நல்ல வேலை கிடைக்க | அரசாங்க உத்தியோகம் | 1 வரி மந்திரம் | Aathi Varahi

நினைத்த வேலை நல்ல சம்பளத்தில் பிடித்த கம்பெனியில் கிடைக்க, அரசாங்க உத்தியோகம் கிடைக்க, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க, தகுதிக்கேற்ற வேலை கிடைக்க, செய்கின்ற வேலையில் இருக்கும் பிரச்சினைகள் சரியாக சொல்ல வேண்டிய விநாயகர் 1 வரி மந்திரம் பற்றியும், தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டிய 1 பொருளை பற்றியும் இந்த பதிவில் கூறியுள்ளேன்.
அனைவரும் பயன் அடையுங்கள். உங்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இந்த பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பண்ணுங்கள்.
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் தீர, பண வரவு அதிகரிக்க, கெட்ட சகவாசம், குடி பழக்கம், போதை பழக்கத்தில் இருந்து விடுபட, சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு:
• சித்ரா பௌர்ணமி வழிபாடு...
நல்ல வேலை, அரசாங்க வேலை கிடைக்க சூரிய பகவான் வழிபாடு:
• நல்ல வேலை கிடைக்க | அர...
Chapters:
******************************************************
0:00 அறிமுகம்
01:30 வேலை | அரசாங்க உத்தியோகம் கிடைக்க விநாயகர் மந்திரம்
07:14 வேலை கிடைக்க தலையணைக்கு அடியில் இந்த பொருளை வைத்து தூங்குங்கள்
******************************************************
வாராகி வழிபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நம்ம "Aathi varahi" channel - ஐ subscribe செய்யுங்கள்👇👇
/ @aathivarahi
For business enquiries and contact:
aathivarahi@gmail.com
#varahi #varahidevi #varahipooja #பஞ்சமி #வளர்பிறைபஞ்சமி #வளர்பிறை
#வாராகிஅம்மன் #varahimiracles #ஆன்மீகதகவல் #பரிகாரம்
#தாந்திரீகம் #தாந்திரீகபரிகாரங்கள்
#பணம்பெருக #செல்வம்சேர
#கடன்தீர #கடன்பிரச்சனைதீரவழி
#கடன்அடைய #கெட்ட #கண்திருஷ்டி #பௌர்ணமி #தீபம் #பணம்வர
#aathivarahi #தேய்பிறைபஞ்சமி #தேய்பிறை
#கல்உப்பு #உப்புபரிகாரம் #உப்பு #பணம்பெருக #சித்திரை #நோய்கள் #அமாவாசை #amavasya #சித்ராபௌர்ணமி
#பௌர்ணமி #சித்திரை #வேலைகிடைக்க
தங்களின் ஆதரவிற்கு நன்றி 🙏🙏

Пікірлер: 1 400

  • @sivagurunathan2826
    @sivagurunathan2826 Жыл бұрын

    எனக்கும் இந்த மந்திரம் சொல்லி 2 நாட்களில் தனியார் வேலை கிடைத்தது.

  • @AathiVarahi

    @AathiVarahi

    Жыл бұрын

    சூப்பர்..... வாழ்த்துக்கள் சகோதரர் 👍👍

  • @senthilkumara9429

    @senthilkumara9429

    Жыл бұрын

    ​@@AathiVarahi 10:56

  • @nandhinikandhasamy92

    @nandhinikandhasamy92

    Жыл бұрын

    @@AathiVarahi ini eppo madam idha start pannalam.....please rly

  • @chinnarasa7201

    @chinnarasa7201

    Жыл бұрын

    வீட்டில் பிள்ளையார் மஞ்சள் படித்து விட்டு வைக்க வேண்டுமா

  • @chinnarasa7201

    @chinnarasa7201

    Жыл бұрын

    Ple

  • @user-mw1lr8pl2w
    @user-mw1lr8pl2w5 ай бұрын

    அம்மா வாராஹித்தாயே... எனக்கு நான் எதிர்பார்த்து காத்திருக்கும் அரசாங்க வேலை 10 நாட்களுக்குள் எனக்கு கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @sheelakarupasamy7580
    @sheelakarupasamy7580Ай бұрын

