No video

கணவன் தனக்கு மிருகமாக தெரிவதாக கூறும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 157

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 1 900

  • @SathishSathish-bw3ik
    @SathishSathish-bw3ik Жыл бұрын

    அடியே டோல் நல்ல கணவர் மாமியார் மாமனார் நல்ல குடும்பத்தை இப்படி அசிங்க படுத்திட்டு போறையே நீ நல்லாவே இருக்க மாட்டேன்னு நான் நம்புறேன் அண்ணா நீங்க இப்போ நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி நல்லா இருப்பிங்கனு நான் நம்புறேன் god bless your family 💐💐💐💐💐💐💐💐

  • @Gonum-yo6jl

    @Gonum-yo6jl

    3 ай бұрын

    She thinks she too good for him she made a great mistake

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed11 ай бұрын

    தன்னை மிகப்பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் பெண் 😏🤔

  • @GreeshmaVijayanB

    @GreeshmaVijayanB

    6 ай бұрын

    Mbbs ayirunel alochich nok.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Жыл бұрын

    அவரைப் பார்த்தாலோ பிடிக்கவில்லை என்று மனைவி கூறினால் கணவன் மனம் எவ்வளவு துயரம் படும்.

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j5 ай бұрын

    2024 yarellam pakkuringa annakku like podunga friends

  • @Bithabalan

    @Bithabalan

    5 ай бұрын

    I'm from kerala...i love to watch this program

  • @jenivlogs3425

    @jenivlogs3425

    3 ай бұрын

    April 24 😂

  • @Kadaul007
    @Kadaul0074 жыл бұрын

    அந்த பெண் அவருடைய கணவரை பிரிந்து போனால் நாசமா தான் போவா.!!! இன்னொரு episode வரும் அந்த பெண்ணால்.!!!

  • @muniyandimuni3633
    @muniyandimuni36337 ай бұрын

    நான் ஒரு பட்டதாரி பெண். என் கணவர் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். எனக்கு arranged marriage தான். என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். Love u mama ❤️❤️❤️❤️

  • @Karthick-bq3xb

    @Karthick-bq3xb

    7 ай бұрын

    உங்கள,மாதிரி பொண்ணுங்கள பார்க்குறதே அறிதா,இருக்கு வெள்ளச்சி

  • @PrakashRaj-mv6fs

    @PrakashRaj-mv6fs

    7 ай бұрын

    ❤🎉🎉🎉🎉

  • @user-kj5tj7jf7v

    @user-kj5tj7jf7v

    6 ай бұрын

    Vun name tha muniyandi aaa

  • @user-kj5tj7jf7v

    @user-kj5tj7jf7v

    6 ай бұрын

    ❤❤

  • @thavamanivimal9942

    @thavamanivimal9942

    5 ай бұрын

    ❤❤ppp❤❤lt bu red co hual pls l​@@Karthick-bq3xb

  • @rasika-qg4tp
    @rasika-qg4tp6 ай бұрын

    நான் ஒரு முதுகலை பட்டதாரி பெண் என் கணவர் பத்தாம் வகுப்பு படித்தவர் ஆனால் என் கணவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மாமாவை ரொம்ப பிடிக்கும்

  • @TDAYVIBE

    @TDAYVIBE

    5 ай бұрын

    உங்க மாமா வா பாத்த பத்தாவது படிச்சா மாரி தெரில நல்லா படிப்பாளி மாரி தான் இருக்காங்க all The best sis🌹😍

  • @crcr3942
    @crcr39424 жыл бұрын

    தம்பி உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்...மூதேவி போனால் ஸ்ரீதேவி வருவா கவலையை விடு தோழா வெற்றி உன் பக்கம்

  • @sivakumarpriyanka4185

    @sivakumarpriyanka4185

    Жыл бұрын

    uuuuuil

  • @psarojakkpillai2781

    @psarojakkpillai2781

    Жыл бұрын

    q¹1qqq❤❤

  • @saraswathiveerasamy515

    @saraswathiveerasamy515

    3 ай бұрын

    திமிர் பிடித்தவள்

  • @santhiyat5387
    @santhiyat53875 жыл бұрын

    என்னோட அப்பா அம்மா கு 11 வயசு வித்தியாசம் இப்போ அப்பாக்கு 83 வயது அம்மாக்கு 73 வயது 7 பிள்ளைகள் திருமணம் செய்து பேர பிள்ளைகள் இருக்கிறார்கள் பூட்ட பிள்ளைகளும் பார்க்க போறார்கள் என்னோட அப்பா அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறான்கள் வயது பிரசினை இல்லை

  • @vijikrishna1
    @vijikrishna15 жыл бұрын

    தான் என்கிற அகம்பாவம் its better he marries someone & live happily

  • @vmahadeve8596
    @vmahadeve85963 жыл бұрын

    ப்ரோ உங்க அப்பா அம்மா தெய்வம் மாதிரி கிடைச்சிருக்காங்க ப்ரோ கவலைப்படாதீங்க நல்லா இருக்கணும் உங்களுக்கு என்ன தன் கற்பு விஜயகாந்த் நீங்க

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k4 ай бұрын

    😂😂 ஒரு ஐட்டத்த நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வெச்சா இப்படி தான் ❤❤❤

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu46595 жыл бұрын

    கடைசில அவன் குடிச்சதுக்கெல்லாம் காரணமே அந்த பொண்ணு தான். இவ அவர வெறுக்க வெறுக்க தான் குடிச்சிருக்காரு

  • @hebsibharaja8810
    @hebsibharaja88105 жыл бұрын

    இவா எவனை கெட்டிக்கிட்டாலும் அவன் கூட இருக்க மாட்டா

  • @priya4400
    @priya44004 жыл бұрын

    கடவுளே, இந்த நாய்க்கெல்லாம் நல்ல மாமனார் மாமியார் கிடைச்சிருக்காங்களே நமக்கு கொடுத்து வைக்கலையேப்பா.

  • @jebmob6607

    @jebmob6607

    3 жыл бұрын

    really I'm I love my boyfriend but srroy him not love I need like this good fimly

  • @sangeethamanikantan6068

    @sangeethamanikantan6068

    3 жыл бұрын

    Hmm......

  • @jebmob6607

    @jebmob6607

    3 жыл бұрын

    I need the life I need

  • @yigsms259

    @yigsms259

    3 жыл бұрын

    Adra saka adra sakka!! Sandadi saakla ivanga kadha yeduthu vidraangappo!!!😀😀😀😀😀

  • @therealbilla

    @therealbilla

    3 жыл бұрын

    அட பண்ணாட இருக்கறத வச்சு வாழு நாயே... மாமனார் மாமியார நொட்ட சொல்ல வந்துட்டா

  • @Sbvibes-143
    @Sbvibes-143 Жыл бұрын

    படிக்க போற எடத்துல எவனையாவது பாத்துட்டு இருப்பா,

  • @user-rw3iv6cl1q

    @user-rw3iv6cl1q

    11 ай бұрын

    அது தான் சரி.

