No video

நன்றி எண்டு சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் - Nantri Entu solluvom- Issac William

please subscribe my new Multi channel
You tube channel Name -Issac William
Click the Link below
/ @issacwilliam2373
www.youtube.co....
Please Visit more Songs And Psalms-
click the Link below -
studio.youtube....
#சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
Musician of Zion 's Psalm
Tamil Bible Reading-
Songs of Zion Audio video productions.
Ahava Songs of Zion
Original Songs Hd quality with out Lyrics-Please visit
1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
www.youtube.co....
2-KARTHAVE Radchanya Kanmalaye-
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
www.youtube.co....
3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
www.youtube.co....
4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
10- / @issacwilliam2373
• ദൈവ കുഞ്ഞാടിനെ വാഴ്ത്ത...
#issacwilliammusicianofzion,#sangeetham,#psalms,
நன்றி எண்டு சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் - Nantri Entu solluvom- Issac William,Songs Live
JESUS Is the King of Kings-Tamil Live concert-Issac william songs-
Live concert songs for Issac william Musician of zion.
#நன்றிஎண்டுசொல்லுவோம், #NantriEntusolluvom,#issacwilliam,நன்றிஎண்டுசொல்லுவோம்நல்லதேவன்கிருபைசெய்தார்

Пікірлер: 813

  • @kalaivanikalai3230
    @kalaivanikalai32303 ай бұрын

    கர்த்தர் கரம் உங்கள் மேல் இருக்கும் அமென் ஃ

  • @arockiaaruljothi5758
    @arockiaaruljothi57583 жыл бұрын

    நன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா என்னை வாலாக்காமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர் பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா

  • @svrevathi998

    @svrevathi998

    7 ай бұрын

  • @svrevathi998

    @svrevathi998

    7 ай бұрын

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Жыл бұрын

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு எங்க உயிருள்ளவரை மறக்க மாட்டோம்...

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Жыл бұрын

    நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் இந்த பாடல் உள்ளத்தில் ஏதோ செய்கிறது

  • @user-yc3ri5dl4o

    @user-yc3ri5dl4o

    8 ай бұрын

    Amen

  • @EstherGrace-qg8oz
    @EstherGrace-qg8oz3 ай бұрын

    நன்றி இயேசப்பா

  • @Ranjitha-wb2gm
    @Ranjitha-wb2gm10 ай бұрын

    ஆமென் இயேசப்பா இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நன்றி கோடனக்கோடி நன்றி

  • @revathyjoel962
    @revathyjoel9624 жыл бұрын

    நன்றி நன்றி ஐயா நன்றி இசேய்யா

  • @user-zb3gs5xo7l
    @user-zb3gs5xo7l10 ай бұрын

    நீங்கள் எப்போதும் இறைவனுக்கு சோகமான பாடல்களைப் பாடுவதால் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்

  • @jareenajareena5140
    @jareenajareena51405 жыл бұрын

    ஆமென்.கா்த்தருக்கே.மகிமையுண்டாவதாக.இனிமையான.பாடல்.தேவன்.தாமே.உங்களை.யும்.உங்கள்.ஊழியத்தையும்.இன்னும்.நிரைவாக.ஆசீர்வதிப்பாராக.ஆமென்.நன்றி.அப்பா

  • @rameshakash1615
    @rameshakash1615 Жыл бұрын

    ஆமேன் இயேசப்பா உமக்கு கோடி நன்றிகள் இயேசய்யா

  • @mutharasan7830
    @mutharasan78303 жыл бұрын

    நான் இந்து சமயத்தை சேர்ந்தவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    3 жыл бұрын

    YESAPPA will bless you dear Bro Arasan..Love you bro...

  • @isacchristopherdr.4455

    @isacchristopherdr.4455

    3 жыл бұрын

    தேவனுக்கே மகிமை தொடர்ந்து பைபிள் வாசியுங்கள்......

  • @eesakkipandi9629

    @eesakkipandi9629

    3 жыл бұрын

    Same bro

  • @percijeba5044

    @percijeba5044

    3 жыл бұрын

    கரத்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்....

