Nalla Thagappanae - நல்ல தகப்பனே | Benny Joshua | Tamil Christian Song

Музыка

Available to download from all digital stores!
iTunes: music.apple.com/in/album/nall...
Spotify: open.spotify.com/album/70EP7H...
Written by - Tipu Poolingam
Sung by - Pastor Benny Joshua
Music Arranged & Produced by Jollysiro
Acoustic, Charango, Electric & Bass Guitar - Keba Jeremiah
Flute - Aben Jotham
Backing Vocals - Joel Thomasraj
Rhythm - Kirubai Raja
Melodyne - Godwin
Recorded @ Tapas studio & Oasis Studio
Mixed & Mastered by Joshua Daniel @ Audio Huddle Studio
Poster Design - Prince Joel
Produced by Tipu Poolingam & Family
Directed by Jazz Bala
Casting - Diya ( Daughter ) Khan ( Dad )
DOP and Editing, DI by Jone Wellington
Join this channel to get access to perks:
/ @bennyjoshua

Пікірлер: 704

  • @sghtab2740
    @sghtab27402 ай бұрын

    Who is still in 2024 thumbsup👍

  • @delphinj93

    @delphinj93

    Ай бұрын

    Jun 14 ,2024 watch now

  • @girija7647

    @girija7647

    13 күн бұрын

    July 2

  • @DanielKishore
    @DanielKishore Жыл бұрын

    தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2 - என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2 - என் நல்ல தகப்பனே நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2

  • @DanielKishore

    @DanielKishore

    Жыл бұрын

    Thagappane Nalla Thagappane Um Thayavaal Nadathidumae Thagappane Nalla Thagappane En Karathai Pidithidumae-2 En Nalla Thagappanae Nesam Neerae Kaividaathavarae En Paasa Thagappanae Vazhkkai Neerae Katti Anaippavarae-2 1.Thaayin Karuvil Uruvaagum Munnamae Um Kankal Kandathae En Elumbukal Uruvaagum Munnamae Peyar Solli Azhaiththeerae-2 Maranappallaththaakil Nadanthapothellam Unga Kayil Yenthi Thaangi Sumantheerae-2-En Nalla 2.Ummai innum Athigamaai Ariya Um Karangalil Yenthumae En Kaiyai Negizhaathu Piditthu Nadakka Solli Yaarumae-2 Um Anbin Aazha Agala Uyarathai Kalvaari Anbil Unara Vaiththeerae-2-En Nalla Nalla Thagappan Neerae Kaividaatha Thagappan Neerae-2

  • @DanielKishore

    @DanielKishore

    Жыл бұрын

    E maj, 4/4

  • @s.balajisathrock

    @s.balajisathrock

    Жыл бұрын

    Super bro... Neenga podura lyrics romba use fulla eruku...jesus bless u

  • @tamilselvi9748

    @tamilselvi9748

    Жыл бұрын

    Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics

  • @skumarid5520

    @skumarid5520

    Жыл бұрын

    @@DanielKishore tq sir

  • @arunkumar2576
    @arunkumar2576 Жыл бұрын

    Praise the lord ( என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்தாய் பக்கத்தில்யாருமே இல்லைஎன் பக்கத்திலும் யாருமேசொந்தம் பந்தம் உறவினர்கள் யாருமே நல்ல தகப்பனாய்நே சராய் இருந்து நடத்தினவர் கைவிடாத தேவன் நீரே நல்ல தகப்பனே இயேசு நேசர் ஒருவரே

  • @pandabear7678

    @pandabear7678

    2 ай бұрын

    Amen❤❤❤

  • @wilsonlightshine
    @wilsonlightshine Жыл бұрын

    திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருக்கிறார்.

