தவறான உறவு வைத்து 10 லட்சத்தை பறிகொடுத்த ஆசாமி | Full Ep 902 | Solvathellam Unmai | Zee Tamil

Ойын-сауық

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 1 000

  • @vivasayi405
    @vivasayi4059 ай бұрын

    மனைவி எவ்வளவு அழகா இருக்காங்க போயும் போயும் இந்த குரங்கு தான் கிடைச்சதா கண்ணு தெரியாதாடா குருட்டு பாவி

  • @user-dj4sb4uz2u

    @user-dj4sb4uz2u

    2 ай бұрын

    Alag mukyam ell avlo enjoy kudra ith tha mukyam

  • @hajibasha8021

    @hajibasha8021

    5 күн бұрын

    ​@@user-dj4sb4uz2ujust inner n . 40:15 40:15 😅😊

  • @hajibasha8021

    @hajibasha8021

    5 күн бұрын

    😂😢😢😅😅😅

  • @hajibasha8021

    @hajibasha8021

    5 күн бұрын

    😊 16:45

  • @mahashan354
    @mahashan35411 ай бұрын

    பொண்டாட்டி அவ்ளோ அழகா இருக்க

  • @manimaran8277
    @manimaran82773 жыл бұрын

    கிளி போல ஒரு மனைவி இருக்கையில் குரங்கு போல இபஒரு வைப்பாட்டி பழமொழி சொல்லுவாங்க அது இதுதான்

  • @user-by7bb4oq2k
    @user-by7bb4oq2kАй бұрын

    யாரல்லாம், 2024 பார்க்கிறிங்க

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍👍

  • @ezhilarasi5079

    @ezhilarasi5079

    Жыл бұрын

    🤦‍♀️

  • @harimadhav1642

    @harimadhav1642

    Жыл бұрын

    Enakku

  • @harimadhav1642

    @harimadhav1642

    Жыл бұрын

    Thevifiy police pokaum

  • @kalyaniramchandra2140

    @kalyaniramchandra2140

    Жыл бұрын

    Aa

  • @prasathkumar9783

    @prasathkumar9783

    Жыл бұрын

    Dei aswin. Oru video vida maatiya. Psycho ah da

  • @G.subramani-vb6kx
    @G.subramani-vb6kx7 ай бұрын

    7 வருடத்த கடந்த இந்த நிகழ்ச்சிகள் இப்போது பல மடங்கு அதிகமாக இருக்கு மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்

  • @instavib

    @instavib

    7 ай бұрын

    Mee to

  • @instavib

    @instavib

    7 ай бұрын

    8 years bro

  • @SundarR-fl2qs

    @SundarR-fl2qs

    6 ай бұрын

  • @ashokkisho3671

    @ashokkisho3671

    5 ай бұрын

    🎉۰​@@instavibججج

  • @jayalakshmimahaligam464
    @jayalakshmimahaligam4649 ай бұрын

    எனக்கு மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒலி பரப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

  • @mynaasmynaas

    @mynaasmynaas

    8 ай бұрын

    mm😂

  • @prabhakaran1246
    @prabhakaran12466 ай бұрын

    தேவதை போல இருக்காங்க இந்த அம்மா

  • @Navaneethakrishnan56

    @Navaneethakrishnan56

    4 ай бұрын

    St 1

  • @NatesanCN

    @NatesanCN

    2 ай бұрын

    ஙசசஞசசகஞ😮😊😮😅​@@Navaneethakrishnan56

  • @GunaSekaran-wm9vd

    @GunaSekaran-wm9vd

    2 ай бұрын

    Sure.intha maathiri alaganana pondati iruntha Valkaiye sorgama irukunda .