  • @Leo23737

    @Leo23737

    3 жыл бұрын

    @@IssacWilliamMusicianOfZion ungalin padal migavum unarchi tharugirathu paster amen

  • @IssacWilliamMusicianOfZion
    @IssacWilliamMusicianOfZion4 жыл бұрын

    Nanti entu solluvom Nalla thaevan kirupai seythaar Nanmaikalai ninaiththuk konndu Nantiyulla thuthiyudan Nanti nanti aiyaa Nanti iyaesaiyaa 1. Unga jeevanai thantheer umakku nantiyappaa En paavaththai sumantheer umakku nantiyappaa Saapa Nnoykalai ellaam muriyatiththeerae Puthu vaalkkaiyai thanthu nalla santhosham thantheer Nanmaikalai ninaiththuk konndu Nantiyulla thuthiyudan Nanti nanti aiyaa Nanti iyaesaiyaa 2. Paer solli alaiththeer umakku nantiyappaa Unga anpai allith thantheer umakku nantiyappaa Ennai vaalaakkaamal thalaiyaakkineer Ennai geelaakkaamal maelaakkineer Nanmaikalai ninaiththuk konndu Nantiyulla thuthiyudan Nanti nanti aiyaa Nanti iyaesaiyaa 3. Vennkala kathavukal utaiththu vittirae Irumpu thaalppaakkal muriththu vittirae Nalla pokkishangalai nalla aaseervaathaththai Enakku thantheerae anaathi paasaththaal Nanmaikalai ninaiththuk konndu Nantiyulla thuthiyudan Nanti nanti aiyaa Nanti iyaesaiyaa 4. Paralokil ennaiyum neer konndu solluveer Pithaavin makimaiyil ennai utkaara vaippeer Nnoykalum illai saapa paeyum angillai Parisuththa aavi unnai vali nadaththiduvaar Nanmaikalai ninaiththuk konndu Nantiyulla thuthiyudan Nanti nanti aiyaa Nanti iyaesaiyaa Nandri Endru Solluvom Song Lyrics in Tamil நன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா 1. உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா 2. பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா என்னை வாலாக்காமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா 3. வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா 4. பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர் பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா

  • @palsar4

    @palsar4

    4 жыл бұрын

    Grt song

  • @durgadevidurgadevi3841

    @durgadevidurgadevi3841

    4 жыл бұрын

    Super sweet song

  • @vasanthvasanth3853

    @vasanthvasanth3853

    3 жыл бұрын

    Hi

  • @ruthkalavathi1590

    @ruthkalavathi1590

    3 жыл бұрын

    @@vasanthvasanth3853 7ஹட்

  • @karthickmathew1338

    @karthickmathew1338

    3 жыл бұрын

    Pat hb

  • @samansi1000
    @samansi10004 жыл бұрын

    யார் எல்லாம் 2020ல் பார்த்தவர்கள்

  • @pastorms1789
    @pastorms1789 Жыл бұрын

    நண்றிநண்றிஅறுமைஅறுமைசபாஸ்சபாஸ்

  • @santhirajai6315
    @santhirajai63154 жыл бұрын

    இயேசப்பா உமக்கு கோடி.கோடி நன்றி

  • @jancyrose6181

    @jancyrose6181

    4 жыл бұрын

    Nanri yesayaa

  • @rosyrosy1594
    @rosyrosy15943 жыл бұрын

    I love jesus

  • @anitaanita2089
    @anitaanita20894 жыл бұрын

    நன்றி நன்றி ஜயா ..நன்றி இயேசய்யா...❤❤❤🙏🙏🙏 அருமையான பாடல்👌

  • @davidraj2475

    @davidraj2475

    3 жыл бұрын

    😍

  • @lakshmilaxmi4922

    @lakshmilaxmi4922

    3 жыл бұрын

    @@davidraj2475 is by cup

  • @velhendry8014
    @velhendry80145 жыл бұрын

    இந்த சிறுவயதில் தேவனை பெருவிதமாய் ஆராதிக்கிற இந்த போதகருக்காக தேவனுக்கு மகிமை.இவரது ஊழியம் அநேக தேசங்களிலும் வளர தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்..😍😍🤗

