நாதக வேட்பாளர் அபிநயா மீது திமுக-வினர் தாக்குதல்..| திருப்பி அடித்து ஓட விட்ட தம்பிகள்

நாதக வேட்பாளர் அபிநயா மீது திமுக-வினர் தாக்குதல்..| திருப்பி அடித்து ஓட விட்ட தம்பிகள்
#thennagam #vikravandielection #ntk #ntkparty #seeman #seemanspeech
Watch More Videos:
• முடக்கப்பட்டது ஐ-யூட்ய... - முடக்கப்பட்டது ஐ-யூட்யூப் சேனல்.. தமிழ்த்தேசியவாதிகளை முடக்க திட்டம்?
• புடவை வேஷ்டி பட்டுவாடா... - புடவை வேஷ்டி பட்டுவாடா செய்த திமுக-வினர்.. ஓட விட்டு விரட்டி அடித்த மக்கள்
• திருவள்ளுவரை இழிவுபடுத... - திருவள்ளுவரை இழிவுபடுத்தும் 🌈வானவில் ஆதரவாளர்கள்..
• சு.வெங்கடேசனின் தெலுங்... - சு.வெங்கடேசனின் தெலுங்கு ஜாதி பாசம் நல்லா தெரியுது.. தமிழர்களின் வரலாறு தெரியுமா?
• எடப்பாடிக்கு ஆதரவாக கள... - எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்.. கதறும் திமுக-வினர்!
• தெலுங்கில் பதவி ஏற்ற த... - தெலுங்கில் பதவி ஏற்ற தமிழக MP?? கடுப்பாகும் தமிழர்கள்.. வாய் திறக்காத திமுக-வினர்
• திமுக-வை கதறவிட்ட திரு... - திமுக-வை கதறவிட்ட திருமா | சாட்டை மீது காவல்துறையில் புகார் | தெறித்து ஓடிய கனிமொழி
• திருமா-வை சந்தித்த சாட... - திருமா-வை சந்தித்த சாட்டை!! முகிலை பொளந்ததற்கு காரணம் இவன் தான்?
• முகில் கன்னத்தில் ஓங்க... - முகில் கன்னத்தில் ஓங்கி அப்பிய சாட்டை துரைமுருகன்.. வைரலாகும் புதிய வீடியோ?
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டு கொடுத்த கும்பல்..
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் முயற்சி! உண்மையில் நடந்தது என்ன?
• கள்ளச்சாராயத்தை வைத்தே... - கள்ளச்சாராயத்தை வைத்தே திமுக-விற்கு முடிவு கட்ட களமிறங்கிய மக்கள்..
• மனித இனத்தை நாசமாக்குக... - மனித இனத்தை நாசமாக்குகிறதா LGBT🌈
• எந்த கட்சிக்கும் ஆதரவு... - எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை | அறிக்கை வெளியிட்ட விஜய்?
• நாதக-வின் அதிரடியான வே... - நாதக-வின் அதிரடியான வேட்பாளரை அறிவித்த சீமான்.. | விக்கிரவாண்டி தொகுதியில் சம்பவம் உறுதி🔥
• திருச்சி சூர்யாவை பொளந... - திருச்சி சூர்யாவை பொளந்தெடுக்கும் தம்பிகள் | சாட்டை vs திருச்சி சூர்யா
• சீமானின் பெயரை கெடுக்க... - சீமானின் பெயரை கெடுக்க நினைத்த பத்திரிக்கையாளர் | புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்!
• தீபக் ராஜாவை கொண்டாடலா... - தீபக் ராஜாவை கொண்டாடலாமா?? இந்த சம்பவத்தால் தமிழ் தேசியத்திற்கு பின்னடைவா?
• கட்டி பிடித்து சமாதானம... - கட்டி பிடித்து சமாதானமாகிய காவலர்! இனியும் சண்டை நீடிக்குமா??
• சவால் விட்ட சீமான் | த... - சவால் விட்ட சீமான் | தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கவிருக்கும் தரமான சம்பவம்..
• சீமானை ஆதரித்த TTF வாச... - சீமானை ஆதரித்த TTF வாசனுக்கு எச்சரிக்கை!! திமுக பின்புலத்தை கொண்டவருக்கு மன்னிப்பா??
• விஜய்க்கு Waiting சொன்... - விஜய்க்கு Waiting சொன்ன சீமான்.. உருட்டி விளையாடும் ஊடகவியலாளர்கள்..
• மாநாட்டை ரத்து செய்த ச... - மாநாட்டை ரத்து செய்த சீமான்? நாம் தமிழருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள்..
• பெண் காவலரிடம் நம்பர் ... - பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு?? காவல்துறை செய்யும் மிகப்பெரிய தவறு!
• பெலிக்ஸ் வீட்டில் திடீ... - பெலிக்ஸ் வீட்டில் திடீர் சோதனை போடவேண்டிய அவசியம் என்ன??
• நெருக்கடி நிலையில் சீம... - நெருக்கடி நிலையில் சீமானின் ஆதரவு எதனால்?? இளைஞரின் வாழ்க்கை கெடுத்த சவுக்கு..
• Red Pix ஊடகத்திற்கு கட... - Red Pix ஊடகத்திற்கு கடுமையான மிரட்டல்.. காவல்துறை போடும் ஆபத்தான திட்டம் !
• தெலுங்கு தேச கட்சிக்கு... - தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் பாமக.. தமிழர்களுக்கு செய்யும் துரோகம்
• Video - சீமானின் உதவியை நாடிய அமீர்.. அமீரை பொளந்தெடுக்கும் தம்பிகள்..
• சவுக்கு சங்கருக்கு சிற... - சவுக்கு சங்கருக்கு சிறையில் நடந்த கொடூரம் | BBC ஊடகம் வெளியிட்ட பகீர் தகவல் |
Thenngam What's app channel : whatsapp.com/channel/0029VaeZ...
Subscribe:
Stay informed and engaged by subscribing to தென்னகம் - Thennagam and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Twitter: x.com/thennagam_offic?t=wFFmR...
Facebook: profile.php?...
Instagram: thennagam_o...
Thank you for choosing தென்னகம் - Thennagam as your trusted source for political news and analysis.

