நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கிய Rahul Gandhi.. முதன்முறையாக பதில் சொன்ன MODI! Imperfect Show

#ParliamentSession #RahulGandhi #AamAadmiInSpace #AmitShah #NewCriminalLaws #tnpolitics #currentaffairs #neet
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
19.38 எவன் பார்த்த வேலடா இது
19.56 இன்றைய கீச்சுகள்
20.22 இன்றைய விருதுகள்
Description:
* 3 New Criminal Laws: இன்று முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டம்... முதல் வழக்கு யார்மீது?
* சமஸ்கிருதத்தை மதிக்க வேண்டியது அவசியம்! - மன் கி பாத்தில் மோடி பேச்சு
* பீகாருக்குச் சிறப்பு அந்தஸ்து... தீர்மானம் நிறைவேற்றிய நிதிஷ்!
* Rahul VS Modi: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!
* சர்ச்சையாகும் ஓம் பிர்லா மகளின் ஐ.ஏ.எஸ் தேர்வு விவகாரம்!
* நீட் அரசியலமைப்புக்கு எதிரானது.. முன்னாள் நீதிபதி சொல்வது என்ன?
* தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வாய்ப்பில்லை! - அண்ணாமலை
* தாம்பரம் Viral Video: ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்ட தள்ளுவண்டிக் கடை... நடந்தது என்ன?
* T20 World Cup: இந்தியா வெற்றி... Virat kohli, Rohit, Jadeja ஓய்வு!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Prem Kumar SK
Host : Varun
script : Varun & Prem Kumar SK
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 199

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu848214 күн бұрын

    *இன்று பாராளுமன்றத்தில் ஒற்றை ஆளாக நின்று சங்கிகளை கதறவிடுகிறார் ராகுல் காந்தி G...❣️🔥🔥🔥🤝👏💪*

  • @sriharanranganathan1450.

    @sriharanranganathan1450.

    14 күн бұрын

    இன்னும் ஐந்து வருடம் இப்படி சொல்லிச் சொல்லியே சந்தோசப்பட்டுகிட வேண்டியது தான் 🤣🤣

  • @Mannagroup

    @Mannagroup

    14 күн бұрын

    ஒன்னொன்னா uruviduvaanungale

  • @user-xe1zh4lk5q

    @user-xe1zh4lk5q

    14 күн бұрын

    கொக்கரிப்பு கொட்டம் அடக்கி வாசிப்பானுங்கள்ள. பார்லிமெண்டில் பேச வச்சுட்டாங்கல்ல.

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu14 күн бұрын

    ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மட்டுமல்ல இந்தியாவின் தலைவர்

  • @kpmeiy1126

    @kpmeiy1126

    14 күн бұрын

    ❤❤❤

  • @abishekimmanuel6606

    @abishekimmanuel6606

    14 күн бұрын

    💯

  • @RameshKumar-el1bu

    @RameshKumar-el1bu

    14 күн бұрын

    @@abishekimmanuel6606 நன்றி

  • @Yourlyricssongs

    @Yourlyricssongs

    13 күн бұрын

    Deyh nee tamil and hindu religion na ippadi pessa matha

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    13 күн бұрын

    இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல:இந்திரா காங்கிரஸ்.

  • @steephansteephan1745
    @steephansteephan174514 күн бұрын

    இன்று பாராளுமன்றத்தில் கடவுளின் மறு அவதாரம் என்று சொல்பவர் ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்

  • @gnanamwilsonwilson770

    @gnanamwilsonwilson770

    14 күн бұрын

    சிறந்த பதிவு

  • @sriharanranganathan1450.

    @sriharanranganathan1450.

