நாடாளுமன்றம் : சம்பவம் செய்த தமிழ் எம். பி. க்கள்..முதல் நாளே இப்படியா | செந்தில்வேல் வீச்சு

Ойын-сауық

#modi #parliament #tamilnadump
#senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 835

  • @santhakumarinagaraj9725
    @santhakumarinagaraj9725Ай бұрын

    ராகுலுக்கு வாழ்த்துக்கள், விரைவில் பிரதமராக பொறுப்பேற்க்க வேண்டும் என்பதுக்கும் வாழ்த்துக்கள் அதுவும் விரைவில் நடக்கவேண்டும் கடவுளை பிராத்திக்கிறேன். அனைவரும் பிராத்திப்போம்.

  • @nagarajanvanitha2767

    @nagarajanvanitha2767

    Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே

  • @nandhakumar9632
    @nandhakumar9632Ай бұрын

    எளிமையான ஏழைகளுக்கான தலைவர் திரு.ராகுல். இந்தியா கூட்டணியின் அனைத்து MP க்களும் அநியாயங்களை எதிர்த்து மிகச் சிறப்பாக பணியாற்ற நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @indhumathinatarajan5086

    @indhumathinatarajan5086

    24 күн бұрын

    ராகுல்காந்தி க்கு வாழ்த்துக்கள்

  • @visnu7718
    @visnu7718Ай бұрын

    வாழ்த்துக்கள் ராகுல் காந்தி சார் எதிர் கட்சி தலைவராக உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @privateluxurysydneht2722
    @privateluxurysydneht2722Ай бұрын

    பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @durairaj9687
    @durairaj9687Ай бұрын

    எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ராகு‌ல் காந்தி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

  • @sooryanilakavingar2389

    @sooryanilakavingar2389

    Ай бұрын

    ராகுல்ஜிக்கு வாழ்த்துகள்

  • @robinsonys1564

    @robinsonys1564

    Ай бұрын

    Congratulations Mr.Ràhul Gandhi,Opposition Party Leader.

  • @prabusakthi

    @prabusakthi

    24 күн бұрын

    ​@@sooryanilakavingar2389😊😊😊😊😊😊 😊😊😊 ❤😊been a bccha edho ex, ecstasy eccentric ex edge right ggvgewwqqeerg hmmm ggvgewwqqeerg eccentri

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    *** ராகுல் காந்தி ** ஓரு பீனிக்ஸ் பறவை * எந்த நாடளுமன்றத்தில் பதவி பறிக்கப்பட்டதோ அதே சபையில் ஆராவாரத்தோடு *எதிர்கட்சி தலைவராக‌ பதவி ஏற்றது * Awesome sema mass *RAHULJI **️⃣*️⃣*️⃣*️⃣👍👍👍👍👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @margaretroch5784

    @margaretroch5784

    Ай бұрын

    காலம் எப்போதும் ஒருவருக்கே சாதகமாக அமையாது. ஆட்சியில்இருப்பதை விட எதிர்கட்சியில் இருப்பது தான் இப்போதைக்கு மிகவும் நல்லது🙏

  • @rprabhu9509

    @rprabhu9509

    28 күн бұрын

    Yathu. India muluvathum pichi yaduthum 100 seat vanka vakku illathavan cong/ ragul

  • @Mubarakbahsts
    @MubarakbahstsАй бұрын

    இந்தியக் கூட்டனிக்கும் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @sharafdeen9764
    @sharafdeen9764Ай бұрын

    ஐஏஎஸ் பதவியை துறந்து விட்டு எம்பி பதவி பெற்ற மிஸ்டர் சசிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நிறைய மக்கள் நல சேவைகளை செய்ய வேண்டுகிறோம்

  • @paramasivamparamasivam3060

    @paramasivamparamasivam3060

    Ай бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @margaretroch5784

    @margaretroch5784

    Ай бұрын

    உங்களது நேர்மையான உள்ளத்திற்கு மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @mohdanshari2242
    @mohdanshari2242Ай бұрын

    எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு மனதார வாழ்த்துகிறேன்.

