நடந்தது நடந்து போச்சு விட்டுருங்க மாமா - Solavathellam Unmai - Zee Tamil

Ойын-сауық

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 4 500

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    அன்னபூரணி சாமியார் ஆனது தெரிந்த பிறகு யாரெல்லாம் இந்த வீடியோ பாக்கிறீங்க🙋‍♂️ 😊😊😊

  • @saravananv6818

    @saravananv6818

    Жыл бұрын

    அன்னபூரணி ஒரு நாறக்கூதி

  • @malinikandasamy1683

    @malinikandasamy1683

    Жыл бұрын

    நான் பார்க்கிறேன்

  • @iniyam4703

    @iniyam4703

    Жыл бұрын

    சாமியாரா????

  • @gs4604

    @gs4604

    Жыл бұрын

    @@iniyam4703 aama news la vandhuchu😂check pani parunaga ava name potu varum

  • @mglory1737

    @mglory1737

    Жыл бұрын

    Samiyara??

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s2805 ай бұрын

    யாரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க..

  • @user-nm5br4qy9f

    @user-nm5br4qy9f

    4 ай бұрын

    Nanu❤😂😂

  • @user-ur8kl4uw3j

    @user-ur8kl4uw3j

    4 ай бұрын

    Nan

  • @VanathiGVRRR

    @VanathiGVRRR

    4 ай бұрын

    Me

  • @user-im2jy2ph7d

    @user-im2jy2ph7d

    3 ай бұрын

    😅

  • @thasleesamad7432

    @thasleesamad7432

    3 ай бұрын

    Me

  • @user-rx7gh6wl3h
    @user-rx7gh6wl3h8 ай бұрын

    அன்னபூரணியை சாமியாக யாராவது கும்பிட்டால் அவர்களை விட முட்டாள் வேறு யாரும் இல்லை

  • @user-hk7kx5se8o

    @user-hk7kx5se8o

    5 ай бұрын

    அவள் பலபேருக்கு கூத்தியார்

  • @banusyed1703

    @banusyed1703

    5 ай бұрын

    Correct ta solrenga😊

  • @vetrisakthi3399

    @vetrisakthi3399

    5 ай бұрын

    Yes

  • @Jafarullah-gh3uz

    @Jafarullah-gh3uz

    4 ай бұрын

    அவகள்ளக்கோழி

  • @Jafarullah-gh3uz

    @Jafarullah-gh3uz

    4 ай бұрын

    அம்மா...நீங்க ஓர் தீர்க்கதரிசி. நீங்கசொன்னமாதிரி அரசு இல்லாமல் போய்ட்டானே

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Жыл бұрын

    மேலபோய் சேர்ந்திட்டான்.. லட்சுமி மேடம் வார்த்தை பலித்தது ❤🎉🎉🎉

  • @mahiwaran4699

    @mahiwaran4699

    9 ай бұрын

    Yaru ma death ana

  • @sreegangadeeswararkollimal5616

    @sreegangadeeswararkollimal5616

    9 ай бұрын

    @@mahiwaran4699 பாடு....அரசுடா அரசு

  • @gulzarahmed7836

    @gulzarahmed7836

    8 ай бұрын

    லட்சுமி மேடம் யாருக்கும் சாபம் சொல்லவில்யே....

  • @sanrajvideos7377

    @sanrajvideos7377

    8 ай бұрын

    Correct 💯 correct

  • @airdropnews9486

    @airdropnews9486

    8 ай бұрын

    ​@@sreegangadeeswararkollimal5616epadi

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Жыл бұрын

    சாமிக்கே அறிவுரை வழங்கிய லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் வாழ்க

  • @pasakpasak5034

    @pasakpasak5034

    5 ай бұрын

    😂

  • @thangaranirani3031

    @thangaranirani3031

    4 ай бұрын

    👌👌👌

  • @Ravichandran-2
    @Ravichandran-210 ай бұрын

    லெட்சுமி மேடம் பேச்சை கேட்டிருந்தா உசுராவது மிச்சம் இருக்கும்

  • @bhuvaneshpoomalai4883

    @bhuvaneshpoomalai4883

    2 ай бұрын

    Eppo death aana

  • @clarasomanathan6462

    @clarasomanathan6462

    Ай бұрын

    ​@@bhuvaneshpoomalai4883yes yes

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm11 ай бұрын

    😂😂 இது அந்த பக்தர்களுக்கு சமர்ப்பணம் 😂😂

  • @VivekanandhanR
    @VivekanandhanR10 күн бұрын

    ஆரஞ்சு கலர் சட்டை செத்து😅 நாலஞ்சு வருஷம் ஆச்சு😂

  • @abineshsornappan2285
    @abineshsornappan22854 жыл бұрын

    ஆரஞ்சு சட்டைகாரன் மூஞ்சியில யாரெல்லாம் காரிதுப்ப ஆசைபடுறீங்க

  • @suryatailoringdeepa5509

    @suryatailoringdeepa5509

    4 жыл бұрын

    Seathutanea

  • @srikanthsrikanth1681

    @srikanthsrikanth1681

    3 жыл бұрын

    Im

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    3 жыл бұрын

    Me

  • @shafishafi1268

    @shafishafi1268

    3 жыл бұрын

    Super super

  • @bhuvanaseshan

    @bhuvanaseshan

    3 жыл бұрын

    He died

  • @hashiniganna1930
    @hashiniganna19305 ай бұрын

    அன்னபூரணி மாமி 5 வருடம் முன்பு சாமி ஆகியிருந்தால் ஒரு குடும்பம் நாசமாகியிருக்காது

  • @amuthapamutha4892
    @amuthapamutha4892 Жыл бұрын

    அவளே கொன்றுப்பா வேற யாரும் கெடச்சிருப்பாங்க.இவபோய் சாமியாம் நம்ம மக்கள் எப்பதான் திருந்துவாங்களோ

  • @vasudevan7908
    @vasudevan79084 жыл бұрын

    நான் ஒரு ஆண்மகன் சொல்லுகின்றேன் இவன் ஒரு ஆண் இனத்தின் அசிங்கம்

  • @JokarasaJokarasa-dx3to

    @JokarasaJokarasa-dx3to

    6 ай бұрын

    Ppppppppppppppp

  • @sristy1989

    @sristy1989

    3 ай бұрын

    @vasudevan7908 super ji👌🏻

  • @user-ds7cc1fk2q

    @user-ds7cc1fk2q

    28 күн бұрын

    Athu enna enamnu therila thuuuu athan poi seenthuttan....poomila vazha thakuthi illathavan.....😡😡😡😡

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw4 жыл бұрын

    குற்ற உணர்வே இல்லாத ஜடம், அவன் உட்கார்ந்து இருக்கிற ஸ்டைல் பார்த்தா செருப்பாலே அடிக்கணும் அப்படின்னு தோணுது.

