Worship Medley 4 Benny Joshua | Azhaganavar + Ovvoru Naatkalilum | 2022
Музыка
Available to download from all digital stores!
Original songwriters!!
Azhaganavar by Pas. Kiran Ezekial (Bangalore)
Ovvoru Naatkalilum by Pas. Isaac William (Trivandrum)
Acquired permission from original composers.
Sung by Pas. BENNY JOSHUA
Music Arranged & Produced by JOHN PAUL REUBEN @ JES Productions
Electric, Bass & Acoustic Guitars - KEBA JEREMIAH
Flute - ABEN JOTHAM
Violin - MANOJ KUMAR
Vocals Recorded Processed by PRABHU @ Oasis Studios
Vocals Processed by SREE SHANKAR
Mixed & Mastered by AVINASH SATHISH
DOP - WELLINGTON JONES @ Peekaboo Media
Asst. Cameraman - HEM KUMAR
Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
Produced by
Eagle7 Media ©
Join this channel to get access to perks:
/ @bennyjoshua
Пікірлер: 669
பெரும்கிருபை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ!!😍
Praise the lord Benny Anna ennaiku 2 1/2 yrs girl baby irruka she likes ur songs lot lot Anna unga song avalavu pidikum ennaiku eppadi solrathu nu therila and Ella songum kudavea paduva ad ippo 2nd pregnant ha irrukean 8 month ippo unga song worship song keitkalam nu vachen ennoda womb pa irrukura baby Kuda feel the god presence Anna
@anandjoshua7904
5 ай бұрын
Glory To Our LORD JESUS CHRIST
@sheeba7875
5 ай бұрын
❤
@naveenraj55255
3 ай бұрын
❤
@angelamyresh5378
21 күн бұрын
I thought I'm the only one..my son 1 yrs 5mth. I used to listen bro. Benny songs since he is in my womb..till now he only sleeps if I put his songs only. Can't wait to see him to sing together with me..he just dance and clapping hands at the moment..but still this is more than enough for me..praising God for evertg..even for ur family sis and our beloved bro. Benny n family. God bless🙌 😊
அழகானவர் இயேசு அழகானவர் - 2 இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர் - அழகானவர் தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் - 2 - அழகானவர் ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே - 2 நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் - 2 ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் - 2 என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை - 2 பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ - 2 இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு - 2 பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் - 2 நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை - 2 வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக - 2 நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் - 2 ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் - 2
Always a blessing to be a part of these beautiful tracks !! Listen & Be Blessed !!
@marinaanthony4675
2 жыл бұрын
Amen
@bhuvaneshbhu1480
2 жыл бұрын
Iam fan of u sir ,ur my inspiration sir .☺️
@WinfredWillBenjamin
2 жыл бұрын
Awesome work Keba
@davidnathaniel3965
2 жыл бұрын
Your Always Amazing Anna ❤️❤️
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/gZZ41aRynK2sZ9Y.html
Worship Melody 4 - Benny Joshua Lyrics அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் 1.தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் 2.ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு 3.பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்
@sheebarani9712
2 жыл бұрын
God bless you
@Zechariahjebaraj.j
2 жыл бұрын
@@sheebarani9712 thank you sister
@aahananisi96
2 жыл бұрын
Thank you bro
@Zechariahjebaraj.j
2 жыл бұрын
@@aahananisi96 wellcome sister
@jayabharathi16
2 жыл бұрын
Thank u so much Bro
Thanks!
❤ touch song Jesus love true
I LOVE YOU YESAPPA ❤
Hi anna from today I walk with jesus by listeing from your song and blessing thank you anna by giving a god way
பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ? Beautiful lines ❤️🥺 Really you're gifted with a presenceful voice Benny annaa ❤️
@jeniferpauln
2 жыл бұрын
Yesss! Amen ❤🙌
@nirmalkumar1578
2 жыл бұрын
Super
Walking through JESUS walking with JESUS walking in the CHURCH Blessed place blessed song May god bless you brother ✝️🛐 நன்றியோடு பாடுவேன் உம்மை தவிர என்னக்காரும் இல்லையே இயேசுவே உம் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி அப்பா
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை உம்மோடு இணைந்து வாழ கிருபை தந்து நடத்துங்கப்பா ஆமென் 🙏🏻 இந்த இரண்டு பாடல்களும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கர்த்தருக்கு மகிமை மகிமை உண்டாவதாக❤
எப்படி அண்ணா இப்படி ஒரு பாட்டு என் மனதை கவர்ந்த பாடல் வரிகள் நானும் சேர்ந்து பாடுகிறேன் நன்றி அண்ணா
അനുഗ്രഹമായി പാടലുകൾ
Benny I real enjoy this song
Nee ennudaya enndru solli alaithiree en chella peyarai ❤❤❤❤❤amen
Really Anointing song, because started singing to feel that, Thank God for!!!!!
Yes, Jesus is only the beautiful in all the earth and sky. Very nice song!
Amen Appa
Dear Brother, I'm from Andhra Pradesh, I can't understand tamil, but i can enjoy the presence of God while we are listening your songs. Thank you!