    14 күн бұрын

    இது கேள்வி நேரம் அல்ல, பதில் சொல்வதற்கு! முதலில் துணை சபாநாயகர் பதவி வாங்க முடியுதான்னு பார்க்கவும்

  • @kanakajayaraj3010

    @kanakajayaraj3010

    14 күн бұрын

    @@gnanamwilsonwilson770 இந்த ஆனந்த ஆரிய வகடன் கள்ளகுறிச்சி அ தி மு க எம் எல் ஏ வை பற்றி இந்த இருவரும் பேசவே மாட்டார்கள் குஜராத் மாடல் உ பி மாடல் பற்றி கிண்டல் பண்ணவே மாட்டார்கள் திராவிட மாடல் என பழிபேசுவது அதிகம் இன்றும் ஐ ஏ ஏஸ் ன் சிறந்த அதிகாரிகளை பருத்தி மூட்டை என்கிறார்கள்

  • @gnanamwilsonwilson770

    @gnanamwilsonwilson770

    14 күн бұрын

    @@sriharanranganathan1450. கேள்வி நேரமில்லாதபோது கடவுளவதாரம் ஏன் பதில் சொல்ல எழுந்தருளினார்

  • @sriharanranganathan1450.

    @sriharanranganathan1450.

    14 күн бұрын

    @@gnanamwilsonwilson770 அது பதிலா கண்டனமான்னு திரும்ப போய் பார்க்கவும்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu848214 күн бұрын

    *பப்பு பப்புன்னு கூப்டு கலாய்ச்சதுக்கு சேர்த்து வச்சு இப்ப சப்பு சப்புனு திருப்பி குடுக்குறான்டா அவன் ...😄🔥🔥*

  • @mosikeeranv4997

    @mosikeeranv4997

    14 күн бұрын

    எப்பா

  • @juwanjose358

    @juwanjose358

    14 күн бұрын

    Semma

  • @narayanamurugesan3864

    @narayanamurugesan3864

    13 күн бұрын

    அது என்னவோ உண்மைதான் 👍

  • @vanitharam12

    @vanitharam12

    13 күн бұрын

    😂😂😂

  • @kart5518

    @kart5518

    11 күн бұрын

    சப்பு சப்பு ன்னு அறை விழுந்ததைத் தானே சொல்றீங்க?? 😂😂

  • @nadimuthu3927
    @nadimuthu392714 күн бұрын

    பத்து வருட நடிகர் நடுங்கிவிட்டார் முகத்தில் பயம் நல்லா தெரிந்தது...

  • @sriharanranganathan1450.

    @sriharanranganathan1450.

    14 күн бұрын

    இன்னும் ஐந்து வருடம் இப்படி சொல்லிச் சொல்லியே சந்தோசப்பட்டுகிட வேண்டியது தான் 🤣🤣

  • @ganesanchidambaram6849

    @ganesanchidambaram6849

    14 күн бұрын

    Federal government

  • @elangovan.m.1594

    @elangovan.m.1594

    13 күн бұрын

    இண்டி கூட்டணி பேசி பேசி மனதை தேற்றி கொள்ளட்டும். மோடி ஜி தேசத்துக்கு, மக்களுக்கு வேண்டியதை நிறைவேற்றுவார்.

  • @Yourlyricssongs

    @Yourlyricssongs

    13 күн бұрын

    In 10 years india achieve so many great things under modi ji,poi padi aporom vanthe pesse

  • @vimalasaravanan3083

    @vimalasaravanan3083

    12 күн бұрын

    நீங்க ஏதோ புதுசா சொல்றீங்க.ஆனால் ஜியால தேர்தல் பிரச்சாரத்துல கூட எதுவும் 🤭 சொல்ல முடியலையே​@@Yourlyricssongs

  • @hellomak1118
    @hellomak111814 күн бұрын

    நீட் தகுதிக்கான தேர்வு அல்ல... அது ஒரு வியாபாரத்திற்கான தேர்வு - ராகுல் காந்தி 🎉😊

  • @gmksamy19

    @gmksamy19

    14 күн бұрын

    குறிப்பாக நாடாளுமன்ற சபாநாயகர் OMB தொகுதி கோட்டாவில் இந்து ராஷ்ட்ரிய அமைப்புகள் கையில் இயங்கும் தனியார் பயிற்சி கூடங்கள் தான். Please watch 'Kotta Factory'😢

  • @sbkcs

    @sbkcs

    14 күн бұрын

    அரசியல் கமிஷன்😅

  • @sureshramanathan3179

    @sureshramanathan3179

    14 күн бұрын

    Corporate robbery 😶

  • @elangovan.m.1594

    @elangovan.m.1594

    13 күн бұрын

    நீட் தேர்வு காலா காலத்துக்கு தொடரும். மாணவர்களை தவறான வழி நடத்த வேண்டாம்.

