No video

நடிகை SN Lakshmi பற்றி பலரும் அறியாத உண்மைகள் | KP

Here is the life story of SN Lakshmi . who is very famous Tamil old actress at 1960's. And she played many important roles with MGR, Nagesh, Kamal Haasan also
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 218

  • @sjayavel22
    @sjayavel223 жыл бұрын

    கடுகிற்குள் கடலையே நுழைந்தது போன்ற விளக்கம். மூச்சு விடாமல் வர்ணித்த விதமும் அருமை. வளரட்டும் பணி

  • @kulandaivel3373

    @kulandaivel3373

    2 жыл бұрын

    v ikk

  • @akashverode
    @akashverode4 жыл бұрын

    Thendral serialla intha pattiya ennaku romba pidikum 😘😘😘

  • @user-sw9yg3xu8z
    @user-sw9yg3xu8z5 жыл бұрын

    தமிழ் சினிமாவின் அம்மாக்களில் சிறந்த நடிகை செய்திகளை கணீரென்ற குரலில் பதிவிட்டவருக்கு நன்றிகள்

  • @rajuembassy581

    @rajuembassy581

    4 жыл бұрын

    0

  • @srirama9371

    @srirama9371

    2 жыл бұрын

    @@rajuembassy581 ,3

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar63135 жыл бұрын

    இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ்க்கு அம்மாவா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @prabagarann8647
    @prabagarann86475 жыл бұрын

    அந்த தாயின் நடிப்புத் திறமை என்றும் நினைவில் நிற்கும்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn39825 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை. விவசாயி படத்தில் அவரை முதன்முதலில் பார்த்து ரசித்தேன் அப்போது எனக்கு10வயது

  • @vijayalakshmisadhasivam5117

    @vijayalakshmisadhasivam5117

    4 жыл бұрын

    Qqqqqqqqqqqqqqqqq

  • @user-ou6im6bp6r
    @user-ou6im6bp6r5 жыл бұрын

    லட்சுமி அம்மாவை பற்றி கேட்டதில் மகிழ்ச்சி. அதைவிட நீங்க சொன்ன அழகு அழகுதான். கால்மணி நேரம் மூச்சு விடாமல் சூப்பர்,

  • @ramr2182

    @ramr2182

    5 жыл бұрын

    ரவுத்திரம் பழகு பாரதி ,

  • @dakshin6391

    @dakshin6391

    4 жыл бұрын

    ,m

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan97263 жыл бұрын

    சா்வா் சுந்தரம் திரைபடத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பாங்க S N லட்சுமி

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan80634 жыл бұрын

    லட்சுமி அம்மாள் அவர்களின் நடிப்பு மிக அருமை

  • @amuthajayabal8941
    @amuthajayabal89413 жыл бұрын

    அவரை திரையில் எந்தபடத்தில் பார்க்கும் போதும் அனைவருக்கும் அவர் மேல் ஒரு மதிப்பு இருக்கும். சர்வர் சுந்தரம் ராமன் எத் தனை ராமனடி...நிறைய படம்..voice உம் கம்பீரமாக இருக்கும். Costume உம் கௌரவமாக இருக்கும். தமிழ் திரையில் தனி இடம் பெற்றுள்ள தோடு மக்களின் மனதிலும் இடம் பெற்றுள்ளவர். குடும்ப பாங்கினை நடிப்பில்வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர். Good vedieo Tks

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91925 жыл бұрын

    S.N.லட்சுமி ஒரு குணச்சித்திரநடிகை. ஏற்ற பாத்திரத்திற்கு சிறப்பு செய்தவர்.எதிர் நீச்சல்,சர்வர் சுந்தரம் மறக்க முடியாத படங்ள்.

  • @sandhiyakutty841

    @sandhiyakutty841

    4 жыл бұрын

    Mgr

  • @murugesan9037

    @murugesan9037

    2 жыл бұрын

    @@sandhiyakutty841 Mgr than nadiththa perumbalana padangakazhil Pandariboikku mattumey vaippu koduththar.