@melvinjones200
3 ай бұрын
Hi brother, please be patient to pause the every frame of this video, there is a English caption of the songs. So you can know the meaning of the song. If you already known or had seen it that's fine. Praise God!😊
Amen
Jesus never fails ❤......
நான் உம்மை நேசிக்கிறேன்
SONG SUPAR PASTAR VERI VERI VERI GOOD
Jesus I love you Jesus
இந்த அபிஷேகம் நிறைந்த பாடலின் மூலம் கோடி மக்கள் தொடப்படட்டும்💯💯
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/gZZ41aRynK2sZ9Y.html
@pauljohn9044
2 жыл бұрын
sss definetly
@jessiepriya4741
Жыл бұрын
True 200%
@nagasheelathavity3435
Жыл бұрын
Amen
@meditz959
Жыл бұрын
❤️
Always beautiful these type of track , beautiful, praise god
Feel the presence of God ❤
Kavali yodu patal ketkumpothu Manasu nimmathi adaikirathu amen amen amen😂😭🙏
Good jesus
Indha song kekkumbothu odambellam pullarikkidhu🤗I love Jesus, Hallelujah ✝️🛐
@JackSon-xc4sp
Жыл бұрын
❤
Eagerly wting for this song 🎵 .... All glory 2 Jesus Christ.. Prabhuvu.... Yesu...benny bro 😎 ur a 1 best 💯 singer .. I like in Tamil singers
Thanks
Super status
Praisethelord. Amen. Theglordtojesus.
👌👌👌👌👌👌👌மிகவும் பிடித்த வரிகள் 🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enum pedal molam Easuvuvi Mahimipadutugal Thank you Tambei
Jesus is almighty God. ✨✨
ஆமென் தங்கள் பாடல்கள் மூலம் தான் என் ஒவ்வொரு நாளும் ஆரம்பம் ஆகிறது,,,, நன்றி நண்பா யோசுவா உங்களை ஆண்டவர் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார், அல்லேலூயா அல்லேலூயா ஆமென்,
அழகானவர் 🥰❤😘😘😘😘😘😘🥰💖💖💖💖😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
Hallelujah 🙌 Amen 🙏🙏
Amen....such a blessing it is to start my day with this worship medley
Amen nan umai naskeran
Amen amen 🙏
Enaku adalayam illanalum ivlo naal enna valatheenglae daddy nanri appa 😭😭😭😭🙏🏻🙏🏻❣️😭
Wonderful... song Pastor all glory to Jesus ..
wonderful song Brother . My native is Yercaud. and happy to see the church as our forefathers worshipped and accepted our Saviour.... God bless
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/gZZ41aRynK2sZ9Y.html
@samrose1134
2 жыл бұрын
1qq1
@magesh414
Жыл бұрын
Lovely song praise the lord❤
@anandjoshua7904
2 ай бұрын
HALLELUYAH
Yenakaga yeluthapatta song. Super song.
,ஏசப்பா நான் உம்மை நேசிக்கிறேன் நீ என்னை நேசிக்கிறாய் ஸ்தோத்திரம்
Each and every line is true and He loves me more and saved me by His Grace... Pathiluku na ena seivan? Enaiyavey kodukuren appa nenga enai uruvaakum💯😭❤ best lyrics💯❤😭✝️ many times I have wounded Him and went back to Him yet He loves me more and more😭 Thank You Benny Joshua anna for this wonderful song 🙏🏻
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/gZZ41aRynK2sZ9Y.html
@santhoshp.santhosh2107
Жыл бұрын
Amen✝️🛐🙌
Thank you Pastor Benny Joshua! You have shown me a different side of Jesus altogether in the last few days through your songs. My beloved , beautiful than ten thousands 💔😭
Praise the lord yesappa
Praise the Lord 🙏🏻 Ayya 🎁 உங்களுக்கே உரிய பாணியில் அமைந்த இப்பாடல் வரிகள் ஐயா அவர்கள் 🙏🏻 நண்பர் வாழ்த்துக்கள் பல அன்பு ஐயா அவர்களே
@simonshalom7393
2 жыл бұрын
very heart felt song and we can feel His presence brother ..simon vellore
அழகனவார் இயேசு அழகனவார்Super song anna 🎼🎼🎼🎵🎵🎵 Glory to God 🙏❤️🥰🥰
கர்த்தர் நல்லவர்..அவர் கிருபை என்றுமுள்ளது..ஆமென் அல்லேலூயா
♥️♥️♥️♥️💐💐💐 Alahanavr
AMEN THANK YOU FOR MY JESUS FATHER ✝️🛐🩸🤍😇🔥🧎♂️🥰😎💯✝️🛐🩸🤍😇🙏
Thyoujesus
It's like my lottery when I got like from one of the true servant of jesus
I love your worship songs, it rejuvenate me every day.
