No video

நாட்டுக்கோழி வளர்ப்பில் மரமே போதும்- சாதித்த பண்ணையாளரின் அனுபவ பதிவு

Mr. John
6383563022
================================
facebook page: / farmingbusinessidea
================================
Business Inquiry And Advertisement
Contact Number : +91 9786872129
Email Id : farmbusiness2020@gmail.com
=========================================
============================================ #farmingbusinessideas #SiruvidaiKozhi #IdaivettuKozhi

Пікірлер: 666

  • @joneyyonline1316
    @joneyyonline13162 жыл бұрын

    என்னோட சிரிப்புக்கு, இந்த கோழி தாங்க காரணம்....சூப்பர்....

  • @anbudanabbas6692

    @anbudanabbas6692

    2 жыл бұрын

    பார்க்கவே அழகா இருக்கீங்க ப்ரதர்

  • @messaiyaarockiam3167

    @messaiyaarockiam3167

    2 жыл бұрын

    Thank you

  • @Seenu_vas

    @Seenu_vas

    2 жыл бұрын

    அருமை தோழர்

  • @venkatraj48

    @venkatraj48

    Жыл бұрын

    அருமை நண்பா 👌👌👌👌

  • @johnlinson123

    @johnlinson123

    Жыл бұрын

    Super Bro!!!

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe2 жыл бұрын

    யதார்த்தமான பேச்சி அப்படியே உண்மையை பேசி இருக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj44752 жыл бұрын

    அருமையான மனிதர் அருமையான பேட்டி , இன்னும் சில விபரம் கேட்டு இருக்கலாம் உணவு முறை இயற்கை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு என அறிய செய்து இருக்கலாம் மிக்க நன்றி

  • @karuppusamykaruppusamy1888

    @karuppusamykaruppusamy1888

    2 жыл бұрын

    O

  • @kaveri.c342

    @kaveri.c342

    2 жыл бұрын

    Ggggkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @radhakrishnan-hg8xf

    @radhakrishnan-hg8xf

    2 жыл бұрын

    Ppppp

  • @40g10

    @40g10

    2 жыл бұрын

    Oo

  • @40g10

    @40g10

    2 жыл бұрын

    Poomer unkil

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal19932 жыл бұрын

    இயற்கையோடு இணைந்த பண்ணையம்.... எதார்த்தமான பேச்சு... உழவரின் அழகான சிரிப்பு... ஆழமான பட்டறிவு..... வாழ்த்துகள் அண்ணா ❤👌

  • @tn29payan2
    @tn29payan22 жыл бұрын

    ✨இரண்டு வருடங்களாக நானும் நாட்டு கோழிகள் வளர்த்து வருகின்றேன் என்னை போலவே கோழிகள் வளக்கின்றார்😍😍😍😍😍😍😍

  • @kannapiran1932

    @kannapiran1932

    2 жыл бұрын

    பாம்புகள் நிறைய வருமே? எப்படி சமாளிக்கிறீர்கள்?

  • @tn29payan2

    @tn29payan2

    2 жыл бұрын

    @@kannapiran1932 பாம்பு தொல்லையெல்லாம் இல்லை நா

  • @suvekongutamil364

    @suvekongutamil364

    10 ай бұрын

    ​@@tn29payan2good job.....❤❤❤❤❤❤

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs2 жыл бұрын

    முல்லைக்கு தேர் கொடுத்தவரை தெறியும்....... தன் வீட்டையே கோழிகளுக்காக...... வழங்கியுள்ளார்....😁😁😁👌👌👍💞.

  • @Kadayamkalaignargal
    @Kadayamkalaignargal2 жыл бұрын

    பின்வாங்காத மனம்.... வெற்றியின் திறவுகோல்... அருமை

  • @rescueship1450
    @rescueship1450 Жыл бұрын

    நான் பார்த்த கேழி வளர்ப்பு வீடியோவில் நீங்கள் தான் முதல் இடத்தை பிடித்து விட்டிர்கள் ஜான். உங்கள் மூலமே நான் நாட்டுக் கேழி வளர்ப்பில் ஈடுபட போகிறேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நண்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @vasugo1747
    @vasugo17472 жыл бұрын

    வெள்ளந்தியான மனிதர். வெளிப்படையான பேச்சு.

