நார்த்தங்காய் மருத்துவ குணங்கள் | Narthangai Benefits

Narthangai Benefits

Пікірлер: 86

  • @dumilstar8526
    @dumilstar85262 жыл бұрын

    சீதா மேடம் உங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை . எவ்வளவு திறமைகள் உங்களுக்கு . நான் வணங்கும் பெருமாள் லஷ்மி உங்களை எப்போதும் காப்பாற்ற நான் மனதார வேண்டிய கொள்கிறேன் வாழ்த்துக்கள் தோழி உங்கள் ரசிகன் என்றும் சீதா வாழ்க வளமுடன்

  • @hariarivalagan791
    @hariarivalagan7912 жыл бұрын

    நார்த்தங்காய் ஊறுகாய் அல்லது வேறு எந்தவிதமோ நன்மையே இதை மிஞ்சிய பாதார்த்தம் என்பர். காரணம் நாம் உணவை உண்டு இருந்தாலும் கடைசியில் ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் தின்றால் அது வயிற்றில் உள்ள காற்றை ஏப்பம் வர செய்து வெளியேற்றும் அப்போது நார்த்தங்காய் மணம் மட்டுமே வீசும் மற்றதெல்லாம் காணாது கரைத்து விடும் மிக மிக நன்மை நார்த்தங்காய் வாழ்க பல்லாண்டு

  • @Tulip912
    @Tulip9122 жыл бұрын

    எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதம் செய்யலாம். மணமாக இருக்கும். நார்த்தங்காய் அரிந்து போட்டு புளி ஊற்றி குழம்பு செய்வார்கள். "ஏணி..தோணி..ஆசிரியர்.. நாரத்தை.." விளக்கம் அருமை.

  • @mathypatpanathan3948
    @mathypatpanathan39482 жыл бұрын

    சீதா மேடம் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று எங்களுக்கு செய்து காட்டவும் உங்களை ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும்

  • @skyworld548
    @skyworld5482 жыл бұрын

    உங்களின் பொன்னான நேரத்தை நேர்த்தியாகச் என்களுக் வழங்கியத் நன்றி

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran8332 жыл бұрын

    வணக்கம் மேடம் பெரிய மரத்தில் நார்த்தங்காயை பார்த்து இருக்கேன் அதை இத்தனை சிறிய செடியில் காய்த்ததை உங்கள் தோட்டத்தில் பார்த்தது அதிசயமும் ஆச்சர்யமும் கொண்டேன் நார்த்தங்காயின் பயன்களை மிக அழகாக சொன்னீர்கள் அதை உடனே சாப்பிடும் எண்ணமும் என்னுள் வந்துவிட்டது மிக்க நன்றி வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்களின் சேவைகள் !

  • @vsrivasan1977
    @vsrivasan19772 жыл бұрын

    Wow! What a coincidence about narthangai. My chithi has one tree at her home and each one would be atleast 300 to 400 gms in weight. I never bothered about it as she gets pickle once in a year or when it gets over. Infact she pushed me to carry few wth me last week but refused as i didnt realize its importance. Thanks much for sharing the tamil proverb... "veetla oru periyavanga... i missed my mom 9 months and i understand the gap or space that it created in my life.".

  • @arivu7354
    @arivu73542 жыл бұрын

    நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் சூப்பராக இருந்தது

  • @prabhudasdas5888
    @prabhudasdas58882 жыл бұрын

    Narthangai benifits was explained very nicely never heard before and your tree and fruits look very healthy.

  • @dgayathri5037
    @dgayathri50372 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா 🙏🙏

  • @selvirathinavel8695
    @selvirathinavel86952 жыл бұрын

    Super Ka...naarthankai Patri ungaloda speech very useful...nar sari poi ippavea oru. Natru vankaporean....👌🏻👌🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @malathithangaveluswami238
    @malathithangaveluswami2382 жыл бұрын

    every video is unique and useful for us .have tried most of yr vegetarian recipes. came out very well.yr video makes us happy

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath42312 жыл бұрын

    Very useful tips Mam Thank you

  • @shantiarumugam410
    @shantiarumugam4102 жыл бұрын

    Very useful information....

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg3912 жыл бұрын

    My grandma used to make pickle with Narthangai...she adds little jaggery to it...and 😋 😋 😋. Tastes very yummy...... Seetha Mam, you lost lot of weight...👏👏👏👏

  • @SathishKumar-te7yy
    @SathishKumar-te7yy2 жыл бұрын

    Mam super usefulla erukku thank you niga solura varthai ellam nalla erukku mam

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari59882 жыл бұрын

    அருமை அருமை அருமை👌👍

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal68232 жыл бұрын

    Super narthankala evolo nallatha...