  • @preaishu6855

    @preaishu6855

    28 күн бұрын

    💯 true

  • @reelstime6497
    @reelstime6497 Жыл бұрын

    Anna intha song kekum pothu tears control panna mudila loveable father yesappa✝️✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @HEBSRJ151
    @HEBSRJ1516 ай бұрын

    𝚎𝚗 𝚗𝚊𝚕𝚕𝚊 𝚝𝚑𝚊𝚐𝚊𝚙𝚙𝚊𝚗𝚊𝚎❤😢

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 Жыл бұрын

    *SONG LYRICS* *தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே* *என் நல்ல தகப்பனே நேசம் நீர் கைவிடாதவரே என் பாசத்கப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே* (1) *தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே(2)* *மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உம் கையில் ஏந்தி தாங்கி சுமந்நதீரே* (2) (2) *உம்மை இன்னும் அதிகமாய் அறிய கரங்களில் ஏந்திடுமே என் கையை நெகிழா பிடித்த நடக்கச் சொல்லி தாருமே(2)* *உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே(2)* *என் நல்ல தகப்பன் நீரே *கைவிடா தகப்பன்நீர்*

  • @blessy5187

    @blessy5187

    Жыл бұрын

    So nice song Amen

  • @Hepsi-J
    @Hepsi-J Жыл бұрын

    என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே... என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அனைப்பவரே❤️🤍💚💙💖💞💕💓💝

  • @user-cj8xl2fc2q

    @user-cj8xl2fc2q

    6 ай бұрын

    ❤❤❤❤❤

  • @lathaparvathi640
    @lathaparvathi640 Жыл бұрын

    உன் அன்பின் ஆழ, அகல, உயரத்தை.. கல்வாரி அன்பில் உணர வைத்தீரே❤.

  • @vikkisimi1708
    @vikkisimi1708 Жыл бұрын

    ரெம்ப நாட்கள் கழித்து..என் கண்களில் கண்ணீர் வர வைத்தது உங்க பாடல்....நம்முடைய தகப்பன் இயேசுவின் அன்பு எவ்வளவு மேலானது.....😌😌

  • @k.kaviya4690

    @k.kaviya4690

    Жыл бұрын

    Me also

  • @jegildoss694

    @jegildoss694

    Жыл бұрын

    @@k.kaviya4690 1111111111111௧௧௧111111111111111111௧

  • @b.x.probert8578

    @b.x.probert8578

    Жыл бұрын

    Me to

  • @isaackaviyarasan3877

    @isaackaviyarasan3877

    Жыл бұрын

    💙

  • @Sam-mz8ue

    @Sam-mz8ue

    10 ай бұрын

    Amen

  • @ashaarihanth6605
    @ashaarihanth6605 Жыл бұрын

    Pls pray for my husband salvation

  • @kenitadlin599
    @kenitadlin599 Жыл бұрын

    I don't know whether you read my comment or not but I just want to tell you one thing ..... I've lost my father recently......four days after his funeral I saw this sng.....this is wat exactly myself and my dad 💔 And the final lines of the sng .... literally melting my heart 💜 I think Jesus made you to write this song for me ❤️ whenever I felt lonely or I want to see my dad means .....I always plug in my earphones to hear this sng...... Yes! Heavenly Father poured his everlasting love towards me ❤️ I can sensed it nowadays ❤️ Tqs for the lovable sng..... waiting for your next hit ❤️ ............

  • @hannahranjani3245

    @hannahranjani3245

    Жыл бұрын

    Prayers for you to find more strength and courage in Jesus alone..

  • @shalinijudith864

    @shalinijudith864

    9 ай бұрын

    Jesus is with u always. His love is everlasting. ur lowest moments he'll be near u ❤

  • @anandjoshua7904

    @anandjoshua7904

    3 ай бұрын

    True, Jesus is Great Father ❤

  • @preaishu6855

    @preaishu6855

    28 күн бұрын

    God bless you 😊 God be with you ❣️

  • @wilsonlightshine
    @wilsonlightshine Жыл бұрын

    என் நல்ல தகப்பனே பாசம் நீரே கைவிடாதவாரே

  • @goatsactivities525
    @goatsactivities525 Жыл бұрын

    மரணப் பள்ளத்தாக்கில் நடந்த போதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே ✨✨