  • @gmksamy19

    @gmksamy19

    13 күн бұрын

    @@elangovan.m.1594 எது மாடலிங் செய்து கொண்டிருந்த நாடாளுமன்ற சபாநாயகர் மகள் கவர்ச்சி கன்னிகள் முதல் முறையிலேயே ஐஏஎஸ் தேர்வு மற்றும் கணக்கர் பட்டயத் தேர்வில் தேர்வு பெற்று முன்னவர் ரயில்வே துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஆகிறார். பார்க்கவும் Kottakkal Factory.

  • @gnanamwilsonwilson770
    @gnanamwilsonwilson77014 күн бұрын

    கலக்குங்கள் ராகுல்காந்தி சகோதரா

  • @chitrasuresh4006
    @chitrasuresh400614 күн бұрын

    Rahul Gandhi Congratulations 🎉🎉

  • @susairajbanguraj671
    @susairajbanguraj67114 күн бұрын

    ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி திணறுவது தெரிகிறது இனி வெறும் வாய் உருட்டல் எடுபடாது

  • @sivan1192
    @sivan119214 күн бұрын

    ராகுல் இன்று பாராளுமன்றத்தில் மோடி அமித்ஷா உட்பட பிஜேபி காரர்களை தண்ணி குடிக்க வெச்சுட்டார்.. எனக்குத் தெரிந்து மோடியும் அமித் ஷாவும் இப்படி கலங்கி பார்த்ததே இல்லை ராகுலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

  • @Universepiccrazyness
    @Universepiccrazyness14 күн бұрын

    Rahul mass

  • @sebastianbenedict4255
    @sebastianbenedict425514 күн бұрын

    சிங்கம் கர்ஜிப்பதும் நரிகள் ஊளையிடுவதும் இயல்புதான்

  • @Yourlyricssongs

    @Yourlyricssongs

    13 күн бұрын

    Yes modi lion

  • @elangosarangapani6947
    @elangosarangapani694714 күн бұрын

    பாரா.ராகுலின் பேச்சி கிடுதாங்கிப்போனது. அமர்த்தலாக உட்கார்ந்தே பழக்கப்பட்ட குஜ.ரெட்டையர்களை எழுந்து பேச வைத்திருக்கிறது. ஒரு பப்புவுக்கு நான்கு கிழவர்கள் மிரண்டு பதில் கூறியது மகிழ்வைத் தந்தது.

  • @seetharamanslm3234
    @seetharamanslm323414 күн бұрын

    இது ராகுல் டிராவிட், ராகுல் காந்தி காலம்!

  • @poyyathappansundaram1151
    @poyyathappansundaram115114 күн бұрын

    Rahul ji Mass speech

  • @vivekanandanvivek6761
    @vivekanandanvivek676114 күн бұрын

    Weldon ragul

  • @umaselvam7864
    @umaselvam786414 күн бұрын

    Raghul is not pappu he will give aappu for opposite party.

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    13 күн бұрын

    நாய் வாலை நிமிர்த்த முடியாது.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    குடை ☔ மழையை நிறுத்தாது, ஆனால் நாம் நனையாமல் தடுக்கும். தைரியம் பிரச்சனைகளை தீர்க்காது ஆனால் எதிர்த்துப் போராட உதவும்.

  • @rsudarshana7141
    @rsudarshana714114 күн бұрын

    Rahul mass 👍👍👍

  • @Kalanjiyam22
    @Kalanjiyam2214 күн бұрын

    Rahul fire 🔥 🔥

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl14 күн бұрын

    ராகுல் 👍

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    சற்று முன் கிடைத்த செய்தி "சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் டாப் 10 வரிசையில் முதல்முறையாக இடம் பிடித்தார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா".