  • @rajir.r2590

    @rajir.r2590

    4 жыл бұрын

    Avan sethu poitan

  • @praveen.v2286

    @praveen.v2286

    4 жыл бұрын

    Enna solreenga

  • @praveen.v2286

    @praveen.v2286

    4 жыл бұрын

    Enna solreenga

  • @praveen.v2286

    @praveen.v2286

    4 жыл бұрын

    @@rajir.r2590 nijamava

  • @shasha4349

    @shasha4349

    4 жыл бұрын

    @@praveen.v2286 yes he is dead Check their youtube channel kzread.info/dron/44NAQxXj8xtCAI7M2m624A.html

  • @lalithaamibka8155
    @lalithaamibka8155 Жыл бұрын

    Enga amma engalai valaththurukkanga 💪enga appa enga ammaava vittu poagum pothu enga amma kku 25 vayasu 😢 30 varusam kasta pattu engalai valaththu marriage panni kututhurukanga my mom is great 💪

  • @gccggcgcgcg3305

    @gccggcgcgcg3305

    Жыл бұрын

    Super

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Жыл бұрын

    அவன் போய் சேர்ந்தாச்சு, அது அவனுக்கு கிடைத்த தண்டனை.😊

  • @sweety1225

    @sweety1225

    Жыл бұрын

    அந்த ஆளுக்கு என்ன ஆச்சு

  • @aruldhas9116

    @aruldhas9116

    Жыл бұрын

    கொண்ணுடங்க

  • @WTF-qe2lp

    @WTF-qe2lp

    Жыл бұрын

    Sethutaanu Intha Amman sonnaa... Plan panni murder pannirupaa iva than. Udambu aasa mudinjona potu thallitu pozhapu nadatha poli saamiyar aavita Potta dvdya 😂

  • @kamalisuriya1096

    @kamalisuriya1096

    3 ай бұрын

    Avan uyiroda than erukkan

  • @jisukumar3928

    @jisukumar3928

    13 күн бұрын

    காமவெறி தலைக்கேறி காதலனோடு சேர்ந்து விட்டாடான்

  • @Srirha
    @Srirha4 жыл бұрын

    Enga appa vittu poi 20 varusham aaguthu. Vivaram theriyatha vayasula irundhu enga amma engala valathurukanga., Enoda amma nan nerla paakura kadavul 🙏

  • @bhavyav403

    @bhavyav403

    4 жыл бұрын

    My mom also.. I love my sooooo much..

  • @KrMurugaBarathiAMIE

    @KrMurugaBarathiAMIE

    4 жыл бұрын

    Situation

  • @tamilstr2799

    @tamilstr2799

    4 жыл бұрын

    Reply

  • @user-ko8vb7sy5e

    @user-ko8vb7sy5e

    3 жыл бұрын

    Enga amavum eppaditha Enakku 3vayasile ponavartha athukkappo 2mereg pannitta engamma njagale parthu 30varsham erundhitte enakku eppo 33 vayasachu anode ammakku 51 vayasachu pavam engamma

  • @saravananharish9275

    @saravananharish9275

    3 жыл бұрын

    Same to u my mom love this mom

  • @riswanmohamed4523
    @riswanmohamed45235 жыл бұрын

    என் கணவர் விட்டு போய் ஆறு வருஷம் ஆகுது .தனி பொம்பளாய பிள்ளைகள் நான் வளர்க்கிறேன்.எல்லாம் நம்ம மனசு தான்

  • @arlincedon6438

    @arlincedon6438

    5 жыл бұрын

    Yes

  • @gokulrajnatarajan3038

    @gokulrajnatarajan3038

    5 жыл бұрын

    Super Sister....

  • @vinovino902

    @vinovino902

    5 жыл бұрын

    வாழ்த்துகள் அக்கா

  • @nehrachithiran7462

    @nehrachithiran7462

    5 жыл бұрын

    Santhosam

  • @youthclub1002

    @youthclub1002

    5 жыл бұрын

    Supper but I am single

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 Жыл бұрын

    நம்ம மக்கள திருத்தவே முடியாது இவள கடவுள்னு கொண்டாடுறாங்க இவ நல்லவ மாதிரி யூடியூப்ல பேசிக்கிட்டு இருக்கா இவள பார்த்தாலே எரிச்சலா இருக்கு

  • @Ishkuttyishkutty-gy2qt

    @Ishkuttyishkutty-gy2qt

    10 ай бұрын

    எவளை

  • @mangairagav9101
    @mangairagav91017 ай бұрын

    அன்ன பூரணி flash story இப்ப தான் பார்க்கிறேன்.

  • @indraindra-vx6fh
    @indraindra-vx6fh4 жыл бұрын

    அது என்னவோ தெரியவில்லை😥😥😥நல்ல பெண்களுக்கு சரியான வாழ்க்கை அமைவது இல்லை.

  • @gunampakriverasamy4516

    @gunampakriverasamy4516

    4 жыл бұрын

    Always it's happen for the good girls

  • @divyadivi7762

    @divyadivi7762

    4 жыл бұрын

    Ssss Adhu yennu therila.........Kadavulea

  • @arunco4028

    @arunco4028

    4 жыл бұрын

    S 9946679960

  • @siva3934

    @siva3934

    4 жыл бұрын

    S

  • @tharajonita2282

    @tharajonita2282

    4 жыл бұрын

    Cent percent ryt sis

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Жыл бұрын

    பத்தினி அண்ணபூர்னி😂😂😂😂😂😂😂😂😂😂 பக்கா ஐட்டமடா 😂😂😂😂

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    Жыл бұрын

    கோயில் கட்ராங்க சார்

  • @hmammi

    @hmammi

    Жыл бұрын

    Ithukal ellam aanmikam kaththu kudokkuthunka vilankidom

  • @senthilkumars6413

    @senthilkumars6413

    11 ай бұрын

    Nasikki viturunum ellathiyum😄

  • @avengersedits0786

    @avengersedits0786

    10 ай бұрын

    Oh needhan andha yogya sikamaniya vandhutiya da

  • @banusyed1703

    @banusyed1703

    5 ай бұрын

    😂😂

  • @sowmiyaagnassowmiyaagnas-nd2it
    @sowmiyaagnassowmiyaagnas-nd2it11 ай бұрын

    இந்த மாதிரி பன்ன அந்த குழந்தைகள் வாழ்கை என்ன ஆகும்🥺

  • @kannanvijay9418
    @kannanvijay94185 ай бұрын

    Indha kolandhai ku panna pavam Ivan sethuta .. very happy

  • @naveenlokesh6390
    @naveenlokesh63903 жыл бұрын

    அவன் மண்னுக்கேத்த மனுசனும் இல்ல ஓரு பொன்னுகேத்த புருசனும் இல்ல அவன் சாவுரது மேல்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan33543 жыл бұрын

    தன்னம்பிக்கையும் தைரியமும் தான் மேடன் மிகபெரிய ரகசியம் மனிதன் வாழ

  • @ShivaKannan72
    @ShivaKannan723 жыл бұрын

    சூப்பர் பீஸ் ...ஆரஞ்சுக்கு அடங்க ரொம்ப நாள் ஆகும் ...