  • @rajendranraaj.g9370
    @rajendranraaj.g9370Ай бұрын

    சகோதரர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎉🌹💐

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962Ай бұрын

    இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற மாண்புமிகு (233) மக்களவை உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! குறிப்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் ஜீ (எம்.பி) அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤

  • @rprabhu9509

    @rprabhu9509

    24 күн бұрын

    10 varusamaka india muluvathum pichi yaduthum 100 seat vanka vakku illathavan cong ragul 99 seat - 10 tamilnadu DMK illai yandral cong 1 seat vankathu T

  • @user-ke5fm1fi8r
    @user-ke5fm1fi8rАй бұрын

    6 லட்சம் சந்தாதாரர்கள் உள்ள தமிழ் கேள்விக்கு வாழ்த்துக்கள் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி க்கு வாழ்த்துக்கள் நன்றி தமிழ் கேள்வி ❤❤❤❤❤❤❤

  • @kalim743
    @kalim743Ай бұрын

    எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் அவர்கள் வாழ்க

  • @Selladurai-qs7kz
    @Selladurai-qs7kzАй бұрын

    ராகுல்ஜிக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வெல்க ஜனநாயகம் வாழ்க வாழ்க இந்தியா வளர்க பாரதம்

  • @britto2507
    @britto2507Ай бұрын

    பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொருப்பேற்றிருக்கும் ராகுல்காந்தி அண்ணாவுக்கு என் சார்பாகவும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாகவும் அன்பின் வாழ்த்துகள்

  • @aan7255
    @aan7255Ай бұрын

    புதிய நாடாளுமன்றம் இனி சுவையாக இருக்கும். ராகுல்ஜிக்கு இனி ஏற்றம்தான். வாழ்த்துக்கள்.

  • @Abdull-xl6ed
    @Abdull-xl6edАй бұрын

    அன்னை இந்திராவின்பேரன்!எதிர் கட்சிதலைவர்!ராகுல்ஜி!வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @rajagobalsapanimuthu
    @rajagobalsapanimuthuАй бұрын

    நல்ல மனிதர் தமிழர்களின் நண்பர் திரு ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mullainathanayyaswamy4719
    @mullainathanayyaswamy4719Ай бұрын

    இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் சகோதர ராகுல் காந்தி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

  • @velsamyk8878
    @velsamyk8878Ай бұрын

    பாராளுமன்றத்தின் சிம்ம சொப்பனம் மதுரை MP. தோழர். சு. வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் MP. தோழர் சச்சிதானந்தம் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் எமது இனிய வாழ்த்துக்கள். ஜெய் இந்தியா.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186Ай бұрын

    ராகுல் அவர்களுக்கும் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து MP களுக்கும் , வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632Ай бұрын

    சர்வாதிகார பிஜேபிக்கு எதிராக இந்தியா கூட்டணி MP க்களும் சுயேட்சை MP யும் செயல்பட்ட விதம் நெஞ்சில் நிற்கிறது. வாழ்க இந்தியா. வெல்க இந்தியா கூட்டணி. நன்றி.

  • @karikalanarya707
    @karikalanarya707Ай бұрын

    18-வது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066Ай бұрын

    நாடாளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவராக பணியேற்றுள்ள திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @jayalakshmijayalakshmi7551

    @jayalakshmijayalakshmi7551

    Ай бұрын

  • @user-kh4we5dj1z

    @user-kh4we5dj1z

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @jonejogan5842
    @jonejogan5842Ай бұрын

    வாழ்த்துக்கள் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @prabhakaran4449
    @prabhakaran4449Ай бұрын

    திரு: ராகுல்காந்தி அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள். ❤

  • @Manimegalai-go1ze
    @Manimegalai-go1zeАй бұрын

    அறம் மறம் வீரம் செறிந்த எதிர் கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் தமிழ் மொழி போல் என்றும் மேன் மேலும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் அனைத்து உயிர்களுக்கும் நல்லாட்சி புரிய வேண்டி

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923Ай бұрын

    எதிர் கட்சி தலைவர் அண்ணன் ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் எதிர் கால பிரதமர்

  • @nandhakumar9632
    @nandhakumar9632Ай бұрын

    மிக மிக அருமையான பதிவை டைமிங்காக வெளியிட்ட அறம் செந்தில் சாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017Ай бұрын

    நாடாளுமன்றத்தின். எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட இளவல் ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🌹

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630Ай бұрын

    எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம் பிக்கள் அனைவரது பணி சிறக்க அனைவரும் மனமார வாழ்த்துவோம்

  • @user-sj3jw8kn1v
    @user-sj3jw8kn1vАй бұрын

    ராகுல் காந்தி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐. அவரு கட்டாயம் பிரதமர் ஆக வர வேண்டும்.