  • @timothypamu9359

    @timothypamu9359

    5 жыл бұрын

    க்க்ப்ட்ய்ய்ர்ழ்நேரம் எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் 6அவரது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்று

  • @Madasamy-iz4gt

    @Madasamy-iz4gt

    5 жыл бұрын

    Super song bro

  • @rashidarashida8025

    @rashidarashida8025

    4 жыл бұрын

    ஃ.

  • @bharathir3207

    @bharathir3207

    4 жыл бұрын

    Amen

  • @lillyarasi3559

    @lillyarasi3559

    4 жыл бұрын

    🥰😍👌✋

  • @yoganathan1221
    @yoganathan12212 жыл бұрын

    ❤️ ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி இயேசப்பா 🙏👍

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana67313 жыл бұрын

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

  • @stellajesus9157
    @stellajesus91574 жыл бұрын

    ஆமென் ஜீசஸ் உமக்கு நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai594224 күн бұрын

    Thank you Jesus Thank you Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @nesan000
    @nesan00011 жыл бұрын

    II சாமுவேல் 6:14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

  • @vishalkumarchinniah9685

    @vishalkumarchinniah9685

    4 жыл бұрын

    Super super

  • @JoanjoanJoanjoan-gr7vw

    @JoanjoanJoanjoan-gr7vw

    4 жыл бұрын

    Super

  • @jeyasamuelp5691

    @jeyasamuelp5691

    4 жыл бұрын

    சணல் நூல் யாபேத்தை தரித்துகொண்டு ஆடவேண்டியதுதானே! ஆடைகள் மட்டும் ஏன் western

  • @lillyarasi3559

    @lillyarasi3559

    4 жыл бұрын

    👨‍👩‍👧‍👦🏡✋✋

  • @gragoriesamsam4296

    @gragoriesamsam4296

    3 жыл бұрын

    Praise the lord

  • @samsonsam3383
    @samsonsam33834 жыл бұрын

    நன்றி என்று சொல்லு நல்ல தேவன் கிருபை செய்தார்... நன்றி நன்றி அய்யா நன்றி இயேசையா

  • @DuraiRaj-to4zg

    @DuraiRaj-to4zg

    3 жыл бұрын

    66

  • @amalaamala1562

    @amalaamala1562

    3 жыл бұрын

    ந ன் றி அப்பா

  • @rajij6954
    @rajij69544 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி அப்பா

  • @kaandypankaandypan9352
    @kaandypankaandypan9352 Жыл бұрын

    இயேசு மதம் மாற்ற வரவில்லை மனம் மாற்ற வந்தார். மனம் மாறு உன் பாவங்கள் மன்னிக்கப்படும் மீட்படைவாய். God bless you மகன்

  • @SasiKumar-bf9yz
    @SasiKumar-bf9yz4 жыл бұрын

    Unga anbai alli thantheer Umaku nandri yesappa 💜❤💜❤

  • @ddddhdjdj1591

    @ddddhdjdj1591

    3 жыл бұрын

    Uhrhrjfjhshjs

  • @rahamathnisha7011
    @rahamathnisha70114 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி இயேசப்பா

  • @thangamanik1076
    @thangamanik10764 жыл бұрын

    yar ennai thalli kai vitlalum thevan enai kaividamattar..... nandri nandri ayya nandri yesaya.....

  • @gloryglory3767
    @gloryglory37673 жыл бұрын

    மகவும்.அருமையான.பாடல்.கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.அல்லேலூயாஆமேன்.

