கறிக்கு வாங்கிய கோழியை வைத்து பண்ணைய உருவாக்கிய கணவன் மனைவி! சிறுவிடை வளர்ப்பு!

முகவரி:
பிரபு, இருங்களாக்குறிச்சி, செந்துறை தாலுக்கா, அரியலூர் மாவட்டம்.
Ph: 9788223163
#gramavanam
#ariyalur
#cuntrychicken
#siruvidai
#nattukolivalarpu
gramavanam chennal contact: 8526714100.

Пікірлер: 97

  • @AshokKumar-sd6up
    @AshokKumar-sd6up6 ай бұрын

    தூய சிறுவடை கோழி வளர்ப்பில் தமிழக அளவில் நமது அரியலூர் மாவட்டம் சிறந்த பெயர்பெற்றுள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @ramachandranram6250

    @ramachandranram6250

    5 ай бұрын

    😊

  • @user-ef9dz6jt3n

    @user-ef9dz6jt3n

    5 ай бұрын

    😅😊😊😊😊😊😊😅

  • @user-ni8iv4xy3h

    @user-ni8iv4xy3h

    5 ай бұрын

    Super

  • @noorjahanchinnaponnu21
    @noorjahanchinnaponnu216 ай бұрын

    மனைவிக்கு மதிப்பளித்து உயர்த்தி பேசும் உங்களுக்கு வாழ்த்துகள்❤

  • @elamaranp1476

    @elamaranp1476

    4 ай бұрын

    Thank you

  • @vestige.vestige

    @vestige.vestige

    Ай бұрын

    அனுபவம் இல்ல

  • @arunmurugesan1630
    @arunmurugesan16306 ай бұрын

    நமது அரியலூர் மாவட்டத்தில் சிறுவிடை கோழி வளர்ப்பவர்களை தொடர்ந்து பதிவிடுவது மிகவும் பாராட்டுக்குறியது! Ariyalur M Arun

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj44756 ай бұрын

    வாழ்த்துகள் சகோ இந்த சிறு பன்னையாளர்கள போல அடுத்து உள்ள வீடியோக்கள அமைந்தால . புதிதாக பன்னையாளர் களுக்கு உந்து சக்தியாய் இருக்கும் நன்றி அன்னா🐔🐔👍

  • @ramv5843
    @ramv58436 ай бұрын

    ஆசையைநிறைவுசெய்யபெரியவாய்ப்பு இந்தியநாட்டுக்கோழிஉற்பத்திளாளர்கள்சங்கம்தமிழ்நாடு வாழ்த்துக்கள்

  • @UPSUdayakumarpadma

    @UPSUdayakumarpadma

    Ай бұрын

    0:44

  • @suganthijac9175
    @suganthijac917520 күн бұрын

    Koli finishing super ah eruku. Nalla valathu erukanga🎉🎉🎉

  • @sathishkumar-jg2wn
    @sathishkumar-jg2wn5 ай бұрын

    வாழ்த்துக்கள் பிரபு💐💐 மகிழ்ச்சி 🎉

  • @srimathikarthic
    @srimathikarthic6 ай бұрын

    Bro நான் இருங்களா குறிச்சி பக்கத்தில் poomudiayan kudikadu கிராமம். நீங்க எந்த ஊர், உங்க வீடியோவ ஒரு வாரமா பாத்துட்டு இருக்கேன், நீங்க அரியலூர் அதை சுத்தி இருக்கிற கிராமத்தில் இருக்கும் சிறந்த விஷயங்களை மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்கு வாழ்த்துக்கள்.

  • @rajfarms8108
    @rajfarms81086 ай бұрын

    பண்ணை ஆரம்பிப்பவர்கள் தான் சிறுவெடை கோழிகளை வாங்க விற்க உள்ளது.. ஒரு பண்ணை யிலிருந்து இன்னொரு பண்ணை க்கு செல்கிறது... கறி க்காக விற்பனை என்று பார்த்தால்... வாங்குபவர்கள் சாப்பிடுபவர்கள்... மிகவும் குறைவாக உள்ளது... சேவல் மட்டும் இடைவெட்டு கலப்பால் கொஞ்சம் கோழி பெரிசா வளரும்... சிறுவெடை போல தான் இருக்கும். ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்👍. தற்சார்பு வருங்காலத்தில் பொிய உதவியாக இருக்கும். பெரிய வித்தியாசம் இல்லை...