  • @ezhuthalan3625

    @ezhuthalan3625

    10 ай бұрын

    Vaya mudunga avalukku erukkan unakku theriyuma .

  • @monishanarendranath6569

    @monishanarendranath6569

    7 ай бұрын

    Yan di nee avalukku velaku pudichiya

  • @monishanarendranath6569

    @monishanarendranath6569

    7 ай бұрын

    Ivalo kovapadura

  • @MLA3207

    @MLA3207

    7 ай бұрын

    ​@@monishanarendranath6569 தேவிடியா

  • @anand4901
    @anand49016 жыл бұрын

    விடுங்க நண்பா அந்த பெண்ணுக்கு உங்க மேல காதல் இல்லை உங்க மனசுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்

  • @Ashokkumar-kj9gm

    @Ashokkumar-kj9gm

    5 жыл бұрын

    super advice

  • @Rizkhan_official

    @Rizkhan_official

    5 жыл бұрын

    Anand Anand golden words

  • @santhiyat5387

    @santhiyat5387

    5 жыл бұрын

    unmai tampi

  • @seemlyme

    @seemlyme

    4 жыл бұрын

    Anand Anand நியாயமற்ற அமைப்பு காரணம். kzread.info/dash/bejne/qYCux8Oke6aclqg.html அமைப்பு பற்றிய தகவல். kzread.info/dash/bejne/epaqpdqGlsaxppc.html ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZread இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @mallimalli7529

    @mallimalli7529

    4 жыл бұрын

    Enn purushe nukkuu ellaa palakkaamum eerukkuu .appdi yossiichaa valakai eppaadimaa enime eppaadi unn valkai poorudhoo therile .yossiimaa nalaa valkaiye pokiike pore adhaa kasmaa erukkuu.valaa vettii enndre peyar rombe kodume maa .apaa amaave yossiithu paaru maa .

  • @siyadnazeer3881
    @siyadnazeer38814 жыл бұрын

    நல்ல கணவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி வாழ்க்கை அமைகிறது

  • @saikudumpamsaikudumpam916

    @saikudumpamsaikudumpam916

    4 жыл бұрын

    S it's really true words

  • @sangeethamanikantan6068

    @sangeethamanikantan6068

    3 жыл бұрын

    Yes correcta Sonninga

  • @yigsms259

    @yigsms259

    3 жыл бұрын

    Hello NAMBA KATCHIYA???

  • @pramilakarthika1818
    @pramilakarthika181811 ай бұрын

    பெரிய IAS படிக்கிறா மூதேவி நல்ல மனுசன் மனசை நோகடிக்கிறா

  • @VasanthiGanesh-ws4pf
    @VasanthiGanesh-ws4pf7 ай бұрын

    Na oru govt employee but en mama neraiya padikalla. avar 10 th than paadichirukaru. Aana enaku avar than ulagame avaruku na than ulagame😊.. enga rendu perukum enga kuzhantha than ulagame😊.. en mama va enaku romba pudikum enaku moral support eh avar than❤

  • @praveenkutty3211

    @praveenkutty3211

    Ай бұрын

    Spr life long hpy ya enjoy pannunga ❤🎉

  • @mohamedibrahim-im9uh
    @mohamedibrahim-im9uh6 жыл бұрын

    இந்த மூஞ்சிகாக ஒரு வருஷம் காத்திருந்த அந்த ஆல் பாவம்

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Жыл бұрын

    பெரிய அழகி, பெரிய அறிவாளி னு நினைப்பு இவளுக்கு...

  • @yazhinividhya

    @yazhinividhya

    11 ай бұрын

    Appa amma nu solladenga... Silla jenmangal manaivi pidikalina kulandaigalta amma nalladhu sodeapyum kulaindhanga amma pesa kekakudadhunu thappana valiku kondupogudhunga... Adha paathu valarum thappa valardjuku appan dan kaaranam

  • @PRAVINGAMER2K
    @PRAVINGAMER2K Жыл бұрын

    இதுக்கெல்லாம் காரணம் அவங்க அப்பா அம்மா வளர்ப்பு சரி இல்லை திமிர் ஜாஸ்தி

  • @gurus3694

    @gurus3694

    11 ай бұрын

    lotus can grow in dirty pond.. i think , its just that the girl is narcissistic / selfish and can never be happy with anyone .. nothing is enough for narcissistic personality disorder.. i think the man had 7.5 shani during this time ... his second life would be mich better i guess.. the mother in law looks like a very very nice lady...