    அம்மா தாயே நான் இந்த வருடம் group 4 exam la வெற்றி பெற வேண்டும் தாயே

  • @divyadharshini9258

    @divyadharshini9258

    Ай бұрын

    🙌🙌

  • @MR_KISHORE228

    @MR_KISHORE228

    Ай бұрын

    Ss enakkum arul puriyunga thaayea

  • @divyadharshini9258

    @divyadharshini9258

    Ай бұрын

    @@MR_KISHORE228 all the best

  • @swarna6698

    @swarna6698

    13 күн бұрын

    Group 4 la pass panidanum 🥹

  • @yuvayuvarani5575
    @yuvayuvarani5575 Жыл бұрын

    அம்மா வராஹி தாயே 2024க்குள்ள அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் தாயே🙏🙏

  • @ThivyaKala-wu6tw

    @ThivyaKala-wu6tw

    Жыл бұрын

    கிடைக்கும் மா கவல படாதீங்க

  • @paripooranapappa7317

    @paripooranapappa7317

    Жыл бұрын

    ​@@ThivyaKala-wu6tw. ⁷

  • @user-gs5el2no9h

    @user-gs5el2no9h

    Жыл бұрын

    Government job kidaikanum

  • @dr.mikaousui-masterrajaj7293

    @dr.mikaousui-masterrajaj7293

    Жыл бұрын

    Palloor sendru varungal Amma.. Kandipa kedaikum

  • @user-ty1nu5yh7p

    @user-ty1nu5yh7p

    Жыл бұрын

    Kidaikum kandipppaga nambungal

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar775810 ай бұрын

    ஓம்ஸ்ரீ் ஆதிவாராகியே போற்றி போற்றி நல்ல உயர் பதவி வேலை என் மகளுக்கு அருள் செய்வாய் தாயே🙏🙏🙏🙏🙏

  • @soundaryasoundarya4344
    @soundaryasoundarya4344 Жыл бұрын

    அம்மா வராஹி தாயே எனக்கு ஒரு நிரந்தரமான வேலையை தாங்க அம்மா

  • @madheshwarir7035

    @madheshwarir7035

    11 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி.🙏🏼🙏🏼🙏🏼

  • @priyaseo-zc2hg

    @priyaseo-zc2hg

    4 ай бұрын

    Did you find job?

  • @akiaki3724

    @akiaki3724

    4 ай бұрын

    i find job

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Жыл бұрын

    தாயே வராஹி! என் ஒரே மகனுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே! வாராஹித் தாயே நீயே துணை.அருள் புரிவாய்.அருள்புரிவாய்.

  • @ananthikani5042
    @ananthikani5042 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கணவருக்கு ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கனும் அம்மா 🙏🙏 🙏🙏🙏🙏🙏 உன்னை தான் அம்மா நான் நம்பி இருக்கேன்🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyakalai6973
    @lavanyakalai6973 Жыл бұрын

    ஓம் வாராகி தாயே துணை நான் அரசாங்க அதிகாரியாக வேண்டும் தாயே துணை பரிவாயாக🙏

  • @dharani3663

    @dharani3663

    Жыл бұрын

    Hii sister

  • @manilogu345
    @manilogu345 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி என் மகனுக்கு பிடித்த மாறி ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா .கருணை புரிவாய் தாயே

  • @SeetharamanVasanthy

    @SeetharamanVasanthy

    8 ай бұрын

    Enmagauku nallavelayikeddikkavendum

  • @User_00_77
    @User_00_776 ай бұрын

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @seetham3409
    @seetham34099 ай бұрын