  • @PraveenKumar-qm4gv
    @PraveenKumar-qm4gv2 жыл бұрын

    அண்ணன் பேச்சு புஷ்பா படம் அல்லு அர்ஜுன் மாதிரி அழகா பேசுறாரு😍

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi23252 жыл бұрын

    அருமை ஜான்.கோழி வளர்ப்பில் வெற்றியின் சிகரம் தொட வாழ்த்துக்கள்... மிகச்சிறந்த பதிவு

  • @user-zk8je8ev5r
    @user-zk8je8ev5r2 жыл бұрын

    காணெளியில் என்னுடைய கோழி வளர்ப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு தொலைபேசியில் அழைத்தும்,நேரில் வந்தும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி -ஜான்

  • @Harish1203

    @Harish1203

    2 жыл бұрын

    எளிமையான வார்த்தைகளில் உண்மையான விஷயத்தை சொல்லி உள்ளீர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பூரணாங்குப்பம் நடராஜன்

  • @daniraj7700

    @daniraj7700

    2 жыл бұрын

    சார் கீரிபில்லை எப்படி சமாளிக்க முடிகிறது

  • @raaghulkumar5816

    @raaghulkumar5816

    Жыл бұрын

    Unga siripuku na fan aaitan john bro😅😁❤👌

  • @liyachandran1650

    @liyachandran1650

    Жыл бұрын

    Super anna 👍

  • @sowjanyanjana5580

    @sowjanyanjana5580

    Жыл бұрын

  • @annky1001
    @annky10012 жыл бұрын

    நல்ல மனிதராக தோன்றுகிறார்.பாராட்டுக்கள்👏🏼

  • @vrp41000
    @vrp410002 жыл бұрын

    மரத்தின் மீது வளர்துவது சிறந்தமுறை... பராமரிப்பு மிக மிக குறைவு... 👍🏻

  • @harshiyumnaanum3315
    @harshiyumnaanum33152 жыл бұрын

    நானும் வீட்டிலே நாட்டு கோழிகளை வளர்க்கின்றேன் அவைகளை பார்க்கும் போதல்லாம் சந்தோசமாக இருக்கும் கவலைகள் மறக்கும்

  • @khizermohamed3521

    @khizermohamed3521

    6 ай бұрын

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @rajalavanya3813
    @rajalavanya38132 жыл бұрын

    உண்மையிலேயே இவர்தான் நமக்கு கடவுள். விவசாயிகள் நல்ல முறையில் வாழ அரசாங்கம் மேலும் இவரை போன்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும். நிறைய சலுகைகளை கொடுத்து அவர்களை வாழ வைக்க வேண்டும். அவர்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நாம் வாழ முடியும். வாழ்த்துக்கள்.

  • @logeshdance8082

    @logeshdance8082

    2 жыл бұрын

    Nice

  • @AbdulRahim-yk5hf
    @AbdulRahim-yk5hf2 жыл бұрын

    இவரது பேச்சு உண்மையானது.பண்ணைநடத்தும். ஆர்வம் வருகின்றது.

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans53892 жыл бұрын

    உண்மைதான் நண்பா கூண்டில் வைத்து வளர்த்தேன் அனைத்தும் நோயில் போய்விட்டது பக்கத்து வீட்டில் இருப்பவர் எந்த கவனிப்பும் இல்லை மரத்தில் தான் இருக்கும் என்னுடையது காலி அவருடையது பழுதே இல்லை

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa21822 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு மனிதரும் சிறப்பானவர்தான் என்று தோன்றுகிறது

  • @mohamedirfan9360
    @mohamedirfan93602 жыл бұрын

    சூப்பர் அண்ணா எந்த தொழிலுக்கும் மன தைரியம் முக்கியம் உங்கள பார்த்து தெரிந்தது

  • @alawdeen2407
    @alawdeen24072 жыл бұрын

    நல்ல பதிவு தெளிவான கேள்வி தெளிவான பதில் அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @boomer3248
    @boomer32482 жыл бұрын

    கீரி,நாய்,பூனை,பருந்து தொல்லை, நோய்கள் இல்லாதவரை நாட்டுக்கோழி வளர்ப்பு பெரிய லாபம் தான்..

  • @balamurugangurusamy9958

    @balamurugangurusamy9958

    Жыл бұрын

    Very true... 👍🏻

  • @balamurugangurusamy9958

    @balamurugangurusamy9958

    Жыл бұрын

    And. .. snake...