Пікірлер: 170

  • @user-jc5wc2iy6v
    @user-jc5wc2iy6v4 күн бұрын

    மலேசியாவில் இருந்து பார்க்கிறேன்

  • @nagendramthangarajah2551

    @nagendramthangarajah2551

    4 күн бұрын

    கனடாவிலிருந்து

  • @kumarraju9139
    @kumarraju91394 күн бұрын

    உமா குமரன் என்ற ஈழத்தமிழச்சியால் இங்கிலாந்தில் MP ஆக முடிகின்றது ஆனால் நாம்தமிழரில் என்னும் ஒரே ஒரு தமிழர் கட்சியில் உள்ள ஒருவரால்கூட MP , MLA ஆக முடியவில்லையென்றால் திராவிடர்கள் எந்த அளவுக்கு தமிழர்களை காயடித்து வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .

  • @jamuna184

    @jamuna184

    3 күн бұрын

    100% true

  • @sukumarant5255

    @sukumarant5255

    3 күн бұрын

    உண்மை உண்மை உண்மை

  • @rameshjayanthi2311

    @rameshjayanthi2311

    3 күн бұрын

    சரியா சொன்னீங்க

  • @joeljoseph2934

    @joeljoseph2934

    2 күн бұрын

    ​@@sukumarant5255❤

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj4 күн бұрын

    அண்ணா பிரபாகரன் வழி நின்றவனுக்கு மனபலம் குறையாது... ஆனால் இன்று சீமான் அண்ணனுக்காக அமைதியாக இருந்துவிட்டனர்.... பிரபாகரனை தலைவனாக நினைப்பவனுக்கு உயிர், மயிர்க்கு சமம்..... ஆனால் இன்று தான் வீழ்ந்தாலும், தமிழ் தேசியம் வளர வேண்டும் என்ற அண்ணணின் விருப்பத்திற்கு ஏற்ப அமைதி காத்த அனைவருக்கும் நன்றி.... அதிகாரம் மிக வலிமையானது, அதை அடைந்துவிட்டால் அனைத்தும் எழிமையானது.... நாம் தமிழர் ❤❤