  • @rajesh96267
    @rajesh96267 Жыл бұрын

    என் இயேசு நல்லதகப்பன் அவர் கிருபை என்றுமுள்ளது

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Жыл бұрын

    I love you so much my dad jesus 😔🙏🙏🙏🙏

  • @SLADER_YT
    @SLADER_YTАй бұрын

    ❤ jesus you are my dad

  • @sivarebeka8489
    @sivarebeka8489 Жыл бұрын

    Don't know how to explain. I cried 😭

  • @sureshgs6538
    @sureshgs6538 Жыл бұрын

    My son favourite song but he is no more in this world Good took him this song comfort me nowadays daily atleast thrice listening

  • @user-bg6th8rp8u
    @user-bg6th8rp8u7 ай бұрын

    Jesus is really good Father ❤✝️ 🫂.....our the great lord Jesus bless you brother.

  • @diyadevashree8385
    @diyadevashree8385 Жыл бұрын

    Happy to saw my daughter performance on screen. Thank u😍

  • @joshuasa1796

    @joshuasa1796

    Жыл бұрын

    Congratulations 👏 🎊.. She acted really great 👍🏼

  • @judekenneth6701

    @judekenneth6701

    Жыл бұрын

    Really she acted Good .God bless😍👍👍

  • @b.x.probert8578

    @b.x.probert8578

    Жыл бұрын

    Gbu to her

  • @diyadevashree8385

    @diyadevashree8385

    Жыл бұрын

    @@joshuasa1796 thank u

  • @diyadevashree8385

    @diyadevashree8385

    Жыл бұрын

    @@judekenneth6701 thank u so much

  • @elangosh9280
    @elangosh9280 Жыл бұрын

    Yennai kai vedathavar.. My dad jesus..☺☺

  • @clementandrew89
    @clementandrew89Ай бұрын

    Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙌

  • @MdeepaMdeepa-fb5ww
    @MdeepaMdeepa-fb5ww28 күн бұрын

    Amen ennku appa illa yesuppa mattam than ennku appa

  • @clementandrew89
    @clementandrew89Ай бұрын

    Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙌 nalla thagapane

  • @user-kp4kh9zy4g
    @user-kp4kh9zy4g6 ай бұрын

    உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே❤❤❤❤❤❤❤❤

  • @Violinist_Mashack
    @Violinist_Mashack3 ай бұрын

    It's such a emotional song

  • @pothumani2868
    @pothumani28687 ай бұрын

    Jesus thank you jesus First rank eduthu thanthatharku Jesus thank you JESUS❤

  • @Priscilla25
    @Priscilla25 Жыл бұрын

    Waiting For Telugu Version Annaya😇

  • @jerojeswin1889
    @jerojeswin1889 Жыл бұрын

    தேவனுடைய தேடுதல் உணர்ந்தேன் உலக தந்தையின் அன்புடன் பரம தகப்பன் அன்பையும் உணர்த்தியது

  • @misphagrace1643
    @misphagrace1643 Жыл бұрын

    Na thaniya illa en nalla thagappan en kuda erukanga.. Yar enna vittu pirinthu sendralum.. Enna nesikum devan ennodu erukirar.. Tq fr the last words pastor

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial Жыл бұрын

    உம் அன்பின் ஆழம் அகலம் உயரத்தை கல்வாரி சிலுவையில் உணர வைத்திரே ❤️❤️❤️❤️❤️❤️.GOD bless you Benny anna, Jolly Siro anna, Tipu anna for this beautiful song

  • @PreethiNancy
    @PreethiNancy Жыл бұрын

    The love of Christ was clearly choreographed in the video, wonderful lyrics and singing. It moved my heart. My father( Jesus Christ )sacrificed his life on the cross to bless me.

