No video

நான் உயிருடன்தான் இருக்கின்றேன்! மூன்றாவது பிறவிதான் |

#BHAbdulHameed #SrilankanRadio #tamilnews
பயனுள்ள தலைவர்கள், முக்கியமானவர்கள், மறக்கமுடியாதவர்களின், முக்கியமான சம்பவங்களும் Breesnove Biography என்ற
New Channel இல் பகிர இருக்கின்றேன். அதனையும் Subscribe செய்துகொள்ளுங்கள்
Subscribe செய்ய இந்த Link செல்லவும் / @breesnovebiography-ph6uh

Пікірлер: 52

  • @bastiananthony3392
    @bastiananthony3392Ай бұрын

    திரு.B.H. அப்துல் கமீது ஐயாவின் புகழ் ஓங்குக. பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

  • @ranjithathiagarajah3268
    @ranjithathiagarajah3268Ай бұрын

    நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4iАй бұрын

    அன்பும் மதிப்பும் மிக்க எனதன்பின் திரு அப்துல் ஹமீத் அவர்களே, உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்த ஒரு ஜென்மம் ஏனென்றால் எந்த உயிரினத்தாலையும் உணர வாய்ப்பற்ற அத்தனையையும் உணர்ந்த அதிர்ஷ்டசாலி நீங்கள். அந்த நாலு பேருக்கு நன்றி.

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087Ай бұрын

    நூற்றாண்டு வாழ்க சகோத ரனே

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6tАй бұрын

    வாழ்க பல்லாண்டு ஓங்குக உங்கள் புகழ் என்றும் அதி உற்சாகத்துடனும் புத்துணர்வோடும் வாழ்க வளர்க ஓங்குக .🎉

  • @parimalaselva
    @parimalaselvaАй бұрын

    வாழ்க வளமுடன்

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221Ай бұрын

    உங்களுக்கு ❤ என்றும் ஆண்டவர் துணை இருப்பார்.❤❤❤❤❤❤❤❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430Ай бұрын

    எங்கள் இனிய. அண்ணா, என்றும் எங்கள் உள்ளத்தில். ஏன் இப்படி ஒரு நிலை. என்று ம் இனிமையான குரல் . சங்குநாதம் போல் ஒலித்ததுக்கொண்டே இருக்கும் அண்ணா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @laktjlajith5921
    @laktjlajith5921Ай бұрын

    அண்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம் அண்ணா நான் பதறிப் போய் விட்டேன் அண்ணா இப்படியான கீழ்த்தரமான நாதாரிகள் சீக்கிரமாக இதற்கான பலனை அனுபவிப்பார்கள் கண்ணீர் வருகிறது அண்ணா நான் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ❤நேற்றைய தினம் கூட உங்களைப்பற்றி பேசியிருந்தேன் அண்ணா நலமுடன் வாழ அந்த இறைவன் உங்களுடன் இருப்பார் ஆமீன்

  • @kanda1176
    @kanda1176Ай бұрын

    𝗕𝗛 அப்துல் ஹமீத் ஐயாவின் ஆயுஷ் நூறு 💐🙏 ❤️

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688Ай бұрын

    Arumai needuli valka nanpa

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412Ай бұрын

    தமிழ் காவலனே நீங்கள் இறப்பதா யார் சொன்னது நம் தாய் மொழிக்கு அழகு சுவை உச்சரிப்பு பல மொழிகள் பேசும் நம் புலம் பெயர் தமிழனின் ஆசான் அல்லவா நீங்க வாழ்க நீடுழி காலம் எழுத்தில் பிழை இருப்பின் மன்னித்து வாழ்க தொடர்க உங்க தமிழ் தொண்டு பழகிய நண்பன் இல்லை நான் ஆனாலும் உங்க வாழ் நாள் தமிழ் ரசிகன்❤❤❤❤❤

  • @sureshrehocable2537
    @sureshrehocable2537Ай бұрын

    God bless you...

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2qАй бұрын

    Goodness for your

  • @thouyah
    @thouyahАй бұрын

    நீங்கள் நீடுழி வாழ்வீங்கர். வாழவேண்டும்

  • @geethashiva1968
    @geethashiva1968Ай бұрын

    God bless you sir 🙏

  • @vipulan
    @vipulanАй бұрын

    Best wishes to all

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159Ай бұрын

    Thanks god 🙏

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasaАй бұрын

    உங்கள் குரல் சிறப்பானது நன்றி

  • @thurarajajeyachandran6888
    @thurarajajeyachandran6888Ай бұрын

    🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192Ай бұрын

    ❤️❤️❤️🙏😭❤️🙏🙏🙏

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingamАй бұрын

    Iya nickel nuru varudam vala vendum god bless you iya

  • @user-nn4ht4wg5l
    @user-nn4ht4wg5lАй бұрын

  • @dinda81176
    @dinda81176Ай бұрын

    Iya valthukkal needuli valka

  • @user-mh8cd3wv9c
    @user-mh8cd3wv9cАй бұрын

    நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087Ай бұрын

    உலகில் எல்லோரும் வாழ்த்துவதற்காக பிழையான தகவல் வந்தது போலும்

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920Ай бұрын

    உங்களுக்குத் தெரியுமா நிங்கள் யாரென? இலங்கைத் தமிழர் வரலாற்றை மட்டுமல்ல உலக வரலாற்றில் உன்னதமான மற்றும் எதிர்காலச் சந்ததிகள் உங்கள் வாய்மொழிமூலமும் எழுத்துக்கள் மூலமும் அறியவேண்டிய நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் பதித்து வைத்திருப்பவர் நீங்கள் என்பதை. உங்களுக்கு இன்னமும் நிறைய வேலைகள் இருக்கின்றது அது நிறைவடையும்வரை எம்மிலிருந்து விடைபெறமுடியாது அதற்கு இன்னமும் பலகாலம் உள்ளது. நீங்கள் எங்களுக்கானவர் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287Ай бұрын