  • @sivagangai385
    @sivagangai385 Жыл бұрын

    அன்னபூரணி சாமியாரா ஆன பிறகுதான் ஆள் செம்மையா இருக்கு

  • @siwajiniprabash5979
    @siwajiniprabash5979 Жыл бұрын

    அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும்

  • @saibharathisai5402

    @saibharathisai5402

    Жыл бұрын

    Crtta sonninga 💯 unmai

  • @eashwardigitals2016

    @eashwardigitals2016

    2 ай бұрын

    neengal thamilai kolgireergal

  • @jayanthisuresh100

    @jayanthisuresh100

    2 ай бұрын

    கொல்லும்

  • @mageshewari1390
    @mageshewari1390 Жыл бұрын

    இந்த ஜென்டில்மேன் செத்துதொலஞ்சிட்டான்மானம்எங்க இருக்குஇரண்டுமேமானங்கெட்டநாய்ங்க இந்த அண்ணபூரணியைசாமியாநினைக்கரவங்க அவளவிடமானகெட்டநாய்ங்கதூஊதூதூதூஊதூதூதூதூ

  • @karunambalbakthavachalam2689

    @karunambalbakthavachalam2689

    Жыл бұрын

    45y7i Mn 467

  • @karunambalbakthavachalam2689

    @karunambalbakthavachalam2689

    Жыл бұрын

    .

  • @t.asmitha5353
    @t.asmitha53535 жыл бұрын

    Saapidama erukkalam, patniya erukkalam but maanatha elakkalama. What a word Laxmi mam "salute"

  • @chanthira4811
    @chanthira48114 ай бұрын

    ஆரஞ்சு சேரி ஆரஞ்சு டீசர்ட் இரண்டும் பிராடுக வாழாது பாவம் 😭😭😭 அந்த கணவர். ....மனைவி....🥺

  • @arasiarasi1962
    @arasiarasi1962 Жыл бұрын

    அரசு பொண்டாட்டி, பிள்ளைங்க பாவம்தான் அரசு செத்துடான் இவன் மாதிரி யாரும் இந்த மாதிரி தவறு செய்ய கூடாது செய்தால் இதுதான் கதி அண்ணபூரனி call girl ஆகிட்டாள் இவ்வளவு தான் வாழ்க்கை

  • @deekshithreddym8728
    @deekshithreddym87284 жыл бұрын

    Any one watching in lockdown

  • @yokeshwariselvaraj8552

    @yokeshwariselvaraj8552

    4 жыл бұрын

    🙋‍♀️

  • @user-ey8sl7hk2g

    @user-ey8sl7hk2g

    4 жыл бұрын

    😞😞

  • @a.tamilselvia.tamilselvi8518

    @a.tamilselvia.tamilselvi8518

    4 жыл бұрын

    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @deekshithreddym8728

    @deekshithreddym8728

    4 жыл бұрын

    @@a.tamilselvia.tamilselvi8518 hlo

  • @suenaidoo377

    @suenaidoo377

    4 жыл бұрын

    Yes dont mind watching this powerful amma over n over

  • @neurocozstbr7654
    @neurocozstbr76544 жыл бұрын

    Lakshmy Ramakrishnan is cute like hell. I love her very very deeply.

  • @PriyaPriya-pn9jf
    @PriyaPriya-pn9jf Жыл бұрын

    அரசு இறந்து விட்டான் அன்னப்பூரணி தெய்வமாக மாரிவிட்டாள் என்ன ஒரு தெய்வ சத்தி காதல் அடுத்தவ புருசனை ஆட்டைய போட்டவ எல்லாம் கடவுள் தூ

  • @Priya_245

    @Priya_245

    Жыл бұрын

    Enna aachu yen irandharu?

  • @dongmin8113

    @dongmin8113

    Жыл бұрын

    ​@@Priya_245 அவன் பொண்டாட்டி செய்வின வெச்சுட்டா😂😂😂😂

  • @Priya_245

    @Priya_245

    Жыл бұрын

    @@dongmin8113 🤣🤣🤣

  • @arthanariganeshganesh9023

    @arthanariganeshganesh9023

    Жыл бұрын

    Anna poorni alla vechi pottu thallita.

  • @UmmalBasirah-oe5fc

    @UmmalBasirah-oe5fc

    Жыл бұрын

    ​@@arthanariganeshganesh9023cxjhjnb no no XD XD XD XD XD XD XD ez my Dr by by

  • @soundarapondiyan.r.1722
    @soundarapondiyan.r.1722 Жыл бұрын

    Lakshmi Amma you are very super you are great amma

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Жыл бұрын

    இவ்வளவு சண்டை போட்டு சேர்ந்து வாழத் தொடங்கி, உடல் இச்சை தீர்ந்தவுடன், அவனையும் பிரிந்தாச்சு. இப்போ அம்மனாம்! 😪

  • @selvamsumathi7992

    @selvamsumathi7992

    Жыл бұрын

    இவளபோல் நாய்யெல்லாம் அம்மான்னு மீடியாவில்ல பேட்டி எடுப்பதும் சாமியா மக்கள் கும்பிடுவதும் கலிகாலம்.இது உடம்பு அரிப்பு மட்டுமே.இதற்கு சாமி வேஷமாடா.

  • @WTF-qe2lp

    @WTF-qe2lp

    Жыл бұрын

    Athan... Kedu ketta bitch

  • @amuthakannan3648
    @amuthakannan36484 жыл бұрын

    அந்த குடும்பத்தின் கண்ணீர் உன்னை நிம்மதியா வாழ விடாதுடா ராஸ்கல் 👢👢👠👢👢

  • @priyagreen7605

    @priyagreen7605

    4 жыл бұрын

    Arasu death aetaru, anna purni iyarkail oli channel paruga

  • @chitrathiyagaraj9027

    @chitrathiyagaraj9027

    4 жыл бұрын

    @@priyagreen7605 kadavul irukaru

  • @malathimalathi5206

    @malathimalathi5206

    4 жыл бұрын

    Priya Green @no sister irukkAn

  • @priyagreen7605

    @priyagreen7605

    4 жыл бұрын

    Iyarkai oli arasu death nu you tube la potu paruga

  • @priyagreen7605

    @priyagreen7605

    4 жыл бұрын

    @@malathimalathi5206 iyarkai oli arasu death nu type panni paruga you tube la

  • @devithiru1348
    @devithiru1348 Жыл бұрын

    23:50 எவ்ளோ அருமையான பிள்ளைகள்... இந்த பாவத்துக்கு தான் செத்துட்டான் போல...

