No video

இஸ்ரவேலின் ராஜாவே | Live தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ |Isravelin Raajave | Issac William |

இஸ்ரவேலின் ராஜாவே | Live தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ |Isravelin Raajave | Issac William |
More Songs---Please Visit--
www.youtube.co...
...இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்
இயேசுவே - (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
Isravaelin Raajaavae
En Devanaam Kartharae
Naan Ummai Vaazhthukiren
Nanmaikal Ninaikiraen
YESUVE - (4)
Nandri Nandri Naadhaa
Alavillaa Anbirkaaga
1. Thirukaram Ennai Thaangi
Kadum Pratchanaikalilum
Munnaeri Selvadharku
Belathai Neer Thandhadharkaai - YESUVE
2. Edhirkiravar Munnilum
Thallinavar Matthiyil
Pandhi Aayathappaduthi
Anbaaga Ganam Pannineer - YESUVE
3. Enna Naan Seluthiduvaen
Aayiram Paadalgalo
En Uyir Kaalam Muzhudhum
Ratchippai Uyarthiduvaen - YESUVE
#இஸ்ரவேலின்ராஜாவே ,#IsravelinRaajave,#issacwilliam,

Пікірлер: 933

  • @KandasamyThusyanthan
    @KandasamyThusyanthan12 жыл бұрын

    இஸ்ரவேலின் ராஐாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே இயேசுவே நன்றி நன்றி நாதா அளவில்லா அன்புக்காக - 2 திரு கரம் என்னை தாங்கி கடும் பிரச்சனைகளிலும் முன்னேறி செல்வதர்க்கு பலத்தை நீர் தன்ததுக்காய் எதிர்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பன்தி ஆயத்தபடுத்தி அன்பாக கனம் பண்ணிநீர்

  • @jenitajenita9629

    @jenitajenita9629

    6 жыл бұрын

    kandasamy

  • @alexanderm3075

    @alexanderm3075

    6 жыл бұрын

    thanks for

  • @KarthiKeyan-dm8yn

    @KarthiKeyan-dm8yn

    8 ай бұрын

    His(JESUS) Hands my strength 💪 And sustains me.... (👐Amen...❤✝️) (என் பெலனாகிய கர்த்தர்)... Sustains me... Every situation... wonderful song as praise the God an every day... annaTq to God and you anna...❤❤❤

  • @ramdasragunathan4369

    @ramdasragunathan4369

    6 ай бұрын

    😊

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ Жыл бұрын

    praise the lord pastor! பரலோகத்தில் இருப்பது போல அபிஷேக அலங்கார ஆராதனையாக இருக்கின்றது .

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana67313 жыл бұрын

    ஆமேன் ஆமேன். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்................................

  • @anandans3085
    @anandans30852 жыл бұрын

    ஆமென் இயேசப்பா நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி அய்யா நன்றி அப்பா நன்றி

  • @calebcaleb4647
    @calebcaleb46476 жыл бұрын

    (((எத்தனை ஆண்டுகலோ பாவியாய் நான் இருந்தேன் என்னை தேடி இயேசு வந்தார் தம் ரத்தால் மிட்டுகொண்டர் )))🎹🎹🎹 எங்கள் சபைகளில் இந்த வரிகள் சேர்த்து பாடுகிறோம் நன்றாக இருக்கிறது... அருமையான பாடல்

  • @ravik392
    @ravik392 Жыл бұрын

    சத்திய வார்த்தையாகிய தெய்வத்திற்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @udhayaudhaya-yf3eq
    @udhayaudhaya-yf3eq6 жыл бұрын

    திருக்கரம் என்னை தாங்கினதற்காய் நன்றி அப்பா

  • @kumareshsonu8366
    @kumareshsonu83662 жыл бұрын

    என்னுடைய வாழ்வில் தொடர்புடைய வரிகள்,அளவில்லாத அன்பிர்க்காக நன்றி இயேசுவே

  • @samrio1588
    @samrio15886 жыл бұрын

    I love you Jesus I love you appa

  • @malanieperera1817

    @malanieperera1817

    3 жыл бұрын

    God bless you pastor and all I dont know tamil but Iam alweys hearing this wondervfull sing I send my husbned he can tamil language Godtake care all of you