  • @thavasikani2240

    @thavasikani2240

    4 күн бұрын

    ❤❤❤

  • @RAjkumar-vd3hb

    @RAjkumar-vd3hb

    4 күн бұрын

    💯💯💯💯💯💯♥️♥️♥️♥️

  • @chandrasekarmuthu7759

    @chandrasekarmuthu7759

    3 күн бұрын

    தீம்க தக்குறி மாடல்!😡😡

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g4 күн бұрын

    அருமை தம்பி விஷ்ணு 👌🏿👌🏿👌🏿

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z4 күн бұрын

    நாம் தமிழர் தூத்துக்குடி❤❤❤❤❤😊

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m4 күн бұрын

    திமுக விற்கு சண்டை போட சொல்லிக் கொடுக்க வேண்டும் நாம் தமிழர் வெற்றி பெறுவார்.🎉🎉🎉🎉🎉

  • @Alagumuthu379
    @Alagumuthu3794 күн бұрын

    விக்கிரவாண்டியை வென்றெடுப்போம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @kumarraju9139
    @kumarraju91394 күн бұрын

    ஒருபக்கம் தம்பிகள் மறுபக்கம் தாத்தாக்கள் .🤣

  • @Sundar-in8du
    @Sundar-in8du4 күн бұрын

    அண்ணா நம்ம கட்சி ல பெண் புலிகள் சூப்பர் 👌🏻 அதிலும் ஒரு அக்கா களத்துல இறங்கி கல் எடுத்த திமுக காரிக்கு சரியான அடி குடுத்தாங்க இப்போ தான் மனசு ஆருச்சி😅, அவங்க பெயர் தெரியவில்லை புலி மாறி பயம் இல்லாம இருப்பாங்க, ஆனால் வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது ,இருந்தாலும் இன்று திமுக க்கு இந்த அடி தேவை தான்😂.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v4 күн бұрын

    இன்னும் திமுக விற்கு ஓட்டு போட்டா அவன் மனிதன் அல்ல உறவே நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o4 күн бұрын

    😡😡😡😡😡 சரியான காலம் மலரும்போது List வைச்சு பண்ணனும்!

  • @JayathiHarini
    @JayathiHarini4 күн бұрын

    காவல்துறை ஏவல் துறை

  • @Sudagar123
    @Sudagar1234 күн бұрын

    வெற்றி நிச்சயம் புரட்சி வெல்லட்டும் களம் காண்போம் நாம் தமிழராய் ❤❤

  • @UPARLAUPARLA
    @UPARLAUPARLA4 күн бұрын

    திராவிடம் செத்துக்கொண்டிருக்கிறது!!👍👍👍நாம்தமிழர் விரைவாக வளர்ந்துவருகிறது!!👍👍👍👍

  • @subhashpravin3503
    @subhashpravin35034 күн бұрын

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg4 күн бұрын

    நாம் தமிழர் கட்சியின் வெற்றியின் ஆரம்ப புள்ளி கிடைத்துவிட்டது. MGR இப்படிதான் ஆட்சியை பிடித்தார் யாரை மிதிக்க நினைக்கிறமோ அது வெற்றியின் ஆரம்ப புள்ளி.

  • @swissthamilfox
    @swissthamilfox4 күн бұрын

    கண் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய எங்கள் மூத்த குடி எங்கள் தமிழ் குடி...! இன்று திராவிட கள்ளசாராயத்துக்கும் 100 க்கும் 200 க்கும் நடுத்தெருவில் .... | உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்ல...?