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w6 ай бұрын

    🙏🏻 Good morning. Happy Wednesday. இனிய காலையில் கணபதி வணக்கத்துடன் பொன்னினும் அரிய இப் புதன் சிறக்க புதபகவானின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன்

  • @vaadagaiveedu4613
    @vaadagaiveedu46136 ай бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sabarirsj7299
    @sabarirsj72995 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @sixfacestudio7825
    @sixfacestudio78253 ай бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jasmine.d147
    @jasmine.d1476 ай бұрын

    Super kaaa❤

  • @velansiruvidaifarm8387
    @velansiruvidaifarm83876 ай бұрын

    அருமை அண்ணா

  • @muniswaran9400
    @muniswaran94005 ай бұрын

    Super very good Business

  • @msrprasath8793
    @msrprasath87936 ай бұрын

    வருகிறேன் உங்களை நேரில் பார்க்க வாழ்த்துக்கள்

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh774825 күн бұрын

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-tt4ko4ds8q
    @user-tt4ko4ds8q5 ай бұрын

    Vaalthukal Vaalge Valamudan

  • @JayamalaiNeru
    @JayamalaiNeru20 күн бұрын

    6:30 கோ. நெடுஞ்செழியன் மண்மலை அண்ணா எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பதிவு பிடித்து ரொம்ப நன்றி

  • @ajayannadurai6683
    @ajayannadurai66836 ай бұрын

    Miga Miga Arumaiyaga vilakkam vazhthukal prabu and sagothari

  • @prabusatyapandiyan6709

    @prabusatyapandiyan6709

    6 ай бұрын

    நன்றி அண்ணா

  • @kanagarajP5954
    @kanagarajP59546 ай бұрын

    Good இது நாட்டு கோழி

  • @mageshwari5984
    @mageshwari59845 ай бұрын

    சூப்பர்

  • @hifigamingnew5187
    @hifigamingnew51876 ай бұрын

    Super brother

  • @rajusun6826
    @rajusun6826Ай бұрын

    Super amma

  • @ramachandranram5216
    @ramachandranram52166 ай бұрын

    Super bro

  • @aachifarms5337
    @aachifarms53376 ай бұрын

    Unga video kaka yethana naal wait panenna

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya98046 ай бұрын

    Happy Tenkasi 🌹🌻

  • @vinothvinoth8973
    @vinothvinoth897312 күн бұрын

    Nice anna

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani74065 ай бұрын

    Congratulations.Very usefull.

  • @spidyffyt1939

    @spidyffyt1939

    4 ай бұрын

    அருமை மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @Kaviofficial111
    @Kaviofficial1112 ай бұрын

    கண்ணு பட்ர போகுது கோழிகளை சுத்தி போடுங்க...

  • @ayyanarvanitha7186
    @ayyanarvanitha71865 ай бұрын

    Super Anna

  • @shanthik3066
    @shanthik30663 ай бұрын

    Munnara valthukkal

  • @kalandark2399
    @kalandark23995 ай бұрын

    Work good arab

  • @nramunramu50
    @nramunramu505 ай бұрын

    SUPER

  • @ugronaldo9915
    @ugronaldo99156 ай бұрын

    Anna neraiya video potuga anna

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz6 ай бұрын

    கோழி நல்லா சுத்தமா இருக்கு

  • @gokuljay7233
    @gokuljay72333 ай бұрын

    Nice

  • @samimuthuss8162
    @samimuthuss81626 ай бұрын

    Ungalai Pondravargal Valara Vendum

  • @ShahulHameed-qj6dw
    @ShahulHameed-qj6dw5 ай бұрын

    நான் இவர்களிடம் கோலி குஞ்சு வாங்கி வந்தேன் நன்ராக உள்ளது

  • @prabusatyapandiyan6709

    @prabusatyapandiyan6709

    5 ай бұрын

    நன்றி அண்ணா

  • @Malar__official__
    @Malar__official__27 күн бұрын

    1month kozhi kunji 10tharuvingala

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex6 ай бұрын

    எல்லா யூடியூப் சேனலும் கோழி வளர்ப்பு பற்றி மட்டும் வீடியோ போடுகிறார்கள் ஆனா கோழி குஞ்சுகள் தொடர்ந்து யாரிடம் விற்பது லாபம் எப்படி எடுப்பது என்று யாரும் வீடியோ போடுவதில்லை