  • @saibharathisai5402

    @saibharathisai5402

    Жыл бұрын

    Crt👍

  • @thulasigopu8408
    @thulasigopu8408 Жыл бұрын

    ஓரு குடும்ப த்தை அழிந்து போககாரணம்.இந்த அரசு‌அண்ணபூரணி

  • @LloydMuthu
    @LloydMuthu10 жыл бұрын

    அன்பு என்பதை உணர வேண்டும்.புகுத்த கூடாது.. நல்ல அறிவுரை வழங்கிய அம்மாவுக்கு நன்றி!!!!! இதுவும் கடந்து போகும்.... இளைய சமுதாயம் உங்களால் திருத்தும்.!!!!

  • @sivaprasad8650

    @sivaprasad8650

    5 жыл бұрын

    taniraj muthupandi

  • @JaseelThasneem
    @JaseelThasneem Жыл бұрын

    இவள போய் தெய்வம்னு சொல்லி ஒரு குரூப் இவ பேர்ல யூடியூப் சேனல் ஆரம்பிச்சு வீடியோ போட்டுக் கிட்டு இருக்குங்க இதுல பாலாபிஷேகம் தீபாராதனை எல்லாம் காமிச்சு காலில் விழுந்து கெடக்கறத பார்க்கவே கொடுமையா இருக்கு

  • @user-xb6dq1ly8k

    @user-xb6dq1ly8k

    Жыл бұрын

    PJ🤣🤣🤣🤣🤣

  • @muthumarimgm8023

    @muthumarimgm8023

    2 ай бұрын

    😂😂😂

  • @abisha8499
    @abisha8499 Жыл бұрын

    Na 12th padikrapo tv la vanthu frnds kuda sch la serthu iruthu pesirukom intha story . episode ipo vara neyabagam iruku😂😅😅😅😅

  • @Travelfood_addict_viji
    @Travelfood_addict_viji5 жыл бұрын

    ஒரு நல்ல நடிகன் டா நீ.......

  • @ananthit9961
    @ananthit9961 Жыл бұрын

    பெத்த பிள்ளைங்கள கதற விட்டவனோட முடிவு ... செத்துப்போயிட்டான்

  • @siddhuyashwin2880

    @siddhuyashwin2880

    Жыл бұрын

    செத்து poitara

  • @ananthit9961

    @ananthit9961

    Жыл бұрын

    @@siddhuyashwin2880 yes ivan sethutan intha pompala Ipo samiyar nu solitu alaiuthu KZread la annapoorani samiyar nu podunga iva than varuva

  • @siddhuyashwin2880

    @siddhuyashwin2880

    Жыл бұрын

    @@ananthit9961 உங்ககுக்கு இவர தெரியுமா எப்படி செதறு யாரு சொன்ன

  • @ananthit9961

    @ananthit9961

    Жыл бұрын

    @@siddhuyashwin2880 KZread la annapoorani pathina video la sonanga Arasu sethupoitaru annapoorani samiyar nu neenga youtube la patha terium

  • @NallavanDreams

    @NallavanDreams

    Жыл бұрын

    ​@@siddhuyashwin2880 அவரு இறந்துட்டாரு. அன்ன பூரணி சாமியார் ஆகிட்டாங்க. check Her KZread Channel.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112Ай бұрын

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @enithar7291
    @enithar7291 Жыл бұрын

    எனக்கு சிரிப்பு தாங்க வருது😂

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi39854 жыл бұрын

    எங்க பார்த்தாலும் செருப்பால அடிங்க னு ல என் காதுல கேட்குது 😜😂

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy29904 жыл бұрын

    எங்கு பார்த்தாலும் செருபபால் அடிஙகள்

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Жыл бұрын

    இன்று அரசு உயிரோடு இல்லை. 9 ஆண்டுகள் அரசும் அண்ணபூரணியும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள்.அண்ணபூரணிக்கு அன்றும் திறமை இருந்தது.அரசுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.அரசு இறந்த பிறகு இன்றும் தெய்வத்தாகி சந்தோசமாக வாழ்கிறார்.தன்னைவிட்டால் அண்ணபூரணிக்கு யாரும் இல்லை அண்ணபூரணிக்கு யார் பாதுகாப்பு என்று சொண்ணாரே.இன்று அண்ணபூரணி நல்ல வசதியாகவும் நல்ல அழகுடணும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லைனு தில்லா அண்ணபூரணி வாழ்றாங்க.பாவம் அந்த அரசின் மனைவியும் குழந்தைகளும்.தில்லாலங்கடி இங்கு அரசுதான்.ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போனகதை உனக்கு தெரியுமா? அரசு இறந்து விட்டார்.அண்ணபூரணி மிகப்பெரிய ஆண்மீகவாதி ஆகிவிட்டார்.அரசின் மனைவி இலட்சுமியும் அவரது இரு குழந்தைகளும் நல்ல மண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.அரசு இல்லாமல் இலட்சுமியாலும் வாழ முடியும்.அண்ணபூரணியாலும் வாழ முடியும்.பெண்களே உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டு.அரசு இல்லாமல் இலட்சுமியாலும் வாழ முடியும்.அண்ணபூரணியாலும் வாழமுடியும்.அரசு வெட்டிபந்தா.ஒரு ஆட்டம்போட்டு 9 வருடத்தில் இறைவண் அரசுவின் ஆட்டத்தை நிறுத்திவிட்டார்.இரண்டு பெண்களுடன் வாழ ஆசைப்பட்டு இரண்டு பெண்களின் திருமண வாழ்வை சிதைத்ததுதான் அரசின் வெற்றி.

  • @parthiban1272

    @parthiban1272

    11 ай бұрын

    👌👌

  • @karalasingamvinothan3918

    @karalasingamvinothan3918

    11 ай бұрын

    இப்ப அன்னபூரணியை யார் வைச்சிருக்கான்...?

  • @sgovin2228

    @sgovin2228

    9 ай бұрын

    ​@@karalasingamvinothan3918ava assistant

  • @meenameena-xo9pd

    @meenameena-xo9pd

    6 ай бұрын

    Arasu yethunala death aanaru ???