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg4 күн бұрын

    சிறப்பு தம்பி👍

  • @balajis3395
    @balajis33953 күн бұрын

    மக்களே இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 🔥🔥🔥🔥🤫🤫

  • @spsevam6669
    @spsevam66694 күн бұрын

    (#மாறுவோம், #மாற்றுவோம்) #விக்கிரவாண்டியில் அண்ணன் #செந்தமிழன்சீமான் புரட்சி வெல்லட்டும்!! நமது வெற்றி சின்னம் ஒலிவாங்கி🎙️(மைக்)🎙️நாம் தமிழர் வெற்றி நமதே 💪🐯🔥🐯🔥

  • @Thambi430
    @Thambi4304 күн бұрын

    சண்டையா... அதெல்லாம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல் டா...😂😂

  • @user-jc5wc2iy6v
    @user-jc5wc2iy6v4 күн бұрын

    நாம் தமிழர் கட்சிக்கு பணம் அனுப்ப வேண்டும் அதை எப்படி அனுப்புவது உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @RNalini-jc7ty

    @RNalini-jc7ty

    4 күн бұрын

    T NR Chennai

  • @RNalini-jc7ty

    @RNalini-jc7ty

    4 күн бұрын

    Vudavi panata

  • @muruganmani6023
    @muruganmani60234 күн бұрын

    கொத்தடிமைகள் என்று திருந்தப் போவதில்லை 😢

  • @muruganmani6023
    @muruganmani60234 күн бұрын

    நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை நம் எதிரி தான் முடிவு செய்கிறான் என்பதை வரலாற்று பதிவு களில்காண முடிகிறது

  • @supagharanselvaratnam6215
    @supagharanselvaratnam62154 күн бұрын

    NTK 🎉🎉🎉🎉

  • @nathanrao8692
    @nathanrao86924 күн бұрын

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs4 күн бұрын

    👍👍👍👍👍

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw3 күн бұрын

    மிகவும் அருமை தம்பி

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan4453 күн бұрын

    தம்பி அமைச்சர் முன்பே நடக்கும் சம்பவத்தை ஏன் அமைச்சர் தொடங்கி வைத்ததாக எடுத்து கொள்ள லாம் அல்லவா

  • @kanthan3691
    @kanthan36914 күн бұрын

    தெருவுல திரியும் தேர்தல் ஆணையம் 🤔

  • @sundarapandian4580
    @sundarapandian45804 күн бұрын

    நாம் தமிழர் 💪💪💪

  • @subbukutty9693
    @subbukutty96934 күн бұрын

    சூப்பர் ஹீரோ

  • @kumarasivana
    @kumarasivana2 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @ajithvignesh5336
    @ajithvignesh53363 күн бұрын

    நாம் தமிழர் 💯💕

  • @user-xm3eb8ji2p
    @user-xm3eb8ji2p4 күн бұрын

    தேர்தல்ஆனையம்தூங்குது

  • @user-hg6zc5yy2v
    @user-hg6zc5yy2v4 күн бұрын

    Fest viewers

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h4 күн бұрын

    திமுக-விற்கு தோல்வி பயம்...

  • @ganesanganesan1207
    @ganesanganesan12072 күн бұрын

    தென்னகம விஷ்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam92513 күн бұрын

    சிங்கப்பூர் ரிலிருந்து காணொளி பார்த்து உங்கள் கானொளி பதிவு மிக தெளிவான பதிவு

  • @NireshanTTF
    @NireshanTTF4 күн бұрын

    200 umbigal ku sema adi 😂😂

  • @yogachandrashanmugarajah7445
    @yogachandrashanmugarajah74457 сағат бұрын

    நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🔥🔥

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy27824 күн бұрын

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex2 күн бұрын

    ❤ இனிமேல் தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு வார்த்தை தான் ஒன்று சீமான் வாழ்க மற்றொன்று சீமான் ஒழிக

  • @kumarasivana
    @kumarasivana2 күн бұрын

    அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam54704 күн бұрын

    ❤❤❤💪💪💪💪💪

  • @vjeeva123
    @vjeeva1234 күн бұрын

    விக்கிரவாண்டியில் தேர்தல் நடப்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா😂😂😂 தெரிந்தாலும் அவர்கள் வண்ணம் கிழிக்க போவதில்லை ஆளும் கட்சிக்கு தான் வெஞ்சா மரம் வீசுவார்கள்