  • @haniffamohamed2711

    @haniffamohamed2711

    3 ай бұрын

    Entha merugangalel erunthu email eppade pathugappathu

  • @rosivinoth6916

    @rosivinoth6916

    26 күн бұрын

    ​Bro snake also very dangerouse

  • @villagethunder7122
    @villagethunder7122 Жыл бұрын

    கோழி வளர்ப்பவரின் கள்ளம் கபடமற்ற பதில்கள் மிகச் சிறப்பு.500 தாய்க்கோழிகள் வளர்த்து அவர் கனவு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mohammedfarooq443
    @mohammedfarooq4432 жыл бұрын

    எளிமையான வடிவில் அருமையாக சொன்னார் அனுபவம் மிக்க உழைப்பாலி

  • @tamils4436

    @tamils4436

    2 жыл бұрын

    உழைப்பாளி

  • @kmanoharan7934

    @kmanoharan7934

    9 ай бұрын

    ​@@tamils4436l

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg2 жыл бұрын

    இயற்கையை இயற்கையாக வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் 👍

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr2 жыл бұрын

    கோழி குஞ்சுகளை பார்க்கும் போது ரெம்ப அழகா இருக்கு அண்ணா திருஷ்டி சுத்தி போடுங்க அண்ணா 😍👍

  • @actorvasanth3328
    @actorvasanth33282 жыл бұрын

    பழமை வந்துவிட்டது என் நினைவில் தமிழனின் அறிவு எப்போதும் நிலைத்து நிற்க்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....

  • @gowrishankar991

    @gowrishankar991

    Жыл бұрын

    Hi

  • @sachinjayam6069
    @sachinjayam60692 жыл бұрын

    உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது வாழ்க வளமுடன்

  • @sivamanisivamani495

    @sivamanisivamani495

    2 жыл бұрын

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை மலேசியா

  • @sheikpeerali341
    @sheikpeerali3412 жыл бұрын

    அருமையான பதிவு கோழி பண்ணையில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இதைப் பார்த்தால் ஆர்வம் வந்துவிடும் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது ஆனால் சொந்தமாக இடமில்லை என்ற காரணத்தினால் பின்வாங்க வேண்டிய அவசியம் அவர் சொல்வது போல உண்மையிலேயே கோழி வளர்ப்பில் நிறைய லாபகரமான விஷயங்கள் உண்டு

  • @gvgvr296
    @gvgvr2962 жыл бұрын

    நல்ல மனிதர் ,. நல்ல பேட்டி, தெளிவான குரல்வாழ்த்துக்கள் .

  • @rajaparthipan69
    @rajaparthipan692 жыл бұрын

    தன்னம்பிக்கை மனிதர் இவர் வாழ்த்துக்கள்

  • @muralisurya4683
    @muralisurya4683 Жыл бұрын

    வெள்ளந்தியானா மனிதன் அண்ணன் செந்தமிழன் ஜான் அவர்கள் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @jenithnirmal4827
    @jenithnirmal48272 жыл бұрын

    இன்குபேட்டர் பயன்படுத்த கூடாது என்ற நல்ல எண்ணத்திற்கு நன்றிகள்...... தொடர்ச்சியாக இன்குபேட்டரில் பொரித்து வளரும் கோழிகள் நாளடைவில் நாட்டுக்கோழி என்ற தன்மையை இழந்துவிடும்.

  • @gloria0704
    @gloria07042 жыл бұрын

    கோழி உரிமையாளர் இயல்பாக பேசுகிறார்.நன்றாகவும் இருக்கிறார்.

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    Жыл бұрын

    குளோரியா ஆமா டார்லிங் 😏

  • @sabeer8733
    @sabeer87332 жыл бұрын

    Mr.John speech so sweet. Good interview Thank you Farming business.

  • @sathishkumarsathishkumar2390
    @sathishkumarsathishkumar23902 жыл бұрын

    சூப்பர் சகோதரா என்னுடைய ஆசையும் இதேதான் வாழ்த்துக்கள்

  • @ruby75789
    @ruby757892 жыл бұрын

    Wow...what a nice talk John! Very natural and simple speech. He only studied 10th but very knowledgeable in speech and much better than so many people.

  • @rabejamu1931
    @rabejamu19312 жыл бұрын

    கர்த்தர் உங்களை நடத்துகிறார் ..நடத்துவார்.....வாழ்த்துகள்

  • @syedikramulla3693
    @syedikramulla36932 жыл бұрын

    பன்னையாலர் மிகவும் மகில்சியொடு இருகிரார். மகில்சி மெலும் பெருகட்டும்.

