நகை கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி ? how to calculate gold || Old gold

#oldgold

Пікірлер: 20

  • @kfsignnoor291
    @kfsignnoor29111 ай бұрын

    மதிப்புக்குரிய அண்ணன் அவர்களே நீங்கள் போடும் கணக்கு எனக்கு புரிந்துள்ளது. அதிகமாக கடன் வைத்திருக்கேன் எனக்கு எதுவும் தெரியவில்லை உங்கள் கணக்கு பார்த்தவுடன் எனக்கு புரிந்து விட்டது முக்காவாசி நகையை நான் திருப்பி விட்டேன் மீண்டும் நீங்கள் இந்த வீடியோவை எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க நன்றி🙏

  • @esakkialjoseph2247
    @esakkialjoseph2247 Жыл бұрын

    ஏழை மக்களை ஏமாற்றுவதே வேலையாக இவர்களின் முக்கிய வேலை நல்லா பாருங்க படிச்சவன் கூட நகைக்கடையில் ஏமாந்து போய் விடுகிறார்கள் காரணம் அவர்கள் போடும் கணக்கு பாவம்யா மக்கள்

  • @timepass236
    @timepass236 Жыл бұрын

    ரோம்ப நன்றி சார் நல்ல தகவல்கள்

  • @mjmrajan8197
    @mjmrajan8197 Жыл бұрын

    Thanks a million sir

  • @blackberry7186
    @blackberry7186 Жыл бұрын

    Superb boss

  • @kumarchristy3998
    @kumarchristy399810 ай бұрын

    Super sir 🎉

  • @3thrisha869
    @3thrisha8696 ай бұрын

    Thanks anna

  • @mageshwaran007
    @mageshwaran007 Жыл бұрын

    செய்கூலி பத்தி சொல்லவே இல்லை? அய்யா

  • @user-xb9pf1zk5l
    @user-xb9pf1zk5l4 ай бұрын

    👍💕

  • @Moni-hu1qp
    @Moni-hu1qp11 ай бұрын

    KDM illatha jewel ah iruntha epdi sir 10% solranga plz explain sir

  • @rojajeyavel5688
    @rojajeyavel568810 ай бұрын

    Neenga solrathu waight kuraipathu but kadaila rate la kuraikuranga pls explain anna

  • @rojajeyavel5688
    @rojajeyavel568810 ай бұрын

    2 பவுண் சாதா நகை போட்டு புதிய நகை 12 grm தான் எடுத்தோம் அண்ணா

  • @lastromeo7121

    @lastromeo7121

    5 ай бұрын

    Nanga 14 ku edutom

  • @RajaRaja-ve4gw
    @RajaRaja-ve4gw6 ай бұрын

    srilanka la um eapadi thanna pannuvanka na

  • @rovingromeo
    @rovingromeoАй бұрын

    செய்கூலி எப்பவும் சேர்க்க maatreengale ஏன்...?

  • @rojajeyavel5688
    @rojajeyavel568810 ай бұрын

    சாதா நகை பழையது மதிப்பிடுவது எப்படி

  • @satheeshkandan-lm7zi
    @satheeshkandan-lm7zi9 ай бұрын

    Sir seikozli ellaya

  • @ancomputerslaptop4217
    @ancomputerslaptop42174 ай бұрын

    Sir, your old gold valuation is rowng don't give like that's

  • @jenijoel3741
    @jenijoel3741 Жыл бұрын

    Eppadithan en nagaiyai 1.500gram kalithan kadaikaran😢😢😢😢😢😢

Келесі