நம் உடலை சுத்தி செய்யும் ரகசியம் - திருமூலர் திருமந்திரம் |மூச்சுப் பயிற்சி Moochu Payirchi in Tamil

Moochu Payirchi in Tamil, உடலை சுத்தி செய்யும் முறை, மூச்சு சுழற்சிப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி யோகா, பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி, பிராணாயாம மூச்சுப் பயிற்சி
பாடல் #726: மூன்றாம் தந்திரம்:
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
சுழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே
பாடலின் விளக்கத்தை பார்க்கும் முன்னர், முதலில் இடகலை மற்றும் பிங்கலை என்றால் என்ன என்று பார்ப்போம், மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது.
பிராண வாயுவை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கியும், சுழலும்படி உள் இருத்தி மூச்சு சுழற்சிப் பயிற்சி செய்து விட்டால் நாடிகள் சுத்தமாகும். அசுத்தம் கழிந்துவிடும். இவ்வாறு அசுத்தத்தை நீக்கி, தூய்மையான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அதன் வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியின் உள்ளும் அதை சென்று உலவும்படி செய்யும் மூச்சு சுழற்சிப் பயிற்சி முறையை அறிந்த வல்லவர்களுக்கு உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருந்து, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் வெளிக்காட்டும் மந்திர மையாக மூச்சு பயிற்சி அமையும் என்கிறார் திருமூலர் சித்தர்.
#aalayamselveer #thirumanthiram

Пікірлер: 133

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani80808 ай бұрын

    ஓம் நமோ நாராயணா

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig5 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🙌🏻💫

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @user-mi6oz6ox7r
    @user-mi6oz6ox7r8 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran78463 жыл бұрын

    🙏🙏🙏ஓம் திருமூலர் சித்தர் போற்றி...

  • @rameshramya9095
    @rameshramya90952 жыл бұрын

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @veeraselvam2379
    @veeraselvam23793 жыл бұрын

    Om shiyva namga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani80808 ай бұрын

    ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் நமசிவாய நமோநமக

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    🙏🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar52223 жыл бұрын

    ஓம் சிவ சக்தி ஓம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj3 жыл бұрын

    ஓம் நமச்சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @vanibirds6146
    @vanibirds61463 жыл бұрын

    அருமை so thank you brother

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd3 жыл бұрын

    Superb video bro Om Nama shivaya 🕉️🙏📿🕉️

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @jayakanna8294
    @jayakanna82943 жыл бұрын

    Arumaiyana pathivu👌

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @kohilavani.m3245
    @kohilavani.m32453 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🌹

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs81663 ай бұрын

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @janardhanamvs8166

    @janardhanamvs8166

    3 ай бұрын

    Nandri vazhga valamudam 👌👌👌👌👌👌​@@AalayamSelveer

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72433 жыл бұрын

    ஓம்நம சிவாயா 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @r.govindraj2318
    @r.govindraj23182 ай бұрын

    Top Mostly Levei Thanks

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @cuteanimals7609
    @cuteanimals76093 жыл бұрын

    நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @shneghass9668
    @shneghass966811 ай бұрын

    Nandri,narpavi

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @rathika5363
    @rathika53633 жыл бұрын

    Romba nandri 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @naanyaar12
    @naanyaar12 Жыл бұрын

    Nandri

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @arun8606
    @arun86063 жыл бұрын

    Om namachivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @saroradha6068
    @saroradha60683 жыл бұрын

    🙏🙏migavum Arumai Anna 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi53203 жыл бұрын

    Anna.. Post received at right time.... Will follow daily. Thiruchitrambalam Anna.. Expecting similar post

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35123 жыл бұрын

    Good Speech are Superb

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran78463 жыл бұрын

    🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @ragulnath6616
    @ragulnath66163 жыл бұрын

    Good Evening Guruji..,Om Namah Shivaya 🙏🙏This is my favourite channel. I especially like it when you explain everything so nicely. I wish you a lot of success with the channel and happy life. ❤️📿📿