  • @shankars5537
    @shankars5537Ай бұрын

    பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வி சி க அரியலூர்

  • @francisiraj7315
    @francisiraj7315Ай бұрын

    மக்களவை எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @alism9245
    @alism9245Ай бұрын

    வாழ்த்துக்கள் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் ராகுல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சீக்கிரம் பிரதமராக வர வாழ்த்துகிறேன்

  • @syedjainudeen3328
    @syedjainudeen3328Ай бұрын

    எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்ற தம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kuppusamypalaniappan4674
    @kuppusamypalaniappan4674Ай бұрын

    வாழ்க எதிர்க்கட்சி தலைவர் அன்பிற்குரிய ராகுல் காந்தி அவர்கள்.

  • @thanarajanj4694
    @thanarajanj4694Ай бұрын

    அண்ணன் ராகுல் ஜிக்கு வாழ்த்துக்கள்.

  • @selvaraj.l6647
    @selvaraj.l6647Ай бұрын

    எதிர் கச்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்க வாழ்க நாளைய பிரதமர் வாழ்க இந்தியா கூட்டணி வாழ்க ❤👍🌹 God bless you

  • @haridoss6243

    @haridoss6243

    Ай бұрын

    ராகுல் காந்தி வாழ்த்துக்கள்

  • @haridoss6243

    @haridoss6243

    Ай бұрын

    தமிழகம்

  • @MuthuKumar-p8t
    @MuthuKumar-p8tАй бұрын

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்

  • @subramaniyank3694
    @subramaniyank3694Ай бұрын

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @glorymanohar9117
    @glorymanohar9117Ай бұрын

    ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்கள் கடவுள் உங்களை பாதுகாப்பார்

  • @anbukalaiselvi4226
    @anbukalaiselvi4226Ай бұрын

    வாழ்த்துக்கள் திரு. ராகுல் காந்தி. ❤❤❤

  • @Kalil-qs7kk
    @Kalil-qs7kkАй бұрын

    வாழ்த்துக்கள் திரு.ராகுல்காந்தி அவர்களே 🎉🎉🎉

  • @ar.elangovan568
    @ar.elangovan568Ай бұрын

    வணக்கம் 🙏 தம்பி இந்திய பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு.ராகுல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @grama7346
    @grama7346Ай бұрын

    திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3ztАй бұрын

    நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @ramaiahv9220
    @ramaiahv9220Ай бұрын

    வாழ்த்துக்கள் ராகுலுககும் மற்ற இந்தியா கூட்டணி உறுப்பினர் அனைவர்க்கும்‌. வாழ்க தமிழ்‌🎉🎉

  • @user-mgr
    @user-mgrАй бұрын

    இந்தியா கூட்டணி சார்பில் பதவி ஏற்று கொண்ட அனைத்து எம்பிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு ராகுல்ஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @user-ds7nf7gg6i
    @user-ds7nf7gg6iАй бұрын

    வருங்கால இந்திய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகவில்லையா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @danyprakash4885
    @danyprakash4885Ай бұрын

    என் மனமார்ந்த ஆசேர்வாதம் ராகுல் காந்தி ♥️ சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @vellaiappanthandiayyakone7108
    @vellaiappanthandiayyakone7108Ай бұрын

    நண்பர் ராகுல் காந்தி நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்றத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @sazhagamma
    @sazhagammaАй бұрын

    வாழ்த்துக்கள் ராகுல் ஜி

  • @vallinayagam1927
    @vallinayagam1927Ай бұрын

    மதிப்புமிக்க திரு ராகுல் காந்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் திரு ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக வந்திருந்தால் நீட் நீக்கப்பட்டு இருக்கும் கல்வி கடன் விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி ஆயிருக்கும் நாம் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் வாழ்க இந்தியா கூட்டணி

  • @asokanasokan3698
    @asokanasokan3698Ай бұрын

    மக்களவையில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க அம்பேத்கர்

  • @varadarajanv.k515
    @varadarajanv.k515Ай бұрын

    எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்த திரு. இராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @asubramaniam3252
    @asubramaniam3252Ай бұрын

    இளம் தலைவனே! இந்தியாவை காப்பவனே எதிர் கட்சி தலைவனே வாழ்க உங்கள் பணி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mveerasamy474
    @mveerasamy474Ай бұрын

    திரு.ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள்

  • @maheenmaheen842
    @maheenmaheen842Ай бұрын

    பணி சிறக்க வாழ்த்துகள் ராகுல் ஜீ

  • @valayapathysundharesan5385
    @valayapathysundharesan5385Ай бұрын

    சகோதரர் ராகுல்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @sampathrajavel704
    @sampathrajavel704Ай бұрын

    வளர்க இந்தியா கூட்டனி

  • @kolanjiyappanm.kaliyan8334
    @kolanjiyappanm.kaliyan8334Ай бұрын

    திரு.ராகுல் காந்தி,(க்கு) வாழ்த்துகள்...❤❤❤

  • @G.Koteeswaran
    @G.KoteeswaranАй бұрын

    நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற திரு. இராகுல் காந்திக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்! வாழ்க நலமுடன்!!