  • @pastorms1789
    @pastorms1789 Жыл бұрын

    நண்றிநண்றிசபாஸ்ஆமேண்

  • @jobingkdj4089
    @jobingkdj40896 жыл бұрын

    நன்றி என்று சொல்லுவோம் நல்ல தேவன் கிருபை செய்தார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா என்னை வாலாக்காமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர் பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார் நன்மைகளை நினைத்துக் கொண்டு நன்றியுள்ள துதியுடன் நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா

  • @jebaglarries5126

    @jebaglarries5126

    6 жыл бұрын

    Super

  • @ManogarII

    @ManogarII

    5 жыл бұрын

    Very thanks for this full song sheet

  • @josephdppf1891

    @josephdppf1891

    4 жыл бұрын

    Kn.

  • @josephdppf1891

    @josephdppf1891

    4 жыл бұрын

    Juda

  • @josephdppf1891

    @josephdppf1891

    4 жыл бұрын

    Juda

  • @jamesraadan6772
    @jamesraadan67723 жыл бұрын

    இயேசு கிறிஸ்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @neelakandan2268
    @neelakandan22685 жыл бұрын

    இதுதான் சூப்பர் பாடல் காட்சி

  • @benjaminn8796

    @benjaminn8796

    4 жыл бұрын

    r

  • @ambiga4843
    @ambiga48432 ай бұрын

    Arumai arumai arumai na song super

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    2 ай бұрын

    Shalom, tx

  • @dayanarebecca3096
    @dayanarebecca3096 Жыл бұрын

    Nandri yasappa 🙏💖

  • @millionmusic7530
    @millionmusic75304 жыл бұрын

    Thankyou Jesus you are the god of wonder

  • @jesonjeson9470

    @jesonjeson9470

    Жыл бұрын

    Super song

  • @SathyaSathya-oh4zs
    @SathyaSathya-oh4zs6 ай бұрын

    AmenILoveMy JesusAppa ❤️❤️❤

  • @chengamnewsebenprince2632
    @chengamnewsebenprince2632 Жыл бұрын

    ஆமென்

  • @dineshdinesh-in7se
    @dineshdinesh-in7se3 жыл бұрын

    நன்றி நன்றி ஐயா பாடல் சூப்பர் நன்றி தேவகிருபை கிருபைக்கு

  • @whattoday7430
    @whattoday74306 жыл бұрын

    Nantri nantri aiyyya nantri yesaiya

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh4 ай бұрын

    Praise lord yesappa

  • @vprasanna5840
    @vprasanna58406 жыл бұрын

    I like so so much this song and my favourite song this thank god

  • @channamanju1688
    @channamanju16884 жыл бұрын

    Jesus i love you I thank you🤗

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    4 жыл бұрын

    Amen..

  • @Sankarpriya27
    @Sankarpriya27 Жыл бұрын

    Love you jesus dad

  • @Sankarpriya27

    @Sankarpriya27

    Жыл бұрын

    Amen

  • @parthibanjanaki3565
    @parthibanjanaki35653 жыл бұрын

    அய்யா இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இந்த பாடல் நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் கர்த்தர் என்று காண உதவி செய்தார் ஆமென்

  • @mercyphilip3402
    @mercyphilip3402 Жыл бұрын

    Samma Music... dance songs super

  • @jensonsamuel8075
    @jensonsamuel8075 Жыл бұрын

    Nandri JESUS❤❤❤

  • @antonymary5478
    @antonymary5478 Жыл бұрын

    Amen

  • @RubyPunithavathyKutti
    @RubyPunithavathyKutti4 ай бұрын

    Thank you Jesus

  • @kalasteven8345
    @kalasteven83453 жыл бұрын

    You are great pastor..all glory to our heavenly father JESUS...🙏

  • @lydiaartcraft200
    @lydiaartcraft20011 жыл бұрын

    I Love You Jesus .I Love you so much daddy. praise the Lord brother I love all your songs god bless you .Keep it up .God is sooooooooo good .

  • @tamilarasan7322
    @tamilarasan73228 жыл бұрын

    நன்றி இயேசுவிற்கே

  • @myhappinesskuttymaappa5115
    @myhappinesskuttymaappa51153 жыл бұрын

    My fav song

  • @RobertEdison1984
    @RobertEdison19843 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல்

  • @alginsongs1000
    @alginsongs1000 Жыл бұрын

    amen appa God bless you 👍 super song

  • @ramapec7847
    @ramapec7847 Жыл бұрын

    Super i am very much like this song

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    Жыл бұрын

    Amen..