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw5 ай бұрын

    அம்மா வாராகி தாயே நான் நினைத்த அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் அம்மா தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-pv3mj2yq1p
    @user-pv3mj2yq1p5 ай бұрын

    🙏🙏♥️♥️அம்மா நான் ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று கணித பட்டதாரி ஆசிரியராக அரசாங்க வேலையில் பணிபுரிய வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி ♥️♥️🙏🙏

  • @Ayyankani-mj1tf

    @Ayyankani-mj1tf

    4 ай бұрын

    Om varaki amma potty Nan enru manthiram sollalama

  • @jothi4096

    @jothi4096

    4 ай бұрын

    How much mark in brte exam

  • @kumaresan9143

    @kumaresan9143

    4 ай бұрын

    APO PADIKKA VENDAMA..... EXAM EZHUTHA VENDAMA??? MANTHIRAM SONNAL POTHUMA????

  • @murugammalias1664
    @murugammalias1664 Жыл бұрын

    எனக்கு கூடிய விரைவில் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 நான் எழுதப் போற ஐஏஎஸ் தேர்வில் நான் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தாயே துணையாய் இருந்து அருள் அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sowbaviji1628

    @sowbaviji1628

    Жыл бұрын

    கண்டிப்பாக நீங்கள் தேர்வில் வெற்றிபெற்று IAS ஆக வாழ்த்துக்கள் நான் இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் வேண்டும் போது என் மகளுக்கும் வேண்டிக் கொள் மா prilims, clear பண்ணனும் னு இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்❤🙋👍🙏🙏🙏🙏🙏

  • @spra69

    @spra69

    Жыл бұрын

    My daughter also preparing civil service

  • @sowbaviji1628

    @sowbaviji1628

    Жыл бұрын

    @@spra69 வாழ்த்துக்கள் sir 👍 என் பெண்ணுக்காக வேண்டும் போது உங்கள் மகளுக்கும் வேண்டுகிறேன் கண்டிப்பாக இருவரும் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் ஆக வலம் வருவார்கள் 😀❤️👍✌️🙏🙏🙏🙏🙏

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Жыл бұрын

    Thank you Amma🙏

  • @vjvidhya1990
    @vjvidhya1990 Жыл бұрын

    அம்மா தாயே என் குடும்பம் இப்ப பிரச்சினைல இருக்கு 😢 இந்த நிலை மாறணும் 😢ஒரு நல்ல வழி காட்டுத்தாயே😢🙏🙏🙏

  • @sakthijanani6510
    @sakthijanani6510 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி வாராகிதாய் என புதுசா வண்டி வாங்கணும் வீடு கட்டணும் ஆசீர்வாதம் நீங்க எப்பவுமே கிடைக்கணும் நான் உன்னை வந்து பார்க்கணும் 🙏🙏🙏

  • @lathikakannan7622
    @lathikakannan7622 Жыл бұрын

    அம்மா வாராகி தாயே என் மகளுக்கு நிரந்தரமான நல்ல ஒரு அரசாங்க வேலை கிடைக்க அருள் புரிவாய் தாயே 🙏

  • @user-et8np7te4y
    @user-et8np7te4y Жыл бұрын

    அம்மா வாராஹி தாயே எனது வேலையில் எனக்கு உளள பிறச்சனையை தீர்த்து தருங்கள்🙏

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 Жыл бұрын

    நன்றி மேடம்.