  • @adiraimelatherutenpuramaww9537

    @adiraimelatherutenpuramaww9537

    6 ай бұрын

    @@meenameena-xo9pd ஆணவத்தால் இறந்தார். தன்வினை தன்னைசுடும்.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Жыл бұрын

    அரசு பொட்டலம் ஆக்கிட்டா அன்னபூரணி...😢😢😢😢😢😢😢

  • @kalaiselvis4246

    @kalaiselvis4246

    6 ай бұрын

    Yes

  • @alhafilahamedmansooralthaf4888
    @alhafilahamedmansooralthaf48884 жыл бұрын

    பிள்ளைகள் பாவம் அழுகையா வருது

  • @maattuvandi3178

    @maattuvandi3178

    3 жыл бұрын

    Appo ethulaam paakaathinga😂

  • @user-xb6dq1ly8k

    @user-xb6dq1ly8k

    Жыл бұрын

    PJ 🤣🤣🤣🤣🤣🤣

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Жыл бұрын

    பிள்ளைகள் கதற முதல் மனைவி கதற நடுத்தெருவில் அம்போன்னு விட்டுட்டு போன அரசு இப்போ இல்லை நம்ம அன்னபூரனி அம்மாவ மகா தெய்வமாக்கிட்டு போய்ட்டாரு😂

  • @samricherd9189

    @samricherd9189

    Жыл бұрын

    Karumam pudicha thev....ya annapporani

  • @kothandaramanarumugam1855

    @kothandaramanarumugam1855

    Жыл бұрын

    இந்த நாயை செருப்பால் அடிக்கணும் இவனுக்கு எதுக்கு பொண்டாட்டி பிள்ளைங்க அடுத்தவன் பொண்டாட்டி டி யைஇட்டுபோற இவனெல்லாம் மனுஷனா செருப்பால அடிச்சு அனுப்பனு

  • @Dhaya928

    @Dhaya928

    11 ай бұрын

    Evalai yarum report pannaliyana Eva kolai panni eruppa

  • @user-yp7ks3nk8j

    @user-yp7ks3nk8j

    9 ай бұрын

    Arasu Enna Anar

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer37453 жыл бұрын

    அரசு இயற்கை எய்தினர் சந்தோக்ஷம். அன்னபூர்ணி இப்போ யாரு அம்மா

  • @vijayalakshmiij7618
    @vijayalakshmiij7618 Жыл бұрын

    அந்த பெண் சொன்னது உண்மை எவ்வலோ வருஷம் வாலுறாரு பாகுரெனு சொன்னாங்க ஆனா ..... இப்போ அரசு உயிரோட இல்ல அழகான குடும்பம்... பேசாம அண்ணக்கெய் போயிருக்களாம்😢

  • @christinaangel8522

    @christinaangel8522

    Жыл бұрын

    Enna achi

  • @arthanariganeshganesh9023

    @arthanariganeshganesh9023

    Жыл бұрын

    Anna poorani. Arusai pottu thalita.

  • @manuchithra7343

    @manuchithra7343

    Жыл бұрын

    @@arthanariganeshganesh9023 ,anna poorni moonjila vachi theichi ,,avan moochi thinari sethu taan

  • @hemanalinigk9375

    @hemanalinigk9375

    Жыл бұрын

    ​@@manuchithra7343ol

  • @user-py1es4os1b

    @user-py1es4os1b

    Жыл бұрын

    Arasu epdi iranthaar pls reply

  • @selvietamel5548
    @selvietamel55486 жыл бұрын

    அருமையான. வார்த்தை லட்சுமிமேடம் மிகவும் நன்றி

  • @priyadarshini6389

    @priyadarshini6389

    6 жыл бұрын

    Pengaldaan pengaaluku aardiree

  • @arockiamarockiamhi6723

    @arockiamarockiamhi6723

    4 жыл бұрын

    Supar

  • @chandrasekar1528

    @chandrasekar1528

    4 жыл бұрын

    @@priyadarshini6389 mu

  • @UniqueFunVlogs
    @UniqueFunVlogs11 ай бұрын

    ஒரு 4 எபிசோட் பார்த்தோம்னா, நாமளும் யார் கூடவாவது ஓடிப் போயிருவோம்...

  • @village7707

    @village7707

    11 ай бұрын

    😂

  • @iswariyakumar1583

    @iswariyakumar1583

    11 ай бұрын

    😂😂😂😂

  • @maryrabeccajasmin9784

    @maryrabeccajasmin9784

    8 ай бұрын

    Super

  • @gopinathparthasarathy8947
    @gopinathparthasarathy89477 ай бұрын

    Ayittamm annapoorani

  • @pramaraj5278
    @pramaraj52784 жыл бұрын

    கோலங்கல் தொல்காப்பின் பேச்சி மாதிரி இருக்கு

  • @kalaiarasi8378

    @kalaiarasi8378

    9 ай бұрын

    Yes

  • @ArunKumar-yr4ht

    @ArunKumar-yr4ht

    6 ай бұрын

    Tamilnadu Ex cm had 3 wife😂

  • @poongodi255
    @poongodi255Ай бұрын

    லட்சுமி மேடம் அன்னைக்கு சொல்லிட்டாங்க ஒரு ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்க மாட்டாருன்னு அது உண்மையாவே நடந்து முடிஞ்சிருச்சு உண்மையிலேயே அவங்களோட இதுல ஒரு சக்தி இருக்குது

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Жыл бұрын

    அன்னைக்கே இவனை காவல் துறையிடம் ஒப்படைத்து இருந்தால் உயிருடன் இருந்து இருப்பான். இவன் இறந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.

  • @pandeeswaripaulraj6182

    @pandeeswaripaulraj6182

    Жыл бұрын

    உண்மைதான்

  • @nirusanthk

    @nirusanthk

    Жыл бұрын

    Avanti sakanim

  • @nirusanthk

    @nirusanthk

    Жыл бұрын

    @@pandeeswaripaulraj6182 kill.

  • @nirusanthk

    @nirusanthk

    Жыл бұрын

    Just Milan latakkkannm iinkslpdap

  • @kavithamanjunath5806

    @kavithamanjunath5806

    Жыл бұрын

    S

  • @reshmareshma3240
    @reshmareshma32404 жыл бұрын

    I have two daughters . My husband was one pombalai porkey I divorced him 12 Years ago. I m alone bringing up two daughters. Started my career as teacher nd now as a principal. Lakshmi Maam is correct. A woman can live alone n bring up children. She is a strong physically n mentally.

  • @sureshkrishna8398

    @sureshkrishna8398

    4 жыл бұрын

    Devi naai

  • @plumbingyuvaraj199

    @plumbingyuvaraj199

    4 жыл бұрын

    Great madam

  • @nandhinis7160

    @nandhinis7160

    4 жыл бұрын

    Hiii

  • @njacreativityhandmade2532

    @njacreativityhandmade2532

    4 жыл бұрын

    Great mam...proud of u

  • @adhilakshmi7345

    @adhilakshmi7345

    4 жыл бұрын

    Super sister.... keep going....👏👏👏

  • @Aknisivan8284
    @Aknisivan82844 жыл бұрын

    அவனை சும்மா விடாதிங்க அவன் ஆண் உறுப்பை அருங்க...இரண்டு பெண்கள் வாழ்க்கை கெடுத்து விட்டான்

  • @justfun1542

    @justfun1542

    4 жыл бұрын

    இயற்கை ஒளி என்ற சேனலை பாருங்கள் இந்த இரண்டு கள்ளக்காதலனும் சேர்ந்து இயற்கை ஒளி என்ற ஊருக்கு உபதேசம் செய்யும் பவுண்டேஷனை தொடங்கியுள்ளனர். அந்தக் கள்ளகாதலன் செத்து போயிட்டான் அவனுக்கு சில வேற வச்சிருக்காங்க மறக்காமல் பாருங்கள் இயற்கை ஒளி. இப்பம் அந்த ஆளு செத்துட்டான் அவனுக்கு சிலை வேற வச்சிருக்கானுங்க.