  • @jeyakamalankamalan40
    @jeyakamalankamalan40 Жыл бұрын

    அருமையான பாடல் 😍🤩🙏🙏❤

  • @muthuselvi4908
    @muthuselvi49084 жыл бұрын

    Amen Amen hallelujah hallelujah Thank you Jesus 🙏👏

  • @kalaivanivani5698
    @kalaivanivani56984 жыл бұрын

    என் இயேசு அப்பாவுக்கு நன்றி

  • @menakamenaka1702
    @menakamenaka17029 жыл бұрын

    devanudaiya pillaigal edhai seithalum kartharudaiya namam magimaikkagavea seiggirargal.

  • @VijayViji-wj5fv
    @VijayViji-wj5fv Жыл бұрын

    Love you Jesus🙏🙏🙏🥰🥰🥰

  • @tejassteju6242
    @tejassteju62426 ай бұрын

    Nice song 🙏

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce72749 жыл бұрын

    i love Jesus i love this songs Jesus my god Jesus help for my family life all the time Jesus my god is great every one love with Jesus help for you & your family i am & my son husband love in Jesus wow all the time Jesus love with my family thank god Jesus

  • @mathimathi9621

    @mathimathi9621

    3 жыл бұрын

    I like this song

  • @saranyasaranya8126
    @saranyasaranya81265 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா by thenmozhi

  • @raniabraham2744

    @raniabraham2744

    4 жыл бұрын

    I'm Maißumapathinaleriwasa

  • @user-gc5uc2nm7r
    @user-gc5uc2nm7r Жыл бұрын

    Thank you Jesus.......Amen 🙏..... Amen...... Amen....... Amen....... Amen 🙏......

  • @udaykanth6246
    @udaykanth62463 жыл бұрын

    Nandri nandri thanbi unga pattukku nandri.Andavavar ungalai Aseervadhiparaga.Thank you Jesus for this happiest program.

  • @vedhanattala8744
    @vedhanattala87447 жыл бұрын

    I m not understand Tamil but u r song tuch the heart this is Jesus miracle

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    7 жыл бұрын

    Thank You,JESUS... kzread.info/dash/bejne/hIib2reRm5SrlNI.html

  • @josenarockia42

    @josenarockia42

    6 жыл бұрын

    😣😤👭💁🐼🐳 ""

  • @sudandararaj6827

    @sudandararaj6827

    5 жыл бұрын

    Hallelujah! Praise The Lord!

  • @mskarthickchikku8435

    @mskarthickchikku8435

    5 жыл бұрын

    Superb song super worship

  • @jaganathanvani5391

    @jaganathanvani5391

    5 жыл бұрын

    veda sowmya

  • @joysonv9851
    @joysonv98512 жыл бұрын

    நல்ல ஒரு போதகர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @dayanarebecca3096

    @dayanarebecca3096

    Жыл бұрын

    Amen 🙏

  • @balajismart9201
    @balajismart92013 жыл бұрын

    I love jeaus

  • @sumanthbabloo634
    @sumanthbabloo6345 жыл бұрын

    My all time favourite song. ... jesus loves you

  • @babygirlsumibabygirlsumi8539
    @babygirlsumibabygirlsumi85398 жыл бұрын

    Amen..love u father.

  • @rajiragulrajiragul856
    @rajiragulrajiragul8564 жыл бұрын

    🙏🙏🙏🙏My favorite song 🙏🙏🙏🙏

  • @user-pb1py1jq6j
    @user-pb1py1jq6j7 ай бұрын

    Vera leak song pastor na epodhum indha song ketpen🎉🎉🎉

  • @snehajeni8379
    @snehajeni83794 жыл бұрын

    Nice brothers.கர்த்தர் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @pradeepristo6137
    @pradeepristo61375 жыл бұрын

    Nothing can replace The Love Of The Almighty... I Surrender my soul under Your Feet... and live for You Jesus Christ... Amen.. Praise God... Here everything even a small grass itself in this world is worshipping and praising You Lord... You are The one and only Almighty...