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu848214 күн бұрын

    *மதத்து பேரை சொல்லிட்டு இனி ஓடி ஒளிய முடியாத அளவு இப்டி தூக்கி போட்டு திமிச்சா ஜி ஏன்தான் அழமாட்டாரு... 🥴😜*

  • @vishnustudio4288

    @vishnustudio4288

    14 күн бұрын

    Los

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    சரியான முறையில் செய்யப்படும் முயற்சி, எல்லா தடைகளையும் தகர்த்து விடும்!!!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj67114 күн бұрын

    வருண் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய போது மோடியின் முகத்தில் மனதில் என்ன உணர்வு இருந்து இருக்கும் மூச்சியில் ஈயாடவில்லை

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt14 күн бұрын

    இந்த ராகுல் காந்தியை தான் நீண்ட காலம் எதிர் பார்த்து காத்திருந்தேன்... 😀👏👏 🔥🔥 🔥... Continue Rahul Ji. 👍👍😄😄 Whatever Rahul Gandhi said in the parliament Today were 💯 true... Irrespective of religion, a true human being will never spread hatred among fellow humans.. ☹️☹️ people who goes against this very basic moral is not deserved to be called as human..😏😏😏🙁🙁😕😕😕...

  • @Padmanabhankrishnan-de5hx

    @Padmanabhankrishnan-de5hx

    14 күн бұрын

    Coming by bail ,ulle porathukku munnala aavesam

  • @sulthanarshath739
    @sulthanarshath73914 күн бұрын

    Rahul Gandhi speech is super🎉❤

  • @ramkumargandhi6933
    @ramkumargandhi693314 күн бұрын

    Rahul ji job well-done and we are proud of your speech today at parliament Hara Hara Mahadev 🙏

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh752514 күн бұрын

    ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக மோடிக்கு தரும் ஒவ்வொரு நிகழ்வுகள் மிகவும் தரமானதாக உள்ளது 😅😂😂😂😅😅

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai636914 күн бұрын

    எங்க ஊர்ல சொல்லுவாங்க.." மூஞ்சப்பாரு பேய் அறைஞ்சவன் மாதிரி இருக்கு" ன்னு! ஜி ஐ நினைத்தால் நான் பொறுப்பல்ல 😢

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq14 күн бұрын

    VERY GOOD SPEACH

  • @mosikeeranv4997
    @mosikeeranv499714 күн бұрын

    ராகுல் அதகளத்தை சிபி பார்வையில் பார்க்க கேட்க முடியவில்லை sad

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy954914 күн бұрын

    முக்கியமான விசயம் நடந்துருக்கு அதை சிபி பேசினா தான் நல்லாருக்கும்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji207314 күн бұрын

    Voctory of Modi and Jay Shah the 2 best cricket legends😊

  • @eshwaran8691
    @eshwaran869114 күн бұрын

    மன் கீ பாத்தில் சமஸ்க்ருதத்திலேயே பேச வேண்டியதுதானே

  • @vganesan7172
    @vganesan717214 күн бұрын

    Super speech by Rahul about Hindu.

  • @kalidossk6083
    @kalidossk608314 күн бұрын

    NEET No need. It should be with drawn😢

  • @srishastihasri631
    @srishastihasri63114 күн бұрын

    Nice

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran508814 күн бұрын

    புதிய சட்டங்களை ஆதரித்த வர்கள் பாஜக சங்கி வழக்கறிஞர்கள் என்று சொன்னால் உங்கள் இருவர்களின் வாய்கள் சுளிக்குமா?

  • @H10371
    @H1037114 күн бұрын

    ஜி க்கு நல்லா பயம்காட்டிவிட்டாரா இளம்புயல் ராகுல்

  • @user-uu7zk4dn4z
    @user-uu7zk4dn4z13 күн бұрын

    Rahulgandhi great good young Indian Leader

  • @alicejustine9826
    @alicejustine982614 күн бұрын

    "90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    சற்று முன் கிடைத்த செய்தி "யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு".