  • @suryatailoringdeepa5509

    @suryatailoringdeepa5509

    4 жыл бұрын

    @@justfun1542 really?

  • @solaiswari-lp7nb
    @solaiswari-lp7nb Жыл бұрын

    பாவி இவ இப்ப சாமியாம்😠😠😠

  • @bangtangirlrijoon__

    @bangtangirlrijoon__

    11 ай бұрын

    Thirutu sami bro 🤣

  • @user-nu1oe3up9z
    @user-nu1oe3up9z7 ай бұрын

    Arasu settu ponade nalladu 🎉🎉

  • @poongodipooo5445
    @poongodipooo54454 жыл бұрын

    என்கனவர்இரந்து5வருடம்ஆகிரதுஎன்2பில்லைகலைநான் தனியாய்தல்லுவன்டிகடைவைத்துருக்கிரேன்நான்வழ வில்லையா

  • @shankartjn9397

    @shankartjn9397

    4 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @balasingam1017

    @balasingam1017

    4 жыл бұрын

    Very good 👍

  • @balasingam1017

    @balasingam1017

    4 жыл бұрын

    Sister neenga Enna sale pandringa vandi kadaila , nalla profit varutha ?, Please call me I will start a good business soon , 9677236870

  • @koodalingamvanaraj2016

    @koodalingamvanaraj2016

    4 жыл бұрын

    நீங்கள் எந்த ஊரு

  • @koodalingamvanaraj2016

    @koodalingamvanaraj2016

    4 жыл бұрын

    எந்த ஊரு

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Жыл бұрын

    ஏண்டா அரசு.....இப்படி அநியாயமாக போய்ட்டியே.....அழகான மனைவி, குழந்தைகள்.

  • @katharoli1111

    @katharoli1111

    Жыл бұрын

    அன்னபூரணி better வாழ்ந்த ஒரு நாள் அவ கூட வாலனும் ஆசப்பட்டான்

  • @r.saravananr.saravanan2692
    @r.saravananr.saravanan269210 ай бұрын

    இந்தஅண்னபூரனி அயிட்டம் மட்டுமே

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan94953 жыл бұрын

    Orange Shirt Has Died 😂😂

  • @manimpmukkam427

    @manimpmukkam427

    Жыл бұрын

    What happened

  • @PR-zs9pw
    @PR-zs9pw4 жыл бұрын

    இவனோட voice கோலங்கள் சீரியல் தொல்ஸ் மாறி இருக்கு.....😆 பெரிய புடுங்கி மாறி பேசுறான் .daily

  • @vkntpt777

    @vkntpt777

    4 жыл бұрын

    Exactly

  • @rekavarunavi4273

    @rekavarunavi4273

    4 жыл бұрын

    Nanum ninachen...

  • @ManimegalaiMaran

    @ManimegalaiMaran

    4 жыл бұрын

    அவன் செத்துட்டான்

  • @PR-zs9pw

    @PR-zs9pw

    4 жыл бұрын

    @@ManimegalaiMaran yes ...he's died....

  • @krishnanrengarajan6696

    @krishnanrengarajan6696

    4 жыл бұрын

    Nanum adhe than nenachen😂😂😂

  • @vrevathi7088
    @vrevathi70884 жыл бұрын

    Enakkum aluga varuthu 😭😭😭😭😭enaku amma appa illa antha kastam enaku therium

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser172110 ай бұрын

    விதி வலியது! அன்னபூரணி ரூபத்தில் எமன் வந்து அரசு உயிரைக் கொண்டு போயிட்டான்.

  • @gomi66
    @gomi663 жыл бұрын

    அந்த மகள் பாவம் ...

  • @sriram9989
    @sriram99894 жыл бұрын

    இவனுக்கு கொடூர மரணம் காத்து கொண்டிருக்கு..தெய்வம் நின்று கொல்லும்..

  • @tfhjugh7120

    @tfhjugh7120

    4 жыл бұрын

    Arasu died

  • @mohanallbamsongs8480

    @mohanallbamsongs8480

    4 жыл бұрын

    @@tfhjugh7120 eppadi sethu ponan gii

  • @rihan1888

    @rihan1888

    4 жыл бұрын

    Super reply

  • @MANIKANDAN-ct1ro

    @MANIKANDAN-ct1ro

    4 жыл бұрын

    @@sakthi2519 ji trueuh ungaluku yaru Sona

  • @MANIKANDAN-ct1ro

    @MANIKANDAN-ct1ro

    4 жыл бұрын

    @@sakthi2519 bro kid pannathinga seriousa sollunga

  • @subramanianthevar492
    @subramanianthevar4924 жыл бұрын

    கொடுத்த அடி பத்தாது. அவனையும் அவளையும் இன்னும் சாத்தி இருக்கணும். போலீஸ் நடவடிக்கை தேவை.

  • @mariappanvkm9686

    @mariappanvkm9686

    4 жыл бұрын

    அரசு செத்துவிட்டார் அந்த அம்மா youtubela iyarkai oli ன்னு சேன்னல் ஆரம்பிச்சி ஞானி ஆகிட்டாங்க

  • @moorthyrajenranrajendran6331

    @moorthyrajenranrajendran6331

    4 жыл бұрын

    @@karthikeyanBV55 .mmm Oll

  • @mariappanvkm9686

    @mariappanvkm9686

    4 жыл бұрын

    @Elango Selvi nijame

  • @babyjoisaf6658

    @babyjoisaf6658

    4 жыл бұрын

    Iyarkai oli

  • @ashwinashwin1564

    @ashwinashwin1564

    4 жыл бұрын

    எப்படி செத்தான்

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 Жыл бұрын

    now that “ keep” has become a samiyaar now!!

  • @murugesangopal3065
    @murugesangopal30654 жыл бұрын

    இவணுக்கு ஆண்மையை கட்டுபண்ணிட்டு அணுப்புங்க எல்லாம் சரியாகிடும்.