  • @sathyavanip6081

    @sathyavanip6081

    Ай бұрын

    Andha Amma eruma maadu maadhuri irukku

  • @thanseelithanseeli9009
    @thanseelithanseeli9009 Жыл бұрын

    மனைவிட்ட பேசுவதற்கு இவங்களுக்கு நேரமே கிடைக்காது கண்டவள் கிட்ட பேசுறதுக்கு கரெக்டா நேரம் எல்லாம்லாம் இருக்கும்நம்மகிட்ட பேசினா எரிச்சல் படுறது அடுத்தவங்க கிட்ட பேசினா பல்ல காட்டி சிரிக்கிறது

  • @nilachannel3364

    @nilachannel3364

    11 ай бұрын

    உண்மை தான் 👍👌

  • @JokarasaJokarasa-dx3to

    @JokarasaJokarasa-dx3to

    8 ай бұрын

    🎉

  • @santhanalakshmig9542

    @santhanalakshmig9542

    8 ай бұрын

    Super aduthavan pendati melethan asaithan adthikam

  • @user-vw3mh7ji7b

    @user-vw3mh7ji7b

    7 ай бұрын

    அது ஏனுங்க நம்ம வீட்டு குழம்பு கசக்குது எதிர்வீட்டு கைகழுவும் தண்ணீர்கூட இனிக்குது

  • @MeenaMeena-tc7or

    @MeenaMeena-tc7or

    4 ай бұрын

    💯💯💯என்னோட வாழ்க்கையிலும் இது மாதிரி நடந்துருக்கு பொண்டாட்டி கிட்ட 1%கூட விட்டு குடுத்து போக மாட்டாங்க ஆனா கண்டவ கால்ல போய் விழுந்து கிடப்பாங்க அவங்களுக்கு உடம்பு சரியில்லாதப்ப சேவை பன்றதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணும் 😠

  • @devanesam3084
    @devanesam30844 ай бұрын

    அடி கருப்பி உமையாட்டும் இருந்துனு என்ன வேலை செஞ்சியிருக்குபாத்தியா😅😅😅😅

  • @niyasnafi5900
    @niyasnafi59004 жыл бұрын

    ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்தமைக்கு தலைவணங்குகிறேன் அம்மா....

  • @peermohamed49
    @peermohamed49 Жыл бұрын

    இவ்வளவு அழகான மனைவியை விட்டு விட்டு. அட பைதிய கார பயலே 🤦

  • @reenamadhavan4761

    @reenamadhavan4761

    9 ай бұрын

    அவருக்கு மாட்ச் ஆ அவரு பார்திருக்காரு😂😂

  • @rajaskp

    @rajaskp

    8 ай бұрын

    @@reenamadhavan4761 ,s adha naanu ninacha, pala pala nu ,alaga irkura ponnu avanuku pidikala

  • @anbazhagansubramanian4723

    @anbazhagansubramanian4723

    7 ай бұрын

    எவ்வளவுஅழகு? ஒழுக்கம்தான் #அழகு

  • @elayaraja4076

    @elayaraja4076

    7 ай бұрын

    😉

  • @mohangopi3336

    @mohangopi3336

    7 ай бұрын

    ❤️😍

  • @RAMYABABU114
    @RAMYABABU11411 ай бұрын

    இந்த மூஞ்சிக்கு 10 லட்சம் 😮😮😮😮😮

  • @esakirani1456

    @esakirani1456

    2 ай бұрын

    🤣🤣🤣

  • @kamatchikamatchi1011

    @kamatchikamatchi1011

    27 күн бұрын

    😅😅😅

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek60298 ай бұрын

    அழகான மனைவி இருக்கும் போது இவனுக்கு இது தேவையா?

  • @prabhug8480
    @prabhug8480 Жыл бұрын

    யாரெல்லாம் 2023 ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @-kabaddi421

    @-kabaddi421

    Жыл бұрын

    2005

  • @Malar1603

    @Malar1603

    Жыл бұрын

    Me

  • @jeevarajviswasam8805

    @jeevarajviswasam8805

    Жыл бұрын

    Enna ellorukkum medal thara poriya?😂😂😂

  • @ramjanbanu1143

    @ramjanbanu1143

    Жыл бұрын

    Ithu ethula bro poduranga

  • @ilovemydadyjesus4417

    @ilovemydadyjesus4417

    11 ай бұрын

    Me😂🎉❤

  • @thangarasu2392
    @thangarasu23923 ай бұрын

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி....அது இதான் போல...

  • @vijayar9272
    @vijayar9272 Жыл бұрын

    கிளிபோல மனைவிய‌விட்டுட்டு‌குரங்குபோல வப்பாட்டி வச்சுருக்கான்

  • @fradufradu4714

    @fradufradu4714

    Жыл бұрын

    😂😂😂😂

  • @Captain-903

    @Captain-903

    8 ай бұрын

    En purusanumtha

  • @Captain-903

    @Captain-903

    8 ай бұрын

    😢😢

  • @murukesunmurukesun9981

    @murukesunmurukesun9981

    8 ай бұрын

    என் மனசுல இருக்கிறத அப்பிடியே சொல்லிட்டியேடா அம்பி

  • @thilagarajan2117

    @thilagarajan2117

    8 ай бұрын

    குடுக்குற கம்பெனி அப்படி இருக்கும்..