  • @PaniSaranga

    @PaniSaranga

    11 ай бұрын

    ​@@gurus3694⁶❤877j un

  • @alameluraj967

    @alameluraj967

    11 ай бұрын

    L

  • @alameluraj967

    @alameluraj967

    11 ай бұрын

    L

  • @kaleeswarankalees5845

    @kaleeswarankalees5845

    4 ай бұрын

    ஆம் திமிரப்புடுஜா பொண்ணு. சற்றும். முன் பின் அவர் மனச புரிஞ்சுக்கவே இல்ல. சைகோ

  • @vijayarani9811
    @vijayarani98117 ай бұрын

    சரி அவரு மிருகம் தான் அப்படியே வச்சுக்க ஓகேவா நான் எல்லாருக்குமே ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த மெசேஜ் படிக்கிறவங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க ஒரு சில பெண்கள் ஹலோ பாப்பா நானும் பொண்ணு தான் மா சரியா யார் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணாலும் நல்லா புரிஞ்சுக்கோங்க ஓடி எல்லாம் போக தேவை கிடையாது ஆகணும்னு முடிவு எடுக்கக் கூடாது கரெக்டா எல்லாம் முடிஞ்சு மனமரையில உட்கார்ந்து தாலி கற்ற நேரத்துல எந்திரிச்சு நின்னு எத்தனை சொந்த பந்தம் தெரிஞ்ச உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க அவங்க முன்னாடி எனக்கு இவர புடிக்கல கட்டாயப்படுத்தறதுனால தான் நான் ஒத்துக்கிட்ட அதனால அம்மா செத்துருவேன், அப்பா செத்துருவேன் குடும்பத்தோடு செத்துருவோம் அப்படின்னு பயமுறுத்தினாங்க அதனால தான் நான் ஒத்துக்கிட்டேன் இப்ப நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்க எங்க அப்பா அம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது என் குடும்பத்துக்கும் ஒன்னும் ஆகாது என்ற ஒரு நம்பிக்கை அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கல அப்படின்னு சொல்லி இருந்தேன்னு வச்சுக்கோ நீ நல்ல பெண் அவர போய் மிருகம்னு சொல்றியே அப்ப நீ எப்படியோ பட்ட காட்டுல இருக்குற கொடூரமான மிருகம் நான் சொல்வதெல்லாம் உண்மை ரொம்ப ரொம்ப விரும்பி பார்ப்பேன் டிவில பார்த்ததும் முடிஞ்சு இப்ப எப்பவுமே 24 ஹவர்ஸ் நான் சொல்வதெல்லாம் உண்மைதான் youtube ல மேக்சிமம் பார்ப்பேன் எப்பயாவது ஒரு கமெண்ட்ஸ் தான் பண்ணுவேன் இப்ப உனக்கு பண்ணனும்னு தோணுச்சு நீ எல்லாம் ஒரு ஆளு அஞ்சு ரூபா தாளு சீ போ பொண்ணா நீ ப்ரோ நான் ஒன்னு சொல்லட்டுமா ஆம்பள விட்டுட்டு போனா சீன் போட்டு கோர்ட்டு கேஸ்னு போவாங்க ஒரு பொம்பள விட்டுட்டு போனா நீங்க பீல் பண்ணாதீங்க ப்ரோ இதோட பெட்டரா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் இவளை தூக்கி போடுங்க நான் லேட்டா மெசேஜ் பண்றேன் தூக்கி போட்டு இருந்தாலும் போட்டு இருப்பீங்க சொல்ல முடியாது தயவுசெய்து சொல்வதெல்லாம் உண்மை சீசன் 3 மறுபடியும் வரணும் நிறைய பேர் ஏமாந்து கிடக்குறாங்க அதுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் 2024 இல் நான் விக்கிற கோரிக்கை இப்ப நான் எதுக்கு தெரியுமா இந்த மெசேஜ் பண்றேன் நான் எது எதுக்கு லைக் போடாம இருக்கணும் அந்த வீடியோ பாத்துட்டு இருக்கேன் நான் பார்த்ததே தான் வந்துட்டு இருக்கு ஒரு சிலது தான் நான் லைக் போடாம இருக்கு அதனால விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து சொல்றேன் யார் பார்த்தாலும் பொறுமையா பாருங்க நான் என்னடா இவ்ளோ எழுதி இருக்கிறேன் என்னை திட்ட வேண்டாம் உங்களுக்கு டைம் கிடைச்சா பாருங்க போங்க ஏன் மெசேஜ் படிக்கிற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 🙏

  • @priyadharshinipriya9507

    @priyadharshinipriya9507

    6 ай бұрын

    Super sister

  • @PriyaDharshini-it2cd

    @PriyaDharshini-it2cd

    5 ай бұрын

    👌👌

  • @stamizharasan

    @stamizharasan

    5 ай бұрын

    சிறந்த எழுத்தளாரக. ..ஏனது வாழ்த்துக்கள் Sister

  • @chanthira4811

    @chanthira4811

    4 ай бұрын

    நான் உங்க கமாண்ட் படிச்ச சகோ நன்றி அருமையான பதிவு 🙏🙏 நானும் தினம் இதே நிகழ்ச்சி தான் 💯💯 பாக்குற

  • @pandeeswaripaulraj6182

    @pandeeswaripaulraj6182

    4 ай бұрын

    நான் படித்தேன் சகோ நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறாய்

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd65235 жыл бұрын

    திமிர் பிடித்த பொண்னு நல்ல கனவன்

  • @sirajudeensirajudeen5157
    @sirajudeensirajudeen51575 жыл бұрын

    இவ மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க😁😁

  • @mum7025

    @mum7025

    5 жыл бұрын

  • @sirajudeensirajudeen5157

    @sirajudeensirajudeen5157

    5 жыл бұрын

    @@mum7025 😷

  • @jothimanipandiyan3403

    @jothimanipandiyan3403

    4 жыл бұрын

    @@sirajudeensirajudeen5157m

  • @neelathangavel6960

    @neelathangavel6960

    3 жыл бұрын

    Bangam

  • @vishnupriya6685

    @vishnupriya6685

    3 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @prasanth3958
    @prasanth3958 Жыл бұрын

    அவள் ஆழ் மனதுக்குள் புகுந்து நீ பெரிய அறிவாளி என்று நம்ப வேச்சி இருக்கங்க😅😅😂

  • @SathishSathish-bw3ik

    @SathishSathish-bw3ik

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌

  • @helenmary9786

    @helenmary9786

    Жыл бұрын

    😂😂😂 Semma

  • @user-qd8vc2dr4h

    @user-qd8vc2dr4h

    9 ай бұрын

    😂😂😂😂

  • @arokiamraj5376
    @arokiamraj53765 жыл бұрын

    இவளான் ஒரு ஆளூ......கண்டிசன் போடரா.... தூக்கி போட்டுட்டு போங்க பாஸ்

  • @silfajaisonsilfajaison5227

    @silfajaisonsilfajaison5227

    3 жыл бұрын

    1

  • @ramyaks9314
    @ramyaks93145 жыл бұрын

    She is not Sri Devi she is moothevi...

  • @silambarasanm2163

    @silambarasanm2163

    5 жыл бұрын

    இப்போ யாரு! சைகோ இன்ன இவ தான் சைகோ போடி பைத்தியகாரி.

  • @rishabks651

    @rishabks651

    5 жыл бұрын

    Ramya Ks ha ha ha ha

  • @AB-ys6ze

    @AB-ys6ze

    5 жыл бұрын

    Mmm

  • @pauldeepak7323

    @pauldeepak7323

    4 жыл бұрын

    Yes...

  • @rajendranammal2707

    @rajendranammal2707

    4 жыл бұрын

    Yes really

  • @gowkaarni8805
    @gowkaarni88055 ай бұрын

    நான் முதுகலை பட்டதாரி என் மாமா 10வது தான் படிச்சுருக்காங்க எனய நல்லா பாத்துக்குவாங்க nangalukm Arranged marriage தான் என் மாமா ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️ I lv my mama🥰

  • @Aiyshahasan786
    @Aiyshahasan786 Жыл бұрын

    இங்க வர்றவங்க ல்ல படிச்சவங்க படிகாதவங்க ன்னு எல்லாரும் ஒரே டார்ச்சல் டார்ச்ச ல் ன்னு சொல்லுறாங்க... டார்ச்சர் ன்னு யாருமே சொல்ல மற்றங்க

  • @ayeshanisiha

    @ayeshanisiha

    11 ай бұрын

    Very true I have noticed many times

  • @saro4115

    @saro4115

    10 ай бұрын

    😂

  • @rajvarsha8248

    @rajvarsha8248

    9 ай бұрын

    Avangale nonthu poetu varanga ethu ethu vera papangala😂😂

  • @prahaladanprabhu8407

    @prahaladanprabhu8407

    8 ай бұрын

    நீங்க கவலைப்பட வேண்டாம் இதுக்காகவே நாம் ஒரு நாள் சொல்வதெல்லாம் உண்மை போலாம் 😂

  • @meenameena-xo9pd

    @meenameena-xo9pd

    6 ай бұрын

    😂😂😂😂 correct 💯💯

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd65235 жыл бұрын

    சரியா சொன்னீங்க மேம் Nee smart இல்லைனு

  • @rambomuruganrambomurugan9689
    @rambomuruganrambomurugan9689 Жыл бұрын

    நண்பா வேனாம் விட்டுவிடு ரொம்ப நல்லது செம்ம லைப் இருக்கு இது வேண்டாம்

  • @dineshk6896
    @dineshk68964 жыл бұрын

    சரியான தீர்வு, ஆசை இல்லாம வாழ முடியாது.