  • @raghuramp2731
    @raghuramp2731 Жыл бұрын

    Thanks for excellent 👍 mantra 👍 god bless all families 👪 in the world 🌎

  • @sasikumarmanickam7167
    @sasikumarmanickam7167 Жыл бұрын

    நன்றி🙏🙏🙏

  • @user-dd3bx3wz2b
    @user-dd3bx3wz2b7 ай бұрын

    என் கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே

  • @palaniammal5183
    @palaniammal518311 ай бұрын

    அம்மா வராகி தாயே நான் 2013இல் டெட் பாஸ் பண்ணி இருக்கேன் எனக்கு கண்டிப்பாக அரசு வேலை கொடுங்க அம்மா என் மகனுக்கும் அரசு வேலை கொடுங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b5 ай бұрын

    அம்மா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை தாருங்கள். தாயே உதவி செய்யுங்கள் தாயே

  • @crazyqueen8714

    @crazyqueen8714

    5 ай бұрын

    Kandipa kidaikum sis❤

  • @kasthurin992

    @kasthurin992

    4 ай бұрын

    Nandri sister

  • @sumathikannappan855
    @sumathikannappan8554 ай бұрын

    அம்மா வாராஹித்தாயே...எனக்கு நல்ல வேலை அமைய அருள் புரிவாய் தாயே..நீயே எனக்கு துணை...

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310Ай бұрын

    வாராஹித் தாயே போற்றி. என் மகனுக்கு ஒரு நல்ல வேலை நல்ல ஊதியத்துடன் அமைத்துக் கொடு தாயே. வாராஹித் தாயே நீயே துணை

  • @aparanjiqmc2899
    @aparanjiqmc2899 Жыл бұрын

    வராஹி அம்மன் தாயே என்னோட கணவருக்கு அரசு வேலை 2023 குள்ள கிடைக்க வேண்டும்......🙏🙏🙏🙏

  • @dhanasekar9132
    @dhanasekar9132 Жыл бұрын

    அம்மா தாயே ஓம் சக்தி 🙏🌹

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui Жыл бұрын

    அம்மா .... தாயே .....இப்போ ... என் கணவருக்கு வேலை இல்லை ..... ரொம்ப ரொம்ப... கஷ்டப் படறோம் அவர் ரொம்ப மனதளவில் பாதிக்கபட்டிருக்கிறார் பழைய படி அவர் விருப்பம் படியே வேலை கிடைக்க அருள் புரி அம்மா ...... எங்களால முடியல...... எதுவுமோ.... துலங்க வே மாட்டேங்குது வராகி தாயே ....... 🙏🙏😭😭😭😭😭😭😭நல்ல வழி பிறக்க, நல்ல காலம் பிறக்க அருள் புரி தாயே ......ஏதாவது ரூபத்தில் வந்து வேலை கிடைக்க அருள் புரி அம்மா......😭😭😭😭😭😭அடுத்த பஞ்சமி குள்ள நடத்தி வை அம்மா.....

  • @saiviyazhan6750

    @saiviyazhan6750

    4 ай бұрын

    வேலை கிடைத்ததா சகோதரி

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 Жыл бұрын

    2023 ஜீன் மாதமே எங்கள் இரண்டு பசங்களுக்கும் நாங்களும் விரும்பிய அரசாங்க வேலை கிடைக்கும் அம்மா! உன்மீது ஆணையாக ஆதிசக்தி மே நீ இருக்கேளா நீருபி

  • @sangaviroses2727

    @sangaviroses2727

    Жыл бұрын

    Kidaiththatha?!

  • @jrtnpsc5175
    @jrtnpsc51754 ай бұрын

    வாராஹி அம்மா தாயே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க அருள்புரிவாயாக 🙏✨

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Жыл бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அன்னையே போற்றி போற்றி 🕉️🙏🙏🙏🕉️🔯💕🌃🔯

  • @madhanpln5044

    @madhanpln5044

    11 ай бұрын

    Hi akka

  • @ArunachalamArunachalamar-md8kg
    @ArunachalamArunachalamar-md8kg Жыл бұрын

    அம்மா எனக்கு அரசாங்க வேலை‌ கிடைக்கனும் அம்மா 🙏

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq8 күн бұрын

    அம்மா வாராஹி தாயே எனக்கு நல்ல படியாக அரசு வேலை கிடைக்க உங்கள் அருள் கிடைக்க வேண்டும் தாயே......திருமணம் தடை நீங்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த வாழ்க்கையில் அனைவரும் துணையாக இருங்கள் அம்மா