  • @pradeepmee811
    @pradeepmee811 Жыл бұрын

    வாங்கி தின்னுட்டு ஒடம்ப பண்ணி மாதிரி வெச்சுருக்கா 😅🥵

  • @user-ds7cc1fk2q

    @user-ds7cc1fk2q

    2 ай бұрын

    Yamathi saptta appadithan paaa😂😂😂

  • @shafimehar4506
    @shafimehar45064 ай бұрын

    ஜல்லி போடனும்னு சொன்னாங்களா?இல்ல ஜல்சா பன்னனும்னு சொன்னாங்களா

  • @Sujathal1234
    @Sujathal12344 ай бұрын

    அழகான பொண்டாட்டி ... குரங்கு 🐒 மாதிரி வைப்பாட்டி

  • @MuthuKumar-cb4qf

    @MuthuKumar-cb4qf

    3 ай бұрын

    💯💯💯

  • @vijayvenkatesa3818

    @vijayvenkatesa3818

    2 ай бұрын

    பழமொழி ஒன்று இருக்கிறது அல்லவா கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி அது மாதிரி தான் இது

  • @user-cq1ym8qb4zsharmila

    @user-cq1ym8qb4zsharmila

    2 ай бұрын

    Yes​@@vijayvenkatesa3818

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    புளூ சேல அம்மா ரொம்ப பலவீனமா இருக்காங்க அவங்களால பேச கூட முடியல மூச்சி வாங்குது பாவம் உடம்ப பாத்துக்கோங்க அம்மா .என்னாடா டேஸ்டு உனக்கு

  • @barathbalaji8272
    @barathbalaji82723 жыл бұрын

    லாசாடா நீ, இவ்ளோ அழகான பொண்டாட்டி இருக்கும் போது குரங்கு மாதிரி அவள வைத்து இருக்கான், அவன் கூட்டி கொடுத்திருக்கான்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal56168 ай бұрын

    குறத்தி வாடி என் குப்பி.மியாவ் மியாவ்😅

  • @kavibalakavibala4446

    @kavibalakavibala4446

    6 ай бұрын

    😂😂😂🤭

  • @alexthadsha1229
    @alexthadsha12295 ай бұрын

    கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது ஏன்டா இந்த செத்த எலி கூட ஓடுன😢😅😅

  • @user-ui6dd8pk1x

    @user-ui6dd8pk1x

    4 ай бұрын

    😂😂😂😂😂😂😂

  • @X_ROMEO_X

    @X_ROMEO_X

    2 ай бұрын

    😅😅😅

  • @user-ds7cc1fk2q

    @user-ds7cc1fk2q

    2 ай бұрын

    Athum pruchali....

  • @rajendran.a5536
    @rajendran.a55368 ай бұрын

    அந்தப் பெண் கிட்ட காசு வாங்குவது கஷ்டம் தான்..

  • @arthanariganeshganesh9023

    @arthanariganeshganesh9023

    2 ай бұрын

    Daily jalli poda vendum. Apa than kasu vanga mudiyum.

  • @user-nt3pw8ib6c
    @user-nt3pw8ib6c6 ай бұрын

    இந்த நாய் நல்லாவ இருக்கு கசமாலம் மனைவி எவ்வளவு அழகு

  • @user-cw8yl7th1f

    @user-cw8yl7th1f

    5 ай бұрын

    😂😂😂😂

  • @user-cw8yl7th1f

    @user-cw8yl7th1f

    5 ай бұрын

    எனக்கு இப்ப கட்டி குடுத்தாலும் கலயாணம் பணிக்குறேன் எவ்வளவு அழகு ஆண்ட்டி 😘🥰🥰🥰🥰😂😂😂😂