  • @nimmijeni332
    @nimmijeni332 Жыл бұрын

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய அழைப்பாறாக இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️✝️✝️✝️✝️💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍💥💥💥💥🥰🥰🥰🥰💫💫💫💫✨✨✨✨

  • @musiclife5020
    @musiclife5020 Жыл бұрын

    Yes good father Jesus 🙌 glory to God Jesus 🙌 thank you so much bro 🙏 praise the lord God Jesus 🙌

  • @delphinj93
    @delphinj934 ай бұрын

    I miss my lord father (father of jesus)

  • @Joy14072
    @Joy14072 Жыл бұрын

    Jesus ❤️ hold my 🤝hand if i hold ur hand I ll be destroy in 🌎 world

  • @justchezhiyan175
    @justchezhiyan175 Жыл бұрын

    கர்த்தர் உங்களைக் கொண்டு அநேக காரியங்களை செய்வாராக

  • @JackZechariahon
    @JackZechariahon Жыл бұрын

    Benny joshua brother very very super song - about God's Love ❤

  • @unnamaliseetu8710
    @unnamaliseetu8710 Жыл бұрын

    My dad Jesus brother 🍒🍒🍒🍒🍒

  • @yashace1500
    @yashace15008 ай бұрын

    thagappane nalla thagappane um dhayaval nadathidume thagappane nalla thagappane en karattai pidithidume En nalla thagappane nesam neere kaividaathavare en paasa thagappane valkkai neere katti anaippavare 1. Thayin karuvil uruvagum munname um kangal kandadhe en elumbugal uruvagum munname peyar solli alaittire Maranappallattakkil nadanthapotellam unga kaiyil endhi thangi sumantheere 2. Um'mai innum adhikamay ariya um karangalil endhume en kaiyai nekilathu pidithu nadakka solli thaarume Um anbin aala agala uyarattai kalvari anbil unara vaittire Nalla thagappan neere kaividaadha thagappan neere

  • @ravik2829
    @ravik28295 ай бұрын

    தேவனுகக்கே மகிமை பென்னி ஜோசுவா பிரதர் சிறு‌வயதிலே தகப்பனை இழந்த எனக்கு இந்த பாடல் என்னை டச் பண்ணி என் இயேசுவின் அன்பு என்னை அழ‌வைத்தது என் ‌தகப்பன் சிறு வயதில் போய் விட்டாலும் என் ‌நேச தகப்பன் இம்மட்டும என்னை கை விடாமல் நடத்தினார் இனிமேலும் என்னை நடத்துவார் உண்மை உங்க பாடல் கள்ரொம்ப அருமையாக உள்ளது இன்னும் ஆண்டவருக்காக பல பாடல்களை வெளியிட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள் நன்றி 🙏 சகோதரர் ‌பென்னி அவர்களே இப்படிக்கு ரவி டிரம் மாஸ்டர் தூத்துக்குடி

  • @Sharon_Shakel
    @Sharon_Shakel Жыл бұрын

    Praise God 🙏🙏

  • @gracedevi
    @gracedevi8 ай бұрын

    Amen yesappa Enaku appaila ana Na ungaanbaunarkiren😔😔🙏

  • @vanij5938
    @vanij5938 Жыл бұрын

    Avar endrum nalla thagappan

  • @jesuslydia1542
    @jesuslydia1542 Жыл бұрын

    Jesus christ coming soon

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal Жыл бұрын

    அருமையான பாடல் & வரிகள். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக!

  • @Hethsi207
    @Hethsi207Ай бұрын

    um anbin aala agala uyarathai❤kalvari anbil😢❤unaravaithirae...✨

  • @ShadrachM
    @ShadrachM Жыл бұрын

    "என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே...." Such beautiful words. அவரே நமக்கு போதும் ♥️😊

  • @p.thomas1389
    @p.thomas138910 ай бұрын

    என் நல்ல தகப்பன் நீர் ஆண்டவரே

  • @Felixgabriel2468
    @Felixgabriel2468 Жыл бұрын

    ஆமென்..என் நல்ல தகப்பன் நீர் மட்டும் தான்...என் தகப்பனாகிய இயேசுவே

  • @karthickprasad8966
    @karthickprasad8966Ай бұрын

    Super song😢😢😢😢😢😢😢😢😢

  • @daddygames3423
    @daddygames34236 ай бұрын

    Yesaapa anbu evlo periya anbu 😢😢😢😢❤❤❤

  • @simeonprasad1842
    @simeonprasad1842 Жыл бұрын

    Benny Anna eagerly waiting for the Telugu version. Really the song was so meaningful and heart touching. May God use you more Anna. Stay Blessed and continue to be a blessing