  • @muthukumarthangavelan9669
    @muthukumarthangavelan96694 жыл бұрын

    மிகவும் நல்ல நடிகை. லட்சுமி அம்மாவிற்கு தேசிய விருது கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம்.

  • @jyotigaikwad6101

    @jyotigaikwad6101

    3 жыл бұрын

    9

  • @jaanvi09113

    @jaanvi09113

    3 жыл бұрын

    9bhğ

  • @ranjitharanjitha2142

    @ranjitharanjitha2142

    3 жыл бұрын

    Yyyygygygyyhhhghgjhhhhhggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggfffgggggggggggggfgfgfffgffgffgffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffcffffcfffffffffcfffffcffcccfffccfcfcfcccfcccffcccffffffffcfccfccccfcccccccfcccfccffffcfcccccccccccccfcfcccfcccccccccccfcfcccfccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccfccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccxcccccccccccccccccccxcccccccccccxccxxcxccccxcccxcccccccxccccccccccccxccxcccxccccccccxccxxxcxxxxcccccxccccccxccxcxxccccccxxcxcxxxxxxcxxxccxxccxxxcxxxxxcccxccccxxxcxxxxcxxxcxxcxxccxxxxccxcxcxcxxxccxxxxcxxcxxxxxcxxxxxxxxxxxxxxxxxxxxxx

  • @priyams1990
    @priyams19905 жыл бұрын

    உங்களை பார்க்காமல் போனது என் துர்பாக்கியம்😢

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod21633 жыл бұрын

    SN லட்சம் சூப்பர் வாந்து இருக்கிறார் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🥀🥀🍒🍎

  • @ashokkumarpitchaimani3543
    @ashokkumarpitchaimani35435 жыл бұрын

    அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.அவர் நடிப்புக்கு இணை எந்த நடிகையும் இல்லை.

  • @somasundaram3883

    @somasundaram3883

    4 жыл бұрын

    .. 6 8uj

  • @sukumaranm4240

    @sukumaranm4240

    4 жыл бұрын

    L ivì v

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan61094 жыл бұрын

    Really i appreciate our Amma SN varalakshmi woman god 🙏 super messages thanks...

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thank you very much

  • @fazilshariff9652
    @fazilshariff96525 жыл бұрын

    அருமையான பதிவு

  • @koolashok88
    @koolashok885 жыл бұрын

    Amma is a true artist. A legend. She gave me tears, laughter and lot of inspiration. A grand salute to her.

  • @kanthaamma5308

    @kanthaamma5308

    2 жыл бұрын

    1 B7

  • @alagarsamyr6737

    @alagarsamyr6737

    Жыл бұрын

    ' '

  • @vengatramanan687
    @vengatramanan6873 жыл бұрын

    மிகவும் நல்ல நடிகை

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai38654 жыл бұрын

    MGR 🌱sir kuda nadithaley VALLAL thanmai vandhu vidum,SN Lakshmi paati Ku 🙏

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no5 жыл бұрын

    இவருக்கு நன்றாக கார் ஓட்டத்தெரியும் என்பது கூடுதல் தகவல் !

  • @balachandransrinivasan5720

    @balachandransrinivasan5720

    4 жыл бұрын

    உண்மை ...அந்த நாட்களிலேயே ஒரு பிரிமியர் பத்மினி காரை ஓட்டிக் கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவார். யதார்த்தமான நடிகை!

  • @sermapandian8292
    @sermapandian82923 жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    நன்றி

  • @vijayalakshmiv6540
    @vijayalakshmiv65404 жыл бұрын

    She is looking like my mom and she faced so many struggle I in her she is a great👍 woman

  • @arivarasanirulappan2410
    @arivarasanirulappan24104 жыл бұрын

    எனது அம்மாச்சி உடன் சிறுவயது தோழி இவர்.