  • @praburamachandran9744

    @praburamachandran9744

    2 ай бұрын

    Good questions

  • @maheshmani5778

    @maheshmani5778

    Ай бұрын

    நீங்கள் முதலில் வளர்க்க ஆரம்பித்தல் அனைத்து விஷயங்களும் தெரிய வரும் நண்பரே

  • @suganthijac9175

    @suganthijac9175

    20 күн бұрын

    Unga area Kari kadai karar erukum pothu sale ku yen payapadanum

  • @udhaithanjai4116
    @udhaithanjai41166 ай бұрын

    அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் முழுக்க தூய சிறுவிடை கோழி adhigam

  • @vickygopal1804
    @vickygopal18042 ай бұрын

    Nanum. En. Maganukugaka. Than. Koli. Valrakiren

  • @user-br3wd4cu7x
    @user-br3wd4cu7x6 ай бұрын

    Super ❤️

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam48186 ай бұрын

    👍👍👍👌👏

  • @suvekongutamil364
    @suvekongutamil3646 ай бұрын

    Hi bro sup ❤❤❤😊😊😊

  • @user-gs4qr8yl9f
    @user-gs4qr8yl9f5 ай бұрын

    👍👌

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp6 ай бұрын

  • @natarajanr2434
    @natarajanr24346 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy21725 ай бұрын

    💐💐💐💐👌👌👌👌

  • @chandramouli6185
    @chandramouli61856 ай бұрын

    Bro..please share the location of the farm snd breeder's. It will be easy to..travel.

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven69186 ай бұрын

    பொறிப்பு திறன் உள்ள முட்டை கிடைக்குமா???

  • @heavenworld4688
    @heavenworld46886 ай бұрын

    Videos nalla length aah podunga bro,

  • @ugronaldo9915
    @ugronaldo99156 ай бұрын

    Hi

  • @aravindr4740
    @aravindr47406 ай бұрын

    ❤❤❤❤🎉

  • @sugikitchen
    @sugikitchen6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @AnilKumar-rw6yk
    @AnilKumar-rw6ykКүн бұрын

    சரியா சொன்னீங்க அண்ணா கோழி இல்லாமா இருக்க முடியாது. எனக்கும் ஐந்து கோழி நின்றது அதை விற்றபிறகு எதையோ இழந்ததை போல் இருக்கும்

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo6 ай бұрын

    வீடியோ பாதிலேயே முடிந்து விட்டதே தம்பி சிக் விலை என்ன என்று சொல்லவில்லையே

  • @user-cc8rs4xn5d
    @user-cc8rs4xn5d6 ай бұрын

    எந்த ஊர் அண்ணா இவங்க

  • @jsjohn
    @jsjohn6 ай бұрын

    இதுல யாரு யாருக்கு அண்ணன்??😅😅

  • @manoharanrajangam3028

    @manoharanrajangam3028

    5 ай бұрын

    ஊரில் இருக்கிறவனுக்கெல்லாம் ஒருத்தன் பாதர் ஆக இருக்கும்போது மரியாதைக்காக அண்ணன் என்று அழைப்பதில் வியப்பு ஏதும் இல்லை...

  • @rollexsir3243
    @rollexsir32435 ай бұрын

    Koli sales iruku rendu Pallavaram pakathula theva patta rply panunga

  • @rajesrajes3138
    @rajesrajes31386 ай бұрын

    ஒரு மாதம் கோழி குஞ்சு எவ்வளவு அண்ணா

  • @SanthoshGaming-wp9hv

    @SanthoshGaming-wp9hv

    6 ай бұрын

    120

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy6266 ай бұрын

    சகோ நாட்டு கோழிக்கு விலை இல்லை. கிலோ 300 க்கு விற்று என்ன சகோ செய்ய முடியும்?