  • @dhivyaprabha6674
    @dhivyaprabha66746 ай бұрын

    I got a job offer letter within a week. Thank you so much 🙏

  • @AathiVarahi

    @AathiVarahi

    6 ай бұрын

    Super ma. Congratulations 🎉🎉 Varahi annaiyin arulal nallathe nadakum 🙏🙏

  • @buvana2578

    @buvana2578

    5 ай бұрын

    Chithra pournami aniki dhane pooja panna sonnamge. Neemga eppo senjinge. Konjam solluge.yeppo venalum oru pournami aniki ipidi seiyalama? 5:15

  • @AathiVarahi

    @AathiVarahi

    5 ай бұрын

    @@buvana2578 Valarpirai or pournami days la start pannalam ma

  • @buvana2578

    @buvana2578

    5 ай бұрын

    Nandri ma.

  • @user-wp9qy8hx3i

    @user-wp9qy8hx3i

    5 ай бұрын

    Chithra pournami la than start pannanuma illa ippa start pannalama mam

  • @SDeepa-gq2td
    @SDeepa-gq2td Жыл бұрын

    நன்றி

  • @eswary-lv6ls
    @eswary-lv6ls Жыл бұрын

    Nalla pathivu thank you

  • @sathyar3514
    @sathyar3514 Жыл бұрын

    வராகி தாயே போற்றி..வஜ்ரகோஷம்..பிடித்த வேலை கிடைக்க வேண்டும் ....

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @susilasusi7141
    @susilasusi7141 Жыл бұрын

    எனக்கும் அரசு ஆசிரியராக 2023-2024க்குள் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு. பள்ளி 🏫🏫 குழந்தை களை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் அருள் புரிவாய் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி

  • @AathiVarahi

    @AathiVarahi

    Жыл бұрын

    குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதிற்கே சீக்கிரம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும்

  • @divyadhandapani9747

    @divyadhandapani9747

    Жыл бұрын

    அம்மா நான் இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நான் எப்போது இந்த பரிகாரம் செய்ய தொடங்க வேண்டும் அம்மா தினமும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் தான் செய்யனும் அம்மா

  • @kanimozhit7845

    @kanimozhit7845

    Ай бұрын

    En husband kaka na pannalama

  • @aasp2005
    @aasp2005 Жыл бұрын

    ஓம் அதிசய காரிய சித்தி தாயை ஸ்ரீ வாராஹியை நமஹ அம்மா எனக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஆக அரசு வேலை கிடைக்க வேண்டும்.

  • @jothim301

    @jothim301

    5 ай бұрын

  • @26SadhanaP.3B-xg1lf
    @26SadhanaP.3B-xg1lf Жыл бұрын

    Thanks sister .. try panitu solra..

  • @preethisaravanan3417

    @preethisaravanan3417

    4 ай бұрын

    Try paningla

  • @sangeethakumar3464
    @sangeethakumar3464 Жыл бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @lollipopstudio9761
    @lollipopstudio9761 Жыл бұрын

    அருமை அருமை மிக அருமை

  • @harishnarendran5827
    @harishnarendran5827Ай бұрын

    Very quick to relived from acidity phobia negative thoughts

  • @devikumar1386
    @devikumar13865 ай бұрын

    Amma ah enaku naa aasa pattavaruku nalla ah vela ah kedaikanum 💯 enaku arasanga vela exam 3 month la ezhutha poran 💯 athula pass agi naa nenacha velaiku ponum 💯💯💯💯🙏🙏