  • @shruthik5865

    @shruthik5865

    Жыл бұрын

    "பண்ணையாளர் மகிழ்ச்சியோடு இருக்கிறார் மகிழ்ச்சி மேலும் பெருகட்டும்"

  • @ravir8155
    @ravir81552 жыл бұрын

    நீதான்உண்மையானசுப்பர்ஸ்டார்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar16272 жыл бұрын

    பூனை கீரீ நாய் பாம்பு பருந்து காகம் இவற்றிடமிருந்து எப்படி பாதுகாக்கிறார் என்று கேட்டிருக்கலாம்

  • @rjravanan2297

    @rjravanan2297

    2 жыл бұрын

    இது தான் எனது கேள்வி

  • @devayanisathya

    @devayanisathya

    2 жыл бұрын

    Same doubt

  • @gmalini7113

    @gmalini7113

    Жыл бұрын

    Me too...enga veetla kozhi valakurom..but poonai,keeri neraiya kozhikalai pudichutu poiruthu...marathula irunthatha poonai easy'ya pudichurum

  • @pvzvscoc700

    @pvzvscoc700

    Жыл бұрын

    Same problem we face it, not only this cat, dog , eagle Kuruvi kararagal and drinkers are steal it as well school students while Evening returns to their homes they also steal kozhi kunjugal .

  • @maran1602

    @maran1602

    Жыл бұрын

    Athukellam poga thn bro micham..

  • @jjagencieskmd865
    @jjagencieskmd8652 жыл бұрын

    சிறப்பான தெளிவான விளக்கம்🌹🌹🌹 வாழ்க வளமுடன்❤❤❤

  • @Jeevasugan3
    @Jeevasugan32 жыл бұрын

    அருமை இருவருக்கும் நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash86572 жыл бұрын

    புறக்கடை கோழி வளர்ப்பு to நாட்டுகோழி பண்ணை அருமை தெளிவான வளர்ப்பு முறை அருமையான பதிவு நண்பரே💐💐💐💐

  • @jana53352
    @jana53352 Жыл бұрын

    கோழி வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணமாகஉள்ளது இவரின் பேச்சு. மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

  • @baranisakthii
    @baranisakthii2 жыл бұрын

    அருமையான பேச்சு..... தெளிவான விளக்கம் சிறந்த நபர்......

  • @anbudanabbas6692
    @anbudanabbas66922 жыл бұрын

    அருமையான தகவல். உங்கள் சிரிப்பு மிக அருமை நண்பரே...🥰

  • @jeyaraj9148
    @jeyaraj91482 жыл бұрын

    அருமை பிரதர் எத்தனையோ இளைஞர் உங்களை பார்த்து வளரலாம் வாழ்த்துக்கள் பிரதர் வாழ்க வளமுடன்

  • @veluvelu3654
    @veluvelu36546 ай бұрын

    எலிமையாக உண்மை பேசினர்.என் வாழ்வியல் இப்படி ஒரு பன்னையை நான் பார்ததில்லை.வாழ்க வளமுடன்.

  • @vinothkumar.g7403
    @vinothkumar.g74032 жыл бұрын

    அருமையான பேச்சு வெள்ளந்தியான மனது அண்ணா வாழ்த்துக்கள்

  • @boysgaming8579
    @boysgaming85792 жыл бұрын

    உழைப்பே உயர்வு சிறப்பான பதிவு

  • @rajabnisha4290
    @rajabnisha42902 жыл бұрын

    இவர்ருடைய வார்த்தை❤️❤️❤️ இயல்பாக உள்ளது 👌👌👌

  • @khaleelkhan4918
    @khaleelkhan49182 жыл бұрын

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் கோழியை பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கு சூப்பர் அண்ணா

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan32872 жыл бұрын

    வாழ்க வளமுடன் உங்க வளர்ப்பு மென் மேலும் வளரனும் நன்றி.

  • @veluvelu3654
    @veluvelu36546 ай бұрын

    கள்ளம் கபடமற்ற பேச்சி உண்வாழ்வில் நீ நினைப்பதேல்லாம் கடவுள் தருவார்.நீங்கள் பேசியது எனக்குள் கடவுள் நேரில் பேசியது போல் இருந்தது.இதுபோல் பதிவுகள் பார்பது இன்று கடினம்.