  • @user-cv4ir6ks8e

    @user-cv4ir6ks8e

    Ай бұрын

    Good.sir

  • @G.Koteeswaran

    @G.Koteeswaran

    Ай бұрын

    @@user-cv4ir6ks8e நன்றி!

  • @babithaa2199

    @babithaa2199

    Ай бұрын

    எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @salahudeenbasha3463

    @salahudeenbasha3463

    Ай бұрын

    நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு மனமார்ந்த நல்வாழ்துக்கள்

  • @thanikesan4814

    @thanikesan4814

    Ай бұрын

  • @vimalasankaran8824
    @vimalasankaran8824Ай бұрын

    எதிர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கும் திரு ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060Ай бұрын

    எதிர்கட்சி தலைவருக்கு வாழ்த்து க்கள்

  • @veluswamykuppannagounder768
    @veluswamykuppannagounder768Ай бұрын

    ஜனநாயகம் ஜொலிக்க ட்டும். ராகுல்காந்தி வாழ்க வளமுடன்.

  • @soofihussain4961
    @soofihussain4961Ай бұрын

    எதிர்க்கட்சி தலைவராக திரு ராகுல்காந்தி வாழ்த்துகள்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742Ай бұрын

    அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ராகுலுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179Ай бұрын

    சபாநாயகர் ஓம் பிர்பிலா மட்டமான ஆள் அவனை நாங்கள் எதிர்க்கின்றோம்.

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576Ай бұрын

    Indieya.அரசியலில்.ராகுல்.ஒரு.சூப்பர்.ஸ்டார்.. வாழ் க..

  • @kulandaia3210
    @kulandaia3210Ай бұрын

    வாழ்த்துக்கள் ராகுல். செந்தில் வேல் அவர்களுக்கு அரசியல் வாய்ப்பு உண்டு

  • @arokiamary8491
    @arokiamary8491Ай бұрын

    Congratulations Mr. Raghul, God Bless you.

  • @ManoharMuthu
    @ManoharMuthuАй бұрын

    எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙💙💙

  • @user-bp9yz3pp8e
    @user-bp9yz3pp8eАй бұрын

    இந்த முறை சகோதர் ராகுல் தனது காங்கிரஸ் கட்ச்சியை நன்றாக வலுபெற உழைக்க வேண்டும்

  • @Jahangeer1970
    @Jahangeer1970Ай бұрын

    ராகுல் ஜிக்கு வாழ்த்துக்கள்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179Ай бұрын

    ராகுல் காந்தி நமது நாட்டின் பொக்கிஷம் முகவரி ராகுல் சிறந்த எதிர் கட்சி தலைவர் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @anthonysamy5128
    @anthonysamy5128Ай бұрын

    எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rddeepak5295
    @rddeepak5295Ай бұрын

    ராகுல் காந்தி ஜி இப்போ அக்டிவிடி எல்லாம் PM போல் தான் இருக்கும் வாழ்த்துக்கள் ஸ்டாலின் ஜி அண்ட் ராகுல் காந்தி ஜி

  • @muruganandammariyappan6269
    @muruganandammariyappan6269Ай бұрын

    Ragul ji congrats

  • @kalaiselvi-mn9tg
    @kalaiselvi-mn9tgАй бұрын

    வாழ்த்து க்கள் ராகுல் ஜி

  • @MrAbusalik
    @MrAbusalikАй бұрын

    ராகுல் காந்தி எதிர் கட்சி தலைவர் பதவி ஏற்பு வாழ்த்துக்கள் கூடிய விரைவில் இந்தியாவை ஆளும் நமது இந்தியா கூட்டணி