  • @bharathkumar.s4445

    @bharathkumar.s4445

    4 ай бұрын

    I'm not sure about it. You are a Anti Indian 😂 ​@@user-cw8yl7th1f

  • @MuthuKumar-cb4qf

    @MuthuKumar-cb4qf

    3 ай бұрын

    ​@@user-cw8yl7th1f😮😮😮

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc4 ай бұрын

    Pondatti semma alagu

  • @mallikasugumaran3402
    @mallikasugumaran3402 Жыл бұрын

    சினி பில்ட் இருந்தாலும் இந்த பெண் எவ்வளவு அழகாகவும் பண்பாகவும் இருக்கிறாள் இந்த லூசு பயல் எதை கண்டு கருவாய்ச்சிய

  • @bernadettemel2053

    @bernadettemel2053

    Жыл бұрын

    Karuvachithan avanukku piditcha kalaru

  • @Dheenarabiya2604

    @Dheenarabiya2604

    2 ай бұрын

    Pothum da sami ni antha ponnuku pannathuku 😞

  • @sathyavenket
    @sathyavenket5 жыл бұрын

    Wow.... tat karupu pani's husband acting awesome

  • @arifsabi9601

    @arifsabi9601

    4 жыл бұрын

    Ivanenthu myranaanu. ..kashtam

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    எனக்கு இத பார்த்தா நான் சிகப்பு மனிதன் படம் தான் ஞாபகத்துக்கு வருது... சிரிப்பு வருது சிரிப்பு

  • @priyaragavan1100

    @priyaragavan1100

    4 жыл бұрын

    @@Karthi-ro2vj அதேதான் நண்பா

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya64154 жыл бұрын

    அவர் மனைவி அழகான பெண்💐

  • @akshayasenthil4398
    @akshayasenthil43988 ай бұрын

    Mam look when phone recording started 😂😂😂

  • @gunasekaran3232
    @gunasekaran3232 Жыл бұрын

    எப்புர்ரா பௌர்ணமிக்கும் அம்மாவாசைக்கும் எப்படிடா முடிச்சுோட்டீங்க

  • @praveensaml
    @praveensaml5 ай бұрын

    record podava ! lakhmi madam vera level

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Жыл бұрын

    மாய வளையில் விழுந்தவன் மரணம் வரை அவஸ்த்தை தான் .....

  • @ALISHAAPREGUNATHMoe-jv8pc

    @ALISHAAPREGUNATHMoe-jv8pc

    11 ай бұрын

    Amanda sotte

  • @neethee-ankapooccu

    @neethee-ankapooccu

    10 ай бұрын

    @@ALISHAAPREGUNATHMoe-jv8pc சரிடா பொட்டை.....

  • @tselsa.2429
    @tselsa.24298 ай бұрын

    மருந்து வச்சிருப்பா போல தெரியுது பாவம் இந்த பெண்😢

  • @user-ds7cc1fk2q

    @user-ds7cc1fk2q

    2 ай бұрын

    May beee ....😮😮😮

  • @syedjamal3691
    @syedjamal36914 жыл бұрын

    அடி கரும் பண்ணி அந்த அக்கா அழக இருக்காங்க போடி

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh90234 ай бұрын

    What a husband don't know what his wife is doing. We are not fools.😂😂

  • @simplicity7824
    @simplicity7824 Жыл бұрын

    நல்ல சோறு இருக்கும் போது எவனோ சாப்பிட்டு வச்ச எச்சில் சோறு வேணுமா?

  • @uthayathasandhasan1430

    @uthayathasandhasan1430

    11 ай бұрын

    அனிகடிச்சமாங்காய்இனிக்குமாம்அதுபோல். திருட்டுமாங்காய்தித்தித்துஉள்ளது. பொண்டாட்டிநெருக்கடிதாங்காம. உன்மைஉலரிட்டான். திருட்டுதீனிதின்றநாய்.

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    நல்ல பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கிறது இல்ல நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கிறது இல்ல என்ன வாழ்க்கடா இது

  • @mahashan354
    @mahashan35411 ай бұрын

    குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கேன் வப்பாட்டி

  • @satheese
    @satheese7 ай бұрын

    டேய், பொண்ணா இல்ல பொண்டாட்டிய... இவங்க உறவிலே!சந்தேகமாக இருக்கு...