  • @re2021
    @re20216 жыл бұрын

    இவளுக்கு எவன்டா ஸ்ரீதேவினு பேர் வச்சது மூதேவினு வச்சிருக்கலாம்

  • @Sureshsuresh-sz8zy

    @Sureshsuresh-sz8zy

    5 жыл бұрын

    அண்ணா சூப்பர்

  • @samyirudaya7201

    @samyirudaya7201

    5 жыл бұрын

    S

  • @mansifasion9082

    @mansifasion9082

    5 жыл бұрын

    Super bro

  • @sathishselvamsrevathi5603

    @sathishselvamsrevathi5603

    5 жыл бұрын

    En kaila kidachina seththa do nee. Sethudu ok

  • @gajinihabeeb4229

    @gajinihabeeb4229

    5 жыл бұрын

    👌

  • @pprakash7421
    @pprakash74215 жыл бұрын

    Lakshmi amma neenga program marubadium continue panunga

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    கலைஞர் டிவி.. நேர் கொண்ட பார்வை... திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு

  • @banithabosco9598
    @banithabosco95985 ай бұрын

    Iam a graduate girl but loves a man who studied 10th ....... I love my husband very much he is my world even I died for him also❤❤❤

  • @Miamian22

    @Miamian22

    4 ай бұрын

    Graduate girl 🤣🤣🤣🤣

  • @narguna
    @narguna5 жыл бұрын

    அன்பர்களே பிள்ளைக்கு ஸ்ரீதேவினு பேரு வைக்கனும்னு ஆசைப்பட்டா ஒரு 10 வருஷம் கழிச்சு பொருமையா வைங்க😂😂😂

  • @ankithasaro3660

    @ankithasaro3660

    4 жыл бұрын

    bro LOL🤣🤣🤣🤣🤣...... indha comment paathutu sirichitaen... all are focussing me

  • @kasthuri8229

    @kasthuri8229

    4 жыл бұрын

    Semma

  • @KarthickAyaan

    @KarthickAyaan

    4 жыл бұрын

    My Sister name Also sridevi But Reality Mudevi

  • @malaraj4438

    @malaraj4438

    4 жыл бұрын

    @@KarthickAyaan yean bhaa😂

  • @villagehero1562
    @villagehero15625 жыл бұрын

    டாக்டர் சர்டிபிகேட் கேக்கும் போதே தெரியலயா நண்பா.இவ ஒரு லூசு கூதி னூ.

  • @anbuarasan566

    @anbuarasan566

    4 жыл бұрын

    😂🤣🤣

  • @sureshmcas8959

    @sureshmcas8959

    4 жыл бұрын

    Ava lusu Ila namatha lusu Ava oru itam

  • @monishmonish7494

    @monishmonish7494

    4 жыл бұрын

    Lol pop out

  • @RAMESH-us2cw

    @RAMESH-us2cw

    3 жыл бұрын

    🤣🤣🤣😆😆😆

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Жыл бұрын

    தான் அழகு என்ற திமிர். இவள் நல்ல பையன்களுக்கு சரிவராது. நல்ல குடிகாரன். சின்ன வீடு வைத்திருப்பவ்ன் தான் சரியாக வருவாள் இரண்டு குழந்தை பிறகு அழகு போய்விடும் ஒன்னும். செய்யமுடியாது

  • @kirubaspark5938

    @kirubaspark5938

    Жыл бұрын

    Crt

  • @mageshewari1390

    @mageshewari1390

    11 ай бұрын

    முதல் முறையாக சரியாகமன்ட்போட்டுஇருக்கிங்க

  • @sarasuloganathansarasuloga2583
    @sarasuloganathansarasuloga25834 жыл бұрын

    அண்ணா உனக்கு பிடித்த பெண்னை விட உன்னை பிடித்ததை வாழ்வது சிறப்பு

  • @sivagnanamvallinayagam4713

    @sivagnanamvallinayagam4713

    8 ай бұрын

    இந்த மாதிரி டைலாக்கெல்லாம் சரிதான், அந்தப் பையன் divorce apply பன்னி அந்தப் பொண்ணுகிட்ட ஜீவனாம்சம் வாங்கனும். Then only they get lesson. சம்பாதிக்க துப்பில்லாத அப்பன், ஓடிப் போக ரெடியா இருந்த தங்கச்சிகாரி, படிச்சி வேலைக்கு போய் சொந்தக் கால்லயே நின்னுக்கனும்ன்னு நெனச்சிருந்தபோது தங்கச்சிக்காரியோட இந்த நிலைமைய பாத்துட்டு, ஏமாந்தவனா பாத்து கல்யாணம் பன்னி இருக்கிறவன் உசுற வாங்குறது, இதுல பிரிச்சி விடலைன்னா sucide பன்னிக்குவேன்னு வேற மிரட்டல் வேற, கல்யாணம் பன்னி 7 வருசத்துக்குள்ள இந்தப் பேரழகி செத்துப் போனா RTO enquiry அது இதுன்னு இந்தப் பையன் கிடந்து அலையனும்.

  • @EastCreation7644
    @EastCreation76444 жыл бұрын

    Antha பொண்ணோட அப்பனா வெளுக்கனும்.....அப்டி செஞ்சா எலாம் சரி aagidum.

  • @iniyavanbuddyiniyavanbuddy9571
    @iniyavanbuddyiniyavanbuddy95715 жыл бұрын

    Heiii mundam ennakum en husband kum 13 yeasrs different di but naaga happya irukom engaluku marriage ahi 22 years achu di today wedding day intha episode parthu manasu vallikuthu di podi

  • @grandglitzeventplanners557

    @grandglitzeventplanners557

    4 жыл бұрын

    நல்லநாள்ள கூட இந்த ஸோ தேவையா அம்மா

  • @ArunkumarArunkumar-nl2sn

    @ArunkumarArunkumar-nl2sn

    4 жыл бұрын

    So nice Akka salute for you

  • @dishsale5347

    @dishsale5347

    4 жыл бұрын

    u long life happy sister and bro long life happy

  • @fathimamary9281
    @fathimamary92814 жыл бұрын

    இவள் குடும்பத்துக்கு ஏத்த பெண் இல்லை. விட்டு தள்ளு தம்பி. உனக்கு நல்ல பெண் மனைவியாக அமைவாள். இங்கே எல்லோர் மனதும் உன்னை வாழ்த்துகிறது. அந்த சனியன் ஒழிந்தது உன் நன்மைக்கு என்று புரிந்து கொள். நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று எப்போதும் மனதில் கொண்டு நிம்மதியாக உன்னை மதித்து வாழும் வருங்கால மனைவியுடன் நன்றாக வாழ்