  • @manomeena4435
    @manomeena4435Ай бұрын

    வணக்கம்செந்தில்அன்னா❤❤❤❤❤

  • @AkbarAli-qm1yi
    @AkbarAli-qm1yiАй бұрын

    கூண்டில் வைத்த போதே சிங்கத்தின் கர்ஜனையை பாஜாகாவால் சமாளிக்க முடியாது எப்படி சிங்கத்தை காட்டில் சந்திக்க போவுதோ பாஜக இனி சிங்கத்தின் வேட்டையை பார்போம் வாழ்க வளமுடன் ராகுல்காந்தி

  • @rumamaheswarianbarasu1321
    @rumamaheswarianbarasu1321Ай бұрын

    இப்போது எதிர்கட்சி தலைவர் ராகுல். 5 ஆண்டு காலம் தாண்டி ஆளும் கட்சி தலைவர்

  • @rashmih9847
    @rashmih9847Ай бұрын

    Congratulations Rahul🎉

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321Ай бұрын

    ஆணவத்தின் உச்சகட்டம் என்ற சொல் காதில்கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @hbwc5060
    @hbwc5060Ай бұрын

    ராகுல்காந்தி வாழ்த்துக்கள்

  • @RajuBhai-pe4vg
    @RajuBhai-pe4vgАй бұрын

    ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் சீக்கிரத்தில்

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483Ай бұрын

    ராகுல் காந்திக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_76Ай бұрын

    Tamil Nadu 40 MP'kum valthukal.. 🎉🎉♥️ Shri Rahul Gandhi Ji 'kum valthukal.. ♥️

  • @corneliusrayen7646

    @corneliusrayen7646

    Ай бұрын

    Best wishes to Thriu RagulGandhi ji.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    இனிய மாலை வணக்கம் செந்தில் அண்ணா 💐🌹❤🌹💐🎉🎉🎉🎉🎉

  • @BabuBabu-pk6ku
    @BabuBabu-pk6kuАй бұрын

    Valthukal Rahul

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074Ай бұрын

    Congratulations to Rahul Gandhi as opposition leader

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    டீக்கு நிம்மதி போய்விட்டது !!! மகிழ்ச்சி போய்விட்டது !! தூக்கம் காணாமல் போய்விட்டது !! களை இழந்த முகம் !! பப்புனா சொல்ற. !! இனி வைக்கிறது பூரா ஆப்பு தான் 😅😅😅

  • @karikalacholan1406

    @karikalacholan1406

    Ай бұрын

    Pappu eppavume pappu tha 😂

  • @alexkoki8473

    @alexkoki8473

    Ай бұрын

    ​@@karikalacholan1406மாடு மேய்க்கும் கோமியம் குடிக்கும் பசங்க எப்பவும் அப்படித்தான் 😅😅

  • @danandaraj6272

    @danandaraj6272

    Ай бұрын

    56இஞ்ச்

  • @ashapadmanabhan812

    @ashapadmanabhan812

    Ай бұрын

    ​@@danandaraj6272 who is 56 inch please reply

  • @sailapathythangiah2505

    @sailapathythangiah2505

    Ай бұрын

    டீ விற்று பிரதமரானார் இப்போ கஷாயம் குடிச்சமாதிரி முகம் சுருங்குது

  • @bmvkumar9498
    @bmvkumar9498Ай бұрын

    இந்திய பாராளுமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். செந்தில்வேல் அவர்களே என்ன இருந்தாலும் பாஜகவை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சி எம்பிக்களை சென்ற முறை வெளியேற்றியது போல் இந்த முறை நடக்காது என்று என்ன உத்தரவாதம்

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    மேன் மக்கள் மேன் மக்களே !! படித்தவர் படித்தவரே !! இதை நிரூபித்த ராகுல் காந்தி வாழ்க !! இவரின் பேச்சை கேட்ட மோதி முகத்தில் ஈயாட வில்லை 😅😅😅

  • @jaysingm1384
    @jaysingm1384Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர் ராகுல் அவர்களே🌹

  • @dafinijustin6306
    @dafinijustin6306Ай бұрын

    வாழ்த்துக்கள் Ragulji

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tfАй бұрын

    Rahulji congtats

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306Ай бұрын

    Mr. Senthil Vel Future MP

  • @RAJAKUMAR-jy4vl

    @RAJAKUMAR-jy4vl

    Ай бұрын

    வாழ்த்துக்கள் சொல்லலாம்

  • @venkatesansubramani306

    @venkatesansubramani306

    Ай бұрын

    @@RAJAKUMAR-jy4vl on behalf of me put the First vote to Mr. senthil Vel Sir

Келесі