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Good evening. Thank you so much🙏🙏🙏🙏

  • @saroradha6068
    @saroradha60683 жыл бұрын

    idakkalai, Soozhmunai...indha moochu payirchyai miga thelivaaga koorungalen Anna 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    சகோதரி சில முக்கிய விஷயங்களை குருமுகமாக மட்டுமே கற்க இயலும், பதிவை பார்த்து சுயமாக செய்து தவறு இழைக்க வாய்ப்புள்ளது, வரும் நாட்களில் இதை செய்முறையாக செய்து வெளியிட முயற்சிக்கிறோம்🙏👍

  • @vigneshr1937
    @vigneshr19373 жыл бұрын

    Super Brother 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @msomashekar8358
    @msomashekar83583 жыл бұрын

    Om Thiru moolar siddhare Saranam

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith31703 жыл бұрын

    Om nama shivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @thayalinithaya544
    @thayalinithaya5449 ай бұрын

    Thanks

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    9 ай бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @tamilnaduammusrecipes4091

    @tamilnaduammusrecipes4091

    9 ай бұрын

    திருமந்திரம் உரேயாசிரியர் பெயர் சொல்லுங்க நண்பரே நன்றி

  • @yamuna4290
    @yamuna4290 Жыл бұрын

    Whether it purifies the blood

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran16842 жыл бұрын

    ஓம்ஷிதாயநம ஓம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @Kanthi2000
    @Kanthi2000 Жыл бұрын

    Nadi shudi pranayama

  • @tamizharasi2257
    @tamizharasi22573 жыл бұрын

    அருமை அண்ணா. திருமந்திரம் பற்றிய முந்தைய பதிவுகள் எதேனும் இருக்கின்றதா. திருமந்திரம் துவக்கத்தில் இருந்து ஒரு தொடராக தினம் ஒரு பாடல் என்று பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா. நன்றி.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    சகோதரி மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @tamizharasi2257

    @tamizharasi2257

    3 жыл бұрын

    @@AalayamSelveer நன்றி அனைத்து பதிவையூம் பார்கிறேன்.

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan31563 жыл бұрын

    🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @dovesoap2930
    @dovesoap2930 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy2 жыл бұрын

    🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul28413 жыл бұрын

    நற்பவி. நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏

  • @rameshharsitha4393
    @rameshharsitha43933 жыл бұрын

    Omnamsivya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @bharathijyo7312
    @bharathijyo73122 жыл бұрын

    Payiechi murai kurumgal 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    puriyavilllai

  • @archumammu

    @archumammu

    2 жыл бұрын

    @@AalayamSelveer பயிற்சி முறை கூறுங்கள் 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    பதிவிடுகிறோம் சகோதரி

  • @karthikkarthik-mz1yy
    @karthikkarthik-mz1yy2 жыл бұрын

    சிவாய நம🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @karthikkarthik-mz1yy

    @karthikkarthik-mz1yy

    2 жыл бұрын

    @@AalayamSelveer பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் வழிபடும் முறைகளை பற்றி ஒரு காணொலி போடுங்கள் ஐயா🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    சித்தர்களின் ஆதார பாடல் கிடைத்தால் உடனே பதிவிடுகிறோம் சகோ

  • @karthikkarthik-mz1yy

    @karthikkarthik-mz1yy

    2 жыл бұрын

    @@AalayamSelveer நன்றிகள்🙏

  • @premalatha7660
    @premalatha76602 жыл бұрын

    Iyya 11 vathu padal il irunthu Villakam Tharungal. Nandri Iyya. Thiruchirambalam.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Vanakkam sister sure seikirom🙏🙏🙏

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee19663 жыл бұрын

    sir display exercises that's told by you as songs.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Sure we will do it soon

  • @kalaivanant2149
    @kalaivanant21493 жыл бұрын

    Iyya bramachariyam kurithu pathivu seyungal mattum jeeva mukthi kurithum sollungal