  • @janakie-sb3tf

    @janakie-sb3tf

    Жыл бұрын

    P P0

  • @janakie-sb3tf

    @janakie-sb3tf

    Жыл бұрын

    00😊😊😮

  • @suhanyavenkat1818
    @suhanyavenkat18188 ай бұрын

    Paiyan summa vijaykanth mathri semaya irkar❤

  • @nithyagopi1381

    @nithyagopi1381

    8 ай бұрын

    😂

  • @Rajinisashanth

    @Rajinisashanth

    7 ай бұрын

    Yes

  • @aswin2141

    @aswin2141

    7 ай бұрын

    😅

  • @PrabhakaranMuniyasami-tf4mc

    @PrabhakaranMuniyasami-tf4mc

    7 ай бұрын

    Un purusan semaiya illiah

  • @suhanyavenkat1818

    @suhanyavenkat1818

    7 ай бұрын

    @@PrabhakaranMuniyasami-tf4mc vanthu paru

  • @praveenkumarj5814
    @praveenkumarj58145 жыл бұрын

    இவ எங்கயாவது எவன்கிட்டயாவது மாட்டி சீரழிஞ்சு வயித்துல புள்ள வாங்கிட்டு நாசமா தான் போகபோறா

  • @navithashan142

    @navithashan142

    4 жыл бұрын

    True..she cheated someone's life

  • @priyapriya8192

    @priyapriya8192

    3 жыл бұрын

    Ama

  • @vasusrini9769
    @vasusrini97695 жыл бұрын

    இந்த மாதிரி சம்பவத்தை எல்லாம் பாக்கும் போது கல்யாணமே பண்ணிக்க கூடாதுனு தோணுது சாமி சொல்வதெல்லாம் உண்மை இதுக்கு மேல பாக்கவே மாட்டேன்🙏

  • @sharlinm8003

    @sharlinm8003

    5 жыл бұрын

    Eeeeeee இது தான் நல்ல முடிவு நண்பா

  • @vasusrini9769

    @vasusrini9769

    5 жыл бұрын

    @@sharlinm8003நன்றி தலைவா

  • @Raja-qz1bl

    @Raja-qz1bl

    5 жыл бұрын

    Vasu Srini 😀

  • @latchmimathivanan6366

    @latchmimathivanan6366

    5 жыл бұрын

    Ya.. True

  • @mallarkallar976

    @mallarkallar976

    3 жыл бұрын

    😁😁💛💛

  • @A.Hashini
    @A.Hashini Жыл бұрын

    ஏதோ மனநிலை சரியில்லை அந்த பொண்ணு க்கு

  • @FawsulFawsul-xi1uq

    @FawsulFawsul-xi1uq

    7 ай бұрын

    😭😭😭😭😭nallavangala mis pannettenennu kandippa fil pannuva

  • @samveljeyeshsam1917

    @samveljeyeshsam1917

    7 ай бұрын

    @@FawsulFawsul-xi1uq😊 pop

  • @dillibabu8759
    @dillibabu87594 жыл бұрын

    அவள் ஒரு மனநோயாளி. பேசாமல் விவாகரத்து பண்ணி விடுங்கள்.அந்த லோலாயி கெட்டு குட்டிச்சுவராகட்டும்.

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so5 жыл бұрын

    வளர்ப்பு சரியில்ல அந்த பொண்ணோட பெத்தவங்கள தான் ஜெயில் ல போடணும்

  • @archusnaturebeautytips7683

    @archusnaturebeautytips7683

    5 жыл бұрын

    ohhh hooo

  • @Mars0128

    @Mars0128

    4 жыл бұрын

    @@archusnaturebeautytips7683 aama

  • @user-el4hj6yb6k

    @user-el4hj6yb6k

    4 жыл бұрын

    சரியாக சொன்னீங்க வளர்ப்பு சரியில்லை...

  • @radhagovindarajan3898

    @radhagovindarajan3898

    4 жыл бұрын

    A a 9 navelumabalakumar

  • @Ram_kiikii

    @Ram_kiikii

    4 жыл бұрын

    Correct uh sonnega

  • @pavisupi49
    @pavisupi495 жыл бұрын

    இவளும் இவள் மூஞ்சியும் ஒரு ஆண் ஏவளவு கேஞ்சுறான் மனமே இரங்காம போறாள் இவளுக்கு எங்கயோ கள்ளகாதல் இருக்கு போல ???

  • @navithashan142

    @navithashan142

    4 жыл бұрын

    😂

  • @maheadirooban9482

    @maheadirooban9482

    4 жыл бұрын

    இருக்கும்

  • @ManiKandan-wb8qb

    @ManiKandan-wb8qb

    4 жыл бұрын

    S bro athanalatha ivalavu thairiyama pesara...

  • @VijayKumar-fm6po

    @VijayKumar-fm6po

    4 жыл бұрын

    Same thinging.

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg4 жыл бұрын

    21வயசுல கல்யாணம் பண்ணி இருந்தா நானும் இவள மாறிதான் behave பண்ணி இருப்ப ஏனா அந்த வயசுல நம்ம மனநில வேற மாறி இருக்கும். ... but now I am 24years old எதையும் எதற்காகவும்விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எனக்கு இப்போதா வந்து இருக்கு

  • @VijayKumar-fm6po

    @VijayKumar-fm6po

    4 жыл бұрын

    I'm very proud of you . sister.

  • @nithiyaravichandran2332

    @nithiyaravichandran2332

    29 күн бұрын

    😂தப்பு மா எந்த வயசுல திருமணம் நடந்தாலும் திமிர் அகராதி இருக்க கூடாது

  • @skarumalai1976
    @skarumalai197611 ай бұрын

    இவளை கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்

  • @nithishiti9078
    @nithishiti90784 ай бұрын

    நீ ஓரு ஆளேயில்லை அந்த தம்பி சூப்பர்

  • @jeevarathinamthomas7165
    @jeevarathinamthomas71655 жыл бұрын

    இந்த பொண்ன பார்த்த எனக்கு கோபம் வருதுஎவ்வளவு திமிரா பேச இவ்வளவு நல்ல பையன் மனசா வேதனைப்படுத்தற லூசு பிள்ள

  • @thiyagarajanthiyagarajan1717
    @thiyagarajanthiyagarajan17175 жыл бұрын

    இவ பெறிய உலக அழகி

  • @user-of7de2ww1r
    @user-of7de2ww1r11 ай бұрын

    Laxmi mam : nee smart lam illa smart nu nenachikura 😂

  • @maligathangaveloo7613

    @maligathangaveloo7613

    4 ай бұрын

    She is smart ..way smarter than others ...she is the best for running this kind od program ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jesumathewmathew568
    @jesumathewmathew5684 жыл бұрын

    10 vayasuthane diffrendu ennekum en husband kum 14 years different but i am still so very very happy

  • @arunkumarkumar6828

    @arunkumarkumar6828

    3 жыл бұрын

    Like you akka 🙏🙏🙏

  • @KK-bs6io
    @KK-bs6io5 жыл бұрын

    Englukum KARPPU erukula sonan paru evar evar unmaiyana manushan 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kiruthikakiruthika8910
    @kiruthikakiruthika89105 жыл бұрын