  • @spunkygowtham1728
    @spunkygowtham17282 жыл бұрын

    Wow I love u mam u are rocking good vibes now i understand how important is this narthanagai pickle 👍👍💪💪❤️❤️

  • @sudhasriram7014
    @sudhasriram70142 жыл бұрын

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா

  • @lakshmialagammal406
    @lakshmialagammal4062 жыл бұрын

    Unga tips super, very useful

  • @vanakkamseattle4860
    @vanakkamseattle48602 жыл бұрын

    Super mam very useful share 👌🏻👌🏻

  • @srinivasanthulasiraman2734
    @srinivasanthulasiraman27342 жыл бұрын

    Anni super message very important speech Thank you anni

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary77302 жыл бұрын

    Superma

  • @anpalakik7278
    @anpalakik72782 жыл бұрын

    Very useful 👌

  • @isaig892
    @isaig8922 жыл бұрын

    Good important SISTER 👍🏻👌

  • @humanity99999
    @humanity999992 жыл бұрын

    Thanks for your darshanam madam......

  • @AMYN18
    @AMYN1820 күн бұрын

    Fantastic seetha aunty

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan81692 жыл бұрын

    சூப்பர் அம்மா 👍👍👍👍👍

  • @ghfy6010
    @ghfy60102 жыл бұрын

    Super Seetha amma

  • @akhilaa9423
    @akhilaa94232 жыл бұрын

    Enga veetil erundhadu akka. Street full pazham aanavudan juice, nar saham lemon instead. Tq.

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Valuable tips about narthankai 🥰🥰🥰very nice👍👍👍 please upload narthankai recipes sister🌹🌹🌹

  • @blackmamba3427
    @blackmamba34272 жыл бұрын

    Awesome video

  • @shridharn.s2479
    @shridharn.s24792 жыл бұрын

    Hi useful video keep it up all the best

  • @sridevamaran7
    @sridevamaran72 жыл бұрын

    very usefull mam 😍 super

  • @ashadass372
    @ashadass3722 жыл бұрын

    Keep uploading more such informative videos. These are things that have been long forgotten and ignored. Wonderful to see you bring these to our notice by talking about the health benefits associated with them. Stay blessed!

  • @sreekala5343
    @sreekala53432 жыл бұрын

    Thanks Mam

  • @lakshmishuba8503
    @lakshmishuba85032 жыл бұрын

    Good Seetama

  • @dhanamlakshmi7
    @dhanamlakshmi72 жыл бұрын

    Arumai mam

  • @seethanivi3834
    @seethanivi38342 жыл бұрын

    Super amma💕😘😘lots of love to u❤️

  • @shanthisiva890
    @shanthisiva8902 жыл бұрын

    Very useful tips Ma'am..how long will it take to yield, if kept in a pot

  • @lathalatha-eg5on
    @lathalatha-eg5on2 жыл бұрын

    Useful mam. 🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar74692 жыл бұрын

    ஹலோ.mam.. True👏🙏 nangalum. Verumpi. Sappiduvom🌟

  • @MohanMohan-nh2sp
    @MohanMohan-nh2sp Жыл бұрын

    Use full massage madam

  • @sijovargheese6040
    @sijovargheese60402 жыл бұрын

    Good video👍👍

  • @satishrekha324
    @satishrekha3242 жыл бұрын

    Nice information madam. Waiting for the pickle recipe 😋

  • @sundarrajan1553
    @sundarrajan15532 жыл бұрын

    Nice mam I am ur fan tku lots mam

  • @jayalakshmigayathri9016
    @jayalakshmigayathri90162 жыл бұрын

    நார்த்தங்காய் எனக்கும் .🥀🌹🥀🌹 பிடிக்கும் மேடம்

  • @punisuri2652
    @punisuri26522 жыл бұрын

    Thank you akka

  • @user-ml7rv8zn1d
    @user-ml7rv8zn1d2 жыл бұрын

    Mam unga sarees ellam super mam

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen2 жыл бұрын

    Super explanation 👏👏👏🌹

  • @kozhunji
    @kozhunji Жыл бұрын

    அருமை

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal68232 жыл бұрын

    Very nice madem... Hair tips hair back sollunga mam...

  • @sijovargheese6040
    @sijovargheese60402 жыл бұрын

    Super❤❤❤

  • @user-gh6yt7gl4o
    @user-gh6yt7gl4o Жыл бұрын

    நார்த்ஊறுகாய்எத்தனை வருடமானலும்கெடாதுஉடலையும் கெடாமல்பாதுகாக்கும்‌.