  • @user-ss6gx1dw1k
    @user-ss6gx1dw1k2 күн бұрын

    நான் தமிழன் நாம் தமிழர் கட்சியில் முதல் முறையாக சேர்ந்தேன் உயிர் உள்ள வரை தமிழ் தேசிய அரசியல் மட்டும் தான் என் உயிர் மூச்சு

  • @arunprabakar6023
    @arunprabakar60233 күн бұрын

    மகளிர் அணியும் களத்தில் குதித்து காண முடிந்தது

  • @KannanpaviB
    @KannanpaviB3 күн бұрын

    நாம் தமிழர்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ3 күн бұрын

    முருகன் பிரபாகரன் சீமான் பிறந்தது தமிழ் மண்ணில் எதற்காக தோழா தமிழர் நமக்காக காவிரி வைகை தென்பெண்ணை தமிழ்நாட்டின் நதிகள் ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தமிழர் நமக்காக கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் தமிழர் நமக்காக நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு தமிழ் ஈழம் எப்போதும் விடுதலை தேடுவது போர் வந்தபோது வீரம் ஒன்று உண்டு துன்பம் வந்தபோது தாங்கும் மனம் உண்டு நம்பிக்கை என்று ஒளி ஒன்று உண்டு நாளைய வெற்றி எங்கள் எல்லோர்க்கும் உண்டு உண்மை என்பது என்றும் உள்ளது எம் சொந்த மொழியாகும் வெற்றி என்பது நாளை வருவது தமிழர் எழுச்சியாகும் பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை துயரத்தில் நெஞ்சம் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே வீரன் வந்து சேரும் அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும் எங்கள் இனம் வீழ்வதில்லை ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை துயரங்கள் வந்தாலும் தாங்கும் துணை உண்டு நாளை வரும் வெற்றி நிச்சயமென நம்பிக்கை உண்டு விடியும் காலம் எங்கள் கையில் நிச்சயம் தமிழர் எழுச்சியாகும் எங்கள் வரம் நாம் தமிழர் !! 2026 🎤🎙🎤🎙🎤🎙 மதுரை / லண்டன்

  • @vensesdaris1672
    @vensesdaris16723 күн бұрын

    தீயவற்றை பார்க்காதே தீயவற்றை கேட்காதே தீயவற்றை பேசாதே இப்படிக்கு தேர்தல் ஆணையம்😂😂😂😂😂😂😂

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu24254 күн бұрын

    Vikkiravaandiyai vaikkiraan kobalapura koana vaayan vaanguravan yaaru nu sandai......😢😢😢😢 NTK Saudi Arabia 🐅🌾💪

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani85774 күн бұрын

    Ntk🎉

  • @MariMuthu-pz2fw
    @MariMuthu-pz2fw4 күн бұрын

    Tharthel aaniyam sethutoch.....avangalum 500RS oops😅

  • @alagertharunyt189
    @alagertharunyt189Күн бұрын

    👌👌👌👌👌 💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rjsivaraj6574
    @rjsivaraj65743 күн бұрын

    எங்க அண்ணே சண்டைக்காட்சிய சரியா போடவே இல்ல 😔😔

  • @nagrajnagrajnagaraj7867
    @nagrajnagrajnagaraj78673 күн бұрын

    En uyer anna seeman

  • @SenthilSenthil-iv7ph
    @SenthilSenthil-iv7ph3 күн бұрын

    தெர்தல் அணையம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Captain-Media-Public
    @Captain-Media-Public20 сағат бұрын

    நான் அருப்புக்கோட்டை வட்டம் சார்ந்தவன். விருதுநகர் மாவட்டம்....