  • @subashsatha2611
    @subashsatha26114 жыл бұрын

    என் தேவன் செய்த நன்மைகள் எண்ணிக்கையில் அடங்காது.அதற்கு முடிவு கிடையாது

  • @bluejean007
    @bluejean0074 жыл бұрын

    I'm not a Christian but I'm lost for words!!!

  • @t.j.5477

    @t.j.5477

    2 жыл бұрын

    Jesus love you brother.

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran59045 жыл бұрын

    இயேசுவின் மகனே! இயேசுவின் அன்பு நெ௫க்கி ஏவுகிறது உங்கள் பாட்டில். இயேசுவுக்கு நன்றி. இரட்சிப்பு தமிழ் மக்கள் வழியால் வ௫கிறது.

  • @jeniferjeni4225
    @jeniferjeni42256 жыл бұрын

    I love you jesus every time

  • @s.p.a.xdenison4796
    @s.p.a.xdenison47964 жыл бұрын

    இவ்வளவு நன்மை செய்த இயேசுவுக்கு நன்றி ஐயா

  • @dossarokiya4022
    @dossarokiya402211 ай бұрын

    நன்றிநன்றிஇயேசுயேநன்றிஆமென்

  • @ravik392
    @ravik3922 ай бұрын

    ஆமென் அல்லேலூயா ஐயா 🙏🙏👍👍

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    2 ай бұрын

    Amen

  • @anthonii3472
    @anthonii34724 жыл бұрын

    இஸ்ரேல் இளையராஜாவுக்கு எந்நாளும் ஸ்தோத்திரம் உண்டாகட்டும்

  • @princymnps
    @princymnps4 жыл бұрын

    அளவில்லா அன்பிற்காக .......ரொம்ப நன்றி ஐயா.

  • @kennadydavid9552
    @kennadydavid95524 ай бұрын

    In Uyirai kapatri vazhavaithu kondu irukindra kartherku nanri கோடி 🎉🎉❤🎉❤❤❤🎉🎉

  • @yogapriyakanagasundaram2074
    @yogapriyakanagasundaram20742 жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென் 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nancynikhilmercy342
    @nancynikhilmercy3423 жыл бұрын

    Praise the lord to holy spirit Jesus Christ .

  • @virginiacarmalin6803
    @virginiacarmalin68033 жыл бұрын

    Amen ! Hallelujah ! Thank you my LORD for everything .i love you very much .❤️🤗🇮🇱🕎✝️👑😇🙏.

  • @indrakrisnan7277
    @indrakrisnan72776 ай бұрын

    Amen jesus...i Love u father ❤❤❤❤❤

  • @shakthivelshakthi9122
    @shakthivelshakthi91222 жыл бұрын

    ஆமென் அல்லேலூயர்

  • @newtoncharles5948
    @newtoncharles59486 жыл бұрын

    Excellent songs from zion

  • @mariaimmaculate8883
    @mariaimmaculate88834 жыл бұрын

    gods presence is filled in this song

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    4 жыл бұрын

    Praise GOD..Thank you...

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam95203 жыл бұрын

    இஸ்ரவேலின் ராஜாவே

  • @rajajacob3132
    @rajajacob31324 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @amalraj.g4489
    @amalraj.g44897 жыл бұрын

    jesus name above all names All praise to jesus

  • @marileneeugostodisto
    @marileneeugostodisto11 жыл бұрын

    Yesu ....Jesus.....yeshua....Yesue....Jesus i love i love i love

  • @yoganyogan6914
    @yoganyogan6914 Жыл бұрын

    💖💖💖💖💖💖💖nanri nanri natha um alavilla anpitjaka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nice song god blase you

  • @jesusmyfamilyjesusmyfamily5306
    @jesusmyfamilyjesusmyfamily53063 жыл бұрын

    நன்றி யேசப்பா ஒரு கோடி நன்றிகள்

  • @sulochanakannan
    @sulochanakannan11 жыл бұрын

    NIce song God is glorified .God bless you and yr ministry , child of god.

