்கிறேன். வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி

  • @NammaOodagam

    @NammaOodagam

    4 жыл бұрын

    நன்றி

  • @govindaaswamykuppuswamy3752
    @govindaaswamykuppuswamy37524 жыл бұрын

    Mamma oodagam great . You are doing a great service for rural talents. Bring. Out such talents from villages to media.

  • @sharmilal7527
    @sharmilal75274 жыл бұрын

    தமிழ் குடி குட்டிகளுக்கு தமிழ் கடவுள் முருகன் அருளால் 7 சுரங்கள் தவல்கிறது வாழ்த்துக்கள் செல்லக்குட்டிகளா

  • @Kskumaran08
    @Kskumaran084 жыл бұрын

    என்ன ஒரு தமிழ் ஞானம் ❤️ மெய்சிலிர்க்க வைத்த 👏👏👏 தமிழ் சகோதரிகளே வாழ்த்துக்கள் 💕 வாழ்க வளமுடன் 👍👍👍❤️❤️❤️👏

  • @nepoliyancharles9644
    @nepoliyancharles96444 жыл бұрын

    டிஸ் லைக் போடுறவன் தயவுசெஞ்சு காரணத்தை சொல்லுடா

  • @arulmaniism
    @arulmaniism4 жыл бұрын

    செல்ல குட்டிகளா உங்கள் தமிழ் தமிழருக்கும் தமிழுக்கும் தேவை. வாழ்க வளமுடன்

  • @spr3360
    @spr33604 жыл бұрын

    Kadavul asirvithitha kulanthaigal.. God bless both of u.. 😊

  • @ramchandrangovind152
    @ramchandrangovind1524 жыл бұрын

    விழையும் பயிர் முளையிலேயே தெரிகிரதுவாழ்த்துக்கள்

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது வாழ்த்துக்கள்.

  • @skykar2137
    @skykar21374 жыл бұрын

    They are born with kalaivaani blessing.... 👍👍👍👍God gifted childrens...

  • @vellaisamysamy2056
    @vellaisamysamy20564 жыл бұрын

    Super sister 👌😍 love u all 😘 God bless you sister

  • @baskers3162
    @baskers31624 жыл бұрын

    Fantastic ma, both of u, All the best, god bless u.

  • @sp3509
    @sp35094 жыл бұрын

    தெய்வங்களே உங்கள் இரண்டுபேரையும் வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கண்களில் இருந்து நீர் தான் வருகிறது

  • @ramanathankalai
    @ramanathankalai4 жыл бұрын

    Simply mesmerizing. Good interview. Murugan arul endrendrum

  • @kannappanannamalai8043
    @kannappanannamalai80434 жыл бұрын

    அருமையான குரல் வளம் இருவருக்கும். ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள். எதிர்காலத்தில் மிகப்பெரும் பாடகிகளாக வர என் வாழ்த்துக்கள்!

  • @babuprakash5745
    @babuprakash57454 жыл бұрын

    அதிபத்தர் நாயனார் அருளோடும் நம்ம ஊரு பொண்னு நம்பியார் நகர் பொண்னுக! கருவாட்டு வாசம் போய் பக்திவாசம் வருதே அப்பனே மெய்கண்டா இது உன் அருள் ஞானமோ கற்றவர் பயிலும் கடல் நாகை காரோணா இப்பிறவி முக்தி வாழ்க வளர்க சிறப்பு செல்லங்களே! இசை ஞானம் மேலும் பெற்றிட வாழ்த்துக்கள்

  • @ragulp3683
    @ragulp36834 жыл бұрын

    Sri sistar's super 😎👌 மேலும் வளர வாழ்த்து🙏

  • @gabriela672
    @gabriela6724 жыл бұрын

    நம் தாய் தமிழ் ஈன்றெடுத்த ஈடு இணையற்ற சகோதரிகள் நம் தாய் தமிழை இவர்கள் வளர்க்கவேண்டும்

  • @SenthilKumar-vb5zf
    @SenthilKumar-vb5zf4 жыл бұрын

    தொகுப்பாளர் உங்களுடைய அணுகுமுறை ரொம்ப அழகா இருக்குது ஸ்ரீ சகோதரர்களே நீங்கள் சந்தித்தது நான் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @manimelody8094
    @manimelody80944 жыл бұрын

    Super ma

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t4 жыл бұрын

    நான் முதல்முறையாக பார்க்கிறேன். இரண்டு பென் தெய்வக் குழந்தைகள். வாழ்த்துக்கள் குழந்தைகளே வளருங்கள் வாழ்த்துகிறேன்.