  • @elizabethanthony9150
    @elizabethanthony9150 Жыл бұрын

    THANK YOU BROTHER BENNY .J..FOR THIS LOVELY SONG ..I MISS MY DAD SO MUCH..MY FAV SONG..MAKES ME FEEL MY DAD CLOSE..

  • @UDARajeshchoreographer21292129
    @UDARajeshchoreographer21292129 Жыл бұрын

    Wonderful acting

  • @rajgowtham6518
    @rajgowtham6518 Жыл бұрын

    Praise the Lord 🙏🏻 pastor.

  • @deepikadeepika7765
    @deepikadeepika7765Ай бұрын

    It's my favorite song 😍😍😘🙏💖💖my Ringtone also 😍😍😍🙏

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Жыл бұрын

    நல்ல தகப்பனே

  • @renswick
    @renswick Жыл бұрын

    Writing anna ❤️❤️❤️

  • @joshuaayyappa778
    @joshuaayyappa778 Жыл бұрын

    Yesayya rajaa thank you Jesus love 💘 ❤ 💖 💕 🙌 💓 💘 ❤ 💖 💕 you too yesayya rajaa

  • @Jonah-df3pz
    @Jonah-df3pz8 ай бұрын

    எனக்குள் இந்த பாடல் மினிஸ்ட்ரி செய்துகொண்டிருக்கிறது ❤ i am melting 🙏🎧

  • @deborah_deb318
    @deborah_deb31810 ай бұрын

    This song really make me feel my father love❤❤..now im stay distance from my father this song its exactly like my father and my 6 siblings..my father alone work for us and now we are distance from him and i really miss him 😢because he accident and now he stay at his cousin house❤❤..i dont whether brother read or not ...this song its really meaningful to me...praise to heavenly father😢😢❤❤thanks brother for your song that made me feel my father love and heavenly father love❤❤

  • @user-tl6tx2wx2d
    @user-tl6tx2wx2d Жыл бұрын

    God is good father

  • @delsiissacdelsiissac4097
    @delsiissacdelsiissac4097 Жыл бұрын

    Amen

  • @JPritiTV
    @JPritiTV Жыл бұрын

    Good song

  • @sonofgodapostolicprayerhou8163
    @sonofgodapostolicprayerhou8163 Жыл бұрын

    Amen. ,

  • @UDARajeshchoreographer21292129
    @UDARajeshchoreographer21292129 Жыл бұрын

    The father character Is Just 🥲 His acting skills are so Realistic

  • @rocust.s4674
    @rocust.s4674 Жыл бұрын

    GLORY To GOD தம்பி, கண்களில் கண்ணீர் வந்து விட்டது. நல்ல தகப்பனாம் இயேசுவுக்கு கோட கோடி நன்றி நன்றி நன்றி. GOD Bless You

  • @AthavaN...APN...
    @AthavaN...APN... Жыл бұрын

    என் நல்ல தகப்பனே (இயேசுவே)

  • @moseskumar5874
    @moseskumar5874Ай бұрын

    என் நல்ல தகப்பன்,என் இயேசப்பா ஒருவரே 😢😢 ஆமென் 🙇🌦️🌦️😭😭❣️💋💋💓💓💞💓

  • @daniprincy
    @daniprincy2 ай бұрын

    Amen appa thank you Jesus

  • @jeyajubiliton4785
    @jeyajubiliton4785 Жыл бұрын

    என் தகப்பன் இயேசு💜

  • @prabavathimanavalan1636
    @prabavathimanavalan16363 күн бұрын

    Nandri Appa ❤

  • @celinegeorge9901
    @celinegeorge9901 Жыл бұрын

    Thanks!