    You are a grate person of the world tamil ,"our wishes for your long life ".

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8lАй бұрын

    Hi hameath God blessed you

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331Ай бұрын

    God bless you Anna

  • @user-vm9pp2so8h
    @user-vm9pp2so8hАй бұрын

    God Bless you sir ❤

  • @user-vm9pp2so8h
    @user-vm9pp2so8hАй бұрын

    Congratulations 🎉

  • @humanityprevails2273
    @humanityprevails2273Ай бұрын

    Wishing you for a long and healthy life.

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996Ай бұрын

    சுத்தமான தமிழ் பேசுபவர் BH அப்துல் கமிட்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351Ай бұрын

    B🥰H Radio king

  • @ashachelvan3584
    @ashachelvan3584Ай бұрын

    🙏🙏❤️🤲🤲

  • @deborahjames5389
    @deborahjames5389Ай бұрын

    Abdhul hameed iya live long life 100years Jesus coming soon please accept your personal saviour . This soul body spirit when accecepet Jesus Christ your soul renew new man or New creation body will die after death your soul going to heaven . So Jesus said I am the truth and life without him no man enter kingdom of heaven . Thanks Jesus love you hameed iya

  • @qryu651
    @qryu651Ай бұрын

    நல்ல மனிதனை ஏன் சாக விரும்புகிறார்கள். நான் சின்ன வயதிலை ஐயாவின் குரலை கேட்டு வருகிறேன். தீமையான செய்திகளை பரப்பிய தீயவர்களும் உயிரோட இருந்தால் நல்ல மனிதர்களை சாக வைக்க விரும்புகிறவர்களை என்ன செய்ய வேண்டும்? தீயவர்களின் பூமியில் நல்லவர்கள் வாழ கஷ்டப்பட்டுத்தான் வாழ முடியும். நல்லவர்கள் சாகா வரம் உள்ளவர்கள்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090Ай бұрын

    இப்படி வயிறு எரிந்தார்கள் அறிவித்துப் போட்டு போகட்டும் . நீங்கள் இதை நிநைத்து கவலைப் பட வேண்டாம் ஹமீத் சேர் . இது நாலாவது த த்து என்று நினைத்து கொள்ளுங்கள். இந்த இழிவான செயலை வெளியிட்ட அந்த இழிவான நபர்களுக்கு ஆக நாங்கள் தாழ்மையான மன்னிப்பு கேட்டு கொள்கின்றோம். மன்னித்துக் கொள்ளுங்கள்.நன்றி.

  • @user-vd9pp5yx4i

    @user-vd9pp5yx4i

    Ай бұрын

    இப்படி எல்லாருடைய உணர்ச்சிகளையும் பார்த்து கேட்டு புரிவதற்கு அதிஷ்டம் பெற வேண்டும். அவர் ஏன் கண்கலங்கினவரென்றால் இப்படி ஒரு ஜீவன் எனக்காக கத்தி அழுகின்றாரே என்ற பூரிப்பில் தான். இப்படியான வாய்ப்பு எல்லோருக்கும் கிடையாது.

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tlАй бұрын

    God save u.

  • @user-og6nt2cl5c
    @user-og6nt2cl5cАй бұрын

    Romba mukkiyam

  • @dinda81176
    @dinda81176Ай бұрын

    Visamikal ethatku ippadi seikirarkal

  • @kulasingam5056
    @kulasingam5056Ай бұрын

    நீங்களும் உங்கள் தமிழும் நீடூழி வாழணும்.

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1ojАй бұрын

    இருந்து என்ன பண்ணப்போற🤣🤣🤣🤣🤣

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987Ай бұрын

    த்த்து கழிந்து விட்டது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gwАй бұрын

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kumarasamydevaraja7980
    @kumarasamydevaraja7980Ай бұрын

    Kadumaiyana nadavadikkai edukkavendum news potavari

  • @sivakanthansinnathurai8817
    @sivakanthansinnathurai8817Ай бұрын

    அண்ணனின் இந்த நஞ்சு சேதி கொடுமை.... அண்ணனின் தமிழுக்கு கடைசி வரையிலும் துணைக்கு வராதது வேதனை !

  • @thasananth2692
    @thasananth2692Ай бұрын

    என்ன நடந்தது?? ஏன் இப்படி ஒரு.. தகவல்.. என்றாலும் உங்கள் குரல் தளர்ந்து விட்டது.. கவனமாக இருங்கள் ஐயா.. 🙏🙏🙏🙏thas

Келесі