  • @timetoleadstudios9656
    @timetoleadstudios96566 ай бұрын

    கூண்டு முறையில் பெருவெடைக் கோழி வளர்க்கும் போது கோழிகளின் முகம் வெளிர் நிறத்தில் இருக்கிறது.... இதற்கான தீர்வை சொல்லுங்கள் ...

  • @abbaskader7072
    @abbaskader70722 ай бұрын

    Aagam

  • @H2H014
    @H2H0145 ай бұрын

    கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்

  • @sankemuzangu
    @sankemuzangu3 ай бұрын

    Hello Raja, நான் உங்கள் காணொளியை (கிராம வனம் மற்றும் கோழிகளின் கூத்துக்கள்)பார்த்த பிறகுதான் வீட்டில் வீட்டு தேவைக்காக கோழி வளர்க்க ஆர்வம் கொண்டு வளர்த்து வருகிறேன், வணக்கம், நான் விஜய் சங்கர், திருத்தணி அருகே வீட்டு தேவைக்காக 5 பெருவிடை பெட்டை மற்றும் 1 சேவல் வளர்க்கிறேன், அதில் ஒரு பெட்டை கோழிக்கு அடைவைத்து எட்டு முட்டை பொரித்து குஞ்சுகளுக்கு இரண்டு மாதம் ஆகிறது, குஞ்சுகள் ஒன்றை ஒன்று தலையில் கொத்திக்கொண்டு காயம் அடைகிறது இதற்கான காரணம் என்ன?

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    3 ай бұрын

    Call sir 8526714100

  • @sankemuzangu

    @sankemuzangu

    3 ай бұрын

    @@-gramavanam8319 Sure

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz4 ай бұрын

    பாம்புநாளாத கோழி வளர்ப்ப விட்டுட்டே

  • @gowthamgokul2427
    @gowthamgokul24276 ай бұрын

    சேவல் இல்லாமல் எப்படி குஞ்சு பொரிக்கும்

  • @SanthoshGaming-wp9hv

    @SanthoshGaming-wp9hv

    6 ай бұрын

    Artificial method

  • @gowthamgokul2427

    @gowthamgokul2427

    6 ай бұрын

    @@SanthoshGaming-wp9hv அவங்க வங்கனது ஒரு கோழி அதெப்படி அர்டிபிசல் செய்ய முடியும்

  • @jahabarali5884

    @jahabarali5884

    4 ай бұрын

    😂😂 pakkathu veetu seval kooda serthirukum

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran84174 ай бұрын

    அதிக வருமானம் வராது, இது எனது அனுபவம், by naattaraayan

  • @jacobcheriyan

    @jacobcheriyan

    3 ай бұрын

    என்ன காரணம்?

  • @randydurairandydurai394
    @randydurairandydurai3946 ай бұрын

    அடை கோழிகளை எப்படி அடை தெளிய வைப்பது என்பது பற்றி தெளிவான விளக்கம் குறித்து வீடியோ வெளியிட்டால் உபயோகமா இருக்கும்

  • @krishkanna4783

    @krishkanna4783

    6 ай бұрын

    Onrukul Mel kozhi irundhal kozhi kundula potu adaichi vaiga 10 days la Ada thelinjirum

  • @mjshaheed

    @mjshaheed

    6 ай бұрын

    அடை விழுந்த கோழிக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரம் ஓய்வு தேவை, நண்பா. அதன் பிறகு அடைத்தெளிய வைக்க முயற்சி பண்ணுங்க. சேவலுடன் சேர்த்து கூண்டு அல்லது கூடையில் அடைத்து வைங்க. அடை தெளிந்து விடும்.

  • @jsjohn

    @jsjohn

    6 ай бұрын

    அடை இருக்கும் இடத்தில் இருந்து கொகழியை இடம் மாற்றி விடுங்கள் போதும். தண்ணியில் அமுக்குவது, அலகில் ரெக்கையை குத்தி விடுவது போன்று கோழியை தயவு செய்து கொடுமை படுத்தாதீர்கள்..

  • @abbaskader7072
    @abbaskader70722 ай бұрын

    😮🎉🎉😢Shqsavl

Келесі