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya61728 ай бұрын

    இவனுக்கு எங்கே போச்சு புத்தி இவனுக்கு அடுத்த தாவன்பொண்ட்டாடி கூட என்னாடி பேச்சு

  • @user-ss7dc5sl5q
    @user-ss7dc5sl5q6 ай бұрын

    எனக்கும் இந்த நிகழ்ச்சி ரொம்ப புடிகும் திரும்ப வரணும் இந்த நிகழ்ச்சி நா 2024 ல திரும்ப பார்கிறேன் நல்ல நிகழ்ச்சி ,👌👏🙏❤❤❤❤❤

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar86023 жыл бұрын

    Hence the proverb " kilimathiri pontati, kurangu mathiri vopati "... From this episode

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal56168 ай бұрын

    மாதாஜி மாலை போட்டிருக்கு 😂😂😂😂

  • @MuthuKumar-cb4qf

    @MuthuKumar-cb4qf

    3 ай бұрын

    😅😅😅😅😅

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq4 жыл бұрын

    10 லட்ச ரூபாய செலவு பன்னுர மூச்சியில்லையே?

  • @Sundariallimuthu

    @Sundariallimuthu

    3 ай бұрын

    எஸ் 💯 உண்மை

  • @devanesam3084
    @devanesam30844 ай бұрын

    பழமொழி சொல்லுவாங்க கிளி மாதிரி பொண்டாட்டி வெச்சிக்குனு குரங்கு மாதிரி வெப்பாட்டி வெச்சிக்குவானூ இப்பதான் நேர்ல பாக்குறன்

  • @hijklmnop36
    @hijklmnop364 жыл бұрын

    Wife semma latchanam

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    மால போட்டுக்கிட்டு நல்லவங்க பேரையும் கெடுக்கறாளுங்க தப்பு செய்யறவங்க ஏ மாலயெல்லாம் போடுறீங்க

  • @sankardx
    @sankardx6 жыл бұрын

    லட்டு மாதிரி பொண்டாட்டி இருக்கு அவளை தெரியல அவள் மூச்சி பாரு புண்டை இருந்த போதுமா டா

  • @mianadnanadnan3007

    @mianadnanadnan3007

    6 жыл бұрын

    Hi

  • @Sukkumallikadai

    @Sukkumallikadai

    5 жыл бұрын

    Thala vera level comment....

  • @arjunanm3390

    @arjunanm3390

    4 жыл бұрын

    Hii

  • @vmvs5316

    @vmvs5316

    4 жыл бұрын

    லட்டு தான் But திருப்பதி லட்டு அவ்ளோ பெருசு 🤣🤣🤣

  • @selvadhanish153

    @selvadhanish153

    Жыл бұрын

    😂😂😂

  • @salmanhameed8473
    @salmanhameed84737 ай бұрын

    தனது தங்கையை பொண்ணு பார்க்க வந்த கவுண்டமணி செந்திலுக்கு தனது தங்கையை வரச் சொல்லும் வடிவேலு தங்கை மாதிரி பொண்ணு இவள்😂 ஆனாலும் ஏமார்ந்த இந்த நபருக்கு ஏற்ற பெண் தான் இவள்

  • @muthuswamyu4862
    @muthuswamyu48623 ай бұрын

    நிகழ்ச்சி மீண்டும் தயாரித்து ஒளி பரப்ப வேண்டும். திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை வைத்தே நடத்த வேண்டும். நன்றாக கேட்டு விபரமாக தெளிவு படுத்துகிறார்கள். மற்ற குடும்பங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். தெளிவு பிறக்கும்.

  • @sankartvs6278
    @sankartvs62785 жыл бұрын

    Karuvatchi husband will win award for acting

  • @sathyavenket

    @sathyavenket

    5 жыл бұрын

    Factuu

  • @nksnks5770

    @nksnks5770

    4 жыл бұрын

    Ss karecta soninga bro

  • @varahiamma5129

    @varahiamma5129

    3 ай бұрын

    அய்யய்யோ இது வேறையா அவன் என்னவோ மனசு தான் நினைச்சு

  • @vasuvasu7690
    @vasuvasu76904 жыл бұрын

    Antha wife semma alagu👌👌👌

  • @alexsam3760
    @alexsam37604 жыл бұрын

    நல்ல பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்க மாட்டான் .நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டாள்.