  • @rakshitha642
    @rakshitha6425 жыл бұрын

    உம் அன்பில் நீந்த செய்திரே அப்பா ஸ்தோத்திரம்

  • @JDSWAG3
    @JDSWAG33 жыл бұрын

    Enna nan salurhiduvaen ayirum padalkallo deep feeling father's love

  • @rojapaulraj5626
    @rojapaulraj5626 Жыл бұрын

    Amen yesappa nandri 🇱🇰

  • @veniveni1469
    @veniveni14694 жыл бұрын

    🌹🌹🌹🌹🌹 ஆமென் என்றும் அன்புடன் வேணி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இன்னும் புதிய பாடல்கள் தொடர என் வாழ்த்துக்கள் நன்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maranathajebaveetu351

    @maranathajebaveetu351

    Жыл бұрын

    Yes 👍

  • @mystarreo8924

    @mystarreo8924

    Жыл бұрын

    @@maranathajebaveetu351 pm

  • @robertrpm7395

    @robertrpm7395

    Жыл бұрын

    Hi

  • @manikamt4432

    @manikamt4432

    Жыл бұрын

    Amen padal migavum romba thoduthalaga irunthathu

  • @Mary_heana7
    @Mary_heana73 жыл бұрын

    ❤️❤️❤️ amenn Jesus ... Love u u so much my lovly father 🙏🙏

  • @joannamages405
    @joannamages4055 жыл бұрын

    தேவனுக்கே மகிமை

  • @sangeethaeccon2843
    @sangeethaeccon28433 жыл бұрын

    Alavilla anbirgaga nandri natha 😘😘😌😌😌🥰🥰🥰

  • @mrjohnwilson82
    @mrjohnwilson8211 жыл бұрын

    WE FORGIVE YOU, AND WE WILL PRAY FOR YOU , WE WONT GET ANGRY ABOUT YOU , BECAUSE WE LOVE JESUS , WE FOLLOW THE WAY OF JESUS , JESUS IS THE WAY OF GOD ......... WITHOUT THE WAY , YOU CANT REACH THE DESTINATION PARALOGAM ......... JESUS LOVES YOU

  • @praveen4souls892
    @praveen4souls8926 жыл бұрын

    brother song is wondrfull.... Lord JESUS thank u to being with me....

  • @dianakumaria9023
    @dianakumaria90235 жыл бұрын

    Enna vala vaikkirathum inda anbu song and my jesus thsnks jesus

  • @desthar7567
    @desthar75673 жыл бұрын

    Amen intha padalil dewa pirasanthai unarnthen

  • @srimathikumari3457
    @srimathikumari34578 жыл бұрын

    umake nandri Raja ,yesappa umake istottaram Raja .amen

  • @danielrenish9459
    @danielrenish94596 жыл бұрын

    Super

  • @devaanbu1827
    @devaanbu18273 жыл бұрын

    Amen super thankful brother amen Anbu Anbu Anbu

  • @susillaedward1655
    @susillaedward16553 жыл бұрын

    Nandri Andavare

  • @persijeni4571
    @persijeni45713 жыл бұрын

    Enna nan seluthiduven aayiram paadalgalo... I got tears in my eyes 💜just awsme and heart touching song.

  • @bro.matthewtharunblagchurc2796

    @bro.matthewtharunblagchurc2796

    3 жыл бұрын

    22

  • @bro.matthewtharunblagchurc2796

    @bro.matthewtharunblagchurc2796

    3 жыл бұрын

    2

  • @bro.matthewtharunblagchurc2796

    @bro.matthewtharunblagchurc2796

    3 жыл бұрын

    2

  • @bro.matthewtharunblagchurc2796

    @bro.matthewtharunblagchurc2796

    3 жыл бұрын

    Na

  • @ambikavathym2894
    @ambikavathym28943 жыл бұрын

    Praise be to God almighty. Thanks my Jesus Christ my king.