    இவ பெரிய ரதி சீ கருமம்🤮🤮🤮🤮🤮🤮

  • @sathikbhasha747

    @sathikbhasha747

    5 жыл бұрын

    Hi

  • @shekabubakkar37

    @shekabubakkar37

    4 жыл бұрын

    thevidiya

  • @seemlyme

    @seemlyme

    4 жыл бұрын

    Kiruthika Kiruthika நியாயமற்ற அமைப்பு காரணம். kzread.info/dash/bejne/qYCux8Oke6aclqg.html அமைப்பு பற்றிய தகவல். kzread.info/dash/bejne/epaqpdqGlsaxppc.html ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZread இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @Hari-ce8kw

    @Hari-ce8kw

    4 жыл бұрын

    Hai hai

  • @hamadhamad1405

    @hamadhamad1405

    4 жыл бұрын

    🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @guruvivek9338
    @guruvivek9338 Жыл бұрын

    Sri devi illa ival moodevi😂😂

  • @jprajukutty2368
    @jprajukutty23684 жыл бұрын

    இவ மூஞ்சிய பார்த்தாலே தெரியுது தேவி இல்லை மூதேவின்னு

  • @priyapriya8192

    @priyapriya8192

    3 жыл бұрын

    Ama

  • @aasifaasimmohamed5376

    @aasifaasimmohamed5376

    Жыл бұрын

    P P o pop p p p p pv0 p0 0 0p000

  • @aasifaasimmohamed5376

    @aasifaasimmohamed5376

    Жыл бұрын

    @@priyapriya8192 00

  • @aasifaasimmohamed5376

    @aasifaasimmohamed5376

    Жыл бұрын

    Ñb00p

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j5 жыл бұрын

    பொண்ணோட அப்பாண்ணங்க ரோபோ சங்கர் தாத்தா வந்திருக்காரு

  • @narendranravi3552
    @narendranravi35525 жыл бұрын

    She is expecting husband like Arvind Samy and Madhavan 😂😂😂

  • @jeffinjoseph8662

    @jeffinjoseph8662

    5 жыл бұрын

    He is better than madhavan.aravind sami

  • @ymyasoda

    @ymyasoda

    4 жыл бұрын

    Athuku iva muthey hansika or nayanthara maari irukanum

  • @discovermohan

    @discovermohan

    3 жыл бұрын

    @@ymyasoda semma

  • @vijayaachanta4805

    @vijayaachanta4805

    3 жыл бұрын

    @@jeffinjoseph8662 how

  • @chaaappii6261

    @chaaappii6261

    3 жыл бұрын

    😡😠😡 rude girl

  • @sudharsanragav584
    @sudharsanragav58411 ай бұрын

    Periya azhagi nu nenappu. This guy looks good and genuine. Hope He can chucked her away and got a good life. 😊

  • @pushpalatha9000

    @pushpalatha9000

    5 ай бұрын

    ரொம்ப கஸ்ட்டம் மேடம்

  • @jessierani4082
    @jessierani408210 ай бұрын

    வயசு & படிப்பு வித்தியாசம் இருந்தா இப்படித்தான்

  • @vishnupriya6685

    @vishnupriya6685

    3 ай бұрын

    Unmai unmai

  • @periasamisami2444

    @periasamisami2444

    2 ай бұрын

    Ada indha moodevi kudumbathukku seri padamattanga

  • @anandhanr2640
    @anandhanr26405 жыл бұрын

    Vera life pathukonga sir nalla ponnu kedaikum

  • @palanid5457
    @palanid54575 жыл бұрын

    > இவ மூஞ்சியும் பேச்சும் எரிச்சலை உண்டு பன்னுது . அவள அடிச்சு தொறத்துங்கள். அவ படிச்சு கிழிச்சு IAS ஆகி நக்க போற. போங்க புரோ.......

  • @sushmajesu6616

    @sushmajesu6616

    4 жыл бұрын

    True

  • @santhoshstm2902
    @santhoshstm290211 ай бұрын

    மரியாதை கணவனுக்கு கொடுக்கவில்லை.... இந்த பொன்னுக்கு படித்த திருமி.... குணம் குணம்...... 🎉🎉🎉🎉🎉🎉 வாழர்ந்த வந்த சூழல் வேற....... நீ வாழற்ந்து வந்த சூழல் வேற?. ஈடுபாடு வேற டபுள் மைன்டு வருதா சிவப்பு சுடிதார்.

  • @rathisri8670
    @rathisri8670Ай бұрын

    En mama 10th std thaan padicharu naa8th standard la irunthu love pantra ❤enakku padikka romba help pantraru ipo naa business start panna porom enakku support pantraru❤na eppaiyume nee padikkalanu sonnathu illa❤na ipo 3 year clg mudikka pora next year mrg aaga poguthu naanum mamavum new life start panna porom ❤ love you mama 🥰

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og5 жыл бұрын

    வெள்ளைனு திமிறு அழியபோற அழகு கஷ்டபட்டா புத்தி வரும்

  • @prakashprakash3808

    @prakashprakash3808

    4 жыл бұрын

    Idhu vellaiya innum sema figure lam irukku bro

  • @krishnaveni65

    @krishnaveni65

    3 жыл бұрын

    Iva vellaya?? Itha vida andha anna periya alagu

  • @rajamusthafa2
    @rajamusthafa25 жыл бұрын

    இந்த பெண்ணுக்கு திருமணம் என்றால் என்ன என்று தெரியவில்லை, மற்றவர் மனதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை சரி கிடைத்த வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

  • @smileplease4730
    @smileplease4730 Жыл бұрын

    வருங்காலத்தில் பெரிய ஐட்டமா வர வாழ்த்துக்கள்...

  • @jeyaraj4831

    @jeyaraj4831

    4 ай бұрын

    இந்த நாயை வெளியேற்றுங்கள் அந்த பையனுக்கு வேற

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Жыл бұрын

    My mom was 18yrs and my dad was 23yrs when they got married. my mom got pregnant with my eldest sister when she was just 19yrs!!! Till my youngest sister now she is 39yrs,my parents are loving couple, they love each other so much till my mom passed away 2017,still my dad loved her so much till he passed away on 2021,both my parents was matched make by my grandparents but still love each other, there will be big fight but they still get back together!!! I adore my parents so much and they are my role model, I'm so proud to be their child, aduthe jenmemnu iruntha naan avenge pulleiyai porekke vendum🙏♥️🕉️

  • @ritafernando5049

    @ritafernando5049

    Жыл бұрын

    Meena i read your comment. I have to tell my side. my papa was 30 years my mom 12 years. 18 years different. When my mom was 13 she got a 1st child my older brother. my mother in law told us when baby cry ,she have to call her to feed the baby. after feed she go out to play with other kids. My parents got 9 children when she was 25 When she was 25 she gave birth thats me no 5.. 1983 ethnic violence my father went to help someone he never came back until today. my mom never recovered she also passed away. my mom never enjoy her childhood like us, because of their parents mistake. Until now I feel sorry about mom.😭I am a srilanka n tamil thank you for listening.