  • @jddjothivel7325

    @jddjothivel7325

    4 жыл бұрын

    UNMI PRO

  • @neelathangavel6960

    @neelathangavel6960

    4 жыл бұрын

    Nalla pasangaluku ponne kidaikuradhu illa

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    @@neelathangavel6960 ஆமாயா... ஆமா 😂😂😂😪😪😪😪

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    எனக்கு இத பார்த்தா நான் சிகப்பு மனிதன் படம் தான் ஞாபகத்துக்கு வருது... சிரிப்பு வருது சிரிப்பு

  • @deepudeepu8179

    @deepudeepu8179

    4 жыл бұрын

    Unmai than

  • @karthikn6029
    @karthikn60299 ай бұрын

    கிளி மாதிரி பொண்டாட்டி கொரங்கு மாதிரி வப்பாட்டி

  • @arasanndurai8163
    @arasanndurai81634 жыл бұрын

    பலரும் நம்புறதுமில்லை மைய மாந்திரீகம் வச்சுட்டா யாருட்ட போனாராம் என்ன பன்றோம் தெரியாது இது ஒரு சாட்சி

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Жыл бұрын

    nanum 2023 la pakuren

  • @kaliraja4584
    @kaliraja45844 жыл бұрын

    மான் குட்டி பொண்டாட்டி கருப்பு எருமை வப்பாட்டி... பொண்டாட்டி ய விட வப்பாட்டி நல்ல இருந்தா பரவாஇல்ல பொண்டாட்டி சூப்பரா இருக்கு லூசு குதி போய் பொண்டாட்டிய ஓழுங்க பாரு டா....

  • @kalyankarthee4997

    @kalyankarthee4997

    4 жыл бұрын

    Eva eruma ella panni

  • @maharaj_tn72
    @maharaj_tn727 ай бұрын

    That akka not deserves him. She deserves a better husband. Pavam antha akka.

  • @user-kl7og9qd6c
    @user-kl7og9qd6c7 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி மீண்டும் வேண்டும்

  • @KarthiKeyan-ik5wi
    @KarthiKeyan-ik5wi Жыл бұрын

    ஒன்னும் தெரியாத குழைந்தையை இப்படி ஏமாற்றிய அந்த பெண் பயங்கரமான ஆள்தான்

  • @sairamenglishtamil
    @sairamenglishtamil4 ай бұрын

    Blue saree இவ்ளோ அமைதியா இருந்திருக்க கூடாது அந்த பொண்ணயும் அவ புருஷனையும் அடி வெளுத்து இருக்கணும். புருஷன் பொண்டாட்டி 2 பேருமே நல்லா நடிக்கிறாங்க.

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan79688 ай бұрын

    அவனை புடிச்சு உதைக்கவேண்டும். ஒரு பெண்ணை பணம் கொடுத்து அனுபவிக்கவேண்டும் என்று எண்ணி, இரு குடும்பத்தையும் ஏமாற்றி இருக்கிறான்.

  • @praba5633

    @praba5633

    8 ай бұрын

    இதுதான் உண்மை நண்பா

  • @jebhes7yahfwghaj199

    @jebhes7yahfwghaj199

    3 ай бұрын

    அவள் பொய்யாக நடிக்கப் போனாள். இவ்ளோ உண்மையாக நடித்து விட்டாள். அவர் உனக்கு பொன்னாள் நகை முதல் போட்டு விட்டு இருக்கிறார். அவரோடு உன் புன்னகையை காட்டாமல் நடிக்க சென்று விட்டாய். உண்மையாக நடிக்க தெரிந்தவள் அவனை துடிக்க வைத்து விட்டாள். இனியாவது அவனுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றோம். ​@@praba5633

  • @rajiraji47

    @rajiraji47

    Ай бұрын

    பணம் கொடுத்து அனுபவித்த பின்னர் பணத்தை கேட்கிறான். அந்த பெண் ணை விட கேவலமான வன்.

  • @rajiraji47

    @rajiraji47

    Ай бұрын

    இப்படி தான் நானும் நினைத்தேன். நீங்கள் மட்டும் தான் சரியான கமண்ட் பண்ணி இருக்கீங்க

  • @mohamedafranabdulla
    @mohamedafranabdulla5 жыл бұрын

    கருவா பயே கருங்குரங்கே தேடி போயிருக்கான்.எல்லா எபிசோடும் கள்ளக்காதல்தானா.சீசீசீசீசீசீ

  • @vasantiselvaraj2794

    @vasantiselvaraj2794

    9 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-hw4kz2ln6c
    @user-hw4kz2ln6c6 ай бұрын

    இவன் அவளுக்கு புருஷன் இல்ல. மாமா பையன். இவனுக்கு எல்லாமே தெரியும்.