  • @hepsibabuela3381
    @hepsibabuela3381 Жыл бұрын

    Nalla thagapaen yesu 🙏🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @prabhujoshuagospel1596
    @prabhujoshuagospel1596 Жыл бұрын

    Kaividathavare❤🙌🙌

  • @ramygomez3601
    @ramygomez3601 Жыл бұрын

    என் நல்ல தகப்பனே என்னை கைவிடாதவரெ.

  • @gracecharlie779
    @gracecharlie77910 күн бұрын

    Beautiful story telling and wonderful song Praise the Lord

  • @RAVIKUMAR-sw8jg
    @RAVIKUMAR-sw8jg Жыл бұрын

    lord King of Jesus🕊️🕊️🕊️🕊️🕊️🙏🙏🙏🎺🎺🎷🎧🎤🪘🥁🎛️🎺✝️✝️✝️🛐🛐🛐🛐🎸🎻🪘🥁🪗🎉

  • @prashanth3818
    @prashanth3818 Жыл бұрын

    En nalla thagappan karththar

  • @blessing-mg2uq
    @blessing-mg2uqАй бұрын

    I love jesus

  • @user-bd3rk5rm8l
    @user-bd3rk5rm8l11 ай бұрын

    No.1 Christ Song in all

  • @sumilin6303
    @sumilin6303 Жыл бұрын

    Ulaga thagappan ivlo seiya mudiumna parama pitha parama thagappa innum adhisayam seivar

  • @goodsamaritan6952
    @goodsamaritan6952 Жыл бұрын

    Praise god

  • @vandebalu5249
    @vandebalu5249 Жыл бұрын

    Praise the lord annayya 🙏🙏🙏

  • @nijanthymn2292
    @nijanthymn2292 Жыл бұрын

    Heart ❤💕💖felt thanks to Our HEAVENLY FATHER 😇😇🙌🙌🙏🙏... Thank you so much Benny Anna for this wonderful song🎵 🌹💐

  • @sowmiyamohan7981
    @sowmiyamohan79815 ай бұрын

    Amen 🙏💖 Nandri Thagapane❤

  • @rakesh.k4242
    @rakesh.k4242 Жыл бұрын

    @I'm addicted to ur songs benny.every day atleast I listen ur songs 5times a day 😍.. luv ❤️bro .praise the lord ✝️

  • @lidilidiya8316
    @lidilidiya83163 ай бұрын

    I think i watched this video more than 100 times ..... Just awesome.....melting voice ...melting song ...

  • @christ_beatz_official_
    @christ_beatz_official_ Жыл бұрын

    😇nice👌🏼 song 🎧🎶

  • @user-xm9hn3on8k
    @user-xm9hn3on8k7 ай бұрын

    என் தகப்பன் 😘

  • @sureshrajagopal9239
    @sureshrajagopal9239 Жыл бұрын

    I feel like crying 😭 my father I love you jesus❤❤❤❤❤😢

  • @roslinmary5056
    @roslinmary5056 Жыл бұрын

    என் நல்ல தகப்பனே என் நேசம் நீரே

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 Жыл бұрын

    I cried first for it reminded me of my dad, but then I creied even more when I thought about how much I hurt my Father in Heaven's feelings and emotions every time I sin.

  • @manojeyaseeli9802
    @manojeyaseeli9802 Жыл бұрын

    Super song anna the word is true and meaningful song ❤❤

  • @Christservant20
    @Christservant20 Жыл бұрын

    Ur songs have that anointing spirit.;even in the words u write as lyrics.; Praising God for giving this much Talent in u pastor; tears fill fill with the spirit of joy as i hear ur songs; Surely will pray for ur ministry; All glory to God alone.!!; Amen.!.

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Жыл бұрын

    Praise the lord

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 Жыл бұрын

    *#உம்மை** இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே அப்பா....❤️🙂*

  • @jemimahmaheswari855
    @jemimahmaheswari855 Жыл бұрын

    என் நல்ல தகப்பன்💞 இயேசு..கை விடாதவர்

Келесі