  • @yuvarajs509
    @yuvarajs50914 күн бұрын

    இந்த சட்டத்தினால் ஒன்றும் மாறாது!!! இதை சொன்னால் நமக்கு ஒரு மனநிலை மருத்துவர் பார்க்க சொல்வார்கள்!!!!

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf14 күн бұрын

    Welcome sir

  • @dropbox152
    @dropbox15214 күн бұрын

    அனுராக் தாக்கூர் 2ஜி பற்றி பேசினார் 16 வருடங்களுக்கு முன் 2ஜி 65 ஆயிரம் கோடி க்கு ஏலம் போனது ஆனால் இன்று பாஜக ஆட்சியில் 5ஜி வெறும் 11 ஆயிரம் கோடிக்கு தான் ஏலம் போனது இது ஊழல் இல்லையா இதற்கு அனுராக் தாக்கூர் பதில் சொல்லுவாரா?

  • @sureshramanathan3179
    @sureshramanathan317914 күн бұрын

    சமஸ்கிருதம் என்ன ஊறுகாயா விரலில் எடுத்து....

  • @sbkcs
    @sbkcs14 күн бұрын

    16:57 இரெண்டு கட்சிகளுக்கும் பணை மரங்கள் இல்லை சாராய ஆலைகள் மட்டுமே உள்ளன

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    @venkatachalamkvenkatacha-bg8qz

    13 күн бұрын

    இரண்டு பனை

  • @arumairajl6704
    @arumairajl670414 күн бұрын

    அப்படினா முதலாவது மரணத்தண்டனை எடியூரப்பாவுக்காயிருக்குமோ 😂 வழக்கில் ( பாலியல் ) சிக்கியுள்ளாரே😂😂

  • @user-xe1zh4lk5q

    @user-xe1zh4lk5q

    14 күн бұрын

    அப்படியா bro. நல்ல செய்தியா இருக்கே. சீக்கிரம். சீக்கிரம்.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran508814 күн бұрын

    மோடி‌ஆட்சியில் குஜராத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை விவாதித்தால் கள்ளகுறிச்சி சாராய மரணங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen990814 күн бұрын

    Arumai Varun bro 👌❤️💐😂

  • @dropbox152
    @dropbox15214 күн бұрын

    ராகுல் காந்தி பிரதமராக முடியவில்லையே என்று மிகவும் கவலையாக இருந்தது இன்று ராகுல் பேசிய பேச்சு அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி அமித்ஷா கோஷ்டிகளால் பதில் சொல்ல முடியவில்லை

  • @gnpthyinet1

    @gnpthyinet1

    14 күн бұрын

    ராகுல் எதிர்கட்சி யாகவே இருக்கட்டும் மோடியை கிழிக்க சரியான ஆள்

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh752514 күн бұрын

    ராகுல் ROCKSTAR பார்லிமெண்டில் ROCKY😅😂😅😅

  • @ramyaramiah1779
    @ramyaramiah177914 күн бұрын

    Super Rahul Gandhi ji

  • @psp_online
    @psp_online14 күн бұрын

    Cibi missing 😔

  • @esakkigomathinayagam9715
    @esakkigomathinayagam971514 күн бұрын

    தேர்தல் நடைமுறைகளை கடைபிடித்தாரா !!!!!!

