டான் பட்டிமன்றம் | 23.06.2024 | பொது வேட்பாளரை நிறுத்துவது ஈழத்தமிழ் அரசியலுக்கு சாதகமா? / பாதகமா ?

Ойын-сауық

#DANTAMILOLI #DANTV #TamilNews #TamilProgrammes #TamilPolitics #DanTVTamil #TamilEntertainment #SriLankaSituation #TamilDebates #TamilBookReview #LiveTamilNews #BestTamilShow
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on KZread ➤ / dantamiloli
© Copyright 2024 ASK Media (PVT) LTD. All rights reserved.

Пікірлер: 41

  • @navamshath6141
    @navamshath6141Ай бұрын

    பொதுவேட்பளர் காலத்தின் கட்டாயம்,முட்களைகள் அகற்றப்படவேண்டியதும் காலத்தின் கட்டாயம்

  • @user-je1pj8gv2w

    @user-je1pj8gv2w

    Ай бұрын

    எதுவும் தராது பொது வேட்பாளர் 😂😂😂

  • @SHANNALLIAH
    @SHANNALLIAHАй бұрын

    Great Debate by both BHC&JHC! Thanks to Judge of the Debate & DanTV boss,my fmr collegue at Ealanadu Newspaper,Jaffna 1976-77!

  • @SS.Thanigaasalom
    @SS.ThanigaasalomАй бұрын

    ஒரு தரமான விவாதம். இருதரப்பும் நன்றாக வாதாடினார்கள். எதிர்பார்த்தது போல் நடுவரின் தீர்ப்பும் சரியாக அமைந்நது. நன்றி DAN TV

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878Ай бұрын

    இரு தரப்பு விவாதங்களை கேட்டு தீர்ப்பு அளிப்பதே பட்டி மன்ற தலைவரின் கடமை... அதை விட்டு... பேசுகிறவர்களை இடைமறித்து,2005 இல் பகிஸ்கரிப்பு செய்தது சரியா சரியா என்று நோண்டிக் கொண்டே இருக்கிறாரே இந்த தலைவர் 🤔... முதலில் அவரது பிரச்சனை என்ன என்று கண்டு பிடியுங்கள்.

  • @rstepan7043

    @rstepan7043

    29 күн бұрын

    எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு இவர் யார்

  • @TheepanRaja-vq6bv
    @TheepanRaja-vq6bvАй бұрын

    மக்கள் ஒன்று பட்டாலும் நீங்களும் அரசியல்வாதிகளும் விட மாட்டீர்கள்

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m27 күн бұрын

    Our opinion the last person is the winner.His explanation is extremely good.Young guy having a great knowledge and intelligence.God bless him.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239Ай бұрын

    ❤ அருமை அருமை கருத்து வாழ்த்துக்கள்

  • @Snekithi
    @Snekithi15 күн бұрын

    பொது வேட்பாளர் என்பது அவைதாதலைவர் விரும்பினாரோ விரும்பவில்லையோ இன்றைய இல்லை என்றைக்கும் அதுதான் தீர்வு. இந்த நெறியாளர் பொது வேட்பாளருக்கு எதிரானவர்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAHАй бұрын

    Great Service to Tamil World! God is with u all always my friends! JHC played/ playing an important role in this important Dangerous time! Our survival is in Q in Srilanka & India! Wake Up to safeguard Tamil Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness too! Full Autonomy to All Provinces/ States in Srilanka/India is very very important Now!Also Justice to Genocide masters! Lifeterms/ Removal of Civilrights/ Recover stolen money 200Billion too important! If Sadik Khan won the Mayor of London post due to many British Candidates divided & contested/ lost! Now we could win this too! CVW or Shanakyan or Elancheliyan could win the Election because of Sinhala People lost trust on most Sinhala leaders! AKD she talk to CVW/ Shanakyan/ Elancheliyan regarding PM post if he wins! Or SSP/ W.F.R!

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai21 күн бұрын

    Congratulations usanthan bro

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814Ай бұрын

    What is the purpose of proving to the international community. Will it bring a solution to our political demands. Any solution should emanate within SL through negotiations.

  • @thaneskanda4207
    @thaneskanda420723 күн бұрын

    Sivarajah sivanesan அவர் அப்படியே பேசட்டும்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537Ай бұрын

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @mangamotion
    @mangamotionАй бұрын

    Agree with Ushanthan as this is the better chance to show Tamils unity to all, including to South as well as to go in our history too to show our unity. For this, we should make sure to work door to door to canvass and obtain the majority vote. A better chance for all Tamils to start afresh and think of the current weakness in our politics and to vote for the common candidate and show that they have been ignored for the last 15 years by all politicians too, and that is why we have chosen this common candidate. Future, will be a new era in politics, with start of new and young people entering into politics by eliminating the old ones.

  • @sinniahsivalingam
    @sinniahsivalingamАй бұрын

    No need for Tamil Politicians, but common people will definitely vote for common Tamil Candidate

  • @abilashakilan2450
    @abilashakilan245029 күн бұрын

    Pothu vedpalar vendum

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78Ай бұрын

    தம்பி கிரு சாந்தன் மக்களை பார்த்து பேசவேண்டும் !நடுவரை பார்த்து பேசுவதை குறைத்துக்கொண்டால்!நன்றாக இருக்கும்!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327Ай бұрын

    Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders

  • @kannankandaya3529
    @kannankandaya3529Ай бұрын

    மற்ற மூன்று பேரும் உணர்ச்சிவசப்பட்டு கதைக்கிறார்கள் உலக அரசியல் புரியவில்லை இவர்களுக்கு

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan384229 күн бұрын

    பொது தமிழ் வேட்பாளர் என்பது ஒரு அற்புதமான மந்திரக்கோல் . அதனை ஒரு சுழற்று சுழற்றிவிட்டால் போதும். தமிழர் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்பதுபோல் எல்லோரும் ஆவேசமாகக்கூறுவதுதான் பயமாகவிருக்கிறது.

  • @kumarguru7092
    @kumarguru7092Ай бұрын

    🎤 mic pathu pesaml yen pinale parthu parthu pesuringa 2nd aa pesura thambi

  • @Micheal_Diron
    @Micheal_DironАй бұрын

    நானும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளமுடியும்?

  • @saravanamuthu31
    @saravanamuthu31Ай бұрын

    நடுவரின் இறுதிப் பேச்சு உண்மையானது நியாயமானது

  • @eyeoffire9310

    @eyeoffire9310

    27 күн бұрын

    நடுவர் தமிழசு கட்சி சார்பான செம்பு ஆனால் இன்று அந்த தமிழசு கட்சி இரண்டாக உடைந்து விட்டதால் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகிவிட்டார் இவரது தீர்ப்பை உண்மை நியாயம் என்பதா? 😂😂

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxationАй бұрын

    Ooi naduvar..visayathuku vaaiyaa..

  • @selvarajahramalingam
    @selvarajahramalingam26 күн бұрын

    🤲🤲🤲💸💸💸🥃🥃🥃🍺🍺🐖

  • @user-ut3gf2tr3w
    @user-ut3gf2tr3wАй бұрын

    Hello Sri-Lanka Tamil People familial today 2024 non Singhalese 2024 news Tamil life singhalese.stop news Tamil président 2024. Life 80 yere world Tamil People TNA MP 80 yere stop cinéma Tamil People non news génération Singapour TAMIL PEOPLE LIFE WORLD NEWS WAYS 2024 two time savigakalam time 2009 Tamil People président ?????

Келесі