  • @nisha7364

    @nisha7364

    3 жыл бұрын

    நிஜமாவா சொல்றீங்க

  • @arivarasanirulappan2410

    @arivarasanirulappan2410

    3 жыл бұрын

    @@nisha7364 ஆம் உண்மை

  • @nisha7364

    @nisha7364

    3 жыл бұрын

    Mm

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75535 жыл бұрын

    Mikka nandri... Arumayana pathivu....

  • @KarthikMathi19878991
    @KarthikMathi198789915 жыл бұрын

    Arpudham 😍.... Ivvalo porumayaana pagirvu

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan61094 жыл бұрын

    Superb speach Tamil thanks carry on..well

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thank you very much

  • @basheerahamed2622
    @basheerahamed2622 Жыл бұрын

    Server sundaram...🔥🔥💯 one of the best ...movie ..evergreen..

  • @sasib8478
    @sasib84784 жыл бұрын

    Vivarikira kuralum vidamum azhagu arumai nandri

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    thank u

  • @ramarajagopalrrama4741
    @ramarajagopalrrama47415 жыл бұрын

    Excellent amma

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb2 ай бұрын

    கொடிமலர் என்பதுதான் SARI

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk4 жыл бұрын

    தசாவதாரம் படத்தில் கூட கமல் சார் பாட்டியாக இவரது நடிப்பைப் போலவே நடிப்பார்

  • @kavyavasan4286
    @kavyavasan42865 жыл бұрын

    அருமையான நடிகை

  • @kudhubudeen.kkudhubudeen.k6967

    @kudhubudeen.kkudhubudeen.k6967

    5 жыл бұрын

    Good

  • @thamizhselvan9005

    @thamizhselvan9005

    5 жыл бұрын

    Correct

  • @ramlaxman9549
    @ramlaxman9549 Жыл бұрын

    Thanks

  • @friendscreationsfriendscre3638
    @friendscreationsfriendscre36384 жыл бұрын

    Romba thanks

  • @SmileyBoyBeatz
    @SmileyBoyBeatz5 жыл бұрын

    1st time indha chanel ah pakkuren intro #KARUPPUPOONAI meow meow semma 😂😂😂

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan60754 жыл бұрын

    Super information madam

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thanks a lot

  • @thayaparanaruppillai4734

    @thayaparanaruppillai4734

    Жыл бұрын

    She is sister to s.n.parvathi?

  • @mastardon7617
    @mastardon76173 жыл бұрын

    SUPER NICE AKHA

  • @sritharaneesri3764
    @sritharaneesri37645 жыл бұрын

    Excellent star

  • @MrSvraman471
    @MrSvraman4715 жыл бұрын

    The lady's delivery is awesome

  • @anithaabi4518

    @anithaabi4518

    4 жыл бұрын

    S.V. Raman ழ

  • @kalidhasm9606
    @kalidhasm96065 жыл бұрын

    Super amma

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44655 жыл бұрын

    Michael madhana kamarajan la extraordinary acting seithirupaanga.

  • @ARavenue
    @ARavenue2 жыл бұрын

    Arumai aana pathivu nandri

  • @vasansvg139
    @vasansvg1395 жыл бұрын

    வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்த தைரியமான பெண் இவர்..... நடப்பு.... என்னவென்று சொல்வது..... வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு...... பலப் பல வேடங்கள்.... மனோரமா சற்றும் குறையாமல் வேடங்களில் சிறப்பாக நடித்தவர்..... அனைத்திலும் வெகு சிறப்பாக நடித்தவர்...... இவர் ஒரு அதிசயம் தான்...

  • @Rubiya24190
    @Rubiya241905 жыл бұрын

    Nice amma

  • @usharanijs
    @usharanijs2 жыл бұрын

    Thank you...

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Welcome

  • @kavikavi6025
    @kavikavi60255 жыл бұрын

    நல்ல...நடிகை.நல்லபதிவு!