  • @nalankilli100
    @nalankilli10014 күн бұрын

    Ragul leads India to good future

  • @devsanjay7063
    @devsanjay706314 күн бұрын

    சிபி ப்ரோ எங்க கண்டா😂😂😂😂வரசொல்லுங்க அவர் கையோட கூட்டிவாருங்க 🙏

  • @dhineshkumar4094
    @dhineshkumar409414 күн бұрын

    Ipadi parka vendiya than romba semaiya iruku

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji207314 күн бұрын

    Once again Mental Annamalai is here

  • @hellomak1118
    @hellomak111814 күн бұрын

    வேதனை... நாங்குநேரி சம்பவத்தை போன்று நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அடுத்த மருதகுளம் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதலில் 2 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி 😢

  • @ThabaresBasha-oy7gb
    @ThabaresBasha-oy7gb14 күн бұрын

    🎉, வருக, வருக, 🙏((😂))

  • @msenthilkumar1776
    @msenthilkumar177614 күн бұрын

    Initially we can implement wineshop will open only for 3 days per week

  • @SuryaMurali-mq4rr
    @SuryaMurali-mq4rr14 күн бұрын

    I think this pair has alot of eye contact issue. 😂😂😂

  • @kumaresan.4302
    @kumaresan.430214 күн бұрын

    ராகுல்காந்தி the GREAT 👍.

  • @Padmanabhankrishnan-de5hx

    @Padmanabhankrishnan-de5hx

    14 күн бұрын

    In corruption

  • @jayachandranv1913
    @jayachandranv191314 күн бұрын

    பப்புன்னு சொன்னவர்களுக்கு வச்சார் பார் ஆப்பு

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    13 күн бұрын

    காகம் குயிலாக முடியாது. பப்பு கடைசி வரை பப்புதான்.

  • @G.Arulanandam
    @G.Arulanandam14 күн бұрын

    ராகுல் தொடர்ந்து கர்ஜிப்பார்..முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதா ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதா ?

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    13 күн бұрын

    சிங்கமல்ல:அசிங்கம்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    புன்னகையுடன் கிடக்கிறேன் புரிதல் இல்லாத மனிதர்களை கண்டு...

  • @vijeshk.c8300
    @vijeshk.c830014 күн бұрын

    செப்டம்பர் மாதம் மாநகராட்சி தேர்தல் வருது சொல்லுறாங்க அது உண்மை?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    இன்று "தேசிய மருத்துவர்கள் தினம், பன்னாட்டு வேடிக்கை பேச்சு நாள், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பிறந்தநாள் மற்றும் நம் நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  • @ngsureshkumargandhiganesan9995
    @ngsureshkumargandhiganesan999514 күн бұрын

    Where is saran?????

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan586714 күн бұрын

    பள்ளி முதல்வர் மட்டுமல்ல, பள்ளியின் முதலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f13 күн бұрын

    Kallu kadayila kudikka mattangala? Arivillama pesuran! 😊

  • @dmech.1454
    @dmech.145413 күн бұрын

    #sibi_na UPSE_Tnpsc Comment_show

  • @dropbox152
    @dropbox15214 күн бұрын

    ராகுலை எப்படி முடக்கலாம் என்று சங்கிகள் திட்டம் தீட்டுவார்கள்

  • @Hatheem
    @Hatheem12 күн бұрын

    2:21

  • @subramanianarthanari360
    @subramanianarthanari36014 күн бұрын

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv327514 күн бұрын

    24லட்சம் மாணவர்களின் நீட் பிரச்சனைய பத்தி பேசாத யோக்கியன்கள

  • @umaamarnath4745
    @umaamarnath474514 күн бұрын

    Tomorrow you speak about mahau Moitra speech. TENAVATTHU FACE FELL DOWN IN PARLIAMENT.

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d13 күн бұрын

    NEET is essential.Dear students don't believe politicians fraudulent statement.NEETmake Good and Quality Doctors.Trust your own skill and try to get Success in NEET Exam.

  • @user-lp5pv7kq9z
    @user-lp5pv7kq9z13 күн бұрын

    உங்க கூட இருக்குது யாரு வருண். அவர் என்ன பேசுறாருன்னு புரிய மாட்டேங்குது

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar148314 күн бұрын

    ராகுல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @kandaswamyks9191

    @kandaswamyks9191

    13 күн бұрын

    அய்யோ பாவம்

  • @devapriyamrameshkumar1483

    @devapriyamrameshkumar1483

    12 күн бұрын

    @@kandaswamyks9191 நேத்து பாராளுமன்றத்தில் அவரின் உரை வீச்சை பாத்தியா. எழவா வீடு மாதிரி இருண்ட முகத்துடன் இருந்தவர்தான் பாவமோ...பாவம்.