  • @sakthisabha6280
    @sakthisabha62802 жыл бұрын

    Narthangai recipes podunga mam

  • @thiminitubers5026
    @thiminitubers50262 жыл бұрын

    Very useful sharing! Glad to know the benefits of Narthangai. 👌

  • @vasanthiloganathan6045
    @vasanthiloganathan60452 жыл бұрын

    Mam how to grow this? Kindly explain mam

  • @sharminirasasingam6441
    @sharminirasasingam64412 жыл бұрын

    vanakam amma

  • @madeswaric563
    @madeswaric5632 жыл бұрын

    Seetha sister 👌👌

  • @skrishnalalskrishnalal6465
    @skrishnalalskrishnalal64652 жыл бұрын

    Hi and Hello seetha akka how are you?nalla message sollirukeenga. useful. apdiye narththangai pickle panna solli Kudunga. video podunga. thank you so much ka.

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    God bless your family

  • @naviyasrivlogere9741

    @naviyasrivlogere9741

    2 жыл бұрын

    Mam my name anjali yours video all so beautifully 🙏🙏🙏🙏👌👌

  • @deepnilaa.s349
    @deepnilaa.s3492 жыл бұрын

    Nice maa

  • @desinasubbayyamma2217
    @desinasubbayyamma22172 жыл бұрын

    Seeta amma ❤❤❤

  • @MadhuMitha-vi3cg
    @MadhuMitha-vi3cg2 жыл бұрын

    It seems like கொழுமிச்சை பழம், நார்த்தம் பழம் Will be very big in size.

  • @rrrbabu2705
    @rrrbabu2705 Жыл бұрын

    ❤❤❤❤❤

  • @basteenboss2861
    @basteenboss28612 жыл бұрын

    Super di Chella me

  • @Foodtamilkitchenvlog
    @Foodtamilkitchenvlog2 жыл бұрын

    Home tour podunga amma

  • @shanmugapriyashanmugapriya9048
    @shanmugapriyashanmugapriya90482 жыл бұрын

    Hi amma

  • @vellaiyammalp1130
    @vellaiyammalp11302 жыл бұрын

    Enga veedula Eppavum erukkum mam. Neenga En mam yaarukkum reply panrathu Ella?

  • @naviyasrivlogere9741
    @naviyasrivlogere97412 жыл бұрын

    Mam my name is Anjali mam please tell hi your videos very nice🙏🙏🙏🙏

  • @lathar4753
    @lathar475310 ай бұрын

    நட்டார் கொல்லும் நடுநாரத்தை என்பதின் அர்த்தம் என்ன?

  • @nirmalat3878
    @nirmalat38782 жыл бұрын

    முதலில் வரும் இசை யை தயவுசெய்து மாற்றுங்கள் ரொம்ப சோகமாக உள்ளது

  • @malathiappleutubechannel6629
    @malathiappleutubechannel66292 жыл бұрын

    Ok

  • @srinivasansrinivasan1018
    @srinivasansrinivasan10182 жыл бұрын

    Good morning mam

  • @bharathib7724

    @bharathib7724

    Ай бұрын

    ஒரு மரம் நூறு வருடத்திற்கு மேல் இருக்கும். அதற்குள் நட்டவர் இறந்து விடுவார். இது கிட்டத்தட்ட எல்லா மரத்துக்கும் பொருந்தும்.

  • @senthil1902
    @senthil19022 жыл бұрын

    nalamaa?

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x2 жыл бұрын

    மேடம் இது நார்த்தங்காய் கிடையாது கடாரங்காய் நான் பாரம்பரியமான விவசாயி (கடாரங்காய் )தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.

  • @bharathib7724

    @bharathib7724

    Ай бұрын

    கடாரங்காய் இல்லை. கொழுமிச்சை. ஏழைகளின் ஆரஞ்சு என்று சொல்லுவர்.

  • @videovasan2286
    @videovasan2286 Жыл бұрын

    இந்த மரம் வேணும்

  • @komathimurali2054
    @komathimurali20542 жыл бұрын

    You are saying more

  • @komalarajan8062
    @komalarajan80622 жыл бұрын

    Naarthangai not suitable for RA patients.

  • @bharathib7724

    @bharathib7724

    Ай бұрын

    Not suitable for asthma and sinus patients also. So cold.

  • @bharathib7724
    @bharathib7724Ай бұрын

    இது கொழுமிச்சை

Келесі