  • @eswaranraju6226
    @eswaranraju6226Ай бұрын

    உங்கள் உழைப்பு என்றும் பயனுள்ளதாக இருக்கவும் என்றும் உங்கள் இயல்பான புன்னகை நிலைத்து வாழ்க வளமுடன் சகோதரா

  • @Thameemafrin2008
    @Thameemafrin20082 жыл бұрын

    இவருடைய பேச்சு ரொம்ப இயல்பாகவும் மிக தெளிவாகவும் உள்ளது

  • @akilanram
    @akilanram2 жыл бұрын

    super man with super attitude...wish you all success!!!

  • @kumaresanl164
    @kumaresanl1642 жыл бұрын

    உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள். நண்பரே

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 Жыл бұрын

    வணக்கம் அண்ணா நான் இலங்கை. எனக்கும் கோழி வளர்க்க சரியான ஆசை மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளேன்

  • @damianroch1891

    @damianroch1891

    Жыл бұрын

    வளருங்கள் இவரிடம் நான் கோழி 2 வாங்கி வந்து வளர்த்தேன் இப்போது என்னிடம் 100 கோழி உள்ளது

  • @sivakumarseran6966
    @sivakumarseran69667 ай бұрын

    நண்பா உங்கள் வெள்ளேந்தியான சிரிப்பு மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  • @OnlineAnand
    @OnlineAnand2 жыл бұрын

    அருமை

  • @javaarumugamg1306
    @javaarumugamg13062 жыл бұрын

    வாழ்த்துகள் கண்ணா தாங்கள் மிகவும் எதார்த்தமான மனிதர் உங்களின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தங்கள் வாழ்வில் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் கண்ணா நன்றி இப்படிக்கு ஜாவா ஆறுமுகம் ஜி.

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan60232 жыл бұрын

    பயனுள்ள பேட்டி. முயன்றால்முடியாதது எதுவும் இல்லை. தொழில் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @JasonAmma
    @JasonAmma2 жыл бұрын

    ஒரு பொம்பளபிள்ளைனு கூட பார்க்காமா மாசம் மாசம் அவளுக்கு deliver பார்க்கிறதை வன்மையா கண்டிக்கிறேன்🤣🤣🤣🤣 வாழ்த்துக்கள் சகோ... சின்ன வயசில இப்படி கோழிங்களை பார்த்தது.👍👌💓

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan2 жыл бұрын

    Great interview Mr. John has explained v well 👏 I got interest to do this business.. Anchor gr8 job

  • @bastinbabu
    @bastinbabu2 жыл бұрын

    Very nice interview. Very hard working people. I wish best of luck to Mr.John

  • @sksathish1205
    @sksathish1205 Жыл бұрын

    அண்ணா நானும் தூய பெருவெடை கோழி வழத்திட்டு இருக்கேன் நீங்க சொன்ன உங்கள் அனுபவம் எனக்கு மேலும் அதிக ஆர்வத்தை கொடுக்கிறது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @abhijithholla4544
    @abhijithholla45442 жыл бұрын

    He loves what he's doing... So he has success .. Liked it

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan2 жыл бұрын

    Innocent and very focused on the job Mr. John v nice to watch the interview

  • @haskolink1560
    @haskolink15602 жыл бұрын

    முக்கியமான கேள்வி பாம்பு, பருந்து, கீரி போன்றவற்றிலிருந்து காப்பது எப்படி இயற்கை வளர்ப்பில்

  • @chandras3051
    @chandras3051 Жыл бұрын

    அருமை. இயற்கையான முறையில் கோழி வளர்ப்பதால் நோய் பாதிப்புகள் குறைவு. தெளிவாக எடுத்துரைத்தார். மிக்க நன்றி. தம்பி.

  • @ravias9485
    @ravias94852 жыл бұрын

    செங்கம் ரவி ,சூப்பர் work

  • @rajakumarp4059
    @rajakumarp4059 Жыл бұрын

    நிங்கள் செல்வது உன்மை எல்லா விசயம் இந்த விடியே செல்லிருக்கேங்க உங்கள் தெழிள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா...

  • @jaik9321
    @jaik93212 жыл бұрын

    This is wonderful ; I saw these things 30 years back. few questions : 1. how to ensure theft is not there if everything is open 2. risks of snakes . crows which can kill chickens...