  • @chandruk9095
    @chandruk90953 жыл бұрын

    Nan inthu samayathai sernthavanga but I love you yesappa 💙❤

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Жыл бұрын

    Amen 🥰 hallelujah glory to God

  • @user-os3qv5ki6t
    @user-os3qv5ki6t6 ай бұрын

    Amen❤. . . . . .

  • @pugazhidon8065
    @pugazhidon80654 жыл бұрын

    Super appa nalla oru encourage songs

  • @ryandominic3070

    @ryandominic3070

    4 жыл бұрын

    99ème 7 ii 88

  • @hariram-bh2nr
    @hariram-bh2nr3 жыл бұрын

    SUPERB CHRISTIAN SONG

  • @devaanbu1827
    @devaanbu18273 жыл бұрын

    Amen super thankful brother amen

  • @ranjithranjitha5266
    @ranjithranjitha52664 жыл бұрын

    Neega padura padalgal ellam my favorites thanks

  • @shanmugarajalawrence9261
    @shanmugarajalawrence92614 жыл бұрын

    Beautiful singing.. i praise God for this beautiful song..

  • @sahayanowshi7468
    @sahayanowshi74682 жыл бұрын

    Amen amen amen

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos98314 жыл бұрын

    Nandri endre solluvom Nala Thevan Kirubai seitar🙏AMEN 🙏

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    4 жыл бұрын

    Praise ADONAI...Amen..

  • @annacdevhomedecos9831

    @annacdevhomedecos9831

    4 жыл бұрын

    @@IssacWilliamMusicianOfZionGod Bless you pastor,pls pray for my Sister🙏

  • @MahaLakshmi-mr7yb
    @MahaLakshmi-mr7yb Жыл бұрын

    Thank you Jesus 🙏

  • @channamanju1688
    @channamanju16883 жыл бұрын

    Jesus I thank you i thank you lord good song 🌸💐

  • @prakash007-tk2di
    @prakash007-tk2di Жыл бұрын

    Nice song

  • @rathirathi3269
    @rathirathi32694 жыл бұрын

    Glory to god JESUS ..thank u lord and god bless u pastor

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Жыл бұрын

    Amen Amen glory to God thank you Jesus I love you Jesus ❤️❤️❤️🙏🙏🙏

  • @nithinjerin5534
    @nithinjerin55344 жыл бұрын

    Energetic song❤❤👌

  • @sarahjenny8530
    @sarahjenny85304 жыл бұрын

    Yes pastor god bless you and your family 🌹🙏

  • @VijayKumar-ez1hl
    @VijayKumar-ez1hl9 жыл бұрын

    super song, it is blessing for me

  • @kannans2288
    @kannans2288 Жыл бұрын

    God is bless🙏🙏🙏🙏

  • @stellar3180
    @stellar31806 жыл бұрын

    Song lines spr.tnq u jesus 🙏

  • @vanikalaivani9245
    @vanikalaivani92455 жыл бұрын

    nice song GOD I am BLESSING so many.thank you pastor AMEN

  • @kowsalyar7463
    @kowsalyar74635 жыл бұрын

    நன்றி ஆண்டவரே.,தகப்பனே என் எல்லாமே நீர் தானைய்யா

  • @jaganathanvani5391

    @jaganathanvani5391

    5 жыл бұрын

    kowsalya r

  • @sjzwunsns5926

    @sjzwunsns5926

    4 жыл бұрын

    K

  • @gopishwethachikkamagaluru6335
    @gopishwethachikkamagaluru63353 жыл бұрын

    Nic halleluya halleluya halleluya 🙌🙌🙌 amen

  • @sahayaraj2226
    @sahayaraj22266 ай бұрын

    ஆமேன்ஆமேன்அப்பா❤❤❤

Келесі