  • @ubayayazhu3630
    @ubayayazhu3630 Жыл бұрын

    Ithu 100% true I got d job rmba nandri amma thaye varahi 🙏

  • @AathiVarahi

    @AathiVarahi

    Жыл бұрын

    Super sister congratulations👏👏🎉🥳

  • @zubieaffrin.k9174

    @zubieaffrin.k9174

    Жыл бұрын

    Wat kind of job u got? I mean govt sec r private sector

  • @sangeethajaganmohan6946

    @sangeethajaganmohan6946

    Жыл бұрын

    Congratulations 🎊

  • @anjalaipoorvi2324

    @anjalaipoorvi2324

    5 ай бұрын

    Amma thaye varagi theye ennakku arasanga velai kudunga Amma,,

  • @sasirekha3261

    @sasirekha3261

    4 ай бұрын

    What type of pooja u. Done.. 1st Or 2nd

  • @chithumacsn2973
    @chithumacsn29735 ай бұрын

    வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி.........❤

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz Жыл бұрын

    Karunai.ullam.you.self.sister.thank.you.om.sakthi.varahi.amma

  • @priyalogu4128
    @priyalogu4128 Жыл бұрын

    அம்மா தாயே நான் co operative ku apply பண்ணிருகேன் அம்மா எனக்கு கண்டிப்பா வேலை கிடைக்க வேண்டும் அம்மா நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SDeepa-gq2td
    @SDeepa-gq2td Жыл бұрын

    நன்றி தாயே🙏

  • @yuvarajramm6936
    @yuvarajramm6936 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏

  • @vijilakshmi6869
    @vijilakshmi68694 ай бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி நான் எதிர்பார்த்த வேலை வேண்டும் அம்மா

  • @pannerselvam.r8785
    @pannerselvam.r8785 Жыл бұрын

    Amma Thaye Vaaragi Amma Ennoda thaguthikku kidaikka vendiya Arasu velai kidakkavendum Amma 2024 ill Govt Employer a irukkanum Arulpuriungal thaye,

  • @kalaiselvis4211
    @kalaiselvis4211 Жыл бұрын

    Manthiram @5:56 timing

  • @ananthikani5042
    @ananthikani5042 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே 🙏 எனக்கு ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கனும் அம்மா 🙏 🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elezabethrani6647
    @elezabethrani66478 ай бұрын

    என் பெரிய மகனுக்கு அரசு வேலை கிடைக்க வாராகி தாயே நீ அருள் புரிய வேண்டும் அம்மா

  • @Suganthi-r6o
    @Suganthi-r6o22 күн бұрын

    அம்மா வாராஹி தாயே🙏 நான் வரும் group 2 exam ல் வெற்றிப் பெற்று, உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும் தாயே. ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி 🙏

  • @smalarselvi8202
    @smalarselvi8202 Жыл бұрын

    I am struggling for 2yrs to getting job. I face lot of problems in my life without job.

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Жыл бұрын

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life good health to my kid ,mom ...give solution to my problems with husband.pls protect us

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Жыл бұрын

    Om varahiamma thaya pottri ama bless me kid thank you varahiamma thank you sister

  • @sowndharyasow454
    @sowndharyasow454 Жыл бұрын

    Varahi Amma enaku oru nalla job kidaikanum. Ennoda kastangal yellame marainthu poga vendum. Pray pannunga

  • @tailortamilachi6933
    @tailortamilachi6933 Жыл бұрын

    அம்மா வராகி ஓம் வராகி என் கணவர்க்கு வேலை கிடைக்க நீங்க அருள் கொடு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthishanthi752
    @shanthishanthi752 Жыл бұрын

    Om varahi amma thaye potri potri 🙏 amma thaye yenaku government velai seekiram kidaikanum amma🙏🥥🍌🪔🍠🍠🍠🍠

  • @sathiyacad7361
    @sathiyacad73614 ай бұрын

    ஓம் வாராகியே போற்றி எனது மகள்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அருள் கொடுக்க வேண்டும் தாயே

  • @kalaashok4128
    @kalaashok4128 Жыл бұрын

    Nantri sister

  • @ssmooth5298
    @ssmooth5298 Жыл бұрын

    2024 க்குள் அரசு பள்ளி ஆசிரியையாக வேண்டும் வராஹி தாயே 🙏🙏🙏

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    9 ай бұрын

    Valthukal

  • @bhuvibhuvi5963

    @bhuvibhuvi5963

    5 ай бұрын

    Enakkum intha 2024 la arasu velai vennum...teacher aaidanum....Amma help pannuga....