  • @sumithasumitha1327
    @sumithasumitha13274 жыл бұрын

    I remember lakshimi ma's performance in Michaelmadankamraj, kadukonden kadukonden, server sundaram

  • @m.kveerappa9062
    @m.kveerappa90622 жыл бұрын

    என்ன பொருத்தமான பதிவுகள் அருமை வெகுநாள் கழித்து அவரை நினைவு கூறும் வகையில் உள்ளது, வாழ்த்துக்கள், எம்கேவீரா.

  • @harig812
    @harig8124 жыл бұрын

    சர்வர் சுந்தரம் ஆழமான நடிப்பு, வனத்தை போல நகைச்சுவை கலந்த யதார்த்தமான நடிப்பு , இவர் ஓர் பெண் திரு வி.கே.இராமசாமி அவர்களை போல

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan93345 жыл бұрын

    A great actress

  • @kumuthavallit5528
    @kumuthavallit55283 жыл бұрын

    சூப்பர்

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    thank u

  • @sathishkumarm110
    @sathishkumarm1105 жыл бұрын

    Good actress

  • @mathankumar5964
    @mathankumar59645 жыл бұрын

    Suppar

  • @boominathanc1635
    @boominathanc16355 жыл бұрын

    Nenaithen vanthai moviela amma nateppu supera irukkum

  • @dhineshkumare8633
    @dhineshkumare86335 жыл бұрын

    Miss u grandma 😣😣

  • @sandhyag152
    @sandhyag1525 жыл бұрын

    Voice is so nice

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer12555 жыл бұрын

    கணவன் இல்லாத பெண்ணாக இவரது நடிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

  • @nivinik8542
    @nivinik85424 жыл бұрын

    சிறு வாயதிலே அம்மா வேடம் போட்டு கட்சிதமாக அணைத்து படத்திலும் நடித்துள்ளார்👍

  • @srajasraja994

    @srajasraja994

    4 жыл бұрын

    See

  • @kadirvel5839
    @kadirvel58395 жыл бұрын

    Nice actress

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam31302 жыл бұрын

    Good preparations

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thank you so much

  • @jivajiva3650
    @jivajiva36502 жыл бұрын

    🙏🙏தெய்வதாய்

  • @asrafali7102
    @asrafali71023 жыл бұрын

    UNNUDIYA TONE SUPER

  • @MK-pt3ft
    @MK-pt3ft4 жыл бұрын

    Amma ur great

  • @shankarraj3433
    @shankarraj34332 жыл бұрын

    Nice.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Thanks!

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan41752 жыл бұрын

    தென்றல் சீரியல் நடிக்கும்போது அவருக்கு 82 வயது. ஆனால் சீரியல் முடியும் முன்பே இறந்து போனார். உயிர் மூச்சு வரை நடித்தவர். ஆனால் முறையான recognition கிடைக்கவில்லை

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan61094 жыл бұрын

    I like Amma SN varalakshmi movies very good Mother actor...Spech Tamil nice acting...old is gold

  • @99ninne
    @99ninne5 жыл бұрын

    Ungal aathma ,, ungalai pontru unmaiyaana nadikargalai uruvakkatum,, 🙏🙏🙏🍎🍎🍎🙏

  • @koolashok88

    @koolashok88

    5 жыл бұрын

    அருமையான சிந்தனை. நன்றி, நல்ல உள்ளமே!!

