🔥 Part time ஆக 💢 மொட்டை மாடியில் முட்டை கோழி வளர்ப்பில் மாதம் 9 ஆயிரம் சம்பாத்தியம்
Ойын-сауық
முகவரி 💢
💫 முகமது அக்பர் ரபீக்
💫 பாலமுருகன் தெரு
💫கே கே நகர்
💫தொரப்பாடி
💫வேலூர் மாவட்டம்
☎️9080940701☎️
======================================
💢பண்ணை வீடு 🐣🏡🐕🦺pannai veedu💢
உங்கள் தொழில் மற்றும் பண்ணை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள
☎️தொடர்பு எண்☎️. 7395915163
👇 👇 💢 Instagram ID 💢👇 👇
pannai__veedu?i...
👇👇💢 Facebook page 💢👇👇
profile.php?...
=======================================
Пікірлер: 67
Assalamu alaikum wa Rahmatullahi Wa Barakathuhu. Good try. Allah always blessed
25000 கோழி செட்டப் 14000 ரூம் 10000 தீவன செலவு மாசம் 1500 லாபம் கிடைக்குமா வாங்கும் போது கோழி விலை 500 விற்கும் போது 200 எப்படி லாபம் கிடைக்கும்...நம்மிடம் கோழியை விற்பவருக்கு தான் லாபம்
@tn76tenkasi23
5 ай бұрын
Yes
@tn76tenkasi23
5 ай бұрын
I do this business more loss
@jashvilz8761
5 ай бұрын
Egg 25*10 250*50 12500 month
@lilymj2358
5 ай бұрын
One time muthaleedu. But laabham thaan. Side business. Good. 🎉🎉🎉🎉
முட்டை கோழி வளர்ப்பு பெரிய அளவில் செய்யும் போதே இலாபம் கிடைக்கும். 900 மாதம் முட்டையையும் கடைகளுக்கு பத்து ரூபாய்க்கு எடுக்க மாட்டாங்க அப்படி ஊருக்குள்ளயும் மாதம் 900 முட்டையையும் கொடுக்க முடியாது என்று இல்ல அதக்கு நம்மட வேலைய விட்டுத்து முட்டை விக்க அலையனும் அப்படி பார்த்தாலும் மாதம் (3000-4000 கிடைக்கும் செலவு போக) நீங்கள் இதையே பெரிய அளவில் செய்யது வளரவேண்டும் அதற்கான பயிற்சியாக இதை தொடருங்கள். அல்லது இதை வைத்து மாணியம் பிற உதவிகளை நாடவும் இந்த முண்ணோட்டம் அமையலாம் அப்படியும் இல்லை என்றால் அண்ணுக்கு எங்க போறது என்று தெரியாமல் இங்கு வந்திருக்கலாம்.❤ உங்கள் பயணமும் தொடரட்டும்.👍
Super content 🤝👏 machi
Boss voice very nice ur sing any tr song
Screen hadees❤❤
BV380 .BROWN LAYER EGG.
👍👍👍
Epde koli vangurathu
கோழி தீவனக்காரர்களுக்கு லாபம்
👍👍👍👍👌
Maximum 120 to 160 eggs thaan . 330 eggs is not possible .
Intha BV380 kozhi kala yenka vaankalam anna
Super bro
@-pannaiveedu8369
5 ай бұрын
Tq bro
Cage and Setup Size!!!?
Wheres place address now
👌🏻farm
@-pannaiveedu8369
5 ай бұрын
Tq
@ga.venkatachalam2893
5 ай бұрын
போன் நம்பர் பப
ganesan
குஞ்சு ல இருந்து வளர்த்தனும்
Kolihal than pawam
இந்த கோழி எங்கே கிடைக்கும் ..
Partime bisnussku edhu eatradhu alla
இது பிராய்லர் கோழி முட்டை கலர் மட்டும் வேறு கலரா இருக்கும். சேவல் இல்லாமலே முட்டையிடும். இது நல்லதல்ல இது நாட்டு கோழி அல்ல்😂
@rajprithivi2158
5 ай бұрын
Correct than bro but kadaila vanguravungaluku ithu theriyathey
@farmers-voice_02
5 ай бұрын
@@rajprithivi2158 உண்மை தான். விவசாயிகள் எங்களிடம் வாங்குங்கள்
@nagarajand1092
5 ай бұрын
Bondha kozhi same broiler it is not country chict
@jshabu2820
5 ай бұрын
நாட்டு கோழி கூட சேவல் இல்லாமல் முட்டை போடும் அந்த முட்டை நல்லதல்ல என்று எப்படி குறுகிறிர்கள் அந்த முட்டையில் உயிர் அனு மட்டும்தான் இருக்காது
@rx100z
5 ай бұрын
உண்மை.. திருநங்கை இனம் அதிகரிக்க இது மாதிரி உணவே காரணம்
Bro ranipet update poduga
@-pannaiveedu8369
5 ай бұрын
Ok bro 😇
கோழி எங்கு கிடைக்கும்
This egg is cheating as country egg.in all over place
எங்கு கோழி வளர்த்தாலும் பாம்பு தேடிவரும்
சேவல் இல்லாம எப்படி
@HEXAtamil
5 ай бұрын
Muttai potoom it is possible
@Fish_lover_channel
5 ай бұрын
I think he will do breed 😂😂
One lack loss
இதுல லாபம் கிடையாது உழைப்புத்தான் அதிகம்
@nfedit1412
3 ай бұрын
Avarey part time pannuraru viduga pa
@Che221
Ай бұрын
En bro reason
All fake 😅
கோழிஎன்னவிலை
@-pannaiveedu8369
5 ай бұрын
500
Contect num anna
பாம்பு வராமல் இருக்க என்ன செய்வது?
@manojandpoornisview
3 ай бұрын
3to4 cats valarthavum
Eggs - 330 * 50 * 10 = 1.65 lakhs rs Food - 1500 * 3 * 12 = 54000 rs Other food and medicines = 20000rs Profit - 90,000 rs Decent.
இதுல லாபம் இல்ல
@subbarayank8379
5 ай бұрын
Pinna
@DmaxsoulL
5 ай бұрын
70 percentage pasum thivanam kodukavum. Benifit
@mooventhansundar3831
2 ай бұрын
லாபம் இருக்கு கோழிதீவணம் விற்பவன் கேஜி விற்பவன் தாய்கோழி விற்பவனுக்கு லாபம் இருக்கு
Phone number not working
Unga contact no
Unga contact number bro