  • @boopathid1602

    @boopathid1602

    2 жыл бұрын

    Lots of way to avoid snakes and crows in farms

  • @munikannu8500
    @munikannu8500 Жыл бұрын

    ஐயா உங்கள் தொழில் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @ponsekar6266
    @ponsekar62662 жыл бұрын

    John miga Arumai kadavul PERIYAVAR avar vuthaviye your success arputham nantri

  • @kavidhai5922
    @kavidhai59222 жыл бұрын

    Simple speech .super.vallthukal bro.

  • @SAMISHAJA
    @SAMISHAJA2 жыл бұрын

    Original naatu kozhi Arumai Arumai ❤️Arumai

  • @rajabnisha4290
    @rajabnisha42902 жыл бұрын

    இவர்ருடைய பேச்சு வார்த்தை இயல்பாக உள்ளது 👌👌👌

  • @tn29payan2
    @tn29payan22 жыл бұрын

    ✨அருமை அண்ணா வாழ்த்துக்கள் விரைவில் நானும் மிகப்பெரிய பண்ணை தொடங்க உள்ளேன்😘😘😘😘😘😘😘

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t2 жыл бұрын

    அழகு அருமைதொடரட்டும் உங்கள் சேவைசந்திப்போம் விரைவில்

  • @Useful1904
    @Useful19042 жыл бұрын

    இந்த மாதரி நிறைய வீடியோ போடுங்கள் மிக்க நன்றி

  • @murugaiya3652
    @murugaiya3652 Жыл бұрын

    அழகான ஆங்கிலம் கலக்காத தமிழில் நல்ல விளக்கம் மனநிறைவு வாழ்கவளமுடன்

  • @GaneshGanesh-gm3bu
    @GaneshGanesh-gm3bu2 жыл бұрын

    எதார்த்த மனிதர்.நல்ல தகவல்

  • @innermostbeing
    @innermostbeing2 жыл бұрын

    Johnson your interview was candid and simple for anyone to understand your views. You'll excel in all that you do with your passion and perseverance. Sharing trade secrets without any fear shows your magnanimous heart to help those interested in poultry farming. May the Lord Almighty bless the work of your hand and keep you to be a blessing to your family and society!

  • @deboraangel3403

    @deboraangel3403

    2 жыл бұрын

    Frzn

  • @pthulasi5152
    @pthulasi51522 жыл бұрын

    சிறந்த விவசாயி. மிக்க மகிழ்ச்சி.

  • @thangavelmtd8575
    @thangavelmtd85752 жыл бұрын

    சிறப்பான பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.... எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @azaghuraja5023
    @azaghuraja50232 жыл бұрын

    அருமையான கோழி வளர்ப்பு, உங்கள் விளக்கம் மிகவும் எளிமை, எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 Жыл бұрын

    சூப்பர் ப்ரோ உங்களின் முயற்சியை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் என்னும் மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @jonathkarthik5369
    @jonathkarthik53692 жыл бұрын

    முயற்சி செய்தால் நல்ல. ஆரம்பம் உண்டு ThankYou bro......

  • @anandmaya2783
    @anandmaya27832 жыл бұрын

    வாழ்த்துகள்.... எனது...அன்பு நண்பரே...

  • @maheswerikarthikeyan6783
    @maheswerikarthikeyan6783 Жыл бұрын

    வெளிப்படையான நல்ல தகவல். எளிமையான விளக்கம். நன்றி அண்ணா.

  • @petshobbies5042
    @petshobbies50422 жыл бұрын

    First 5 mins into the video..started liking you Anna so much. These are truly free range chickens.

  • @fayazsaleemfayazsaleem

    @fayazsaleemfayazsaleem

    Жыл бұрын

    Super நல்ல அருமையா விவரித்தீர் நண்பா .... எதார்தமான பதிவு

  • @jillarahul626
    @jillarahul6262 жыл бұрын

    First time oru nala farm pathu iruken bro video um super

  • @penjaminmoses6264
    @penjaminmoses62642 жыл бұрын

    உன் கையின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் God is Good All the time☺️

  • @g.s.farmingbusines5947
    @g.s.farmingbusines59472 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust78622 жыл бұрын

    Thambi John..... congratulations....

  • @SanthoshSanthosh-yo1hs
    @SanthoshSanthosh-yo1hs2 жыл бұрын

    தமிழ் வாழ்க அண்ணன் அவர்க்கு நன்றிகள்

  • @kannac6781
    @kannac67812 жыл бұрын

    ஊக்கம் உடைமை இருக்கும் இடம் அனைத்தும் வரும்.நன்றி.

Келесі