  • @sasialanazibabybaby436
    @sasialanazibabybaby4364 жыл бұрын

    💝சுப்பர் அம்மா 💐உங்கள் பாடல் என் மகள் பேர் .கவி பிரியா தான் அன்பு 😘செள்ளம் வாள்க வலர்க, நலமுடன் .👍👍👌👌.

  • @darmarajan2744

    @darmarajan2744

    2 жыл бұрын

    சூப்பர் செல்லம் வாழ்க வளர்க

  • @mosesdhayalandhayalan6917
    @mosesdhayalandhayalan69174 жыл бұрын

    Thanks brother super Sri sagothare I love naamtamilar 👏👏👏 naamtamilar 💪🐯🐯 naamay tamiilar

  • @karthigesunalla1869
    @karthigesunalla18694 жыл бұрын

    Young singers without musical knowhow. EXCELLENT. Best wishes for bright future.

  • @Amarnath.G
    @Amarnath.G4 жыл бұрын

    அருமையான குரல் மேலும் வளர வாழ்த்துகள்👍

  • @jeevaramu3

    @jeevaramu3

    4 жыл бұрын

    உங்கள் குரல் பதிவுகள் சிறப்பு 👌👌👌👌👌

  • @magesmages262

    @magesmages262

    4 жыл бұрын

    Ryan

  • @vrathuraj4223
    @vrathuraj42234 жыл бұрын

    இந்த இரண்டு பிள்ளைகள் மெலமேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @rajamuthu4251

    @rajamuthu4251

    4 жыл бұрын

    Y

  • @sellansivaligam9842

    @sellansivaligam9842

    3 жыл бұрын

    Gy l crew

  • @ramamoorthyr1772

    @ramamoorthyr1772

    3 жыл бұрын

    @@rajamuthu4251 w Waze aawaasaasasssssssssssssswwaassss2wwwawwwwwaawwwwwawwwwwwawwwwww2wwwwwww2wwwww22wwwwwwwwwwwwww2w2www2w22wàsssswaássSàsssßass

  • @gtmani1971
    @gtmani19714 жыл бұрын

    அருமை! வாழ்த்துக்கள்!! உங்களுக்கு இருவருக்கும் சிவன் அருள் எப்போதும் இருக்க வேண்டுகிறேன்😄

  • @thirumalv1175
    @thirumalv11754 жыл бұрын

    வாழ்க வளமுடன் கடவுள் துணை யுடன் உங்கள் கனவு நனவாகட்டும்

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel88394 жыл бұрын

    சூப்பர் செல்ல குட்டிகளா? 💞💞💞

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu81704 жыл бұрын

    இரு செல்வங்கலுக்கும் வாழ்த்துக்கள்

  • @sikkandharabdul3093
    @sikkandharabdul30934 жыл бұрын

    செல்ல குட்டிகள சீக்கிரமாக ஊருக்கு வந்து பாராட்டனும் .........நாகூர்

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em4 жыл бұрын

    God bless you both kutties. Excellent kutties keep it up.

  • @shamamaamber2743
    @shamamaamber27434 жыл бұрын

    Interviewer did amazing job...made them comfortable kudos to him.

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha50414 жыл бұрын

    நமது தமிழர்களின் பாரம்பரிய இரு அன்பு பூக்கள். வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நன்றி வணக்கம்.

  • @subasuba1977
    @subasuba19774 жыл бұрын

    God bless you childrens bright life waiting all the best 😘😘😘😍👍👌👍👌👌

  • @jothimani5772
    @jothimani57724 жыл бұрын

    Very nice baby's all the best God bless yours

  • @satheeshjesus9016
    @satheeshjesus90164 жыл бұрын

    God bless you

  • @chakkaravarthyj8179
    @chakkaravarthyj81794 жыл бұрын

    Hi chella cuttingala super dathangam neenga innum valaranum da. Unga parents ku romba nandri

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r4 жыл бұрын

    Jesus love you ஶ்ரீ சகோதரிகள், God bless you.

  • @dr.s.seeniammalsingaravelu1118
    @dr.s.seeniammalsingaravelu11184 жыл бұрын

    அருமையான பதிவு ஸ்ரீ சக்தி சகோதரிகள் வாழ்க வளமுடன்

  • @Soman.S
    @Soman.S4 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஸ்ரீசகோதரிகள்...

Келесі