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    சரி அன்பரே

  • @AM-so5ee
    @AM-so5ee3 жыл бұрын

    Anna thyroid kaluthu veekam sariyaga oru vali solluinga anna .ungal yevalavu seekiram solla mudiumo solluinga anna

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Thyroid is caused due to various reasons, self medication is not advisable, consult a Siddha doctor and act accordingly

  • @AM-so5ee

    @AM-so5ee

    3 жыл бұрын

    @@AalayamSelveer anna cure aga manthiram iruinthal solluinga

  • @priyas1176
    @priyas11763 жыл бұрын

    Please explain in detail how to do this breathing exercise

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    We will be doing a detailed demo video on this soon

  • @priyas1176

    @priyas1176

    3 жыл бұрын

    @@AalayamSelveer Thank you sir. Will be waiting for that.

  • @bshariharan
    @bshariharan Жыл бұрын

    எந்த ராஸிக்காரர்கள் எந்த ஸித்தரை வழிபடலாம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    வணக்கம் ஐயா, உங்கள் ராசிக்கான லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும் மேஷ ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/hJ9-2ZmAfKnFZqg.html ரிஷப ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/o6enpZOOhNbLkcY.html மிதுனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/lqR_0tGLpJDAkdo.html கடகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/hqiVtMasppXNdLA.html சிம்மம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/eHeVqMmuXcvXZaQ.html கன்னி ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/pmytlcqoZbunf9Y.html துலாம் ராசிக்கான சித்தரும் மந்திரமும்- kzread.info/dash/bejne/pn13m6h7kqncerw.html விருச்சிகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/hImbr9xpiJndiaw.html தனுசு ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/g2Z21tizXca6dco.html மகரம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/iIJ3ubGpn5O0k5c.html கும்பம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/i6Z42qt7Y7eWZKQ.html மீனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - kzread.info/dash/bejne/m4J1k7F9kbLag84.html

  • @AM-so5ee
    @AM-so5ee3 жыл бұрын

    Anna deep sleep vara vali solluinga pls

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Padalgal kidaithal udane share seikirom sago

  • @AM-so5ee

    @AM-so5ee

    3 жыл бұрын

    @@AalayamSelveer thank u

  • @jeyasoorya2897
    @jeyasoorya28973 жыл бұрын

    Aaya sidhar padalghal porul purinthu vilakam tharughirighalae evvaru

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Learning and reading lots of books and from our guru, elders, friends with the same interest in Siddhar songs share their knowledge.

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi45223 жыл бұрын

    Brother height aganum.... yedhachi vali iruntha sollunga......

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Ethenum padal kuripuhal kidaithal share seikirom sister

  • @nadhiyaravi4522

    @nadhiyaravi4522

    3 жыл бұрын

    @@AalayamSelveer ok brother konjam sikirama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Last 3 years ithai palar kettulanar, thedi kondu thaan irukirom athu pola padal engum ithuvarai kidaikkavillai

  • @karthikk3142

    @karthikk3142

    3 жыл бұрын

    Law of attraction try pannunga akka

  • @nadhiyaravi4522

    @nadhiyaravi4522

    3 жыл бұрын

    @@karthikk3142 appadina enna purile

  • @thivyanarayanasami
    @thivyanarayanasami2 жыл бұрын

    வணக்கம் அண்ணா kzread.info/dash/bejne/ZXupw5eEqJzNZbA.html இது திருமூலரின் மூச்சு பயிற்சியா என்று கூறவும்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம் சகோதரி, அடுத்தவர் பதிவில் எங்கள் கருத்தை சொல்வது முறை அல்ல, திருமூலர் சித்தர் பதிவுகளை எங்களுக்கு நன்கு புரிந்ததை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம், நீங்கள் குறிப்பிடும் முறை பற்றி தெளிவு கிடைத்தால் கட்டாயம் பதிவிடுகிறோம்

  • @jeyasoorya2897
    @jeyasoorya28973 жыл бұрын

    Aaya neengha endha orru ppapanasamahhh

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    Illai sago Chennai

  • @muthukumars9339
    @muthukumars93393 жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏👍

Келесі