  • @thamizhselvan9005

    @thamizhselvan9005

    5 жыл бұрын

    Super

  • @k.yazhini3617
    @k.yazhini36172 жыл бұрын

    Super patti

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y4 жыл бұрын

    என் நண்பர்கள் சொல்லி இருக்காங்க இவங்க பல உதவி செய்வார்கள் என்று இது சத்தியம்

  • @gscbose8146
    @gscbose81464 жыл бұрын

    👌👌👌

  • @vgomadam
    @vgomadam4 жыл бұрын

    They are legend of Tamil film

  • @vinothrazz73
    @vinothrazz735 жыл бұрын

    ❤❤❤

  • @nethajimurali8492
    @nethajimurali84925 жыл бұрын

    13 th child and now #13 trending on youtube

  • @venkateshv9375

    @venkateshv9375

    5 жыл бұрын

    the

  • @Mk-ul7rp
    @Mk-ul7rp4 жыл бұрын

    Vaanathai pola 😘😘

  • @srirammouli2507
    @srirammouli25074 жыл бұрын

    Very great lady

  • @ramyadevi9149
    @ramyadevi91495 жыл бұрын

    சர்வர்சுந்தரம்நல்லபடம்

  • @dharangineek.r7240

    @dharangineek.r7240

    5 жыл бұрын

    Ramya Devi இவர்நடிப்புஅருமை

  • @user-sr6mg7od6q

    @user-sr6mg7od6q

    5 жыл бұрын

    Ramya Devi b

  • @tariktarik1701
    @tariktarik17014 жыл бұрын

    Nice good friend I

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thanks

  • @asarerebird8480
    @asarerebird84804 жыл бұрын

    One of the great actors (dr Kumar)

  • @ln1050
    @ln10505 жыл бұрын

    Rest In Peace, Madam.

  • @mastardon7617
    @mastardon76173 жыл бұрын

    Hi YOUR SPEK NICE AKHA

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you so much 🙂

  • @NatrajanS961
    @NatrajanS9613 жыл бұрын

    S.N.Parvathy Ammavukku virudu kodukka villai.🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @mariselvam7245
    @mariselvam72453 жыл бұрын

    THEVAR MAGAN my favourite movie

  • @sahjershan5517
    @sahjershan55175 жыл бұрын

    Thendral Serial la Inthe paati semma acting.

  • @venkateshv9375

    @venkateshv9375

    5 жыл бұрын

    6

  • @venumanivisitme
    @venumanivisitme4 жыл бұрын

    She sacrifices her whole life.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    மிகச்சிறந்த நடிகை.

  • @kumaresanv4089
    @kumaresanv40895 жыл бұрын

    வணங்குகிறோம் தாயை...

  • @karikari1802k

    @karikari1802k

    2 жыл бұрын

    (கண்ணீா் உடன்)

  • @nraj6320
    @nraj63202 жыл бұрын

    Nalla nadigai s n lakshmi

  • @jayanthis6599
    @jayanthis65995 жыл бұрын

    Watch thulabaram movie, She is legend

  • @Ravichandran-2
    @Ravichandran-22 жыл бұрын

    கமல் தன் படங்களில் இவருக்கு சிறப்பு வேடங்கள் தந்து சிறப்பித்திருப்பார்

  • @shanthakumardilip8061
    @shanthakumardilip80615 жыл бұрын

    புலியுடன்..சண்டை..போட்டவர்.

  • @kalaiakalai8418
    @kalaiakalai84185 жыл бұрын

    Nice

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy6915 жыл бұрын

    துலாபாரம் என்ற ஒரு அற்புதமான படத்தில் ஏவிஎம் ராஜனனுக்கு தாயாக வந்து நடித்திருப்பார். அதை ஏனோ இங்கு குறிப்பிட மறந்துவிட்டீர்.

  • @jayas1441
    @jayas14415 жыл бұрын

    SUPER AMMA,

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi63034 жыл бұрын

    அம்மா சூப்பர்மா

  • @selvajeffi5709
    @selvajeffi57095 жыл бұрын

    Thendral serial thulasi ku mattum illai athai paartha yellorum ithu ponta oru paattimma yenakku irukka mattangala nu ninaikkira alhavu paattimma vin nadippum character um irunthatu

  • @jayalakshmim3576

    @jayalakshmim3576

    4 жыл бұрын

    Just just have

  • @alialiali287
    @alialiali2874 жыл бұрын

    Kandu konden also best movie

  • @user-mn4ph8mf4o
    @user-mn4ph8mf4o5 жыл бұрын

    கண்ணீரை வர வைத்து விட்டது மகாநதியில் இவர் நடிப்பு உலுக்கி விடும்

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx4 жыл бұрын

    🙏

  • @prabasri536
    @prabasri5365 жыл бұрын

    Adutha janmathula neenga en paatiya varanum

Келесі