  • @vivekk3579
    @vivekk357914 күн бұрын

    Bro IAS is not just simple news to skip! Plz kindly digge it!

  • @permaluyalumalai9832
    @permaluyalumalai983213 күн бұрын

    Wait till MODIS turn to talk then see opp will not allow him to talk this is attitude of indi

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan198214 күн бұрын

    புயல் கொஞ்ச நேரம் தான்

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    14 күн бұрын

    அதன் பாதிப்பு?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் என்ன?# COMMENT SHOW QUESTION

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah502114 күн бұрын

    How many times you have used"Vishyam"and"vishyangal". Aren't there any words in tamil to use instead.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari886114 күн бұрын

    Neet was introduced by cong govt; now they oppose that!

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q14 күн бұрын

    ஒலி, ஒளி அமைப்பு சரியில்லை. அதை சரிசெய்வதில் என்ன சிரமம்? ஒருவேளை அதை சரி செய்ய முனைந்தால் நிறைய பணம் செலவாகுமா? #comment show"#

  • @veluchamy.v3717
    @veluchamy.v371714 күн бұрын

    Rahul speech faire

  • @Agaran_VS
    @Agaran_VS14 күн бұрын

    Cibi enga da?

  • @rajeshraj-vj4hi
    @rajeshraj-vj4hi14 күн бұрын

    sc st , caste , not dalit ,தலித் என்பது சமஸ்கிருதம்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen822514 күн бұрын

    இன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 3 புதிய சட்டங்களில் "இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் குற்றம் இழைத்தவர்கள், இடையூறு செய்பவர்கள், சட்டத்திற்கு புறம்பான வர்கள் மீது ஆன்லைன் வழக்கு பதிவு செய்யலாம் " இந்த புதிய குற்றவியல் சட்டப்படி முதல் வழக்கு பதிவாகியுள்ளது.

  • @subramanianarthanari360

    @subramanianarthanari360

    14 күн бұрын

    இந்த வழி முறை ஏற்கனேவே உள்ளது, என்று MR. சிதாம்பரம் , அவர்கள் தெரிவித்து உள்ளார். ஒன்று புதியது இல்லை. பீலா வேண்டாம்.

  • @prasha88
    @prasha8814 күн бұрын

    Ramar vs Shivan ! sariyana porti !

  • @padmanathana9877
    @padmanathana987714 күн бұрын

    Mr.Modiyai bathil solla vaithu vittargale makkal sir

  • @ManikandanA-df5et
    @ManikandanA-df5et14 күн бұрын

    Yarupa nee sibiya bro va supera replace pannitinga🎉🎉 vazhthukkal

  • @todayshotserving
    @todayshotserving14 күн бұрын

    தம்பி மாமூலா ஒரு பையன் வருவாபேலயே அவரையே கூப்பிடுங்க தம்பி

  • @subramanianarthanari360
    @subramanianarthanari36014 күн бұрын

    வருண், கோட்டா கோச்சிங் சென்டர்ரில் ட்யூஷன்.😂😂 சட்ட நம்பர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று பா. சிதம்பரம் அவர்கள் சொல்கிறார்.

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram684914 күн бұрын

    Cpi it ed

  • @dhandayuthamr5430
    @dhandayuthamr543014 күн бұрын

    கடற்படை தளபதி என்பதற்கு பதில் கப்பல் தளபதி என்று பொதுவெளியில் கூறுகிறார்களே!

  • @user-xe1zh4lk5q

    @user-xe1zh4lk5q

    14 күн бұрын

    கப்பல் படை ஒரு புரிதலுக்கு சொல்வது. கடற்படை சரி. அங்கே விமானமும் உண்டு, ஆயுதங்களும் உண்டு.

Келесі