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Жыл бұрын

    ஆமென் 🌹🌹🌹🌹🙏🙏🌺🌺🙏

  • @jithinraj7211
    @jithinraj72112 жыл бұрын

    alavilla nanmakaka nadri naadhaa amen

  • @abdullarehman3921
    @abdullarehman39215 жыл бұрын

    No words toooo say god bless you anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @devadeva2818
    @devadeva28182 жыл бұрын

    ஆமென். என்றும் அன்புடன் தேவா ( இலங்கை) இன்னும் வளர வாழ்த்துகள்

  • @josem1267
    @josem12673 жыл бұрын

    Nice song butfull brather👨‍👩‍👦‍👦🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @queenmary7178
    @queenmary71782 жыл бұрын

    🙏Amen❤🙏 Amen❤🙏 Hallelujah🙌🙌🙌 kodi kodi kodi nantri YESAPPA 🙏Deva prasonnam nirambi vazhiuthea. Thank❤ YOU JESUS❤ bless brother🙏

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf5 жыл бұрын

    Amen glory to Jesus amen

  • @rajeevjohnson8263
    @rajeevjohnson82638 жыл бұрын

    thankyou jesus for this wonderful song

  • @rajaratnamrajaratnam1957
    @rajaratnamrajaratnam1957 Жыл бұрын

    Enakku pidichcha song

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana43324 жыл бұрын

    : நன்றி நன்றி இயேசுயே நன்றி ஆமென் அல்லேலூயா.

  • @santoshsarvan7283
    @santoshsarvan72836 жыл бұрын

    Super song bro feeling God's presence

  • @Gospelsvoice
    @Gospelsvoice2 жыл бұрын

    I love you Jesus, I love you father, I love you Holy Spirit,,

  • @sarusarujan3227
    @sarusarujan32275 жыл бұрын

    Nanri nanri jesus

  • @sankars6889
    @sankars688910 ай бұрын

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 Amen yesu appa Amen

  • @vijaynaik9236
    @vijaynaik92363 жыл бұрын

    Glory to jesus... Wt a blessd worship song... God bless you bro issac

  • @pragya_god_win
    @pragya_god_win7 жыл бұрын

    i love Jesus 💐💐💐💐💐💐💐💐 beautiful song

  • @malanieperera1817

    @malanieperera1817

    3 жыл бұрын

    Beautiful song thank you jesus

  • @sumathisiva7624
    @sumathisiva76245 жыл бұрын

    Nanri Jesus um alzavilla anbirkaga

  • @tirupurwholesales4965
    @tirupurwholesales49653 жыл бұрын

    நன்றி

  • @janatjenifer3196
    @janatjenifer31963 жыл бұрын

    Thank God For giving us this song... And made us to feel your true love 🤍... Glory to JESUS AMEN😇🤍

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m78793 жыл бұрын

    Every green Song Praise GOD for this wonderful Lyrics.......Let your Name should be glorified continuously.......

  • @hannahdaniel7393
    @hannahdaniel73932 жыл бұрын

    You are only my king & my beloved

  • @sivaperuman4214
    @sivaperuman42144 жыл бұрын

    இஸ்ரவேலின்இராஜாவே,மற்றுஉம்மைபாடாதநாட்களும்இல்லையே,மிகஅருமையாகதேவமகிமைஉள்ளது,சிவபெருமான்,சதம்பரம்

  • @IssacWilliamMusicianOfZion

    @IssacWilliamMusicianOfZion

    4 жыл бұрын

    Praise GOD..Thank you...

  • @selvakumar5543
    @selvakumar55436 жыл бұрын

    No words to say...