Ovvoru naatkalilum piriyamai kadaisivarai Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar Neer yennai nesithere Undhan Uyirai paarkilum Aradippen ummai naan Unmai manadudan Naan ummai nesikkiren Endan uyirai paarkkilum Aradippen ummai naan Unmai manadudan 1. Ennai nesikkum nesaththin devanae Ennai nesiththa nesathtin aazhamadhai Perum kirubai ninaikkumbodu Enna badhil Seiveno (2) Ratchippin pathirathai Uyarthtuven nandriyodu (2) - Ovvoru naatkalilum 2. Petra en thayum, nanbargal thallugayil En uyir koduththu naan Nesiththor Verukkaiyile Nee ennudaiyavan endru solli, Azhaitheer en Chella peyarai Valartheer Ivvalavaga Um naama magimaikaaga
@josmusicworld5975
6 ай бұрын
thank you so much for the lyrics
*F Maj* அழகானவர் இயேசு அழகானவர்-2 இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர்-(2) தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்-2 - அழகானவர் ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே-2 நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும்-2 ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்-2 என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை-2 பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ ?-2 இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்துவேன் நன்றியோடே-2 பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில்-2 நீ என்னுடையவன்(வள்) என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை-2 வளர்த்தீரே இவ்வளவாய் உம் நாமம் மகிமைக்காக-2-நான் உம்மை Azhagaanavar Yesu Azhagaanavar-2 Inimayaanavar Yesu Inbamaanavar Nesamaanavar En Suvaasamaanavar-2 Thaalaattuvaar Ennai Seeraattuvaar Anaikkum Karangalaal Aravanaippaar-2-Azhagaanavar Ovvoru Naatkalilum Piriyaamal Kadaici Varai Ovvoru Nimidamum Kirubayaal Nadathidumae-2 Nan Ummai Nesikkiraen Enthan Uyirai Paarkkilum-2 Aaraathippaen Ummai Naan Unmai Manathudan-2 Ennai Nesikkum Nesaththin Devanai Ennai Nesiththa Nesaththin Aazhamathai-2 Perum Kirubayai Ninaikkimbothu Enna Bathil Seivaeno ? -2 Ratchippin Paathirathai Uyarthuvaen Namdriyodae-2 Petra En Thaayum Nanbargal Thallugayil En Uyir Koduththu Nesiththor Verukkayil-2 Nee Ennudaiyavan(Val) Endru Solli Azhaiththeer En Chellappeyarai-2 Valaeththeerae Ivvalavaai Um Naamam Magimaikkaaga-2-Naan Ummai
@marinaanthony4675
2 жыл бұрын
Nandri 😊🙏🏽
Vera Level Bro Congratulations Mày God ✝️ Bless 🛐 you ❣️🙏
Yes amen
Song Aluti Essi amitu padena anivarukum Thanks God Blessings
Amen amen amen amen amen 🤲
God bless you Benny, really amazing 👏 go with the same spirit.
Ennota life song
Amen avar alakanavar
Praise the lord LeviPrakash,
தாழ்மையான ஆராதனை 🙇🏼♂️🙏.
Super voice beautiful Pastor ❤️ எல்லா புகழும் இயேசுவுக்கு 💯❤️
@lawrenceaugustine7857
Жыл бұрын
Tamil varigal
Aĺl time blessing song
I am waiting brother.... Your songs supporting my spiritual life.. పాట చాలా బాగుంది . బావం అర్ధంకాలేదు కానీ. నా మనసు తాకింది...,❤️❤️❤️❤️❤️❤️❤️
@kartharnallavar7370
2 жыл бұрын
ANDHA MAINA VARU 2TIMS YESU ANDHA MAINA VAR
God bless your Ministries
Thank you so much for singing such a beautiful song brother... soulful singing brother.... God bless
இன்னும் தேவன் உயத்துவாராக
AMEN GOD IS GOOD
Super brother 🙌 worship my father jesus I will feel it holy spirit 🙏🙏
Amen amen appa nandri
Praise the God 🙏🙏🙏🙏🙏
Awesome grace 😃🤩😍 PRAISE BE TO MY APPA ALONE 👑🦁☺
Most beautiful combo pas awesome songs and very presenceful
Nice
Naan ummai nesikiren❤️ This song reminds me of my college days back telling Him everyday in early morning that i love Him so much in tears❤️Beautiful song
Love you my heavenly daddyyy
Super bro god bless you
Felt the presence of holy Spirit in your all the songs
Who want worship medley 5☺️
Super bro keep going god bless you and ur voice awesome lovely song
Amen praise the lord hallelujah
Glory to God jesus
Amen amen god is good
Praise the lord 🙌 I really love all your songs Anna 🤩 I'm waiting for this song 🎵 Sing more for God😊😊 May the beautiful God is with you Anna.😃
alakaanavar Yesu alakaanavar (2) inimaiyaanavar Yesu inimaiyaanavar naesamaanavar en suvaasamaanavar 1. rojaa thottam leelipushpam naesar matiyilae entum pakkam 2. thalai mayir surulsurulaanavar vennmaiyum sivappumaanavar 3. thaalaattuvaar seeraattuvaar annaikkum karangalaal aravannaippaar
Parata varthai illai intha padalai ketkumbothellam very peaceful and full of joy
Lord I Love you more than my life, Wonderful song brother
Amen Amen Amen Amen Amen Parise d Lord Jesus Christ name 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Glory to God 🙌🏻✝️
✝️🙇🏽♂️🙇🏽♂️