  • @hebsibharaja8810
    @hebsibharaja88105 жыл бұрын

    பேரழகினு நினைப்பு மூதேவிக்கு

  • @Ram_kiikii

    @Ram_kiikii

    4 жыл бұрын

    Worth uh ilaaaa

  • @babur8039

    @babur8039

    4 жыл бұрын

    Super Bro

  • @rajbahadur665

    @rajbahadur665

    3 жыл бұрын

    Koduma.. Ivaellam oru ponnu 😀😀😀😀

  • @jebmob6607

    @jebmob6607

    3 жыл бұрын

    I I need this life

  • @theenathayalantheenathayal5450

    @theenathayalantheenathayal5450

    Жыл бұрын

    True

  • @user-sx2si5px7m
    @user-sx2si5px7m6 жыл бұрын

    வீணா சீரழிய போறா இவ. .. பட்டாதான் தெரியும் இவளுக்கு. ..

  • @SharinaA
    @SharinaA4 жыл бұрын

    Famous dialogue in Sollevethelam Unmai "TORTURE" "Daily Torture"

  • @archusarusuvaiandhomage

    @archusarusuvaiandhomage

    4 жыл бұрын

    S.... Vera Evan kooda pesa koodadhu padukka koodadhu na adhu torture...... Ivalugalukku

  • @nivithasrinivasan7584

    @nivithasrinivasan7584

    4 жыл бұрын

    That too "torchal "

  • @yigsms259

    @yigsms259

    3 жыл бұрын

    @@nivithasrinivasan7584 yes bro. EVERYBODY SAY THE SAME. LEGAL AAYIDCHI! TAARCHAL 😀😀😀😀

  • @villuran1977
    @villuran1977 Жыл бұрын

    பொண்ணைப் பெத்து உடச் சொன்னா, பேயைப் பெத்து உட்ருக்காங்க்யே.....!!

  • @UsharaniU-nk4jo

    @UsharaniU-nk4jo

    10 ай бұрын

    😅😅😅😅

  • @user-up4nv7ke8d

    @user-up4nv7ke8d

    3 ай бұрын

    😂🤣😂🤣😂💯💯👍

  • @kathaineram462
    @kathaineram4624 жыл бұрын

    இந்த பன்னிக்கு வேற எவன் கூடயாவது தொடர்பு இருந்திருக்கும்.அவன நினைச்சி தான் இவன புடிக்கலனு கழட்டிவுடுறா அவன் கிட்ட இந்த பன்னி பாடம் கத்துக்கும் அப்போ தெரியும் இவனுடைய அருமை இந்த பன்னி அவன் கிட்ட செருப்படி வாங்கி கெஞ்சும் அது தான் நடக்கும்.இதப் போல பன்றிக்காகத் தான் "அரசன நம்பி புருஷனை கை விட்டாளாம்" னு பழமொழி வச்சாங்க நம் முன்னோர்கள். நாட்டுல எத்தன பொண்ணுங்க நல்ல குடும்பமும் கணவரும் கிடைக்கணும்னு சாமி கும்பிடுறாங்க?.ஏங்குறாங்க? .இந்த தம்பி மனம்‌இன்று என்ன பாடு படுதோ அதே வேதனையை இவள் சந்திப்பாள்.

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j5 жыл бұрын

    ஸ்ரீதேவி ரொம்ப குனியாத மா கேமராமேனுக்கு angle miss ஆகுது... நீ வேற ரொம்ப franku....

  • @shreyubala5138

    @shreyubala5138

    4 жыл бұрын

    😂😂😂

  • @navraj5063

    @navraj5063

    4 жыл бұрын

    @Islam is Terrorism ml

  • @navraj5063

    @navraj5063

    4 жыл бұрын

    B 😃

  • @navithashan142

    @navithashan142

    4 жыл бұрын

    🤣

  • @prakashcivil4671

    @prakashcivil4671

    4 жыл бұрын

    Eana oru kavanam ya

  • @MrHawk407
    @MrHawk4075 жыл бұрын

    She is not a familly girl

  • @vedhalamganesh5457
    @vedhalamganesh54574 жыл бұрын

    அந்த பெண் ஒரு நாள் கண்டிப்பாக கஷ்டபடுவுவ...

  • @jarmaniouss9206
    @jarmaniouss92066 ай бұрын

    Vere aale set pannitu iruppa last le aven yematitu poiyiruppan ippo😂😂😂

  • @tsptsp8227
    @tsptsp82275 жыл бұрын

    குடும்பத்தற்து சரி வராது.........

  • @ismatabdulhameed4825
    @ismatabdulhameed48254 жыл бұрын

    முதல் நீ ஒன்ட முஞ்ஞா கன்னடிய பார் அவன் கல் துசிக்கு நீ தகுதியடி

  • @masque9139

    @masque9139

    4 жыл бұрын

    தமிழ்.... தப்பு... தப்பா... இரு௧்கு... 🙏

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 Жыл бұрын

    Collage ல வேற யாரையாவது பார்த்து இருப்பா

  • @prabubalu5693
    @prabubalu569310 ай бұрын

    கோத்தா அவ வாய்ஸ் சரி இல்லடா😂

  • @citizennota7342

    @citizennota7342

    8 ай бұрын

    வாய்ஸ் மட்டும் அல்ல பார்க்கும் பார்வையும் சரியில்லை....72 வயது கிழவனின் கருத்து...

  • @user-up4nv7ke8d

    @user-up4nv7ke8d

    3 ай бұрын

    😂🤣😂🤣😂🤣

  • @silentkiller3440
    @silentkiller34405 жыл бұрын

    இவளயெல்லாம் ௮ப்டியே போக விட்ரனும் தூதூதூ

  • @saras1493
    @saras14936 жыл бұрын

    வெளிநாட்டில் எவ்ளோ கஷ்ட பட்டு உழைத்து தன் வருங்கால மனைவி பற்றி பல கற்பனைகள் செய்து எப்டிலாம் இருந்திருப்பான் இந்த பையன்... இப்படி தூக்கி போடுறியேம்மா இதை விட உனக்கு எவன் கிடைப்பான் , அன்பான பையன் இவரை விட்டு நீ போனால் நீதான் கெட்டு சீரழிய போற..