  • @agalyasivaraj3707
    @agalyasivaraj3707 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி.எனக்கு அரசு ஆசிரியை ஆக வேண்டும்.

  • @gowrisivakarthik4690
    @gowrisivakarthik4690Ай бұрын

    அம்மா தாயே வாராகி எனக்கு இந்த ஆண்டு group 4ல வெற்றி பெற வேண்டும்

  • @saraladevis6726
    @saraladevis6726 Жыл бұрын

    அம்மா தாயே என் தம்பியின் மகன் பாலாஜிக்கு நல்ல வேலை நிரந்தரமான கிடைக்கும்னு தாயே உன்பாதங்களை சரணடைந்தேன் தாயே

  • @venielangovan2213
    @venielangovan2213 Жыл бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @sumathim2603
    @sumathim2603 Жыл бұрын

    வராஹி அம்மா நான் UG TRB Exam க்கு prepare ஆகிட்டு இருக்கேன். நான் Govt Job க்கு போகவேண்டும். அம்மா எனக்காக Pray பண்ணுங்க.🙏

  • @dhanalakshmidhanalakshmi8866

    @dhanalakshmidhanalakshmi8866

    5 ай бұрын

    Kedachicha

  • @ghaganalinga5747
    @ghaganalinga57474 ай бұрын

    I got my fav job . Thankyou universe

  • @kalaabhi128
    @kalaabhi128 Жыл бұрын

    Thank 's ma'am

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 Жыл бұрын

    ஓம் வாராகிதாயே எங்கள் இரண்டு பசங்களும் பலமாதங்களாக அவர்கள் எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும் அம்மா! எங்கள் 2 பசங்களுக்கும் இந்த ஜீன்மாதமே வேலை வரனும்! அவர்கள் இருவரும்" பூர்ணசந்தோஷமும் நிறைந்த ஆயூளும் பெற்று! உன்னருளால் பல்லாண்டு பலக்கோடி ஆண்டுகள் பேரும் புகழுடன் வாழனும் வாராகி அம்மா! உன்னையே நம்பிய இவர்களின் தாயாருக்கு நீ பண்ணிய துரோகத்திற்கு பிராசித்தியமாக இவர்கள் 2 வாழ்வை நல்வழமாக்கு அம்மா

  • @indirasubramani2285

    @indirasubramani2285

    10 ай бұрын

    வாராகி அம்மா பேற்றி வேலை கிடைக்க ஒரு வரி மந்திரம் என்னம்மா

  • @ssowmiya2688
    @ssowmiya2688 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @saravananthevar3166
    @saravananthevar31665 ай бұрын

    Nice message kuduthurukinga

  • @AathiVarahi

    @AathiVarahi

    5 ай бұрын

    🙏

  • @vvanitharameshkumar
    @vvanitharameshkumar5 күн бұрын

    Thank you very much amma🙏🙏

  • @sivasankari2990
    @sivasankari2990 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @user-ib3hg6wq5s
    @user-ib3hg6wq5s Жыл бұрын

    ஓம் வராகி தாயே போற்றி எனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் தாயே

  • @user-vi6wj2cw7z
    @user-vi6wj2cw7z Жыл бұрын

    ஓம் வராஹி அம்மன் எனக்கு நான் நினைத்த கவர்மென்ட் ஜாப் கிடைக்கணும் ஓ ம் வராஹி தாயே துணை ,

  • @weeklymarketsouthkadaywnal259
    @weeklymarketsouthkadaywnal259 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @sasikala9103
    @sasikala9103 Жыл бұрын