  • @kalyankarthee4997
    @kalyankarthee499711 ай бұрын

    kushpoo mathiri wife vachikittu korangu mathiri vappatti ayyo ayyo

  • @prabhakaran260
    @prabhakaran2605 жыл бұрын

    பொண்டாட்டி கும்முன்னு இருக்கா குரங்கு கூத்தியா கிட்ட போய் ஏண்டா ஒழுக்குற

  • @ksmdfaizal1

    @ksmdfaizal1

    4 жыл бұрын

    PRABHA KARAN கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொறங்கு மாதிரி வைப்பாட்டி தேவையா

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    எனக்கு நான் சிகப்பு மனிதன் படம் தான் ஞாபகத்துக்கு வருது... சிரிப்பு வருது சிரிப்பு

  • @uthayathasandhasan1430

    @uthayathasandhasan1430

    11 ай бұрын

    அவகூதியகாட்டிருக்கமாட்டா. மேனாமினிக்கிமனைவி.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha46594 жыл бұрын

    இவ்ளோ அழகான பொண்டாட்டி இருக்கும் போது இந்த கரும் பன்னி எதுக்கு டா. டேய் உன் பொண்டாட்டி இருக்குற அழகுக்கு ஆயிரம் பேர் வருவாங்க அவ உன்ன மாதிரி போன நீ என்னடா பண்ணுவ. டேய் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா இந்த்த கரும் பன்னிக்கு இவ்ளோ பணம் எதுக்கு டா டேய் உன் பொண்டாட்டி தாலிய வச்சி பணம் குடுக்குற அளவுக்கு என்னடா இருக்கு இந்த பன்னி கிட்ட

  • @navelumeswara
    @navelumeswara Жыл бұрын

    இந்த மாதிரி பொம்பளைங்க இருக்குறாங்க.கொஞ்ச நிலம் தான் எல்லாமே அதுல விளையுது பாருங்க ஆண்களே

  • @santhiyabaskaran3641
    @santhiyabaskaran36416 жыл бұрын

    Ultimte Lakshmi mam..... Hats of you.... Ur a VeryGood Lawyer....

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 Жыл бұрын

    Cha enna pen avanga wife..... chance a ila.... Avlo kovathulayum avlo porumaiya handled pandranga....... Semma Mechured Wife avanga..... Great Salute Andha Akkaku.......

  • @vijik4900
    @vijik4900 Жыл бұрын

    அவள வெட்டி சாய்கணும்னு வெறி வருது ...

  • @azmimanglore5325
    @azmimanglore53253 жыл бұрын

    Yellow saree and her husband also 2 perum therinji tha money kolle adikiranga plan potutu

  • @pradeepmee811
    @pradeepmee811 Жыл бұрын

    ரெண்டு கருங்குறங்குக்கும் டேஸ்ட் ஆஹ் இல்லை 😢😮😂

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Жыл бұрын

    Lakshmi mam your saree colour is super

  • @nisha90nanthini42
    @nisha90nanthini42 Жыл бұрын

    Wife irukura alagule evan enna korangu mari irukura ivale poi🤮

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai10524 жыл бұрын

    இந்த உண்மை சம்பவத்துக்கு நீங்கள் பினிஷிங் கொடுக்காம விட்டுட்டீங்களே மேடம்

  • @ALISHAAPREGUNATHMoe-jv8pc
    @ALISHAAPREGUNATHMoe-jv8pc11 ай бұрын

    வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டமிருகம்னு பேரு வெச்ச மாதிரி இருக்கா 😂

  • @eswaramoorthin3902

    @eswaramoorthin3902

    8 ай бұрын

    😅😅😅😅😅😅😂😂😂

  • @hi-vg2cq
    @hi-vg2cq8 ай бұрын

    எக்கா அவர் தான் கொடுக்கிறேன் சொன்னாரு😂😂

  • @mallikanarayan1351
    @mallikanarayan13518 ай бұрын

    He loves Sangeetha but source of money is this lady .he needs money so he married her not b'coz he loves her