  • @rajir.r2590

    @rajir.r2590

    4 жыл бұрын

    Ivar ipodhu uyirudan illai.. irandhuvittar

  • @murugesangopal3065

    @murugesangopal3065

    4 жыл бұрын

    @@rajir.r2590 அப்படியா. உங்க ஊர்

  • @ashwinashwin1564

    @ashwinashwin1564

    4 жыл бұрын

    😂😂😂😂😂😂 செத்தான் சிவனாண்டி

  • @ranjithrs2480

    @ranjithrs2480

    4 жыл бұрын

    @@rajir.r2590 epdi🤪

  • @justfun1542

    @justfun1542

    4 жыл бұрын

    இயற்கை ஒளி என்ற சேனலை பாருங்கள் இந்த இரண்டு கள்ளக்காதலனும் சேர்ந்து இயற்கை ஒளி என்ற ஊருக்கு உபதேசம் செய்யும் பவுண்டேஷனை தொடங்கியுள்ளனர். அந்தக் கள்ளகாதலன் செத்து போயிட்டான் அவனுக்கு சில வேற வச்சிருக்காங்க மறக்காமல் பாருங்கள் இயற்கை ஒளி.

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil4 жыл бұрын

    Ennoda Amma virkku 6Kuzhamthaigal nanga kuzhanthaigalaga irukkum pothu Appa tharittaru. 6kuzhaigalaium thani alaga irunthu valarthanga.

  • @sridevinarayanan2267

    @sridevinarayanan2267

    3 жыл бұрын

    Enda madaya un daughter nalaiku un pola seidhal nee yenna seivai.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx9 ай бұрын

    அண்ண பூரனிக்கு சமான் தங்கத்தில இருந்துச்சா அரச கீழே போட்டு மேல ஏறி அடிச்சிருப்பா வெயிட் தாங்காம இருந்து விட்டான்😂😂

  • @sudharanisudha6230
    @sudharanisudha62307 ай бұрын

    Iyo iyo intha ulagam enge poitruku... Anna poorani superb samiyar.. 😂😂😂😂

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh25714 жыл бұрын

    மைனர் குஞ்சுக்கு கொஞ்சம்கூட கூச்சம் இல்லை நல்ல வளர்ப்பு 👌👌

  • @arraja4415
    @arraja44159 жыл бұрын

    குழந்தைகள் காலில் விழுந்து கதறியும்கூட மனம் இரங்காத வக்கிரம் பிடித்த அரக்கன். பிறர்மீது குற்றம்சாட்டியே பேசும் இந்த இழிபிறவியுடன் வாழப்போகும் அன்னபூரணிக்கு விரைவில் சோகங்கள் வாழ்க்கைமுழுதும் வழிமறிக்கும்..

  • @horlicksthirudan9680

    @horlicksthirudan9680

    9 жыл бұрын

    He is a liar, fraud. What is going on in TN and thamil culture??

  • @sarifsarif3341

    @sarifsarif3341

    7 жыл бұрын

    Ar Raja இந்தா.வெசயை..இவனை..வெட்டுகள்

  • @jackiekaju1871

    @jackiekaju1871

    6 жыл бұрын

    Ar Raja

  • @immune_system_company_4life

    @immune_system_company_4life

    5 жыл бұрын

    இல்லா நண்பா இப்போது எப்படி இருக்குது பாருங்க kzread.info/dash/bejne/f42VubauotjAeKg.html

  • @arthanariganeshganesh9023

    @arthanariganeshganesh9023

    Жыл бұрын

    @AR Raja you people on that day itself judged well. In 2023. It is happened correct.

  • @carthithala7545
    @carthithala7545 Жыл бұрын

    அந்த துரோகிய விட கூடாது கொல்லனும்.பிள்ளைகள பார்த்து கூட மனசு மாரளனா இவன் உசுரோட வாழக்கூடாது

  • @simplicity7824

    @simplicity7824

    Жыл бұрын

    அரசு இறந்துட்டான். அன்ன பூரணி சாமியார் இப்போ you tube ல இயற்கை ஒளி, அன்ன பூரணி அரசு அம்மா னு போட்டு பாருங்க.

  • @user-ke8dc9zu4z
    @user-ke8dc9zu4z4 жыл бұрын

    இந்த நாய அடுச்சுக் கொன்னுட்டு வெல்லப்புடவைய கட்டிக்கிட்டு குழந்தைகள காப்பாத்தும

  • @bhuvanaseshan

    @bhuvanaseshan

    3 жыл бұрын

    Arasu died

  • @arthanariganeshganesh9023

    @arthanariganeshganesh9023

    Жыл бұрын

    Arasu not died he is murdered by anna poorni.

  • @itsmegj4849
    @itsmegj48496 жыл бұрын

    மைனர் குஞ்சு என்னாம உட்கார்ந்துர்கான் பாருங்களேன்.....

  • @dinesharya4884

    @dinesharya4884

    5 жыл бұрын

    Ithuku nan oru dhandanai kudukatuma Vivek style la😀😁

  • @sabareeswarnsabari4710

    @sabareeswarnsabari4710

    5 жыл бұрын

    Adha vettita

  • @vasanthvikram7406

    @vasanthvikram7406

    5 жыл бұрын

    Avinashi Linga s

  • @zainabsaheed4807

    @zainabsaheed4807

    5 жыл бұрын

    Adai.naye.anda.odakaliya.vetta.onnudaya.manawei.oda.poada.nari.puuunda

  • @therinthathagavalmattum2363

    @therinthathagavalmattum2363

    5 жыл бұрын

    Yevlo sandai ,vampa erunthaalum paavigala pondati,pullaiya vittutu adutha ponnu pinnadi pokathagada......antha ponnuku manasu yevlo valikkim

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Жыл бұрын

    அட நம்ப அண்ணபூரனி சாமி 😄 😄 😄 😄 😄 😄

  • @designaptsem8397
    @designaptsem8397 Жыл бұрын

    😂😂 ipa annapoorni saamiyaar and arasu deiva logam sendru vitaarrrr

  • @podhigai1881

    @podhigai1881

    Жыл бұрын

    அவன் தேவலோகம் எல்லாம் போக மாட்டான் நரகம்தான் போவான்

  • @vsd3133

    @vsd3133

    Жыл бұрын

    Arasu sethu poitana

  • @siwajiniprabash5979

    @siwajiniprabash5979

    Жыл бұрын

    Yes

  • @victoryad9314

    @victoryad9314

    Жыл бұрын

    Qqqqqq1111111111111111111q111111111qqqq11

  • @victoryad9314

    @victoryad9314

    Жыл бұрын

    Qqqqqq1111111111111111111q111111111qqqq11

  • @rajasekarsuper3455
    @rajasekarsuper34555 жыл бұрын

    இந்த தப்புக்கு தான் திருநெல்வேலி ல நாங்க கொடுக்கிறது மரண தண்டனை

  • @Chithra-qe8zg

    @Chithra-qe8zg

    5 жыл бұрын

    RAJASEKAR super 🤨🤨🤨🤔

  • @rajasekarsuper3455

    @rajasekarsuper3455

    4 жыл бұрын

    @@Chithra-qe8zg cithra Thank you entha ooru nikka

  • @muthupandi305

    @muthupandi305

    4 жыл бұрын

    Super. Thala.Naan kadaiyalurtti.