    வாராகி தாயே எனக்கு ஆசிரியை வேலை வேனும்

  • @malakathiresan4718
    @malakathiresan4718 Жыл бұрын

    Thank you Amma

  • @VidhyaSendhilkumar-id3uj
    @VidhyaSendhilkumar-id3uj9 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் என் பள்ளி வேலையை தொடர் வேண்டும் அம்மா

  • @kalyanasundaramnatesaachar7758
    @kalyanasundaramnatesaachar775810 ай бұрын

    ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி் என் மகளுக்காக நான் இந்த வழிபாட்டை எப்பொழுது ஆரம்பித்து செய்யலாம் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @AathiVarahi

    @AathiVarahi

    10 ай бұрын

    பௌர்ணமி மற்றும் வளர்பிறை நாளில் ஆரம்பிக்கலாம்

  • @soundaryasoundarya4344
    @soundaryasoundarya4344 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி !!அம்மா தாயே வராஹி நான் அரசு ஆசிரியை ஆக வேண்டும் அம்மா

  • @sureshpandiyan3720

    @sureshpandiyan3720

    Жыл бұрын

    Valthukal enna major mam

  • @andang7472

    @andang7472

    Жыл бұрын

    S

  • @harishkugan4010

    @harishkugan4010

    Жыл бұрын

    S mam I m also

  • @jothimaniv7370

    @jothimaniv7370

    Жыл бұрын

    Yes I am also 🙏

  • @harishkugan4010

    @harishkugan4010

    Жыл бұрын

    English ma

  • @vaishnavixllb6565
    @vaishnavixllb656521 сағат бұрын

    அம்மா தாயே வாராஹி மா தாயே என் பொண்ணுக்கு வேலை கிடைக்கணும் ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @siva9619
    @siva96195 ай бұрын

    Varahi amma potri . Yenaku job kidaika aruvai thayaeee . . Waylaila naala munetram kidaikra waylaiku poganum . Kastama eruku thayee . . Om Varahi amman potri. .

  • @deshaakash8329
    @deshaakash8329 Жыл бұрын

    நான் TET pass teacher. எனக்கு அரசு வேலை வேண்டும் அம்மா!

  • @s.sanjay8989
    @s.sanjay8989 Жыл бұрын

    அம்மா எனக்கு கடன்பிரட்சனைதீரவேன்டும்அம்மா ஓம்வாரஹிதாயே போற்றி

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 Жыл бұрын

    om gam kavm ganapathaye vigna vinashine swaha

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 Жыл бұрын

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அரசு வேலை கிடைக்கும் வாராஹி போற்றி

  • @manjuladevi4446
    @manjuladevi4446 Жыл бұрын

    5:54 mantra starts

  • @sowbaviji1628

    @sowbaviji1628

    Жыл бұрын

    Super 👍❤

  • @suganyamuthu7057

    @suganyamuthu7057

    Жыл бұрын

    Nandri

  • @s.b.k.dhakshinya5834

    @s.b.k.dhakshinya5834

    Жыл бұрын

    Thank you

  • @aehandhruvan7347

    @aehandhruvan7347

    Жыл бұрын

    Sirandha seyal..romba slow va pesuraanga

  • @shobiveera2070

    @shobiveera2070

    Жыл бұрын

    Deivame 🙏

  • @Prince_Prince007
    @Prince_Prince007 Жыл бұрын

    அம்மா வாராகி எனக்கு இந்த வருடம் மத்திய அரசு வேலை கிடைக்கணும் தாயே..🌼💐

  • @user-er9yo3jt6s
    @user-er9yo3jt6s2 ай бұрын

    வாராஹி தாயே நானும் நல்ல அரசாங்க வேலைக்கு போக வேண்டும் அருள்புரிய வேண்டும் தாயே

  • @karthickram430
    @karthickram430 Жыл бұрын

    Mikka nandri amma

  • @Madhumidha11
    @Madhumidha11 Жыл бұрын

    5.54 mantram..

Келесі