  • @kumarb4703
    @kumarb47034 ай бұрын

    அக்கா பாவம்

  • @cutengel7637
    @cutengel76374 жыл бұрын

    Really ithu varai parthathula intha episode than super ,really

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq4 жыл бұрын

    பன்னுரது பூரா ப்ராடு.இதுல்ல மாலை வேர

  • @shenbasurya8683
    @shenbasurya86836 жыл бұрын

    அட கிறுக்கு பயலே. உன் பொண்டாட்டி எப்படி நீட்டா இருக்குறா. எப்படிடா பன்னி மேய்க்கிற மாதிரி இருக்குற ( மன்னிக்கவும் பன்னிக்கு தெரிந்தால் மனம் வருந்தும்) இவளை போய் நம்பி பணத்தை அள்ளிக் கொடுத்துருக்க.

  • @indiranieswaran5148

    @indiranieswaran5148

    6 жыл бұрын

    shenba shiva direction yuuiiiooooooppppxzzzzzzzzyyya

  • @anandhiperiyasami5698

    @anandhiperiyasami5698

    5 жыл бұрын

    Ha ha

  • @2.0royal5

    @2.0royal5

    4 жыл бұрын

    Ha. Ha ha

  • @preethasivachandiran1698

    @preethasivachandiran1698

    4 жыл бұрын

    😂😂😂😂😂

  • @vigneshv3624

    @vigneshv3624

    4 жыл бұрын

    Ultimate 🤣🤣

  • @jitendersharma8736
    @jitendersharma87365 жыл бұрын

    sangitha is a tool used by his so called husband. he is mastermind.

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    புருச குழந்த மாதிரியா புருசனுக்கு சப்போட் பண்ணாதீங்க

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    தப்பு செய்யறவங்க ஏ மாலயெல்லாம் போடுறீங்க

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 Жыл бұрын

    .iva purushanum dhana thappu senjaan, but Avan nallavan aayittan!!!

  • @user-fn5vx7kx4t
    @user-fn5vx7kx4t5 ай бұрын

    I love this song 💗

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 Жыл бұрын

    23:49 that vengens parvai😂

  • @Sujathal1234
    @Sujathal12344 ай бұрын

    இந்த பொம்பளைய சும்மா விடக்கூடாது. 🐒 🐒 மாதிரி இருக்கு.

  • @MuthuKumar-cb4qf

    @MuthuKumar-cb4qf

    3 ай бұрын

    😅😅😅

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz5 жыл бұрын

    Kili madhiri pondati korangu madhiri vaipati 😤 korathi purushan Enna nadipuda sami 1 lakhs Kiza kadandhucham 🙄

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat86294 жыл бұрын

    ஏண்டா ஒன்னோட பொண்டாட்டிக்கு என்னடா கோரா ,,, இந்த நாதாரி முனைய பண்ணி கூட ஓக்காதேடா

  • @Karthi-ro2vj

    @Karthi-ro2vj

    4 жыл бұрын

    எனக்கு இத பார்த்தா நான் சிகப்பு மனிதன் படம் தான் ஞாபகத்துக்கு வருது... சிரிப்பு வருது சிரிப்பு

  • @user-pw1uh1et7z
    @user-pw1uh1et7z Жыл бұрын

    சூப்பர்👍🏻👍🏻👍🏻

  • @kumarm8381
    @kumarm83813 жыл бұрын

    எங்கியும் போனதில்லையா அப்போ ஹோட்டலுக்கும் கணவன கூட கூட்டிட்டுதா போனியா

  • @thallaa9600
    @thallaa96008 ай бұрын

    Karupi azukai sound like hyena😂😂😂

  • @muthupillai4097
    @muthupillai4097 Жыл бұрын

    Solvathellam unmai really super❤❤❤

  • @sagadevr820
    @sagadevr8207 ай бұрын

    Lakshmi madem great questens

  • @abdulrajak5385
    @abdulrajak53855 ай бұрын

    இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்.. உலகம்இதிலேஅடங்குது உண்மையும்பொய்யும்விழங்குது...

  • @abdulrajak5385

    @abdulrajak5385

    5 ай бұрын

    உணக்குஇதுவும்வேனும் இன்னமும் வேனும்...

Келесі