  • @gkvsri1128

    @gkvsri1128

    4 жыл бұрын

    @@muthupandi305 kzread.info/dash/bejne/h3acy7SBis62oaw.html itha parunka bro

  • @seshumanis5861

    @seshumanis5861

    4 жыл бұрын

    @@gkvsri1128 what is that? i see these two giving speeches.. so they are still living together...

  • @ushav2119
    @ushav2119 Жыл бұрын

    கள்ள காதலனுக்கு கள்ள காதலிக்கும்தான் இப்பொழுது காலம்.

  • @smileplease2216

    @smileplease2216

    11 ай бұрын

    True

  • @selviselviya3996
    @selviselviya39964 жыл бұрын

    innu oru family ya alichutu eppudi happy ya iruka mudium .en husband kooda innu oru Merrage pannitar but en son kaga than valuren .athu than periya happy

  • @yamumagesh9189
    @yamumagesh91893 жыл бұрын

    😂😂antha unmaiya eruntha husband sema siripu sirikura real smile😁

  • @NallavanDreams
    @NallavanDreams Жыл бұрын

    ஒன்னு மட்டும் சரியா புரிய மாட்டேங்குது. ஆணோ பெண்ணோ திருமணமான துணையோடு ஒத்து வாழ முடியாதவங்க எப்படி இன்னொரு Affair கிட்ட மட்டும் உயிருக்கு உயிரா நேசிக்கிறாங்க? வயதான நபர்கள் ன்னா Sexual Need மட்டும் சொல்லலாம். Below 40 கூட இப்படி இருக்காங்க ன்னா Sexual Need தாண்டி தன்னுடைய Life partner கிட்ட கிடைக்காத மரியாதை, அன்பு, Happiness இவங்ககிட்ட இருக்கும்ன்னு நினைப்பாங்களா? உண்மையாகவும் இருக்கலாம். ஆனா நடுவில் கலாச்சாரம், பண்பாடு, Commitment, Trust, இப்படி நிறைய இருக்கு.

  • @mathangiramdas9193

    @mathangiramdas9193

    Жыл бұрын

    இந்த திமிறான பேச்சுதான் அவனை குழி தோண்டி புதைச்சுட்டா.

  • @NallavanDreams

    @NallavanDreams

    Жыл бұрын

    @@mathangiramdas9193 No. I don't think so. Her Love is true. Might be Health issue irundhirukkum Arasukku. Moreover Arasu pesuradha paartha avar cheater maadhiri or Womanizer maadhiri theriyala. Avar ivanga azhagula impress aagi irukkalam. Wife a emaathanum nu ninaichirukka maatar. May His soul Rest in Peace.

  • @mathangiramdas9193

    @mathangiramdas9193

    Жыл бұрын

    அப்போ ஒரு திருமணமான பெண் கூட வேறு ஒரு ஆண்மகனின் அழகில் impress ஆகி அவனுடன் வாழலாமா? இப்படி ஒரு முறை இல்லாத வாழ்க்கையை ஆதரிக்காதீர்கள், ஒருவரை பார்த்தவுடன் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று உங்களால் சொல்ல முடியுமா சார்? என்னைப் பொறுத்தவரை தகுந்த காரணம் இல்லாத திருமணத்தை மீறிய உறவு தவறுதான்.

  • @NallavanDreams

    @NallavanDreams

    Жыл бұрын

    @@mathangiramdas9193 நான் சொல்ல வந்த அர்த்தம் வேற. உங்க புரிதல் வேற. அரசு செய்தது தவறு தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அன்னபூரணி மீது உள்ள சபலத்தால் அவர் இப்படி மாறி விட்டார். அவரின் மனைவியை ஏமாற்ற நினைத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். சூழல் அது போல அமைந்து விட்டது. அரசு செய்தது தவறு தான். ஆனால் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம்.

  • @katharoli1111

    @katharoli1111

    Жыл бұрын

    @@mathangiramdas9193 தான் பொண்டாடடி இல்லாதது வேர ஒருத்திட இருந்திருக்கும் தான் புருஷன் இல்லாது வேர ஒரு ஆன்மகனுக்கு இருக்கும் இது எல்லாம் ஆன் பெண் மத்தில இருக்கும் அது எல்லாம் சேர்ந்து அமைந்து விட்டது இவர்கள் வாழ்க்கைல்

  • @ananthananth895
    @ananthananth8954 жыл бұрын

    அவளுக்கு புண்..... அரிப்பு எடுக்குது அவ என்னபன்னுவா

  • @songeditz6711
    @songeditz67115 ай бұрын

    அரசு க்கு சரியான தண்டனை வழங்கப் பட்டது

  • @poojaks1850
    @poojaks18503 жыл бұрын

    He doesn't deserve his children rightly said lakshmi mam❤️

  • @nithyajamesnithyajames7061
    @nithyajamesnithyajames7061 Жыл бұрын

    Before 10year na pathutten aana ippo ofter samiyar pakre😂😂😂

  • @MegaMohammed786
    @MegaMohammed7867 жыл бұрын

    அரசு நல்ல நடிகடன்டா யா நீ கஸ்டப்பட்டு வீட்டை கட்டி குடும்பத்தை சந்தோசமாக ஆரம்பிக்கும் நேரத்தில் முட்டால் தனமான காரியம் பன்னிட்டியே நீ ஒரு நாள் இதை நினைத்து ரொம்ப வருத்தப்படுவே

  • @Bibliophile__5408

    @Bibliophile__5408

    7 жыл бұрын

    Mohammed Khizer

  • @navyanavya8351

    @navyanavya8351

    6 жыл бұрын

    Correct bro

  • @yaargeeks7416

    @yaargeeks7416

    6 жыл бұрын

    Mohammed Khizer

  • @sushmajesu6616

    @sushmajesu6616

    5 жыл бұрын

    Avan seyradhu thapu but peariya Evan madri neaya paduthuran poriki avan wife wait panna veandam serupala 2peraum adichu ulla thalanum

  • @gopinath-qi4mt

    @gopinath-qi4mt

    5 жыл бұрын

    Avan youtube la oru channel vechikitu santhosama irukan

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Жыл бұрын

    அட நம்ம சக்தி அம்மா 😂 நீ லாம் பார்வதியா பார்வதிக்கு வந்த சோதனை 🤦

  • @Sahasravarshiniofficial
    @Sahasravarshiniofficial Жыл бұрын

    Ne ellam oru appa va da naaye, pavam antha kolandhainga 😢😢

  • @seenuvasan6082
    @seenuvasan60825 жыл бұрын

    That fighting scene Laxmi madam be like, pidichen paaru oru ootam😁😄😄

  • @anithapradap3473

    @anithapradap3473

    4 жыл бұрын

    😂🤣🤭

  • @stevanmahimainathan3301

    @stevanmahimainathan3301

    4 ай бұрын

    🤣🤣🤣

Келесі