  • @mum7025

    @mum7025

    5 жыл бұрын

    Yes

  • @s.ganesansethuraman7608

    @s.ganesansethuraman7608

    5 жыл бұрын

    Yes.very bad time started for the girl

  • @santhiyat5387

    @santhiyat5387

    5 жыл бұрын

    unmai

  • @vksdhanavel2035

    @vksdhanavel2035

    4 жыл бұрын

    Bro take it easy start fresh life

  • @jebmob6607

    @jebmob6607

    3 жыл бұрын

    yes gril not good

  • @dillibabu8759
    @dillibabu87594 жыл бұрын

    அடி ஈனப்பிறவி! நீ என்ன ரம்பையா? அவன் மானம் உள்ளவனா இருந்தா உன்னை தூக்கி எரிய வேண்டும்

  • @nshanmugam2572
    @nshanmugam25724 жыл бұрын

    சகோ நான் டிரைவர் எனது மனைவி என்னிடம் ஸர்டிபிகேட் கேட்கவில்லை நாங்கள் நல்ல நிலமையில் இருக்கிறேன்... நீ காதலிக்கிறாய் உன் மனைவி .....யோசி திமிராக போகும் பெண்ணை திரும்பி பாக்காதே

  • @user-rz5td1gu4o
    @user-rz5td1gu4o6 жыл бұрын

    பெத்தவங்க பெண்பிள்ளைகளை அடக்கி ஒழுக்கத்தோடு கண்ணியத்தோடு வளர்கனும் ,,,இவளுக்கு பெரியதலைகனம்

  • @dmlmr5yt146

    @dmlmr5yt146

    4 жыл бұрын

    Semma identify 👍

  • @krisea3807
    @krisea38076 жыл бұрын

    வெளிநாட்டில் சம்பாதிக்கிற பணத்துல படிக்கவும், செலவுக்கு பஞ்சமில்லை பணத்துக்காகவும் இந்த பொண்ணு அந்த பையனை பயன்படுத்திக்கொண்டுள்ளாள். அவளின் அப்பனும் திட்டம் போட்டு தான் இதை நிறைவேற்றியிருக்காங்க. தான் கொஞ்சம் வெள்ளையா இருக்கிறோம், அழகா இருக்கிறோமுன்னு நினைத்துக்கொண்டு, அகம்பாவம் பிடிச்சு அலைகிறாள், அந்த பையனை கவனம் என்கிற போர்வையில் ஏமாற்றி இருக்கிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றால், அவனை வெறுத்து செல்லும் அந்த பெண் கட்டாயம் நஷ்ட்டஈடு கொடுக்க வேண்டும். இனி அவன் இரண்டாவது திருமணம் செய்வது அவ்வளவு சுலபமல்ல. இதே போல் தான் என்னையும் திருச்சி சுந்தரநகர் ஆறாவது தெருவில் இருக்கும் ஒரு டைலரின் மகள் வெளிநாட்டில் வசித்த என்னுடன் வாழ்கை வேண்டும் என்பதற்காக என்னை ஏமாற்றினாள். இந்த பெண் சொல்வது போலவே தான் அவளும் சொல்லிவிட்டு, இன்று வெளிநாட்டில் தான் தாயுடன் வசிக்கிறாள். நான் நஷ்டஈடு கேட்டு இன்னும் வழக்கு போடவில்லை. ஆண்களே, திருமணத்தால், ஒரு பெண்ணிற்கு தான் பல வழிகளில் லாபம், ஆனால் அந்த அளவிற்கு ஆணிற்கு லாபம் இல்லை. இன்றைய காலத்தில், பெண்கள் ஆண்களை பொய் சொல்லியும், ஏமாற்றியும், வசீகரித்து, தூய்மையான திருமண உறவை, சிதைக்கின்றனர். செல் போனை வைத்து கொண்டு பல ஆண்களை நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு போனில் தொடர்பு வைத்துக்கொள்கின்றனர். இந்த ராசா இல்லன்னா இன்னொரு ராசா என்று ஏமாற்றி சுற்றி திரிகின்றனர்.

  • @rameshm6510
    @rameshm65104 жыл бұрын

    என்ன லக்ஷ்மி மேடம் கடைசி வரை லீவ் டைம் ல காலேஜ் பிருக்கா அது ஏன்னு கேட்கல

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Жыл бұрын

    என்ன காலேஜ்ல படிக்கிறீயோ ஆனாலும் டார்ச்சல் 😂😂

  • @kausalyanandhakumar1894

    @kausalyanandhakumar1894

    Жыл бұрын

    😂🤣

  • @priyashaasp4538

    @priyashaasp4538

    Жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @multicontent8105

    @multicontent8105

    11 ай бұрын

    😂😂

  • @pradeepmuthusamy3864

    @pradeepmuthusamy3864

    11 ай бұрын

    Bro enaku unmayavea adhu torture ah illa tortule ah nu doubt airuchu bro andha alavuku ellarumea tarchal nu dha andha varthaya pronounce panranga.....

  • @RAGESHTHEDON

    @RAGESHTHEDON

    9 ай бұрын

    ​@@kausalyanandhakumar1894b

  • @MuraliMurali-ko1nf
    @MuraliMurali-ko1nf5 жыл бұрын

    இவ ஒரு சைக்கோ வேசி

  • @swabimani4468
    @swabimani4468 Жыл бұрын

    Yen husband ku yenaku 16-17 years vayasu vyathsa eruku...... Age ku love ku sambandam elle..... Nanga romba nalla erukrum.... Now I'm 28 my husband 43 but yen husband romba nallavaru....

  • @QueenQueen-fo6zf

    @QueenQueen-fo6zf

    Жыл бұрын

    Super love sister..same my love story ipovme love panura.... avaga family ok solitaga..yen amma okay sola so w8 panuraom..ipo enaku age 19, avagaluku 27,inum w8 panuraom.. but love kum age kumm samatham lla sister epaveme love matum tha..

  • @swabimani4468

    @swabimani4468

    Жыл бұрын

    @@QueenQueen-fo6zf yes dear sis.... Age ku love ku sambandame kadiyadhu..... Understand and sacrifice romba important..... All the best for ur future.... Ningalu nalla erknu

  • @QueenQueen-fo6zf

    @QueenQueen-fo6zf

    Жыл бұрын

    @@swabimani4468 tnx sister ✨🍫

  • @Manushan_Melvin

    @Manushan_Melvin

    Жыл бұрын

    God bless you guys 🙏♥️🕉️

  • @praveenkumar8660
    @praveenkumar86604 жыл бұрын

    ஜி என்னையும் ஒருத்தி 2 வருஷத்திற்கு முன்னாடி Blood certificate கேட்டாள் அவளுக்கு அப்போவே வயது 30 இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவளுக்கு 2 தங்கைகளும் உண்டு. Ph.D வேற பண்றாள்

  • @periasamij8327

    @periasamij8327

    3 жыл бұрын

    Inimelum agadhu avaluku Don't worry

  • @anthoniammairudayanathen1328
    @anthoniammairudayanathen13286 жыл бұрын

    I think, this girl, already might have someone in her mind.

  • @xamtra

    @xamtra

    6 жыл бұрын

    Anthoniamma Irudayanathen Not one I think too many.

  • @sharmilasayeth4143

    @sharmilasayeth4143

    4 жыл бұрын

    I also think that she loves someone

  • @rajanj5423

    @rajanj5423

    3 жыл бұрын

    S

  • @vicarius6018
    @vicarius60184 жыл бұрын

    Damn this is sooooo good, I love how Madam put the girl in her place lololol

Келесі