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ3 күн бұрын

    நீநீநீநீநீநீநீநீநீ..... ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன் எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே தாய் மொழி அறியாத புது ஈழவா நீ என்றால் பொய்யில்லையே தன் பாரம் சுமக்கின்ற நீ வாழ்கிறாய் உன் போலே வேறில்லையே மழைபோல புலிகளாய் எம் உரிமை வென்றோம் ஒரு கண்ணால் பார்த்து ஓர் விடுதலை சொன்னோம் தாயகத்தில் உனது வீரம் சொல்லி வாடி பிரபாகரனின் பாதையில் நாம் செல்வோம் அடியே உந்தன் சோகம் சொன்னால் ஆற்றல் வந்திடும் எங்கள் சோகம் சொன்னால் உன் கோபம் வந்திடும் நீ ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன் எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ... ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ... அமுது தந்த ஆறுகள் கூட்டமாய் ஓடுதே தமிழரின் சத்தியம் தாலாட்டு பாடுதே முழுதாய் துடிக்கும் உந்தன் இருதயத்தில் எங்கள் சுதந்திரம் ஓயாது பாயுதே ஆ... ஆஆஆஆ... பதிலின்றி போராடும் வேளையில் பரிவான கண்ணீர் உன் கண்களால் கொட்டுதே நீ என்பது எம் வாழ்வில் நம்பிக்கை சிறகா விடுதலை தேட நீ எங்கள் ஒளியாக நாளை சிந்தும் ரத்தம் வெற்றி பேசிடும் நம் வரலாறு எழுத தமிழர் வீரமோ நீ ஈழவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே கண்ணா நான் உன் தாயகம் தான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் சகோதரன் எங்கள் நிலம் காக்க நீ எங்கள் வீரனே நாம் தமிழர் !! 2026 🎤🎙🎤🎙🎤🎙 மதுரை / லண்டன்

  • @user-xc7bb4fn6q
    @user-xc7bb4fn6q3 күн бұрын

    Ntk

  • @Mano37659
    @Mano376592 күн бұрын

    ஆந்தை என்ற பறவை உண்டு அதற்கு பகலில் கண் தெரியாது . அதுபோல தேர்தல் ஆணையம் என்று ஒன்று உள்ளது அதற்கு அவ்வப்போது கண்கள் குறைபாடு வருமோ என்று தோன்றுகிறது.😊

  • @user-vf6dz6rf6j
    @user-vf6dz6rf6j2 күн бұрын

    தேர்தல் ஆணையமா அப்படின்னா ??

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g3 күн бұрын

    தி மு க ஆச்சி கலைக்கவேண்டும்

  • @shobanaverynicesongshopna242
    @shobanaverynicesongshopna2422 күн бұрын

    அப்படி சொன்னுங்க சகோதரா 🔥🔥🔥🔥🐅💪👍👩‍✈️இந்த ஆட்டம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் பார்த்துக்கலாம்

  • @gobisunthar4725
    @gobisunthar47254 күн бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @palanisamy2792
    @palanisamy27924 күн бұрын

    Good

  • @MMm-kj8od
    @MMm-kj8od3 күн бұрын

    ❤❤❤🔥🔥🔥🔥✊✊✊

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar78634 күн бұрын

    Valka naam tamilar Canada Kumar

  • @abhimanyucrafts
    @abhimanyucrafts4 күн бұрын

    இதை மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் காண்பிப்பது இல்லை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது இந்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் நீங்கள் ஏன் உங்கள் கட்சி முலமாக நீதிமன்றம் எடுத்து செல்ல கூடாது?

  • @annakumar53
    @annakumar534 күн бұрын

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @user-zj2fs2gw1w
    @user-zj2fs2gw1w3 күн бұрын

    நாம்தமிழர் கட்சி காரர்கள் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் திமுக காரன் செம அடி வாங்கி இருக்கானுங்கான்

  • @palanisekaran2539
    @palanisekaran25392 күн бұрын

    🐆🐆🐆💪💪💪

  • @shhivram929
    @shhivram9292 күн бұрын

    NTK is the only hope

  • @selvarajk.p1841
    @selvarajk.p18414 күн бұрын

    Vazlha ntk From srilanka

  • @Cretorsurya

    @Cretorsurya

    3 күн бұрын

    Unnaku inga ena vela???

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f4 күн бұрын

    Kovan is requested to sing a song in this scenario.