  • @jjjoeljj
    @jjjoeljj11 жыл бұрын

    Isaac anna we bless u in the precious name of our Jesus Christ... You r blessing for thousands and thousands... God will bless u abundantly... I praise God and thank u for ur songs na...

  • @saulbraydon5010

    @saulbraydon5010

    3 жыл бұрын

    instablaster

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff89982 жыл бұрын

    isravelin Raajave : issravel : Enraal Paraloga pithaa aakiya Thevanaal ; Therinthu kolla paddavan : Enpathu thaan Arththam > Naam ellorum issravel Janangkal thaan . issravel pillaikal naam ellorum Amen !!! Alleluja !!!

  • @ksgopalakrishnankrishnan9756
    @ksgopalakrishnankrishnan97563 жыл бұрын

    Amen Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @samuelsamuel4608
    @samuelsamuel46085 жыл бұрын

    Awesome song Anna.. Thank you Lord for your love

  • @sarahvinod7374
    @sarahvinod73748 жыл бұрын

    Awesome song can feel god presence

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk6 жыл бұрын

    உள்ளம் உருக்கும் பாடல். ஆனால் கவனத்

  • @MassMace580
    @MassMace5806 жыл бұрын

    ummathe anbekage nandri ANDAVARE

  • @rosweldfernando4866
    @rosweldfernando48668 жыл бұрын

    Very nice song Anna I love this song very much

  • @robotechtamil3534
    @robotechtamil35346 жыл бұрын

    This is awesome worship song. Thank you

  • @marialouis2099
    @marialouis20993 ай бұрын

    Amen hallelujah sthothram

  • @stevensiva5435
    @stevensiva543512 жыл бұрын

    Think of what Jesus did to us there is no words to discribe it of what HE was done to us. He such a wonderfull God.Thanks for this song and its really make us to think what He was done to us.Praise The Lord.

  • @tamilchristmaswhatsappstat8436
    @tamilchristmaswhatsappstat84363 жыл бұрын

    Heart touching Song 💓🎊

  • @aaannn4599
    @aaannn45994 жыл бұрын

    Soooo devotional song 👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @umabakiuma3865
    @umabakiuma3865 Жыл бұрын

    Nanree appa thanks God bless you brother

  • @subushinisubu6956
    @subushinisubu69563 жыл бұрын

    Amen Amen super

  • @hh3801
    @hh38015 жыл бұрын

    Alavilla anbu.......Holy Spirit....Love you .....

  • @sandhyakmu
    @sandhyakmu6 жыл бұрын

    Whenever I listen to this song.. I am filled with the Holy Spirit.

  • @akshayashana8941

    @akshayashana8941

    3 жыл бұрын

    Beauty full worship songs

  • @josephkannan4549
    @josephkannan45494 жыл бұрын

    I love this song so much thank you very much

  • @alginsongs1000
    @alginsongs1000 Жыл бұрын

    Amen. God bless you 👍👏👍⭐⭐⭐⭐⭐⭐👍👍 super song Amen

  • @clementc8198
    @clementc8198 Жыл бұрын

    Glory to Jesus.🙏🙏🙏

  • @gowthamgs5355
    @gowthamgs53554 жыл бұрын

    Awesome Song .. glory to God ...💫💫⚡

  • @tamizhanfoodchannel3010
    @tamizhanfoodchannel3010 Жыл бұрын

    ஆமென் 🙏

  • @susaisebastiar5969
    @susaisebastiar59696 жыл бұрын

    Spirit of Lord Jesus Christ is in him

  • @jesj7336
    @jesj73367 жыл бұрын

    I love you Jesus

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson13043 жыл бұрын

    Great song GOD BLESS

  • @ajanthanseevaratnam7555
    @ajanthanseevaratnam75556 жыл бұрын

    good song

  • @rev.njohnnjohn33
    @rev.njohnnjohn336 жыл бұрын

    Super. V super song. Rev john durai raj. Kerala

Келесі