  • @user-vg8oi2hr3l
    @user-vg8oi2hr3l2 күн бұрын

    சுடலை உம்பிய உடன்பிறப்பு

  • @Vishnuprasath6711
    @Vishnuprasath67114 күн бұрын

    😂😂❤❤❤🔥🔥🔥

  • @user-tl3bs3dx1o
    @user-tl3bs3dx1o4 күн бұрын

    Yas

  • @Captain-Media-Public
    @Captain-Media-Public20 сағат бұрын

    நண்பா, நான் கேப்டன் தீவிர ரசிகன். நான் சீமான் அண்ணாவை பார்க்க வேண்டும். எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள் pls... நான் சென்னையில் தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்...

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f4 күн бұрын

    Vaalai eduthhavan vaallal madivaan. It is axiom.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy17413 күн бұрын

    Makkal Thiruntha vendum. Tamils vote fo money. How to prevent it.

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan18263 күн бұрын

    முதியவர்களுக்மூலைகெட்டுவிட்டதுசீமானின்இளைஞ்படைவெல்லட்டும்

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty23 сағат бұрын

    Vishnu Anna talapty aduta DMK santai vantutu

  • @MoorthimoorthiMoorthimoort-f8f
    @MoorthimoorthiMoorthimoort-f8f4 күн бұрын

    Athuilleppo

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg83084 күн бұрын

    Hi

  • @arvindd3036
    @arvindd30362 күн бұрын

    எவனோ ஜெயிக்கறதுக்கு எவனோ வீதில சண்ட போடுறான். வீட்டுல நிம்மதியா இருக்கலாம்😢😢😢😢😢😅😅😅😅😅😂😂😂🎉

  • @CuuYf-ot4kl
    @CuuYf-ot4kl2 күн бұрын

    Thartal.anayam.elai.thavadeya.anayam.valka

  • @user-do1lu9ew7w
    @user-do1lu9ew7w4 күн бұрын

    தம்பி.... சட்டம் எல்லாருக்கு பொதுவானது.... விக்கிரவாண்டி களம் வேறு..... பக்குவம் தேவை .... வெல்லட்டும் தமிழ் தேசியம்....

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy2 күн бұрын

    தி மு க ரொம்ப ஓ வ ரா போகுது

  • @chandrasekaranmuthaiah3241
    @chandrasekaranmuthaiah32414 күн бұрын

    அனுமதி இல்லை என்றால் அந்த பகுதியில் சொன்னாங்க என்ன வேலை

  • @Anandhayazhi
    @Anandhayazhi3 күн бұрын

    எப்ப பார்த்தாலும் நீ ஏன் அவன் போற இடத்துக்கு சு...... தூக்கிட்டு போற

  • @rajensam4031
    @rajensam40314 күн бұрын

    Dvd super kummi😂😂😂😂

  • @user-tl3bs3dx1o
    @user-tl3bs3dx1o4 күн бұрын

    Maybe sleep well

  • @santhanaraj3228
    @santhanaraj32283 күн бұрын

    பொய் சொல்ரா

  • @user-fm1jl2zm2b
    @user-fm1jl2zm2b4 күн бұрын

    லாஸ்ட் வரைக்கும் உங்களுக்கு அடி தான்டா

  • @ElangopetrollerElango
    @ElangopetrollerElango3 күн бұрын

    போங்கடா நீங்க ஒரு நாடகம் கம்பெனி எப்படியாவது சண்டை போட்டு அனுதாப ஓட்டு வருமான்னு பாக்குறீங்க

  • @madraslubricants2911

    @madraslubricants2911

    3 күн бұрын

    Dravida pannigal nadaga company dmk thaanda

  • @ELANGOVAN3149

    @ELANGOVAN3149

    3 күн бұрын

    இந்த கம்பெணியில் உள்ளவர்கள் திமுக அவர்கள் தேர்தல் ஆபீசில் போயி ஓட்டுகேட்கிறாருகள்

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj4 күн бұрын

    Anna oru news la kooda podalana.... Intha channel en ipati pantranunga... Ithula pachai thurogam

  • @eelam6164
    @eelam61643 күн бұрын

    Thiravida Thieves Modal Thuuuuuu (drinking party VEERAN)

  • @shanmugavelstore3751
    @shanmugavelstore37513 күн бұрын

    இப்படி யே விளம்பரம் தேடுங்கடா

Келесі